Vidyasaarathi free scholarship in Tamil | Vidyasaarathi revolution education fund

#FreeScholarship #VidyasaarathiScholarship #ArimaVizhiththiru #NsdlEGovScholarship
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
On my Channel : In this video I have explained in detail about Vidyasaarathi free scholarship details in tamil
Channel Intro: Friend's, this channel will publish only Awareness information which is unknown to the public. Kindly, subscribe my channel to publish such useful information.
🔴 Subscribe for more awareness information just like this:
kzread.info...
Click for Education scholarship previous video
• Worker Educational Sch...
🎬Watch my most recent upload: / @arimavizhiththiru
***********************************************Social************************************************
Please follow
Facebook page: / அரிமா-விழித்திரு-11424...
Instagram: pCFlmDX1lA...
Twitter: Tamil45760646?s=09
Email : arimavizhiththiru@gmail.com

Пікірлер: 355

  • @narenjaikumar5115
    @narenjaikumar51152 жыл бұрын

    வணக்கம் இப்ப வித்யா சாரதி அதுல அப்ளை பண்ணு மாநில காலர்சிப் கிடைக்குமா ? ரெண்டும் கிடைக்குமா ?

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    இது தனியார் வழங்கும் ஸ்காலர்ஷிப் அதனால் முயற்சி செய்து பார்க்கவும்

  • @narenjaikumar5115

    @narenjaikumar5115

    2 жыл бұрын

    @@ArimaVizhiththiru நன்றி நன்றி

  • @rajeshkannan6405

    @rajeshkannan6405

    Жыл бұрын

    illa, rendume vandhuchi

  • @rajeshkannan6405

    @rajeshkannan6405

    Жыл бұрын

    Adhu 12th complete based scheme la apply panni six months later tha amount receive Achu. Clg fees amt um scholarship amt um same.

  • @rajeshkannan6405

    @rajeshkannan6405

    Жыл бұрын

    @@pthra7242 illa

  • @sankarrajendhiran8490
    @sankarrajendhiran84903 жыл бұрын

    அருமையான பதிவு ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் உள்ளது

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    மிக்க நன்றி😍

  • @muthazhaganbalakrishnan6929
    @muthazhaganbalakrishnan69293 жыл бұрын

    Super information, continuous your arima vizhithiru

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    Thanks sir

  • @pspp592
    @pspp5922 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே.🙏🙏🙏

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    நன்றி நண்பரே

  • @rasus2826
    @rasus28263 жыл бұрын

    Thanks anna idhu pola nalla vishayngal silli udhava vazhthukkal anna

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    Thanks thambi

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Жыл бұрын

    அருமை... நன்றி

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    நன்றி சார் 😍

  • @akshu1523
    @akshu1523 Жыл бұрын

    Thank for ur videos sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    Thank you

  • @pennila6798
    @pennila6798 Жыл бұрын

    Rempa helpfully sir thank u very much

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    🙏

  • @ramashmaga3571
    @ramashmaga35713 жыл бұрын

    Super appa semma

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    Thank you

  • @mageshwaridheebak9035
    @mageshwaridheebak90353 жыл бұрын

    ❤️ beautiful 👍

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    Thank you

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 Жыл бұрын

    thank you my support to you

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    Thank you

  • @godboxbynaveen1302
    @godboxbynaveen13022 жыл бұрын

    Super 👌🏻

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Thanks bro

  • @velbairavanp1033
    @velbairavanp10333 жыл бұрын

    Super 👍🙏

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    Thanks sir

  • @r.rakesh2220
    @r.rakesh22203 жыл бұрын

    Super 👌

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    Thank you

  • @kalaivanikumar9367
    @kalaivanikumar93672 жыл бұрын

    🙏🙏🙏👍

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Thank you

  • @anbusiva28202
    @anbusiva282022 жыл бұрын

    Sir athula location preference kuduthurukangale avanga matum tha pana mudiyuma... Plz reply

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    அனைவரும் விண்ணப்பிக்கலாம் தகுதிவாய்ந்த விண்ணப்பம் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு உதவி வழங்கப்படும்

  • @MdSameer_11
    @MdSameer_112 жыл бұрын

    Sir, 1year mattum dhaa scholarship kudupaangala or every year kudupaangala ??

