விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் எங்கு அமர்ந்தால் என்ன பலன் ? | MARS POSITIONS FOR SCORPIO ASCENDANT

இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்கள் மட்டுமே, உங்கள் சுய ஜாதக வலுவின் அடிப்படையில் பலனில் பேதம் வரலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
For consultation, please email : nallolignanasabha@gmail.com IN THIS VIDEO EXPLAINING ABOUT MARS POSITIONS IN HOROSCOPES PREDICTIONS BASED ON NALOLI TAMIL ASTROLOGY | NALOLI ARULGANAPATHI ACHARYA #TAMIL #ASTROLOGY #NALOLI.
SANI PEYARCHI RASI PALANGAL 2020 TO 2023 IN TAMIL ASTROLOGY rasi palan 2020 in tamil, mithuna rasi 2020 tamil, mesha rasi 2020 tamil, meena rasi 2020 tamil, makara rasi 2020 tamil, simha rasi 2020 tamil, kumbha rasi 2020 tamil, kanni rasi 2020 tamil, thulam rasi 2020 tamil, kadaga rasi 2020 tamil, rishaba rasi 2020 tamil, viruchigam rasi 2020 tamil, simma rasi 2020 tamil, dhanusu rasi 2020 tamil, january rasi 2020 tamil, love rasi palan 2020 in tamil, August rasi 2019 tamil, September rasi 2019 tamil, October rasi 2019tamil, may rasi 2020 tamil, November rasi 2019 tamil, December rasi 2019 tamil, January rasi 2020 tamil, February rasi 2020 tamil, March rasi 2020 tamil, April rasi 2020 tamil, May rasi 2020 tamil, Guru Peyarchi Rasi Palangal 2019, sani peyarchi palan 2020, new year rasi palan 2020, Daily prediction

Пікірлер: 79

  • @prabakaran5414
    @prabakaran54145 жыл бұрын

    ஐயா நான் விருச்சிக லக்னம். இலக்னத்தில் செவ்வாய் ஆட்சி. மேஷ ராசி. பிறந்த தேதி 18. இந்த பதிவு எனக்கு நன்றாக பொருந்தும். மிக்க நன்றி.

  • @user-vi9cs1nm4g
    @user-vi9cs1nm4g5 жыл бұрын

    நன்றிகள் கோடி.

  • @ramesh1976in
    @ramesh1976in5 жыл бұрын

    நன்றி

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan74395 жыл бұрын

    நன்றிகள் ஐயா

  • @ravichandranravichandran7069
    @ravichandranravichandran70695 жыл бұрын

    Thanks. You good

  • @bondmanibond8502
    @bondmanibond85025 жыл бұрын

    ஐயா விருச்சக லக்கினத்திற்கு ஆறாம் இடமான மேஷத்தில் செவ்வாய் தனித்து இருந்தால் என்ன பலன்

  • @hariprasath3336
    @hariprasath33364 жыл бұрын

    Very useful update sir,

  • @madhanyoga9996
    @madhanyoga99962 жыл бұрын

    நன்றி வாழ்த்துக்கள்

  • @madhuraenterprises7518
    @madhuraenterprises75183 жыл бұрын

    பரணி நட்சத்திரம், மேஷம் ராசி, விருச்சிகம் லக்கினம், ராகு திசை, சனி புத்தி, எதிர்காலம் எப்பிடி இருக்கும்?

  • @gurubhudha1802
    @gurubhudha18025 жыл бұрын

    மிகவும் தெளிவான விளக்கம். நன்றி குருவே உங்கள் ஜோதிட ஆளுமையை உலகம் விரைவில் ஏற்றுக்கொள்ளும். போலிகள் பல நடமாடும் உலகில் இறைத்துவம் பொருந்திய சேனல் என்பதை தொடர்ந்து நிலைநாட்டும் உங்கள் அர்ப்பணிப்பு போற்றத்தக்கது வணங்குகிறேன்.

