Vijayakanth வாழ்வில் MGR | சில அறிய தகவல்கள் | KP

Ойын-сауық

Here is the interesting life story incident of vijayakanth with mgr. particularly this video explains when vijayakanth met mgr first time and how their healthy relationship maintain till the end
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 145

  • @jeniferjeniferk4219
    @jeniferjeniferk42193 жыл бұрын

    உடல் நிலை சரியாக இருந்திருந்தால் சார்தான் முதலமைச்சராக இருந்திருப்பார்...... என் ஓட்டு சாருக்குதான்....

  • @durgaumar7781

    @durgaumar7781

    5 ай бұрын

    உண்மை

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan17682 жыл бұрын

    மனித நேயத்தின் மொத்த உருவம் விஜயகாந்த். தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் விஜயகாந்த். அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் நமக்கு பெருமை.

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie2 жыл бұрын

    எம்.ஜி.ஆா் அவா்களின் அரிய " தகவல்களை மக்கள் "அறிய" அறியத்தந்து விஜயகாந்தும் மகளுக்கு சில காலம் உணவளித்தாா். என்பது சிறப்பு. நன்றி.

  • @vishcreation3517
    @vishcreation35173 жыл бұрын

    நல்ல பண்புள்ள மனிதன் மனிதனை மனிதனாக மதிக்கவேண்டும் என்று நினைத்து வாழ்ந்தவர் விஜயகாந்த்

  • @sanjayudhaya1238
    @sanjayudhaya12383 жыл бұрын

    உதவி உண்மை தைரியம் இதற்கு மறுபெயர் கேப்டன் விஜய்காந்த்.

  • @durgaumar7781

    @durgaumar7781

    5 ай бұрын

    உண்மை

  • @t.murugantmurugan9125
    @t.murugantmurugan91253 жыл бұрын

    தமிழுக்கும் தமிழனுக்காவும் வாழும் ஒரே தலைவர் எங்கள் கேப்டன்

  • @Saroja-lf1fy

    @Saroja-lf1fy

    6 ай бұрын

  • @Mr_Siva222
    @Mr_Siva2223 жыл бұрын

    உதவி உண்மை தைரியம் இதற்கு மறுபெயர் கேப்டன் விஜயகாந்த்

  • @ishumeenu2328
    @ishumeenu23283 жыл бұрын

    தமிழுக்கு தாய்நாட்டுக்கும் தன்னை அற்பனித்த ஒரே தலைவர் எங்கள் கேப்டன் விஜயகாந்த் தமிழன்டா

  • @chandruk5032

    @chandruk5032

    3 жыл бұрын

    ஷபா... முடியல....

  • @vijudev1852

    @vijudev1852

    3 жыл бұрын

    @@chandruk5032 poda

  • @chandruk5032

    @chandruk5032

    3 жыл бұрын

    @@vijudev1852 Vijayaraj போலவே... Viju வும் இங்கிதம் தெரியாதவர் போல❗ தலை எப்படியோ...😂 வாலும் அப்படியே🤣

  • @thenmozhi2812

    @thenmozhi2812

    2 жыл бұрын

    @@chandruk5032 ena sir mudiyala nu nakal panrenga captan sir mathiri oru manusan ini poranthu tha varanum

  • @kanakasooriyamthinesh8241
    @kanakasooriyamthinesh82413 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த மாமனிதர்கள்... திரைப்படத்துக்கு அப்பால்.. நிஜத்தில் நடிக்காத நாயகர்கள்...

  • @jeralda6959
    @jeralda69593 жыл бұрын

    சொக்கதங்கம் எங்கள் கேப்டன் 🙏❤️🙏🙏

  • @user_-zo3qi

    @user_-zo3qi

    3 жыл бұрын

    Op

  • @kodiswarang4647
    @kodiswarang46473 жыл бұрын

    இயற்கையாகவே எம்ஜிஆரின் ஈகை குணம் கொண்டவர் விஜயகாந்த். நல்லவர் சிறிது கோபக்காரர். அவரைப்போல தட்டிக் கேக்கும் குணம் கொண்டவர். அவர் வாழ்க பல்லாண்டு.

