விட்டுச்சென்ற காதலுக்காக காத்திருக்கும் நாய்|TVO|Tamil Voice Over|Tamil Dubbed Movies Explanation

தன்னை விட்டு சென்ற எஜமனுகாக 2 வருடங்களாக காத்திருந்த நாயின் காதல் கதை
Facebook : TAMIL-VOICE-...
Instagram : / tamil_voice_over
Telegram link : t.me/Tamilvoiceovers
TAMIL VOICE OVER is the channel for Tamil audience who missed the best experience of world cinema , only because of the language issue . language is not a problem to taste of world cinema . So here we are ....!!!!
This is our greatest motto. we going to we are going to explain the concept of the story of best world movies, that you couldn't miss . And we are going to do that in short and sweet.
We explained story in tamil , and Tamil story explanation of hollywood movies , Story explained in tamil like Mr. tamizhan 2.0 , Film Roll , mr. hollywood ,hollywood story Review & Explantion in Tamil
**SO YOU GUYS UNDERSTAND THE CONCEPT OF THE MOVIE WHEN YOU WATCH IT**
This is Tamil trending now. If you are a Tamil audience who's feeling bad for missing the ulaga cinema only because of no dubbiing in tamil . Yes !!!! voice over channel is only for you. To enjoy the story of the best movies . please support . tamilan da....
. ***LIKE*****SHARE*****COMMENT********SUBSCRIBE********PRESS BELL ICON****
உலக சினிமாவை ரசிக்க மொழி ஒரு தடையா இருக்கு அப்டின்னு நெனைக்குற தமிழ் ரசிகரா நீங்க ....மொழி புரியாமலும் , நேரம் இல்லாத காரணத்தாலும் நிறைய நல்ல நல்ல படங்கள மீஸ் பன்றோம்னு கவலை படுறீங்களா .இனிமே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்தோ உங்களுக்காகவே TAMIL VOICE OVER CHANNEL , எங்க லட்சியமே நீங்க உங்க வாழ்க்கைல மிஸ் பண்ணவே கூடாக நல்ல தரமான உலக சினிமாவை உங்க கிட்ட கொண்டு வந்து சேர்க்குறதுதான் . கொறஞ்ச நேரத்துல சுவாரசியமா ஒரு படத்தோட கதையை உங்களுக்கு சொல்ல போறோம் . அதுக்கு நீங்க பண்ண வேண்டியதுல்லாம் ஒன்னே ஒன்னு தான் .
***LIKE பண்ணுங்க ******SUBSCRIBE பண்ணுங்க ********BELL ICON CLICK பண்ணுங்க DAILY ஒரு படம் உங்க போன் NOTIFICATION ன தேடி வரும்.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not transformative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on KZread or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading.
The people who wants to delete the footage (if i used one) . instead of give us a copyright strike , you can contact us in Mail : aajunn.yaro@gmail.com. i will remove the content immediately.Or we are ready to give the revenue that we made from the video. Because we are spending oceans of times to achieve our dreams. Thats includes many life.
Thank you.

Пікірлер: 2 800

  • @akila181
    @akila1812 жыл бұрын

    படத்தை பார்க்கும் போது அழுகை வந்தா அது சாதாரணம்.ஆனா கதைய கேக்கும்போதே அழவைக்கிறது உங்க குரலும் நீங்கு உருகி உருகி சொல்லுகின்ற விதமும்தான்,அது உங்களால் மட்டும்தான் முடியும்.💛💛

  • @Jackmorino04

    @Jackmorino04

    2 жыл бұрын

    Super sema 🥰🥰

  • @SP-143

    @SP-143

    2 жыл бұрын

    Yes it's true

  • @auxijesi3675

    @auxijesi3675

    2 жыл бұрын

    Crt ahh sonninga, it's 💯 true

  • @jeevithadinesh8568

    @jeevithadinesh8568

    2 жыл бұрын

    Manuahana vida dog than indha ulagathula nadriyoda irukum...en pappu voda serthu enaku 3 pasanga...

