வியக்க வைக்கும் விருச்சக ராசி பொதுபலன்கள்|இராம்ஜி சாமி|விருச்சகம்|#life prediction|Aadhan Aanmeegam

Ойын-сауық

Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
வியக்க வைக்கும் விருச்சக ராசி பொதுபலன்கள்|இராம்ஜி சாமி|விருச்சகம்|#life prediction|Aadhan Aanmeegam
மகரிஷி பிரம்மஸ்ரீ இராம்ஜி பரமஹம்ச சுவாமிகள்
தொடர்புக்கு : +917358172350 , +917358403967 , +918015551771
இணையதளம் : maayaastrologycentre.com/
இடம் : ஸ்ரீ மடம் , எண் : 107- B பாலாஜி நகர் 1 முதல் தெரு ஆழ்வார்திருநகர் , வளசரவாக்கம் ,
சென்னை .
#Viruchigam #pothupalan #Astrology
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : AanmeegamAadhan
Twitter : AadhanAanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 173

  • @rajnagaraj7868
    @rajnagaraj7868 Жыл бұрын

    விருச்சிக ராசி நண்பர்களுக்கு மரணம் மட்டும் தான் வரவில்லை மற்றவை அனைத்து கஷ்டங்களை மட்டும் வந்து அனுபவித்து விட்டார்கள் மரணத்தை நோக்கி பயணிக்கும் விருச்சிக ராசி நாங்கள் போதும்டா சாமி இதுக்கு மேல தாங்க முடியல😭

  • @shibukumard3687

    @shibukumard3687

    Жыл бұрын

    Poi poi.. this rasi people are blessed. They achieve whatever they want. They hurt others to go forward. Selfish,arrogant, irresponsible, show hatred,etc

  • @thambikkottaiguna

    @thambikkottaiguna

    Жыл бұрын

    Mee too bro...

  • @archana0374

    @archana0374

    Жыл бұрын

    😪😪😪

  • @ranisankarapandian6754

    @ranisankarapandian6754

    Жыл бұрын

    Sir romba baadhika patrukar pola😄😄😄

  • @yuvarani7673

    @yuvarani7673

    Жыл бұрын

    True

  • @rajarajan1016
    @rajarajan1016 Жыл бұрын

    ஆண்டவனே மண்ணிலே பிறந்த விட்டோம். கலியுக த்தில் வாழ தெரியவில்லை. எங்கே நிம்மதி... எங்கே மனிதன் யாருமில்லை யோ அங்கே இடம் வேண்டும்.

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 Жыл бұрын

    விருச்சிகம், கேட்டை 2 ,உயிர் மட்டும் மிச்சம், மானம்,மரியாதை,எல்லாம் போச்சு😭😭😭😭😢

  • @balasubramani100

    @balasubramani100

    Жыл бұрын

    எனக்கும் அதே ராசி நட்சத்திரம் அதே நிலைமை தான்

  • @kumaresanraman5452

    @kumaresanraman5452

    Жыл бұрын

    இன்னும் கொஞ்ச காலம் தான் கவலை படாதீர்கள்

  • @kumaresanraman5452

    @kumaresanraman5452

    Жыл бұрын

    @@balasubramani100 இன்னும் கொஞ்ச காலம் தான் கவலை படாதீர்கள்

  • @vignesh2492

    @vignesh2492

    Жыл бұрын

    @@kumaresanraman5452 கொஞ்ச நாட்களுக்கு அப்பறம் அதுவா பழகிடும் அப்படிதான??😢😢😢

  • @kumaresanraman5452

    @kumaresanraman5452

    Жыл бұрын

    @@vignesh2492 அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சரியாகிவிடும்

  • @kumarr.a.naveen3406
    @kumarr.a.naveen3406 Жыл бұрын

    திருச்சிற்றம்பலம் நான் படாதபாடு பட்டுள்ளேன் நான் விருச்சிகம் ராசி வெள்ளை உகந்தது சிவன் இருக்கையில் எவன் தடுப்பார் ஓம் உ ஓம் நமசிவாய

  • @rajasocialmediacontentcrea23
    @rajasocialmediacontentcrea23 Жыл бұрын

    என்ன ஆனாலும் குதிரை மாதிரி ஓடிகிட்டே இருப்பேன், எனக்கான காலம் வரும்...

