No video

விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? | Vijay Political Stand Public Reactions

விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? | Vijay Political Stand Public Reactions
விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று மக்களிடம் கேட்டபோது, அவர்கள் தரப்பில் பல்வேறு பதில்கள் கூறப்பட்டுள்ளது. அது பற்றி தெரிந்துக்கொள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்.
#vijaypoliticalentry | #actorvijay | #news18tamilnadu
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 977

  • @karthikeyank8579
    @karthikeyank8579 Жыл бұрын

    கடைசியாக கூறிய அம்மாவின் பதில் மிகவும் அருமை 👍

  • @SkTravelvlogs21

    @SkTravelvlogs21

    6 ай бұрын

    😊

  • @kathirindianarmy3248
    @kathirindianarmy3248 Жыл бұрын

    மக்களுக்கு நல்லது நடந்த யாருனாலும் வரலாம் அதை வரவேற்கிறோம் 🎉🎉🎉

  • @JP-zs5kl

    @JP-zs5kl

    Жыл бұрын

    நல்லது செய்யலாம் அந்த காலம் இப்போ கொல்லை அடிக்கிறது தான்

  • @kathirindianarmy3248

    @kathirindianarmy3248

    Жыл бұрын

    @@JP-zs5kl நம்ம சமுதாயத்தின் ஒரு எழுத படாத சாபம்

  • @bakiyarajp2948

    @bakiyarajp2948

    Жыл бұрын

    😊❤

  • @nawaznawaz8253

    @nawaznawaz8253

    10 ай бұрын

    👍

  • @kaalbairav8944

    @kaalbairav8944

    6 ай бұрын

    வெள்ளைக்காரன் நல்லதுதான் செய்தான் ;தெலுங்கன் கருணாநிதியை விட ;கன்னட நடிகை ஜெயலைதாவை விட . என்ன கூந்தலுக்கு விடுதலைப் போராட்டம் செய்தீர்கள் ?சரி உங்கள் வீட்டுக்கு நான் தலைவன் ஆகிய முடியுமா ?அனுமதிப்பாயா ? அது என்ன நல்லது செய்வது ? ஓசியில் சோறுபோடுவது பொங்கல் இனாம் கொடுப்பது ஓசி பஸ் இது நல்லதா ?

  • @KrishnaKumar-nf9fi
    @KrishnaKumar-nf9fi Жыл бұрын

    புதுசா வர்ற ஆளுக்கு ஓட்டு போடுங்கடா.திமுக அதிமுக மாத்தி மாத்தி ஓட்டு போட்டீங்கனா விளங்க மாட்டீங்க

  • @suryaananth8793

    @suryaananth8793

    Жыл бұрын

    உண்மை நண்பா

  • @user-jw8zv8up5s

    @user-jw8zv8up5s

    Жыл бұрын

    💯

  • @vijayviji9169

    @vijayviji9169

    Жыл бұрын

    மொதல்ல ஓட்ட ஒலிக்கனும்

  • @narasimhana9507

    @narasimhana9507

    Жыл бұрын

    இதுபோல் தான் MGR வந்தார் இனிமேல் திமுக அதிமுக இல்லாமல் யாரும் தனியாக ஆட்சிக்கு வர முடியாது.அவர்கள் வெற்றி பெறுகின்றனர்.மக்கள் சேவை செய்கின்றனர்

  • @narasimhana9507

    @narasimhana9507

    Жыл бұрын

    ​@@vijayviji9169அது முடியாது.மக்களே பிடிக்கவில்லை என்றால் அந்த சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் மக்களவை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்ய வழிவகை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும்.அதில் பெரும்பான்மை ஆதரவு இருக்க வேண்டும்.தனிப்பட்ட நபருக்கு பிடிக்கவில்லை என்றால் செய்யக் கூடாது.அது அரசியல்.மக்கள் காவல்துறையில் புகார் செய்ய வேண்டும்.

  • @pradeepamani5271
    @pradeepamani5271 Жыл бұрын

    நண்பர் விஜய் அவர்களுக்கு, நல்லவனா வாழ ஆசைப்பட்ட எனக்கு கேளியும் கிண்டலும் கஷ்டமும் தான் மிச்சம். பணத்திற்கு கிடைக்கும் மதிப்பு நல்லவனுக்கு கிடைப்பதில்லை.

  • @Train-Journey-fans

    @Train-Journey-fans

    6 ай бұрын

    Super nanba ❤❤❤

  • @user-lp6jf9bk7g
    @user-lp6jf9bk7g Жыл бұрын

    நான் இப்ப தான் முதல் முறையாக ஓட் போட போறேன் அதுவும் எங்கள் அண்ணா விஜய் தான்

  • @ayyaru__

    @ayyaru__

    Жыл бұрын

    Naanum

  • @Jothipasu001

    @Jothipasu001

    Жыл бұрын

    Puthusa kasta kaalam varum appa ni yosippadi...

