No video

வியாபாரிகள், பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன? Koyambedu Bus stand| Kilambakkam|NewBusTerminus

கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்
கிளாம்பாக்கம் போயிடுச்சு...
எங்க பிசினஸ் படுத்துடுச்சு!
வியாபாரிகள், பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன?
Koyambedu Bus stand| Kilambakkam| New Bus Terminus
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 74

  • @Rastrakoodan
    @Rastrakoodan6 ай бұрын

    கோயம்பேடு பக்கத்துல உள்ளவங்க இத்தனை வருசம் சம்பாதீச்சிங்க தான! வண்டலூர் தாம்பரம் பெருங்களத்தூர் பக்கம் உள்ளவங்க பொழைக்கட்டும்.. போங்கயா.. கொள்ளை அடிச்சிங்க தான!

  • @ponmagalmohan3893

    @ponmagalmohan3893

    6 ай бұрын

  • @mahendirandiran7243
    @mahendirandiran72436 ай бұрын

    இத்தனை வருஷமா எத்தனை பயணிகளிடம் அதிகம் கட்டணம் வாங்கி சம்பாதித்து இருப்பீர்கள்

  • @peermohamed7812
    @peermohamed78126 ай бұрын

    கோயம்பேடு பஸ் ஸ்டான்ட் வருமுன் என்ன செய்தீர் கள்? பிழைக்க ஆயிரம் வழி

  • @rathinasamymithun828
    @rathinasamymithun8286 ай бұрын

    தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனின் பிரச்சனைக்கெல்லாம் அரசாங்கம் தலையிட முடியாது புது பேருந்து நிலையம் அமைத்தமை அரசாங்கத்துக்கு நன்றி

  • @Rastrakoodan

    @Rastrakoodan

    6 ай бұрын

    கரெக்ட்

  • @user-zp7zu7xz4j
    @user-zp7zu7xz4j7 ай бұрын

    தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாம் மாவட்டத்திலேயும் இதே மாதிரி 35 கிலோ மிட்டர் தள்ளி பேருந்து நிலையம் அமையுங்கடா அரசாங்கத்திற்கும் போக்குவரத்து துறைக்கும் நல்லா வருமானம் கிடைக்கும்

  • @selvannv1396
    @selvannv13966 ай бұрын

    ₹10 பொருளை ₹15 க்கும், ₹20 பொருளை ₹30 க்கும் y விற்றவர்கள்

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf7 ай бұрын

    We All Miss You Koyumbedu (CMBT ) 😢😢😢😢 Because Old is Gold 😢😢😢😢

  • @devikevin1448
    @devikevin14486 ай бұрын

    கடை என்னத்துக்கு கொடுக்கனும் இங்கு ஏரலில் வெள்ளத்தால் 10 கோடிவரை நட்டம் எங்களுக்கே ஒன்னும் கிடைக்கல இவங்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கனுமாம் போங்கடா இவ்வளவு சம்பாதிச்சீங்கல்ல போதும்

  • @harikapilargandhi9946
    @harikapilargandhi99466 ай бұрын

    2040 த்துல மக்கள் தொகை அதிகரிக்கும் அதையும் யோசிக்கணும்

  • @SasiRekha-or9on
    @SasiRekha-or9on6 ай бұрын

    சென்னை மக்கள் சம்பாதிச்சிங்கள இவ்ளோ நாளா புறநகர் மக்கள் இப்போது சம்பாதிச்சுட்டு போகட்டுமே

  • @ravikumardurai8021
    @ravikumardurai80216 ай бұрын

    ஒரு கல் தோசை 40 ரூபாக்கு வித்து கொள்ள அடிச்சேங்களே.

  • @prabhakaran865

    @prabhakaran865

    6 ай бұрын

    Thosai 40 mattuma ulunthu vadai 25 tee 25 emathi vithanuka

  • @ravikumardurai8021

    @ravikumardurai8021

    6 ай бұрын

    @@prabhakaran865 ஆமாம்பா ஆமா

  • @nagarajt.k8749
    @nagarajt.k87497 ай бұрын

    Ganesh Kumar அவர்கள் கருத்து உண்மை, உண்மை, உண்மை.