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    ஒவ்வொரு வருடமும் ஸ்காலர்ஷிப்-க்கு விண்ணப்பிக்க வேண்டும் தகுதியானவர்களுக்கு கிடைக்கும்

  • @MdSameer_11

    @MdSameer_11

    2 жыл бұрын

    @@ArimaVizhiththiru ok Thanks

  • @marappans3362
    @marappans336210 ай бұрын

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    10 ай бұрын

    🙏

  • @kavithanarayanan8309
    @kavithanarayanan83093 жыл бұрын

    🙏

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    ❤🙏

  • @kaviyakaviya3115
    @kaviyakaviya31152 жыл бұрын

    Sir... Na bsc-cardiac-technology patikkura madurai la... Enakku fees 1.5L enakku ethum help pannuvanga la apply pannalam.

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    சார், வித்ய சாரதி வெப்சைட்டை அடிக்கடி பார்த்துக்கொண்டே இருங்கள் விளம்பரம் வரும் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்

  • @busvan.kar.
    @busvan.kar.2 жыл бұрын

    Sir Coaching class poga money illatha poor students ku kodupangala?

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    இல்லை

  • @sptechtamil5070
    @sptechtamil5070 Жыл бұрын

    Bro na apply panita idhula epa kedaikum yarna idanala benefit aayirukangla atavatu useful aayirukangala

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    வெப்சைட்டை அடிக்கடி பார்வையிடவும் பயனடைந்தவர்களின் பட்டியல் வெளியிடப்படும்

  • @mageshwaridheebak9035
    @mageshwaridheebak90353 жыл бұрын

    Very nice

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    Thanks

  • @ShanmugamPalanisamy-ox7tu
    @ShanmugamPalanisamy-ox7tu29 күн бұрын

    Sir neenga amount ah enga kaila kudupingala ila clg oda account la poduveengala?

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    29 күн бұрын

    நான் ஸ்காலர்ஷிப்பை கொடுக்கும் நபர் அல்ல ஸ்காலர்ஷிப்பை வழங்கும் நபர்கள் யார் என்பதை தெரிவிக்க வந்தவன். முதலில் வித்யசாரதி வெப்சைட்டை முழுமையாக பார்வையிடுங்கள்

  • @poornimasubramani8771
    @poornimasubramani87712 жыл бұрын

    Sir it is authorised by Indian government ha ? Sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    இது மிக பெரிய தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது.

  • @poornimasubramani8771

    @poornimasubramani8771

    2 жыл бұрын

    @@ArimaVizhiththiru thank you sir

  • @kavithar4032
    @kavithar4032 Жыл бұрын

    Competitive exams படிகுற na apply panna முடியுமா B.sc mudichidan , again ba degree correspondence படிக apply panna mudiyuma

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    Website - ஐ பார்வையிடுங்கள்

  • @deepakdeepak8712
    @deepakdeepak87122 жыл бұрын

    Sir naa 12th pona year ey complete pannita Enaku college join panna panam ilatha nala na join pannala Intha year join panna willing ah irukka Enaku bsc it pannanumnu iruku enaku fees ku matum help panna mudiyuma ?

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    வித்யசாரதி வெப்சைட்டை பார்வையிட்டு அதில் விண்ணப்பிக்கவும்

  • @sivav887
    @sivav8872 жыл бұрын

    Sir, I'm doing PhD, may I eligible to apply? Kindly guide me

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Sir please visit vidyasaarathi scholarship website

  • @sudhantalks1312
    @sudhantalks1312 Жыл бұрын

    Anna china paiyan 5th padikran.appa ila amma tailoring pamranga. Andha thambi ku apply pana mudiyuma

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    இந்த வித்யசாரதி வெப்சைட்டை அடிக்கடி பார்வையிடுங்கள் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை தரக்கூடிய ஸ்காலர்ஷிப் எப்போது இடம் பெறும் என்று அறிக்கை வெளியிடுவார்கள். மேலும் நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டலையும் பார்வையிடுங்கள். அந்தக் குழந்தையின் தந்தைக்கு என்ன ஆனது என்று தெரியப்படுத்தினால் மேற்கொண்டு எந்த உதவி கிடைக்கும் என்று தெரியப்படுத்த உதவியாக இருக்கும்.

  • @j.hrithickrahul5999
    @j.hrithickrahul59992 жыл бұрын

    Sir na 1 month tha mba course scheme kaandi wait panren . Eppo varum sir??