  • @ananthananth1249

    @ananthananth1249

    Жыл бұрын

    நானும் அப்படித்தான் ஜி கவலை படாதீர்கள் வெற்றி நிச்சயம்

  • @sdschannel5846
    @sdschannel5846 Жыл бұрын

    உண்மை தான் அப்பா இறந்துவிட்டார் அம்மாவுக்கு என்ன பிடிக்காது எங்க அம்மாவின் சொத்து மொத்தம் என் அக்காவுக்கு கொடுத்துட்டாங்க நான் ஒரு பாவப்பட்டா ஜென்மம்

  • @arumugamsathish2668

    @arumugamsathish2668

    Жыл бұрын

    உண்மை.

  • @cubankid502
    @cubankid502 Жыл бұрын

    என் வாழ்க்கயில நீங்க சொன்னது 100% பொருத்தம் ஆண்டவா...

  • @surendharbabu9800
    @surendharbabu9800 Жыл бұрын

    உண்மைதான் அண்ணா நீங்கள் சொல்வதும் அனைத்தும் என்னுடைய அம்மா அப்பா இருந்தும் இன்னும் பாட்டி வீட்டில் தான் வளர்கிறேன் பத்து வருடமாக நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பொருந்துகிறது ❤விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் ❤😔😔😔😔

  • @SureshSundar5859

    @SureshSundar5859

    Жыл бұрын

    Same to you bro. Na 23 years varaikkum grandma v2la than valarndhen.😔😔😔

  • @jagacheb3410
    @jagacheb3410 Жыл бұрын

    நா விருச்சிகம் ராசி விருச்சிகம் லக்கனம் உயிர் இருக்கு‌ ‌‌ஆனா எதுக்கு இருக்குனு தெரில

  • @kumaresanraman5452
    @kumaresanraman5452 Жыл бұрын

    💯 உண்மை அருமையான பதிவு வாழ்த்துக்கள்...

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Жыл бұрын

    🙏🙏🙏my son virchigam anusham nakshthra

  • @nandukutty6149
    @nandukutty6149 Жыл бұрын

    நன்றி

  • @Nidar18
    @Nidar18 Жыл бұрын

    Sir extraordinary explanation thank you

  • @durgaumar7781
    @durgaumar7781 Жыл бұрын

    Absolutely right

  • @hninyuwai3627
    @hninyuwai3627 Жыл бұрын

    thank.s.anns godblss.you

  • @sasikalamariyappan9532
    @sasikalamariyappan9532 Жыл бұрын

    EXACTLY SAID... 💯 CORRECT

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Жыл бұрын

    ரொம்ப விளக்கமாக சொன்னீர்கள்.மிக்க நன்றி.

  • @ravivillagefood4296
    @ravivillagefood4296 Жыл бұрын

    அப்பப்பா எவ்வளவு கஷ்டம், இன்னும் அனுபவிக்கிறேன்

  • @callmebadboy2666

    @callmebadboy2666

    Жыл бұрын

    Hum

  • @saisoundarya8226
    @saisoundarya8226 Жыл бұрын

    Viruchaga rasi la pirakkurathukku erumaiya pirakkalam

  • @Thani_oruvan89
    @Thani_oruvan89 Жыл бұрын

    நீங்கள் இறைவன் அல்லவே

  • @rajahrajah6711
    @rajahrajah6711 Жыл бұрын

    Yes true guruji

  • @RAJARAJACHOLAN-ew5pc
    @RAJARAJACHOLAN-ew5pc4 ай бұрын

    சுவாமிஜி சொல்வது அனைத்தும் எனக்கு பொருந்தும் , நான் விருச்சிகம் அனுஷம் மிதுன லக்னம்

