VELLORE FORT | MYSTERY | ORU KADHA SOLATUMA | வேலூர் கோட்டை வரலாறு | வேலூர் கோட்டை தமிழ்..

#orukadhasolattuma #vellorefort #velloreforthistory #education #vellore #velloreyoutubers #fort #interestingfacts #amazingfacts
வேலூர்க் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும். இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வேலூர் மாவட்டத்தில் இக்கோட்டை அமைந்துள்ளது.
கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய இக்கோட்டை இதன் பாரிய மதில்கள், அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. இக்கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில், கிறித்தவ தேவாலயம், பள்ளிவாசல் ஆகியவை உள்ளன.
இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெயரைப் பெற்ற இக்கோட்டையின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. கிழக்குப் பக்கத்தில் நுழைவாயில் உள்ளது.[1] மேலும் வேலூர் அரசு அருங்காட்சியகம் '1999' ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் நாளில் இருந்து வேலூர் கோட்டைக்குள் இயங்கி வருகிறது.விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் மன்னரான, இப்பகுதியை ஆண்ட குச்சி பொம்முன நாயக்கரால் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது..

Пікірлер: 174

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 Жыл бұрын

    எங்க வேலூர் 💥

  • @mohanmohan8024PMOHAN

    @mohanmohan8024PMOHAN

    Жыл бұрын

    MOHAN

  • @sudhaking782

    @sudhaking782

    Жыл бұрын

    Crt bro vellore sema

  • @parameswarishanmugha1949

    @parameswarishanmugha1949

    Жыл бұрын

    LLM pm Hi moX ni ko

  • @sathishr6881
    @sathishr6881 Жыл бұрын

    எங்க ஊரு வேலூர் 👍👍👍👌👌👌👌👌

  • @rayavellore5866
    @rayavellore5866 Жыл бұрын

    வேலூர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉

  • @vvenki7526

    @vvenki7526

    Жыл бұрын

    மிக அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் உயர்வக அருமை தம்பி

  • @jegathajegatha18

    @jegathajegatha18

    9 ай бұрын

    V,k,thampi,velurkottai,patryarumaiyaga,kurinirgalnantry,valga,valamudan

  • @yuvarajviji9371
    @yuvarajviji9371 Жыл бұрын

    எங்க Royal Vellore,❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹

  • @Venkatanitha-uu8hn
    @Venkatanitha-uu8hnАй бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉

  • @kathalsaiko1719
    @kathalsaiko1719 Жыл бұрын

    எங்க ஊரு வேலூர்

  • @callmeappu8118
    @callmeappu8118 Жыл бұрын

    Namma Vellore 🔥♥️

  • @banupalani3700
    @banupalani3700 Жыл бұрын

    Very good information

  • @lovin55

    @lovin55

    Жыл бұрын

    Hiii vellore javvathu hills epdi porathu solluga plz.

  • @alwayshappy9914
    @alwayshappy9914 Жыл бұрын

    I am Vellore👍This Video Update Pannadhukku Tq Bro☺️

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Жыл бұрын

    நான் வேலூரில் 32 வருட காலமாக குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.இந்நாள் வரை கோயிலுக்கு பல முறை சென்று வந்துள்ளேன்.கோட்டை உட்புறம் பார்க்க வில்லையே என்ற குறை இருக்கிறது.

  • @sumithravinoth1901
    @sumithravinoth1901 Жыл бұрын

    My vellore😎😎

  • @elakkiyaelakkiya3561
    @elakkiyaelakkiya3561 Жыл бұрын

    My vellore🤗

  • @ssathish9765

    @ssathish9765

    Жыл бұрын

    Enga vellore

  • @anandhansharma5085
    @anandhansharma5085 Жыл бұрын

    👑👑👑Vellore king da 🔥🔥🔥🔥

  • @Ramesh.K.GKtailor
    @Ramesh.K.GKtailor Жыл бұрын

    ❤ இன்று மகா கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்று கொண்டிருக்கிறது🎉

  • @sarupriya2650
    @sarupriya2650 Жыл бұрын

    Arumai super verysuper

  • @RajRamsay28
    @RajRamsay28 Жыл бұрын

    NICE REVIEW.!

