Walking - நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் | Dr.Sivaraman speech on walking

Contact us : Team.healthytamilnadu@gmail.com
Website : healthytamilnadu.blogspot.com

Пікірлер: 458

  • @VanithaRajini-ub1kp
    @VanithaRajini-ub1kp4 ай бұрын

    நான் 6 மாதம் நடை பயிற்சி சில உடற் பயிற்சி செய்து 10 கிலோ எடை குறைந்து விட்டது I'm so very happy

  • @saravananve210
    @saravananve2103 жыл бұрын

    ஐயா உங்கள் கருத்து உண்மை .நான் இந்த 6 மாதம் நடைபயிற்சி செய்து வருகின்றேன்.அதனால் எடை குறைந்தது உண்மை . அனைவரும் மருத்துவர் சொல்வதை கேட்டு பயன்பெறுங்கள்

  • @lalithachandran1716

    @lalithachandran1716

    2 жыл бұрын

    1qq

  • @deepasuresh1656

    @deepasuresh1656

    2 жыл бұрын

    Hi

  • @rajeshwaribalu5018

    @rajeshwaribalu5018

    Жыл бұрын

    Aaaa

  • @chandand7530

    @chandand7530

    Жыл бұрын

    P

  • @vijayakumarp7564

    @vijayakumarp7564

    Жыл бұрын

    @@deepasuresh1656 qq aa rhi q qq aa rhi thi to be a q and I am qqqqqq qqqqq q and payment qq qq qqqq q q and I have qqq qqq qqq qqq qqqqqqqq qqqqqqqqqqqqqq qqqqq

  • @muthukumarm9706
    @muthukumarm9706 Жыл бұрын

    தினமும் நடக்கவேண்டும் என்ற உந்துதலைத் தங்கள் அருமையான உரை ஏற்படுத்துகிறது சார். நன்றி😊

  • @kanagaraja3248
    @kanagaraja3248 Жыл бұрын

    ஏதேனும் ஒரு மருத்துவம் சார்ந்த விடயத்தை போலியான தகவல்கள் இன்றி... தமிழில் தெரிந்து கொள்ள வேண்டுமானால் மருத்துவர் சிவராமன் அவர்களின் பதிவுகளைப் பார்க்கலாம்.....! நன்றி ஐயா!

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf85004 жыл бұрын

    திரு சிவராமன் அவர்களின் ஓவ்வொன்றுமே மிக சிறந்தது இதை இன்றுள்ளவர்கள் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய அற்புதம் நண்றி வாழ்க வளமுடன்

  • @umaraghunathan4089
    @umaraghunathan40893 жыл бұрын

    நல்ல தகவல் . நன்றி நன்றி. தினமும் நடைபயிற்சி செய்வதால் ஒரு நாள் நடக்கவில்லை என்றாலும் மனச்சோர்வு அடைகிறது

  • @arumugam1966
    @arumugam19663 жыл бұрын

    அருமை மிக அருமையான வாழ்க்கை நிலையை எடுத்து கூறியிருக்கிறிர்கள் உண்மையிலே நாம் அணைவரும் காலரா நடந்து இந்த உடம்பை பாதுகாக்கவேண்டும் மேலும் பல நல்ல தகவல்களை பதிவிடவேண்டும்

  • @munishwaran9281
    @munishwaran92814 жыл бұрын

    நடைப்பயிற்சி,மூச்சுப்பயிற்சி,உடற்பயிற்சி மிகுந்த நாள் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி மருத்துவர் அவர்களே

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt4 жыл бұрын

    வணக்கம் மருத்துவ சகோதரர் அவர்களுக்கு உங்கள் அருமை யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.இறைவன் உங்களுக்கு எல்லா வகையான நலன்களைத் தருவார் நன்றிbro

  • @paulroy4662
    @paulroy46622 жыл бұрын

    Awesome video. Doctor says it in a systematic way which is hundred percent true. I hv been doing brisk walking and getting all benefits of what Dr said.

