Veppilai Veppilai Song | 4K HD Video Song | Palayathu Amman Songs

Музыка

#tamilsongs #remasteredsongs #tamilhdvideosongs #4ksongs #superhitsongs
For more videos subscribe to: bit.ly/rjscinemas
படத்தின் பெயர்: பாளையத்து அம்மன்
வருடம்: 2000
பாடலின் பெயர்: வேப்பில்லை வேப்பில்லை
இசையமைப்பாளர்: S.A.ராஜ்குமார்
பாடலாசிரியர்: காளிதாசன்
பாடகர்கள்: சுஜாதா மோகன்
பாடல் வரிகள்:
வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை
கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை
கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை
மாயீ மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
வேம்பு ரதமேறி நீ வித்தகியே வாருமம்மா
பாம்பு ரதமேறி நீ பத்தினியே வாருமம்மா
முத்து ரதமேறி நீ முத்தாலம்மா வாருமம்மா
தங்க ரதமேறி நீ தாயாரே வாருமம்மா
வேக்காட்டில் பூற்றிருக்கும் நாக ரத்தினமே
பாங்காட்டில் வீற்றிருக்கும் கால கற்பகமே
உடுக்கையிலே ஒலிக்குதடி வேத மந்திரமே
பார்க்கையிலே தெரியுதடி கோடி அற்புதமே
மாயீ மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
நாகம் போல் ஆடி நவகாளியே வாருமம்மா
அம்பை சத்தம் கேட்டு பார்வதியே வாருமம்மா
சாம்பிராணி வாசகியே சடுதியிலே வாருமம்மா
சமயபுர மாரி சங்கரியே வாருமம்மா
ஆயிரம் கண் பார்த்திருப்பால் ராஜகாளிதான்
அண்டமெல்லாம் காத்திருப்பால் வீரகாளிதான்
வேப்பிலையில் குடியிருப்பால் வேத வள்ளிதான்
வேண்டும் வரம் தந்திடுவாள் ஞான வள்ளிதான்
மாயீ மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை
கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை
மாயீ மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை
மாயீ மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

