விருச்சிகம் லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்? 5th House - Place - Sani,Chevvai,Rahu Kethu,Palan,

ANS 24/7 TAMIL
Viruchigam Lagnam | Scorpio | Poorva Punniya Sthanam Palan | 5th House - Place | Sani,Chevvai,Rahu Kethu | Pariharam | Scorpio | Viruchikam rasi | விருச்சிகம் லக்னம் | விருச்சிகம்ராசி - பூர்வ புண்ணியம் ஸ்தானம் பலன் | 5 ஆம் இடம் - 5 ம் வீடு | சனி,செவ்வாய்,ராகு கேது | பரிகாரம்
தனுசு லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்? உங்கள் பாவம் என்ன?
5th House(Place)Sani,Chevvai,Rahu Kethu,Palan,Pariharam
👇👇👇👇
• தனுசு லக்னம் முன்ஜென்ம...
**************************************************
ஜோதிடத்தில் முன் ஜென்மத்தின் பலனை பூர்வ புண்ணியம் ஸ்தானம் என்று அழைக்கிறார்கள், அதன் வீடாக 5 ஆம் வீட்டையும் குறிக்கிறது.
கால புருஷத்தத்துவப்படி ஐந்தாம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியன். சூரியனை சுற்றித்தான் மற்ற கிரகங்கள் இயங்குகின்றன. சூரியன் ஒரு ராஜகிரகம். 9 ஆம் இடம் என்பது ஒருவர் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பதைக் குறிக்கும். 5 ஆம் இடத்துக்கு ஒன்பதாமிடம் லக்னம் ஆகும். இதிலிருந்து ஒருவர் பூர்வ புண்ணியத்தை அனுபவிக்கவே பிறவியெடுக்கிறார் என்பது புலனாகிறது.
நமது ஜோதிட நூல்கள், ஒருவர் கடந்த பிறவியில் செய்த பாவ - புண்ணிய கணக்குக்கேற்ப எப்போது கோட்சார கிரகங்கள் நிலைகொள்கின்றனவோ,அப்போதுதான் அந்த ஜாதகரின் பிறப்பு நிகழ்கிறதென்று உறுதிபடக் கூறுகின்றன.
கடந்த பிறவியின் செயல்களை சஞ்சித கர்மா என்றும், இந்தப் பிறவியின் செயல்களை பிராரப்த கர்மா என்றும் கூறுகிறார்கள்.
மேலும் கர்மத்தை சுகர்மம்,குகர்மம் என்றும் பிரித்துள்ளனர்.சுகர்மம் என்பது புண்ணியச் செயல்களையும், குகர்மம் என்பது பாவச் செயல்களையும் குறிக்கும்.
5 ஆம் இடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானமானது சுபர் பார்வை,சுப கிரக இருப்பு, சுபத்தன்மையோடு பழுதுபடாமல் இருப்பின், ஜாதகர் பூர்வ ஜென்மத்தில் நற்செயல்கள் செய்திருக்கிறார் என்று பொருள்.
இனி, இயற்கை பாவர்களான சனி,செவ்வாய்,ராகு - கேது 5 ம் இடத்தில் இருந்தால், மேஷம் லக்னம் முதல் மீனம் லக்னம் வரை என்ன? பலன்கள் என்று மேலே உள்ள வீடியோ பதிவுகளில் நாம் தெரிந்துக்கொள்ளலாம்...!
***********************************************
In astrology the fruit of the pre-genm is called Poorva Punniyam Sthanam 5th place palan, which also refers to the 5th house as its home.
The fifth house lion according to the term masculinity. Its lord is the sun. The other planets revolve around the sun. The sun is a planet. 9th place means that one enjoys luck. Lakshman is in ninth place to 5th place. From this it is clear that one is born to enjoy the ancient bliss.
Our astrological texts confirm that the birth of that horoscope occurs only when the planets of the zodiac are in line with the sinful-holy account made by one in the previous birth.
The actions of the last birth are called sanchita karma and the actions of this birth are called prarapta karma.
They also divide karma into sukarma and kukarma. Sukarma refers to pious deeds and kukarma to sinful deeds.
The 5th place is the ancient holy place, super vision, auspicious planetary existence, if not fixed with good fortune, it means that the horoscope has done good deeds in the previous life.
Now, if the natural powers Saturn, Mars, Rahu - Ketu are in the 5th place, what about Aries Laknam to Pisces Lagnam? We can know the benefits in the video recordings above ...!
*************************************************
#ViruchigamLagnam #5thHousePalan
#PoorvaJenmaPavamPalan #PoorvaPunniyaSthanam #SaniChevvaiRahuKethuEffectsInPariharam
#5ilSaniChevvaiRahuKethuIrunthal
#MunJenmamPiraviPalan
#விருச்சிகம்லக்னம் #5ஆம்இடம் #5ம்வீடு #பூர்வஜென்மபாவம்என்ன #பூர்வபுண்ணியஸ்தானம்பலன் #சனிசெவ்வாய்ராகுகேதுஐந்தாம்வீடுபலன்
#ஐந்தாம்பாவம்புத்திரஸ்தானம்
#5ஆம்வீட்டில்சனிசெவ்வாய்ராகுகேதுஇருந்தால்
#5ஆம்இடத்தில்சனிசெவ்வாய்ராகுகேதுஇருந்தால்
#விருச்சிகம்லக்னம்பாவபலன்கள்
#5thHouseinAstrologyPalangal
#Poorvapunniyasthanampalanin5thPlace
#Anstamil