  • @VijayBaskar-wr1gg

    @VijayBaskar-wr1gg

    Жыл бұрын

    Naanum bro

  • @ragu5170

    @ragu5170

    Жыл бұрын

    @@Jothipasu001ipolam Kastam Kaalam Ila pola

  • @MKAMARAJSBCO

    @MKAMARAJSBCO

    Жыл бұрын

    Unga name prithiga dhana 🤔

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 Жыл бұрын

    வாங்க சார் கண்டிப்பா.ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள்

  • @villagedarbar578team
    @villagedarbar578team Жыл бұрын

    மக்களின் நம்பிக்கை ஒரே ஒரு முதல்வர் மக்களின் நம்பிக்கை இளைய தளபதி விஜய் அண்ணா

  • @lakhi77753

    @lakhi77753

    Жыл бұрын

    ஆமா அண்ணாமலை.

  • @anifaasina

    @anifaasina

    Жыл бұрын

    💯

  • @adavadi6934

    @adavadi6934

    Жыл бұрын

    பைத்தியம்..

  • @nkumar4257

    @nkumar4257

    Жыл бұрын

    ​@@adavadi6934ஏண்டா உன் பெயரை இப்போ யாரு கேட்டாங்க 😂😂😂

  • @lakhi77753

    @lakhi77753

    Жыл бұрын

    Annamalai the king

  • @gayuharihari8474
    @gayuharihari8474 Жыл бұрын

    விஜயகாந்த்: இவன் நடிகன் இவனுக்கு என்ன தெரியும் என்று சொல்லக்கூடாது.. அப்புறம் உங்களுக்கு ஏதும் தெரியமா போயெரும்... முதல் வாய்ப்பு குடுங்க அப்புறம்... Apuram என்னடா செய்யலனு கேளுங்க... வந்த தான் செய்வரா இல்லையா என்று மக்களுக்கு தெரியும். வரட்டும் 😊😊😊😊😊

  • @sh6212

    @sh6212

    6 ай бұрын

    Correct pa vijayku ellam theriyum theriyathunu solla kudathu avanuku arasiyalil sorandal yeppadi pannanu theriyum.athan soththa viththu katchi arambicha captain son vijaya prabhakaran ku vote poda poren.

  • @user-fy3vs8ub2f
    @user-fy3vs8ub2f Жыл бұрын

    அனுபவம் இல்லாதவன் என்று யாரையும் சொல்லாதீங்க அனுபவம் என்பது எந்த துறையாக இருந்தாலும் சரி அதில் இருந்து கிடைப்பது தான் அதனால் அரசியலுக்கு விஜய் வந்தால் அதில் இருந்து அவருக்கு நீங்கள் சொல்லும் அனுபவம் தானாக கிடைக்கும் அவர் வருவதில் தவறில்லை இப்போ இருக்கும் அரசியல்வாதிகள் எல்லோரும் நீங்கள் சொல்லும் அனுபவம் உள்ளவர்கள்தான் ஆனால் அவர்களால் என்ன பயன் கண்டீர்கள் எல்லோரும் துரோகிகள் தான் இல்லை என்று சொல்ல முடியுமா? அரசு மூலமாக மக்களுக்கு ஒரு நன்மை கிடைக்க போகுதுன்னா அதற்கு பிறகு மக்களுக்காக செலவு செய்ததை அடுத்த முறை மக்களிடமே இரட்டிப்பாக வசூல் செய்கிறார்கள் எதாவது ஒரு சட்டம் போட்டு.

  • @sharvashan8989
    @sharvashan8989 Жыл бұрын

    அவன் கிட்ட காசு இருக்கு நல்லது செய்ய நினைக்கறான்..உழைச்சு சம்பாரிக்கறான். காசு இல்லாம எவனும் நல்லது செய்ய முடியாது... இது தான் unmai.. நல்லது செஞ்சா சரி... செய்வான்

  • @sureshmurugan190
    @sureshmurugan190 Жыл бұрын

    பொது சமுதாய மக்கள் விஜய்க்கு ஆதரவு எப்போதும் உண்டு

  • @user-uq6bs5em9g

    @user-uq6bs5em9g

    Жыл бұрын

    உதயநிதி ஸ்டாலின் மட்டுமே

  • @JP-zs5kl

    @JP-zs5kl

    Жыл бұрын

    ​@@user-uq6bs5em9gதூஊஊஊ

  • @abdulaalim1472

    @abdulaalim1472

    Жыл бұрын

    Oru film ku 50 crore vaanguraanga Ajith vijay, world ke soru podalam, ella makkalukkum cut out vacchi Paal ootthalam Ajith vijay, avga arivaaliya thane irukaanga, neenga eanda Paal ootthuraiya, cut out vacchi kaasa waste panreenga, antha kaasa ealai veettukku kudunga

  • @JosephMaxwell-nh4gg

    @JosephMaxwell-nh4gg

    6 ай бұрын

    Nakku 😂😂😂😂poda comali

  • @Rasigen
    @Rasigen Жыл бұрын

    டே நல்லது செய்றதுக்கு எதுக்குடா அனுபவும் வேனும் சிந்திங்கடா

  • @uthayajai4851

    @uthayajai4851

    Жыл бұрын

    நல்லது செஞ்சா யார்னாலும் அரசியலுக்கு வரலாம்.. இதற்கு அனுபவம் தேவை இல்லை..

