VERY RARE ஸ்ரீ மஹாலக்ஷ்மி சஹஸ்ரநாமம் | Sri Mahalakshmi Sahasranamam | Vijay Musicals

Музыка

Sri Mahalakshmi Sahasranamam | Very Rare Song | Singers : Trivendrum Sisters | Music : Sivapuranam D V Ramani | Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
#lakshmiSahasranamam#Mahalakshmisong#TrivandrumSisters
ஸ்ரீ மஹாலக்ஷ்மி சஹஸ்ரநாமம் | மிக அறிய பாடல் | பாடியவர்கள் : திருவனந்தபுரம் சகோதரிகள் | இசை : சிவபுராணம் D V ரமணி | வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் | விஜய் மியூசிக்கல்ஸ்

Пікірлер: 428

  • @nithyamohanasundaram4425
    @nithyamohanasundaram4425 Жыл бұрын

    நான் அடுத்தவருக்கு உதவும் அளவுக்கு செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் மகாலட்சுமி தாயே🙏

  • @thanujaapoorijeganathan7385

    @thanujaapoorijeganathan7385

    Жыл бұрын

    L9

  • @thanujaapoorijeganathan7385

    @thanujaapoorijeganathan7385

    Жыл бұрын

    ⁰⁰

  • @sambathnandhni5670

    @sambathnandhni5670

    Жыл бұрын

    ஓம்

  • @vinoooty1987

    @vinoooty1987

    Жыл бұрын

    Same Thinging

  • @SViki-es3qq

    @SViki-es3qq

    Жыл бұрын

    Varun

  • @mareeskannan5365
    @mareeskannan536511 ай бұрын

    விஷ்ணு மஹாலக்ஷ்மி தேவி தாயே போற்றி போற்றி 🙏🙏

  • @tjeyk5783
    @tjeyk57832 ай бұрын

    ரொம்ப நன்றிப்பா. விளம்பரம் போடாமல் நிம்மதியாக கேட்டதற்கு

  • @saranyapandiyan9781
    @saranyapandiyan9781 Жыл бұрын

    என் கடன் விரைவில் அடைய அருள் புரிவாய் மகாலட்சுமி தாயே

  • @RamaChandran-dd5od
    @RamaChandran-dd5od Жыл бұрын

    ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே தனமழை.பொழிய செல்வம் சேர அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @suseendrababu1981
    @suseendrababu1981 Жыл бұрын

    எனக்கு ஒரு சொந்த வீடு விரைவில் அளி தேவி. 🙏🙏🙏🙏

  • @JEEVARATHINAMM-dk2yy

    @JEEVARATHINAMM-dk2yy

    2 ай бұрын

    எங்கள் வீட்டு வேலை முழுமை அடைய அருள் புரிக அம்மா.நன்றி

  • @Sridhar168
    @Sridhar1688 ай бұрын

    அம்மா தாயே நான் வாங்கிய நான் வாங்கிய கடன் எல்லாம் விரைவில் விரைவில் அடைந்து மன நிம்மதியோடு மன நிம்மதியோடு வாழ வேண்டும்

  • @rajav6022
    @rajav6022 Жыл бұрын

    என் குலதெய்வம் தாயே உன்னில் என்னையும் என்னில் உன்னையும இதயத்தில் எப்போதும் உன்னையே துதிக்கும் பாக்யம் அருள்வாய் .உன்னருளால் வாழ்வதே நான் எப்போதும் உன்னிடம் வேண்டுவது.

  • @sambathnandhni5670

    @sambathnandhni5670

    Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம்

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 Жыл бұрын

    ஓம் மகாலக்ஷ்மி தாயே எங்களுக்கு நினைத்த காரியம் நிரை வேரனும் அம்மா என் வட்டி கடன் அனைத்தும் இந்த வருடத்தில் அடைய வேண்டும் அம்மன் வீட்டுக்கு செல்வ செளிப்ப குடு அம்மா ஓம் மகாலக்ஷ்மி போற்றி போற்றி

  • @SureshBabu-we8sw
    @SureshBabu-we8sw8 ай бұрын

    என் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் தாயே 👃 எல்லா செல்வங்களும் ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டும் தாயே 👃

