Veli Thandiya Velladu | Vijayan , Vijaibabu | 1980 | Tamil Super Hit Golden Movie...

Ойын-сауық

Veli Thandiya Velladu | Vijayan , Vijaibabu | 1980 | Tamil Super Hit Golden Movie...
Other channel Video Link Subscribe the Channel :
• Video
Starring : Vijayan
Vijaibabu
Director : M.A. Kaja
Producer : V. Govindrajan
Music : Shankar Ganesh
Production : Senthil Creations
Release Date : 01-01-1980
Song List :
01 Yenamma Sivanthathu : 0:11:05
02 Thumbaipoo Mukhathil : 0:55:18
03 Tholin Azhagadiyo : 1:29:49

Пікірлер: 120

  • @shivanyashivanya7286
    @shivanyashivanya7286 Жыл бұрын

    கண்களில் கண்ணீர் 😓ஏனோ தெரியல 🔥இந்த காலத்து 2 k kids இத பாக்கணும் 🙏

  • @janani-janu
    @janani-janu10 ай бұрын

    எங்கள் ஷோபா என்றும் வாழ்க மண்ணுலகிலும் விண்ணுலகிலும் 😌

  • @preethaashwin4398

    @preethaashwin4398

    10 ай бұрын

    Geetha ingayum vanthuteengala 🤣

  • @janani-janu

    @janani-janu

    10 ай бұрын

    @@preethaashwin4398 for ever shoba and preetha❤️😅

  • @JayapalSenthil-sk7pq

    @JayapalSenthil-sk7pq

    9 ай бұрын

    @janani கண்டிப்பாக ஜனனி நம்ம ஷோபா எப்பொழுதும் நம் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கார் இருப்பார்🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @Leader-shiva

    @Leader-shiva

    17 күн бұрын

    காலத்தால் அழிக்க முடியாத அற்புதம் ஷோபா

  • @kamaraj9892

    @kamaraj9892

    9 күн бұрын

    ஆமாங்க நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது பார்த்த படம் ,மீண்டும் இப்போது ஷோபாவின் படங்களைதான் பார்க்கிறேன் மறக்க முடியாத அனுபவங்கள் அந்த காலகட்டத்தில் அவரது மறைவு ரசிகரகளை பெரும்துயரத்திற்கு ஆளாக்கியது இன்றும் மறக்க முடியாத நடிகை ஷோபா அவர்கள்.

  • @asokanp948
    @asokanp948 Жыл бұрын

    Super flim. Beautiful story. Very interesting acting vijian shoba.

  • @vinothinivenkat9113
    @vinothinivenkat9113 Жыл бұрын

    அருமையான திரைப்படம்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Жыл бұрын

    அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்தவீடியோ கேசட்டில் இருந்து இந்தப் பயங்கர பழைய படம் யூட்யூபில் பதிவேற்றப்பட்டுள்ளது

  • @sivasiva9416
    @sivasiva9416 Жыл бұрын

    அருமையான திரைப்படம்👌👌👌

  • @gopal.s2701

    @gopal.s2701

    Жыл бұрын

    Super

  • @swethasweety2086

    @swethasweety2086

    Жыл бұрын

    thank u

  • @banu9681
    @banu9681 Жыл бұрын

    வருட காலமாக எதிர்பார்த்த படம் இந்தப் படத்தை போட்டு மிக்க ரொம்ப ரொம்ப நன்றி இன்னும் கொஞ்சம் படத்தை முழுமையாக போட்டு இருக்கலாம் இருந்தாலும் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி சந்தோஷம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🤝🤝🤝💐

  • @swethasweety2086

    @swethasweety2086

    Жыл бұрын

    sorry sister old movie so some movie scene cut agitu recover pana mudila.. reallyh sorry

  • @sn-hq8mx

    @sn-hq8mx

    Жыл бұрын

    @@swethasweety2086 is it possible to upload mahedaran directed movie pootaada poothugal climax(actor jayan as hero)