  • @SouthernHeritage

    @SouthernHeritage

    Жыл бұрын

    Nalladu seiya CM aagi Dan seiyanum nu ella..

  • @fitlife1145

    @fitlife1145

    6 ай бұрын

    Cm post ku ena power iruku TN la entha thuraikal iruku, Thurai mathriku ena ena power irukunu therincha than Konjamavathu corruption ilama government ah kondupoga mudium... Ithu ethume intha Vijay therinchukama...CM chair la matum ungara athu ena musical chair ah da dei...

  • @nothinginfinity8967

    @nothinginfinity8967

    6 ай бұрын

    இதை சிந்திக்க தெரிஞ்சா இவன் ஏன் இப்படி பேசு றான் 😊

  • @a.lavanyayoutubechannel829
    @a.lavanyayoutubechannel829 Жыл бұрын

    விஜய் நல்லது செய்வார் என்று நம்புகிறேன்

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138
    @dr.jeyalakshmidr.jeyalaksh1386 ай бұрын

    Congratulations Vijay 🎊 👏 💐 🥳

  • @sureshmala7457
    @sureshmala7457 Жыл бұрын

    எண் ஒட்டு விஜய் க்கு.❤❤👍

  • @Tamilan428
    @Tamilan428 Жыл бұрын

    விஜய் அவர் குடும்பத்தை பாக்கலைனு யாருடா சொன்ன சினிமாவை விட அவர் அவுங்க குடும்பத்தை தான் நேசிக்கிறாரு

  • @user-ho3xt1tn7j

    @user-ho3xt1tn7j

    6 ай бұрын

    அப்பா அம்மாவை மதிக்க தெரியாதவன் பொண்டாட்டி லண்டணில் இருக்கிறாள் பெத்தவங்க. ஒரு பக்கம் புள்ளைங்க ஒரு பக்கம் இருகிறாங்க தம்பி உனக்கு தெரியாத முதல்ல குடும்பத்த ஒன்று சேர்த்து வாழச்சொல்லுங்க அடுத்து நாட்டை பாக்கலாம்

  • @princemarcelin16
    @princemarcelin16 Жыл бұрын

    விஜய்யை வரவேற்றனர் ❤ மகிழ்ச்சி...அண்ணா இப்போ வரலாம் வா வா வா.....

  • @tmmk_media18
    @tmmk_media186 ай бұрын

    தமிழக மக்கள் முற்போக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தளபதி விஜய் அண்ணன் அவர்கள் தமிழக முன்னேற்றக் கழகம் பணி சிறக்க 🤝💐

  • @saravananarjunsaravanan863
    @saravananarjunsaravanan8636 ай бұрын

    நண்பர்களே வீடியோல மக்கள் கருத்து கேட்டீங்க. விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்குமா? அப்படின்னு நினைக்கிறவங்க மட்டும் ஒரு லைக் போட்டு போங்க

  • @elavarasanmasijani8583
    @elavarasanmasijani8583 Жыл бұрын

    விஜய் வளர்ந்துட்டாரு....விவசாயும், மக்களும் தான் இன்னும் வளரல....நான் விஜய் அதிதீவிர ரசிகன்தான் ஆனாலும் என் ஓட்டு 🔥🔥சீமான் அண்ணாவுக்குத்தான் 🔥🔥நாம் தமிழர் கட்சி🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @peoplepeople2046

    @peoplepeople2046

    8 ай бұрын

    விஜய்கக்கு சீமாண் எப்பவும் ஆதரவாக தாண் இருப்பார்.. அவர் வாழ வச்சி பாப்பார்

  • @sabarisabari3898
    @sabarisabari3898 Жыл бұрын

    ஒரு தடவ dmk, Admk ஒதுக்கி வைத்து விட்டு வேற ஒரு நபர் வர வேண்டும் 🙏🙏விஜய் வந்தால் விஜய்க்கு ஓட்டு போடுங்கள் இல்லை என்றால் சீமான் அவருக்கு ஓட்டு போட்டு பாருங்க 🙏🙏dmk Admk ஓட்டு போட்டா கடைசி வரைக்கும் நீங்க யாரும் நிம்மதியா இருக்க மாட்டிங்க🙏

  • @user-kx8pc9vq9s
    @user-kx8pc9vq9s6 ай бұрын

    விஜய் ரொம்ப கவனமாக இருங்கள் உடல் நலம் மீது அக்கறை காட்டுங்கள் வாழ்த்துக்கள்!❤

  • @user-lu5df9ej8w
    @user-lu5df9ej8w6 ай бұрын

    My valuable vote for my thalapathy vijay sir❤😊time to lead 😎🔥I'm waiting 😎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vasanthiyuvaraj2505
    @vasanthiyuvaraj2505 Жыл бұрын

    We want vijay as a actor...