  • @NALOLI

    @NALOLI

    5 жыл бұрын

    நன்றி உங்கள் தொடர் ஆதரவிற்கு, எந்த ஒரு வெற்றியும் என் சேனலை தொடர்ந்து பார்க்கிற நல் உள்ளங்களால் சாத்தியப்படும் என்பதை நம்புகிறேன், நாம் நிறைய வளர வேண்டும், எனக்கு தெரிந்த சிறு அறிவினால் உங்களை மகிழ்விக்க கடமைப்படுகிறேன். இறைத்துவம் எல்லோர் வாழ்விலும் பெருகட்டும், மிக்க மகிழ்ச்சி

  • @priyaramesh6095
    @priyaramesh60953 жыл бұрын

    Viruchgarasi, vuruchaga lagnam, theiperai chandran and sevvai in lagnam. Guru and sani in seventh place seeing lagnam. Palan please

  • @hussainghousesahib128
    @hussainghousesahib1282 жыл бұрын

    Great sir ❤️

  • @gpbics123
    @gpbics1234 жыл бұрын

    Excellent

  • @neel5289
    @neel52895 жыл бұрын

    11 ல் செவ்வாய் இருப்பது

  • @sowsowmiya8365
    @sowsowmiya83655 жыл бұрын

    5 ,10 pagam sollaleya sir... Waiting for another video

  • @umad2817
    @umad28174 жыл бұрын

    Rishabha rasi karthikainatchatram virchikalagnam female 42years no improvement in my life

  • @saraswathikaruppasamy3716
    @saraswathikaruppasamy37165 жыл бұрын

    Viruchika lagnam 6th house sevvai in Aswini pathil podunga

  • @ENewstamil
    @ENewstamil4 жыл бұрын

    sevai moonril guruvuvodu enna palan sir

  • @ramchandrana7596
    @ramchandrana75964 ай бұрын

    Sir, i am viruchaga lagnam sevai methunathil (8) irugrthu,palangal solungal iya..

  • @msarenmurugan1357
    @msarenmurugan13572 жыл бұрын

    Sir viruchigam lakknam simmam rasi rishabam la seivaai +guru sir naalatha kettatha sir

  • @vinotha7395
    @vinotha73955 жыл бұрын

    ஐயா எனக்கு கடக ராசி விருச்சக லக்னம் 12 ல் லக்னாதிபதி .2ல் சனி சுக்ரன். 8ல் குரு குருபகவான் வக்ரம் .இதனால் திருமணம் தடை குழைந்தை பாக்கியம் இருக்குமா? ஐயா. பலன் கூருங்கள்.

  • @karthipvgani2460
    @karthipvgani24605 жыл бұрын

    Sir 10 vadhu Edam Solava ella

  • @MeenaMeena-qu1rj
    @MeenaMeena-qu1rj2 жыл бұрын

    Viruchaga lagnam, kadagam rasi, 7 il sevvai....... dosama ilaya? Nalladhu sevvara illaya?

  • @g.aksayagrade7470
    @g.aksayagrade74704 жыл бұрын

    Sevai +kethu at 11th place viruchigha laknam

  • @g.aksayagrade7470
    @g.aksayagrade74703 жыл бұрын

    11th place at sevaai,with kethu

  • @ramanansuresh4845
    @ramanansuresh48452 жыл бұрын

    Kanniyil sevvai Ragu good or bad

  • @shanmugapriya5712
    @shanmugapriya57125 жыл бұрын

    8ம் இடம் வரை சொன்னிர்கள் 9 ம் இடம் சொல்லவில்லையே என் பிறந்த தேதி 5.4.1963 இரவு 10 மணி மதுரை பதில் தரவும்

  • @m.senthilkumar7362
    @m.senthilkumar73625 жыл бұрын

    11 இடத்தில் செவ்வாய் இருக்கிறது ஐயா

  • @balasubramaniam.m3837
    @balasubramaniam.m38375 жыл бұрын

    I'm into all sudhasivapuranam

  • @pasupathikumar1905
    @pasupathikumar19055 жыл бұрын

    பிறந்த தேதி 06/10/1991.பிறந்த இடம் மதுரை. பிறந்த நேரம் காலை 02.10.ஜென்ம நட்சத்திரம் பூரம். ஜென்ம ராசி சிம்மம். ஜென்ம லக்னம் கடகம். இந்த பையன் ஜாதகத்திற்கு பொருந்தும் பெண் நட்சத்திர ராசிகள் என்ன என்பதை தெரிவிக்கவும். மேலும் குரு பலன் எப்போது வருகிறது. நன்றி

  • @kaniamk96n25
    @kaniamk96n255 жыл бұрын

    ஐயா இரவு வணக்கம் தனுசு லக்னத்திற்கு குருபகவான் எங்கு இருந்தால் சுப பலன்களைச் செய்வார் எனது இந்த கேள்விக்கு விடை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @venim6853
    @venim68535 жыл бұрын

    Sir makara lagnam thuku sevvai entha place iruntha nalllathu

  • @mmmmanam456
    @mmmmanam45610 ай бұрын

    5th house sevai&sukran

  • @gopinathrc1065
    @gopinathrc10655 жыл бұрын

    9th kadam la sevva irunthal sollavillai... Check it out again

  • @CHANDRASEKAR-zn4mq
    @CHANDRASEKAR-zn4mq5 жыл бұрын

    Sir midhuna laknam patri sollunga

  • @pandiyanramalingam.4720
    @pandiyanramalingam.47204 жыл бұрын

    9 ல் நிச்சயமாக இருக்கும் செவ்வாயின் பலன்?.