  • @saravanansaravanan-hb9he

    @saravanansaravanan-hb9he

    2 жыл бұрын

    In world you want true love pls adopt dog

  • @thanunithu143gt8
    @thanunithu143gt82 жыл бұрын

    மனிதர்களின் அன்பை விட நாய்களின் அன்பு தூய்மையானது💟💟💟

  • @Levvvel9524

    @Levvvel9524

    Жыл бұрын

    Podaa potta

  • @tamil-anime-bros

    @tamil-anime-bros

    Жыл бұрын

    @@Levvvel9524 dei loose ku unnaku ennada theriyum poi athoda suva nakku

  • @Shakanan3028

    @Shakanan3028

    Жыл бұрын

    ​@@Levvvel9524 nee poda punda

  • @Levvvel9524

    @Levvvel9524

    Жыл бұрын

    Pongadaa pottaigalaa

  • @Shakanan3028

    @Shakanan3028

    Жыл бұрын

    @@Levvvel9524 naiku nakku poduda punda

  • @ilavarasis3608
    @ilavarasis36082 жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌 அவ்ளோ அழுகை என்னால தாங்க முடியல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 உண்மையான காதல்னா அது நாய்க்கும் ஒரு மனிதனுக்கும் உள்ள காதல்தான்

  • @chakarar4535
    @chakarar45352 жыл бұрын

    கடைசி காட்சியில் உண்மையிலேயே அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.... என்றைக்கு கிடைக்கும் மனிதர்களிடத்தில் இந்த அன்பு...

  • @nithasagran
    @nithasagran2 жыл бұрын

    Dog lover only can understand the pain of this movie...yes i cried...great narration aajun

  • @Dark_RoomStudios

    @Dark_RoomStudios

    2 жыл бұрын

    I'm also bro😭

  • @idhuungallakshmiillam376

    @idhuungallakshmiillam376

    2 жыл бұрын

    Yes I'm also

  • @sapthikasathiyasekaran4649

    @sapthikasathiyasekaran4649

    2 жыл бұрын

    I'm also

  • @nithasagran

    @nithasagran

    2 жыл бұрын

    😌😌😌

  • @shrisincemotu

    @shrisincemotu

    2 жыл бұрын

    yes bro.. I am also dog lover

  • @r.m.asworld5362
    @r.m.asworld53622 жыл бұрын

    இந்தப் படத்தின் கடைசிப் பகுதியைப் பார்த்தபோது வருத்தமாக இருந்தது.நீங்கள் சொல்வது சரிதான், இது ஒரு நல்ல படம், பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.உண்மையான கதை என்னவென்று நீங்கள் என்னிடம் சொன்னீர்கள், இந்த கதை உண்மையில் வாழ்ந்த மக்களுக்கு எவ்வளவு சோகமானது என்பதை நான் உணர்ந்தேன்.❤️❤️😭😭👍

  • @lakshminethra9012

    @lakshminethra9012

    2 жыл бұрын

    .

  • @jeyapalbhagavathi8305

    @jeyapalbhagavathi8305

    2 жыл бұрын

    @@lakshminethra9012 be

  • @KannanKannan-wu9qh
    @KannanKannan-wu9qh Жыл бұрын

    உண்மை காதல் மனிதர்கள் செய்வது அல்ல.... பாசம் மனிதனுக்கு சொந்தம் இல்லை...நாய் வளர்த்தால் தெரியும் நிஜமான காதல்...100 சதவீத காதல்.

  • @DEVIL_VS_GOD_252
    @DEVIL_VS_GOD_252 Жыл бұрын

    படத்தை பார்க்கும் போது என் கண்ணில் அழுகை வந்தது எனக்கும் அது மேரி டாக்🐕 வளக்கணும் னு ஆசை ah இருக்கு அது இந்த படம் பார்த்ததால் வளக்கணும் போல் இருக்கு 😭😭😭 மிகவும் அருமை ஆன படம் 😭😭😭

  • @thrishna_can_do
    @thrishna_can_do2 жыл бұрын

    U made me cry..... Only dog owners can understand the felling when u see this movie

  • @ramvijayentertainments424

    @ramvijayentertainments424

    2 жыл бұрын

    ❤️

  • @parkshin7646

    @parkshin7646

    2 жыл бұрын

    Yes

  • @sasikala.k6057

    @sasikala.k6057

    2 жыл бұрын

    Yes❤️

  • @prem91
    @prem912 жыл бұрын

    காதல் என்பது உயிராக பிறந்த எல்லாருடைய மனதிலும் உருவாக கூடிய அழகிய உணர்வு ஆனால் அதை ஒருபோதும் உங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்தி மற்றவர் உணர்வோடு விளையாடாதீர்கள்❤