Пікірлер: 426

  • @naveenn7617
    @naveenn76174 ай бұрын

    யாரெல்லாம் 2024 இல் இந்த பாடலை கேக்குறீங்க 🙋🏻‍♂️🙋🏻‍♀️......❤️

  • @jega0407

    @jega0407

    2 ай бұрын

    Naa than❤😂

  • @Sathya-hj4qd

    @Sathya-hj4qd

    2 ай бұрын

    Me also 😊

  • @user-tk4sd1mh4d

    @user-tk4sd1mh4d

    Ай бұрын

    Nanu🙋🏻‍♀️

  • @Kanchi_vibez

    @Kanchi_vibez

    Ай бұрын

    ✌✌✌✌✌

  • @saradhapriya5432

    @saradhapriya5432

    Ай бұрын

    நன்றி

  • @babuprabhu9798
    @babuprabhu97983 ай бұрын

    2024 லும் ஆத்தா மகமாயியின் பாடலைக் கேட்பவர் யார்?❤🎉

  • @VennilaM-bf4ur

    @VennilaM-bf4ur

    2 ай бұрын

    M. Vennila

  • @VennilaM-bf4ur

    @VennilaM-bf4ur

    2 ай бұрын

    சாமி பாடல் நன்றாக இருக்கிறது. ❤😊

  • @Sathya-hj4qd

    @Sathya-hj4qd

    2 ай бұрын

    Me also 😊

  • @lkgardening2964

    @lkgardening2964

    Ай бұрын

    Me

  • @keshavakeshava7922

    @keshavakeshava7922

    6 сағат бұрын

    Ippavum KETTU dha irukea bro

  • @user-ls8ub6dq4i
    @user-ls8ub6dq4i3 ай бұрын

    Am Muslim❤ All Amman movie and song My favourite ❤

  • @anupriyasai2559

    @anupriyasai2559

    2 ай бұрын

    Super super

  • @sanjayvarshan67

    @sanjayvarshan67

    2 ай бұрын

    🤝🤝👌🙏❤

  • @user-hn5fd4cx4c

    @user-hn5fd4cx4c

    2 ай бұрын

    ❤❤❤superb

  • @Sathya-hj4qd

    @Sathya-hj4qd

    2 ай бұрын

    ❤❤

  • @ramachandrapparamachandrap2545

    @ramachandrapparamachandrap2545

    Ай бұрын

    Vera level sir 🎉🎉

  • @user-up2ox6ob1w
    @user-up2ox6ob1w4 ай бұрын

    உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தாய் நீதான். தாயே நீயே துணை.

  • @user-fm5sm8rm4x
    @user-fm5sm8rm4x Жыл бұрын

    யாரு எல்லாம் 2023 இல் இந்த பாடல் எல்லாம் கேக்கறீங்க ❤😊❤

  • @rameshkrishnan3599

    @rameshkrishnan3599

    11 ай бұрын

    Ada poppa unakku vera vela illaiya

  • @nandinimuruli2088

    @nandinimuruli2088

    11 ай бұрын

    ​@@rameshkrishnan3599😢😢🎉🎉🎉🎉🎉😂😂

  • @RamasamiParamesparam-bv1gd

    @RamasamiParamesparam-bv1gd

    11 ай бұрын

    ​@@rameshkrishnan3599😊p❤

  • @avalasumanth1434

    @avalasumanth1434

    11 ай бұрын

    Zee

  • @user-zi1qd6ll8q

    @user-zi1qd6ll8q

    10 ай бұрын

    ​@@avalasumanth14347yu

  • @Venkat.266
    @Venkat.266 Жыл бұрын

    வேம்பு ரதம் ஏறி வித்தகியே வாருமம்மா... பாம்பு ரதம் ஏறி பத்தினியே வாருமம்மா.... முத்து ரதம் ஏறி முத்தாலம்மா வாருமம்மா.... தங்க ரதம் ஏறி தாயாரே வாருமம்மா..... ஓம் சக்தி...🐣💘😍💖💚🐇😘🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiselvikaviya7153

    @pandiselvikaviya7153

    3 ай бұрын

    😊😊

  • @chandramohansanjay7404
    @chandramohansanjay7404 Жыл бұрын

    சிறுவயதில் இருந்தே கேட்ட பாடல் இது. இதைக் கேட்டதும் ஒரு பக்திப் பரவசம். வேப்பிலையை தெரியாமல் மிதித்தால் கூட ஒரு பயம் வரும் பாடல் இது.

  • @gayathrivenkatanathan5439

    @gayathrivenkatanathan5439

    Жыл бұрын

    Aama

  • @ramyasekar3666

    @ramyasekar3666

    Жыл бұрын

    ​@@gayathrivenkatanathan54390

  • @jalarampaiyadhushanth9043

    @jalarampaiyadhushanth9043

    6 ай бұрын

    ​@@gayathrivenkatanathan54391:02

  • @chandralekachandra-gp5ec

    @chandralekachandra-gp5ec

    4 ай бұрын

    HI ❤

  • @chandramohansanjay7404

    @chandramohansanjay7404

    4 ай бұрын

    @@chandralekachandra-gp5ec hi

  • @gobinathan3742
    @gobinathan374210 ай бұрын

    ஆடியில் இந்தப் பாடலைக் கேட்கும் பக்தர்கள் இருக்கின்றீர்களா?

