Veedu: Interlocking கல்லில் கட்டபட்ட 13 லட்ச பட்ஜெட் வீடு | 20/04/2019

Veedu: Interlocking கல்லில் கட்டபட்ட 13 லட்ச பட்ஜெட் வீடு | 20/04/2019
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 3 200

  • @squarefeetbuilderssirkali182
    @squarefeetbuilderssirkali1825 жыл бұрын

    I’m an civil engineer..... ennota final yr project entha interlocking bricks than kerala la panranga nu theriyum naraya data’s aparam wood la mould demo model lam senji romba kasta pattum en Batchmate “Astic” ellarume but enga HOD staffs lam sirichanga epadi ethu possibile nu naraya qus ketanga ennaku olunga explain panna theriyala but project panne mudichi nalla mark kuta vangiyachi analum namba thappatha pannetamo nu mansukulla oru chinna vizayam erunthuthu tanq 2 thiz media 4yrs ku aparam antha satisfaction ketaicherku feel happy 😊

  • @deepanrajusugavasan9762

    @deepanrajusugavasan9762

    5 жыл бұрын

    jupr leee

  • @gloriageorge1690

    @gloriageorge1690

    5 жыл бұрын

    Bro nijama indha interlocking house.. 13L LA pannalaama

  • @josephleo5063

    @josephleo5063

    5 жыл бұрын

    Super bro .. Kandipa nalla varuvinga

  • @balajivenugopal1628

    @balajivenugopal1628

    5 жыл бұрын

    Sir life kedaikuma

  • @thilakk24

    @thilakk24

    5 жыл бұрын

    Interlock bricks made-up of cement only? If it is cement ll be an hot atmosphere inside know?!

  • @Chamdray
    @Chamdray5 жыл бұрын

    இது போன்ற இன்டர்லாக் கட்டிட முறையை வியந்து பார்க்கும் என் தமிழ் சொந்தமே பண்டைய தமிழர்களால் கட்டப்பட்ட கோயில்கள், மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கல்லு கட்டிடங்கள், இசுலாமிய மசூதிகலுள் அனைத்தும் இது போன்ற முறையில் தான் கட்டப்பட்டது என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.... தமிழன் அறிவின் எச்சம் எங்கும் இருக்கும்.

  • @kirupakaranramaswamy2291

    @kirupakaranramaswamy2291

    4 жыл бұрын

    இதுபொண்றுசேண்ணையில்கட்டமுடியுமா முடிந்தால் தெடர்புக்கெல்லவும் தெலைபோசி என் 9176839392

  • @subramaniank3406

    @subramaniank3406

    4 жыл бұрын

    House owner number please

  • @sandeshdeva

    @sandeshdeva

    4 жыл бұрын

    @@kirupakaranramaswamy2291 #

  • @coosandpawsexoticbirdspark59

    @coosandpawsexoticbirdspark59

    4 жыл бұрын

    @@subramaniank3406 I am Arjun ... Site engineer of this house. Contact me 9842976539

  • @rmanibhu1

    @rmanibhu1

    4 жыл бұрын

    💯 correct

  • @ananthh05
    @ananthh054 жыл бұрын

    ஒரு சாதாரண நடுத்தர குடுபங்களின் கனவு வீடு .. அருமையான யோசனை.. இல்லரதாரின் துணை இருந்தால் இல்லம் சிறப்பாக அமையும்.. நன்றிகள் பல..

  • @ungalveedu

    @ungalveedu

    3 жыл бұрын

    ✌️

  • @findbasha
    @findbasha4 жыл бұрын

    இன்டர்லாக், சிமெண்ட் ஒரு விஷயமே இல்லை, இன்டீரியர் தான் அழகு, அசத்தல்...

  • @sangatamil5231
    @sangatamil52312 жыл бұрын

    பார்க்கும் போதே நாமும் அவ்வீட்டில் வாழ்வதைப் போல ஒரு மனநிறைவைத் தருவதோடு மகிழ்வையும் தருகிறது. அருமையான இரசனை👏👏 வாழ்த்துகள் 💐💐 வாழ்க வளமுடன் 🙏🙏

  • @nanbanvtajtna4626
    @nanbanvtajtna46265 жыл бұрын

    மாஷா அல்லாஹ்.! மிக மிக அருமையாக கட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்..💐💐