  • @musicchannel3390
    @musicchannel3390 Жыл бұрын

    ஓம் லட்சமி தாயே போற்றி🙏🙏🙏

  • @rajamathangi-ko9ju
    @rajamathangi-ko9juКүн бұрын

    Song super mahalakshmi song is super

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 Жыл бұрын

    எனக்க இருக்கும் கவலைகளை தீர்ந்து குடும்பம் அமைதியாக இருக்க அனுக்கிரகம் பண்ணனும் தாயே ஜகதாம்பிகே

  • @mohanrajmani20084
    @mohanrajmani20084 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ லஷ்மி தேவியை போற்றி போற்றி❤🙏🙏🙏🙏🙏

  • @manik..r1767
    @manik..r1767 Жыл бұрын

    ஸ்ரீ மகாலட்சுமி போற்றி 🙏

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE Жыл бұрын

    ஓம் நமோ ஸ்ரீ மக லட்சுமி போற்றி அம்மா தாயே நாங்கள் வெளியே வாங்கி னா பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் யார்க்கும் துரோகம் செய்ய கூடாது எனக்கு அருள் புரிவாயாக

  • @bharathibharathdrrajathava759
    @bharathibharathdrrajathava759 Жыл бұрын

    ஓம் மகாலட்சுமி நமக ஓம் மகாலட்சுமியே நமக மகாலட்சுமியே நமக மகாலட்சுமி நமக

  • @ravimuthusami4635
    @ravimuthusami46354 жыл бұрын

    Excellent Voice 👌👌👌🙏 லக்ஷ்மி வாராய் என் இல்லத்திற்கு

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

  • @devarajan432
    @devarajan4326 ай бұрын

    Super slogan. Vazhga valamudan

  • @murugan3501
    @murugan3501 Жыл бұрын

    மகாலட்சுமி தாயே கடன் சீக்கரம் கடன் சீக்கிரம் அடையனும் நல்ல வழி கொடுத்தாயே மகாலட்சுமி தாயே சரணம்

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Жыл бұрын

    அம்மா போற்றி போற்றி போற்றி. ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @SundarMary-dt1cg
    @SundarMary-dt1cg13 күн бұрын

    ஓம் மகாலக்ஷ்மி தயே நமஹ என் மன கவலை திற வேண்டும் தாயே

  • @arivunilayamchannel2423
    @arivunilayamchannel24232 жыл бұрын

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @kamaldurai6763
    @kamaldurai6763 Жыл бұрын

    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane87638 ай бұрын

    ஓம் மகாலக்ஷ்மி தேவியே போற்றி போற்றி

  • @vigneshr8303
    @vigneshr83035 ай бұрын

    ஓம் மகாலட்சுமி திருவடிகள் போற்றி ஓம் நாராயணாய நம ஓம் அகத்தீசாய நம

  • @loganadhanm1934
    @loganadhanm19342 жыл бұрын

    ஓம் மஹா லட்சுமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @mr.gamingfreak2848
    @mr.gamingfreak284828 күн бұрын

    அம்மா என் கவலைகள் அனைத்தும் தீர்த்து, செல்வத்தையும், மகிழ்ச்சியையும் தந்து காத்திடுங்கள், அம்மா, என் போன்று எல்லோரும் நலமாக வாழ அருள்புரிய வேண்டும் அம்மா மகாலக்ஷ்மி தாயே.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-oq2kb3nx2y
    @user-oq2kb3nx2y Жыл бұрын

    ஓம் மகாலட்சுமியே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @vishnukumar-1972
    @vishnukumar-197211 ай бұрын

    எங்கள் மகாலட்சுமி கோடான கோடி நமஸ்காரம்

  • @gayathriraghu8265
    @gayathriraghu8265 Жыл бұрын

    Intha shasarnamavali 5 kovil parayanam Panna padukirathu 1)srirangam thayar sannithi 2)thiruvellrai 3) thiruchanoor 4)Kanchipuram 5)woriyur (trichy dt)

  • @padmanarayanasamy5878
    @padmanarayanasamy58787 ай бұрын

    லட்சுமி வாராய் என் இல்லத்துக்கு 🙏🙏🙏🙏

  • @sudharaman4405
    @sudharaman4405 Жыл бұрын

    Jai mahalakshmi. Nice shlokam feeling refreshed 🌹🌹💐💐🙏🙏

  • @tamilarasansoundhar5931
    @tamilarasansoundhar5931 Жыл бұрын

    எங்கள் சொத்து வழக்குகளில் எங்களுக்குசீக்கிரம் வெற்றியை தந்தருள வேண்டுகிறேன் நன்றி

  • @nandinikrishnamoorthykrish1326
    @nandinikrishnamoorthykrish13267 ай бұрын

    Thanks mahalakshmi thaye. Nantri nantri.