  • @MookkaiyanSasikala-ly3th

    @MookkaiyanSasikala-ly3th

    7 ай бұрын

    Mm

  • @Thekolarboys

    @Thekolarboys

    5 ай бұрын

    ​@@MookkaiyanSasikala-ly3th❤❤❤❤❤❤❤😢🎉

  • @rajraj-rm9js

    @rajraj-rm9js

    3 ай бұрын

    Rompa Peru irukkanga bro

  • @nuuuuuuucccccc4389
    @nuuuuuuucccccc438911 ай бұрын

    சத்தியமங்களம் பண்ணாரி அம்மன் கோவில் அதிசய சக்தி வாய்ந்த அம்மன்

  • @umarali9856

    @umarali9856

    10 ай бұрын

    உண்மை தான்

  • @vigneshbaskar2251

    @vigneshbaskar2251

    20 күн бұрын

    Ama

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Жыл бұрын

    Meena great dance.... Powerful eyes snd super expressions 🔥

  • @prakashBEcivil
    @prakashBEcivil3 ай бұрын

    2024 கேக்குறேன் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலை கேட்போம்

  • @kandasamyg8997
    @kandasamyg899711 ай бұрын

    This is one of the Blockbuster movies of Meena in 2000's

  • @user-kr7yq7cd3w

    @user-kr7yq7cd3w

    2 ай бұрын

    Vanakum... please can u tell me the name of the movie

  • @User-wh4qm

    @User-wh4qm

    22 сағат бұрын

    ​@@user-kr7yq7cd3w palayathu Amman movie name

  • @madhavanj9571
    @madhavanj957111 ай бұрын

    2:57 my fav step in this song 🥰😍

  • @madhavanj9571

    @madhavanj9571

    11 ай бұрын

    3:30 also my fav move 😍🥰 om shakti 🔱😍🥰

  • @savitha-mq4bf

    @savitha-mq4bf

    5 ай бұрын

    😊😊😊

  • @vetaitheyoutuber4948
    @vetaitheyoutuber494811 ай бұрын

    அம்மா என் கடன் அனைத்தும் அடைய வேண்டும் என்று வேண்டுகிறேன் அம்மா எனக்கு உன் அருள் வேண்டும் அம்மா நன்றி அம்மா நன்றி

  • @akhilnavoli6599
    @akhilnavoli65999 ай бұрын

    ❤❤❤❤Sujatha amma ❤❤❤❤ voice is such a bliss🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anuradhasinger8779
    @anuradhasinger877910 ай бұрын

    பெண் : வேப்பில்லை வேப்பில்லை வெக்காளியம்மன் வேப்பில்லை வேப்பில்லை வேப்பில்லை பண்ணாரியம்மன் வேப்பில்லை பெண் : கத்திப்போல் வேப்பில்லை காளியம்மன் வேப்பில்லை ஈட்டிபோல் வேப்பில்லை ஈஸ்வரியின் வேப்பில்லை பெண் : கத்திப்போல் வேப்பில்லை காளியம்மன் வேப்பில்லை ஈட்டிபோல் வேப்பில்லை ஈஸ்வரியின் வேப்பில்லை பெண் : ஆயி மகாமாயீ வடிவான வேப்பில்லை நீலி திரிசூலி உருவான வேப்பில்லை பெண் : வேப்பில்லை வேப்பில்லை வெக்காளியம்மன் வேப்பில்லை வேப்பில்லை வேப்பில்லை பண்ணாரியம்மன் வேப்பில்லை குழு : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பெண் : வேம்பு ரதமேறி நீ வித்தகியே வாருமம்மா பாம்பு ரதமேறி நீ பத்தினியே வாருமம்மா முத்து ரதமேறி நீ முத்தாலம்மா வாருமம்மா தங்க ரதமேறி நீ தாயாரே வாருமம்மா பெண் : வேக்காட்டில் பூற்றிருக்கும் நாக ரத்தினமே பாங்காட்டில் வீற்றிருக்கும் கால கற்பகமே உடுக்கையிலே ஒலிக்குதடி வேத மந்திரமே பார்க்கையிலே தெரியுதடி கோடி அற்புதமே குழு : ஆயி மகாமாயீ வடிவான வேப்பில்லை நீலி திரிசூலி உருவான வேப்பில்லை பெண் : வேப்பில்லை வேப்பில்லை வெக்காளியம்மன் வேப்பில்லை வேப்பில்லை வேப்பில்லை பண்ணாரியம்மன் வேப்பில்லை குழு : வேப்பில்லை வேப்பில்லை பெண் : நாகம் போல் ஆடி நவகாளியே வாருமம்மா அம்பை சத்தம் கேட்டு பார்வதியே வாருமம்மா சாம்பிராணி வாசகியே சடுதியிலே வாருமம்மா சமயபுர மாரி சங்கரியே வாருமம்மா பெண் : ஆயிரம் கண் பார்த்திருப்பால் ராஜகாளிதான் அண்டமெல்லாம் காத்திருப்பால் வீரகாளிதான் வேப்பிலையில் குடியிருப்பால் வேத வள்ளிதான் வேண்டும் வரம் தந்திடுவாள் ஞான வள்ளிதான் குழு : ஆயி மகாமாயீ வடிவான வேப்பில்லை நீலி திரிசூலி உருவான வேப்பில்லை பெண் : வேப்பில்லை வேப்பில்லை வெக்காளியம்மன் வேப்பில்லை வேப்பில்லை வேப்பில்லை பண்ணாரியம்மன் வேப்பில்லை குழு : கத்திப்போல் வேப்பில்லை காளியம்மன் வேப்பில்லை ஈட்டிபோல் வேப்பில்லை ஈஸ்வரியின் வேப்பில்லை பெண் : ஆயி மகாமாயீ வடிவான வேப்பில்லை நீலி திரிசூலி உருவான வேப்பில்லை குழு : ஆயி மகாமாயீ வடிவான வேப்பில்லை நீலி திரிசூலி உ