  • @153.....7

    @153.....7

    2 жыл бұрын

    It's true brother......... 🙂

  • @prem91

    @prem91

    2 жыл бұрын

    @@153.....7 Tq❤bro

  • @alanventius8

    @alanventius8

    2 жыл бұрын

    Bro translate panna meaning thappa varudhu..." அழகிய" spelling

  • @anujaya7990

    @anujaya7990

    2 жыл бұрын

    Super ah sonninga etha tha naraya ber pannikitu erukaga ana avagalukellam athoda vali puriyathu.. 💞💞💞

  • @kavipriyan7780

    @kavipriyan7780

    2 жыл бұрын

    உண்மையான காதல் ,😭😭😭😭😭

  • @sasiajith6928
    @sasiajith69282 жыл бұрын

    நான் இந்த படத்த பாக்கல ஆனா உன் குரல்ல கேட்கும் போது என்னை அறியாலேயே என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. ❤️❤️❤️❤️😭😭😭😭.

  • @shivika2995
    @shivika2995 Жыл бұрын

    Most Emotional Story🥺And The Bonding Between Choliya And Palma♥️WHO ALL ARE CAN'T CONTROL YOUR TEARS🥺😭😔

  • @user-qu3lp6qm6b
    @user-qu3lp6qm6b2 жыл бұрын

    தம்பி உன்னோட குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் இந்த படத்தை விவரித்த விதம் மிக அருமை. மனம் இளகிவிட்டதய்யா. வாழ்க.

  • @suriyamoorthy1253
    @suriyamoorthy12532 жыл бұрын

    1st குட்டி கதை சொல்லும்போதே நான் அலுதுட்டன்ன.ரொம்ப நன்றி அண்ணன் எல்லாருக்கும் அப்பப்போ நீங்க வந்து அன்பை உணரவக்கிரிங்க😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @usahappyvideos

    @usahappyvideos

    2 жыл бұрын

    True same feel 😊

  • @isailovesyou7135
    @isailovesyou71352 жыл бұрын

    Really Heart Touching Movie...This is the Real Love..❤

  • @amolrebo3264
    @amolrebo3264 Жыл бұрын

    Aajun indhu maari sentiment ah perfect feeling ode indhe movie yarume solirku matange i cried a lot pa heart touch panite. U are a blessed man for giving a feel good movie naration. hats off aajun definitely u will succeed more

  • @g.devasri2196
    @g.devasri21962 жыл бұрын

    I can't control my tears .... I can't explain my feel.... Dogs... I also have a dog ... I love my dog very much ... I never leave him in any situation ... In any way... 😭😭😭😢😢

  • @infotechcreator-tamil8311

    @infotechcreator-tamil8311

    2 жыл бұрын

    Me too

  • @sharmily5685

    @sharmily5685

    2 жыл бұрын

    Me too

  • @dethesha1486
    @dethesha14862 жыл бұрын

    🥺🥺😭😭 actually I really cried after watch this I realized the dog’s love is always bigger than the human 🦮🦮🥺🥺😘😘

  • @cutekillerrizwan1972

    @cutekillerrizwan1972

    2 жыл бұрын

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar26152 жыл бұрын

    Tear's guys. It's touched my heart a lot. Love is always true "Lovers only fake". “Hachi: A Dog's Tale” is based on the true story of an Akita so devoted to his master that he waited for him each day at a Tokyo train station. After the man, a Japanese college professor, died in 1925, the dog continued his daily vigil for nine years until his death. Japan's government made a staure.

  • @susan8959

    @susan8959

    8 ай бұрын

    It's ture

  • @hendrykajendrakumar2615

    @hendrykajendrakumar2615

    8 ай бұрын

    @@susan8959 thanks friend

  • @user-vo2jh5ex4f
    @user-vo2jh5ex4f23 күн бұрын

    இந்த கதைய நான் ஐந்தாவது முறையாக பார்க்கிறேன். இது போல உங்க வீடியோவில் பல கதைகளை பார்த்துக் கொண்டுள்ளேன்

  • @Uniqueguy222
    @Uniqueguy2222 жыл бұрын

    Who said grown man won't cry? I just cried literally for more then 1 year after losing my love🥺

  • @sasipriyadhi
    @sasipriyadhi2 жыл бұрын

    நான் அழக்கூடாது எவ்வளவு முயற்சி செய்தாலும் அழுகையை நிறுத்த முடியல ரொம்ப அருமையான படம் palma❤️