  • @murugann4227
    @murugann4227 Жыл бұрын

    ஓம் மகாலக்ஷ்மி தாயே போற்றி.

  • @venketasan.s9087
    @venketasan.s90877 ай бұрын

    ஓம் மாகாலட்சுமி போற்றி

  • @Karthika78697
    @Karthika786973 жыл бұрын

    ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே துணை!

  • @lakshmiprabhathiagarajan2306
    @lakshmiprabhathiagarajan23064 ай бұрын

    Very nice👍👌🎉❤😊 super

  • @lakshmiprabhathiagarajan2306

    @lakshmiprabhathiagarajan2306

    3 ай бұрын

    ❤🎉😊❤🎉😊❤🎉😊super👌 wow good👍

  • @smilesiva3819
    @smilesiva3819 Жыл бұрын

    Amma lakshmi swami ❤️💙✨🌍🙏👑😍🔥❣️🌈🫂💫🩸🌼💛💕♥️💖😇🎆💚💟

  • @Sridhar168
    @Sridhar1688 ай бұрын

    அம்மா தாயே என் மகனுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @gnanasundari9205
    @gnanasundari920510 ай бұрын

    🙏 Om Mahalakshmi Thaye🙏

  • @Kshankarkshankar0
    @Kshankarkshankar08 ай бұрын

    எனக்கு ஆயுள் ஆரோக்கியம் ஆன்மீக பணி நிரந்தரமாக வேண்டும்

  • @sundaraveattaichannel99
    @sundaraveattaichannel99Ай бұрын

    Om mahalakshmi

  • @jayalakshmi3010
    @jayalakshmi30102 жыл бұрын

    Arumaiyana kural nanri valgavalamudan🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥀

  • @suganya1711
    @suganya1711 Жыл бұрын

    Om mahalakshmi namah Om mahalakshmi namah Om mahalakshmi namah Save nd bless all...

  • @ArunKumar-ly5dc
    @ArunKumar-ly5dc3 жыл бұрын

    Om Maha Devyai sa withmahae vishnu pathnyai sa Dheemahi Thanno Lakshmip prasodhayath🙏🙏🙏

  • @t.ramardhanalakshmi2125

    @t.ramardhanalakshmi2125

    Жыл бұрын

    🙏ஓம் மகா லஷ்மி தாயே உலகில் உள்ள அனைத்து மக்களும் நோய் இன்றி கடன் இன்றி நலமுடன் வாழ அருள் புரியுங்கள் அம்மா ஓம் மகா லஷ்மி தாயே🙏

  • @haripriya5672
    @haripriya56722 жыл бұрын

    Super song 🥰om Mahalakshmi potri 🙏🙏🙏

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    Thank you Ms. Hari Priya.

  • @padmavathirangarajan9780
    @padmavathirangarajan9780 Жыл бұрын

    Arumai 👍🙏

  • @alagupandik612
    @alagupandik6124 ай бұрын

    ஓம் மஹா லக்ஷ்மி போற்றி

  • @santhoshtheunknown283
    @santhoshtheunknown2832 жыл бұрын

    Super nice song very very thanks 🙏🙏😊 💐💐💐💐💐💐💐🤔

  • @santhoshtheunknown283

    @santhoshtheunknown283

    2 жыл бұрын

    Ok

  • @vijaymusicalsdevotionalsongs

    @vijaymusicalsdevotionalsongs

    2 жыл бұрын

    Thanks to you

  • @ramalaxmichanthiran9977
    @ramalaxmichanthiran99779 ай бұрын

    என் கணவர் நல்ல இருக்கனும் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @user-vx8lo8dw6l
    @user-vx8lo8dw6l2 ай бұрын