  • @sadhugaming2136

    @sadhugaming2136

    9 ай бұрын

    பாங்காட்டில் இல்ல அது மாங்காட்டில்

  • @sudhapalani2291

    @sudhapalani2291

    3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @user-cb9tb8kg5x

    @user-cb9tb8kg5x

    Ай бұрын

    ரொம்ப நன்றி ங்க

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar170911 ай бұрын

    For meena performance, plz give the national award

  • @gramesh6397
    @gramesh639710 ай бұрын

    திரும்ப திரும்ப கேட்க தூண்டுது ஓம் சக்தி

  • @user-oj3zf6jp3q
    @user-oj3zf6jp3q5 күн бұрын

    மீனா அக்கா சூப்பரா இருக்கு அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyankeliyanage1743
    @priyankeliyanage1743 Жыл бұрын

    Can u believe that Meena is a sweet ,innocent person in real but look at her transformation here...Unbelievable , Amazing ❤

  • @s1savthala

    @s1savthala

    11 ай бұрын

    😅😮😢.

  • @ChandiniSena

    @ChandiniSena

    10 ай бұрын

    I love Meena as Amman

  • @chandralekachandra-gp5ec

    @chandralekachandra-gp5ec

    3 ай бұрын

    Hi

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelviАй бұрын

    What a dance performance 💥 wow powerful eye's 😮 really perfect meena mam

  • @gokulk7947
    @gokulk794710 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி 🌿🌿🌿

  • @Aravi1235
    @Aravi12353 ай бұрын

    2024 intha padal ketkiren vera yaru

  • @user-xb7wh5qy4q
    @user-xb7wh5qy4q3 ай бұрын

    12/03/2024 la kekkuren😊😊😊

  • @user-tz5rf3ys5y
    @user-tz5rf3ys5y5 ай бұрын

    in 2024 still listening to this song , makes me feel so powerful

  • @user-oj3zf6jp3q
    @user-oj3zf6jp3q6 күн бұрын

    மீனா அக்கா சூப்பரா இருக்கு அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,

