விதியை வெல்லும் அற்புத வாஸ்து "பிரணவ வாஸ்து "

நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள்.இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள்,வழிபாடுகள்,பூஜைகள்,பண்டிகைகள்,ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை.அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல்,உலகியல்,உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
"அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது- நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
"வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
"கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
#astrology #moneyattractiontips #sathyaseelanastrologer #sathyaseelan astrologer today #vasthu #vastu #pranavaavasthu #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan#சத்தியசீலன் #vasthuclass#astrology class #famousastrologer #famousvasthu #vasthuspecalist#பிரணவ வாஸ்து #sani#ragukethu #gurupeyarchi #peyrachi #பில்லி #சூனியம் #ஏவல் #blackmagic #aval #billisooniyam #pei #pisasu #arikurikal #ethirmarai #kali #ayyanar #kavaldeivangal #deivangal #2024 #murugan #tiruchendurmurugal #siikalsingaravelan #palanimurugan #vvarahi #kuladeivam #selvavalam #sangusakranamam #tirupathi#tiruvannamalai
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
9626518345
PLACE: CHENNAI,COIMBATORE - MONDAY HOLIDAY
இடம் : சென்னை,கோவை. (திங்கள் விடுமுறை)

Пікірлер: 30

  • @dr.udhayarajaperiyasamy9808
    @dr.udhayarajaperiyasamy98083 ай бұрын

    ஓம் ஸ்ரீம் நம வணக்கம் குருஜி நான் உங்கள் மாணவன் முனைவர். உதயராஜா பெரியசாமி, உங்களின் வாஸ்து வகுப்பில் நான் கற்றுக்கொண்டது வாஸ்து முறை படி வீட்டை கட்டினால் மட்டும் போதும் என்று இல்லாமல் அறிவியல் பூர்வமாகவும், ஆன்மீக பூர்வமாகவும், பஞ்சா பூதங்களை எப்படி வீட்டில் நிலை நிறுத்துவது அதனால் வரும் சுக்கிரன் யோகம், மஹாலக்ஷ்மி யோகம் எவ்வாறு அமைப்பது என்று தெரிந்து கொண்டு என் வீட்டை மாற்றி அம்மைத்தேன், மன நிம்மதியான மனையில் வாழும் யோகம் கண்டேன் நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvamkumar3553
    @selvamkumar35533 ай бұрын

    நீங்கள் எங்கள் குருவாக கிடைத்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி குருஜி

  • @lathajagadeesh3647
    @lathajagadeesh36473 ай бұрын

    ஓம் ஶ்ரீம் நம.எங்கள் குருவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.வாஸ்து என்பது ஒவ்வொரு மனிதரும் கட்டாயம் கற்று கொள்ள வேண்டியது மிக மிக அவசியம் என்று தான் சொல்லுவேன் நான் ஏன் என்றால் ஆயுள், ஆரோக்யம், செல்வம், புகழ், வளர்ச்சி, இன்பம் இவை எல்லாம் தரக்கூடியது கண்டிப்பாக வாஸ்து பலம் வாய்ந்த வீடு மட்டும் தான் தரமுடியும் என்பதை தயவு செய்து எல்லோரும் உணர வேண்டும் முக்கியமாக ஜோதிடர்களூம், பொறியாளர்களும் வாஸ்து கற்று கொண்டாள் பல பேர்கள் வாழ்க்கை சிறப்பாக மாறும் இதை கற்று கொண்டதில் பெருமை கொள்கிறேன் உங்கள் மாணவி லதாஜகதீஷ் நன்றிகள் குருஜீ

  • @hariharanm2364
    @hariharanm23643 ай бұрын

    Guruvadi Saranam.. Thiruvadi Saranam.. Vanakkam guruji.. 🙏🙏

  • @subhalakshmir749
    @subhalakshmir7493 ай бұрын

    Ohm Shree nama,Hi all ,I'm Subalakshmi,I have been following guruji for past 7 years ,our life was full of problems before meeting Guruji and facing many problems in life ,then after meeting Guruji he guided us to get out of all the problems and tough situations by substituting Vastu and Horoscope combination in our family and now we tackled all the problems in life and Really the classes are very informative to transform your life in a successful way ,To changes your faith of your life vastu and horoscope combinations play an important role in all aspects ,so people can attend and get a perfection solution for your life 🌟🌟,ohm Shree nama

