வெந்து தணிந்த ஒருவனின் கதை | என்னுடைய THEATER அனுபவம் | AADUJEEVITHAM | THE GOAT LIFE REVIEW
Ойын-сауық
குடும்பம் கஷ்டத்துகாக வெளிநாட்டிற்கு உழைக்க சென்ற இடத்தில், அடிமையாய் பாலைவனதில் பல வருடங்கள் மாட்டிகொண்டு தப்பிக்க போராடும் ஒருவனின் கதை!
#aadujeevitham #goatlifereview #goatlife #tamilmoviereview #tamilcinema #kollywood #aadu
Like | Comment | Share | Subscribe
TVO I Link: / @tamilvoiceover
TVO II Link: / @tamilvoiceover2
Instagram Link: / tamil_voice_over
Facebook Link: profile.php?...
TAMIL VOICE OVER is the channel for Tamil audience who missed the best experience of world cinema , only because of the language issue . language is not a problem to taste of world cinema . So here we are ....!!!!
This is our greatest motto. we going to we are going to explain the concept of the story of best world movies, that you couldn't miss . And we are going to do that in short and sweet.
We explained story in tamil , and Tamil story explanation of hollywood movies , Story explained in tamil like Mr. tamizhan 2.0 , Film Roll , mr. hollywood ,hollywood story Review & Explantion in Tamil
**SO YOU GUYS UNDERSTAND THE CONCEPT OF THE MOVIE WHEN YOU WATCH IT**
This is Tamil trending now. If you are a Tamil audience who's feeling bad for missing the ulaga cinema only because of no dubbiing in tamil . Yes !!!! voice over channel is only for you. To enjoy the story of the best movies . please support . tamilan da....
. ***LIKE*****SHARE*****COMMENT********SUBSCRIBE********PRESS BELL ICON****
உலக சினிமாவை ரசிக்க மொழி ஒரு தடையா இருக்கு அப்டின்னு நெனைக்குற தமிழ் ரசிகரா நீங்க ....மொழி புரியாமலும் , நேரம் இல்லாத காரணத்தாலும் நிறைய நல்ல நல்ல படங்கள மீஸ் பன்றோம்னு கவலை படுறீங்களா .இனிமே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்தோ உங்களுக்காகவே TAMIL VOICE OVER CHANNEL , எங்க லட்சியமே நீங்க உங்க வாழ்க்கைல மிஸ் பண்ணவே கூடாக நல்ல தரமான உலக சினிமாவை உங்க கிட்ட கொண்டு வந்து சேர்க்குறதுதான் . கொறஞ்ச நேரத்துல சுவாரசியமா ஒரு படத்தோட கதையை உங்களுக்கு சொல்ல போறோம் . அதுக்கு நீங்க பண்ண வேண்டியதுல்லாம் ஒன்னே ஒன்னு தான் .
***LIKE பண்ணுங்க ******SUBSCRIBE பண்ணுங்க ********BELL ICON CLICK பண்ணுங்க DAILY ஒரு படம் உங்க போன் NOTIFICATION ன தேடி வரும்.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not transformative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on KZread or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading.
The people who wants to delete the footage (if i used one) . instead of give us a copyright strike , you can contact us in Mail : aajunn.yaro@gmail.com. i will remove the content immediately.Or we are ready to give the revenue that we made from the video. Because we are spending oceans of times to achieve our dreams. Thats includes many life.
Thank you.