  • @fathimanasriyajahan6881
    @fathimanasriyajahan68814 ай бұрын

    2024 still fresh this song...sujatha mam voice ppaahh....🔥🔥

  • @AC80_GAMER537
    @AC80_GAMER537 Жыл бұрын

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏 ஓம் சக்தி பராசக்தி தாயே 🙏

  • @ss_editz360
    @ss_editz360 Жыл бұрын

    ❤️🔱 அம்மா தாயே உணக்கு நன்றி அம்மா🌿🙏🏻

  • @devilakshmi-fh2op
    @devilakshmi-fh2op2 ай бұрын

    ஓம் சக்தி பராசக்தி

  • @tn_gamer8334
    @tn_gamer83344 ай бұрын

    Yaarellam .Namma Amma song 2024 l kekuriga❤

  • @PravinKumarSivam

    @PravinKumarSivam

    3 ай бұрын

    Me 🙋‍♂️

  • @Jazz_offi
    @Jazz_offi8 ай бұрын

    Amman thunai ♥️⚡

  • @murali9967
    @murali996711 ай бұрын

    What a powetful eyes meena have 😮😮 her eyes also speaking

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar170911 ай бұрын

    Music n singer is fantastic, especially meena mam expression n dance is superb really she looks amman

  • @akhilnavoli6599

    @akhilnavoli6599

    9 ай бұрын

    It's Sujatha mohan ❤❤❤

  • @thangamservicekumar2407
    @thangamservicekumar2407Ай бұрын

    சித்ரா அவர்கள் குரல் ன்னு நினைச்சேன்.. சுஜாதா அவர்கள் குரல் ன்னு இப்ப தான் தெரிஞ்சிக்கிட்டே...nice

  • @VshravaniShravani
    @VshravaniShravaniАй бұрын

    ಓಂ ಶಕ್ತಿ ಪರಾಶಕ್ತಿ ಅಮ್ಮ❤❤❤

  • @user-bq4bh2tf4g
    @user-bq4bh2tf4g3 ай бұрын

    Appa Amma thunai paramesvara namaka lovely❤😊❤😊❤

  • @cinecyclopedia6127
    @cinecyclopedia6127 Жыл бұрын

    Sujatha mam's voice 😍

  • @user-yi1ek8ut7r
    @user-yi1ek8ut7r5 ай бұрын

    Vara level arul vanthu adathavarukkum arul varum

  • @nathifastvideo
    @nathifastvideo11 ай бұрын

    இந்த பாடல் இப்போ மட்டும் இல்ல எப்போதுமே கேட்பாங்க..

  • @prassanakumar6932
    @prassanakumar69326 ай бұрын

    Shri Amman swamigal potri potri

  • @Niresh-os1rh
    @Niresh-os1rh2 ай бұрын

    Amman song tamil verygood😊

  • @Geetha-kd5mq
    @Geetha-kd5mq11 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @balamsd8680
    @balamsd8680 Жыл бұрын

    Swetha mam voice🥰🥰🥰

  • @akhilnavoli6599

    @akhilnavoli6599

    9 ай бұрын

    Sujatha mam it is 😂

  • @vasanthkumar7199
    @vasanthkumar71993 ай бұрын

    Super song 🙏🏻🙏🏻🙏🏿🙏🏿🙏🙏

  • @MekalaMekala-hd6lw
    @MekalaMekala-hd6lwАй бұрын

    Atokara vekaliyammanukku🙏🙏🙏🥀🥀🌷

  • @MekalaMekala-hd6lw

    @MekalaMekala-hd6lw

    Ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @esakkiammal2970
    @esakkiammal29706 ай бұрын

    So must power full song ❤❤

  • @kanjana2748
    @kanjana2748 Жыл бұрын

    Ammma thaye ennoda udampu sariyatanum amma thaye atha kavalaya iruku ammma thaye netha dhunata iruganum ammaaaaa

  • @vinishanthr1428

    @vinishanthr1428

    10 ай бұрын

    Kavala padathinga sister seekiram sari aaidum👍👍👍🙏🙏🙏🙏

  • @seattuseattu6489
    @seattuseattu64894 ай бұрын

    Amma netha thunai atha thaya

  • @sathiyalenovo8352
    @sathiyalenovo83526 ай бұрын

    என் தாயி கார்த்தியணி ஆடுகிறார்! மீனாவாக நினைக்கவில்லை!bcoz am n mookambika devotee! புரிகிறதா! சகாப்தம்!