  • @selvamkumar3553
    @selvamkumar35533 ай бұрын

    வணக்கம் குருஜி. நான் உங்கள் மாணவி சி.சீத்தாலெட்சுமி நான் வாஸ் து வகுப்பில் கற்றுக் கொண்டவை அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.உங்களுக்கு கோடான கோடி நன்றி குருஜி

  • @soniyasoni5739
    @soniyasoni57393 ай бұрын

    Vanakkam Guruji. Guruvadi Saranam. Thiruvadi Saranam. We strongly learned that what are all mistakes we were doing in our life and how it's affected our life and how to overcome from negative and being positive. And everything comes from us only. By correcting our daily lifestyle habits, we can win our karma. Also we came to know, how powerful our ancestors habits and rituals and all. Thank you so much Guruji for this wonderful class in understandable way.

  • @gambikabathi1364
    @gambikabathi13643 ай бұрын

    ஓம் ஸ்ரீம் நம வணக்கம் குருஜி.வாஸ்துவும் ஜோதிடமும் வேறல்ல என்று நீங்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தைக்கு வாஸ்து வகுப்புக்கு வந்த பிறகு தான் புரிந்து கொண்டேன் குருஜி. பஞ்சபூத தத்துவத்தை வீட்டில் செயல்படுத்தினால் நம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதையும் பிரணவ வாஸ்து முறைப்படி வீட்டை கட்டினால் அண்டத்தை பிண்டத்தில் உருவாக்கலாம் என்பதை எளிய முறையில் கற்று கொடுத்த குருவின் பாதம் தொட்டு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நன்றி குருஜி 🙏.

  • @darshan_CR.12
    @darshan_CR.123 ай бұрын

    ஓம் ஸ்ரீ நம , ஓம் குருவே சரணம், 🙏 சந்திரகுமார், பிரணவ வாஸ்து வகுப்பு, வாஸ்து, ஜோதிடம் ,உளவியல் , வாழ்வியல், என அனைத்து சிறப்பு அம்சங்கள் நிறைந்த அற்புதமான வகுப்பு ஆகும்❤

  • @indumathisaran4848
    @indumathisaran48483 ай бұрын

    ஒம் ஸ்ரீம் நம வணக்கம் குருஜி🙏 நான் இந்துமதி. பிரணவ வாஸ்து முதல் வகுப்பின் மாணவி என்பதில் பெருமிதம் அடைகிறேன். 1.தற்போதைய மக்களின் மனநிலை வாஸ்து படித்து என்ன செய்வது? 2. அதிக கட்டணம் கட்டி வாஸ்து படிப்பதை விட நேரடியாக வாஸ்து விஜயம் கட்டணம் செலுத்தி வீட்டை சரி செய்து விடலாம் என்பது இன்னொரு மனநிலை. 3. 10000, 20000 வாஸ்து வகுப்பு எடுப்பவர்கள் மத்தியில் அதிக கட்டணம் கட்டி படிப்பது தேவைதானா? என்பது மற்றொரு மனநிலை. இந்த மாறுபட்ட மனநிலை உள்ளவர்கள் எல்லோருமே உலகில் எதை சொன்னாலும் அதை அப்படியே நம்பி ஒரு முன்னேற்றதையும் அடையாமல் புலம்பிக் கொண்டிருப்பவர்கள். இந்த வானியல் மண்டலத்தில் மிகப்பெரிய கோள் குரு. அந்த குருபார்வை சரிவரப் பெற்றவர்கள் தங்கள் ஜாதக அமைப்பு படி வீட்டைக் கட்டினாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து மாற்றி அமைக்கும் வழியைத் தேடுபவர்களாலேயே இந்த வகுப்பைக் கற்றுக் கொள்ள முடியும். பூஜையறையை இங்கே வையுங்கள் படியை அங்கே வையுங்கள் என்று கூறும் சாதரண (10000) வாஸ்து வகுப்பல்ல. கிரக காரங்கள் புரிய வைத்தபின் தானாகவே கற்றுக் கொள்ள முடியும் என்பதற்காக தான் இந்த தொகை. இந்த பிரணவ வாஸ்து முறையை நாம் மட்டும் கற்றுக்கொண்டு நின்று விடாமல் நம் தலைமுறைக்கு பொக்கிசமாக கொடுக்க இந்த பிரணவ வாஸ்துவைக் கற்றுக் கொள்ளுங்கள். உலகில் மூத்த குடி தமிழ் குடி. தமிழன் இன்றுவரை உலகின் மூலைமுடுக்கிலும் தன் ஆளுமையை செயல்படுத்தி வருகிறான். அந்த குடியில் வழிவந்த நம் மூதாதையர்களின் பழமை மாறாத வாஸ்து தான் பிரணவ வாஸ்து. சாதாரண பெண்ணாக இருந்த நான் இந்த வகுப்பின் மூலம் என் எதிர்கால சந்ததிகளுக்கு நல்ல மனையை அமைத்து தரும் நம்பிக்கை உள்ளது. இந்த பிரபஞ்சம் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இதைப் கற்று சிறப்பான வாழ்க்கை அனுபவங்கள்