Пікірлер: 81

  • @JensraniThangavel
    @JensraniThangavel3 жыл бұрын

    என்னுடைய இப்பிறவியின் வாழ்க்கை அர்த்தம் புரிந்தது. நன்றி

  • @VGRagni
    @VGRagni5 ай бұрын

    5ஆம் இடத்தில் யாரும் இல்லை என்றால் என்ன அர்த்தம் அண்ணா?

  • @nalanikalaivanan4344
    @nalanikalaivanan43443 жыл бұрын

    மிகவும் அருமை யான விளக்கம்

  • @shanthi155
    @shanthi155 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @beemasenatemperspeedquicke55
    @beemasenatemperspeedquicke553 жыл бұрын

    Arumai...🧚‍♀️🧜‍♂️

  • @deepanarain1703
    @deepanarain17033 ай бұрын

    Nandri !

  • @harisb8273
    @harisb82732 жыл бұрын

    Thanks Sir , 🙏

  • @natarajannattu7513
    @natarajannattu75133 жыл бұрын

    Excellent sir

  • @asumathimandal9622
    @asumathimandal96223 жыл бұрын

    Clear news

  • @jasmeenjasa2086
    @jasmeenjasa20862 жыл бұрын

    U smart sir 👍 great correct sir

  • @vasanthpitchairam3939
    @vasanthpitchairam39393 жыл бұрын

    🙏👌💐நன்றி

  • @mohanahana7311
    @mohanahana73113 жыл бұрын

    romba theliva sonninka sir thank u so much

  • @beemasenatemperspeedquicke55

    @beemasenatemperspeedquicke55

    3 жыл бұрын

    Yes..

  • @selviselvi2396
    @selviselvi2396 Жыл бұрын

    👏👏👏👍

  • @somuc6592
    @somuc65923 жыл бұрын

    If there is neecha bhanga raja yogam at pisces what will be the result?

  • @lelavasu4746
    @lelavasu47463 жыл бұрын

    Very beautiful 👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @kalaivanais6947
    @kalaivanais69473 жыл бұрын

    ஏன் போன ஜென்மத்தில் செய்த பாவத்துக்கு இந்த ஜென்மத்தில் தண்டனை கிடைக்கிறது (இப்பொழுது செய்கின்ற பாவத்துக்கு இன்னும் ஏழு ஜென்மம் கழித்தால் தண்டனை கிடைக்கும்)

  • @madhubalan8849

    @madhubalan8849

    3 жыл бұрын

    யுவுல பட்டுமா நீ திந்த லா இப்ப செய்ரா பவமா பாத்துகோ

  • @RaJa-pc1fm
    @RaJa-pc1fm3 жыл бұрын

    ஐயா வணக்கம் விருச்சிகம் லக்கினத்தில் சூரியன் புதன் குரு சுக்கிரன் பலன் செல்லுக ஐயா.....