  • @blackouter8902
    @blackouter8902 Жыл бұрын

    Enga Vellore 💥💥🤙🔥🔥🔥

  • @VinothKumar-mq8dr
    @VinothKumar-mq8dr Жыл бұрын

    எங்கள் வேலூர் மாவட்டம்

  • @lakshmipriyatg808
    @lakshmipriyatg808 Жыл бұрын

    Yr explanation verynice

  • @sathishr9063
    @sathishr9063 Жыл бұрын

    எங்க ஊரு வேலூர்🔥🔥🔥

  • @panneerselvam9135
    @panneerselvam9135 Жыл бұрын

    ❤I love my ❤home town ❤Royal vellore.❤❤❤❤❤❤❤❤

  • @ravinderanp7823
    @ravinderanp7823 Жыл бұрын

    நன்றி அய்யா.

  • @simshan5555
    @simshan5555 Жыл бұрын

    Superb explanation

  • @pbstudio1716
    @pbstudio1716 Жыл бұрын

    Gud effect bro

  • @gunalsekaran745
    @gunalsekaran745 Жыл бұрын

    Correct information, without biased mind, verygood .

  • @sungamer8114
    @sungamer8114 Жыл бұрын

    🏰Royal Vellore🔱 💥இது எங்க வேலூர்😈

  • @DOMEMITHUNM

    @DOMEMITHUNM

    Жыл бұрын

    My Vellore

  • @umabalakrishnan53
    @umabalakrishnan53 Жыл бұрын

    Very nice,and usefull t q

  • @sshanthakumarsshanthakumar9447
    @sshanthakumarsshanthakumar9447 Жыл бұрын

    Excellent briefing thank-you so much sir🙏🙏

  • @kavikirrukan9709
    @kavikirrukan9709 Жыл бұрын

    🥰🥰ராயவேலூர்🥰🥰

  • @dillibabudilli8157
    @dillibabudilli8157 Жыл бұрын

    எங்க ஊர் வேலூர் 🥰

  • @murugesanp8110
    @murugesanp8110 Жыл бұрын

    Yenga Vellore tha super😍💖

  • @JAKSPARROW-db4vi
    @JAKSPARROW-db4vi Жыл бұрын

    Enga vellore 🔥🔥💥💥

  • @Naveen-ri7go
    @Naveen-ri7go Жыл бұрын

    I am in gudiyatham

  • @pbstudio1716
    @pbstudio1716 Жыл бұрын

    Next video eppa varum

  • @priyar8980
    @priyar8980 Жыл бұрын

    Vellore❤

  • @sudhaking782

    @sudhaking782

    Жыл бұрын

    Wooow ungala pathu eruka vellore le

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 Жыл бұрын

    Super bro

  • @kirubaijk9951
    @kirubaijk9951 Жыл бұрын

    Super da thambi

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic Жыл бұрын

    Super

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 Жыл бұрын

    பெறுமைமிக்கவேலூர்கோட்டை

  • @rangolikolangalvellore2969
    @rangolikolangalvellore29693 жыл бұрын

    Nice bro

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 Жыл бұрын

    Super narratives !!

  • @janachandartv7184
    @janachandartv7184 Жыл бұрын

    Good .....information

  • @anithas6340
    @anithas63409 ай бұрын

    நம்ம வேலூர்

  • @subaprabu143subaprabu2
    @subaprabu143subaprabu2 Жыл бұрын

    Nice தல

  • @deepaj8006
    @deepaj8006 Жыл бұрын

    Rock Vellore😍

  • @sudhaking782

    @sudhaking782

    Жыл бұрын

    Yes crt niga vlr ha

  • @ARUNKUMAR-sh
    @ARUNKUMAR-sh Жыл бұрын

    Super ga

  • @chithrachithra6391
    @chithrachithra6391 Жыл бұрын

    ஓல்ட் டவுன் மேல ஒரு மலருக்கு அந்த ராஜா ராணி மண்டபம் இருக்கு கோட்டையுடன் சுரங்கப்பாதை அங்க தான் இருக்கு