  • @shreeharinishreeguruvais-uk1fh

    @shreeharinishreeguruvais-uk1fh

    3 ай бұрын

    Well said

  • @SreeGuruVasthu
    @SreeGuruVasthu3 ай бұрын

    நன்றி குருஜி 🙏எனக்கு பிரபஞ்சம் உங்கள் மூலம் வாஸ்து வில் தெளிவு பெற்றேன். பல புத்தகங்கள் பல video பல கருத்துக்களை வைத்து இருந்தேன் . உங்கள் வகுப்பின் மூலம் தெளிவடைந்து இப்பொழுது திடமாக பிறருக்கும் என்னால் அவர்களின் கேள்விகளுக்கு தெளிவாக பதில் கூற முடிகிறது 🙏🌎🪷🌙🌻🪞நன்றி குருஜி திலிப் குமார்

  • @deeppeep32
    @deeppeep323 ай бұрын

    Vanakkam Guruji, Thank you so much for all the efforts you have taken to say to me as a Pranav Vastu student. I learned a lot of things through your program like House planning, and how our health & wealth are directly connected to our environment. Now I am confident in constructing a new house based on Pranav Vastu with ur blessings to improve positivity and peace in our home. The importance of 9 planets, their right direction, and their effects by the way you explained everything in a crystal clear manner.🪷🙏🪷

  • @vinothss7149
    @vinothss71493 ай бұрын

    வணக்கம் குருஜி🙏 , நான் உங்கள் மாணவன் வினோத் , இரண்டாவது வாஸ்து வகுப்பில் கலந்து கொண்டேன் . வகுப்பு எப்படி இருக்குமோ என்ற மனநிலையில் தான் முதலில் வந்தேன், ஆனால் ஐந்து நாள் வகுப்பு ஐந்து மணி நேரத்தில் சென்றது போல் இருந்து .மிகவும் அற்புதமான வகுப்பு , நாம் அடுத்து வாழ இருக்கும் 50 கால வருடத்தை எப்படி ஆரோக்கியமாகவும் , சந்தோஷசமாகவும் வாழ வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொண்டேன் . என் வீட்டில் இருந்த வாஸ்து தவறுகளை நானே அறிந்து மாற்றி கொண்டேன் . ராசி நட்சத்திரம் கிரகம் என்ன என்பதை நன்கு அறிந்து கொண்டேன் . வீட்டின் உச்சம் நீச்சம் , ஜன்னல் , தலை வாசல் எப்படி இருக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தேன் . நான் கற்ற கலை , அடுத்த என் தலைமுறையை நல்வழியில் அமைத்து செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை .. இந்த கலையை கற்று கொடுத்த என் குருவிற்கு கோடான கோடி நன்றிகள் ...🙏🙏🙏

  • @jayakodigovinath976
    @jayakodigovinath9763 ай бұрын

    Vanakam Guruji 🙏 nan ungal pranava vasthu maanavi G.Astalakshmi.ungalidam pranava vasthu katru konda pin dhan ennai sutri nadakum anaithum ean edharku eppadi enbathai purindhu konden. Porul karagathai vaithu veettai eppadi sari seyvadhu endru kathhu konden.engaludaya vaalvil men melum sirapaga vaala kadavul engal kannil kaamitha kankanda deivam neengal 🙏I am very proud to be your student 🙇‍♀️