  • @srinathvesrinathve1401

    @srinathvesrinathve1401

    3 жыл бұрын

    சூப்பர்

  • @praveenagv2135

    @praveenagv2135

    3 жыл бұрын

    True

  • @narayananraja8274
    @narayananraja82743 жыл бұрын

    சூப்பர் சூப்பர் கேப்டன்

  • @karunamurthy9868
    @karunamurthy98683 жыл бұрын

    தன் மானமிக்க தங்கம் எங்கள் கேப்டன்

  • @thangaperumal9842
    @thangaperumal98423 жыл бұрын

    புரட்சித்தலைவரின் அரசியல் வாரிசு விஜயகாந்த் ஒருவர் மட்டுமே

  • @JR-dg2ob

    @JR-dg2ob

    3 жыл бұрын

    Apadiya?😂

  • @perumalraja9552

    @perumalraja9552

    3 жыл бұрын

    மிகவும் பிடித்தவர்

  • @muthuselvam889

    @muthuselvam889

    3 жыл бұрын

    @@JR-dg2ob amaam

  • @UdhayaChinna-rq8sm

    @UdhayaChinna-rq8sm

    5 ай бұрын

    அப்பிடித்தான் அவரை விட ஒரு படி மேல ​@@JR-dg2ob

  • @durgaumar7781

    @durgaumar7781

    5 ай бұрын

    கரெக்ட்

  • @arunhs1924
    @arunhs19243 жыл бұрын

    Nalla Manithar Captain Vijaya kanth , Vazhlka

  • @parthasarathy2423
    @parthasarathy24233 жыл бұрын

    மக்கள் தலைவா் கேப்டன்..! மாற்று கட்சிகாரா்களும் நேசிக்கும் அளவிற்கு நல்ல மனிதா்..! கேப்டன்.!

  • @babinravi6671
    @babinravi66713 жыл бұрын

    My vote for vijayakanth 2021

  • @ramd2241
    @ramd22413 жыл бұрын

    தங்கம் எங்கள் கேப்டன்

  • @CmuthuCmuthu-bp6um
    @CmuthuCmuthu-bp6um3 жыл бұрын

    நல்லமனிதர்

  • @maxthelabrador4254
    @maxthelabrador42543 жыл бұрын

    வாழ்க கேப்டன் புகழ்

  • @palanisamysamy4786
    @palanisamysamy47863 жыл бұрын

    நல்ல. மனிதர் வாழ்க.......

  • @ganeshkumar-xc3kl
    @ganeshkumar-xc3kl3 жыл бұрын

    நல்ல மனிதர்

  • @sollarasanr219
    @sollarasanr2193 жыл бұрын

    எம் ஜி ஆர் மாரயாவில்ளை வாழ்ந்து கொன்டு இருக்கிரார் கேப்டன் ருபத்தில்

  • @viji-kx7gn
    @viji-kx7gn3 жыл бұрын

    Nalla manithar...

  • @sureshbabu-pe7bb
    @sureshbabu-pe7bb2 жыл бұрын

    Super captain

  • @nagendransasi1389
    @nagendransasi13893 жыл бұрын

    நல்ல மனிதர் விஜயகாந்த்.