    ஓம் Sri yai நமஹ

  • @SanthoshKumar-ir6jt
    @SanthoshKumar-ir6jt8 ай бұрын

    தமிழ் கடவுள் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி

  • @allinallsutha6855
    @allinallsutha68552 жыл бұрын

    Super super voice🙏🙏🙏 😍

  • @senaaYu

    @senaaYu

    Жыл бұрын

    🌅☘️

  • @casioprogram
    @casioprogram Жыл бұрын

    ॐ भुवनेश्वर्यै नमः 🙏🙏🙏🙏🌌.....♾

  • @saaral6596
    @saaral65964 жыл бұрын

    Om mahalakshmi vithmahe vishnu bathni theemahi thanno Lakshmi prasothyathu

  • @vennilavel
    @vennilavel2 жыл бұрын

    Amazing voice super sister

  • @lakshmiprabhathiagarajan2306
    @lakshmiprabhathiagarajan230626 күн бұрын

    Super🎉❤

  • @bhupathythyagarajan1351
    @bhupathythyagarajan13519 ай бұрын

    Om mahalakshmi Thaye pottri

  • @stargroups113
    @stargroups113 Жыл бұрын

    தாயே அனைவர்க்கும் தகுதிக்கு ஏற்ற வேலையும் அதை செய்யும் உடல் வலிமையும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்க பசி பிணி இல்லாத வாழக்கை அளிக்க உன்னை வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏🙏

  • @sambathnandhni5670

    @sambathnandhni5670

    Жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம்

  • @lalitharaja5097

    @lalitharaja5097

    10 ай бұрын

    Mahalakshmi potri potri

  • @muniyandik9470
    @muniyandik9470 Жыл бұрын

    ஸர்வ மங்கள மாங்கள்யே, சிவே!!!ஸர்வார்த்த ஸாதிகே, ஸரனேத்ரி யம்பிகே, கௌரி நாராயனி நமோஸத்துதே!!! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹♨️♨️♨️♨️♨️♨️♨️♨️🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abiramyanantharajan8909
    @abiramyanantharajan8909Ай бұрын

    ஸ்ரீ விஷ்ணு பத்தினி மஹா லட்சுமி தாயே போற்றி

  • @abiramyanantharajan8909

    @abiramyanantharajan8909

    Ай бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @lavanyasudhirbabu2670
    @lavanyasudhirbabu26704 жыл бұрын

    Om namo narayana😊👍👌

  • @VIJAYAKUMAR-vg2fl
    @VIJAYAKUMAR-vg2flАй бұрын

    Om mahalakshmi potri 🙏🙏🙏

  • @user-fd1mo9qp5z
    @user-fd1mo9qp5z8 ай бұрын

    Super ma

  • @seetharamaniyer720
    @seetharamaniyer72010 ай бұрын

    Divine rendition. Lakshmi singing on Lakshmi. Our opinions. Heard many Kanakadhara. But this is fantastic. God bless you.

  • @saaschannel5370
    @saaschannel53703 жыл бұрын

    Super hit sir🏵️🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🏵️

  • @srinivasanchandrasekar6761
    @srinivasanchandrasekar67618 ай бұрын

    எல்லோர் வாழ்விலும் சிறப்புற்று எல்லோரும் இன்பமாக வாழ அருள் புரிய வேண்டும் தாயே அம்மா

  • @ckck2878

    @ckck2878

    8 ай бұрын

    நல்லவர்கள் எல்லோரும்

  • @rameshramasamy2160
    @rameshramasamy21603 ай бұрын

    En maganukku nalla puthi mudithu vazhvil ella valampetru valamudan vazha vendukiren

  • @user-fh3ht2wl9e
    @user-fh3ht2wl9e Жыл бұрын

    ஒரு ரூபாய் கொடுபபதற்கே மனசு தான் வேண்டும். செல்வமல்ல. சக்தி ஸ்ரீ MA Astro.

  • @lakshmiprabhathiagarajan2306
    @lakshmiprabhathiagarajan23063 ай бұрын

    ❤🎉😊❤🎉😊super👌👍 I love❤ it

  • @lakshmiprabhathiagarajan2306

    @lakshmiprabhathiagarajan2306

    3 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🥇🏆👏💙👨‍👩‍👧‍👧🐰😊🙂🏆🙏so refreshing thank you❤🌹🙏 jai lakshmi

  • @J.ManiMegalai
    @J.ManiMegalaiАй бұрын

    அம்மா மகாலட்சுமி தாயே இந்த அக்ஷய திருதியை நன்னாளில் என்னுடைய வீட்டில் செல்வ நிறைந்த மங்கல நிறைந்த மன நிம்மதியும் எல்லோருக்கும் எல்லாமுமாய் கிடைத்து வாழ புரிவாய் அம்மா மஹாலக்ஷ்மி தாயே மகாலட்சுமி தாயே மங்கல ஒலி என் இல்லத்தில் கேட்க இருக்க வேண்டும் அம்மா மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி