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    அடிக்கடி check செய்யுங்க

  • @jananiammu7868
    @jananiammu78682 жыл бұрын

    Sir na 12th std, commerce group padikuren ennaku ug&pg college ku scholarship kedakuma

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    கிடைக்கும் நீங்கள் website-ஐ பார்வையிடுங்கள்

  • @sanjaysivagami6593
    @sanjaysivagami65935 ай бұрын

    Sir multiple scholarship kku apply panalama

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    5 ай бұрын

    ஒரு ஸ்காலர்ஷிப் கொடுக்கும் நிறுவனம் மற்ற இடங்களில் ஸ்காலர்ஷிப் பெற்றிருக்கக் கூடாது என்ற கருத்தை முன்வைக்கும். முயற்சி செய்யுங்கள்

  • @surekhasenthil4564
    @surekhasenthil45642 жыл бұрын

    Sir I uploaded all the necessary documents but I didn't get any scholarships sir. What should we want to do

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    The list of selected candidates will be published on the website, sir

  • @surekhasenthil4564

    @surekhasenthil4564

    2 жыл бұрын

    @@ArimaVizhiththiru may I Know when they will publish it

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    I do not know sir, visit the website or Contact us by phone and email

  • @surekhasenthil4564

    @surekhasenthil4564

    2 жыл бұрын

    @@ArimaVizhiththiru Anna vidyasaarathi conduct panra online test kandipa attend pananuma sollunga anna

  • @Dr_Surya_K
    @Dr_Surya_K3 жыл бұрын

    Anna nan nursing ku admision innum podala aana poi check panni pakalama web la

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    Web-ல செக் பண்ணுங்க

  • @devarjan1251
    @devarjan12512 жыл бұрын

    Sir 5th std ponnuku fees katta help pannuvangala sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    மேற்படிப்புக்கு மட்டுமே

  • @ranjithv9466
    @ranjithv94662 жыл бұрын

    Open university students can eligible for this scholarship scheme?

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Eligible

  • @heaven_of_love4639
    @heaven_of_love4639 Жыл бұрын

    Sir na BE padikuren But Theriyama Management la Join aaitan enaku kidaikuma sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    Vithiyasarathy Website-ஐ பார்வையிடுங்கள்

  • @mithrankaushik5020
    @mithrankaushik5020 Жыл бұрын

    Sir school ku kidaikuma illa only heigher studies ku mattum tana

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    Only higher education sir

  • @kayalvizhithillai655
    @kayalvizhithillai6552 жыл бұрын

    bro na apply pana oru scheme a dashboard la kanum apo rejected ha

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் நபர்களின் பெயர் பட்டியலை வெப்சைட்டில் வெளியிடுவார்கள் பார்க்கவும் அப்படி இல்லையெனில் கஸ்டமர் கேர் போன் நம்பர் அல்லது ஈமெயில் தொடர்பு கொள்ளவும்

  • @pragalathanchandran9575
    @pragalathanchandran95752 жыл бұрын

    Sir I am studying in cse with iot ( BTech) am I eligible to apply this scholarship?

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Sir, Visit the vidyasaarathi scholarship website and see the advertisement given on it and apply based on it

  • @BEUnique51

    @BEUnique51

    Ай бұрын

    Hi sir. Neenga entha collage padikkiringa?

  • @kumaravelumani5444
    @kumaravelumani54443 күн бұрын

    சார் வணக்கம் நான் இராணிப்பேட்டை மாவட்டத்தை சேந்த வள் என் இளைய மகன் பாத்தாம் வகுப்பு படிக்க போகிறான் அவனுக்கு பிஸ்கட் உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கி றேன் பிடி சுத்திக்கிறேன் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லை

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 күн бұрын

    இப்பதிவை முழுமையாக பார்த்தால் தங்களுக்கு புரிய வரும் அதாவது நாங்கள் உதவி செய்யும் அளவிற்கு பெரிய பணம் படைத்தவர்கள் அல்ல ஆனால் உதவி செய்பவர்கள் யார் என்பதை தெரியப்படுத்தவே இப்பதிவு

  • @razooljafar3720
    @razooljafar3720 Жыл бұрын

    2023ம் ஆண்டு இந்த வித்யசாரதி scholarship அப்ளே செய்யலாமா? எப்படி பன்னனும் link?

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/

  • @gsrcollection
    @gsrcollection2 жыл бұрын

    Sir fashion designing ku help pannuvangala sollunga plz

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    சார்,முழுமையாக வெப்சைட்டை பார்வையிடவும், அதில் ஒவ்வொரு முறையும் கொடுக்கும் விளம்பரத்தின் அடிப்படையில் ஸ்காலர்ஷிப் கொடுக்கப்படும். தாங்கள் எதிர்பார்க்கும் கோர்ஸ் இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ளவும்.