  • @Abigaming2012
    @Abigaming20127 ай бұрын

    நான் ரொம்ப ரொம்ப கதரி அழுதேன் 😢😢😢

  • @MaideenFathima-lo8ej
    @MaideenFathima-lo8ej8 ай бұрын

    Vera lvl💯 movie🥺i Miss you Jessy🐾🌏🫀.....😭naa unna romba pandran😭💔✨

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar64102 жыл бұрын

    Aajunnea romba naal wait pana aajunn ..indha movie kaga..neraya shorts la paathruka paa...🤗❤ superb 🔥💥😘😘❤🌹

  • @jayanthibhavishna1825
    @jayanthibhavishna18252 жыл бұрын

    Heart touching 😭😭What a movie🥺manushangala love panrathuku oru dog ha love panlam pola🥺😭💜True love💯

  • @shajahannannaba8243
    @shajahannannaba82432 жыл бұрын

    நீங்கள் கதை கூறும் விதம் வேற லெவல் சகோதரரே! 💐💐💐

  • @venkatesan8281
    @venkatesan8281 Жыл бұрын

    Cried badly bro from starting till end... This is best the movie on your channel. Each and every scene reminded me of our pet Simba German Shepherd who passed away in 2017. Dog love is so pure and true. ❤ only dog lovers can understand that..❤

  • @VijaydevarakondaArmyTAMILNadu
    @VijaydevarakondaArmyTAMILNadu2 жыл бұрын

    Dog is the most powerful relationship ❤️.... 😔😒🙏🙏

  • @keerthikeerthi7640
    @keerthikeerthi76402 жыл бұрын

    Yarupa ne.... Engaluku una pakkanum pola iruku.... Ajun fans who agree

  • @Rp_Thanu
    @Rp_Thanu2 жыл бұрын

    😢😢 நம்ம உண்மையான love va புரிஞ்சுக்காம சிலர் ஈஸியா தூக்கி போட்டு போய்டுவாங்க 😔😔 ஒரு நாய் க்கு இருக்குற அன்பு கூட சில மனிதர்களு கிடையாது 😒😒😒

  • @prasannadevi7950
    @prasannadevi79502 жыл бұрын

    Anbu pasam..emotions.. ilana.solra..kaal luku kuda..intha climax patha..Kaneer varum....kaal la karaiya vechutiga...aajun hats off.to u..👏👏👏

  • @Sornalakshmi_04
    @Sornalakshmi_042 жыл бұрын

    My Dog Rip Date 15 Feb 2019 ....😭 Entha movie pakka pothu nabakam vanthunchu Anna😓😭😭 thanks for this movie Anna🙏🤗😭

  • @srishi9105

    @srishi9105

    2 жыл бұрын

    Mine Nov 12 2019

  • @gokulmurali4826

    @gokulmurali4826

    2 жыл бұрын

    Ennodathu 1 December 2021 13 years

  • @klrahul6412

    @klrahul6412

    Жыл бұрын

    ​@@gokulmurali4826 ❤

  • @dhanshibaby8015
    @dhanshibaby80152 жыл бұрын

    Balma dog cut, koliya kutti boy cut and finally Namma aajun anna voice cut......... Love able fans bro..... Unalukku nanga...

  • @selvajothivenkadesh3089
    @selvajothivenkadesh3089 Жыл бұрын

    I was speechless and cried a lot. you can fill a tank with my tears....dog love is precious and pure. it's a solution for our pain and sadness .if you want a true love you should buy a dog. ❤❤❤❤❤

  • @Hxrini_
    @Hxrini_2 жыл бұрын

    Feel good movies ah unga voice la kekurathu oru thani feel anna..... 😌✨....

