விஜயை வழிநடத்தும் சகாயம் IAS! விஜய் கட்சியில் இணையும் IAS IPS அதிகாரிகள்! Valai pechu Anthanan Vijay

#aramnaadu #vijay #sagayamias
Subscribe Our New Channel: / @aramnaaduultra
Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
AramNaadu KZread Link: / @aramnaadu
Follow Us On Social Media:
Facebook: rb.gy/1orgz
Instagram: rb.gy/x1ghh

Пікірлер: 111

  • @ruben_offl
    @ruben_offl14 сағат бұрын

    விஜய் திமுகவை ஆதரிக்கவில்லை மக்களை ஆதரிக்கிறார். நீட் பற்றி பேசியதும் திமுக அணி என்கின்றனர் நிச்சயம் திமுக பாஜக வை விமர்சனம் செய்வர். மாநாட்டில் வேங்கை வயல், மேல் பாதி கோயில் விவகாரம் கள்ளச்சாராயம் பற்றி பேசினால் திமுக ஆதரவு என்பீர்களா.

  • @Kone-0103
    @Kone-010312 сағат бұрын

    நேர்மையாளர் ஐயா சகாயம் அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டால் நிச்சயம் ஆட்சி உறுதி.

  • @thangasamy7629
    @thangasamy76297 сағат бұрын

    விஜய் நல்ல நடிகர், இருந்தாலும் அரசியல் களத்தில் இந்த கட்சி ஒரே தேர்தலில் காணாமல் போய்விடும். விஜய்க்கு நிம்மதி கெடும். சீமான் போல் சமாளிக்க முடியாது.

  • @lakshmiraman5682
    @lakshmiraman568214 сағат бұрын

    அந்தணன் அவர்கள் விஜயை பற்றி வேறு இடத்தில் பேசும்போது அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்து விட்டால் ஜெயித்து விடலாம் என்று கூறுகிறார். என்ன ஒரு அறிவுரை. பத்திரிக்கையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்வது எல்லா அரசியல்வாதிகளின் முதல் கடமை.

  • @Sumanviji893
    @Sumanviji89314 сағат бұрын

    Tvk விஜய் அண்ணா புகழ் வாழ்க

  • @vimal.B
    @vimal.B12 сағат бұрын

    டே தம்பி நீ அரசியல பற்றி பேசும்போது விஜய் ரசிகர்கள் நாங்கள் அரசியல் பற்றி பேசமாட்டோம

  • @sahayabasker7911
    @sahayabasker791112 сағат бұрын

    நிச்சயம் வெல்வார் விஜய் ❤

  • @user-lo2uk4vr8p
    @user-lo2uk4vr8p15 сағат бұрын

    தளபதி கழகம் வாழ்க வளர்க TVK ❤❤

  • @vijayrasigan7922
    @vijayrasigan792214 сағат бұрын

    விஜய் அண்ணாவின் அரசியல் சரவெடி ஆரம்பம்

  • @sathish_vj2890
    @sathish_vj289014 сағат бұрын

    Waiting for you Thalaivaa 🙏 2026.

  • @jeyaseelan2046
    @jeyaseelan204612 сағат бұрын

    TVK Vijay 💪💪💪

  • @krishnatheri1770
    @krishnatheri17707 сағат бұрын

    தாவெக தலைவர் விஜய் 2026 🔥🔥🔥

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m12 сағат бұрын

    சகாயம் புகழ் வாழ்க

  • @romankani.s6048
    @romankani.s604812 сағат бұрын

    தளபதி விஜய் அண்ணா

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j12 сағат бұрын

    Tvk👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️

  • @b.j.rajavaishub.j.rajavais3601
    @b.j.rajavaishub.j.rajavais360112 сағат бұрын

    Vijay sir enudaya thalapathy, great sir

  • @n.tamilmani8001
    @n.tamilmani800114 сағат бұрын

    நீங்கள் முதலில் கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவை பற்றி ஒரு விவாதம் வைங்க

  • @vijaysrvijay-up2uj
    @vijaysrvijay-up2uj12 сағат бұрын

    Thalapathy Vijay anna

  • @vasantradevisamy3756
    @vasantradevisamy375612 сағат бұрын

    💯 correct. We don't have to talk about Thalapathy Vijay telling this and that but just turn back and look at the young generations today.Even just watch your own kids they are more intelligent, straight forward and don't have intentions of making money in the wrong way.These are welcomed generation.TVK🙌

  • @lakshmiraman5682
    @lakshmiraman568214 сағат бұрын

    வருத்தம் அளிக்கும் பதிவு. தமிழ்நாடு இவ்வளவு தானா??

Келесі