  • @gsrcollection

    @gsrcollection

    2 жыл бұрын

    @@ArimaVizhiththiru tq sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    🙏

  • @sharmilaamudhan299
    @sharmilaamudhan2993 жыл бұрын

    Super anna useful video

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    Thank you

  • @mukilanm9238

    @mukilanm9238

    2 жыл бұрын

    Schlorships ?

  • @kavinalinibabu
    @kavinalinibabu Жыл бұрын

    Sir 11 and 12 parikuravanga apply panna mudiyathaa and Government school students eligible ah sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    தாங்கள் செலுத்திய தொகைக்கு ஏற்றவாறு விண்ணப்பிக்கலாம்

  • @kavinalinibabu

    @kavinalinibabu

    Жыл бұрын

    @@ArimaVizhiththiru athoda Link ah share pannamudiyumaa. Vidhyasarathi scholarship normal students kkku illayaa

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/h2uez6mkp9a3orw.html

  • @kavinalinibabu

    @kavinalinibabu

    Жыл бұрын

    @@ArimaVizhiththiru fees cost kku ethamathiri ah sir

  • @kavinalinibabu

    @kavinalinibabu

    Жыл бұрын

    @@ArimaVizhiththiru sir government school students kku fee illa and receipt um illa but vidhyasarathi la fee and receipt kekkuranga .

  • @soniyapushparaj5359
    @soniyapushparaj5359 Жыл бұрын

    Apply panra ellarku schlorship provide pannuvangala sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதி வாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு மட்டுமே கிடைக்கும்

  • @sivasankaran2727
    @sivasankaran27272 жыл бұрын

    Bank account Details students thu mattum tha kudukanuma

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Student account only

  • @jeyamerivethamanikam8186
    @jeyamerivethamanikam81862 жыл бұрын

    Sir MBBS deemed university la paditchalum scholarship kudupangala sir...

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    வித்தியசாரதி வெப்சைட்டில் தங்கள் படிப்பிற்கான விளம்பரத்தை கண்டு அதன் அடிப்படையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்

  • @suddenlysurprisedgirl8359
    @suddenlysurprisedgirl83592 жыл бұрын

    I'm vaishnavi Clg join panni 1.5 months aachi na apply panalam aa ennaku scholarship kidaikuma sir please reply

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    விண்ணப்பிக்கலாம்

  • @vimalak1850
    @vimalak18502 жыл бұрын

    Sir entha college best and low fees keppanga

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    I don't know bro

  • @swethanag1762
    @swethanag1762 Жыл бұрын

    Sri group exam Ku kedaikuma sir,

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    இல்லை

  • @kayalvizhithillai655
    @kayalvizhithillai6552 жыл бұрын

    bro ithu safe ha ithunala entha problem mu varathula

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    உங்களுக்கு விருப்பம் இருந்தால் முயற்சி செய்யுங்கள்

  • @moogambigaisampath3800
    @moogambigaisampath38002 жыл бұрын

    sir LKG join panradhuku apply pannalama

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    இல்லை சார், மேற்படிப்புக்கு மட்டுமே

  • @moorthy.k8519
    @moorthy.k85192 жыл бұрын

    Sir it is free or we want to re payit

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Free

  • @Ak-ys1yq
    @Ak-ys1yq2 жыл бұрын

    Ug and pg than iruku option la ph.d ilaa sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Course details ஒவ்வொரு முறையும் மாறிக்கொண்டே இருக்கும் அடிக்கடி website-ஐ பார்த்துக்கொண்டே இருங்கள்

  • @Ak-ys1yq

    @Ak-ys1yq

    2 жыл бұрын

    @@ArimaVizhiththiru sir help pannunga plss

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    தங்களுக்கான ஸ்காலர்ஷிப் அட்வர்டைஸ்மென்ட் வரும் அடிக்கடி website-ஐபார்த்துக்கொண்டே இருங்கள்

  • @kirankumars-xc6tm
    @kirankumars-xc6tm3 жыл бұрын

    Sir na one month ah try panren NO SCHEMES AVAILABLE nu than varuthu but all detail um crt ah fill paniten , enna panrathu....?

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    எந்த வகுப்பிற்காக உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்க முயற்சி செய்தீர்கள்?