  • @user-gd1xh5xl2w
    @user-gd1xh5xl2w3 ай бұрын

    ஓம் ஶ்ரீம் நம குருவடி சரணம் திருவடி சரணம் வணக்கம் குருவே நான் உங்கள் மாணவி புஷ்பலதா 2 வது வாஸ்து வகுப்பில் வாஸ்து பயின்றேன். என் வாழ்வில் ஏற்றத்திற்கான முதல் படி இதுவே மிகவும் அருமையான அற்புதமான வகுப்பு நாம் எவ்வாறு இருப்பிடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நம் வாழ்வியல் மாற்றத்தை எவ்வாறு நல்லமுறையில் அமைப்பதற்கான மிகவும் சிறந்த வகுப்பு. இந்த வாய்ப்பை வழங்கிய பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடி நன்றிகள்.

  • @user-gd1xh5xl2w

    @user-gd1xh5xl2w

    3 ай бұрын

    மேலும் இந்த வகுப்பில் நீங்கள் கூறிய அத்தனையும் வரும் தலைமுறைக்கு மிக சிறந்த பொக்கிஷம்.

  • @rajasekar2890
    @rajasekar28903 ай бұрын

    ஓம் ஶ்ரீம் நம... குருவடி சரணம் திருவடி சரணம்... வணக்கம் குருஜி.. நான் உங்கள் மாணவன் ஶ்ரீ குரு ரூபன். நான் கட்டிட பொறியாளர்.... நான் படித்த வாஸ்து புத்தகங்களில் இருத்து முற்றிலும் வேறுபட்டது நீங்கள் இப்பொழுது கற்றுக்கொடுத்த வாஸ்து பார்க்கும் முறை... நான் கட்டிகொடுத்த வீட்டில் நான் என்ன வாஸ்து தவறினை செய்துள்ளேன் அதனால் அவர்கள் அனுபவிக்கும் விதி பயன் என்ன என்பதை நான் தற்போது ஆராய்ந்து பார்கிறேன் குருஜி. அவர்கள் விருப்பப்படி நான் அவர்களுக்கு அமைத்து கொடுத்தால் மட்டும் நான் அவர்கள் விதி பயன் என்று கூறவில்லை. அவர்களின் ஜாதக ரீதியாகவும் அவர்கள் அந்த கர்மவிர்க்கு ஆளாகி உள்ளனர் என்பதை உணர்கிறேன் குருஜி.. உண்மை தான் குருஜி நான் உங்களிடம் வகுப்பு பயிலும் போது எனது வீட்டின் தென்மேற்கு பதிப்பு பற்றி கூறும் தருவாயில் எனது வீடு மட்டும் அல்ல எனது விட்டின் மூத்த வாரிசாக பிறந்த எனது அண்ணன் ஜாதக குறிப்பேட்டில்லும் அவ்வாறு இருந்தது முற்றிலும் உண்மையே குருஜி... நான் இப்போதெல்லாம் எவரேனும் அவர்கள் பிரச்சினைகளை பற்றி என்னிடம் கூறும் போதே அவர்கள் வீட்டின் அமைப்பை நான் அவர்களிடம் கணித்து கூறுவதால் அவர்கள் என்னை பார்க்கும் விதமும் கேட்க்கும் வினா வினா ஒன்றே நீங்கள் ஜோதிடரா என்பதே?. அவர்கள் வியந்து எங்களை பார்க்கும் விதமும் அவர்கள் எங்களை நடத்தும் விதமும் மிக்க மகிழ்ச்சியாகவே இருக்கிறது குருஜி.. கோடான கோடி நன்றிகள் குருஜி....

  • @nandhinilingesh8287
    @nandhinilingesh82873 ай бұрын

    Guruji online class sollunga..

