🌴விசா இல்லாம கொரியா போகலாம் JEJU ISLAND| Korea ep12

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode started from Andong and reached Jeju island. This plan was so sudden as I got cheap domestic flight ticket through last minute offer. Do watch the video fully to know the complete details of booking ,plan & how Indians can travel to this island without Korean Visa.
#korea #worldtour #backpackerkumar #jeju #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas #tamilnadubtsarmy #indiabtsarmy #btstamilarmy #btstamiledits #btstamil #koreavillage #jejuisland #visafreecountries #visafree
With Love,
BPK.
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 529

  • @BackpackerKumar
    @BackpackerKumar11 ай бұрын

    இந்த கொரியா தீவுக்கு போக மட்டும் விசா தேவையில்லை. மறக்காமல் பிடித்தால் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி Full Korean series link EP1: kzread.info/dash/bejne/moqmpriApLqzpqQ.html Ep2: kzread.info/dash/bejne/g4qMpaqLqpbKgM4.html Ep3: kzread.info/dash/bejne/lGt6j6OCoLm_gJs.html Ep4: kzread.info/dash/bejne/p4J4pMqwhau_mrQ.html EP5: kzread.info/dash/bejne/k2eqp8upj5vUac4.html EP6: kzread.info/dash/bejne/c4imqpZwh9uylNY.html Ep7: kzread.info/dash/bejne/naZ2lbWtqKq7ZrQ.html Ep8: kzread.info/dash/bejne/c4imqpZwh9uylNY.html Ep9: kzread.info/dash/bejne/oXqjrramlaraY8o.html Ep10: kzread.info/dash/bejne/nIma26ueg8iTmNI.html EP11: kzread.info/dash/bejne/haagm8pyY8K2fqg.html EP12: kzread.info/dash/bejne/lKCM1Naoppu7krQ.html

  • @jack-kd2bz

    @jack-kd2bz

    11 ай бұрын

    Reply questions bro like and comment every viedo no reply

  • @jegathcj14

    @jegathcj14

    11 ай бұрын

    Small correction tamilnadu is bigger than Korea comparing to land area..

  • @manaljawfer

    @manaljawfer

    11 ай бұрын

    Just today got to know about your KZread channel because of your BTS tour, now addicted to your videos❤ your content and videos are useful and amazing bro, sending you lots of love and wishes from Sri Lanka

  • @huntersathish6352

    @huntersathish6352

    11 ай бұрын

    Jeju iland. Pakka waiting

  • @puvaneswarankajen8444

    @puvaneswarankajen8444

    11 ай бұрын

    வணக்கம் பிரதர் நான் பிரான்சில் வசிக்கிறேன் நான் பார்த்த யூடுபேர்களில் மிகவும் சிறப்பாக சம்பவம் செய்பவர் நீங்கள் தான்

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan777411 ай бұрын

    வீடியோ மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் உள்ளது.🇮🇳

  • @indian-dl6td

    @indian-dl6td

    11 ай бұрын

    It's niger flag

  • @status-zu4qc

    @status-zu4qc

    11 ай бұрын

    Appadilam Illaiye

  • @BTSFANBOY.
    @BTSFANBOY.11 ай бұрын

    World Expo 2030 busan la nadanchu..anga BTS free concert pananga💜💜💜💜💜💜💜

  • @Monesh2k18
    @Monesh2k1811 ай бұрын

    தீவு என்றவுடன் Hawai island 🏝️ நினைவு வருகிறது குமார் அண்ணா 😂😂😂😂

  • @user-ew2id8uf3o
    @user-ew2id8uf3o11 ай бұрын

    வெளிநாட்டு பயணம் குறித்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வெளிநாடு செல்பவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்தது உங்கள் காணொளி நன்றி நண்பரே 😊😊😊