  • @kirankumars-xc6tm

    @kirankumars-xc6tm

    3 жыл бұрын

    @@ArimaVizhiththiru undergraduate

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    நன்றாக பாருங்கள் Scheme இருக்கிறது லிங்க் கீழே கொடுத்திருக்கிறேன் www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/scholarship

  • @kirankumars-xc6tm

    @kirankumars-xc6tm

    3 жыл бұрын

    உங்கள் வாட்ஸ் அப் நம்பர் தாருங்கள் என் சந்தேகத்தை அதில் கூருகிரென்

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    @@kirankumars-xc6tm தங்கள் நம்பரை பதிவிடவும் நான் தொடர்பு கொள்கிறேன்

  • @mothilajayapandian8305
    @mothilajayapandian83052 жыл бұрын

    Sir self financing dental clg'ku scholarship kidaikkuma

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    வித்திய சாரதி வெப்சைட்டை பார்வையிடுங்கள் விண்ணப்பிக்கவும்

  • @karthisesha
    @karthisesha2 жыл бұрын

    Sir, 9 th class availablela?

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    No. Sir

  • @dhuvaraganmk3535
    @dhuvaraganmk35352 жыл бұрын

    Sir , எனக்கு ஒரு தனியார் சென்டரில் Java course படிக்க 15,000 ரூபாய் தேவைப்படுகிறது. எனக்கு உதவுவார்களா? நான் 3rd year B.SC., (CS) படிக்கிறேன்.

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    வித்தியசாரதி வெப்சைட்டை ஓபன் செய்து பாருங்கள். அதில் எந்த course-க்கு தொகை கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் அதை பார்த்து விண்ணப்பிக்கலாம்

  • @abarnas8767
    @abarnas87672 жыл бұрын

    Lkg la irunthu apply pannalama

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    மேற்படிப்புக்கு மட்டுமே, வெப்சைட்டை பார்வையிடுங்கள்

  • @naangakitchennukuputhusu896
    @naangakitchennukuputhusu8962 жыл бұрын

    Sir how do i know that they are giving scholarship or not

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Sir, Visit the Vithiyasarathy website or Contact Customer Care Email ID or Phone Number

  • @Myhappyjerony072
    @Myhappyjerony072 Жыл бұрын

    Sir 3year college poita sir family economic prblm semester fees ku Help panuga sir please

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    முதல் முதலில் வித்யசாரதி வெப்சைட்டை ஓபன் செய்து அதில் தங்களின் கோர்ஸ்க்கு விளம்பரம் உள்ளதா என்பதை பார்த்து ஸ்காலர்ஷிப்-க்கு விண்ணப்பிக்கவும்

  • @kmurukesh735
    @kmurukesh7352 жыл бұрын

    Hello Surya Sir .enga Ponnu MBBS course 5year patikkaranga .5 fees katta mutiyala sir unga agaram arakattai sonnanga .help sai please .Annapurna medical collage. Please help me sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Please Visit vidyasaarathi.co.in website

  • @sivasankaran580
    @sivasankaran580 Жыл бұрын

    வணக்கம் சார். எனது மகளை கல்லூரியில் சேர்க்க என்னால் முடியவில்லை. நான் கூலி தொழிலாளி .எனது மகள் கல்லூரியில் படிக்க உதவுங்கள். இவண் சிவசங்கரன் விழுப்புரம் மாவட்டம் .

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    இந்த வலைத்தளத்தை பார்வையிட்டு விண்ணப்பிக்கவும் www.vidyasaarathi.co.in/

  • @jaganathan.l5398
    @jaganathan.l53982 жыл бұрын

    Anna naa ippo dme padikkiren Enakku b.e marine engineering padikkanum aana sem fees romba solranga apply Panna tharu vangala 🙁🙁😣

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    வித்தியசாரதி வெப்சைட்டை ஓபன் செய்து பாருங்கள் அதில் தாங்கள் விண்ணப்பிக்கும் கோர்ஸ் இருக்கிறதா என்பதை தெரிந்து விண்ணப்பிக்கவும்

  • @sakthiravi9135
    @sakthiravi91352 жыл бұрын

    Ippo ? Apply pana mudiyuma scholarship ?

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    வெப்சைட்டை அடிக்கடி பார்வையிட்டுக் கொண்டே இருங்கள் எப்போது விளம்பரம் கொடுக்கிறார்கள் என்று அப்போது விண்ணப்பிக்கலாம்

  • @govindaraj5148
    @govindaraj51482 жыл бұрын

    College fees ku,itha year scholarship kuduppangl

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    வெப்சைட்டை அடிக்கடி பார்வையிட்டுக் கொண்டே இருங்கள்

  • @princeshanthi1386
    @princeshanthi1386 Жыл бұрын

    Hello brother enga daughters kku education panna money ella enakku help panna mudiuma. Reply please appa amma pirinjutanga. Amma than pathukaranga

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றி வித்யசாரதி வெப்சைட்டை பார்வையிட்டு படிப்புக்கு ஏற்றவாறு விண்ணப்பிக்கவும்

