விதியை வாஸ்துவால் மாற்ற 3 நாள் இரகசியங்கள்..!

நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள்.இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள்,வழிபாடுகள்,பூஜைகள்,பண்டிகைகள்,ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை.அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல்,உலகியல்,உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
"அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது- நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
"வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
"கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
#astrology #moneyattractiontips #sathyaseelanastrologer #sathyaseelan astrologer today #vasthu #vastu #pranavaavasthu #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan#சத்தியசீலன் #vasthuclass#astrology class #famousastrologer #famousvasthu #vasthuspecalist#பிரணவ வாஸ்து #sani#ragukethu #gurupeyarchi #peyrachi #பில்லி #சூனியம் #ஏவல் #blackmagic #aval #billisooniyam #pei #pisasu #arikurikal #ethirmarai #kali #ayyanar #kavaldeivangal #deivangal #2024 #murugan #tiruchendurmurugal #siikalsingaravelan #palanimurugan #vvarahi #kuladeivam #selvavalam #sangusakranamam #tirupathi#tiruvannamalai
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
9626518345
PLACE: CHENNAI,COIMBATORE - MONDAY HOLIDAY
இடம் : சென்னை,கோவை. (திங்கள் விடுமுறை)

Пікірлер: 9

  • @GeethuCreationsRangoli
    @GeethuCreationsRangoli3 ай бұрын

    ஐயா சீக்கிரம் வீடியோ போடுங்கள் ஐயா உங்களுடைய வீடியோக்களை பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது உங்களுடைய பதிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi3 ай бұрын

    நன்றி ஐயா பணிவான வணக்கம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

  • @newfashionsilk9868
    @newfashionsilk98683 ай бұрын

    தமிழ் புத்தாண்டு நல்வழ்த்துக்கள்

  • @janarthavps2486
    @janarthavps24863 ай бұрын

    நன்றி ஐயா

  • @GeethuCreationsRangoli
    @GeethuCreationsRangoli3 ай бұрын

    ஐயா வீடியோ போடுங்கள் ஐயா 🙏

  • @RajuRaju-is6jk
    @RajuRaju-is6jk2 ай бұрын

    ஐயா நான் இலங்கையில் வசிக்கிறேன்.fulla online ல செய்ய முடியுமா

  • @user-gs5bx8we6c
    @user-gs5bx8we6c3 ай бұрын

    வணக்கம் ஐயா சித்ரா பௌர்ணமி அன்று வாஸ்து போடலாமா தயவு செய்து சொல்லுங்க ஐயா

  • @priya21298
    @priya212983 ай бұрын

    வணக்கம் ஐயா வட கிழக்கில் பாத்ரூம் கட்டலாம் சொல்லுங்கள் ஐயா🙏🙏

  • @priyakarthic1406

    @priyakarthic1406

    2 ай бұрын

    Kandipa kudadhu

Келесі