விசாரணை வளையத்தில் சிக்கிய அதிகாரிகள் | Chennai Airport | Customs | Dinamalar

சென்னை ஏர்போர்ட்டில் கடந்த 60 நாட்களில் 167 கோடி ரூபாய் மதிப்புள்ள 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஏர்போர்ட்டில் உள்ள ஒரு கடையின் உரிமையாளர் சபீர் அலி, பணியாளர்கள் உட்பட 9 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கடத்தி வரப்பட்ட 267 கிலோ தங்கம், யார் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, யாரிடம் கொடுத்தனர், எங்கே பதுக்கி வைத்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட ஏர்போர்ட் வணிக பிரிவு உயரதிகாரி ஒருவரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த கடத்தலில் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதால் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
யூ டியூப் சேனல் நடத்தி வரும் முகமது சபீர் அலி, ஏர்போர்ட்டில் கடை நடத்த, கடைகளுக்கான உரிமைம் பெற்ற வித்வேதா பிஆர்ஜி நிறுவனத்துக்கு 77 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.
அது ஹவாலா பணம் என்பதும் தெரியவந்துள்ளது.#ChennaiAirport #Customs #GOLD #Dinamalar

Пікірлер: 100

  • @sunram1
    @sunram110 күн бұрын

    தேசிய புலனாய்வு இதனை நன்கு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @vrchandrasekaran56

    @vrchandrasekaran56

    10 күн бұрын

    @@sunram1 ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கேராளா மாநில விமான நிலையத்தில் முதல்வர் மற்றும் தனிச்செயலாளர்கள் கடத்தலில் ஈடுபட்ட சம்பவங்களை இன்னும் இன்னும் நாற்பது ஆண்டுகளுக்கு விசாரணை செய்து அதன் பின்னர் தான் விசாரணை செய்வார்கள்.

  • @rrajaiyengar7179

    @rrajaiyengar7179

    10 күн бұрын

    ​@@vrchandrasekaran56 😂😀😝🤣😄😆🤪😂😀😝🤣😄😆🤪😂😀😝🤣😄😆🤪😂😀😝🤣😄😆🤪 *அட அறிவு ஜீவிகளா, பாரதத்தை கொள்ளையடிச்ச ஆங்கிலேய கிருஸ்தவ அரேபிய குசுலாமிய டுபாக்கூர் பொம்பள ப்ரோக்கர் பீ மதங்கள் எங்க தாய்நாட்டுக்கு இன்னும் விடுதலை தரவில்லை. மாறாக அடிமை பன்னிங்க துணையுடன் இந்திய மதசார்பற்ற எதிரிக்கட்சிகள் உதவியுடன் அராஜக கொள்ளையடிக்கிறது...*

  • @user-tq6tt4tz3h

    @user-tq6tt4tz3h

    8 күн бұрын

    bjp3.0

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran5610 күн бұрын

    ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் பிடிபட்ட , முதல்வரின் பிஏ வாக செயல்பட்ட அதிகாரிகளின் முடிவு என்னவானது.😊

  • @bilinda9191

    @bilinda9191

    10 күн бұрын

    2047 பிரகு தான் தீர்ப்பு வரும் அதுவரை பொறுமையாக இருங்கள்🤣🤣

  • @srinivasankamath7493

    @srinivasankamath7493

    10 күн бұрын

    Sangigalintheruvelayadal Podhaiporulkadathalil SikiyasadhikThimukavil Padhavilerundharenbadharkaga. Mudhalvervaraikutram Donna endhakuttammakalamuttalakudhu. 267kodithangakadathalil Bjpmanavaraniseyalaruku ThodRpoeruku. Avarellabjp Mukyapollikaludanedutha Pogaipadangalvayatherakala. BjporuuzaldesVerodhakatchi😅

  • @gnanasekar8823
    @gnanasekar882310 күн бұрын

    தூக்கு தண்டனை .இது ஒன்றே வழி தங்க கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ம் அதற்கு துணை போவர்களுக்கும் வழங்க வேண்டும்.

  • @SenthilnuruganBoiler-rc7ck
    @SenthilnuruganBoiler-rc7ck10 күн бұрын

    அனைத்து துறைகளிலும் ஊழல்....களவு...

