#விஸ்வ

ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் 236அடி உயரம் கொண்டது. சுக்கிரன் பூஜித்த இத்தலம் ஏழு மதில்களையும் பிராகாரங்களையும் கொண்ட மிகப்பெரிய பிரமாண்டமான கோவிலாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் பகல் பத்து இராப்பத்து திருவிழா மிகவும் சிறப்படையது.
ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாளைப் பிராட்டியாக ஏற்றுக் கொண்ட தலம். கம்பர் தாம்பாடிய ராமாயண காவியத்தை அரங்கேற்றியது இத்திருத்தலமேயாம். வைணவத்தை வளர்த்த ராமானுஜர் வைகுந்த பதவியை அடைந்ததும் இத் தலமேயாகும். இங்கு அழகிய சிங்கப்பெருமாள் சந்நிதி, வாசு தேவப் பெருமாள் சந்நிதி, கோதண்டராமர் சந்நிதி, பிள்ளை லோகச்சாரியர் சந்நிதி, பார்த்தசாரதி சந்நிதி, உடையவர் சந்நிதி, திருப்பாணாழ்வார் சந்நிதி, கண்ணபிரான் சந்நிதி, தொண்டரடிப் பொடியாழ்வார் சந்நிதி, கூரத்தாழ்வார் சந்நிதி, வேணுகானன் சந்நிதி, நம்மாழ்வார் சந்நிதி, மதுரகவியாழ்வார் சந்நிதி, திருமங்கை யாழ்வார் சந்நிதி, பட்டாபிராமர் சந்நிதி, முதலணீழ்வார்கள் மூவர் சந்நிதி, தன்வந்தரிப் பெருமாள் சந்நிதி, கோபாலகிருஷ்ணன் சந்நிதி, வியாச மகரிஷி சந்நிதி, வராகப்பெருமாள் சந்நிதி, வரதராஜப் பெருமாள் சந்நிதி, ஸ்ரீநிவாசர் சந்நிதி, போஜராமர் சந்நிதி, திருமழிசையாழ்வார் சந்நிதி, திருக்கச்சி நம்பி சந்நிதி, ஆளவந்தார் சந்நிதி, கருடாழ்வான் சந்நிதி, சேனை முதலியார் சந்நிதி, துலக்கநாச்சியார் சந்நிதி, யோக நரசிம்மன் சந்நிதி, துர்க்காதேவி சந்நிதி ஆகியன உள்ளன. இதுவே பிரதான வைணவக் கோவில். சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்களும், ஆழ்வார்களும் இங்கு திருப்பணிகள் செய்து உள்ளனர்.

Пікірлер: 40

  • @ganesansegan3487
    @ganesansegan348710 ай бұрын

    மெய்சிலிர்க்க தரிசனம் கிடைத்ததைப்போன்ற உணர்வு தாயே..!

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy9 ай бұрын

    ஶ்ரீ ரங்கநாதர் துணை🙏

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan11619 ай бұрын

    நாராயணா ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan65289 ай бұрын

    அழகு அருமை

  • @krishnants6514
    @krishnants65149 ай бұрын

    Om Sri RangaNatha Saranam 🙏🙏🙏

  • @bhavanivel7306
    @bhavanivel7306 Жыл бұрын

    Thanq for the details...!

  • @eswaraneswar6679
    @eswaraneswar667910 ай бұрын

    Om Shre Aranganatha Namaha

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan811110 ай бұрын

    Hari Aum....🙏🙏🙏😌

  • @eswaraneswar6679
    @eswaraneswar667910 ай бұрын

    Om Shre Aranganayahi namaha

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan376610 ай бұрын

    ❤❤❤❤

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran842811 ай бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @gardenflowers3123
    @gardenflowers312311 ай бұрын

    Super.

  • @varadan8988
    @varadan89882 ай бұрын

    வரதன்

  • @bhuvaneswarisubramaniam1424
    @bhuvaneswarisubramaniam142411 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maladurairajan8698
    @maladurairajan86989 ай бұрын

    Superb

  • @ramyas4170
    @ramyas41702 жыл бұрын

    Nice update pa..

  • @sevagnanam588

    @sevagnanam588

    2 жыл бұрын

    Thanks ma... keep watching

  • @user-gg8oz9wf4z
    @user-gg8oz9wf4z10 ай бұрын

    TQ ma

  • @user-yk7kx3ck8n
    @user-yk7kx3ck8n9 ай бұрын

    ஒரு மையில் பேசுவதை தவிர்தல் நன்று

  • @sevagnanam588

    @sevagnanam588

    9 ай бұрын

    சரி செய்து கொள்கிறேன்

  • @lakshmiramakrishnan9971
    @lakshmiramakrishnan997110 ай бұрын

    Very nice ma

  • @sevagnanam588

    @sevagnanam588

    10 ай бұрын

    Thanks....

  • @murugesanm7834
    @murugesanm7834 Жыл бұрын

    Hi mam voice super

  • @sevagnanam588

    @sevagnanam588

    Жыл бұрын

    Thanks sir....

  • @padminipadmini-zr9tc
    @padminipadmini-zr9tc Жыл бұрын

    Andal nayakan

  • @moham.mmohandas.m2149
    @moham.mmohandas.m214911 ай бұрын

    ❤❤❤❤❤

  • @moham.mmohandas.m2149

    @moham.mmohandas.m2149

    11 ай бұрын

    Om namo... Namagha...

  • @arunthangaraj7161
    @arunthangaraj71619 ай бұрын

    வெள்ளிக்கிழமை காலையில் விஸ்வரூப தரிசனம் டிக்கெட் முன்பதிவு செய்யானும்

  • @sevagnanam588

    @sevagnanam588

    9 ай бұрын

    Online la book pannuga sir srirangamranganathar.hrce.tn.gov.in/

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 Жыл бұрын

    இன்றளவும் யானை வந்து பூஜை செய்வதை நாம் பார்க்க முடியுமா ?? நம்மை அனுமதிப்பர்களா ??

  • @sevagnanam588

    @sevagnanam588

    Жыл бұрын

    காலை 5 மணிக்கு வரிசையில் நின்றால் பார்க்கலாம்..

  • @sugumarraju5775

    @sugumarraju5775

    11 ай бұрын

    ரூ200 டிக்கட்

  • @pathimaipayanam1976

    @pathimaipayanam1976

    10 ай бұрын

    Now in online also

  • @sevagnanam588

    @sevagnanam588

    10 ай бұрын

    @@pathimaipayanam1976 Thanks for the information

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510Ай бұрын

    I think you learnt only 10%. You should have a thirst to know the exact correct information

  • @sevagnanam588

    @sevagnanam588

    Ай бұрын

    Thanks

  • @muniyarajmalar6908
    @muniyarajmalar690810 ай бұрын

    நீங்கள் கொஞ்சம் மரியாதையாக பேசகற்றுகொண்டு ஆன்மீக கதையை சொல்லாமே !

  • @sevagnanam588

    @sevagnanam588

    10 ай бұрын

    நான் தவறாக ஏதேனும் கூறியிருந்தால் மன்னித்து கொள்ளவும்.

  • @eswaraneswar6679
    @eswaraneswar667910 ай бұрын

    Om Shre Aranganatha Namaha

  • @kavibala5046

    @kavibala5046

    10 ай бұрын

    Om Sri ரங்க

Келесі