  • @princeshanthi1386

    @princeshanthi1386

    Жыл бұрын

    Tq brother

  • @researchscholar5452
    @researchscholar54528 ай бұрын

    Hi sir now I’m studying phd for 6 th year last year ennala continue panna mudila financial issues ivanga help pannungala sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    8 ай бұрын

    கண்டிப்பாக உதவி செய்வார்கள் வித்யசாரதி வெப்சைட்டை முதலில் பார்வையிடுங்கள்

  • @researchscholar5452

    @researchscholar5452

    8 ай бұрын

    How to apply sir

  • @_Aruna__
    @_Aruna__13 күн бұрын

    Ithu varaikum scholarship vangunavunga irukangala? Antha mathiri videos iruka itha nambalama🥲

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    13 күн бұрын

    ஸ்காலர்ஷிப் பெற்றவர்களின் விவரங்களை அந்த வித்தியாசத்தில் வெப்சைட் போர்ட்டலில் அவ்வபோது வெளியிடுவார்கள் பார்க்கலாம். விருப்பம் இருந்தால் முயற்சி செய்யுங்கள் நண்பரே.

  • @atozshorts5918
    @atozshorts59182 жыл бұрын

    anna can i apply for more than 1 scholorship schemes?

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    You can apply but Vidyasarathi decision is final

  • @atozshorts5918

    @atozshorts5918

    2 жыл бұрын

    @@ArimaVizhiththiru anna ...intha website la irunthu kanipa scholorship kadaikumma becoz naa already state govt. scholorship schemes apply panniruken but till now no amt received...

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    You can apply

  • @l.kappaponnu9589
    @l.kappaponnu9589 Жыл бұрын

    Sir na college padika poran but adimisson pota Otane fess keta solluraga but eta Avalo kasu illa enna pananu thariyala sir help panuga sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    Vidyasaarathi website-ஐ பாராவையிடவும்

  • @l.kappaponnu9589

    @l.kappaponnu9589

    Жыл бұрын

    Website link Solluga sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    www.vidyasaarathi.co.in/

  • @suryaswathi7001
    @suryaswathi70012 жыл бұрын

    Nan b.pharm padikiren bro scholarship ethavathu kedaikumaa plse reply

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    கிடைக்கும் சார், website-ஐ பார்வையிடவும்

  • @grantwizard7390
    @grantwizard73902 жыл бұрын

    Apply panna ellarukum kandipa kedaikuma???

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    விண்ணப்பத்தை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரருக்கு மட்டுமே கிடைக்கும்

  • @grantwizard7390

    @grantwizard7390

    2 жыл бұрын

    @@ArimaVizhiththiru thank u bro

  • @KaviKavi-xf3yx
    @KaviKavi-xf3yx13 күн бұрын

    சார் இந்த லிங்க் கொடு கொஞ்சம் 2024 இந்த வருஷத்துக்கு அப்ளை பண்ணலாமா சார்

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    12 күн бұрын

    தங்கள் வித்தியாசாரதி வெப்சைட்டை ஒவ்வொரு முறையும் பார்வையிடும் போது பல்வேறு ஸ்காலர்ஷிப் கொடுக்கும் நிறுவனங்களின் விளம்பரங்கள் தோன்றும் அதில் தங்களுக்கு ஏற்ற படிப்பினை தேர்ந்தெடுத்து அதற்கான ஸ்காலர்ஷிப்க்கு விண்ணப்பம் செய்து தொகையினை பெற முயற்சி செய்யுங்கள்

  • @kaliyappankavin3703
    @kaliyappankavin37033 жыл бұрын

    Sir enakku login in your account la email id and password pota invalid username and password appadinu varudhu sir😔idhukku enna sir pantradhu

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    Sir, முதலில் signup செய்து பிறகு login செய்யுங்கள்

  • @eshwareshwar5123
    @eshwareshwar51232 жыл бұрын

    Ex.service man scholarship kidaikuma. Pls

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Yes sir

  • @kaliyappankavin3703
    @kaliyappankavin37033 жыл бұрын

    E-mail id password pota password upper case and lower case use pannunga appadinu varudhu sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    3 жыл бұрын

    உதாரணத்திற்கு Arima@999 Arima-999

  • @Kannan-xc7ih
    @Kannan-xc7ih8 ай бұрын

    100% completed aprm ena panaum sluga bro plzz 😢😢😢

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    8 ай бұрын

    காத்திருந்து வெப்சைட்டை பார்வையிடுங்கள்

  • @kaviyaammu425
    @kaviyaammu425Ай бұрын

    Bro en payan English medium padika vaika assa எதும் trust help panuma anna

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Ай бұрын

    இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள வித்யாசாரதி வெப்சைட்டை அடிக்கடி பார்வையிடுங்கள் அதில் பலதரப்பட்ட ஸ்காலர்ஷிப் தொடர்பான விவரங்கள் அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள்

  • @BEUnique51
    @BEUnique51Ай бұрын

    Sir I want to study B.E computer science. Enaku annual scholarship evvalavu kidaikum sir?