  • @jothimsw

    @jothimsw

    10 күн бұрын

    Beauty of India 😅😅😊

  • @Kattumaram339

    @Kattumaram339

    10 күн бұрын

    ​@jothimதிராவிட பாடுsw

  • @ashvinikumarv3839

    @ashvinikumarv3839

    10 күн бұрын

    @@Kattumaram339 Airport is under Union BJPee govt

  • @prahladnatchu
    @prahladnatchu10 күн бұрын

    நாளுக்கு நாள் இந்த விமான நிலையம் மோச மாகி கொண்டு வருகிறது ஒரு யூஸ் லெஸ் Airport

  • @sugunaraj4483
    @sugunaraj448310 күн бұрын

    எவளோ சம்பளம் வாங்கினாலும் வாங்கிற சம்பளத்துக்கு நேர்மையா வேலை பார்க்க மாட்டிங்களா? எல்லா இடமும் ஊழல் இதுக்கு பேர் ……………….. .

  • @saravanakumarsababathy9172

    @saravanakumarsababathy9172

    10 күн бұрын

    👌👏👍

  • @miltonmilton6944

    @miltonmilton6944

    10 күн бұрын

    இவனுகத்தான் உண்மையான தேசவிரோத கும்பல்கள்

  • @user-nn8ph7re1m
    @user-nn8ph7re1m10 күн бұрын

    பணம் பணம் பணத்துக்காக என்ன வேணாலும் செய்வார்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்

  • @ponnambalamkarthikeyan4376
    @ponnambalamkarthikeyan437610 күн бұрын

    அதிகாரிகள் பாவம்! அவர்கள் என்ன செய்ய முடியும்! ஆளுங் கட்சி நபர்களை எதிர்த்து!

  • @sivakumarbalasubramanian5925

    @sivakumarbalasubramanian5925

    7 күн бұрын

    Unga relative customs la irukkangala 😂

  • @ponnambalamkarthikeyan4376

    @ponnambalamkarthikeyan4376

    7 күн бұрын

    @@sivakumarbalasubramanian5925 நீங்க மத்திய ஆளுங்கட்சியை சேர்ந்தவவர் போல தெரிகிறது.

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh310410 күн бұрын

    Security to be tightened more as this has become a daily affair. Even in Trichy airport also the same route.

  • @Dtyyyjjjiiijjjkdfyujb34455
    @Dtyyyjjjiiijjjkdfyujb3445510 күн бұрын

    வளைகுடாவில் இருந்து 2 வருடங்கள் கழித்து வருபவர்கள் எப்போதும் குற்றம் சாட்டுவார்கள் ..அவர்கள் குடும்பத்திற்காக கொஞ்சம் தங்கம் கொண்டு வருவார்கள், ஆனால் நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போல இருக்கிறோம்

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah199710 күн бұрын

    என்னமோ புதுசா புடிச்சு புட்ட மாதிரி ஏண்டா வருஷம் பூரா அதுல தாண்டா கடத்துறாங்க😂

  • @Kattumaram339
    @Kattumaram33910 күн бұрын

    நூறு கிராம் கொண்டு வந்தாலே மூலம் வருமே .கிலோ கணக்கில் ஏத்தினால் கிழிந்து விடாதா😂😂😂

  • @nallaram1963
    @nallaram196310 күн бұрын

    கடைசியில் எதுவும் நடக்கப்போவதில்லை.

  • @paris9332
    @paris933210 күн бұрын

    Party with No corruption BJP ❤

  • @SATH66699
    @SATH6669910 күн бұрын

    திருச்சியிலும் தங்கம் ஏர்போர்ட் உள்ளேயே காணாமல் போச்சு ,செய்தி அவ்ளோதான் , ,,இனிமேல் இல்லை NIA இருக்கிறது தம்பிகளா பப்பு வேகாது 😂😂😂

  • @padmanabhanveeraraghavan5241
    @padmanabhanveeraraghavan524110 күн бұрын

    இது போன்ற நிகழ்வுகள் தொடர்புகள் இல்லாமல் நடக்காது

  • @comedyt
    @comedyt10 күн бұрын

    புடிச்சு உள்ள போடுங்க சார், இவங்கள!