  • @ramyajayaprakash7299

    @ramyajayaprakash7299

    11 ай бұрын

    😌🤗

  • @jeraldraj231
    @jeraldraj23111 ай бұрын

    குமார், உங்கள் வீடியோக்கள் நிஜமாகவே raw and real content ஆக இருக்கிறது. South Korea tour-ல், சீயோலில் இருந்து இன்னொரு பட்டணத்திற்குச் சென்றீர்கள். அங்கேயிருந்த ஹாஸ்டலில் ஏற்கனவே புக் செய்திருந்தீர்கள். ஆனால் ஒரு காரணத்தைச் சொல்லி, அவர்கள் உங்களை check in செய்ய விடவில்லை. ஆகையால் சற்று தொலைவிலிருந்த இன்னொரு ஹாஸ்டலில் புக் செய்தீர்கள். அந்த அலைச்சலை அப்படியே காட்சிப்படுத்திருந்தீர்கள். அந்த raw and real content-ஐ நானும் உணர்ந்தேன். நீங்கள் அடைந்த அந்த ஏமாற்றத்தை நானும் உணர்ந்தேன். இது நன்றாக engaging ஆக இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடருங்கள்…….

  • @zennathbeevi3560
    @zennathbeevi356011 ай бұрын

    கொரியாவை பற்றிய தகவல்கள் அருமையாக இருந்தது குமார் ப்ரோ உற்சுகம் படுசூய்யர் வீடியோ எடிடிங் சூப்பர்

  • @sahayaraja2136
    @sahayaraja213611 ай бұрын

    எங்களால் போக முடியாத மக்களுக்கு நேரடியாக சென்று பார்த்த அனுபவம் நன்றி 🎉

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan818411 ай бұрын

    கொரியாவை பற்றிய உங்கள் தகவல் மற்றும் விரிவாக்கம் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்......கொரியாவை பற்றிய தகவல்கள் அருமையாக இருந்தது *** உங்கள் வீடியோக்கள் எப்போதும் சிறப்புடன் உள்ளது...வாழ்த்துக்கள் 👋👋👋🙏

  • @bhagyaraj5251
    @bhagyaraj525111 ай бұрын

    நாங்களும் உங்களுடனே பயணிப்பது போன்ற உணர்வு.வெளிநாடு செல்பவர்கள் குறிப்பெடுத்துக்கொண்டால் மிகக்குறைந்த செலவில் சென்று வரலாம்.இதை செய்து தர ஓர் நல்ல மனதும்.தான் பெற்ற இன்பம் பலரும் பெற்றிட வேண்டும் என்கிற ஆவலும் வேண்டும்.பாராட்டுக்கள்.

  • @manimarankrishnamoorthy8172

    @manimarankrishnamoorthy8172

    11 ай бұрын

    ❤❤❤❤❤

  • @vinothravi3158
    @vinothravi315811 ай бұрын

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤தரம் என்றும் நிரந்தரம்

  • @selvam1795
    @selvam179511 ай бұрын

    அருமையக இருக்கிறது கொரியா சுற்றுப் பயணம் அழகான நாடு அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @vijayameenakshnivarshni4624
    @vijayameenakshnivarshni462411 ай бұрын

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது கொரியாவை பற்றிய விளக்கமும் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக சொல்கிறீர்கள் தினமும் வீடியோ போடவும் வாழ்த்துக்கள் அண்ணா 💙💙💙

  • @user-ri5fr1fp6r
    @user-ri5fr1fp6r11 ай бұрын

    தென் கொரியாவின் தகவல் மிகவும் அருமை நண்பரே. உங்கள் பயணம் தொடரர வாழ்த்துக்கள்.

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq11 ай бұрын

    அருமையான பதிவுகள் குமார் சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன்.. ❤❤❤

  • @azhagukumar.Locopilot
    @azhagukumar.Locopilot11 ай бұрын

    அருமை நண்பா பஸ் மற்றும் விமான பயணம் எப்போதும் மனதிற்கு நெருக்கமாக இருக்கும்❤❤❤❤ வாழ்த்துக்கள் நண்பா🎉

  • @Wow_Spicy
    @Wow_Spicy11 ай бұрын

    Am also bts fan 💜😉 i like South korea 🥰🤗 thanks bro for ur video it's helpful

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc11 ай бұрын

    You are very lucky, Kumar. Enjoy as your best. வாழ்த்துக்கள்

  • @vijesrikanthanofficial5790
    @vijesrikanthanofficial579011 ай бұрын

    Fantastic episode bro 👍👍✅✅Well done 🙌🙌🙌👏👏👏

  • @New2Way
    @New2Way11 ай бұрын

    இந்த கொரியா எபிசோடு அனைத்தும் மிக மிக அருமையாக இருக்கு நண்பா

  • @sahayajohnson
    @sahayajohnson11 ай бұрын

    வழக்கம்போல் இந்த காணொளியும் அருமை வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @gucciboyv2111
    @gucciboyv211111 ай бұрын