  • @muthukumaran7511
    @muthukumaran75115 ай бұрын

    🙏🙏🙏

  • @kumaresanraman3856
    @kumaresanraman38562 жыл бұрын

    Viruchika rasi mithunam laknam video

  • @thangapandi7004
    @thangapandi70043 жыл бұрын

    sir enaku virutchagam...but paavam kiragam guru enaku engaiyume illaiye...athuku enna paavam palan solunga pls

  • @lelavasu4746
    @lelavasu47463 жыл бұрын

    Is this happening now for tome thanks

  • @anuradha9888
    @anuradha98883 жыл бұрын

    For kadaga lagnam video?

  • @rajaganapathi4767
    @rajaganapathi47673 жыл бұрын

    ஜயா தனுசு லக்னம்.விரிச்சகம் ராசி.

  • @kavyadreamy8553

    @kavyadreamy8553

    3 жыл бұрын

    Opposite enaku bro.. Viruchaga lagnam, dhanushu rasi

  • @thiba63
    @thiba632 жыл бұрын

    Never me tion about guru,surian,in 5th house?

  • @msarenmurugan1357
    @msarenmurugan13572 жыл бұрын

    Sir vanakkam viruchigam lakknam enakku 5th place la sun puthan sukkiran irukku sir enakku eppo naalathu nadakkum

  • @tyoga4226
    @tyoga4226 Жыл бұрын

    Guru magarathil neesa vikram enna palam sir

  • @sriarun1379
    @sriarun13793 жыл бұрын

    Bro! Rishaba lagnam ku sollu nga..

  • @rehmanmujahid.a.y5102
    @rehmanmujahid.a.y51023 жыл бұрын

    Teeai perai Chandran enna palaan sir

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj84422 жыл бұрын

    Board la irukara handwriting miga arumaiyaga ulathu

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee91503 жыл бұрын

    இந்த ஜென்மமே ஏன்டா பிறந்தோம்னு இருக்கு இதுல போன ஜென்மத்துல எப்படி இருந்தா என்ன?

  • @VijayKumar-kn9hz
    @VijayKumar-kn9hz Жыл бұрын

    If it is blank then what

  • @skworldnewstamil7973
    @skworldnewstamil79733 жыл бұрын

    ராசி கட்டத்தை பார்ப்பதா இல்லை அம்ச கட்டத்தை பார்ப்பதா எனக்கு ராசி கட்டத்தில் 5 ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை ஆனால் அம்ச கட்டத்தில் சூரியன் உள்ளது

  • @kumarrajendren209
    @kumarrajendren2092 жыл бұрын

    Suriyan Subaraa?. 5 la Ragu Nagadhosham.

  • @thavakumar2547
    @thavakumar25473 жыл бұрын

    அய்யா எனக்கு விருச்சிக லக்னம் 5ல் புதன் (வ) , சனி,கேது ஆகிய மூவரும் இருக்கிறார்கள் எந்த ராசி பலனும் பலிப்பதில்லை பரிகாரம் சொல்லுங்கள் அய்யா

  • @MASTER-fw4tn

    @MASTER-fw4tn

    2 жыл бұрын

    5 il சனி கிரகத்தின் ஆதிக்கம் உள்ளதால் உங்களுக்கு உங்களின் உங்கள் முன்னோர் சாபம் கடுமையாக உள்ளது ,, திலக ஹோமம் செய்து பாருங்கள் ராமேஸ்வரத்தில் கண்டிப்பா நல்லதே நடக்கும்,,,, இது தான் உண்மை எனக்கு உள்ளது ,,, நான் பொய் சொல்ல வில்லை,, தெய்வமே கொடுத்தாலும் உங்களின் முன்னோர் சாபம் அதை கொடுக்க விடாது ,,

  • @vanikr4690
    @vanikr4690 Жыл бұрын

    5th place la guru ilai bt bt 12 th place la pudhan sukran viyalan ragu irukanga ... Thulam rasiyoda adhibadhi yaru bro