  • @babusekar1745
    @babusekar17453 жыл бұрын

    நடைபயிற்சி பற்றிய தங்களின் மிக முக்கியமான மற்றும் எளிமையான தகவல்கள் மிக அருமையான பதிவு, நன்றி சார் 🙏🙏🙏👌👌👍

  • @syed101951
    @syed1019513 жыл бұрын

    அருமை ! அருமை !! எல்லாம் வல்ல இறைவன் நாடும் வகைகளிலும் , சாதாரணமாக உட்கார்ந்த நிலையில் நீண்ட நேரம் இறைவழிபாடு , பிரார்த்தனை , ஜெபம் செய்யும் சமயங்களில் வேத இறை வசனங்களை நமது வாயினால் படிக்கும் போதும் , உச்சரிக்கும் போதும் தினசரி நமது உடலில் கணிசமான சக்தி எரிக்கப்பட்டு தேகம் ஆரோக்கியமடைகிறது என்று பலபேர்கள் உணருவதில்லை !

  • @indhuparthiban3481
    @indhuparthiban34812 жыл бұрын

    நடைபயிர்சி உடலை இலகுவாக்கும் என்பது உண்மை ஓரு வரம் நிருத்திட உடல் ஏதோ வெட்டு போட்ட மாதிரி இருக்கும் இதில் இவ்வளவு விஷயம் இருக்குன் இப்பதான் தெரிந்தது நன்றி ஐயா🙏🙏🙏

  • @uthamanruth8781
    @uthamanruth87814 жыл бұрын

    Dr.sivaraman speach very much useful information regarding walking. Thank you very much

  • @chithraganesan4058
    @chithraganesan4058 Жыл бұрын

    எல்லாரும் கேப்பாங்க ஸ்கூல் லீவ் தானே எங்க போறீங்க என்று Daily நடந்தால் தான் உடம்பு லேசாக இருப்பதை உணர்கிறேன்

  • @nirmalraj8985
    @nirmalraj8985 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @arunkr4
    @arunkr43 жыл бұрын

    It's very useful information and a lot of eye-opening thoughts shared in this video. Great Appreciable. Nowadays I felt awesome experience on my walking and getting more happiness

  • @MalathiiDurai
    @MalathiiDurai4 жыл бұрын

    நன்றி. தற்போதைய நேரத்தில் அவசியம் நடைப்பயிற்சி தேவை.

  • @kaderameer3583
    @kaderameer35832 жыл бұрын

    அருமையான இலவசமான எளிமையான அறிவுரை

  • @thanikachalamr2894
    @thanikachalamr28942 жыл бұрын

    அற்புதமான பதிவுகள் டாக்டர்.நன்றி

  • @umaismassood9430
    @umaismassood94304 жыл бұрын

    மிகவும் அருமையான நல்ல கருத்துக்கள் உள்ள தகவல்.

  • @SimonVlogsOfficial
    @SimonVlogsOfficial3 жыл бұрын

    I will continue my walking routine sir... Thank you

  • @ramarajsaraswathy6922
    @ramarajsaraswathy69224 жыл бұрын

    மிகவும் அவசியமான பதிவு.. நன்றி

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar Жыл бұрын

    Excellent advice by the doctor. Walking is the simplest way to maintain good health.

  • @srinigovindaraju737
    @srinigovindaraju7372 жыл бұрын

    I walk 5km daily covering 45 mins 7 days a week. It helps me complete 1 Lalitha Sahasranamam…. Along side listen to few others bhajans My day isn’t any great without this walk… It’s phenomenal and amazing art my dad taught me being a police officer from my young age. Thank you dad 🙏 Once done with walk I do my stretches and complete my meditation along side.

  • @rameshv62

    @rameshv62

    Жыл бұрын

    நடையினால் உடலுக்கும் பாராணயத்தால் மனதிற்கு லலிதாம்பாள் அனுக்ரகமும் பூரணமாகக் கிடைக்கும்.

  • @srinigovindaraju737

    @srinigovindaraju737

    Жыл бұрын

    @@rameshv62 Mikka Nandri sir 🙏🙏🙏

  • @suriyanarayananb7078

    @suriyanarayananb7078

    Жыл бұрын

    Daily walking is not good, because you are doing target walking,( you are fixing time and terminal distance) that is not good, slowly you can get hypertrophy disease, for example sports men and weight lifters affected by this disease, recently the kanada flim actor deth by this disease. So, do as you like, .