  • @alameluramu9149
    @alameluramu91493 ай бұрын

    நான் சிவ ஸ்கந்தா ஜோதிட குருகுலம் Second Batch ஸ்டூடண்ட் அலமேலு. பிரணவ வாஸ்து வகுப்பினை direct class மூலம் கற்றுக்கொண்டேன். சென்னையில் வசிக்கிறேன். எங்கள் செட்டிநாட்டு பகுதியில் உள்ள வீடுகளின் வாஸ்து தனித்துவத்தையும் சிறப்பையம் குருஜி மூலம் தெரிந்து கொண்டேன். ராசிகள் மற்றும் கிரகங்களின் அடிப்படையில் வீடு எவ்வாறு இருக்க வேண்டும், நம் முன்னோர்கள் எப்படி நோய் இன்றி செல்வ செழிப்போடு வாழ்ந்தனர் போன்ற சிறப்புகளை கற்றுக்கொண்டேன். நம்முடைய வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை கண்டுபிடித்து எப்படி சரி செய்வது என்ற மிக அழகாக கற்றுக்கொடுத்தார். அதிலும் பொருட்களை கொண்டே சரி செய்வது எப்படி என்பதை வேறு எங்கும் கற்றுக்கொள்ள முடியாத ஒன்று. லைஃப்ல SUCCESS வேண்டும் என்றால் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.

  • @poogodiram3602
    @poogodiram36023 ай бұрын

    ஓம் ஸ்ரீம் நம குருவடி சரணம் திருவடி சரணம் நான் தங்கள் வாஸ்து வகுப்பு மாணவி பூங்கொடி ....இந்த பிரணவ வாஸ்து முற்றிலும் மாறுபட்ட வாஸ்து வகுப்பு இந்த வாஸ்து வகுப்பில் ராசி கிரகம் நட்சத்திரம் ஒவ்வொன்றை பற்றியும் நம் நடைமுறை வாழ்வை வைத்து தெளிவான விளக்கம் கொடுத்தார் .....இந்த வகுப்பில் கலந்து கொண்டதற்கு பிறகு எங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகளை அறிந்து நாங்களே சரி செய்ய உதவுகிறது ......இது ஒரு அற்புதமான கலை இந்தக் கலையை கற்றுக் கொள்வதன் மூலம் நம் எதிர்கால சந்ததியை நல்வழியில் கொண்டு செல்ல உதவும்....இப்படி ஒரு நல்ல கலையை கற்றுக் கொடுத்த குருஜிக்கும் இந்த பிரபஞ்த்திற்கும் நன்றி ......

  • @muralidharan4482
    @muralidharan44823 ай бұрын

    Vanakam Guruji Nan ungal pranava vasthu manavan V.Muralidharan 2 patch vasthu vaguppu mudithavudam jathagam vasthum irandum onruthan yenru theruthu koden nam vithiyai Vella vendum yenral nam vittai sariyaga amaithukoll vendum enpathai pranava vasthuvin moolam sariyaga puriya vaitha Guruji sathiyaseelan iyavirku kodana Kodi nadri guruji...

  • @user-zh1nw9bf9w
    @user-zh1nw9bf9w3 ай бұрын

    Engal vettukku varungal sir gurij please

  • @shreeharinishreeguruvais-uk1fh
    @shreeharinishreeguruvais-uk1fh3 ай бұрын

    குருவே சரணம், ஓம் ஸ்ரீம் நம, வணக்கம் குருஜி., நான் ஸ்ரீ ஹரிணி வாஸ்து 1st batch student.. ஜோதிடமும் வாஸ்து வும் வேறல்ல என்பது நீங்கள் அடிக்கடி கூறுவது... அது எவ்ளோ உண்மை என்று வாஸ்து கற்றுக்கொண்ட பிம்பு தெரிந்தது..... வாஸ்து கற்றுக்கொண்ட பிறகு பொருளை சரியான இடத்தில் வைத்தாலே வாஸ்து சிறப்பாக செயல் படும் என்றும் அறிந்துகொண்டேன்..... நல்லது செய்தும் வாழ்க்கையில் ஏன் துன்ப படுகிறோம் என்ற கேள்விக்கு வாஸ்து மிக முக்கிய காரணம் என்று தெரிந்து கொண்டு அதை நானே சரி செய்து சிறப்பாக வாழ்கிறேன்.... அதற்க்கு கோடான கொடி நன்றிகள் குருஜி.... 🙏🏻 தங்கள் மாணவி என்பத்தில் பெருமை கொள்கிறேன்....

