விக்கி என்ன பண்ற? கோயம்புத்தூர் ஆட்டுக்கல் கடை Part -01. Traditional Stone Grinder. Bagyam Stone.

Тәжірибелік нұсқаулар және стиль

Bagyam Stone Works
Puthupalam bus stop
Mettupalayam Road
Sivananda colony, coimbatore, 641402
Ph. +91 90425 97042 ( Angaleeswari )

Пікірлер: 39

  • @VigneshKitchen
    @VigneshKitchen5 ай бұрын

    Bagyam Stone Works Puthupalam bus stop Mettupalayam Road Sivananda colony, coimbatore, 641402 Ph. +91 90425 97042 ( Angaleeswari )

  • @user-pu3yh8hj3b
    @user-pu3yh8hj3b4 ай бұрын

    நீங்க பேசுற விதம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு தம்பி விஜய் காஞ்சிபுரம்

  • @SV-cf3hk
    @SV-cf3hk5 ай бұрын

    It’s surprising that when a person is genuine - especially when he/she doesn’t hurt others. He’s called ‘innocent’. We could instead use terms like - he is kind hearted, pure hearted and a good soul. 😊 let’s give compliments correctly. 😊 way to go Vignesh. 👏👏👏

  • @vignesh16091993
    @vignesh160919935 ай бұрын

    நன்றி விக்னேஷ்.... இதே போல் சிறிய கடைகளை வாழ விடுங்கள் ❤

  • @VizhiAmuthu
    @VizhiAmuthu5 ай бұрын

    Vicky Anna neenga very innocent Anna God bless u anna

  • @aarthihariprasad5100
    @aarthihariprasad51005 ай бұрын

    Very useful information Dear Vicky love your purest heart❤

  • @ammubala1284
    @ammubala12844 ай бұрын

    Vicky anna enga ooruku vandhu irukinga...thank u bro❤❤🎉🎉🎉

  • @revathysrinivasan6700
    @revathysrinivasan67005 ай бұрын

    Do not tease others. Pl. When u have been hurt by someone how do you feel. Things will change at any point of time.

  • @induprakash9683
    @induprakash96835 ай бұрын

    Keep up the great work Vignesh. God bless you!

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar52045 ай бұрын

    Very excellent information about Traditional Grinding Stones.

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi90105 ай бұрын

    Super விக்கி

  • @jarenasanafar1673
    @jarenasanafar16735 ай бұрын

    எங்க ஊரு கோயம்புத்தூருக்கு வந்திருக்கீங்க நன்றி

  • @ammubala1284

    @ammubala1284

    4 ай бұрын

    S..same pa...🎉

  • @PrabhuMaggi-wh3sb
    @PrabhuMaggi-wh3sb5 ай бұрын

    வேணும்ணே யாராவது பெண் மாதிரி பண்ணுவாங்களா இயற்கையா வருது அது புரியாமல் தப்பா கமெண்ட் பண்ணாதீங்க

  • @bhuvaneswarimohanakrishnan6645

    @bhuvaneswarimohanakrishnan6645

    5 ай бұрын

    பெண் மாதிரி பண்ணுகிறான் என்று ஒத்துக் கொண்டீர்களே.

  • @invisibledon4060

    @invisibledon4060

    4 ай бұрын

    ​​@@bhuvaneswarimohanakrishnan6645unakenna prechanai neeya avana kalyanam pana pora ..?aduthavangala degrade panatha poi serial paru..?.? Athu avanoda iyarkai atha matha mudiyathu..

  • @sunflower-10-12.

    @sunflower-10-12.

    4 ай бұрын

    ​@@bhuvaneswarimohanakrishnan6645atha nanachu avaga than decide pananum....