  • @nimalj7233
    @nimalj72334 жыл бұрын

    5th house mars prediction sollalaya sir

  • @GovindRaj-ys8ng
    @GovindRaj-ys8ng5 жыл бұрын

    Sevai kethu at 11th house

  • @azhagusubramani5239
    @azhagusubramani52394 жыл бұрын

    7 ல் செவ்வாய் தனித்து உள்ளது ,எவ்வாறு அமைப்பு சார்

  • @revathigiri7493
    @revathigiri74935 жыл бұрын

    Sir 3 een sollalai pls solunga

  • @SrinuSrinu-wh9xc
    @SrinuSrinu-wh9xc4 жыл бұрын

    👌👌👌👌👌👌👍👍👍👍

  • @ENewstamil
    @ENewstamil5 жыл бұрын

    HAI ALL VIRUCHUGA LAKNA FRIENDS ALSO WE ARE SAME LAKNAM

  • @sivakumar-bn1ml
    @sivakumar-bn1ml5 жыл бұрын

    விருச்சக லக்னம்...மீனம் ராசி...உத்திரட்டாதி1, 2ல் சனி, 4ல் ராகு, 5ல் செவ்வாய் சந்திரன், 7ல் சுக்ரன் (ஆட்சி),புதன்,குரு) 8ல் சூரியன், 10ல் கேது, திருமணம், மனைவி,வருங்கால வாழ்க்கை எவ்வாறு அமையும் ஐயா...பதில் வேண்டுகிறேன் ஐயா... 05/07/1988 04.23pm சேலம் 🙏🙏🙏

  • @seetharamanv.s.seetharaman7279
    @seetharamanv.s.seetharaman7279 Жыл бұрын

    விருச்சிக லக்னம் கடகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை எப்படி இருக்கும்

  • @janojini7725
    @janojini77253 жыл бұрын

    7 ம் இடத்தில் செவ்வாய் இருந்தால்

  • @nithyasambath3908
    @nithyasambath39083 жыл бұрын

    Vruchiga rasi viruchiga lagnam ...laganathula sevuvai kedhu

  • @user-sw3lq5yf6t
    @user-sw3lq5yf6t5 жыл бұрын

    இதே மாதிரி கன்னி லக்னமும் புதனும் என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா

  • @manomano719
    @manomano7195 жыл бұрын

    நான் விருச்சிகம் ராசி லக்னமும் விருச்சிகம் சார் 8ல் செவ்வாய் உள்ளது எனக்கு எப்படி இருக்கும்

  • @mrkarthik1337
    @mrkarthik13375 жыл бұрын

    Sir 9 vittula kadakathula nisama irukaru ithuku enna palan

  • @vkkamban2101
    @vkkamban21014 жыл бұрын

    செவ்வாய் பத்தில் இருக்கிறது எப்படி இருக்கும் சந்திரனோடு சேர்ந்து இருக்கிறது

  • @GovindRaj-ys8ng
    @GovindRaj-ys8ng5 жыл бұрын

    Sevai kethu inaivu at voruchigha laknam

  • @karthi6142
    @karthi61424 жыл бұрын

    6 solunga

  • @nalanikalaivanan4344
    @nalanikalaivanan43444 жыл бұрын

    6th place Mesham sollala

  • @karthikkarthikeyan4789
    @karthikkarthikeyan47895 жыл бұрын

    சார் துலாம் லக்கணம் பற்றி சொல்லுங்க

  • @karthikkarthikeyan4789

    @karthikkarthikeyan4789

    5 жыл бұрын

    சனி லக்ணத்தில் துலாமில் . விருச்சகத்தில் குரு. தனுசில் சுக்கிரன் மற்றும் புதன் மற்றும் சூரியன் மற்றும் கேது.மகரம் ராசியில் செவ்வாய்.கும்பம் ராசியில் சந்திரன் சதயம் நட்சத்திரம் நான்ங்காம் பாத்தில் உள்ளார். மிதுன ராசியில் ராகு உள்ளார் இதன் பலன் என்ன ஐயா? எப்பொழுது நன்மை கிடைக்கும்?