  • @lakshmirani4580

    @lakshmirani4580

    3 жыл бұрын

    N8

  • @lakshmirani4580

    @lakshmirani4580

    3 жыл бұрын

    @Puthukootai Kannan 4

  • @balapandi8226

    @balapandi8226

    3 жыл бұрын

    @Puthukootai Kannan web at

  • @anjaankaruppu7160
    @anjaankaruppu71603 жыл бұрын

    எங்கள் சொக்கத்தங்கம்

  • @RajaRaja-me5ro
    @RajaRaja-me5ro3 жыл бұрын

    அடுத்தவர் பணத்திற்க்கு ஆசை படதவர்கள்

  • @palaniyandiapl1775
    @palaniyandiapl17753 жыл бұрын

    Vijayganth 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏sir rompa pidikkum love you like it caption

  • @durgaumar7781
    @durgaumar77815 ай бұрын

    சூப்பர் சூப்பர் சகோதரி

  • @devibaskaran5537
    @devibaskaran55373 жыл бұрын

    அரசியலுக்கு அப்பாற்பட்ட மாமனிதன்.........

  • @ShankarShankar-hs9yb
    @ShankarShankar-hs9yb3 жыл бұрын

    Nalla manithar விஜயகாந்த்

  • @rajeshkarthika15
    @rajeshkarthika153 жыл бұрын

    தமிழன் என் தலைவன்

  • @sellavirat3457
    @sellavirat34573 жыл бұрын

    Video iruntha podunga.... Mgr vijayakanth meet video podunga.... Please

  • @eraniyanrengasamy6726
    @eraniyanrengasamy67263 жыл бұрын

    Very nice to hear. Keep it up vijayakanth. God bless u 👌👌👌👌

  • @RaviKumar-fl5gd
    @RaviKumar-fl5gd3 жыл бұрын

    சிறந்த மனிதர்

  • @user-sp8vu5mc5r
    @user-sp8vu5mc5r4 ай бұрын

    Captain cm aeiruppar great Vijayakanth gold ❤❤❤

  • @jpr2701
    @jpr27013 жыл бұрын

    😢 அண்ணா உடல் நலம் தேறி சீக்கிரம் வீட்டுக்கு வாங்க 🙏

  • @durgaumar7781

    @durgaumar7781

    5 ай бұрын

    இதைத்தான் நானும் வேண்டினேன் முருகன்கிட்ட ஆனா கேப்டன் இப்போ இல்லையே கண்கள் கலங்கி விட்டது

  • @vetrivelvetrivel729
    @vetrivelvetrivel7293 жыл бұрын

    என் அன்பு தலைவன் கேப்டன்

  • @devarajan.adevarajan.a4480
    @devarajan.adevarajan.a44803 жыл бұрын

    super

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    Thank you

  • @muthupandi164
    @muthupandi1643 жыл бұрын

    Super

  • @lovelyqueen2344
    @lovelyqueen23443 жыл бұрын

    Vazhuga captain valarga um thodu. Eyandrathai saivom ellathavarkey en captain ueer muchi God bless u 100 varudathirkum maylaga vazhuga ena vazthu kiran

  • @sabeshansabeshan7593
    @sabeshansabeshan75933 жыл бұрын

    MGR VAN LUCKY SIR

  • @r.rajendranr.rajendran3046
    @r.rajendranr.rajendran30462 жыл бұрын

    அருமை

  • @vallarasug7316
    @vallarasug73163 жыл бұрын

    கேப்டன்வாழ்க

  • @devarajan.adevarajan.a4480
    @devarajan.adevarajan.a44803 жыл бұрын

    Thanks for your great information 🙏🙏🙏

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    thank u

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar40012 жыл бұрын

    Vijaya(anth acted movie ,,thampi thanga kampi,,in that movie captain sir acted m g r style song with fight sequence,thai kulathai parada,,,,by m g r hit movie director k shankar direction and own production,,,,

  • @KarthiKeyan-uo8zm
    @KarthiKeyan-uo8zm2 жыл бұрын

    NANUM.MADUREI.KARAN.💪💪💪

  • @prabhakarans2085
    @prabhakarans20853 жыл бұрын

    Great caption

  • @baskararaja5181
    @baskararaja51813 жыл бұрын

    Really a great man

  • @adviceguru1793
    @adviceguru17933 жыл бұрын

    Mgr thalaikku left side irruppavar engal familikku 50 varuda nanbar ditector krishnamurthy

  • @SuryaSurya-eg9io
    @SuryaSurya-eg9io3 жыл бұрын

    Vijaykanth vaalga

  • @dheearmy8665
    @dheearmy86653 жыл бұрын

    Great video

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    Thanks!