  • @suryanilamahendran2720
    @suryanilamahendran27202 жыл бұрын

    I can't control my tears.......Avalo Azhaga antha love a explain panninga Aajun..... Congrats 👍🎉💕💕

  • @crazy__world11
    @crazy__world112 жыл бұрын

    உண்மையான காதல் என்றும் தோர்க்காது.. ❤🖤💫💞✨

  • @amudhanilap4369
    @amudhanilap43692 жыл бұрын

    எனக்கு dog ரொம்ப பிடிக்கும். கதை செம மாஸ்💐💐 , நீங்க சொன்ன விதம்👌 .கண்ணீருடன் ரசித்தேன். 👍👍👍

  • @bangtan_ot7loves_
    @bangtan_ot7loves_2 жыл бұрын

    Romba nalla irundhathu bro last sence vera 11 bro en manasa tuch paniruchu unga voice oda kekum pothu kannula thara tharaya kannir varuthu bro ...🥺❤️❤️

  • @karthikashortedits9317
    @karthikashortedits93172 жыл бұрын

    எல்லாரும் வந்துட்டோம் 👍

  • @SasiKumar-zg5hr

    @SasiKumar-zg5hr

    2 жыл бұрын

    Vada sunni

  • @diludilu2004

    @diludilu2004

    2 жыл бұрын

    @@SasiKumar-zg5hr mind your words ..😏

  • @babudhakshina8311

    @babudhakshina8311

    2 жыл бұрын

    @@SasiKumar-zg5hr என்னடா பாடு.....

  • @KaviBaby-wc3wp
    @KaviBaby-wc3wp2 жыл бұрын

    whenever I feel low ..unga vdeo dha paakre voice eh Stressbuster ❤️✨

  • @BaradhanParvaiyil
    @BaradhanParvaiyil7 ай бұрын

    நாய்களின் அன்பு தூய்மையானது, பலிவாங்கத் தெரியாதது, 😢😢😢😢

  • @vasanthrajendran163
    @vasanthrajendran1632 жыл бұрын

    Some body does not understood that true love....how much pain... Wooooooooooooww........this is the true love.......what a banding with dog and boy...Hats off to 🐕...💘💘👄👄👄👄🐕

  • @aravindkarthi5782
    @aravindkarthi57822 жыл бұрын

    Thalaivare na inda padathe yeppoyo pathuten but nan yen inda padathe pakuren a adu unga magical voice than 🤩🤩

  • @kdmamafradupapa1649
    @kdmamafradupapa16492 жыл бұрын

    Background bgm + Arjun Melting voice + Sad movie with beautiful ending = best combination ever🥺🥺

  • @monnikaselvakumar
    @monnikaselvakumar2 жыл бұрын

    True love of dogs....🥺😭💯 I burst out of tears💧🥺

  • @divyabharathisworld
    @divyabharathisworld2 жыл бұрын

    Vera level emotional movie..I can't control my tears..I miss my dog appu....he is a real lover of my life...but now he is no more for past 1.6 yrs 💔 I never replace and forget him for my entire life da appu....

  • @pearlrainguru1174
    @pearlrainguru11742 жыл бұрын

    Super entertainment sentiment.... Heart touching 💗💜💜💜

  • @nickymiller7550
    @nickymiller75502 жыл бұрын

    i watch tamil voice over when im happy,when I'm sad, when i feel stressed .always tamil voice over is the best for me.

  • @SareefaSareefa-ry6zf
    @SareefaSareefa-ry6zf Жыл бұрын

    உன்மையாகவே நானும் அழுது விட்டேன் நாய் 🐩 நன்றி உள்ள ஜீவன் சூப்பர் படம்

  • @pramilabcom385
    @pramilabcom3852 жыл бұрын

    True love never failed 😍😭...pls eppomey oru Anbu jevana valathutu ippadi vetutu pogathinga... appadi poi namma vaznthu enna purojanam 😭😍...chellam ❤️

  • @sanjeeviaruldass5302
    @sanjeeviaruldass53022 жыл бұрын

    'சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன் பிறப்புப் பிறிது ஆகுவதாயின் மறக்குவேன் கொல் என் காதலன் எனவே’

  • @VijaydevarakondaArmyTAMILNadu
    @VijaydevarakondaArmyTAMILNadu2 жыл бұрын

    Thalaaaa 😁.........👉 HACHIKO nxt intha 🐕 dog movie Sooper thalaaa 🤭

  • @THILAHAVATHIIS
    @THILAHAVATHIIS5 ай бұрын

    Dog lover only can understand the pain of this movie...yes i cried...great narration viswak