  • @preminivamadeva7631
    @preminivamadeva76313 ай бұрын

    Guruji would love to join but I am unable to come personally at this moment in time. Will definitely try to join next time

  • @BrindhaKarthikeyan-ox2mi
    @BrindhaKarthikeyan-ox2mi3 ай бұрын

    Guruvadi saranam🙏nan ungal pranava vastu maanavi B.Brindha karthikeyan.pranava vastu class oru enjoyment class vastu jothidam ondruthan enbathu ,rasi,natchatriram,graham,panchabudam,patri thelivaha therinthu athai eppadi veetil amaithal nandraga valazham enbathae therinthu kondaen ,palangala muraipadi veedu kattinal nandraga valazham enbathae pranava vastu katru koduthu irukiradu ovvuru manithanum kattayam therinthu kolla vendum naam intha pranava vastu kalaiya adutha thalaimuraiku oru pokkisamaga kodukanum.

  • @Shenba-pu3xb
    @Shenba-pu3xb3 ай бұрын

    ஓம் ஸ்ரீம் நம குருவடி சரணம் திருவடி சரணம் நான் செண்பகம் பிரணவா வாஸ்து 1st batch மாணவி வாஸ்து என்பதற்கே அர்த்தம் தெரியாத நான் 5 நாள் வகுப்பின் கற்றுக்கொண்டது 1.ஒரு வீட்டை பிரணவா வாஸ்து முறைப்படி அமைக்கப்படும் போது அங்கு கணவன் மனைவி ஒற்றுமை ,ஆரோக்கியமான சந்ததிகள் ,தொழில் முன்னேற்றம்,தடையில்லாத பணவரவு,உயர்கல்வி ,அனைத்திலுமே வெற்றி 2.கிரகங்கள் உச்சம் நீச்சமடையும் நாட்கள், 3.எந்த சுபகிரகம் உச்சம் பெறும் நாளில் எந்த விதமான காரியங்களைத் துவங்கினால் 100% வெற்றிபெறலாம் 4.ராஜ கிரகங்களான குரு,செவ்வாய் ,சூரியனின் ஆட்சிதிசைகள 5.பாவ கிரகங்களின் ஆட்சி திசை ,நீச்சப்படுத்தும்விதம் 6.கிரகங்கள் குறிக்கும் உடலின் பாகங்கள், பாதிப்பினால் என்ன நோய்கள் ஏற்படும் 7.8திசைகளையும் சரியாக அமைத்துவிட்டால் பெறும் பாக்கியங்கள் 8.அஷ்ட மங்கல குறியீடுகளை பயன்படுத்துவதன் மூலம்எப்படி வீட்டையே இந்திரலோகமாக்கி இந்திரவாழ்வு வாழலாம் 9.பஞ்ச பூத தத்துவத்தை வீட்டில் எப்படி நிலைப்படுத்துவது 10.பொருள் காரகத்துவத்தை பயன்படுத்தி எப்படி வாஸ்து குறைகளை நிவர்த்திசெய்வது 11.பரம்பரை பணக்காரர்கள் பயன்படுத்த க்கூடிய குறியீடுகள் வாழ்வியல் பழக்கவழக்கங்கள்,குறிப்பாக நகரத்தார் எனும் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் எப்படி வழிவழியாக கோடீஸ்வர்களாக உள்ளனர் அதன்சூட்சும வழிகளையும் கற்றுக் கொடுத்து எங்களையும் லட்சாதிபதிகளாக மாற்றிய பெருமை எங்கள் குருஜிக்கே உரியது ❤ இந்த பதிவை காணும் யாவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாஸ்து வகுப்பில் சேர்ந்து பயன்பெறுங்கள். நம் அடுத்த தலைமுறையை சாபமற்ற நல்கர்மா உள்ளவர்களாக கோடீஸ்வர்களாக மாற்றுவதற்காக நாம் செலுத்தும் முதலீடே இந்தவகுப்பிற்கான கட்டணமாகும் வகுப்பை முடித்து வந்தவுடன் எனது முதல் வெற்றி தாங்கள் கூறிய குறியீடுகளைப் பயன்படுத்தி உச்ச செய்வாயாக இருந்த என் கணவரை நீச்ச செய்வாயாக மாற்றி இருவருக்கும் நல்ல புரிதலை ஏற்படுத்தி விட்டேன் எங்கு சென்றாலும் அங்கு முதன்மையானவர்களாக காட்டும் அளவிற்கு எங்களுக்கு வாழ்வியல்,உலகியல் நெறிகளைக் கற்றுத்தந்த குருவைத்தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி ஆசைப்படுங்கள் பிரபஞ்சம் அனைத்திற்கும் வழிவகுக்கும் குருவின் அருளாசிகளுடன் நன்றி

Келесі