  • @BHUVANESHmusic
    @BHUVANESHmusic4 ай бұрын

    Home theatre sound very nice 💯🎉

  • @sangeethageetha1822
    @sangeethageetha18229 ай бұрын

    🔥✨🙏🙏ஓம் சக்தி அம்மன் துணை🙏🙏✨🔥

  • @LakshmiM-tr4be

    @LakshmiM-tr4be

    3 ай бұрын

    Ammansong

  • @ShankarVijaya-xo6bz
    @ShankarVijaya-xo6bz5 ай бұрын

    2:37 my favourite line 🎉

  • @user-kc6pi2zu8p
    @user-kc6pi2zu8p5 ай бұрын

    யாரெல்லாம் 2024 ல இந்த பாடல் பார்க்குறீங்க ❤

  • @prakashprakash6394

    @prakashprakash6394

    2 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Nandhu-mc5lf
    @Nandhu-mc5lf2 ай бұрын

    நா இருக்கிறேன்

  • @user-bq4bh2tf4g
    @user-bq4bh2tf4g3 ай бұрын

    2024 yarrelam Endha Padal Kekkiriga

  • @RosejaseRose-oe6sr
    @RosejaseRose-oe6sr5 ай бұрын

    My favorite song 🙏🙏🙏

  • @singaravelan1443
    @singaravelan14433 ай бұрын

    Nice

  • @user-bq4bh2tf4g
    @user-bq4bh2tf4g3 ай бұрын

    Om Namachivaya Om sakhi Para sakhi thunai

  • @user-wr9io7pq8m
    @user-wr9io7pq8m4 ай бұрын

    2024 waching like

  • @thanuthanuja276
    @thanuthanuja27611 ай бұрын

    My favourite song💞💓🙏🙏

  • @navinmurugan2837
    @navinmurugan2837 Жыл бұрын

    Intha Paatu Mattum illa Amman Songs Eartha Ketalum Vibe Aagi Aadanumnu Thonuthu 😊😊😊😊

  • @NaveenaManikandan-oi4vx
    @NaveenaManikandan-oi4vx15 күн бұрын

    ❤😊❤❤❤❤❤

  • @prassanakumar6932
    @prassanakumar6932 Жыл бұрын

    Sri Amman swamigal saranam 🕉️

  • @vinishanthr1428
    @vinishanthr142810 ай бұрын

    S.A rajkumar sir the legend

  • @User-wh4qm
    @User-wh4qm22 сағат бұрын

    Meena ❤❤❤❤

  • @ShreeRam-jx6by
    @ShreeRam-jx6by Жыл бұрын

    2:47🔥🔥

  • @sivapriya1944
    @sivapriya1944Ай бұрын

    ❤❤❤

  • @sinthuachsu-cg3sp
    @sinthuachsu-cg3sp7 ай бұрын

    ஓம் சக்தி 🙏

  • @suburamanisuburamani156
    @suburamanisuburamani156 Жыл бұрын

    அருமையான பாடல்

  • @user-zh2og5yn4d
    @user-zh2og5yn4d9 ай бұрын

    Eththanai per start music pathuttu indha song pakka vandheenga??