  • @sudhaking782

    @sudhaking782

    Жыл бұрын

    Niga vlr ha

  • @pethambarchandrasekher5653
    @pethambarchandrasekher5653 Жыл бұрын

    Sirsuper

  • @svvishal938
    @svvishal938 Жыл бұрын

    Enga Vellore 💖

  • @pugazhvenkat8201
    @pugazhvenkat8201 Жыл бұрын

    எங்க கோட்டைய சுற்றி பார்க்க ஒரு நாள் ஆகும்

  • @valarmathynadarajan
    @valarmathynadarajan3 ай бұрын

    I'm from Malaysia. My grandparents are from vellore

  • @selvaraj3182
    @selvaraj3182 Жыл бұрын

    I proud to Vellore

  • @user-vo2gq1qg3i
    @user-vo2gq1qg3i15 күн бұрын

    Enga vellore da❤❤

  • @pandiyanqueen8760
    @pandiyanqueen8760 Жыл бұрын

    Supor❤

  • @robinmonsayjoseph8222
    @robinmonsayjoseph8222 Жыл бұрын

    Clear information brother

  • @nkreddy6534

    @nkreddy6534

    8 ай бұрын

    He didn't give good and full about it information bro

  • @12vanchi
    @12vanchi3 жыл бұрын

    Superb bro 👌

  • @jpraveenbabu7902
    @jpraveenbabu7902 Жыл бұрын

    Super bro 🔥🔥

  • @malathikavya1199
    @malathikavya1199 Жыл бұрын

    Namma vellore

  • @sudhaking782

    @sudhaking782

    Жыл бұрын

    Niga Vellore ha?

  • @karthikeyanvikki1785
    @karthikeyanvikki1785 Жыл бұрын

    Suranga pathai ulla Perumal statue pakathula irukku . Neenga kamchathu just oru way for down stairs

  • @suryaarvinda4228
    @suryaarvinda4228 Жыл бұрын

    Always Vellore hero

  • @premadevi1926
    @premadevi1926 Жыл бұрын

    Nice

  • @annadurai9548
    @annadurai9548 Жыл бұрын

    எங்கள் ஊர்

  • @vijaykrish18
    @vijaykrish18 Жыл бұрын

    Super BRo ❤✨👍

  • @venkat00953
    @venkat00953 Жыл бұрын

    Worst maintenance of the Fort by governments. All the historical records and treasures are being destroyed by illegal persons. We need to save this type of valuable forts .

  • @TamilCenimaTalkies.

    @TamilCenimaTalkies.

    Жыл бұрын

    Yess

  • @min_jinniegirl1899
    @min_jinniegirl1899 Жыл бұрын

    Nan chinna pillaiya irukappa nane modhalai lam patruken....but ipo iruka nu thrla

  • @HEPSIBAHSRRKMS
    @HEPSIBAHSRRKMS Жыл бұрын

    kottaikku pinnadi suthi kattavillai bro.angavum niraiya therinchikka vendi irukku

  • @sudhaking782

    @sudhaking782

    Жыл бұрын

    Bro enga vellore ha?

  • @c.krishnansugasini5117
    @c.krishnansugasini5117 Жыл бұрын

    Thank you

  • @manivannan3402
    @manivannan3402 Жыл бұрын

    😎😎😎🤗💐

  • @jayanthiprem7026
    @jayanthiprem7026 Жыл бұрын

    En ilamaikala ninaivugal pasumaiya innum en nivukul padinji irukka inda kotaaiyum en annai veedum en vazhkaiyin oru amsam. Idai ninaivu paduthiya thambi ungalukku en vazhthukkal Vazhga valamudan Nanri🎉🎉🎉

  • @mithrayaswanth4719
    @mithrayaswanth4719 Жыл бұрын

    எங்க வேலூர்

  • @Ungalnanban944
    @Ungalnanban944 Жыл бұрын

    Masudhi lock pannitanga pawinga

  • @davidjackspeare
    @davidjackspeare3 жыл бұрын

    Well done bhai. . Kee it up. .soon you will get views..