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Ай бұрын

    வித்யசாரதி வெப்சைட்டை பார்வையிடுங்கள் அதில் ஒவ்வொரு முறையும் ஸ்காலர்ஷிப்பை வழங்கும் நிறுவனங்கள் எவ்வளவு தொகையை வழங்குகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் தோராயமாக சொல்ல இயலாது நண்பரே!

  • @BEUnique51

    @BEUnique51

    Ай бұрын

    @@ArimaVizhiththiru Thank you sir

  • @peminapemina5452
    @peminapemina54522 жыл бұрын

    Sir Kerala student ku mattum tha na ethu

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்

  • @peminapemina5452

    @peminapemina5452

    2 жыл бұрын

    Naa try panna yanakku vera maattuthu sir 😥

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    எந்தெந்தக் படிப்புக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்படும் என்பதனை விளம்பரமாக அறிவிப்பார்கள் அந்த விளம்பரம் வரும் வரை அடிக்கடி பரிசோதித்துக் கொண்டே இருங்கள் வந்தவுடன் விண்ணப்பிக்கவும்

  • @tirunelveli_la
    @tirunelveli_la Жыл бұрын

    Ithu full free thana bro

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    Yes

  • @Azeee786
    @Azeee786 Жыл бұрын

    How long will it take to get the amount after applying scholarship

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    There is No specific date. Selected candidates list will be available on the website

  • @Myhappyjerony072
    @Myhappyjerony072 Жыл бұрын

    Yanaku 3 year ku sem fees money elai sir help please

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    இந்த வித்தியாசாரதி வெப்சைட்டை பார்வையிட்டு விண்ணப்பிக்கவும்

  • @Nevetha_krishna
    @Nevetha_krishna2 жыл бұрын

    Sir na indha Year Bnys ayush doctor padika pora enaku fees 3 lakh agudhu 1 year ku eanaku kudupangala na poor family kindly help me....... Sir na IPO website LA patha eala course kum 15 to 30 thousand rupees dha 1 yr kudukuranga idhu true VA sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Yes true sir

  • @Humanit-zz2oy

    @Humanit-zz2oy

    2 жыл бұрын

    Hi bro unga community enna

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Why bro

  • @Humanit-zz2oy

    @Humanit-zz2oy

    2 жыл бұрын

    Rajesndhran avaru Sc community na... Bnys ku free sheet iruku... Atha kettan

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    ஜாதி மதங்களைப் பற்றி சிந்திக்க வேண்டாம் விண்ணப்பிக்கவும்

  • @vasukiarjun6600
    @vasukiarjun66002 жыл бұрын

    Sir my name is rithanya. I got mbbs seat in management quota in karpagam medical college but cant joined in college asks 11.5 lakhs at the time of admission

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Madam, please Visit the Vidya Sarathi website

  • @ganesanjan
    @ganesanjan2 жыл бұрын

    Sir na scholarship ku apply panni eruga ethu varai entha reply varala sir

  • @ganesanjan

    @ganesanjan

    2 жыл бұрын

    Reply epadi varum sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    பதில் வரும் வரை காத்திருங்கள் அப்படி இல்லையெனில் கஸ்டமர் கேர் போன் நம்பர் அல்லது ஈமெயில்-ல் தொடர்பு கொள்ளுங்கள்

  • @littlevlog7427
    @littlevlog7427 Жыл бұрын

    I am second year student na ithula yantha scholarship apply panrathu

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    வித்யசாரதி வெப்சைட்டை பார்வையிடுங்கள்

  • @user-sm4me7dz3x
    @user-sm4me7dz3x10 күн бұрын

    Appa na engineering clg la sara asai na enka v2la first graduate nala eanaku pathi amount vana solitanka inum pathi amount kattanu appa na ethuku apply pannalama appa