#TVO #TamilVoiceOver #TamilVoiceOver2 #TamilVoiceOverSeries #TamilVoiceOverHorrorMovies #TamilVoiceOverThrillerMovies #TamilVoiceOverTwistedMovies #TamilVoiceOverTwistedThrillerMovies
#TamilVoiceOverAnimeMovies #TamilVoiceOverFeelGoodMovies #TamilVoiceOverComedyMovies #TamilVoiceOverSpecialEdition #HollywoodMovies #HollywoodTamil #TamilDubbedMovie #MovieNarration #MovieExplanation #MoviesInTamil #TamilNarration #TamilExplanation #TamilStory #Movies #Films #Cinema #VoiceOverTamil #TamilOverVoice #TamilVoiceOverChannel
Пікірлер: 985
Who wants sweet home season 2 like here ❤ Yella movies um podurenga aana sweet home season 2 mattum podunga please Anna ethuku poda matagiriga nu karanamavathu sollunga please Anna sweet home season 2 thaiyavasenju podunga 💜 First comment kanavu nenaivaduchu 💜
@Bajji7777
3 ай бұрын
Nanu romba naala kekura pa aajun yaro podra maariye illa
@Bajji7777
3 ай бұрын
Nanu romba naala kekura pa aajun yaro podra maariye illa😢
@rahulathars1842
3 ай бұрын
Gangs of wasseypur part 1 and 2 explain pannunga Anna 100% twisted gangster movie 🔥🔥🔥🍿💯
@muhila
3 ай бұрын
Mokka series @@rahulathars1842
@btskpopfangirl777
3 ай бұрын
Ajun anna please sweet home s2 podunga
உங்களுக்காக போயிட்டு நான் இந்த படம் பாக்குறேன் ப்ரோ❤❤❤
மலையாளம் மூவிஸ் பாக்கும் போது நமக்கு கிடைக்குற அந்த ஃபீல் குட் மூவ்மெண்ட்ஸ் நம்ம தமிழ் படங்கள் பாக்கும் போது இல்ல 😢😢😢 இப்போ இருக்கிற மலையாளம் industry and Director's perspective of Thoughts வேற லெவல் இருக்கு 😢💔😢 அதுவும் இந்த மாதிரி கதைகள் ல நம்ம அப்படியே அந்த ஹீரோவோட இடத்தில் நம்ம லைஃப் ப கம்பேர் பண்ணி பாக்குறோம் அதனாலயோ என்னவோ மலையாள ஃபீல் குட் படங்கள் நம்ம மனசுக்கு ரொம்பவே நெருக்கமா இருக்குற மாதிரி ஃபீல் ஆகுது 😢😢😢😢😢 & your explanation was this masterpiece was too good Aajun Bro 🙂👏👏👏😢😢
@lthaji1815
3 ай бұрын
Actually ipponu illainga malayalam movies story line different ah irukum nammala involve panramathiri irukum ippo recent ah than people ku theriya varuthu..... I am fan malayalam movies for around 7 to 8 years
@jesi_jy5260
3 ай бұрын
O
@jesi_jy5260
3 ай бұрын
@@lthaji1815ki l Ll
உங்கள் review வை கேட்கும்போது இப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்படுகிறது அண்ணா ❤
@S.t00348
3 ай бұрын
Hi 👋
OMG as a malayali pure goosebumps on your words 🎉🎉🎉😊
தாராளமா பண்ணு ஆனால் இங்க வீடியோ போடுபா இப்பலாம் நாள் கணக்குல காணாம போர❤❤❤❤❤❤
இந்த படத்தை பார்த்துட்டு நைட் ஃபுல்லா என் மைண்ட்ல ஓடிக்கிட்டே இருந்துச்சு ஒரு மனுஷனுக்கு தண்ணி சாப்பாடு எவ்வளவு முக்கியம் கடவுளே❤
@karthikselva100
3 ай бұрын
இன்று பெங்களூரில் நடக்கும் நிலையை பாருங்கள்! இதை போன்று சைனீஸ் படம் ஒன்று இருக்கு பார்த்தேன் மின்சாரம் இல்லாத உலகை பற்றியது! இறுதியாக கிராமத்தில் உணவு கிடைக்கும், தண்ணீர் கிடைக்கும் என்று முடித்து இருப்பார்கள்! இது போன்ற படங்கள் தாக்கம் என் மனதில் ஆணித்தரமாக நின்று விட்டது! நான் இப்போது பிழைக்கும் இடத்தை விட்டு என் வீட்டிற்கு போகும் போது என் மனது நிம்மதி அடைகிறது! என் கடன்களை அடைத்த உடன் நான் என் வீட்டிற்கு சென்று மூன்று நேர உணவும் என் குடும்பத்துடன் அமர்ந்து நான் உருவாக்கிய கம்பு, சோளம் எதுவாக இருந்தாலும் உண்ண ஆசைப்படுகிறேன் !
@user-xz7cl8kg7y
3 ай бұрын
@@karthikselva100👍🔥
@mshivakumar7486
3 ай бұрын
Bro the movie is ossama in this movie is one of the favourite movie in my life❤❤
@JK-my1ey
3 ай бұрын
❤️
@aravindsrinivasan4376
2 ай бұрын
Nambikai romba mukkiyam
I am from Kerala and I like your channel very much❤
@Hari_Subramanian7
3 ай бұрын
Bro, naattil evideya??