  • @m.thomasm.thomas9717
    @m.thomasm.thomas971710 күн бұрын

    ஆடு விசாரணை வளையத்தில்

  • @viswanathanm1097
    @viswanathanm109710 күн бұрын

    It looks that gold smuggling is going on with the help of the staff/ officers in the airports always. Sometimes some are caught , many do escape. Catching some , on some occasions seem totally preplanned and conducted with exemplary skill. All the airport is a stage and all the men and women play as per instructions of the smugglers with the clear knowledge of what is being smuggled and so on ! Even a CM was said to be involved in the smuggling of gold sometime back. What is the status of that case ? Is he a chief minister only or a smuggler too.?

  • @user-tw3nq4gc5z
    @user-tw3nq4gc5z10 күн бұрын

    உடந்தையாக இருந்த அதிகாரிகளை தூக்கில் இடவேண்டும்

  • @sivakumarbalasubramanian5925

    @sivakumarbalasubramanian5925

    7 күн бұрын

    Customs la oru staff kooda uiroda irukka maatanga 😂

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh10 күн бұрын

    All Political dealings with the Convenience of Corrupt System prevails in the Airport.

  • @Sa-lc1ou
    @Sa-lc1ou10 күн бұрын

    இதனால் தான் ஊரில் அணைத்து இடம் வாங்கி போடுறாங்க😅😅😅

  • @jayachandrank2552
    @jayachandrank25526 күн бұрын

    தயவு செய்து தூக்கில் போடவும் இதுங்க எல்லம் நேர்மையான அதிகாரிகள் 😢

  • @prabhakara.s5307
    @prabhakara.s53078 күн бұрын

    Super fantastic excellent wonderful good CUSTOMS officers. But no USEAIR PORTS AUTHORITY

  • @vadivelchinnadurai8167
    @vadivelchinnadurai81678 күн бұрын

    திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் அனைவரும் விசாரணை வளையத்தில் கொண்டு வர வேண்டும். தினமும் திருச்சி தங்கம் கடத்த படுகிறது. அதிகாரிகள் அரசியல் வாதிகள் பிடிக்கப்பட வேண்டும்.

  • @lakshmisundar7926
    @lakshmisundar792610 күн бұрын

    "Past performance is no guarantee of future results" என்று பங்கு சந்தையில் உள்ள வாக்கியம் மக்கள் நடத்தைக்கும் பொருந்தும். ஒரு முறை அடையாள அட்டை வழங்கி விட்டால், அவர் எப்பொழுதும் நல்லவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

  • @user-iz4dq9me8w
    @user-iz4dq9me8w10 күн бұрын

    Customs official leaves culprits and to show public checking some innocent people. I faced the same in chennai. One north customs guy stopped me after collecting my luggage. He told me to go inside one room. They asked me for you gold? I said "no". Two persons talking in hindi. Another person took my purse for checking and took my foreign currency without my knowledge. After reaching home I came to know.

  • @sramay123
    @sramay1239 күн бұрын

    who recommended for their PIC card that also for employees of shops ?

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr7 күн бұрын

    Idil enda katchi karargal sambanda patirukirargal endru visarikkavum.

  • @kumarttr4828
    @kumarttr48284 күн бұрын

    இதெல்லாம் ஒன்னும் ஆகாது ஏழை ஒரு பவுன் கொண்டு வந்தால் ஆயிரம் கேள்விகள்

  • @arumugams7859
    @arumugams785910 күн бұрын

    திருடர்கள்

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao19138 күн бұрын

    Veliye பயிரை மேய்ந்தால்?

  • @govindarajanbu
    @govindarajanbu10 күн бұрын

    அரசியல்கட்சி பிரமுகர் யார் ???? பிரித்திவி தட்டிக்கேட்டால் தெரியும். அடையாள அட்டை வாங்கினால் இதுபோன்று செய்வார்கள் என்று ப்ரித்திவிக்கு தெரியாதா?