  • @nandhinilogesh2841
    @nandhinilogesh2841 Жыл бұрын

    Yenga brother vanththa yengaluku rompa happy welcome to Vijay brother❤❤❤❤❤❤❤

  • @jeevarohit1029
    @jeevarohit1029 Жыл бұрын

    2 times i voted for seeman . Coming election i gonna to vote Vijay ❤(im not his cinema fan)

  • @VijayBaskar-wr1gg

    @VijayBaskar-wr1gg

    Жыл бұрын

    Naanum

  • @sabitharaheem2339

    @sabitharaheem2339

    Жыл бұрын

    Nanum😜

  • @nandakumaram8996

    @nandakumaram8996

    Жыл бұрын

    How come you decide to vote vijay without knowing his political policy?

  • @kanthansamy7736

    @kanthansamy7736

    Жыл бұрын

    விளங்கிடும்

  • @kanthansamy7736

    @kanthansamy7736

    Жыл бұрын

    சிக்னலில் நிற்காமல் செல்லலாம்🙏

  • @mindblowing6583
    @mindblowing6583 Жыл бұрын

    அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் அது உரிமை. மக்கள் விரும்புவது நல்ல ஆட்சி.ஊழல் இல்லாமல் மக்கள் நலம் பேனும் தலைவர்கள் இன்று யாரும் இல்லை என்பதே உண்மை.. விஜய்க்கு தலைமை ஆசை உள்ளது அதே அளவுக்கு மக்களுக்கு நல்லது செய்ய ஆசை உள்ளதா என்று ஆட்சிக்கு வந்தால் தான் தெரியும்

  • @rumanaamana4991

    @rumanaamana4991

    6 ай бұрын

    Super

  • @vijayshankar1819
    @vijayshankar1819 Жыл бұрын

    Thalapathi maass Vera level 👌 💯 ♥️ 🔥

  • @TheVairam88
    @TheVairam88 Жыл бұрын

    அரசியல் அனுபவம் என்றால் என்ன? கொள்ளை அடித்தல், மக்களை ஏமாற்றுதல் இது தானே

  • @darshanharish8415

    @darshanharish8415

    7 ай бұрын

    CRT 💯

  • @yaarumillama6401

    @yaarumillama6401

    6 ай бұрын

    ❤❤crct

  • @SelviSelvi-fd4bz

    @SelviSelvi-fd4bz

    6 ай бұрын

    Bro nigal vera level bro

  • @mahaccw4520
    @mahaccw45206 ай бұрын

    In between people should not forget about the Vijayakanth sir.....

  • @meenak5357
    @meenak5357 Жыл бұрын

    Ivar vantha kandippa namakku nallathu seyivar thalapathi ❤🙏👍🤝

  • @JosephMaxwell-nh4gg

    @JosephMaxwell-nh4gg

    6 ай бұрын

    Nalla Vai la seivan Ivan 😂😂😂

  • @mervinarul4427
    @mervinarul4427 Жыл бұрын

    I am Vijay fan but my leader Annan Seeman Vote for நாம் தமிழர். அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த தலைவர்

  • @natrajji5732

    @natrajji5732

    Жыл бұрын

    Thalapathy valga ❤❤❤❤

  • @user-vk3ow4is8y

    @user-vk3ow4is8y

    Жыл бұрын

    மகிழ்ச்சி

  • @rajatvr5974
    @rajatvr5974 Жыл бұрын

    தமிழ் நாட்டில் பிறந்த தமிழன் பிறந்த மண்ணுக்கு செய்ய வேண்டும் என்று ஆசை படும் தளபதி விஜய்க்கு ஆதரவு கொடுங்கள்

  • @nireshkumar5675

    @nireshkumar5675

    Жыл бұрын

    Ama kodunga

  • @prajan8197

    @prajan8197

    Жыл бұрын

    முதலில் களத்தில் இறங்க சொல்லுங்கள் வாயை திறந்து பேச சொல்லுங்கள் சின்னத்தை வாங்க சொல்லுங்கள் கொடியை ஏந்தி சொல்லுங்க இவ்வளவு வேலை இருக்கு உங்களுக்கு என்ன ஏதாவது சொல்லி விடுவீர்கள் மக்களுக்கு கலத்தில் நின்று பார்க்கும் போது தான் தெரியும் அது எவ்வளவு கடினமான இருக்கும் என்று