  • @MADHAN732
    @MADHAN7323 жыл бұрын

    9 il sevvai and guru

  • @sakthivels3544
    @sakthivels35443 жыл бұрын

    5....?

  • @arulnanbancreativity3275
    @arulnanbancreativity32754 жыл бұрын

    6 மிடத்தில் இருந்ததால் என்ன பலன் சொல்லவே இல்லை சார்...

  • @viswanathans1781
    @viswanathans17815 жыл бұрын

    ஐயா உங்கள் நம்பர் போட முடியுமா

  • @revathigiri7493
    @revathigiri74935 жыл бұрын

    Sir 6 m solunga pls

  • @ramesh1976in
    @ramesh1976in5 жыл бұрын

    தெளிவாக சொல்லுங்கள் 1 to 12 sir

  • @NALOLI

    @NALOLI

    5 жыл бұрын

    நல்ல பலன் கிடைக்கும் அன்பரே ! வரும் பதிவுகளில் பேசலாம் இன்னும் விரிவாக

  • @ramarni538
    @ramarni5385 жыл бұрын

    5th house solla villai

  • @NALOLI

    @NALOLI

    5 жыл бұрын

    லக்னாதிபதி பூர்வபுண்ணிய வீட்டில் அமர்வது மிகுந்த நன்மை, கவலை வேண்டாம், ஒரு சில பாவங்களை பற்றி பேசாத காரணம் அந்த பாவங்கள் அடிப்படையில் நன்மை செய்யும், கூடுதல் விளக்காமாக இன்னொரு பதிவில் பேசுகிறேன். இந்த பதிவில் கெடுதலாக மக்கள் நினைக்கிற செவ்வாய் அமர்வுகளை ஒரு விழிப்புணர்வாக விளக்க முயன்றுள்ளேன். நன்றி

  • @ramarni538

    @ramarni538

    5 жыл бұрын

    @@NALOLI romba thanks aiyya....

  • @shankarm7638

    @shankarm7638

    5 жыл бұрын

    Ayya 5th place sevai.sani,ketu odu inaivu epdi irukum???guru parvai illai in 5th house.

  • @sivakumar-bn1ml

    @sivakumar-bn1ml

    5 жыл бұрын

    @@ramarni538 enakum 5il chevvai & Chandran..viruchagam lagnam...meena Rasi...Utthirathi 1..👍

  • @sindhuchandrakumar6214
    @sindhuchandrakumar62144 жыл бұрын

    5ல் செவ்வாய் பலன் சொல்லுங்க ஐயா

  • @sribalaji_rajendiran
    @sribalaji_rajendiran4 жыл бұрын

    Sir enku ragu sevvai seruthu erugu

  • @baluramachandran3382
    @baluramachandran33825 жыл бұрын

    8 8 8 செல்ல வில்லை

  • @ramesh1976in
    @ramesh1976in5 жыл бұрын

    10 வீட்டு பலன் கானோம் ஐயா ?

  • @NALOLI

    @NALOLI

    5 жыл бұрын

    நல்ல பலன் கிடைக்கும் அன்பரே ! வரும் பதிவுகளில் பேசலாம் இன்னும் விரிவாக

  • @sadashivaram6029

    @sadashivaram6029

    5 жыл бұрын

    NALOLI Sir neengale sollale endral naanga enna pandrathu Sari entha pathiville sollirukinga link pannunga pls

  • @user-vi9cs1nm4g
    @user-vi9cs1nm4g5 жыл бұрын

    9,10,11,ம் வீடு சொல்லவில்லை..

  • @NALOLI

    @NALOLI

    5 жыл бұрын

    நல்ல பலன் கிடைக்கும் அன்பரே ! வரும் பதிவுகளில் பேசலாம் இன்னும் விரிவாக

  • @sami44566

    @sami44566

    5 жыл бұрын

    @@NALOLI Neengal Solluvathu Unmai Mithunathil Sevai Rasiyil Navamsathil Thanusil Sevai Pooradam Nachathiram Saaram.

  • @parthachennai4763

    @parthachennai4763

    5 жыл бұрын

    Why not telling 10th place

Келесі