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    10 күн бұрын

    ஒரு இடத்தில் ஸ்காலர்ஷிப் கிடைக்கும் போது அதே படிப்புக்கு வேறு ஒரு இடத்தில் ஸ்காலர்ஷிப் பெறுவது முடியாது இருந்தாலும். இந்த வித்தியாசாரதி போகிறேன் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரங்கள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி முயற்சி செய்யுங்கள்

  • @user-sm4me7dz3x

    @user-sm4me7dz3x

    10 күн бұрын

    @@ArimaVizhiththiru TQ appa

  • @user-sm4me7dz3x

    @user-sm4me7dz3x

    9 күн бұрын

    @@ArimaVizhiththiru appa vera scholership la apply panala but na apply panalama appa monthly govt Ku 1000 kadaikuma appa apadi scholarship la amount kadaicha eapo return pannanu aparam clg 4 year ku kadaikuma appa pls soluga appa

  • @GkInfoTamil
    @GkInfoTamil2 жыл бұрын

    Satus epipadi bro check pandurathu

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்ப்பட்டியல் அதே வெப்சைட்டில் வெளியிடப்படும் மேற்கொண்டு விவரம் தேவைப்பட்டால் வித்யசாரதி போர்ட்டல் போன் நம்பரிலோ, இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்

  • @govindaraj5148
    @govindaraj51482 жыл бұрын

    Sir ,India year kuduppangla

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    ஒவ்வொரு வருடமும் ஸ்காலர்ஷிப் கொடுக்கிறார்கள்

  • @balajekanagaraj1524
    @balajekanagaraj15242 жыл бұрын

    mbbs padikalama sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Scholarship- க்கு விண்ணப்பிக்கலாம் website-ஐ பார்வையிடுங்கள் சார்

  • @sanjaysree9382
    @sanjaysree93822 жыл бұрын

    Sir two male child 4th and 6th STD pls help me sir enagu husband illa sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    இந்த ஸ்காலர்ஷிப் மேல்படிப்புக்கு மட்டுமே இந்த வெப்சைட்டில் கொடுத்து உதவி செய்வார்கள். தங்களின் கணவருக்கு என்ன நேர்ந்தது என்பதனை தெளிவாக குறிப்பிடவும் மேற்கொண்டு ஏதேனும் வழி இருக்கிறதா என்பதை தங்களுக்கு தெரிவிக்கிறேன்

  • @Myhappyjerony072
    @Myhappyjerony072 Жыл бұрын

    Apply panuna yavlo days sir agum money vara

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும் எவ்வளவு நாட்கள் என்று குறிப்பிட்டு சொல்ல இயலாது வெப்சைட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பட்டியல் வெளியிடுவார்கள்

  • @Myhappyjerony072

    @Myhappyjerony072

    Жыл бұрын

    Bcom ca course ela ah sir

  • @Myhappyjerony072

    @Myhappyjerony072

    Жыл бұрын

    Bcom ca varala sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    Advertisement வருகிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்து விண்ணப்பிக்கலாம்

  • @Myhappyjerony072

    @Myhappyjerony072

    Жыл бұрын

    Ok sir romba Economy slow sir 16000 sir fees pay pananum

  • @blackyt3407
    @blackyt34072 жыл бұрын

    this scholarship is now available or not sir

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    2 жыл бұрын

    Add to Scholarship will be coming from time to time, visit the website often

  • @Kannan-xc7ih
    @Kannan-xc7ih8 ай бұрын

    100% complete aprm ena pananum 😢😢😢 sluga plzz 😢😢😢

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    8 ай бұрын

    தாங்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் நிலையை வெப்சைட்டை பார்வையிட்டு தெரிந்து கொள்ளுங்கள்

  • @theresap2657
    @theresap2657 Жыл бұрын

    sir mbbs ku scholarship iruka

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    MBBS உட்பட பல்வேறு படிப்புகளுக்கு அவ்வப்போது விளம்பரங்கள் வரும் அந்த நேரத்தில் விண்ணப்பிக்கலாம்

  • @lakshmananselvaraj3657
    @lakshmananselvaraj3657 Жыл бұрын

    Hi sir my neet to bsc. Nursing.. Free set irukka

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Жыл бұрын

    வெப்சைட்டை அடிக்கடி பார்வையிடுங்கள் அட்வர்டைஸ்மென்ட் வந்து கொண்டே இருக்கும்

  • @joandance5497
    @joandance5497Ай бұрын

    All are fraud because for my grand daughter I applied but no one come forward

  • @ArimaVizhiththiru

    @ArimaVizhiththiru

    Ай бұрын

    Is it important to note that not all students who apply with proper documents will be selected, and only those who are eligible will be selected.

Келесі