  • @Arasan-hz8zf
    @Arasan-hz8zf4 жыл бұрын

    நம்பவே முடியலை...வீட்டுக்குள் தோட்டம்..... அருமை....கட்டமைப்பு நேர்த்தியா இருக்கு.... சமையல் அறை , தோட்டம் , கண்ணாடி கதவு ஐன்னல் அட்டகாசம்.... வீட்டையும் தோட்டத்தையும் அலங்கரித்த விதம் மிக அருமை , என்னை மிகவும் கவர்ந்துவிட்டது . அப்படியே இந்த மின் இணைப்பு , தண்ணீர் இணைப்பு , கழிவறை , குளியலறை , தண்ணீர் தொட்டி மற்றும்... கழிவு நீர் தொட்டியின் அமைப்பு பற்றியும் சொல்லி இருக்கலாம்....உபயோகமா இருந்திருக்கும்.... அநேகமா குளியறை , கழிவறை வீட்டிற்குள் இல்லாதது மிக சிறப்பு..... குளித்து விட்டு வந்தவுடன் சூர்ய ஓளியில் நிற்கலாம்... செம... சூர்ய வெளிச்சம் வீட்டிற்குள் வந்த மாதிரி அச்சு... மழை வந்தால் கண்ணாடி ஐன்னல் வழியே தோட்டத்தின் அழகை இரசிக்கலாம்..... நான் ரொம்ப நாளாக இப்படி ஒரு அமைப்பை கற்பனையில் தான் நினைத்து கொண்டு இருந்தேன்... நீங்க செயல்படுத்தீட்டீங்க... அய்யா.....

  • @kanishqn1089
    @kanishqn10892 жыл бұрын

    Pakka mass🔥 Veedu na idhu Veedu🔥

  • @boopathiduraisamy3945

    @boopathiduraisamy3945

    Жыл бұрын

    Thank you

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana8345 жыл бұрын

    மிக அருமையாக உள்ளது எனக்கும் இதைபோல் வீடுகட்ட வேண்டும் என்று ஆசை இருக்கிறது இறைவன் தான் அருள்பாலிக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @venuprathap5325

    @venuprathap5325

    5 жыл бұрын

    Enakum than . NaN pray pannuren bro. But enaku sontha veetu irutha pothum

  • @shanmugamsaravana834

    @shanmugamsaravana834

    5 жыл бұрын

    @@venuprathap5325 thanks bro

  • @tamilvazhi1822

    @tamilvazhi1822

    4 жыл бұрын

    இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள்...

  • @aboutenglishinone6241

    @aboutenglishinone6241

    4 жыл бұрын

    Naanum intha mathiri veedu katta thinam sami kumbidurey....pathi vayadu pochu....

  • @manikandanr3784

    @manikandanr3784

    4 жыл бұрын

    All the best

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj52224 жыл бұрын

    வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். கோடிக்கணக்கில் வீட்டிற்கு செலவழித்து விட்டு கட்டத்தெரியாமல் சிலர் முழி பிதிங்கி அவ்வீட்டில் வாழ கொடுப்பினை இல்லாதவர்களும் உண்டு. உங்கள் வீட்டை பார்க்கும் போது கலை நயத்துடன் அமைந்துள்ளது. இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள உங்கள் அலைபேசி நம்பரை பதிவிட்டால் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்.

  • @dhanamarumugam463

    @dhanamarumugam463

    2 жыл бұрын

    Lllllllll"llllllllll

  • @jayakrishnan9792

    @jayakrishnan9792

    Жыл бұрын

    @@dhanamarumugam463 super bro

  • @jayakrishnan9792

    @jayakrishnan9792

    Жыл бұрын

    @@dhanamarumugam463 🎊🎊✨

  • @Saravanansaravanan-qh8yk
    @Saravanansaravanan-qh8yk4 жыл бұрын

    Good job engineer & workers amazing எண்ணம் போல் வாழ்க்கை

  • @hurricanestrongpower
    @hurricanestrongpower4 жыл бұрын

    The best house interlocking brick house with awesome painting combinations. Cute small garden. In just 13 lacs. Hats off to the civil engineer.

  • @cini940

    @cini940

    3 жыл бұрын

    It's 23 lakhs . Not 13

  • @premkumar5657

    @premkumar5657

    3 жыл бұрын

    @@cini940 The owner said 13 lakhs ... But u ...

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu94875 жыл бұрын

    என்னோட கனவு வீடு மாதிரி இருக்கு , வாழ்த்துக்கள் ( சகோ ) சகோதரி. ரொம்ப பிடித்திருக்கிறது. அருமை அருமை.