    Wow jeju island ... intha video than eathirpathutu irunthan🤗

  • @praveenk3482
    @praveenk348211 ай бұрын

    அருமை குமார் இயக்கத்தில் கொரிய டூர் விளக்கம் வீடியோ எடிட் அருமை அருமை 👍👍👍👍👍😀😀😀😀🎉🎉🎉🎉 🎉🎉 🎉🎉

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj987111 ай бұрын

    இனி வரும் வாரங்களில் மகிழ்ச்சியாக வெற்றி நடை போட வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @kgsm143
    @kgsm14311 ай бұрын

    38:00 அற்புதமான அழகான அமைதியான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @antonjano
    @antonjano11 ай бұрын

    Korean beautiful Children 😍😍😍

  • @ramadhanavanthini7206
    @ramadhanavanthini720611 ай бұрын

    Jeju island ...in many k dramas ...❤️❤️❤️❤️

  • @kcseka1980
    @kcseka198011 ай бұрын

    அருமை குமார்...நம்ம ராணி செம்பவள தேவி சமாதிக்கு போனீங்களா...ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @user-qe4wi7mr9d
    @user-qe4wi7mr9d11 ай бұрын

    Every episodes I watch my most favourite country in South Korea think you so much Anna my dream country suthi katinethukku romba Romba thnx Anna innum south Korea pathi neeiraya podugke video I am waiting you are supporter I am from Sri Lanka 💜 BTS 💜

  • @vickybuddy16
    @vickybuddy1611 ай бұрын

    Seems Korea is difficult even with English for tourists. Appreciate how you managed to convey to them what you are asking

  • @Alfavicky
    @Alfavicky11 ай бұрын

    Solradhuku onnum illa na #simply awesome...👌✌️

  • @bhagimedia
    @bhagimedia11 ай бұрын

    தொடந்து அருமையான பதிவுகளை தந்து கொண்டே இருக்கும் சகோவிற்கு எனது மனமார்ந்த நன்றி ❤🤝

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan753511 ай бұрын

    You are pouring lot of good and useful information about the places that would encourage and facilitate others to take up travel to countries with ease.

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai534511 ай бұрын

    தம்பி குமார், நான் உங்க காணொலி சமீபத்திய நாட்களில்தான் கண்டேன். . . மிக மிக அருமை, வாழ்த்துகள் 🤝🙏🥇 உங்களுடன் நானும் சேர்ந்து சுற்றி பார்ப்பது போல பேசுறது மிக அருமை.... மீண்டும் வாழ்த்துகள் ... நாம் தமிழர், அபுதாபி 🇦🇪

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj432011 ай бұрын

    இந்த வீடியோவும் சிறப்பாக இருந்தது நன்றாக ரசித்தோம் வாழ்த்துக்கள் குமார் சார்

  • @kltrends4809
    @kltrends480911 ай бұрын

    South America vlog pathutu irunthen brooo watching all videos ❤

  • @devishreeharikrishnan1094
    @devishreeharikrishnan109411 ай бұрын

    Jeju Island 🏝️ in k-drama they mention alot for vacation and relaxation great exploring 🎉 And you gave us the knowledge that in South korea🌏 they include 27years in youth👍

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek11 ай бұрын

    வாழ்க வளமுடன் நலமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @tamilpandianvlogs7228
    @tamilpandianvlogs722810 ай бұрын

    செம்பவளம் என்ற தமிழ்ராணி கொரியாவில் விட்டுச்சென்ற சமையல்கலையை தாங்கள் சாப்பிடும் உணவைப் பார்த்தாலே அறியலாம். அப்படி யே நம்ம ஊரு சோறும் குழம்பும். கொரியாவை ஆண்டது நம்ம தமிழ்ராணி என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை.