@sabith12345
3 ай бұрын
@@Hari_Subramanian7😃Kannur
@sabith12345
3 ай бұрын
@@Hari_Subramanian7😃 Kannur
@rahulathars1842
3 ай бұрын
Gangs of wasseypur part 1 and 2 explain pannunga Anna 100% twisted gangster movie 🔥🔥🔥🍿💯
@Thullejr
3 ай бұрын
I'm pkd ❤
Being a Malayali, I am so happy to hear a review from u for this film. We r expecting an Oscar award for Prithvi. ❤
கற்பனையில் நினைத்த கதை நிஜமாக வரும் போதும் அதன் சுருக்கத்தை அண்ணாவோட குரலில் கேட்கும் போதும் வர சுகம் இருக்கே அதை சொல்ல வார்த்தைகள் இல்லை❤❤❤❤
💕👍16 வருடம் கடின உழைப்புக்கு பின் நம்ம AAJUN வீடியோ பாக்குறது மாதிரி இருக்குது 🙄😂😂💕💕💕💕💕
@BtoLove666
3 ай бұрын
Adagommala
உங்கள் Review ஆவலுடன் எதிர் பார்க்கும் TVO ன் ரசிகை
நான் இந்த படத்தை பார்த்தேன்! இதற்கும் மரியான் படத்திற்கும் எந்த பந்தமும் இல்லை! மலையாளத்தில் திரைக்கதைக்கு முக்கியத்துவம் இருக்கு, தமிழில் நாயகனுக்கு முக்கியத்துவம் உள்ளது, இந்த வித்தியாசம் இந்த படங்களில் தெரியும்!?
@meow9626
2 ай бұрын
Bro mariyan laium hero ku important ela bro kathaiku tha important
Movie vera mari brw 💐🔥na poi pathaa pakam pothaa apdi iruku avuga atha real hero ivlo kasta patu irupaga 😢
இந்தக் கதையை நீங்கள் சொல்லும் விதமே மனதை மிகவும் பாதித்து படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது 😊❤❤
5:55 golden words 😍👌
Anna sweet home 2 podunga plss
Sweet Home S2 podunga
Sema happy unga voice keka nan wait panni vanthen..... 💖✨👑king of voice... Man...🎉❤️
Oru movie paatha emotions ivlo alzhaga solla mudiyuma wow too good intha movie paakanumnu aavala tha iruken... Ungaloda experience ketapram sure ah paakanum...ungaloda varthaigal verum varthaigal illa rombave unarnthu life ah match panni paakarpa tha ipdi pesamudiyum... Ur ending words so true... thank u... Thaaralama podunga subscribe panni oru varshama yethuvum paakala kandipa unga movie experience keka nallarukum welcome back.. congratulations 💐💐💐💐👍👍👍👍
Ethir parkatha movie 🥰aajun anna voice la❤🤩
Kandipa ungaloda intha narration transferred us emotionally and urge the eagerness to watch the movie immediately...💔🥺 definitely continue this🙌 & waiting for your next movie ...😍
The movie which disturbed me so much...Intha movie pakrapove romba kashtama irunthuchu atha oru manishan unmaya anubhavichirkan nu ninaikumbothu, literally getting goosebumps. This movie should reach everyone and must bag all the awards.
Molliwood, kolliwood, tollywood ellam illai.... Only Indian cinema 🔥🔥🔥🔥❤❤❤
@dramalover9385
3 ай бұрын
Tamil movies romba hit aana tamil movie endru solli kondaduveenga malayalam movie nalla movies erakiya indian moviennu solluveenga😌 enna alunga neengaa🙂this is very wrong
@eternal_fan_cuz_she_good
3 ай бұрын
@@dramalover9385 yes..double standard
Thalaivaa sweet home season 2 podunga❤❤
Nan vadhu kerala, Your explanation is the best. TAMIL VOICE OVER❤️✅
உங்கள் review வை கேட்கும்போது இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்படுகிறது அண்ணா
இந்த படம் உண்மையான சம்பவம் னு தெரிஞ்ச பிறகு சத்தியமா என்னால அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியல ஆஜூன் அண்ணா 😢😢😢😢😢 நா சத்தம் போட்டு அழல ஆனா உங்க வாய்ஸ் ல இந்த ஸ்டோரி கேட்க கேட்க கண்களில் இருந்து தாரை தாரையா கண்ணீர் துளிகள் வந்துக்கிட்டே இருந்துச்சு 😢😢😢😢😢😢 hates Of To the director 👏👏👏👏💔💔💔 actor prithvi raj acting in this movie was top notch மனுஷன் கதறி கதறி அழ வச்சுடான் 😢😢😢😢😢😢.
Prithviraj movies hits very hard❤ His movies are so different ❤ Malayam movies are so much different. I love malayam movies🩵💫
"ஆடு ஜீவிதம்" புத்தகத்தை படித்து பாருங்கள். படத்தில் சொல்லப்படாத வலிகள் இன்னும் நிறைய இருக்கும்.