  • @color-dreams
    @color-dreams6 ай бұрын

    May his soul rest in peace

  • @ramlingam6908
    @ramlingam69083 жыл бұрын

    Nalla manithar captain 🔥🔥🔥🔥🔥🔥💪

  • @Christismylight
    @Christismylight3 жыл бұрын

    👍

  • @subramanimani5107
    @subramanimani51073 жыл бұрын

    தங்கத்தலைவர் தர்மபிரபு

  • @saravanank7909
    @saravanank79092 жыл бұрын

    Vijayakanth sir my favourite

  • @durgaumar7781
    @durgaumar77815 ай бұрын

    எங்க கேப்டன் கேப்டன் அழகு

  • @paramasivam.t7735
    @paramasivam.t77353 жыл бұрын

    கேப்டன் ஒரு சூப்பர் நடிகர்

  • @ramakrishnan4139

    @ramakrishnan4139

    3 жыл бұрын

    Nadiga theriyathavar

  • @rajlingamg
    @rajlingamg3 жыл бұрын

    Realhero

  • @selvarajselvaraj5108
    @selvarajselvaraj51083 жыл бұрын

    Great captain thalivar

  • @murugesanvisharad9484
    @murugesanvisharad94843 жыл бұрын

    Thalaivaa

  • @balajig3011
    @balajig30116 ай бұрын

    Rip two legends

  • @sathieshkumar7431
    @sathieshkumar74313 жыл бұрын

    Super love

  • @preamkumar8806
    @preamkumar88063 жыл бұрын

    Good

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    Thanks

  • @VijayJai-oz9qs
    @VijayJai-oz9qs Жыл бұрын

    My super Star 👈

  • @sivasivasivasiva4886
    @sivasivasivasiva48863 жыл бұрын

    Great man caption

  • @user-kf4tn1bq1g
    @user-kf4tn1bq1g5 ай бұрын

    Captain 👍

  • @rajeshnairrajeshnair3673
    @rajeshnairrajeshnair36733 жыл бұрын

    Nalla manithar

  • @anandnagapa4802
    @anandnagapa480210 ай бұрын

    Anda vean mgr ku Mukoodal ariraam seat Parisaaga khoduthadhu Marainda vijaikanth.n.anna Mgr mandaranirvaagi

  • @t.anantharaj.a.anitha.7798
    @t.anantharaj.a.anitha.77983 жыл бұрын

    M. C.r.ikku..appuram.vijayakath..nallamanithar.captian.

  • @spandian8127
    @spandian81273 жыл бұрын

    💪❤❤

  • @joswalazaras3376
    @joswalazaras33763 жыл бұрын

    👌👌👌👌

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club4366 ай бұрын

    என் ஐயா சொக்கதங்கம் தான்

  • @sandhyareddy6406
    @sandhyareddy64062 жыл бұрын

    💐💞

  • @ravichandran4931
    @ravichandran49313 жыл бұрын

    Good men vajiyankand

  • @bogaanetwork
    @bogaanetwork3 жыл бұрын

    Nice Message... Try to attract by narration...