  • @swethasweety2086

    @swethasweety2086

    Жыл бұрын

    @@sn-hq8mx we will try

  • @GOPALAKRISHNAN-ub8ke

    @GOPALAKRISHNAN-ub8ke

    Жыл бұрын

    @@sn-hq8mx ண்

  • @rsraghavan1612

    @rsraghavan1612

    Жыл бұрын

    please kindly upload karumbu vil 1978,mamiyara marumagala, tharayil vaazhum meengal, karai kadarntha oruthi 1978 all of sudhakar betha, vadai maalai 1982, nellikkani of sivakumar, kannadi of vijayan, meendum santhippom of vijay babu and thani maram of vijayan

  • @parmodpanwarsing9091
    @parmodpanwarsing9091 Жыл бұрын

    Super movie soba mam acting amazing super 👌👌👌👌🎥🎥🎥💯💯💯💯💯👏👏👏

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Жыл бұрын

    எட்டாம் வகுப்பு, முழு பரிட்சை கடைசி நாளன்று, நானும் என் தோழியும் தஞ்சை அருள் thieator இல், விவரம் தெரியாத வயதில் பார்த்த படம் நன்றி 🙏🏽

  • @rajmohankarunanithi2517

    @rajmohankarunanithi2517

    Жыл бұрын

    நானும்

  • @JayalakshmiK-dm6yo

    @JayalakshmiK-dm6yo

    9 ай бұрын

    இப்போ நீங்க பாட்டி ஆகியிருபீங்களே 😅🎉

  • @chitraayyaru8817

    @chitraayyaru8817

    9 ай бұрын

    ஆமாம் சகோதரி, மகிழ்ச்சிதானே

  • @JayalakshmiK-dm6yo

    @JayalakshmiK-dm6yo

    9 ай бұрын

    @@chitraayyaru8817 கண்டிப்பா வாழ்வின் 80%சுமையை தாண்டி விட்ட வயது அது நாங்களும் அந்த காலகட்டத்தில் பிறந்திருந்தால் நாங்களும் இப்போ ஜாலியா இருப்போம் என்ன செய்வது பிறந்ததே 1984 ல் தான்

  • @chitraayyaru8817

    @chitraayyaru8817

    9 ай бұрын

    அப்படி இல்லமா இனிமேல்தான் சுமை அதிகம். என்ன ஒரு சந்தோசம் னா அது பேரப்பிள்ளைதான்.

  • @chinnadurai2549
    @chinnadurai2549 Жыл бұрын

    1.கரும்பு வில் 2.கழுகு மலைகள்ளன் 3.ராசாத்தி கல்யாணம் 4.இது எங்கள் நீதி 5.ஒரு தொட்டில் சபதம் 6.மலைச்சாரல் 7.ஊமைக்குயில் 8.பூ ஒன்று புயலானது 9.நீதானாஅந்தகுயில் 10.ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது ......போன்ற படங்களை பதிவிடவும்....

  • @swethasweety2086

    @swethasweety2086

    Жыл бұрын

    ok try panrom

  • @KrMurugaBarathiAMIE

    @KrMurugaBarathiAMIE

    Жыл бұрын

    I too expect the movie karumpuvil

  • @2008kasim

    @2008kasim

    Жыл бұрын

    தனிமரம், வெள்ளைபுறா ஒன்று , போன்ற படங்கள் கிடைப்பது இல்லை

  • @bharathib779

    @bharathib779

    Жыл бұрын

    1.பொண்ணு பிடிச்சிருக்கு 2. மறக்கமுடியுமா இந்த படத்தையும் பதிவிட முயற்சி செய்யுங்க சார் 🙏

  • @nagarathanam513

    @nagarathanam513

    Жыл бұрын

    Balveer

  • @narmathaig4659
    @narmathaig4659 Жыл бұрын

    காஜா ராம் நாராயணன் இன ஐந்து பல தரமான சிறு பட்ஜெடட் படங்கள் தந்தவர்கள்

  • @ArunKumar-wi1eg
    @ArunKumar-wi1eg Жыл бұрын

    நல்ல பாடம் பார்க்கலாம்

  • @swethasweety2086

    @swethasweety2086

    Жыл бұрын

    thank u

  • @manimaranarumugam6949
    @manimaranarumugam69496 ай бұрын

    அருமையான படம்

  • @reginanaidoo6333
    @reginanaidoo6333 Жыл бұрын

    Thank you Sir for this rare movie. It was on my watch list.