  • @eromiero5750
    @eromiero57502 жыл бұрын

    சத்தியமா நான் அழுதிட்டன் 😭😭😭😔😔 இப்படி ஒருநாளும் எனக்கு நடக்க கூடாது 😔

  • @smilling_queen164
    @smilling_queen1642 жыл бұрын

    36:55 really semma movie after a long time ipadi oru feel good movie pathathu semma happy ahh irruku ana enna laa tears ahh control ehh pana mudiyala 🥺🥺 really a super feel good movie .... Intha movie rombaaa super ahh irruku 🥺🥺 ❤️❤️ semma love uhh 🥺❤️ vera level thala 🔥🔥 heart touched movie 🥺🥺❤️

  • @ramyabu8082
    @ramyabu80822 жыл бұрын

    One sec kuda skip panna thump finger polla .... Heart ❤️ touching 😭 Enna comment sollurathunu kuda theyriyala . Cry stop ahga ma varuthu main reason u r voice also hats of u .🙏 NO WORDS .....🙏😭🙇‍♀️

  • @heartbeatofbts4799
    @heartbeatofbts47992 жыл бұрын

    Bro naanum entha padatha pathutu alluduten 😭😭💜

  • @annanci4337
    @annanci43372 жыл бұрын

    Anna unga video mattum thaan one sec kooda skip panna thonama full ah paaka thonuthu . Love your voice anna😍

  • @pravinhassan11
    @pravinhassan112 жыл бұрын

    இன்றைய படம் மிக அழகாக இருந்தது. உலகில் பிறக்கும் மனிதர்கள் மற்றுமின்றி விலங்குகளும் காதல் இருக்கும் Waiting for TVO2 series Bro

  • @kiruba4468
    @kiruba44682 жыл бұрын

    அண்ணா எனக்கு நாய் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம் இந்த கதைய கேட்டு எனக்கு ரொம்ப அழுக வந்துருச்சு நானும் இதே மாதிரி தா ஒரு நாய் வளத்தே அது இப்ப என்னோட இல்ல நா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பன்றே என்னோட dog I love all dogs😘😘

  • @user-hy8nn5vr6c
    @user-hy8nn5vr6c9 ай бұрын

    Dog lover நான் இந்த படத்தை பார்த்து நானு டாக் லவர் தான் நான் இந்த படத்தை பார்த்து உண்மையாவே சீரியஸா நான் வந்துட்டு என்னால என்னை கண்ட்ரோல் பண்ண ஏன்னா எனக்கு சின்ன வயசுல இருந்து டாக் சூப்பரா இருந்துச்சு படம் நான் வந்துட்டு அந்த படத்துக்கு உள்ளே போன மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது நானே அந்த டாக் வளர்க்கிற மாதிரி ரொம்ப சூப்பரா எமோஷனலா நானே என்னை அறியாமலே நானே இப்படி ஒரு படத்தை சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்யூ தமிழ் வாய்ஸ் பவன் தேங்க்யூ 💕💕❤️❤️😭😭😭

  • @priyankarajakumar1116
    @priyankarajakumar11162 жыл бұрын

    Thanks you bro.... I was requested this movie long time before.... I saw this movie many times with eyes full of tears... i want to hear in your voiceover 😍😍😍.... Got same feeling 😭😭😭

  • @Hijabigirl23454
    @Hijabigirl234542 жыл бұрын

    Eagerly waiting for 2M subscribers....😻

  • @VijaydevarakondaArmyTAMILNadu

    @VijaydevarakondaArmyTAMILNadu

    2 жыл бұрын

    🤭😁🙌

  • @klrahul6412

    @klrahul6412

    Жыл бұрын

    ​@@VijaydevarakondaArmyTAMILNadu ❤

  • @dhamodharanramachandran1861
    @dhamodharanramachandran1861 Жыл бұрын

    அன்பு காதலுக்கு உயர்வான உதாரணம் இந்த ஜீவன் தான்.

  • @annuzia6281
    @annuzia62812 жыл бұрын

    Paavama irunthucha antha dog ah parkum bothu...semma sentiment...I can't control my tears

  • @blink2830
    @blink28302 жыл бұрын

    காதல் 😓எவ்வளவு சந்தோசம் அவளவு வலி 😭

  • @jdjerry6683
    @jdjerry66832 жыл бұрын

    28:15 la rise aagura voiln bgm with the story Paaaaaaaaaaaaaaaa என் கண்ணில் சிறு கண்ணீர் துளி Pure Goosebumps ❤️❤️❤️❤️ sema feel good Movie ya 👍👍👍 Intha story ithu vara entha youtube channel layum pakala Bestuuuuuuuuuuu bestuuuuuuuuuuu bestuuuuuuuuuuu.......🔥🔥🔥🔥