  • @tajtraders3072
    @tajtraders3072 Жыл бұрын

    வேலூர் கோட்டை உள்ளே இருக்கும் கோவில் அழகை காண்பித்திர்கள் அதைப்போல் மசூதி சர்ச் அதன் அழகையும் காண்பித்திருக்கலாம்

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari Жыл бұрын

    நம்ம ஊரு வேலூர் கோட்டை

  • @khachmypuppy9322
    @khachmypuppy9322 Жыл бұрын

    Brother you can’t say to patients to go to medical shop to buy medicine without doctor advice 😅it is illegal information 😅

  • @SaravananSaravanan-zc2qe
    @SaravananSaravanan-zc2qe Жыл бұрын

    I also vellore

  • @tamilarasi7790
    @tamilarasi7790 Жыл бұрын

    Ye, we are in vellore cmc

  • @sudhaking782

    @sudhaking782

    Жыл бұрын

    Niga CMC work panuriga la

  • @shajahanahmed4949
    @shajahanahmed4949 Жыл бұрын

    🙏

  • @NFDoraemon
    @NFDoraemon Жыл бұрын

    👾🙀❤💖💯

  • @MYSELFZIA
    @MYSELFZIA Жыл бұрын

    Hi I am ziaudeen I am from tamilnadu India how are you

  • @mylocalyathra9398
    @mylocalyathra9398 Жыл бұрын

    Super video 👌👍 Coimbatoril Irundhu Eppadi Pokanum evalavu dooram.

  • @aslambasha1439

    @aslambasha1439

    Жыл бұрын

    Covai to katpadi junction katpadi to vellore 6 km bus no 1 or 2 opposite vellore old bus stand

  • @naveennk7633
    @naveennk76333 жыл бұрын

    👌 Nice Information keep Trying all the best 👏 Oks 💐Very Well deserve to you say this video 👍💯

  • @barunenayathulla6979
    @barunenayathulla6979 Жыл бұрын

    வரலாறுசரியாகபடிக்கவும்சரியாகபடிக்கவில்லைகதைசொல்றவோண்பம்

  • @murugan6237
    @murugan6237 Жыл бұрын

    Na kuda poiruken bro

  • @Katherbasha-vf7mp
    @Katherbasha-vf7mp7 ай бұрын

    I.m nellore saithapetai

  • @baskarbaskar110
    @baskarbaskar110 Жыл бұрын

    My uru

  • @naasulagam
    @naasulagam8 ай бұрын

    Vellore koutai pakkatu erundum naga ange pogave maatom ...😅 but yallarum varanga ange

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh Жыл бұрын

    பல தவறான தகவல்கள். பாஸ்கர்தொண்டைமான் எழுதிய திருவெங்டம் முதல் குமரி வரை புத்தகத்தை படிக்கவும்.

  • @redsuryaredsurya-oz5zg
    @redsuryaredsurya-oz5zg Жыл бұрын

    Sir enga oru mass sir

  • @victoryplukker8013
    @victoryplukker8013Ай бұрын

    @ 0:30 Dei... Chinna chinna prechanaya irunthalum, doctor consult pannitu thanda medicine edukanum... Pharmacy la poitu steroids sethu pottu kidney poitu, kadaisila dialysis ku tha doctor kitta poveengala.. Even for small painkillers need proper guidance with antiacids

  • @nappinanappina2917
    @nappinanappina2917 Жыл бұрын

    Yanga Vellore supera pesuninga Anna

  • @krajeshdeee2809
    @krajeshdeee28092 жыл бұрын

    கோட்டையின் சுரங்க பாதை கோவிலில் உள்ளது

  • @harikrishnan-dh8uh

    @harikrishnan-dh8uh

    Жыл бұрын

    மதிலிலிருந்து கீழே செல்லும் வழியை அசடு சுரங்கம் என்கிறது.

  • @SureshKumar-bz3pf
    @SureshKumar-bz3pf Жыл бұрын

    Me all so Vellore dist

  • @RenugaRenuga-zz5yc
    @RenugaRenuga-zz5yc2 ай бұрын

    Enga uoor eppaum gethu thaaaa

  • @Childchinnavlogs
    @Childchinnavlogs Жыл бұрын

    Namma Vellore bro

  • @kamachivenkatesh4769
    @kamachivenkatesh4769 Жыл бұрын

    Thanks for Bomi Nayakkar,ThimmuNaykkar

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv Жыл бұрын

    Naagga piradda mannuda sigga ooru velooru (Vellore)

  • @dhanampalani5424
    @dhanampalani5424 Жыл бұрын

    நாங்களும்.வேலூர்

  • @abithar8111
    @abithar8111 Жыл бұрын

    Enga voor

  • @sudhaking782

    @sudhaking782

    Жыл бұрын

    Wooow niga vellore ha

  • @sugacreator9524
    @sugacreator9524 Жыл бұрын

    எங்க சாம்ராஜ்யம் வேலூர்

Келесі