  • @ganezen
    @ganezen11 ай бұрын

    சிறப்பான video பதிவு❤❤❤ இதுவரை வந்த உங்க korea videosலயே சிறந்த மூணு videosல இதுவும் ஒன்று

  • @vidhya1320
    @vidhya132011 ай бұрын

    Each one vedio u are gaining 10k subscribers congratulations bro❤🎉🎉🎉🎉

  • @Nivash08
    @Nivash0811 ай бұрын

    Bro nice 👍👍 hard work never fail 💪 Keep rock bro .. Chennai vantha veetuku vaga

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy236411 ай бұрын

    வந்த 5 நிமிடத்தில் பார்த்தேன்🙏💕 நன்றி... உலகம் சுற்றும் வாலிபன்MGR நன்றி🎉

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai713411 ай бұрын

    Very good explanation 👏kumar Natural video in South Korea 🇰🇷🎉

  • @singleschannel5113
    @singleschannel511311 ай бұрын

    Hi pa ,I am big fan of u ❤️♥️❤️ semaiya eruku uga yalla videos lam thrilling ha eruku 💖💖💖💖safe journey 💖💖

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar803611 ай бұрын

    வாழ்த்துக்கள் செந்தில் 🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mariya9876
    @mariya987611 ай бұрын

    We are enjoying your videos. keep posting more. take care

  • @jency.e4414
    @jency.e441411 ай бұрын

    Yes "our blues" drama la na pathurke Jeju Island 😍😍😍 intha drama oru song bts jimin tha padirkaru💜😍 antha song avlo super ah irukum. And "extraordinary attorney woo" drama la oru episode Jeju island tha eduthanga

  • @theamazingsleepingsuga4983
    @theamazingsleepingsuga498311 ай бұрын

    Very excited for the jeju Island series!!!!

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna344111 ай бұрын

    Thank you.have a nice time in the island.take care.kumar

  • @ganapathysairam
    @ganapathysairam11 ай бұрын

    Korean Air is the South Korea's National Air. Asiana is a Private Airline. But Korean air also now like air India ( made private )

  • @manaljawfer
    @manaljawfer11 ай бұрын

    What i like the most in your video is the budget controlling strategies you say... money is very important. If i ever get a chance to visit korea I'll definitely use your videos as a guide❤

  • @sarog6457
    @sarog645711 ай бұрын

    சகோதரர் குமார் அவர்களே உங்களுடைய கொரியா அனைத்தும் குடும்பத்துடன் பார்த்துவருகிறோம் மிகவும் அருமை நாங்களே கொரியா வில் இருப்பது போல் தோன்றுகின்றது வாழ்த்துக்கள் குறிப்பு நாங்கள் ஈரோடு பக்கத்தில் உள்ள பள்ளிபாளையம.

  • @rajeshmktg85
    @rajeshmktg8511 ай бұрын

    Romba romba wait panidu iruken unga kudavey travel panura mathiri iruku really exciting

  • @sanas3314
    @sanas331411 ай бұрын

    Last la antha hostel la white t shirt paiyan sema....Vekka padurathu avlo alagu🔥😍Nammaku Korean nalaey Alaguthan ya😂

  • @kalaiyarasanthambidurai9053
    @kalaiyarasanthambidurai905311 ай бұрын

    மூன்று லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் விரைவில் வர வாழ்த்துக்கள் அண்ணா.

  • @Cris-ch3hv
    @Cris-ch3hv11 ай бұрын

    Super 👍 waiting to see juju I'm very excited 🥰

  • @ramaniramani9971
    @ramaniramani997111 ай бұрын

    Very exited to see juju episodes all ur episode is superb and u make us to travel along with u. Well done keep rocking.... 👏🙏

  • @anvar-abi
    @anvar-abi11 ай бұрын

    Hlo kumra.. I'm soo excited to see your jeju's upcoming vlogs.. And funs😍😍🥳

  • @monisha504
    @monisha50411 ай бұрын

    Anna neega vera level anna ❤️.... Konjam days ah unga video paka start panunoum..... Apa erudhu dailyum enga v2 tv la unga video dha mrg erudhu eve vara unga videodha oduthu.....enoda babyku age 1 year 4 month achu ungala tv la pathathum semma hpy agura.....unga all video spr na.... Unga chennal vera level la pogapoguthu😎😎😎😎♥️♥️♥️♥️