  • @manjula445
    @manjula445 Жыл бұрын

    Thanks for uploading this movie ..pls up load thoondil meen,rowdy rakkamma films

  • @JogheeJaya
    @JogheeJayaАй бұрын

    Nalla iruku

  • @sivakumarsivakumar9074
    @sivakumarsivakumar9074 Жыл бұрын

    Thanks to u for submitting this movie

  • @mahalakshmimahalakshmi4706
    @mahalakshmimahalakshmi4706 Жыл бұрын

    Veali thandiya vealladu super

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 Жыл бұрын

    படம் அருமை. டயலாக்ஸ் அருமை

  • @mathanparmig9199
    @mathanparmig919911 ай бұрын

    Arumaiyana padam

  • @user-qk8vv5rm8z
    @user-qk8vv5rm8z9 ай бұрын

    நிழல் சுடுவதில்லை திரைப்படம் 1982 1 ) தென்னை மரத் தோப்பிலே 2 ) ஆட்டுக்குட்டி செல்லம்ம

  • @rameshramesh-fo3jp
    @rameshramesh-fo3jp Жыл бұрын

    அருமை

  • @selvivp9788
    @selvivp9788Ай бұрын

    நன்றி.முடிவு தெரியவில்லை.அதனால் வருத்தம்

  • @lingamdurai1306
    @lingamdurai130611 ай бұрын

    அருமை❤

  • @vinothinivenkat9113
    @vinothinivenkat9113 Жыл бұрын

    Soba my favourite

  • @postbox8340
    @postbox834020 күн бұрын

    Kadhalai thaandi ,thirumanathirukku piragu irukka koodiya vazhkaiyil irukkum kasta nastagalai solla koodiya oru arumaiya thirai padam

  • @gowrisk5024
    @gowrisk5024 Жыл бұрын

    ஒரு குடும்பப் பெண் எப்படி வாழ வேண்டும் என்பது தான் கதை

  • @malathimalu4739
    @malathimalu4739 Жыл бұрын

    Indha seesan kadhaigal eallam nalla irukum

  • @chandruChandru-fx9fo
    @chandruChandru-fx9fo Жыл бұрын

    en ammavykku roomba piditha padam

  • @swethasweety2086

    @swethasweety2086

    Жыл бұрын

    thank u bro

  • @muthuvelmr2039
    @muthuvelmr2039 Жыл бұрын

    பிச்சைகாரியைவெளியில் விரட்டு அய்யோ😇

  • @user-lt8dc7ci7f
    @user-lt8dc7ci7f6 ай бұрын

    எல்லோரும் நல்லவரே படத்தை பதிவிடவும் 🙏

  • @user-cg8gh8jb9i
    @user-cg8gh8jb9i Жыл бұрын

    படம் சூப்பர் ஆனா பிரிண்ட் சரியில்லை

  • @EagerColourfulShirt-sv7dm
    @EagerColourfulShirt-sv7dm6 ай бұрын

    Nice movie

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar4954 Жыл бұрын

    நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது வந்த படம் அதனால் அப்போ பார்க்க முடியவில்லை.

  • @anandhanthangavel2326

    @anandhanthangavel2326

    6 ай бұрын

    60வயசுன்னு சொல்லுங்க

  • @AVijay-xp9wx

    @AVijay-xp9wx

    6 ай бұрын

    ok

  • @prathakutti2183
    @prathakutti2183 Жыл бұрын

    very nice movie

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Жыл бұрын

    ம் பாக்கலாம் 👸

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI10 ай бұрын

    அடுத்து ஷோபா நடித்த வாடகை வீடு, அன்புள்ள அத்தான் படங்கள் போடவும்.

  • @JayalakshmiK-dm6yo
    @JayalakshmiK-dm6yo9 күн бұрын

    Mahalakshmi alice shoba

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 Жыл бұрын

    nice movie. climax????