  • @vasukivasu7278
    @vasukivasu7278 Жыл бұрын

    Super sar

  • @jayachitra7142
    @jayachitra7142 Жыл бұрын

    Nice speech

  • @indumathi3037
    @indumathi3037 Жыл бұрын

    What u said is correct sir

  • @durgaumar7781
    @durgaumar7781 Жыл бұрын

    Neenga pesiratha keka jollya siripu varuthu pengal possivenes uyira erupanga semmaya solrenga rompa correct sir super super

  • @kausalyadevi6402
    @kausalyadevi6402 Жыл бұрын

    Perfect perfect perfect said👌👌👌👌🙏

  • @kongusaikrish.thalakumar5378
    @kongusaikrish.thalakumar5378 Жыл бұрын

    Suprrr sSwami oru parvai paathigale virujgam raasi ku sema

  • @kissam5354
    @kissam5354 Жыл бұрын

    மிகவும் தெளிவான விளக்கம் ஸ்வாமி ஜி நான் அடிக்கடி பௌர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வதுண்டு எனக்கு எந்த மாற்றமும் இல்லை மிகவும் கவலையில் இருந்தேன்... இறைவன் அருள் கிடைக்கவில்லை என்று இப்போது நீங்கள் சொல்வது சரி தான்... நன்றி ஸ்வாமி ஜி

  • @allinonechannel1059
    @allinonechannel1059 Жыл бұрын

    நீங்க சொல்றதுக்கு முன்னாடி சொல்லிட்டேன் நீங்க எப்போதுமே எல்லா ராசியும் நல்லாதான் சொல்லுவீங்க என்னோட ராசி விருச்சிக ராசி எனக்கு ரொம்ப பிடிக்கும் விருச்சிக ராசி

  • @gk.cuppys6889
    @gk.cuppys6889 Жыл бұрын

    Very perfectly explanation sir

  • @sivashankkar5765
    @sivashankkar5765 Жыл бұрын

    neengal solvadhu enakku porunthukirathu Swami ji, tnpsc exam il , job kidikkumaa 3years ah padikinrean Swami ji, Nan kettai nathcathiram ,

  • @llll-ri6lr
    @llll-ri6lr Жыл бұрын

    Semaya sonninga bro

  • @megalakamal9599
    @megalakamal9599 Жыл бұрын

    👆4.40 Month full a busy ave irukkura Rasi🦂🦂🦂🦂🦂 😭🤣😎🤨😔😔🥳🥳 Appa,Amma pasam kuraivu unmai.... Murattu Singam✨️✨️✨️🎉.... Viruchigam- Meenan🎊🎊 Kovame Sathru😡 Thontharavu seithal mattume 🦂🦂kottuvom😡 Nambikkai Thurogam seiyave mattom💯💯💯💯👌👌👌👌👌👍👍👍 Nambi kalyanam seiyalam🙏🙏🙏🙏🙏🙏 Thank you Universe 🙏🙏🙏🙏

  • @manimegalai6148
    @manimegalai6148 Жыл бұрын

    Rombha rombha sariya perfecta currecta solringa bro rombha rombha nandrihal aiyha 🙏 🌹 ♥️ 👌 🙌 enson virutchigam anusham simma luknam marriage pannanum kuudiya viraivil nadakkanum aiyha pray pannunga ashirvadham pannunga bro plzz plzz pray pannunga ashirvadham pannunga 🙏🙏🌷💐👍👌😲T.Mano 18.7.1986 9.30 am villupuram marriagei thallipoduraru paiyan ennu theriyALA GURUJI plzzz 🙏 paathu sollungal guruji vanakkangal 👍👌🙏👨‍👩‍👧‍👧🌻🌷🌹❤️

  • @krj1669
    @krj1669 Жыл бұрын

    GURUJI- ALL POINTS SAID BY YOU WILL MATCH FOR VRICHIGA LAGNAM ALSO ?