  • @sandhiyasaranya8676
    @sandhiyasaranya86762 жыл бұрын

    Noo nijama pets valakkura yaarume ippudi vittu kudutthuda maattanga....😥 I treat her like my sister...... She was too a member in our family😣🤩 Emotionally connected with her❤️

  • @user-di8so9cn4y
    @user-di8so9cn4y4 ай бұрын

    நாய்கள் வளக்குரவங்களுக்கு நாய் உண்மையா இருக்கு ஆனால் நாய்க்கு உரிமையாளர் உண்மையா இல்லையே😢😢😢😢😢😢😢

  • @GhostRider-vw6wg
    @GhostRider-vw6wg2 жыл бұрын

    Romba Heart touching feel good movie anna💫❤️Neenga podra dog movie ( Hachi ;A dogs way home; Togo) really super bro❤️✨... while seeing these movies automatically tears from eyes😢🥲...I also having a dog 🐕🤍... after seeing these movies I can't imagine what will happen without him 😢Dogs are The 🐕True soul_ True Love 💕 in the Universe 🌎✨....Dogs are the only creature gives unconditional Love for us ❣️....🥺

  • @varshe561

    @varshe561

    2 жыл бұрын

    🥺💛💯

  • @SelvaKumar-ro1mt

    @SelvaKumar-ro1mt

    2 жыл бұрын

    Yes

  • @thenmozhirajenderan193

    @thenmozhirajenderan193

    2 жыл бұрын

    ShIa

  • @thenmozhirajenderan193

    @thenmozhirajenderan193

    2 жыл бұрын

    💯🧡❤👎👍✌💣💬💤

  • @mohanapriya4901

    @mohanapriya4901

    Жыл бұрын

    Hatch is so paining 🥺🥺🥺🥺

  • @preethit4884
    @preethit48842 жыл бұрын

    Within 5 minutes 148 comments...Wow great work. 👏👏In recent days I m addicted to your channel.

  • @Yuvasri_M
    @Yuvasri_M Жыл бұрын

    நானும் உணர்ந்தேன்... எங்கு தேடியும் கிடைக்காமல் காணாமல் போன எனது நாய் ஒரு வாரம் கடந்த பின் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்பதை நண்பர்கள் மூலம் அறிந்து அங்கு சென்ற பொழுது highways என்று கூட பார்க்கவில்லை ஆராவாரமாய் என்னை கட்டியணைத்து கதறிய தருணங்கள் சொன்னால் புரியாது... நானும் கலங்கி தான் போனேன்... என்னையும் எனது நாயையும் அன்று ஒரு சேர கண்ட கண்கள் ஆச்சர்யம் கொண்டன... அன்பு பொய்யில்லை எனில் அக்கம் பக்கம் பார்ப்பதில்லை ஆழமாய் அழகாய் அழுகையாய் வெளிப்படுத்தும்...

  • @muhsinamuhsina9425
    @muhsinamuhsina9425 Жыл бұрын

    Na intha padatha pathutu oru thadava illa padam mudiyara kulla 3 thadava aluthuten.... Sema Super padam Nalla feel good Movie ya irunthuchu 👌👌👌🐶🐶🐶🐕

  • @vijilaviji1028
    @vijilaviji10282 жыл бұрын

    I cryed whole movie because I lost my dog before 8yrs still it's hurts dogs are purest soul ....tq anna intha movie potathuku

  • @thalapathy5819
    @thalapathy58192 жыл бұрын

    Bro...college...classa...cut...adichutu...vandhu..pakuren...😎🔥

  • @rajeshwari4514
    @rajeshwari4514 Жыл бұрын

    Aajun ...innaiku full ah unka feel good , emotional movies paathu ore alukai tha ponka. 😔😍

  • @littlebrothergaming4302
    @littlebrothergaming43026 ай бұрын

    Dog lovers only can understand the pain of this movie.... I literally cried ..... Very good narration bro keep it up 😊