  • @sakthivelparijathakannan5865
    @sakthivelparijathakannan58654 жыл бұрын

    Fabulous mahalakshmi sahasranamam

  • @SivaSiva-nz6tm
    @SivaSiva-nz6tm4 жыл бұрын

    சூப்பர்

  • @chitrasrinivasan8291
    @chitrasrinivasan82917 ай бұрын

    Om lakshmi Amma potri

  • @hanumanthand8771
    @hanumanthand87719 ай бұрын

    ஓம் மஹா லட்சுமி போற்றி போற்றி

  • @bikerepairesandbestaccesso6598
    @bikerepairesandbestaccesso6598 Жыл бұрын

    ஓம் வாராஹி தாயே சரணம்

  • @valarmathi8852
    @valarmathi8852 Жыл бұрын

    என் மகள் மஞ்ச ஸ்ரீ க்கு விரைவில் நல்ல மாப்பிள்ளை அமைந்து விரைவில் திருமணம் நடக்க அருள் தருவாய் மஹாலட்சுமி போற்றி

  • @MADAN-fan-club
    @MADAN-fan-club2 жыл бұрын

    Congrats vijay musical doing a great job continue it

  • @RamaChandran-dd5od
    @RamaChandran-dd5od Жыл бұрын

    ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி சரணம். தன மழை பொழிய செல்வம் பெருக அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @sambathnandhni5670

    @sambathnandhni5670

    Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @indratooppil1317
    @indratooppil13174 жыл бұрын

    This is a very nice sahastranamam by sri parasara bhatter. Shri dunder kidambi has praised the naamavalis. Pl provide the pdf with meaning.

  • @mukundpune

    @mukundpune

    7 ай бұрын

    Not parasara bhattar. Parasara munivar

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Жыл бұрын

    வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻

  • @ramamythilip367
    @ramamythilip3677 ай бұрын

    மகாலட்சுமி தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ronakarun5585
    @ronakarun5585 Жыл бұрын

    Video super

  • @Karthick-cl5ze
    @Karthick-cl5ze5 ай бұрын

    ஓம் மகாலஷ்மிதாயே

  • @marudhavananmali8813
    @marudhavananmali88136 ай бұрын

    ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏

  • @KalyanakrishnanS
    @KalyanakrishnanS12 күн бұрын

    Vishnu maga lakshmiye potri

  • @ambikaselvam4704
    @ambikaselvam4704 Жыл бұрын

    ஓம் sri மகாலக்ஷ்மியை நமஹ

  • @jansirani6122
    @jansirani61223 жыл бұрын

    Super and very Nice 😍😍😍

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Жыл бұрын

    Om Sri Mahalakshmia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tirunelvelithevarboys8350
    @tirunelvelithevarboys83504 жыл бұрын

    Amazing voice, happily🙏🙏🙏🙏🙏

  • @vishnujs8699
    @vishnujs86992 жыл бұрын

    Wow

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi7094 жыл бұрын

    Ma padmavathi haripriya mahalakshmi govindar manayalae namaste namaste 🏵️🏵️🏵️🏵️🐄🐄🐄🐄🐄🐄🐄🌺🌺🌺🌺🌺🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🌼🌼🌼🌼🌼🌼🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🎺🎺🎺🎷🎷🎷📯📯📯📯🦆🦆🦆🌻🌻🌻🌻🌻🦔🦔💐💐💐💐💐💐💐💐💐🤲🤧🙏

  • @vijayakumarv6235
    @vijayakumarv6235 Жыл бұрын

    🙏Om Srieem greem Mahalakshmiye Swage 🙏💐💐

  • @aswinkumar6
    @aswinkumar63 жыл бұрын

    🙏🙏🌹🌹 om maha Lakshmi potri 🙏🌹

  • @jaglinuxmint
    @jaglinuxmint Жыл бұрын

    Om Sri Mahalakshmyai Namaha 🙏🙏🙏

  • @VIJAYAKUMAR-vg2fl
    @VIJAYAKUMAR-vg2flАй бұрын

    மகாலட்சுமி தாயே உன் பிள்ளை எனக்கு பிடித்த உதவி ஆய்வாளர் வேலை எனக்கு கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

Келесі