  • @jaisathiya967
    @jaisathiya9672 жыл бұрын

    Enaku 5 il gragam illai,enna artham

  • @indumathi04
    @indumathi04 Жыл бұрын

    Maanthi iruku 5il enna palan sir

  • @prakashb6028
    @prakashb60282 жыл бұрын

    5th place empty what is the palan

  • @kalaivanais6947
    @kalaivanais69473 жыл бұрын

    ஏழு ஜென்மத்துக்கு ஒரு முறைதானே மனித ஜென்மம் அந்த மனித ஜென்மம் முடிந்து இப்பொழுது மறுபடியும் ஏழு ஜென்மம் வந்துவிட்டதா எனக்கு ஒரு கேள்வி போன ஜென்மத்தில் ஐயும் ஜாதகம் பார்த்தார்களா

  • @kamatchiamman3040

    @kamatchiamman3040

    2 жыл бұрын

    நீங்க விருச்சிக ராசி தான

  • @dr-eu4xq
    @dr-eu4xq3 жыл бұрын

    sani kethu inaivu sir

  • @kaliraja2000
    @kaliraja2000 Жыл бұрын

    Enaku guru 7l vakra maaki iruuku .Naan enna pavam seithen.running kuru thisai

  • @MilliNesh-ek1hb
    @MilliNesh-ek1hb Жыл бұрын

    Sir buthan +guru irunthal enna pavam sir

  • @sowsowmiya8365
    @sowsowmiya83653 жыл бұрын

    5 th place la raghu irunda enna palan sir.. parekaram iruka.. kulanthai pakeyam para.. 6 la guru sandiran irukuu sir.

  • @kcmuthu7654
    @kcmuthu76543 жыл бұрын

    Sir munjanmathileya appailam pengalukku soththel panguella pro..

  • @Arunkhan77
    @Arunkhan773 жыл бұрын

    5 ஆம் இடத்தில் இந்த கிரகமும் இல்லை

  • @jothilakshmi7294

    @jothilakshmi7294

    3 жыл бұрын

    Enakkum than

  • @rajagopaln1201

    @rajagopaln1201

    2 жыл бұрын

    Enakkum

  • @shanthir5956
    @shanthir59562 жыл бұрын

    Kayaru

  • @jalan.j9960
    @jalan.j99603 жыл бұрын

    முன் ஜென்மம் எதுனா நாங்க சரிபார்க்க முட்யுமா என்ன? நீங்க என்ன வெனும்னாலும் சொல்லலாம். சொல்லுங்க...

  • @madhubalan8849

    @madhubalan8849

    3 жыл бұрын

    இப்படி நாங்க பார்க்க ரோம் சந்தேகம் இருந்தால் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்ராங்கபா ஏபா

  • @nishanthgaming5485
    @nishanthgaming5485 Жыл бұрын

    Why??????????????

  • @sivasubramanian9298
    @sivasubramanian92983 жыл бұрын

    5ம் இடத்தில் சூ/வியா/பு என்று குறிக்கப்பட்டுள்ளது. இதன் பலன் என்ன?

  • @ranisankarapandian6754

    @ranisankarapandian6754

    3 жыл бұрын

    Ama sir,enakum 3 potruku

  • @Vinith.badboy
    @Vinith.badboy3 жыл бұрын

    Bro modi ji kku viruchaga lagnam 5 house la ragu 😂😂😂😂 Neenga sonnatha avaru ippo pandraru 😁😁

  • @seetharamanv.s.seetharaman7279
    @seetharamanv.s.seetharaman7279 Жыл бұрын

    விருச்சிக லக்னம்5ம் இடத்தில் புதனும் கேது வும் இருக்கிது வேறேதும் பரிகாரம் இருக்கிறதா தங்களின் தொலை பேசி என்னை முகப்பில் தருமாறு கேட்டு கொள்கிறேன்