  • @user-yu4jg2sd5l
    @user-yu4jg2sd5l Жыл бұрын

    நான் விஜய் ரசிகன்... என் ஓட்டு சீமான் அண்ணனுக்கு ❤️

  • @sentamizhselvanbharathi

    @sentamizhselvanbharathi

    Жыл бұрын

    ❤❤❤

  • @positivelife1438
    @positivelife1438 Жыл бұрын

    விஜய் அண்ணா வாங்க அண்ணா ஆட்சிக்கு வங்க அண்ணா உங்கள் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம்❤❤❤

  • @jainjains8147
    @jainjains8147 Жыл бұрын

    Iam fan of thalapathy my age is 48 ,but i vote to seeman

  • @sentamizhselvanbharathi

    @sentamizhselvanbharathi

    Жыл бұрын

    🎉🎉🎉

  • @manikandananpalagan8084
    @manikandananpalagan8084 Жыл бұрын

    நாம் தமிழர் அண்ணன் சீமான் அடுத்த முதல்வர்

  • @dhasarathankdhasarathank6164
    @dhasarathankdhasarathank6164 Жыл бұрын

    முதல அவரை அப்பா அம்மாவை பார்த்து கொள்ளட்டும்...

  • @premaprince3253

    @premaprince3253

    6 ай бұрын

    This is what I have been telling.

  • @paramesvari4760
    @paramesvari4760 Жыл бұрын

    💪💪💪Vijay anna,👏👏👏best lucky,❤️❤️ as fan 🙏🙏🙏be confidence and success.

  • @triple-a5404
    @triple-a54046 ай бұрын

    தமிழக வெற்றி கழகம் 🎉🎉

  • @elavarasanmasijani8583
    @elavarasanmasijani8583 Жыл бұрын

    விவசாயி வெற்றி பெறவேண்டும்... சீமான் அண்ணா

  • @srinivasan1866
    @srinivasan1866 Жыл бұрын

    திரிஷா கொள்கை பரப்பு செயலாளர்.

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans17356 ай бұрын

    நடிப்பு என்றால் விஜய் அரசியல் என்றால் சீமான் நாம் தமிழர் கட்சி 🌴🌴🌴🌴🌴

  • @EzhilarasiB-dq2zf
    @EzhilarasiB-dq2zf6 ай бұрын

    , உங்களுடையா அரசியல் பயணித்தில்..வெற்றி வாகைசூட எண்னுடைய மணமர்த வாழ்துகள் விஜய்

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Жыл бұрын

    வந்தா முதலமைச்சர் தான்.... இந்த வார்டு மெம்பர்.. ஒன்றியம்.. வட்டம்..மாவட்டம் இப்படி எதாவது முயற்சி செய்யலாமே... இல்ல ஸ்டெய்ட்டா முதலமைச்சர் தான்

  • @vigneshvicky9985

    @vigneshvicky9985

    Жыл бұрын

    Ne sollura mari ana enga oru mannum mathamudiyathu 🤦🤦🤦

  • @vijayviji9169
    @vijayviji9169 Жыл бұрын

    யாருமே யாருக்கும் ஓட்டு போடாடிங்க மக்கள் மேல ஒரு மதிப்பு வரும்

  • @praveenakalai9606
    @praveenakalai9606 Жыл бұрын

    We all votes for only vijay...❤❤❤❤❤❤❤❤❤

  • @mottamadiboys
    @mottamadiboys7 ай бұрын

    தேசிய முற்போக்கு திராவிட கழகம் உடன் கூட்டணி வைத்து தளபதி வந்தால் மிகுந்த மகிழ்ச்சியே 🌹😍

  • @rajaelango8064

    @rajaelango8064

    6 ай бұрын

    🎉

  • @MuthuRamani123-ur1ob
    @MuthuRamani123-ur1ob Жыл бұрын

    My vote vijay anna

  • @vidyad1130
    @vidyad1130 Жыл бұрын

    All support thalapathi ❤

  • @triple-a5404
    @triple-a54046 ай бұрын

    தமிழக வெற்றி கழகம் ❤❤❤

  • @MithraSaran

    @MithraSaran

    5 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @badboyelavarasu9043
    @badboyelavarasu9043 Жыл бұрын

    En vote uh Thalapathy ke

  • @imready568
    @imready568 Жыл бұрын

    Definitely yes❤

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Жыл бұрын

    விஜய் அரசியல் ஜொலிக்காது வீண் ஆசை

  • @kannimuthu9290
    @kannimuthu92906 ай бұрын

    விஜய் அண்ணா cm நீங்க தான் வாங்க அண்ணா விஜய்அண்ணா. பொள்ளாச்சி மக்கள் பாக்க வாங்க அண்ணா 🙏🙏🙏💖💖💖💖❤❤🎉தீ தளபதி என்கள் அண்ணா வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @AjayKumar-rx6sc
    @AjayKumar-rx6sc Жыл бұрын

    என் ஓட்டு எங்கள் தளபதிக்கு தான் வா தலைவா 👑⚡️

  • @SelviSelvi-hw3ef
    @SelviSelvi-hw3ef Жыл бұрын

    My question Ayya MGR and , JJ cinema act panna ma , straight ah makkal ku service pannagala ???