  • @feelmaruthu2020
    @feelmaruthu2020 Жыл бұрын

    உன்மை தலைவா

  • @rajeshkumarramasamy970
    @rajeshkumarramasamy970 Жыл бұрын

    Viruchaga rasi male wearing silver metal. It is good or not?

  • @vijisureshvijisuresh3515
    @vijisureshvijisuresh351510 ай бұрын

    Super😍😍😍👍

  • @barathwaj1992
    @barathwaj1992 Жыл бұрын

    விபூதி தவிர்ப்பது நல்லதா ! எதையாவது பேசனும்னு பேசகூடாது.

  • @yathavamoorthi3331
    @yathavamoorthi3331 Жыл бұрын

    Iya eankum Amma Pappa kidiyad

  • @santhosh594
    @santhosh594 Жыл бұрын

    35 age aguthu inum slow ha kudupara....kuduthalum vanga thembu irukanum sir .ex( selvam, kalyanam, thozhil,nalla nanbargal ,mananimathi ) ...onum iladhavanuku onum ilanu thanae prechana enaiku mara potho

  • @manibalu5756
    @manibalu5756 Жыл бұрын

    It's true

  • @mylife8229
    @mylife8229 Жыл бұрын

    Unmai

  • @selvas4129
    @selvas4129 Жыл бұрын

    Coorect

  • @gaurisangergaurisanker1095
    @gaurisangergaurisanker1095 Жыл бұрын

    Way of speaking good

  • @phagampriya2242
    @phagampriya2242 Жыл бұрын

    Kadaga rasi Or kadaga lagnam please🙏

  • @Rammaximus2
    @Rammaximus2 Жыл бұрын

    Chandran ring pota indha problems sari aguma? Sari agumnu oru astrologer sonaru . Idhu unmaiya

  • @worthyourwhilearthi.g6511
    @worthyourwhilearthi.g6511 Жыл бұрын

    Padagadhipati moon is exactly that which you said,

  • @Nandhinin9
    @Nandhinin9 Жыл бұрын

    Nenga sonathu enaku romba poruthama irunthathu

  • @m.rameshprakash354
    @m.rameshprakash354 Жыл бұрын

    ஐயா வருசா வருசம் வந்து கொஞ்சம் நஞ்சம் இருக்கிற நிம்மதியியும்‍ இதை கேட்டு போயிடுது

  • @user-xh4zh9zo7y
    @user-xh4zh9zo7y Жыл бұрын

    இவரிடம் ஜாதகம் பார்த்தவர்கள் யாரும் இருக்கிங்களா எவளவு சரியாக சொல்கிறார் எவளவு பீஸ் வாங்குகிறார் என சொல்லுங்கள் நன்றி

  • @sayepremraj4827
    @sayepremraj4827 Жыл бұрын

    En life la100/ right

  • @preetha3932
    @preetha3932 Жыл бұрын

    Please tell for danushu rasi sir

  • @subramanianmani2703
    @subramanianmani2703 Жыл бұрын

    விருச்சிகம் 4 பாகம் விசாகம்

  • @dineshrbz
    @dineshrbz Жыл бұрын

    Viruchagam vazhavea mudiyatha.

  • @umasundrajan1812
    @umasundrajan1812 Жыл бұрын

    Uma 👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @Maddy-ud6ch
    @Maddy-ud6ch Жыл бұрын

    Nice

  • @vasudevaniyer3265
    @vasudevaniyer3265 Жыл бұрын

    Allmost 100% correct except vepoodi,

  • @nithyasambath3908
    @nithyasambath3908 Жыл бұрын

    Unmaiya solluran amma appa ...ippa vara amma appa thanan santhegam than

  • @garavind0074
    @garavind0074 Жыл бұрын

    Viruchi rasi palan solla vendam nagka parthu kroam.pongka aya

  • @vennilamini6951
    @vennilamini6951 Жыл бұрын

    Viruchigam .hmmm

  • @selvamg9615
    @selvamg9615 Жыл бұрын

    methunam rasiku podunga

  • @nivisree7360
    @nivisree7360 Жыл бұрын

    Sir Sanibhagawaan and kedhu bagawaan lord shiva oda devotee sir ....