  • @thavakumark3330

    @thavakumark3330

    Жыл бұрын

    எனக்கு இப்படி தான் இருக்கிறது

  • @thavakumark3330
    @thavakumark3330 Жыл бұрын

    அய்யா நான் விருச்சிக லக்னம் தான் 5ம் வீட்டில் புதன் நீசம் சனி கேது மூன்று பேருமே இருக்கிறார்கள்.இதுல சொன்ன எல்லா பாவத்தையும் பன்னிருக்கனா தாய் தந்தைய வீட்டை விட்டு வெளியே அனுப்பி தம்பி தங்கச்சிக்கு சொத்து கொடுக்காம ஏமாத்தி சின்ன குழந்தைகளையும் முதியவர்களையும் அடித்து கொடுமை படுத்திருக்கேன் இவ்ளோ பாவம் செஞ்சனா நானு அய்யோ

  • @yamunapooja9253

    @yamunapooja9253

    Жыл бұрын

    Unge date of birth ena bro

  • @thavakumark3330

    @thavakumark3330

    Жыл бұрын

    @@yamunapooja9253 09/05/1997 உங்களுக்கு இத பத்தி எதுவும் தெரியுமா

  • @geethalakshmi9630
    @geethalakshmi96303 жыл бұрын

    Sani kethu 2 um irunthal???

  • @malligasivaji2621

    @malligasivaji2621

    3 жыл бұрын

    Ennakum iruku neenga married ah??

  • @geethalakshmi9630

    @geethalakshmi9630

    3 жыл бұрын

    @@malligasivaji2621 no

  • @thavakumark3330

    @thavakumark3330

    Жыл бұрын

    @@malligasivaji2621 எனக்கும் சனி கேது புதன் மூன்றும் இருக்கு

  • @kumarentertainment3555
    @kumarentertainment35553 ай бұрын

    குரு வீட்டுல யாரும் பாவ கிரகம் இல்ல

  • @jaielectronic5200
    @jaielectronic52002 жыл бұрын

    விருச்சிக ராசி விருச்சிகலக்கணம் அனுச நட்சத்திரம் வயது 60 ஆகிறது நாய் படாதபாடு பட்டாச்சி எப்ப சார் உயிர் போகும்

  • @MASTER-fw4tn

    @MASTER-fw4tn

    2 жыл бұрын

    5 il சனி கிரகத்தின் ஆதிக்கம் உள்ளதால் உங்களுக்கு உங்களின் உங்கள் முன்னோர் சாபம் கடுமையாக உள்ளது ,, திலக ஹோமம் செய்து பாருங்கள் ராமேஸ்வரத்தில் கண்டிப்பா நல்லதே நடக்கும்,,,, இது தான் உண்மை எனக்கு உள்ளது ,,, நான் பொய் சொல்ல வில்லை,, தெய்வமே கொடுத்தாலும் உங்களின் முன்னோர் சாபம் அதை கொடுக்க விடாது ,,

  • @MASTER-fw4tn

    @MASTER-fw4tn

    2 жыл бұрын

    சனியின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அவரின் கொடுக்கும் கர்மாவை அனுபவிக்க வேண்டும் இது தான் விதி ,,, நல்ல ஜோதிடரை பாருங்கள்

  • @janarthananr9473

    @janarthananr9473

    Жыл бұрын

    @@MASTER-fw4tn Nalla jothedar selluingo pl. Me 65 same conditions as above.....

  • @MASTER-fw4tn

    @MASTER-fw4tn

    Жыл бұрын

    Mahalakshmi ஜோதிடம் youtube channel பாருங்கள் திரு ஶ்ரீராம் ஜி அவர்களிடம் ஜோதிடம் பாருங்கள் sir

  • @janarthananr9473

    @janarthananr9473

    Жыл бұрын

    @@MASTER-fw4tn Thank you very much....

  • @786-Shan
    @786-Shan11 ай бұрын

    இந்தியாவில் மட்டும்தான் சாபம்,பாவம், பூர்வ புண்ணியம், முன் ஜென்மம், பின் ஜென்மம், நடு ஜென்மம், தோஷம். 😂😂😂😂😂😂😂

  • @amuthamamu3901
    @amuthamamu39013 жыл бұрын

    Stop taking about virucigaraasi.

  • @amuthamamu3901
    @amuthamamu39013 жыл бұрын

    Why u all no other work ? Always taking about virucigaraasi. No one asking u all talk abt virucigaraasi.

Келесі