Venkatesh Bhat makes Vellai Paniyaram Kara Chutney | recipe in Tamil | Vara Milagai Chutney

Follow Venkatesh Bhat:
Instagram: / chefvenkateshbhat
facebook: / chefvenkateshbhat
DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

Пікірлер: 1 900

  • @venkateshbhatsidhayamthott3527
    @venkateshbhatsidhayamthott35273 жыл бұрын

    For Vellai Paniyaram we need to use raw rice

  • @sudhab1645
    @sudhab16453 жыл бұрын

    சார் வாழ்க்கையில் ஒரு முறை உங்க கையால் சமைத்ததை சாப்பிட வேண்டும் சார் இது என் பலவருட ஆசை

  • @janani.m8317
    @janani.m83173 жыл бұрын

    Karaikudi people attendance podhuga 👍👇

  • @p.k8644
    @p.k86443 жыл бұрын

    எண்ணெயில் போட்ட சட்னி எப்படி குதி,குதி என்று குதிக்கிறதோ, அதேபோல் தங்களது வீடியோவை பார்த்த உடனே வெள்ளை பனையாரமும் , வரமிளகாய் சட்னியும் செய்து சாப்பிட வேண்டும் என்று என் மனது குதிக்கின்றது.

  • @jasminelazer148
    @jasminelazer1483 жыл бұрын

    சமைக்க பிடிக்காது அப்படி நினைக்கிறீங்க கூட உங்கள் வீடியோ பார்த்தால் சமைக்க ஆரம்பித்து விடுவார்கள் ❤️

  • @neyalangthasa3014
    @neyalangthasa30143 жыл бұрын

    நீங்க சொல்ற அழகு சமைப்பதை விட அருமை 👌👌💐அவன் இவன் ன்னு சமைக்கும் பதார்த்தங்களை சொல்லும் போது அது சிரிப்பை வரவழைக்கிறது..💐

  • @rafsharaheem6684
    @rafsharaheem66842 жыл бұрын

    கடைகளிலேயே அதிகம் உணவு உண்ணும் காலம் இது.... உங்கள் vedio வை பார்த்தால் சாப்பிடனும் என்ற ஆசையை விட சமைத்து அசத்திட வேண்டும் என்ற ஆசையே அதிகம் வருகின்றது.....😍😍😍

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi63813 жыл бұрын

    என்ன அரிசி...சார்...இட்லி அரிசி யா, பச்சரிசி யா,புழுங்கல் அரிசியா....😊😊

  • @bhuvanamysore12
    @bhuvanamysore123 жыл бұрын

    சார் என்ன சார் இப்படி அழகாக அட்டாகாசமாக சமையல் பண்ணி பார்க்கவே கோடி கண் வேண்டும். தூள் சார்.சாப்பிட எப்படி இருக்கும். ஆஹா பிரமாதம்.

  • @jasminelazer148
    @jasminelazer1483 жыл бұрын

    மனுஷன் சும்மா சமையல்லா தக தக ன்னு தங்கம் மாதிரி ஜொலிக்கிறார்

  • @nvsmanian6447
    @nvsmanian64473 жыл бұрын

    வெள்ளைப் பணியாரம் பண்ண , தட்டையான கடாய் வாங்க கடைக்குக் கிளம்பிவிட வேண்டியது தான்

  • @doglovers211
    @doglovers2113 жыл бұрын

    அடடடடா...கலக்குறிங்க சார்.எங்களுக்காக எவ்வளவு பிஸியாக இருந்தாலும் பார்த்து பார்த்து சமையல் செய்றீங்க தங்கள் அன்புக்கு நன்றி சார்

  • @ganeshsuper476
    @ganeshsuper4763 жыл бұрын

    தமிழ் நாட்டில் யாரும் தங்கள் தொழிலை யாருக்கும் கற்றுத்தரமாட்டார்கள் (தொழில் தர்மம்)

  • @bhuvaneshwariaravindhan6621
    @bhuvaneshwariaravindhan66213 жыл бұрын

    Sir I tried your empty salna recipe yesterday and it turned out amazingly delicious. Exactly like the parotta salna I'd get in road side kadai.. ❤️ thank you sooo much for teaching us such recipes. I love the way you teach. Keep going 🤗

  • @vidhyapathare6863
    @vidhyapathare68633 жыл бұрын

    I am a tambram married to a Maharashtrian. We love to eat. We eat all types pure vegetarian food. I lost my parents very early in life . Being a hostelite studying medicine I couldn't learn much from amma but she was a fantastic cook. But after watching you , practicing everything you say and the way you cook has made my cuisine very interesting. You feel like my parent to me. I love your style, your talk, your lovely dishes. You feel like family to me. God bless you

  • @sandiyasandiya1391
    @sandiyasandiya13913 жыл бұрын

    தெய்வமே சமையல்ல இவ்வளவு விஷயங்கள் இருக்கா.... மிக அருமையா சொல்லிக் கொடுக்குறீங்க. வாழ்க வளமுடன் குடும்பத்தாருடன்

  • @marybrindha871
    @marybrindha8712 жыл бұрын

    You are making everyone to love cooking and prepare dishes in full passion... Thanks for the recipe..

  • @gaia_diva
    @gaia_diva3 жыл бұрын

    Did this today. Thank you so much sir. It came out so so well. Both the dishes. Always love the way you speak too. Fun cooking 😊🙏

  • @malinyrajan1393
    @malinyrajan13933 жыл бұрын

    Your awesome way of explaining the method is just enticing me to just start making the dishes and taste it as early as possible.

  • @keerthikashreearumugam573
    @keerthikashreearumugam5733 жыл бұрын

    Congrats for 2 million hit bhat sir👌👏👏👏👏

Келесі