  • @user-be9gu8lo7r
    @user-be9gu8lo7r5 ай бұрын

    ❤❤❤❤

  • @maheshwarinatarajan1180
    @maheshwarinatarajan11802 ай бұрын

    Amma thaaye kanniyakurichi vadivazhagi kan sariyaganum

  • @meenan9283
    @meenan928318 күн бұрын

    I love you Meena 💋💋💋💋💋 , 💋💋💋

  • @komalasenthil5729
    @komalasenthil5729Ай бұрын

    Enaku romba pidikm

  • @C.MKathir
    @C.MKathirАй бұрын

    🥰😘❤❤

  • @SivaB-dl5kt
    @SivaB-dl5kt11 ай бұрын

    பெரியபளையத்தம்மா எனக்கு ஒருநிம்மதி தாம

  • @user-rb4ef1jm6i
    @user-rb4ef1jm6i4 ай бұрын

    2024 இல் இந்த பாடல் நான் கேட்கிறேன் யாருலாம் கேட்கிறீங்க 🙏

  • @premahpremah2652
    @premahpremah265227 күн бұрын

    Nice song 🙏🙏

  • @ManiMani-io4my
    @ManiMani-io4my7 ай бұрын

    மன நிம்மதி வேண்டும் அம்மமா

  • @kunatharsankuna3444
    @kunatharsankuna34446 ай бұрын

    Nanum kekkiran

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Жыл бұрын

    அனைத்து வேடங்களிலும் பொருந்தும் நடித்து அசத்தும் ஒரே நடிகை எங்கள் மீனா மேடம் மட்டும் தான் ❤️🔥🔥

  • @donttrytoknowme.....3104

    @donttrytoknowme.....3104

    Жыл бұрын

    Ramya Krishnan ❣️.....

  • @loverbyte7459

    @loverbyte7459

    Жыл бұрын

    Meena real Amman 😍🔥

  • @elamala62

    @elamala62

    Жыл бұрын

    ​@@loverbyte7459 7q1jjkopoo

  • @MohanMohan-ql2ny

    @MohanMohan-ql2ny

    Жыл бұрын

    ​@@donttrytoknowme.....3104 😂😂😂😂😂😊😊

  • @praveenmelvin7538

    @praveenmelvin7538

    Жыл бұрын

    Ub

  • @radhikaradhika210
    @radhikaradhika2108 ай бұрын

    Amma ennai kai vittudatha Amma nethan thunai irukka...🙏🙏🙏

  • @JayanthiBalu-xo5nj
    @JayanthiBalu-xo5nj21 күн бұрын

    ಓಂ ಶಕ್ತಿ❤ ಅಮ್ಮನ ಕೃಪೆ 🙏🙏🙏

  • @RamisettyBhuvaneshwari
    @RamisettyBhuvaneshwari27 күн бұрын

    Om sakthi parasakthi 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhineshkumar7477
    @dhineshkumar74776 ай бұрын

    🌿🎶🌿

  • @2kkids0
    @2kkids03 ай бұрын

    2024 March 08 la yarlaam entha song kekkuranga command pannunga

  • @behindvoice
    @behindvoice8 ай бұрын

    Sujatha mam ❤❤❤❤

  • @vivekvivekanandan
    @vivekvivekanandan Жыл бұрын

    Old memorys good lyrics song

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl Жыл бұрын

    Meena mam dance and expressions super 🔥😍🙏

  • @malinisurya8208
    @malinisurya8208Ай бұрын

    My favourite song

  • @ManiS-ws9hu
    @ManiS-ws9hu17 күн бұрын

    Hi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @achchuakshayan1672
    @achchuakshayan16725 ай бұрын

    2024 yaru ellam kakuriga❤

  • @mehuangle9801
    @mehuangle98012 ай бұрын

    2024 om Shakthi

  • @nandhakumarsanmugam2810
    @nandhakumarsanmugam28106 ай бұрын

    En amman deiva kulakaliyamman 🔥🔥🔥🔥

  • @sathiyalenovo8352
    @sathiyalenovo83527 ай бұрын

    கோடி புண்ணியம்!

  • @user-jw5tu9vo3f
    @user-jw5tu9vo3f3 ай бұрын

    Supersong❤

  • @ragulschannel9380
    @ragulschannel9380 Жыл бұрын

    Memorizing song

  • @msyashoda8978
    @msyashoda8978 Жыл бұрын

    Super song my favourite song also I like you sooooooooooooooooooooooooóooooooooooo mach mam

  • @NandhaKumar-gv7bx
    @NandhaKumar-gv7bx9 ай бұрын

    2023ലും ആരെങ്കിലും വെള്ളം കുടിക്കാതെ ജീവനോടെ കാണുന്നോ 🔥പറ 🔥