  • @achukavi7426
    @achukavi74266 ай бұрын

    Of course it's wrong decision shifting koiambedu bus terminal to kilambakkam But if certain people may loose business at koiambedu and at the same time another group may survive at new kilambakkam bus terminal. TN govt should operate "FREE BUS SHUTTLE NON STOP SERVICE FROM KILAMBAKKAM TO KOIAMBEDU "with valid tickets . This will help to consumers

  • @kuwait023
    @kuwait0237 ай бұрын

    நல்லா கொள்ளை அடிச்சாங்க இத்தனை வருடங்கள்

  • @Rastrakoodan

    @Rastrakoodan

    6 ай бұрын

    கரெக்ட்

  • @NameIsNothin

    @NameIsNothin

    6 ай бұрын

    Sir shops controlled by govt Person benami in power. All bus stands, temple, hospitals,etc. Vehicle parking fee also. Prime location shops will cost more. Kuduthuthaan varaanga. So they also charge more.

  • @ambigapathyg5541
    @ambigapathyg55417 ай бұрын

    Nalla emaattri thidindhu irundhargal ippa niyayama ottanum.

  • @prahladnatchu
    @prahladnatchu6 ай бұрын

    சாபம் தான்

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana8656 ай бұрын

    Koyambeduku Govinda Govinda Govinda 🤔🤔

  • @sridar
    @sridar7 ай бұрын

    ஸ்டாலின் தான் வந்திருக்காரு விடியல் தந்திருக்காரு. நேற்று கோயம்பேடு, இன்று கிளாம்பாக்கம், நாளை ??? பேருந்து நிலையம்

  • @Gana-ih6xo

    @Gana-ih6xo

    6 ай бұрын

    நாளைசெங்கல்பட்டுஅல்லதுவிழுப்பரம்போகதுதிறைமைஇல்லாத அரசாங்கம்

  • @DevaRaj-qb8ix
    @DevaRaj-qb8ix6 ай бұрын

    Coimbedu bus stand is very good

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban49176 ай бұрын

    22 yrs yevlo kolla 😅😅😅😅 inga irukra aminji karai ku 150 plus kekra aalunga u ppl deserve this 😅😅😅😅😅

  • @abubakkarabum601
    @abubakkarabum6017 ай бұрын

    Super super

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg6 ай бұрын

    Shifting of bus termonal will not traffic issues, because CMBT is planned to be redevoloped into commercial, multistory apparments, sports stadium, shopping maal, etc etc.. But people travelling to other towns will suffer to reach kilambakkam bus terminal, spend more time to reach, spend more for travel to reach kilambakjam.

  • @ambigapathyg5541
    @ambigapathyg55417 ай бұрын

    Saridi maami

  • @krishresidency5825
    @krishresidency58256 ай бұрын

    பொங்கல் உங்களுக்கு மிக பெரிய அடியை கொடுக்க போகிறது திமுக.......உங்களுக்கு ஓட்டு போட்டு நான் மிகவும் வேதனை அடைகிறேன்

  • @kannanm5050
    @kannanm50506 ай бұрын

    மதுரவாயல் கோயம்பேடு மேம்பாலம் கட்டினால் பிரச்சினை தீர்வு ஏற்படும்

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe6 ай бұрын

    முடிசஞ்சது முடிஞ்சிபோச்சி அடுத்து‌என்ன செய்றது என்று முடிவு செய்ங்ஙகப்பா.சும்மா ஏதாவது பேசி நேரத்த வீணாக்காதிங்க

  • @himalaya113
    @himalaya1136 ай бұрын

    All shift to the new bus stand for new life

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v7 ай бұрын

    கமிசன் கிடைத்தால் போதும்.யார் நாசமா போன என்ன

  • @ambigapathyg5541
    @ambigapathyg55417 ай бұрын

    Unakku viyabharam pannadhukku than koyambedu open pannanumaa

  • @vinothchandran6613
    @vinothchandran66136 ай бұрын

    Parris la erunthu koyambedu mathasola apium apdithan sonankala entha vaibarinka

  • @prasannasubbarao8270
    @prasannasubbarao82707 ай бұрын

    Bus transport in Chennai started to detoreite from 1997 Now this Government has hit the nail in the coffin

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj6 ай бұрын

    விரைவில் மாறும்😅

  • @NameIsNothin
    @NameIsNothin6 ай бұрын

    Shop Owner "oru vazhi pannunmu solraar"... Ask Vikramraja son ...... " oru vazhi panidduvaar ". Vidiyal vandhuchaa chennai makkale.... Kilambakkam votes vs Chennai makkal votes.... 2024 kaaminga DMK ku. Polambadhinga....