  • @gopalakrishnan7962
    @gopalakrishnan7962 Жыл бұрын

    Very thank oru velladu vengaiyagirathu full movie up load pls

  • @swethasweety2086

    @swethasweety2086

    Жыл бұрын

    kandippa try panrom dont worry sir

  • @VijiViji-dd3qu
    @VijiViji-dd3qu5 ай бұрын

    Na pirakka villai😂😂😂😂

  • @suvekongutamil364
    @suvekongutamil364 Жыл бұрын

    Hi bro sup...😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🎉🎉🎉🎉🎉

  • @raghupathy8163
    @raghupathy8163 Жыл бұрын

    Anbulla athan movie upload pannuga

  • @swethasweety2086

    @swethasweety2086

    Жыл бұрын

    try panrom sir

  • @user-bx1pp9bv3g
    @user-bx1pp9bv3g6 ай бұрын

    கதை திரைக்கதை டைர க் ஷன் எம்.எ.காஜா

  • @ushalakshminarasimhan1641
    @ushalakshminarasimhan1641 Жыл бұрын

    Please upload Anbulla malare tamil movie

  • @swethasweety2086

    @swethasweety2086

    Жыл бұрын

    we will try sister

  • @ushalakshminarasimhan1641

    @ushalakshminarasimhan1641

    Жыл бұрын

    @@swethasweety2086 thank you bro

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam61886 ай бұрын

    ஒரு குடும்ப பெண்எப்படிவாழவேண்டும்என்பதுகதைஐ

  • @esjaym1
    @esjaym1 Жыл бұрын

    Thanks, also enga ooru kannagi 1981 (KB's movie) please.

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r Жыл бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @soundararajan6699
    @soundararajan6699 Жыл бұрын

    I saw the movie Jaffarkhanpet Vijaya theater

  • @singswing8634
    @singswing8634 Жыл бұрын

    Thanks. Can you upload pappathi movie

  • @movlanoor8042
    @movlanoor80422 ай бұрын

    16.4.2024. Movlanoor❤️

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j6 ай бұрын

    Ravi 11:56

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Жыл бұрын

    நல்ல படம்.முடிவு என்ன? யாராவது சொல்லுங்களேன்.விஜயன் குழந்தையை ஷோபாவிடம் கொடுத்து விடுவாரா? ஷோபா மறுபடியும் கணவரிடம் சேர்ந்துவிடுவாரா?

  • @kalakumar9945

    @kalakumar9945

    Жыл бұрын

    ஏன் இந்த படத்தில் முடிவு காட்சி இல்லையா ?

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 Жыл бұрын

    Supper bro

  • @srivishnu3642
    @srivishnu3642 Жыл бұрын

    ,கதை என்னா என்று யாராவது சொல்லுங்கள் ப்ளீஸ் . பலிவாங்கும் ஸ்டோரியா?

  • @swethasweety2086

    @swethasweety2086

    Жыл бұрын

    illa its about marriage life story

  • @arunasharma795

    @arunasharma795

    Жыл бұрын

    Heroine rakthakanneer.

  • @arumugamrengaraj6438
    @arumugamrengaraj6438 Жыл бұрын

    Inikkum.ilamai.movie.please

  • @swethasweety2086

    @swethasweety2086

    Жыл бұрын

    kandippa try panrom

  • @senthildharun2113
    @senthildharun2113 Жыл бұрын

    Karikadandha oruthi alathu kurathi padam up load. Pannuga please

  • @anbukkarasimanoharan775

    @anbukkarasimanoharan775

    Ай бұрын

    It was banned once for all. No video of that movie available today. Ran for only one week those days.

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Жыл бұрын

    Ravi 2:08

  • @prasannakannan6920
    @prasannakannan692011 ай бұрын

    11:13

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 Жыл бұрын

    No ,,no if they spoil that’s spoil like milk

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z7 ай бұрын

    Cumbum. Gudalur. Srs mohan. Producer

  • @asokanp948
    @asokanp948 Жыл бұрын

    Enatheiya kannaiya group uslaimani Comedy Very nice. Surlirajan is a great comedy actors. I think Surlirajan roll is very less

  • @nizalphayt3762
    @nizalphayt37629 ай бұрын

    1:29:15 what happend to her face

  • @manickammanickam1391
    @manickammanickam13914 ай бұрын

    Òò

Келесі