  • @karthicammuvlog143
    @karthicammuvlog14311 ай бұрын

    நாளைக்கு vdo potturu bro ellam super ah irukkomo pakka asaiya இருக்கு 🤩

  • @sripathi1828
    @sripathi182811 ай бұрын

    Happiness overload on ur korean backpacking series bro 🎉🎉🎉

  • @rajalakshmirajalakshmi2397
    @rajalakshmirajalakshmi239711 ай бұрын

    Wow super super jesu island poidingala 😅 anga tha 🤭 jk v jimin 🐤 poranga anga enna tha eruku nu nanum pakuran 😅. Tq so much brother na tha ketan jesu island ponga sonna ❤❤

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness808911 ай бұрын

    Good vlog good presented kumar, awsome adventure of traveling jeju islands., plz cover some malla electronics, as well mention in display about indian rs in coversions in display in videos, greetings from banglore gracias😊.

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar268211 ай бұрын

    Enjoyed this video brother.....

  • @siranjivimessi5150
    @siranjivimessi515011 ай бұрын

    My honey moon was there... Winter time... Polite ppls..at one time i could not find the way out from market night time ... Even though they not understand English that much but they tried to help us and did it... Really missing Jeju do

  • @balasundaramamudharasan6058
    @balasundaramamudharasan605811 ай бұрын

    Sir super video and info. Tamilnadu is bigger than South Korea by 30,000 sq. Kms. One more thing that Moui island in Hawai has been devastated by the fire and killed many people. I feel very sorry for that. I saw Moui the besutiful island through your camera. It was very interesting.

  • @mka0000
    @mka000011 ай бұрын

    Korean Series going great ! Expecting interesting episodes from Jeju Island. Why don’t you please do a video on what’s on your packing list ? 6 kg backpack for such a long trip is amazing !

  • @sakthikitchen879
    @sakthikitchen87911 ай бұрын

    உலகம் சுற்றும் வாலிபருக்கு வாழ்த்துக்கள். அங்க வர நினைப்பவர்களுக்கும் நல்ல ஐடியா கொடுக்குறீங்க.

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj531011 ай бұрын

    22.30 you are right. India no reduction of price. Experienced that in Goa to Chennai fights.

  • @manikandanhemachandran1232
    @manikandanhemachandran123211 ай бұрын

    Super kumar ji hope closing dinner content next video le irrukum nu ❤ bus le cash na 2000 card na 1500 ah enna weird rules ellathayum poruthukuttu neenga porumiyya travel panrigalle periya veshayam ❤🎉

  • @ragavendra2010
    @ragavendra201011 ай бұрын

    Your videos are so real and engaging. It makes me to feel that I am travelling to those places. Great videos, creates enthusiasm and eagerness to wait for your next episodes. Keep doing it..All the best and take care.

  • @yamuna5790

    @yamuna5790

    11 ай бұрын

    , Hi

  • @chandrupavi3379
    @chandrupavi337911 ай бұрын

    Super kumaru bro semma arrakasamana video congratulations 👏🎉🎉👏

  • @asokanchandran2342
    @asokanchandran234211 ай бұрын

    More small islands best roads but no toll atall many tunnels every 10 km mountain maximum 8000 meters boarding 5 minutes itself allowed Visa free jeju island for Indians jeju island luxury place for Koreans we are very eager to know about jeju island

  • @vallavanabi6519
    @vallavanabi651911 ай бұрын

    Who remembers jeju Island in boys over flowers 😅 incheon airport in she was pretty kdramas 😅Fighting!! Kumar bro

  • @apjchennal8447
    @apjchennal844711 ай бұрын

    Nice trip kumar keep going Superb explanation...

  • @MrJonesemmu
    @MrJonesemmu11 ай бұрын

    Good going Kumaru!!

  • @manoharanrajan824
    @manoharanrajan82411 ай бұрын

    குமார், சியாலிலிருந்து கிளம்பி ஜீஜோ தீவு ஹாஸ்டல் சேர்ந்த தருணம் வரை உண்டான "ஏக் தம்" வருகையைக்காணும் போது, ஒரு 'த்ரில்லர்" பார்க்கும் பரபரப்பு என்னையும் தொற்றிக்கொள்கிறது என்பதை மறுக்க முடியாது! அடுத்தப் பதிவு எப்போது? என்று மனசு ஏங்குவது, நிஜம்!