  • @mohanasundari8537
    @mohanasundari85372 жыл бұрын

    Who and all cried after watching this Vedio And anna I cried sooooo much

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar64102 жыл бұрын

    20:34 goosebumps dialogues ....tears on my eyes ...😌😞😞

  • @jayakumarparamasivam6527
    @jayakumarparamasivam65272 жыл бұрын

    After Hachiko I cried a lot for this movie 😭😭😭 in your lovable voice 💕💕💕

  • @AbiAbi-jy9nq
    @AbiAbi-jy9nq Жыл бұрын

    Dog lover oru like podunga

  • @blackscreenstatus8746
    @blackscreenstatus87462 жыл бұрын

    Indha story aa 1 hr sollirundha kooda na salikkama pathurupen avlo emotional scenes and ur voice is so mesmerizing love u lotzzz bro💝💯❤️😘😍 konjam nerathula solli mudichitinga nu feel pandren 😔😔

  • @RakshithaSundaram
    @RakshithaSundaram2 жыл бұрын

    Dogs only shows true love more than humans bcoz they have pure heart ❤️

  • @geethas2995
    @geethas29952 жыл бұрын

    Awesome anna... ennaku aaluga thanga mudila unmaiya... athuvum unga voice la innum romba aaluga vanthuruchi 🥺🥺🥺

  • @DanaSekar-kt2mc
    @DanaSekar-kt2mc4 күн бұрын

    அஜின்.சூப்பர்.❤❤❤படம்

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc25162 жыл бұрын

    இங்கு காதல் என்பதை விட பாசம் என்ற சொல் மிக பொருந்தும் என நினைக்கிறேன் சகோ

  • @hariprasath7756

    @hariprasath7756

    2 жыл бұрын

    S

  • @jagadeeshvikramc2516

    @jagadeeshvikramc2516

    2 жыл бұрын

    @@hariprasath7756 💐🙏

  • @fathimawazeer372
    @fathimawazeer3722 жыл бұрын

    Love Your Voice Anna I'm Your Big Fan😀

  • @suganyashankar4423
    @suganyashankar44232 жыл бұрын

    இந்த படத்தை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லப்பா ஆனால் எதார்த்தமா உங்க சேனலை பார்த்தேன் நீங்க பேச ஆரம்பிச்சதிலிருந்து முடியுற வரைக்கும் கண்ணுல இருந்து தண்ணி வந்துகிட்டே இருக்குதுப்பா என்ன படம் பா.. நல்ல புரிதல் உள்ள படம் தம்பி உங்க வாய்ஸ் ரொம்ப அழகாக உள்ளது தம்பி

  • @PrasadPrasad-zc7sc
    @PrasadPrasad-zc7sc8 ай бұрын

    i started crying at at first 2min🤧😭😭frm that full movie i cried😭😭😭

  • @kalaivanisadhasivam2625
    @kalaivanisadhasivam26252 жыл бұрын

    U had a magical voice aajun,especially when the feelings boasted with.

  • @saihari1265
    @saihari12652 жыл бұрын

    Verelevel movie anna

  • @sathyamagudees8247
    @sathyamagudees82477 ай бұрын

    இந்த கதை கேட்கும் போது அழுக வருது 😢😢அந்த பையனும் நாய் சேர்ந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் |

  • @Cbe-nv3cl
    @Cbe-nv3cl Жыл бұрын

    காதல் என்பது வலி தான் ஆனால் அதை அனுபவிக்கவில்லை என்றால் அது வாழ்க்கை அல்ல... 💔... வலிகள் தரும் அழகான நினைவு அது தான் என் காதல்

  • @Historicalstorys47
    @Historicalstorys472 жыл бұрын

    Innaiki tha intha movie pakkanumnu nenacha aana movie name theriyalanu feel panna na ethirpakkavella bro today intha movie poduvinganu 💖

  • @poovilivelu7479
    @poovilivelu74792 жыл бұрын

    I seen this movie. Seriously I cried 😭 this movie made me 😭. I love it ❣️........

  • @cmsofia3411
    @cmsofia3411 Жыл бұрын

    Anna, am melted... Wat a true story, each of ur words melted my heart to ended with tears, no words there to enough how i feel nu, neenga vera level aajunn anna,

  • @DanaSekar-kt2mc
    @DanaSekar-kt2mc4 күн бұрын

    அழுகையை வருது தம்பி சூப்பர் படம் அருமை நண்பரே வணக்கம்

  • @anslinjenitha1424
    @anslinjenitha14242 жыл бұрын

    Climax scene is real heart touching moment😢.Naanum oru dog valathen aana adhu sethurchi again I'm missing my dog😭😭😭😭😭

Келесі