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 Жыл бұрын

    நல்ல பதிவு அய்யா இது அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் மக்களுக்கு பயன்

  • @senthilmurugansenthil5081
    @senthilmurugansenthil50812 ай бұрын

    Nijam ayya two days nadakkalana mind disturbed.daily nadanthal no distrub sir good speech

  • @sridharramadoss3459
    @sridharramadoss34594 жыл бұрын

    Daily i will walk 8 kms ,, as he said one day if i dint work for walking i will feel like i lost something

  • @rameshv62

    @rameshv62

    Жыл бұрын

    8 kms walking is too much. You need 50 mts of brisk walking per day. With one day rest in between. Too much walking can damage soft cartilage tissues in the knee and angle.

  • @maheswariv1160
    @maheswariv11604 жыл бұрын

    Very good talk. Useful to everyone

  • @sureshsany3258
    @sureshsany3258 Жыл бұрын

    மிக சிறந்த தெளிவான அறிவுரை நன்றி அய்யா

  • @justforyou9928
    @justforyou99283 жыл бұрын

    மிக மிக அவசியமான பதிவு...... அனைவருக்கும் இந்த பதிவு மிக முக்கியமானது.....

  • @haimohanrajmohanraj5407
    @haimohanrajmohanraj5407 Жыл бұрын

    உண்மைதான் தான் ஐயா நான் ஒரு ஆண்டு காலம் நடைபயிற்சி🚶மற்றும் சீரான வேகத்தில் ஓட்டம் அதன்பிறகு இயற்கை உடை பயிற்சி செய்வேன் மொத்தமாக இதை அனைத்து செய்ய 2மணி நேரம் ஆகும் தினமும் அதிகாலையில் 4.30 செல்வேன் ஒரு நாள் போகவில்லை என்றால் ஏதோவொரு இழந்த மாதிரி உணர்வு எனக்கு ஏற்பட்டது உண்டு நன்றி🙏

  • @sofiak2997

    @sofiak2997

    4 ай бұрын

    நீங்கள் ஆம்பள அதனால் நடக்கலாம் லேடிஸ் வந்து ரொம்ப சிரமம் வீட்டு வேலை செய்யணும் கஷ்டமில்லையா நடக்கிறது

  • @SIVAKUMAR-vy2cp
    @SIVAKUMAR-vy2cp2 жыл бұрын

    ஐயாவின் கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது

  • @balakannadasan9597
    @balakannadasan95974 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா...

  • @murugaiyank7208
    @murugaiyank7208 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள. பதிவு. அய்யா 🙏🏼

  • @chandranr2010
    @chandranr20102 жыл бұрын

    You tupe chanalil doctor sivaraman pechu mattumthan sirappaka payanullathaka erukkirathu nan yoka muchu paerchikal seivathillai athu anmikam thodarpanathu endru vittuvitten ethil atharkum vilakam thanthirkkirar nandri

  • @vasudevanr3371
    @vasudevanr33713 жыл бұрын

    Nice sir arumayana padhivu

  • @g7connecting564
    @g7connecting5643 жыл бұрын

    சார் உங்களின் அனைத்து பேச்சுக்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை. எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.நன்றி சார்.

  • @rkkannanrkkannan3101
    @rkkannanrkkannan31013 жыл бұрын

    மிகவும் சிறப்பான தகவல்

  • @iamak3496
    @iamak34964 жыл бұрын

    நன்றாக சொன்னீர்கள் சார்

  • @mahendranrao6090
    @mahendranrao60902 жыл бұрын

    நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sadhananarendar2992
    @sadhananarendar29924 жыл бұрын

    Sir you are 💯%correct. You nailed it.

  • @sathyarajesh8650
    @sathyarajesh86504 жыл бұрын

    Useful information Sir Thank you

  • @trybose898
    @trybose8984 жыл бұрын

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @gayathrisriram4567
    @gayathrisriram4567 Жыл бұрын

    Thank you doctor. I am regularly watching

  • @manickamkaveri3136
    @manickamkaveri31364 жыл бұрын

    உங்கள் பதிவைபார்க்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கிறது . நன்றி அய்யா