  • @galt28
    @galt2811 ай бұрын

    keep up the good work Kumar. One correction is that Korean air is also a full service carrier and I believe they have bought over Asiana airlines. Safe Travels!!!

  • @gunanitin3167
    @gunanitin316711 ай бұрын

    All the best for your amazing trip Kumaru There are also positive comments. Couldn't leave even a single negative comment as everything was attractive. Super Kumaru. Take care of yourself in the unknown place.

  • @vijayb6674
    @vijayb667411 ай бұрын

    Really sry last one yr ah unga video pakkuren but subscribe panna marandhuten.... Now subscribed🎉

  • @BabuSteaphn-ul3nr
    @BabuSteaphn-ul3nr11 ай бұрын

    Hi bro really good culture in Korean food and place so good keep rocking bro👌♥️♥️🔥👍

  • @Shreensparkle
    @Shreensparkle11 ай бұрын

    Very excited to watch Jeju Island episode ❤

  • @gayathridevi4160
    @gayathridevi416011 ай бұрын

    Kumar Anna..your videos are excellent.. really awesome..I don't watch anything else other than your videos.. really great..no words to express..I just want to take a backpack and travel with you..real hero..tell me about your family anna

  • @Vinothdestination
    @Vinothdestination11 ай бұрын

    Thanks Anna for jeju island episode all the best🎉🎉🎉

  • @piriyapiriya4008
    @piriyapiriya400811 ай бұрын

    Anna naan intha videova expect pannala 😊🥰

  • @paulmanohar1702
    @paulmanohar170211 ай бұрын

    Always feel travel our self bcz of you Kumar tq

  • @srisabari6574
    @srisabari657411 ай бұрын

    South Korea series la erunthu than unga video pakkura bro very interesting nanga Anga erukkara mathiri erukku bro ...😊

  • @sanapeena
    @sanapeena11 ай бұрын

    Fantastic travel video... I'm just enjoying your experiences.. keep sharing the beauty of the world....

  • @kltrends4809
    @kltrends480911 ай бұрын

    Today mrng la irunthu unga vdos tha bro pathutu iruken all videoss semma enoda dream um neraya country suthi pakanum nu but mudiuma thrla ❤❤❤❤ keep rock 🎉

  • @kltrends4809

    @kltrends4809

    11 ай бұрын

    Antarctica vlog tha na 1st pathen apo start Pani Ella vdos paka arampichiten

  • @Neela71
    @Neela7111 ай бұрын

    JEJU = JEY JEY.... Super kumar bro.. very interesting 🎉❤🎉

  • @cocopollachi2928
    @cocopollachi292811 ай бұрын

    Machi அருமை.waiting for next episode

  • @venkatesan673
    @venkatesan67311 ай бұрын

    புதுமையான வீடியோ. கொரியா அழகு. வாழ்த்துக்கள்.🌹🌹👍👍🙏

  • @janaranjania2537
    @janaranjania253711 ай бұрын

    Wait panitu irunthen sir😇👍

  • @mathavanrenganathan8295
    @mathavanrenganathan829511 ай бұрын

    Nice to see you in Korea Andong village and rice curry 😢 🎉

  • @vidhya1320
    @vidhya132011 ай бұрын

    21:32 aioo antha akka alaga irukaanga...❤❤❤❤😊😊😊so Cute

  • @santhiyak121
    @santhiyak12111 ай бұрын

    It's.... Very very spl vedio, because while watching series that couple went honeymoon to go Jeju island ❤❤... I felt when I go !??... But u showed how to go....,,, you Mr. Kumar 🎉🎉🎉🎉❤❤❤❤❤..... Chayoooooo❤❤❤❤..... Fighting❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @satishkumarr1533
    @satishkumarr153311 ай бұрын

    Nice video..was expecting this video

  • @felicsdavid5667
    @felicsdavid566711 ай бұрын

    Super bro i appreciate your work. I really like this

  • @RSXXX229
    @RSXXX22911 ай бұрын

    AWSOME VLOG 👍. ULLAGAM SUTRUM VALIPAN ✈️

Келесі