  • @GetafixDruid
    @GetafixDruid6 ай бұрын

    Govt. Kaasu kudu. Katchi: vote podu, kaasu tharen, Makkal: Kaasu kudu, Oc bus, pongal kaasu kudu. Mass pichai.

  • @sampathr8938
    @sampathr89386 ай бұрын

    Foolish Administration, Foolish Leaders and the Foolish Government. So the sufferers, General People.

  • @haridass5425
    @haridass54256 ай бұрын

    OKOK

  • @Chennai...
    @Chennai...6 ай бұрын

    Enjoy lulu mall, Enjoy lulu mall, Enjoy lulu mall, Enjoy lulu mall..

  • @rajendirang3232
    @rajendirang32326 ай бұрын

    Evanuga,,kollai,, adichathu,pothum

  • @ambigapathyg5541
    @ambigapathyg55417 ай бұрын

    Onnun theriyadha papa ellam mamiyum mamavum than dhina malathuk,u middik kindrsrhal.

  • @lavanyaanand9848
    @lavanyaanand98486 ай бұрын

    Better nearest railway station poitu train la poidalam

  • @hemavathyak7346
    @hemavathyak73466 ай бұрын

    எவலவுநாள்ஆனாலும் கேவலபாக்காம்சிரமம்

  • @kumarraj6863
    @kumarraj68636 ай бұрын

    அரசு செய்யது நல்லது என்று நான் இந்த ஆட்சியை வரவேற்பு உண்டு

  • @kameshr7924
    @kameshr79246 ай бұрын

    Adei dhinamalar nii newspaper la urutuva idhula channel la urutavandhiya

  • @krishnaveni2640
    @krishnaveni26406 ай бұрын

    உங்க பொளப்ப பாத்தா எங்க பொளப்பு நடக்காது.

  • @arunachalam9441
    @arunachalam94416 ай бұрын

    தினமலர் தமிழ்நாட்டுக்கு கேடு...

  • @ambigapathyg5541
    @ambigapathyg55417 ай бұрын

    30 rupees kuraithu irukkaanga

  • @Ilampuli8000

    @Ilampuli8000

    6 ай бұрын

    விழுப்புரத்தில் பஸ் ஸ்டாண்டு வைத்தால் இன்னும் 50 ரூபாய் குறையும் (தென் மாவட்டக்காரர்களுக்கு) திருச்சியில் பஸ் ஸ்டாண்டு வைத்தால் 250 குறையும். வாழ்க பொது ஜனம். வளர்க விடியல் புகழ் 🎉

  • @DevaRaj-qb8ix
    @DevaRaj-qb8ix6 ай бұрын

    Totally waste know what happened the coiambedu busstand should everybody is loss

  • @ravikumar-ti5pt
    @ravikumar-ti5pt7 ай бұрын

    Mental sangi

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar26346 ай бұрын

    சென்னை மக்களே, மீண்டும் திமுக குடும்பத்திற்கு ஓட்டு போடுங்கள், உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

  • @madhusudhanan1437

    @madhusudhanan1437

    6 ай бұрын

    அம்மா கு ஓட்டு போடுங்க 😁😁😁

  • @JehronJefry-jz8nb

    @JehronJefry-jz8nb

    6 ай бұрын

    DMK aatchi nalla Than irukku...6000 kodutha DMK vaalga

  • @durgashanmugam9135

    @durgashanmugam9135

    6 ай бұрын

    நாம் தமிழர் ❤️❤️❤️

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan28036 ай бұрын

    உண்மையாக ?? அவ்ளோ கசடபட்டு கட்டிட்டு மூடிட்டு பொராங்களே என்ன தான் பிரச்சனை

  • @lulaputta
    @lulaputta6 ай бұрын

    Ivlo naala kollai adicha auto guys ku idhu nalla venum. Fair ah price sonna thalaila thooki vechu kondadalam, Ana aniyayama keta aala kooda madhikka matanga. Karma serves you well.

Келесі