  • @prakashrao8420
    @prakashrao84204 жыл бұрын

    அருமை ஐயா

  • @hameedahmed1946
    @hameedahmed1946 Жыл бұрын

    Excellent presentation sir iam regularly walking and diet control 😃

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Жыл бұрын

    Very wonderful✨😍 lesson🙏 thanks doctor

  • @murugesanmarimuthu8473
    @murugesanmarimuthu84734 жыл бұрын

    சிறந்த பயனுள்ள கருத்துத் தகவல்கள் தந்ததுள்ளார் இனிய நண்பர். வாழ்த்துக்கள்

  • @kuberanrangappan7213

    @kuberanrangappan7213

    Жыл бұрын

    All of us very thankful to you.Sir you are our awesome

  • @SamsonGajja.missionary
    @SamsonGajja.missionary Жыл бұрын

    My evening walk in mangaipark thanks for valuable updates

  • @thoracicmedicinemmc5219
    @thoracicmedicinemmc52192 жыл бұрын

    Sir neenga nalla pesureenga

  • @arjuna7459
    @arjuna74594 жыл бұрын

    நல்ல பதிவு. பலமுறை கேட்டுள்ளேன்.

  • @madumathiraaj9512
    @madumathiraaj95124 жыл бұрын

    எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளஅருமையான பதிவு நன்றி ஐயா 🙏

  • @niroshasivakumar1037
    @niroshasivakumar10374 жыл бұрын

    நன்றி dr..நல்ல தகவல். ஆ.சிவகுமார் இலங்கை. 16-05-2020

  • @SenthilKumar-zz8sy
    @SenthilKumar-zz8sy2 жыл бұрын

    அருமை 👌

  • @The10vijay
    @The10vijay2 жыл бұрын

    Thank you Sir for your valuable Advice.

  • @mbmthahleem
    @mbmthahleem4 жыл бұрын

    Masha Allah, your advice is very important.

  • @lcw9127

    @lcw9127

    3 жыл бұрын

    ஓம் நமசிவாய!.

  • @jamalmoideen7535
    @jamalmoideen7535 Жыл бұрын

    Wonderful message by Dr. Sivaraman... God bless him and his family... there's no better medicine than walking it's the best medicine... " DOCTOR NEXT... WALKING FIRST IS MY SLOGAN "

  • @padmasenthil4626

    @padmasenthil4626

    Жыл бұрын

    Yes.walking மகேஷ் me very healthy

  • @padmasenthil4626

    @padmasenthil4626

    Жыл бұрын

    Makes

  • @dsffdsfdsfdsfdfd
    @dsffdsfdsfdsfdfd3 жыл бұрын

    I started enjoying walking . Gives freshness happiness in mind.

  • @ganeshgnanaprakasam8171

    @ganeshgnanaprakasam8171

    3 жыл бұрын

    🔥

  • @nithyasundar721

    @nithyasundar721

    3 жыл бұрын

    Yeah me too😊

  • @naveenkumars587

    @naveenkumars587

    2 жыл бұрын

    @@nithyasundar721 evalo weight korachinga

  • @nithyasundar721

    @nithyasundar721

    2 жыл бұрын

    @@naveenkumars587 Na already over weight um ila bro.. after pregnancy weight maintain aga walking remba useful ah iruku

  • @naveenkumars587

    @naveenkumars587

    Жыл бұрын

    ​@@nithyasundar721 kalakuringa

  • @rameshdarin1727
    @rameshdarin1727 Жыл бұрын

    Thank you docter,good massage

  • @kuppusamykuppusamy6197
    @kuppusamykuppusamy61973 жыл бұрын

    மிக அருமை

  • @radhakrishnansubramanian8033
    @radhakrishnansubramanian80334 жыл бұрын

    Educative and informative video. Nobody should miss watching this video.

  • @samueljoseph4465
    @samueljoseph44654 жыл бұрын

    Very useful words..

  • @sundhibundhi
    @sundhibundhi3 жыл бұрын

    Ur speeches r very useful to me

  • @keerthigadevimurugaboopath1751
    @keerthigadevimurugaboopath17514 жыл бұрын

    Very good,speech,dr,sivaram

  • @lathamurugesan9368
    @lathamurugesan93682 жыл бұрын

    மிகவும் அருமையான

  • @leelathambiraj5382
    @leelathambiraj53822 жыл бұрын

    Very useful information thank you sir

  • @anleesam5856
    @anleesam58564 жыл бұрын

    I just started walking for some reason to lose weight. And stared only on evening work and I started morning work from 6-7 am. The results are amazing and I lost weight and slim leg back on me now after on month of walking and my face skin looks amazing too. Above all I read on web sites before but I am a victim of walking and the health benefits.

  • @tylerdurden9896

    @tylerdurden9896

    3 жыл бұрын

    what ? what happened to you ?