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj69835 ай бұрын

    Gd morning vignesh ❤❤

  • @PonvannAn-dy1iu
    @PonvannAn-dy1iu4 ай бұрын

    Ungala pakanum anna😢😢❤❤

  • @vjraghavan802
    @vjraghavan8025 ай бұрын

    Hi Vignesh, vazhga valamudan. Enakum Pagasalai- Kandamangalam than native. Angey poi romba nalachu. Ungalai parkabey sontha gramathuku varen😊

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar99505 ай бұрын

    Hi Vignesh 👋☺️

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan23362 ай бұрын

    நன்றி விக்னேஷ்

  • @kumareshmailesh4079
    @kumareshmailesh40795 ай бұрын

    Anna sambàr podi eppadi araikkannu sollunga

  • @NaseerAhamed-es4id
    @NaseerAhamed-es4id5 ай бұрын

    Anna veg meals video podungoo anna

  • @user-pi6bm4dy9x
    @user-pi6bm4dy9x5 ай бұрын

    We stay near by pls come

  • @user-tm6vv8jr8c
    @user-tm6vv8jr8c5 ай бұрын

    Mumbai delivery pannuvengala...

  • @Rithucreation
    @Rithucreation5 ай бұрын

    இந்தக் கடையில் நான் ஆட்டுக்கல் வாங்கினேன். நான்கு முறை ஆட்டுக்கல்லில் ஆட்டிய பின் ஆடுகளின் பக்கவாட்டு உடைந்து போய் விட்டது... இங்கு தரமான கருங்கல் அல்ல...

  • @VigneshKitchen

    @VigneshKitchen

    5 ай бұрын

    Hello mam. You could ask them. They would surely help you in getting a new one.

  • @UshaUsha-sy1lk
    @UshaUsha-sy1lk5 ай бұрын

    Near My house

  • @user-xh9do5zo8k
    @user-xh9do5zo8k5 ай бұрын

    எங்கள்,ஊரில்,இதே,மாதிரி,,பையன்,வயது,32,,,திருமணம்,ஆகி,இரண்டு,குழந்தை,,,உள்ளது, ,,விக்னேஷ்சுக்கு,என்ன,,கொளுகொளு,,பையன்,,,

  • @kavi1190
    @kavi11904 ай бұрын

    விக்கி தயவு செய்து மைக் வாங்குங்கள் out door shooting க்கு கண்டிப்பாக மைக் தேவை.

  • @MrRyder3737
    @MrRyder37374 ай бұрын

    Control your weight thambi. Take care

  • @banumathybanumathy2645
    @banumathybanumathy26454 ай бұрын

    என்னடா அம்பி ஆட்டுக்கல் விக்கிற அக்கா உன்னை மாதிரி தான் இருக்கு அவா நோக்கு சகோதரியா.இரு வரும் இரட்டையர் போல

  • @kammallify

    @kammallify

    4 ай бұрын

    Ipdi solla ungaluku vekkama illaya...naalaiku ungaluko unga pasangaluko idhe madri pillai irundhal ...apa idhe comment yarachum senja apa teryum andha valiii...

  • @shuba7410

    @shuba7410

    4 ай бұрын

    ​@kammallify well said. That lady has always said negative things on this channel for other videos. She lives a pathetic life.

  • @selvishylaja7487
    @selvishylaja74874 ай бұрын

    Naanum ella videos um parthaen avara mock panna onnum illa..... laddu baby intha thambi..... nee deiva piraviiii thambi.....

  • @quoteslibrary369
    @quoteslibrary3694 ай бұрын

    நான் 25 வருசமாக கறி குழம்பிற்கு ஆட்டுக்கள்ளில்தான் ஆட்டி இருக்கேன் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். ஆனா நீங்க சொன்னீங்க பாரு கீழிருந்து மேலே வளிக்கனும்னு அது மட்டும் கொஞ்சம் இடிக்குது. எப்படி மீன் குஞ்சுக்கு நீந்துவது கற்றுக் கொடுப்பது மாதிரி இருக்கு. தமிழர்கள் மேலிருந்து தான் கீழே வளிப்பார்கள். தாங்கள்?

  • @Lifeeasycool

    @Lifeeasycool

    4 ай бұрын

    Aryan

  • @vasanthkgf
    @vasanthkgf4 ай бұрын

    ஆட்டுக்கால் னு படிச்சிட்டேன்

Келесі