  • @durgaumar7781
    @durgaumar7781 Жыл бұрын

    Control panna oruthan poranthu varanum semma athuvum meenam enga Amma hitler range .....hahaha ur speech absolutely right very true

  • @happiestqueen7539
    @happiestqueen7539 Жыл бұрын

    Sir......கடகம் ராசி பொது பலன் சொல்லுங்க சார்

  • @funtimes222
    @funtimes222 Жыл бұрын

    தனுசு ராசி போடுங்க

  • @sunilsuban971
    @sunilsuban971 Жыл бұрын

    Na viruchigam lagnam true sir nenga solrathu😰

  • @chandra1893
    @chandra1893 Жыл бұрын

    Correct dir appa amma ellla Appa errunthar enkitta pasamayum errunthar Eppa avarum ella

  • @qutionpaper2227
    @qutionpaper2227 Жыл бұрын

    தனுஷ் ராசி

  • @ramyaramya1977
    @ramyaramya1977 Жыл бұрын

    Appa viruchigam na meenam rasi correct ayya

  • @tamiltraveller943
    @tamiltraveller943 Жыл бұрын

    Ellarukum sooru podalam thapu illa namaku nalathunu parthu sapadu kudukama pasikuthu solludravangaluku kudunga pa

  • @chasesekar9377
    @chasesekar9377 Жыл бұрын

    Month fullla problem voodatha vaaluran bro so saddd

  • @RadhaKrishna-wn7ec
    @RadhaKrishna-wn7ec Жыл бұрын

    My husband anusham viruchigam 50 years no vehicle kadanlaye life mudindhuvidum polirukku nan avittam kumbam

  • @infantrio7869
    @infantrio7869 Жыл бұрын

    Thamila thamila showlaiyum naa ongala paathrukken appo vera gettappu ippo vera gettappu

  • @santhisanthi4808
    @santhisanthi4808 Жыл бұрын

    என் மகன் விருச்சிக ராசியில் பிறந்தான், அதுவும் பௌர்ணமி அன்று மாலை 5.27 வியாழன்! அவனுக்கும் பௌர்ணமி ஆகாதா சுவாமிஜி?

  • @vasanthmahalingam5767
    @vasanthmahalingam5767 Жыл бұрын

    evaru address kidaikum ma please

  • @ramaramurthy1453
    @ramaramurthy1453 Жыл бұрын

    What about going my life

  • @arikaranm9686
    @arikaranm9686 Жыл бұрын

    Ethayum parppom

  • @mahalaxmit2251
    @mahalaxmit2251 Жыл бұрын

    My husband verechikam vecakam 4pakam sakamudiyal

  • @rmaheshvaranreddy2875
    @rmaheshvaranreddy2875 Жыл бұрын

    Sir dowsar onuthan iruku athai poirama

  • @nallathu574
    @nallathu574 Жыл бұрын

    Neenga Naanaaaaaaaaaaaa

  • @allinonechannel1059
    @allinonechannel1059 Жыл бұрын

    சாமி அப்ப நானும் விருச்சிக ராசி தான்

  • @NilavazhaganE
    @NilavazhaganE Жыл бұрын

    Nan viruchaga Rasi. En peayar Nilavazhagan. En nilamaiya nenachi parunga

  • @Smartgamer31295
    @Smartgamer31295 Жыл бұрын

    S

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 Жыл бұрын

    Put Meena rasi

  • @mrkumar6346

    @mrkumar6346

    Жыл бұрын

    Wait

  • @amma3131
    @amma3131 Жыл бұрын

    Samy idont believe this all. Because ido all u told. But no different I no cannot change any things.