  • @kajendranb1620

    @kajendranb1620

    3 жыл бұрын

    Super information

  • @gurumurthy2336

    @gurumurthy2336

    2 жыл бұрын

    Dr. Forgotten about the how many hours should everyone take a walk?

  • @balagovindan8002

    @balagovindan8002

    2 жыл бұрын

    @@gurumurthy2336 10000 steps

  • @nithishkavi6141

    @nithishkavi6141

    Жыл бұрын

    ,

  • @R_Subramanian
    @R_Subramanian4 жыл бұрын

    டாக்டர் ஐயா நடைபயிற்ச்சியின் முக்கியத்துவம் பற்றி மிக தெளிவாக சொல்லியமைக்கு நன்றி சார் அருமை அருமை

  • @paramasivan5295
    @paramasivan52953 жыл бұрын

    Useful information regarding walking.Thank you Doctor.

  • @pravinraj9794
    @pravinraj97942 жыл бұрын

    நன்றி சார்

  • @amiliadraian772
    @amiliadraian7722 жыл бұрын

    Very good presentation

  • @venkateshwaranvenkateshwar7683
    @venkateshwaranvenkateshwar76833 жыл бұрын

    நல்ல தகவல்

  • @krishnasamy5743
    @krishnasamy57432 жыл бұрын

    Thanks for your concern really 🙂, Excellent tips for health

  • @ThiruThiru-gf1tg
    @ThiruThiru-gf1tg2 жыл бұрын

    நான் தினமும் என் மனைவியிடம் இதைத் தான் கூறுகிறேன்.

  • @balukrishnan5105
    @balukrishnan51052 ай бұрын

    Thank you very much Doctor.

  • @hyderlic8016
    @hyderlic80162 жыл бұрын

    Correct sir. Congrats🎉

  • @pradeepniroshan7435
    @pradeepniroshan74353 жыл бұрын

    Nalla wisayaththa sonniga sr

  • @muthusamy4099
    @muthusamy40994 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு...

  • @balajirk8632
    @balajirk8632 Жыл бұрын

    Very useful information sir

  • @lourdusamy3755
    @lourdusamy37553 жыл бұрын

    🙏 Thank you sir 👍👍👍

  • @manikandanjanani5573
    @manikandanjanani55732 жыл бұрын

    நன்றி அண்ணா 🙏🙏

  • @selvidennis7354
    @selvidennis73544 жыл бұрын

    Really super sir

  • @abdulhakeem1263
    @abdulhakeem12633 жыл бұрын

    நல்ல பதிவுசார்

  • @havishkarthik5thbluebell137
    @havishkarthik5thbluebell1374 жыл бұрын

    Very useful msg sir thanks sir

  • @bharathisaravanan2339
    @bharathisaravanan23393 жыл бұрын

    Super sir good msg

  • @vijrahrishkumar
    @vijrahrishkumar4 жыл бұрын

    Need of hour... Thank you Doctor...

  • @41.pooja.t.t.x-c74
    @41.pooja.t.t.x-c742 жыл бұрын

    Yes Sir , adicted for walking

  • @muthuramalingam5055
    @muthuramalingam50554 жыл бұрын

    நன்றி

  • @avkids6506
    @avkids65064 жыл бұрын

    Thank you sir

  • @chitranoel2997
    @chitranoel29973 жыл бұрын

    Super information sir

  • @abcabc-wq6is
    @abcabc-wq6is2 жыл бұрын

    A good speech

  • @gnanasekaranvjaya9702
    @gnanasekaranvjaya97024 жыл бұрын

    Good Thanks sir

  • @Kaviya12300
    @Kaviya123003 жыл бұрын

    Really super sir.

  • @meenantonymeenantony1384
    @meenantonymeenantony13843 жыл бұрын

    Yes sir I am experience good result

  • @jeyaramv7187
    @jeyaramv718711 ай бұрын

    Super message 🎉

  • @janathalakshmi9682
    @janathalakshmi96823 жыл бұрын

    Migaum nanri aiiya 🙏🏻🙏🏻🙏🏻

  • @jancirani7993
    @jancirani79934 жыл бұрын

    Tq,so much sir your message very effective and motivation sir 🤝🙏

  • @kesavangovindaraj3896
    @kesavangovindaraj38963 жыл бұрын

    Really truth messages sir,

Келесі