விஜயகாந்த் வாழ்க்கையோடு என்றும் பொருந்திப்போகும் பாடல் இதுதான்/ அந்த வானத்தப்போல பாடல்

விஜயகாந்த் வாழ்க்கையும் .. பொருந்திப்போகும் பாடலும்...
#andhavaanathapola
#alangudyvellaichamy #vilari

Пікірлер: 239

  • @kaderpeermohamed5432
    @kaderpeermohamed5432

    எனக்கு தெரிந்து ஒரு நடிகருக்காக தமிழ்நாடே கலங்குது என்றால் அது கேப்டனுக்கு தான்.. எம்.ஜி.ஆர். மரணித்தபோது.. எனக்குத்தெரியாது. ஆனாலும் அப்போது அவர் முதல்வராக இருந்தார். ஆனால் கேப்டன் ஒருவருக்குத்தான் இப்படி மக்கள் கலங்கி பார்க்கிறேன். அவரது ஈகை குணம், நல்ல மனசு, மனிதாபிமானம் இதெல்லாம் தான் மக்கள் அவர் மேல் கொண்ட பாசத்துக்கு காரணம்.. நல்ல உடல் தகுதியோடு இருந்திருந்தால்.. இப்போது முதலவராக இருந்திருப்பார்.. அவரின் ரசிகனாக இருந்ததில் பெருமை தான்.. இறைவனடி இளைப்பாறுங்கள் கேப்டன்..

  • @shanmugarajt9260
    @shanmugarajt9260

    தமிழ்நாடு தவறவிட்ட மாபெரும் மனிதநேய தலைவர் மக்கள் மறந்த மரகதம் கேப்டன் அவர்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @madevsai111
    @madevsai111

    கேப்டனின் ரசிகை என்பதில் பெருமை கொள்கிறேன்.நீங்கள் உயிரோடு இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது.இப்பூவுலகம் இருக்கும் வரை உம் புகழ் மாறாது..‌‌ மறையாது... கேப்டன் ❤❤❤❤❤

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674

    எந்த காட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வேறு நடிகர்களின் ரசிகர்களாக இருந்தாலும் எல்லா தரப்பு மக்களையும் , யாரையும் ஒரு வார்த்தை குறை சொல்லாத அளவிற்கு , மனி தானமிக்க நல்ல மனிதர் என்று பேச வைத்த ஒரே தலைவன்,ஒரே நடிகர்.அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.

  • @Mehajabeen-km3dr
    @Mehajabeen-km3dr

    எங்களுக்கு எப்போதுமே கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் சூப்பர் ஸ்டார்

  • @user-sj4ie5fw2d
    @user-sj4ie5fw2d

    நடிகர்களிலேயே நம்பர் ஒன் வேல்டு சூப்பர் ஸ்டார் கேப்ட்டன் விஜயகாந்த் மட்டும்தான் .

  • @user-nu4rd2et5s
    @user-nu4rd2et5s

    இருக்கும் போது கேப்டனின் அருமை தெரியவில்லை இறந்த பிறகு அவருடைய புகழ், இரக்க குணம் ,அவர் செய்த உதவி, அனைத்தையும் நினைத்து அழுது கொண்டிருக்கிறோம்

  • @nagalakshminagalakshmi2291
    @nagalakshminagalakshmi2291

    கேப்டன் ஒரு மனிதன் வாழ்ந்தான் இறந்தான் என்பதைவிட மக்கள் மனதில் எப்பவும் வாழ்ந்து கொண்டு இருப்பவன் இறைவன் தங்களை போன்று எல்லோரும் இருக்க படைத்த்வனிடம் வேண்டுகிறேன்

  • @syedibrahim-
    @syedibrahim-

    இந்த பாடல் சரியான பொருந்துதே😢😢😢😢 பிண்ணனி இசை செவிடனையும் கண் கழங்க வைக்கும்.

  • @nagalakshmi9236
    @nagalakshmi9236

    அவர் உடல்நலம் நன்றாக இருந்த போது ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் வாழ்க வளமுடன் அவர்களின் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @vinayaka7371
    @vinayaka7371

    சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டார் 'ரஜினிகாந்த்'

  • @mathuvanthimathu1776
    @mathuvanthimathu1776

    உண்மைதான் நானும் இந்தப் பாடல் இவருக்கு பொருத்தமான பாடல் என்று பல நாட்களுக்கு முன்பே கணித்து விட்டேன் சூப்பர் ஐயா

  • @KaniDevLok
    @KaniDevLok

    எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும், விஜயகாந்த் அவர்கள் என்றும் மறையாமல் ஒளித்து கொண்டு இருக்கும் ஸ்டார். வானத்தை போல மனம் படைத்த மாமனிதன். 😢😢😢😢😢😢😢

  • @asvprayerandnaturalmedicin6853
    @asvprayerandnaturalmedicin6853

    மனிதக் கடவுள் 🙏♥️மாமனிதர் அண்ணன் கேப்டன் விஜி மாத்ரம்தான் 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @FRANCISE345
    @FRANCISE345

    நல்ல இதயம் கொண்ட மாமனிதர் கேப்டன் அவர்கள் என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் கேப்டன் 🙏🙏🙏🙏🙏

  • @yogiskural5971
    @yogiskural5971

    கர்ணனும் ,கர்மவீரரும் ஒன்றாக மரணித்த நாள் இன்று வானத்தை போல மனம் படைத்த மன்னவன் ஆன்மா சாந்தியடைய ஈழத்தமிழன் சிரம் தாழ்த்தி பிரார்த்திக்கிறேன் ......ஓம் சாந்தி

  • @nagayogaview2737
    @nagayogaview2737

    எங்க கேப்டன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704

    கொடை வள்ளலை எதார்த்த மனிதரை புரிந்து கொள்ளாமல விட்டு விட்டோம் என்று மேலும் மேலும் கண்ணீர் வருகிறது இப்பாடலைக் கேட்கும் போது.. இயக்குநர் ஆர். வி. உதயகுமார் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி ....

  • @kaleeswaranu3353
    @kaleeswaranu3353

    வானத்தைபோல மனம் படைத்தவர்தான். வாலிப வயதில் தன் உடல் நிலையை கவனிக்க தவறவிட்டு விட்டார்.

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775

    இவர்தான் மனித தெய்வம். அப்பழுக்கற்ற மனிதன். இதில் எந்த சந்தேகமும் இல்லவே இல்லை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

Келесі