  • @Asassr9417
    @Asassr9417 Жыл бұрын

    விஜய் ஒரு நடிகராக இருந்தாலும் இறங்கி சேவை செய்வதற்கு ஒரு மனது வேண்டும்.. அதை எங்கள் தளபதி செய்து கொண்டிருக்கிறார்

  • @Lovejesus437
    @Lovejesus4376 ай бұрын

    நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும். அவருக்கு திறமை இருக்கிறது. ப்ளீஸ் யாரும் விஜயை மதிப்பு குறைவாக பேசாதீர்கள்.

  • @anandraj5232
    @anandraj5232 Жыл бұрын

    We need Kamarajar iya muthu ramalingam iya simple persons ❤ no actors and stroy tellers please avoid these actors they are selfish for save his money

  • @SampathKumar-sr1po

    @SampathKumar-sr1po

    Жыл бұрын

    So better continue DMK nu solringa....😂😂😂😂.... Naasama ponga

  • @anjusekar986

    @anjusekar986

    Жыл бұрын

    Nee pathaya mgr ellam thuki vachanga anubavam ulla katchi karanga enna pananga avaru vanthalum thappu illa actor nu solathanga antha field neraya ethirpa thandi vijay eruntharu nalla manithan avaru na ajith fan aana na kerala enga pakathu eriyala vijay fan oruthar avaru movie paka poi accident la death aaitaru vijay inga vanthu avunga veetuku help pannaru Ellarum apdi panna matanga ok

  • @sheikmohammed9904
    @sheikmohammed9904 Жыл бұрын

    Seeman Anna next cm❤❤❤❤ntk vellum viraivil 🔥🔥🔥🔥

  • @b.sharukkhanbsc435
    @b.sharukkhanbsc435 Жыл бұрын

    ThalapathY🌟🔥🔥

  • @Aisu248
    @Aisu2486 ай бұрын

    இவறுக்கு தகுதி இல்லனு சொல்றிங்களே....இப்போ ஆட்சியில் இருப்பவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது அவ்ளோ அழகாகவா ஆட்சி இருக்கு.உங்களை போல மக்கள் இருக்கும் வரை நாடு நாசமாக தான் போகும்.😢🤦

  • @samueljoshua5379
    @samueljoshua5379 Жыл бұрын

    வரலாம் ஆனால் இதான் நேரம் ஆனால் காலம் தாழ்த்தினால் அரசியல் களம் வராமல் இருப்பதே சிறப்பு, -படம் நடிக்கலாம்

  • @tamilpullingo8258
    @tamilpullingo8258 Жыл бұрын

    தளபதி வாழ்க 🙏

  • @sabari3668
    @sabari3668 Жыл бұрын

    தளபதி விஜய் 🔥🔥

  • @narayanansamy1077
    @narayanansamy1077 Жыл бұрын

    Vijy fans❤❤❤

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 Жыл бұрын

    நடிகர்கள் நடிகர்களாகவே இருக்கட்டும்.

  • @yaarumillama6401

    @yaarumillama6401

    6 ай бұрын

    Illa venam varadum

  • @dtdheena7

    @dtdheena7

    6 ай бұрын

    Seeman Annan kooda Cinema Actor thaan Avarukku Thiramai Poruppu ina pattru illaya Sathyaraj ku illaya sir Eaan Vijay ah mattum Target pandringa

  • @jamesradjindirane6701
    @jamesradjindirane67016 ай бұрын

    Oru nalla team vachaa ..... Kandeepa nalla arasiyal pannalaam ...All the best Thalapathy na

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 Жыл бұрын

    என் உயிர் அண்ணண் சீமான் நாம் தமிழர் ❤❤️‍🔥🐯

  • @annaninthampi

    @annaninthampi

    Жыл бұрын

    🔥🔥

  • @alagswamyvenkatesh8670
    @alagswamyvenkatesh86706 ай бұрын

    அன்று விஜயகாந்தை விட்டுவிட்டோம் என்று விஜய்யை விட்டு விடக்கூடாது கண்டிப்பாக விஜய் cm ஆகணும்

  • @nanthusanthiya9871
    @nanthusanthiya9871 Жыл бұрын

    காசு வாங்கிட்டு ஓட்டு பொடுறவங்க கிட்ட போய் கேக்குறீங்க,ரெண்டு பேரு சொன்னாங்க அவங்க குடும்பத்தை பார்க்க நீங்கள் உங்கள் குடும்பத்தை பாருங்கள் uncle's