உங்களுக்கு மிகவும் அருமையான குரல் உள்ளது once again super movie in your voice thanks for this movie Arjun 🎉🎉😊
Unexpected video from you bro. Kandippa neega intha mathiri nalla movies oda review poduga. We are always support you. ❤
Parraah .... Yov theatre la paathu stry explanation ah ... Semmaya Aaju ❤❤... Thank you for your 💞
படம் பார்த்துட்டேன், உங்கள் குரலில் ஒரு முறை❤
இந்தா படம் என்னை மிகவும் நெகிழவைத்து இந்தபடம் எற்றபடுத்திய பாதிப்ப்பு பலநாட்கள் நினைவில் இருந்தது.மறக்கமுடியாதபடம் வாழ்ந்துக்கள் பிரதிப்ராஜ் இயக்குனர் பிளஸ்சி.வாழ்க மலையா திரையுலகம்🎉 ❤❤
Hai aajun super ah andha film oda vali ya explain panninga semmaya irunduchu unga explanation. Kandipa indha film paaka poren. Unga narration laye half film paatha maari oru feel vanduchu. Kandipa review podunga aajun unga voice endha video vandalum happy tan❤❤❤❤
Thankyou for this explanation ❤😊❤
Anna sweet home season 2 podunga anna please
Review segment nu Ella thala nee enna pannalum TVO squad support unaku dha thala🎉❤, waiting for reviewss🫣✨ narration mattum neenga unique ella thala unga review um masss uhhhhh💥🥳😎
நல்லதை பன்னுங்க ஸ்வீட்டோட கொண்டாடுங்க❤❤❤🥰🥰🥰💐💐💐All the best brother 👍👍👍💗💗💗
As a tamil i wonder how great Malayalam industry doing well... 😮 Can't imagine... if any tamil hero will accept to do this kinda movie like Vijay 🥲
Heyyy aajunn😍❤️Missed you for 3 days... yennaya idhu verum 7 mins dhana😢
Ok Arjun Pls Continue We are Your Family Always Support You Arjun Tq
Thanks Aajun bro ungalukkagave intha movie kandippa pappen neenga yentha channel la pottalum pappom Aajun bro we love you ☺️☺️☺️🍫🍫🌹
Confirm we need this movie by ur voice still it has to be seen in theater but we need it as feel good movie
Tamil voice overrrrrr❤💥💥💥
Thala vaa thala vaa thala.... Naan nenachitte irunthen neenga intha movie ah pathi solluvingalaaa nu ,..... Movie semmaiya irukku..... And neenga itha pathi pesunathukku romba thanks Aajun 🥺Hat's off you ❤️ And ... Ungala pudichathukku oru mukkiyamana reason eh .... Movie last la neenga soldra antha 2 minutes advice than.....
Rightly said...After seeing this movie, we will thank God everyday for giving this life to us❤❤
இல்லங்க இந்த படத்துக்கு நான் போலாமா வேணாமான்னு ஒரு confusion இருந்தேன் இந்த review கேட்டு முடிவு பண்ணிட்டேன் நாளைக்கு நா போக போறேன்
Nijama naan than first comment ah😊
Neenga sollumbodhey goosebumps ah iruku
Bro sweet home season 2 podunga please 😢
6:44 Of course Aajun neenga review sollunga naanga irukom ❤️❤️❤️
Entha movie pakanum nu exited ah erunthuchui but na ungaloda voice la kepen nu expect pannala bro .... 🪄✨✨🪄🪄🦋🙈💯
Super idea bro... Sure a pannunga.... Semmaya irukum unga voice la😊
அண்ணா பூச்சாண்டி படத்த பத்தி பேசுங்க
Aajun😍 love from kerala😍
Review....semmaiah irnthuchu.....ungaloda review kekka naanga wait pannurom... Theater kku poga vaaipilla....neengaley story sollurunga...🌹
Please continue the review Aajun, We are loving to listen to more reviews from you ❤.
Super intha mathri oru zone pathathae illa anna
Pranam video❤❤❤❤❤
@sailaishD
3 ай бұрын
🥺🥺🥺🥺🥺🥺
Please go ahead and continue with the review bro...your thoughts are really good...👍👌
Intha movie channel la pota nalla views ketaikunu therinchum antha movie etukka evalo effect poturunganga nu therinchi channel la movie potama athukana respect ta kututharay (Antha manasutha sir kadavul ) proud of you Bro
இந்த காலத்துல நிறைய கருத்துள்ள படங்களை இயக்குகின்றார் ஆனால் அவை அனைத்தும் பலருக்கு வெறும் பொழுதுபோக்காக மாறி விடுகிறது. ஒரு திரைப்படம் என்ன கருத்து கூற வருகிறது என்பதை தாங்கள் மக்களுக்கு புரிய வைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். உதாரணத்திற்கு இந்தப் படத்தில் உள்ள கருத்துக்களை கூறினீர்கள் அல்லவா அதே போன்று தான்
Cold case malayalam movie voice over poduga bro please please 🤕😔
neenga oru sirantha varnanaiyaalar❤...