  • @yamunayamuna272
    @yamunayamuna272 Жыл бұрын

    Na virchaga rasi ketai natchathram resaba laknam epdi eruku.... Valkaiye veruthu poiduchu😭.... Na valanuma saganuma nu therila.... Enna suthi enna Nadakuthune therila 😢.... Ennoda oru oru nimsamu kastama iruku..... Vendukiren eraiva ennoda kullapathai thirthuvidu, ellaiyendral erappu endra onrai valangividu 😣....

  • @vallinathan

    @vallinathan

    Жыл бұрын

    Enaku oru kolabam ma eruku

  • @nithyasambath3908
    @nithyasambath3908 Жыл бұрын

    Naa viruchiga yen thambi meenam unmaithan avanukku naa konjam adangi povan

  • @bhuvanasenthil2552
    @bhuvanasenthil2552 Жыл бұрын

    1. Watch *Spiritual Reality in tamil* video in youtube. 2. Watch/Read the book *Secret* 3. எல்லாவித கஷ்டங்கள் தீர *தியானப் பயிற்சி* மேற்கொள்ளுங்கள். 4. *சைவத்திற்கு* மாறுங்கள். Watch the channel *Meditation Coach Ayyappa Pindi* in youtube to learn Meditation contact *Guru Ayyappa Pindi* ( no fees). தினந்தோறும் தியான வகுப்புகள் மதியம் 2.00- 2.22p.m ( 20 minutes) நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள். அல்லது உங்களது குருவைத் தேடி தியானம் கற்று உங்கள் கர்மாவை போக்கி, நிம்மதியாக வாழுங்கள். ஓம் சாய் ராம் 🙏🙏.

  • @esakkiesakkie
    @esakkiesakkie Жыл бұрын

    😁

  • @sridharrajeshnarayan
    @sridharrajeshnarayan Жыл бұрын

    ராசிவைத்து சொல்லும் பலன்கள் பத்து சதம் கூட ஒத்துப்போகாது. சந்திரன் பாதகாதிபதி மட்டும் அல்ல அவரே பாக்கியாதிபதி ஒவ்வொரு சாதகமும் தனித்துவம் ஆனது பொது பலன் பார்த்து குழம்ப வேண்டாம்

  • @Sethu1991
    @Sethu1991 Жыл бұрын

    Romba pavam

  • @niranjana4699
    @niranjana4699 Жыл бұрын

    A cursed star to be never born

  • @visalam3185
    @visalam3185 Жыл бұрын

    விருச்சிக ராசி. பெடு ம். சொல்லி தீராது

  • @gayathriprakash659
    @gayathriprakash659 Жыл бұрын

    Ivantha yartayo semathya vangirupan pola

  • @sindhusindhu1858
    @sindhusindhu1858 Жыл бұрын

    எனக்கு அம்மா அப்பா ரெண்டு பேரும் இல்லை

  • @RITHIK03814

    @RITHIK03814

    Жыл бұрын

    கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்

  • @vno1085

    @vno1085

    Жыл бұрын

    உலகம் உங்கள் துணை

  • @SriGayu-kq6gn
    @SriGayu-kq6gn Жыл бұрын

    Unnduyahathathgamyennaikathupartha4huunda

  • @gunakaran2014
    @gunakaran2014 Жыл бұрын

    வாழ்கை நாசமாக போகும் 😭😭😭😭🤯🤯🤯🤯

  • @parimaladevi3341

    @parimaladevi3341

    Жыл бұрын

    ஏம்பா இப்படி சொல்றா நல்லது நினை நல்லதே நடக்கும்

  • @radhak4170

    @radhak4170

    Жыл бұрын

    Nandrri thambi siruchukkette enga manassu bunpatama on athuku enna parikaram innu sonna kodipunyamagum thambi

  • @FFgaming-sz3xg
    @FFgaming-sz3xg10 ай бұрын

    Oru nala viciyama illa paaa very bad