  • @murugan.mmurugan.m7178

    @murugan.mmurugan.m7178

    Жыл бұрын

    Boomerang u😅😅😅

  • @Asassr9417
    @Asassr9417 Жыл бұрын

    அஜித் எப்படா வரன்னு சொன்னா... இது என்னடா புது புரளியா இருக்கு

  • @venkatesh7172
    @venkatesh7172 Жыл бұрын

    Vijay sir will come to politics we are waiting

  • @narasimhana9507
    @narasimhana9507 Жыл бұрын

    அரசியலுக்கு வராமல் பொதுமக்களுக்கு சேவைகள் செய்ய முடியும்.அரசியல் என்பது கடல் மாதிரி.ஏற்கனவே கட்சி ஆரம்பித்த பழைய நடிகர்கள் பதவிக்கு வர முடியவில்லை.உதாரணங்கள்.*நடிகர் திலகம் சிவாஜி கணேசன்*விஜயகாந்த்*சரத்குமார்*பாக்கியராஜ்*T*ராஜேந்தர்*இங்கே MGR கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்தார்.அதற்கு முன்பு நீண்ட காலம் சினிமாவில் நடித்தார்.காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.அதன் பிறகு திமுகவில் இணைந்தார்.திமுக பொருளாளர் பதவியில் இருந்தார்.அதன் பிறகு தான் 1972 அதிமுக ஆரம்பம் செய்தார்*1977*ஆட்சிக்கு வந்தார்*அவரை நினைத்து கொண்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொல்வது தவறு.முட்டாள்தனம்.ரஜினிகாந்த் வருவதாக சொல்லி இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஏமாற்றிவிட்டார்.தற்போது விஜய் தனக்கு பிடித்த ஏதாவது அரசியல் கட்சியில் சேரலாம்.அதில் மக்கள் சேவைகள் செய்யலாம்.கட்சி தலைவர் ஆகலாம்.வெற்றி பெற முடியாது.ஏற்கனவே பாஜக அண்ணாமலை நாம் தமிழர் சீமான் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மத்திய அமைச்சர் முருகன் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை.இவர்களை விஜய் தகுதி அனுபவம் அதிகம் கிடையாது.அரசியல் ஈடுபட ஆசை இருந்தால் திமுக அதிமுக மக்கள் நீதி மய்யம் நாம் தமிழர் ஏதாவது கட்சியில் சேரலாம்.மக்கள் பணி செய்யலாம்.

  • @user-vp2bt2sp8g
    @user-vp2bt2sp8g Жыл бұрын

    we want always our Thalapathy vijay is next super star

  • @klrahulklrahul8582
    @klrahulklrahul8582 Жыл бұрын

    Seeman❤❤❤

  • @yaarumillama6401

    @yaarumillama6401

    6 ай бұрын

    Avan oru poi kozli

  • @yaarumillama6401

    @yaarumillama6401

    6 ай бұрын

    Seeman fradu😂😂😂

  • @murugesans5123
    @murugesans5123 Жыл бұрын

    நடிகர் விஜய் வரலாம் அப்பதான் திராவிட கட்சிகளை ஒடுக்க முடியும் எங்கள் வாக்கு அண்ணன் சீமானுக்கே

  • @KarthikRaja-zz5so

    @KarthikRaja-zz5so

    Жыл бұрын

    விஜய் வந்தா அண்ணே பொழப்பு போச்சி.

  • @SouthernHeritage

    @SouthernHeritage

    Жыл бұрын

    @@KarthikRaja-zz5so 😂😂👌

  • @durgas608
    @durgas608 Жыл бұрын

    💜விஜய் annavum,சீமான் sir,..electionla சேர்ந்து நின்னா super ah irukum😌🙏🏻

  • @Sadaiyappan
    @Sadaiyappan Жыл бұрын

    முதல்ல mla ஆகட்டும் அதுக்கு அப்புறம் அரசியலுக்கு வரட்டும் என்ன ஒரு புத்திசாலி அருமை

  • @user-sh3kj6zi9v
    @user-sh3kj6zi9v Жыл бұрын

    கடும்பத்த பார்க்க சொல்லுங்க. அவருடைய மனைவி எங்க கேட்டு சொல்லுங்க. விஜய் பெயர் இல்லாமல் போகப்போகுது

  • @srsbalajisribalaji7123
    @srsbalajisribalaji71236 ай бұрын

    Yes

  • @mervinarul4427
    @mervinarul4427 Жыл бұрын

    Annan Seeman next CM

  • @vigneshvignesh9742
    @vigneshvignesh97426 ай бұрын

    200 கோடி ரூபாய் சம்பளம் பெறக்கூடிய ஒரு திரைப்பட நடிகர் படத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து களம் காண்கிறார் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் அவர் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும்

  • @akrblar4304
    @akrblar43046 ай бұрын

    All my family and friends votes to thalapathi vijay ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nithishraj2316
    @nithishraj2316 Жыл бұрын

    என் vote vijay

  • @yegd2546
    @yegd25466 ай бұрын

    விஜய் அண்ணா சிறந்த [ தலைவர் ] உண்மையான [ மனிதர் ] இலங்கையில் இருந்து.........