2 mins LA ivlo views aa ❤ ellarum ungalukkagadhan kaathutrukom aajun Bro ❤😊 Kandippa new movies a review pannunga❤
Sweet home s2 podunga pls😭😭
Fantastic film making !! Hatsoff to the director and all the actors of the film !!
சூப்பர்
Aadujeevitham nice review❤❤❤ good explanation aajun🎉🎉🎉 intha madiri nalla concept moviesla review pannunga aajun🎉🎉🎉 best of luck ❤❤❤🎉🎉🎉
Aajuneyyyy un voice kku naan periya adimai😢 un voice enaku druk
No matter what you do , I will watch that only for your voice ❤
1 Movie Thousands Of Meanings & Pain ❤..... Filmcrew 16 Years work & Pain ❤...... Importance to Najeep of Real story 3 Years of Pains 😢...... Intha movie ku The Goat Life nu name vachathuku pathil...... Pain Of Najeeb nu vachi irukalam ❤😢...... Najeep patta pains ku munnadi namma kashtalam onume illa pa nu Thonavachitu This Movie 🎥❤....... 100% Intha movie ku mark kudukkalam🥺🔥..... Avlo worth movie & Prithviraj acting Vera level❤🥺....... Aajun na le Different Tha Aajun Selection Movie vera vera vera level ❤🔥🔥🤜🏻😇....... Intha Review unga channel potu namma kashtalam onume illapa nu strength kuduthu irukinga Aajun ❤......Tnx Aajun❤✌🏻🔥
Kandipaaa podunga 💯💯💯🙌
Iam very bigg fan of prithviraj. He is the dedicated actor. I wach this movie wow awesome. Love you raju chetta❤️❤️❤️❤️❤️❤️ for this movie. Thank you blessy sir.
Nice Brother❤❤ Starts ur reviews with ur unique explanation...
Ne review Pannu aajun kutty👏 .. ketka nanga ready ah irukom...😍
Superb anna continue pannuga anna
"Goatlife: A captivating journey of resilience and self-discovery."❤🎉
Thnx for telling about cast away... It's just not a movie it's emotion and feel good movei in the world it's wonderful movei all are must watch and my all time favorite movei... CAST AWAY and one rewive vedio for cast away movei plz...👍
Bro unga movie enaku romba pudikum na keralavula irundh unga movie pakuren
Love u anna ivalo azhaka revue solluringe... Semma anna, unga voice kku na adimayi🥰🥰
Sincerely waiting for Tamil voice over 2 bro...
Good Job 🎉 well done Anna👏👌 Narration ல் பட்டைய கிளப்பின மாதிரி Review லையும் பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள் 👏👏
Wow review aa kuda evlo effort oda solla mudiyuma that's amazing❤ you can do that review of movies too 👍🏻
Ugaloda smile kuda sweet 😊
உங்கள் reviews super
Review nalla muyarchi sago.. vazthukkal 💐
Wow this review is something deep I’ll watch it when my exams a over😂
Broooo en girl friend unga vioce ku romba addicted brooo Ava ungala love panraa 🥺😂
Kandippa podunga enga support eppavum ungalukku erukkum bro 😊😊😊
Vera level movie…must watch…voice over la kekratha vida movie huh patha avlo nalla irukum…nambale najib kuda valdra mathiri irukum…do watch…
கண்டிப்பா movie review வேணும் bro We all support you bro
Kandipa bro nenga review pota andha padam kandipa vera level dha arumai bro endha channelaum nanga miss panama paapom
Sure bro review podunga inime movie ku ticket booking panrathuku munadi unga review pathutu povohm ❤
The way You Explain Is Just Awesome Aajuneyyyyyy ❤🌟😍
God bless you all and Najeeb anna brother
Romba romba super ah. Irruku review congratulations 🎉🎉
Hii bro thanks for suggest this movie ❤ seriously unga review pakura po dhan yanaku endha movie eruku nea thrium.. and nan apo vea book panita .. nan endha video pathi dhan patha because nee ga lea review soldriga apo movie vera level ku dhan erukum then full video pathu movie spoil aida kudadhu nu yesterday dhan movie patha ipo dhan unga full video vum patha seriously nee ga sona ellam ehh 💯💯💯 true... Plz suggest moree movie like this..💗