  • @anbuselvam2362
    @anbuselvam23628 күн бұрын

    விசாரணை நடத்தி. ஒன்னும்.......அயர்ன்.படம்

  • @padmanathana9877
    @padmanathana987710 күн бұрын

    Vimanam nilayam aarambithathil erunthu entha kadathal pala vithangalil yella varudamum nadanthu konduthane ullathu athai yar kattu paduthuvathu sir arasiyal balama allathu athigarigalin balathala sir

  • @lakshmiraghuraman2995

    @lakshmiraghuraman2995

    10 күн бұрын

    இரண்டையும் விட powerful ஆன secular பலம்.

  • @jairagavsarath6949
    @jairagavsarath694910 күн бұрын

    Pre Enquiry about particapants at sensessional places needed.And they will have to be subject under vigilance.

  • @ShaktiVellan-zr6uy
    @ShaktiVellan-zr6uy7 күн бұрын

    KEVALLUM THIS IS DRAVIDA MODEL

  • @Neduntheevu_Mukilan
    @Neduntheevu_Mukilan9 күн бұрын

    அதிகாரி சரவணன் ஏன் விசாரிக்க படவில்லை

  • @kaverihariharan4030
    @kaverihariharan40308 күн бұрын

    Adhikarigal enna seikirarkal

  • @bedhanthamrare5593
    @bedhanthamrare55934 күн бұрын

    Y those officers names are not published. Where as all kuruvi and passengers names are only published often. Publish those officers names with ranks openly pl.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan245310 күн бұрын

    1 JAIHIND

  • @subburam7340
    @subburam734010 күн бұрын

    Konjanaal munna thiruchiyil pidipatta thangam apesh? Adhu kidaithathaa?

  • @user-tq6tt4tz3h
    @user-tq6tt4tz3h8 күн бұрын

    எஜ்ஹய்ஸ் is டயர் ப்மால்ஸ் wct

  • @prabhakara.s5307
    @prabhakara.s53078 күн бұрын

    Airports authority customs custodian what he do

  • @rr1685
    @rr168510 күн бұрын

    Private kuduthuta everything easy . No one can find. So adhaani port and airport enjoy. So no news will come outside . This news Chennai so came out all airports may be same conditions.

  • @devraju6920
    @devraju69209 күн бұрын

    Maybe fully involved bjp bafflows groups

  • @kanagamanirs7829
    @kanagamanirs78298 күн бұрын

    Nonsense fellows

  • @sivavelayutham7278
    @sivavelayutham727810 күн бұрын

    Idhenna prammadham 800kg thangam sambathichchu Modhalaga score panniyavar C1 convicted JAYALAITHA ammaiyar No1 CM

  • @prabakaranraju5618
    @prabakaranraju561810 күн бұрын

    அரசுக்கு நல்ல வருமானம்

  • @vijayakumarg9763
    @vijayakumarg976310 күн бұрын

    All jo team. You won't. Reveal since you are another sanghi. Ji ji ji

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj10 күн бұрын

    பாஜக தலைவர் உடனடியாக மாற்றப்படலாம்....

  • @user-eo6cf9iw2d

    @user-eo6cf9iw2d

    10 күн бұрын

    thiruttu dravidan double promotion at same time.. He will be awarded best business man by the thugs

  • @lbalaji8137

    @lbalaji8137

    10 күн бұрын

    AGA EDAPADI PATHAVI VILAGAVENDUM...

  • @ramachandrane3316
    @ramachandrane331610 күн бұрын

    Port trust, Airport ellathaiyum Adhanikku Modi vithadhukku karanamay BJP katchikarargal kadathal thozhil saidhu sambadhikkathan.

  • @premaemi6104

    @premaemi6104

    10 күн бұрын

    So it is an opportunity to do anything

  • @munusamyjayaramannaidu6987

    @munusamyjayaramannaidu6987

    10 күн бұрын

    Unakku enna kuduthangga,romba thookira😅😅

  • @pauli8170
    @pauli817010 күн бұрын

    Main accused is attukuti anamalai this is his plan he gets a big cake on his part SabirAli is a partner of Attukuti Anamalai.

  • @kanagamanirs7829
    @kanagamanirs78298 күн бұрын

    Nonsense fellows

Келесі