  • @pragashpragashpragash9554

    @pragashpragashpragash9554

    6 ай бұрын

    Naanum❤

  • @arumukampriya3424
    @arumukampriya34246 ай бұрын

    சினிமா வேறு அரசியல் வேறு அரசியல் அனுபவம் உள்ளவர் சீமான் தான் சரியான தலைவன்

  • @dhilipkumar1681
    @dhilipkumar1681 Жыл бұрын

    Varatum

  • @DeepakRaj-ls3uv
    @DeepakRaj-ls3uv Жыл бұрын

    Thalapathy ❤

  • @syedsha9899
    @syedsha9899 Жыл бұрын

    NTK ❤️

  • @SouthernHeritage

    @SouthernHeritage

    Жыл бұрын

    @@K.KarthiSivathanusu 🤣🤣

  • @yuorhnandle
    @yuorhnandle5 ай бұрын

    ஒரு நல்லது அரசியலுக்கு வந்தால் இப்படித்தான் பேசுவீங்களா

  • @yuorhnandle

    @yuorhnandle

    5 ай бұрын

    உங்கள மாதிரி ஆளு இருக்கறதுனால தான் இந்த நாடு சாக்கடையை ஆயிடுச்சு

  • @SHAWAN345
    @SHAWAN3456 ай бұрын

    இலவசம் ஒழிய வேண்டும் விஜய் அரசியலுக்கு வந்தால் இரண்டு நன்மை நடக்க வேண்டும். முதலில் சுகாதாரம் இரண்டாவது கல்வி அடுத்த முதல்வர் அவர் தான்

  • @Asassr9417
    @Asassr9417 Жыл бұрын

    விஜய் அவர்கள் 234 தொகுதியிலும் பாடசாலையை விஜய் ஆரம்பிக்கிறார்.... சீமான் மாதிரி வாயால் பேசுபவர் அல்ல எங்கள் தளபதி... மற்ற அரசியல்வாதிகள் மாறி கொள்ளை அடிக்கிறவர் அல்ல எங்கள் தளபதி

  • @tamilkarthi8040

    @tamilkarthi8040

    Жыл бұрын

    Income tak olunga katta solra antha nayaa💯

  • @Asassr9417

    @Asassr9417

    Жыл бұрын

    @@tamilkarthi8040 சரியான ஆம்பளையா இருந்தா உன் அட்ரஸ் அனுப்பி விடுடா

  • @Asassr9417

    @Asassr9417

    Жыл бұрын

    @@tamilkarthi8040 தம்பி உன் போன் நம்பர் அனுப்பிவிடு தம்பி

  • @tamilkarthi8040

    @tamilkarthi8040

    Жыл бұрын

    @@Asassr9417 erode ra thambi

  • @tamilkarthi8040

    @tamilkarthi8040

    Жыл бұрын

    @@Asassr9417 Thenrjchu enna panna pora

  • @ntk_political_wing
    @ntk_political_wing Жыл бұрын

    விஜயகாந்த் ஒரு மாற்று என்று வந்தார் கூட்டணி போய்ட்டார் கமல் ஒரு மாற்று என்று வந்தார் கூட்டணி போய்ட்டாரு இப்போது நீங்க ஒரு மாற்று என வருகின்றிங்கோ யாருடன் கூட்டணி சேர போறிங்களோ 13 வருடமாக தனித்து இயங்கும் நாம் தமிழர் கட்சி மேலானது அதற்கு தான் மக்கள் ஆதரவு

  • @ravig5687
    @ravig5687 Жыл бұрын

    Enga veedla 8 votes one and only thalapathy Vijay Anna ku mattum.....

  • @gvvenkat4043
    @gvvenkat4043 Жыл бұрын

    இவனது தாய் தந்தை மற்றும் இவனது குடும்பம் இதைப் பார்ப்பதற்கு முன் வரவேண்டும் அதற்கு பிறகு நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் முதலில் இவன் குடும்பம் 🙏நன்றிகள் பல🙏

  • @sritharbrock756
    @sritharbrock7566 ай бұрын

    எங்கள் ஆதரவு விஜய் அண்ணா

  • @user-fe2nl6fv3g
    @user-fe2nl6fv3g Жыл бұрын

    என்றும் தளபதி விஜய் ♥️

  • @teachchannal112
    @teachchannal112 Жыл бұрын

    I support Thalaiva ♥️

Келесі