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz5 ай бұрын

    True mgr ude 1 step above true panaru mgr wil be happy nt even jayaaa didd

  • @thamizhselvan9005
    @thamizhselvan90053 жыл бұрын

    Arpudhamaanha manidharrhu dhaan engal captain

  • @m.journalist8251
    @m.journalist82513 жыл бұрын

    Captain is gethu

  • @svs2397
    @svs2397 Жыл бұрын

    கருப்பு எம். ஜி. ஆர்... என் தலைவன்

  • @VanithaIyyappan
    @VanithaIyyappan2 ай бұрын

    சூ ப் இர்

  • @muthuselvam889
    @muthuselvam8893 жыл бұрын

    Enga annanuku eedu inai evanume kidayaadhu

  • @sureshsuresg1438
    @sureshsuresg14383 жыл бұрын

    கருப்பு MGR Thalaiva

  • @user-oj8rq4bs3u
    @user-oj8rq4bs3u3 ай бұрын

    ❤❤❤

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy71935 ай бұрын

    Pasiyattriyavar

  • @saravanakumart42
    @saravanakumart423 жыл бұрын

    Yes.

  • @purachithalaivarrasigankan3125
    @purachithalaivarrasigankan31252 жыл бұрын

    Karupu. M G R

  • @dharmaariyan6969
    @dharmaariyan69693 жыл бұрын

    Summava sonnanga karuppu m g r nu

  • @spandian8127
    @spandian81273 жыл бұрын

    💪❤

  • @boobalanlboobalan1406

    @boobalanlboobalan1406

    3 жыл бұрын

    Evarai valla yurum illai unmmai oru nal vellum

  • @mgrdharisanam4900
    @mgrdharisanam49003 жыл бұрын

    நண்பரே இதில் அன்னை ஜானகி எம்ஜிஆர் காலில் விழுந்து ஆசி வாங்கும் படம் மற்றும் அன்னை ஜானகி எம்ஜிஆர் நெற்றியில் கை வைக்கும் படம் இரண்டும் எனது திருமண படங்கள்... இவண் எம்ஜிஆர் தரிசனம் சுகுமாரன் அரியலூர்

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    தகவலை உணர்வு பூர்வமாக பதிவிடுவதற்காக தங்கள் புகைப்படத்தை பயன்படுத்திக் கொண்டோம் ..தவறிருந்தால் மன்னிக்கவும் ...நல்ல தகவலை கூற இப்புகைப்படத்தை பயன்படுத்தியதால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம் ..நன்றி

  • @mgrdharisanam4900

    @mgrdharisanam4900

    3 жыл бұрын

    @@KaruppuPoonai தகவல்களை கூறினேன் சகோதரரே... குறை கூறவில்லைங்க... தங்கள் பதில் மனநிறைவு தருகிறது... மிக்க மகிழ்ச்சிங்க...

  • @KaruppuPoonai

    @KaruppuPoonai

    3 жыл бұрын

    @@mgrdharisanam4900 நன்றி

  • @mvinothrandy3282
    @mvinothrandy32823 жыл бұрын

    💘

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman16763 жыл бұрын

    MGR ikku thangamaana manadhudaiya manaivi amaindhaargall. MGR vettripera avargallum oruvagaiyil kaaranam. Aanaal vijayakanthirkku manaiviyaaga vaaitthavaro kanavaraitthavira anaitthu aasaigallum adhigamaaga irukkiradhu.

  • @chandruk5032

    @chandruk5032

    3 жыл бұрын

    @Hemalatha Venkatraman நிதர்சனமான உண்மை❗

  • @adviceguru1793
    @adviceguru17933 жыл бұрын

    Allau unga number kudunga naan phone pannaren

  • @RajaRaja-me5ro
    @RajaRaja-me5ro3 жыл бұрын

    கருப்பு MGR

  • @m.ramachandranm.ramachandr8512
    @m.ramachandranm.ramachandr8512 Жыл бұрын

    Yes plan panni Ivar health damage pannitanka

  • @VijayavaasuKanth
    @VijayavaasuKanth4 ай бұрын

    அண்ணா உன்னை நான் பார்க்க முடி ய விழை விழி

  • @kannanvalli3281
    @kannanvalli32813 жыл бұрын

    J

  • @SamiSami-sd3gs
    @SamiSami-sd3gs3 жыл бұрын

    En captain karuppu mgr

Келесі