  • @thawfiqrahman8861

    @thawfiqrahman8861

    4 жыл бұрын

    உன் கனவு நிஜமாகும் சீக்கிரம்👍👍👍👍

  • @jothimanogaran5242
    @jothimanogaran52425 жыл бұрын

    awesome I am civil engineer unga video pakkama irukave matten nice house

  • @deepakm8680

    @deepakm8680

    5 жыл бұрын

    Bro indha maadhiri interlock bricks la katura buildings sengal la kattura maadhiri strong and life irukumaa

  • @indiranrathan6365
    @indiranrathan63653 жыл бұрын

    I really heart fully like it ..... I really apperciate to their master mind in making a house in such a beautiful place in a low budget ..👏👏👏👏👏👏

  • @ssyadavsupermarket
    @ssyadavsupermarket4 жыл бұрын

    மிகவும் அழகிய இல்லம் குறைந்த பட்ஜெட் மன நிறைவான வீடு தொடர்வு கொள்ள எண் வேண்டும்

  • @prithvin_me

    @prithvin_me

    4 жыл бұрын

    Pls whatsapp @9600364160

  • @ldeepan4494

    @ldeepan4494

    3 жыл бұрын

    Prithvin 18 send me engineer number

  • @gayathrij832
    @gayathrij8325 жыл бұрын

    We appreciate for your hard work and beautiful creation. U did it good

  • @PalaniVel-bh4tr
    @PalaniVel-bh4tr5 жыл бұрын

    Wonderful அருமையா உள்ளது 💖💖💖💖💖💖💖💖

  • @alaguraja221
    @alaguraja2213 жыл бұрын

    சூப்பரான குறைந்த விலை பட்ஜெட் வீடு மிக அருமையாக உள்ளது 👌👌👌

  • @thoddusamy3631
    @thoddusamy36314 жыл бұрын

    I just loved the garden area and tile works used.

  • @paariraaju9688
    @paariraaju96885 жыл бұрын

    Good review, infact informative too. Cost cutting measures are really important which was done impressively 👌👌👌👌. Interior and the garden is good. Infact if the locking stones were available in Madurai transportation cost would have been saved.

  • @Pravin_artist
    @Pravin_artist5 жыл бұрын

    One word! Thoughtful!

  • @jaganjagan3422
    @jaganjagan34222 жыл бұрын

    பின்னணி இசை நல்லா இருக்கு ஆனா இந்த பதிவிற்கு முன்னாலே எங்கையோ கேட்டு இருக்கிறேன் 🤔🤔

  • @jayanthkumarpenumala2561
    @jayanthkumarpenumala25614 жыл бұрын

    Kudos to the engineer. Esp i love the garden area

  • @sushmithajk6012
    @sushmithajk60125 жыл бұрын

    Enakku luxury house Ellam vendam oru sontha veedu podum 🤔🤨

  • @user-zv6gl6dj1k

    @user-zv6gl6dj1k

    5 жыл бұрын

    Naa katti tharen paa

  • @karuppasamyks8110

    @karuppasamyks8110

    5 жыл бұрын

    Sushmitha all the best

  • @karuppasamyks8110

    @karuppasamyks8110

    5 жыл бұрын

    @sushmitha jk are you working ?

  • @ramram-lh2xf

    @ramram-lh2xf

    5 жыл бұрын

    ஏண்டா நாதாரிகளா ஒரு ஆம்பளை ஒரு கமெண்ட் போட்டா அதுக்கு ஒரு லைக் போடுவது கிடையாது அதே ஒரு பொம்பளைய போட்டா கமெண்ட் பண்றீங்க லைக் பண்றீங்க விட்டால் நீங்களே வீடு கட்டிக்கொடுத்துவிங்க போல எல்லாம் அந்த பில்லை பன்னுர வேலடா 🤦 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @samikkan0076

    @samikkan0076

    5 жыл бұрын

    Onha house owner Panuvare God bless you

  • @ambajisanthosh3108
    @ambajisanthosh31085 жыл бұрын

    Super idea .and this information will be useful to all people

  • @sureshofficial8455

    @sureshofficial8455

    5 жыл бұрын

    Nice

  • @sugukrishnan7604
    @sugukrishnan76042 жыл бұрын

    Awesome 👍🏾 நன்றி தோழரே 🙏🏾

  • @boopathiduraisamy3945

    @boopathiduraisamy3945

    Жыл бұрын

    Thank you

  • @vadivelurajan5401
    @vadivelurajan54014 жыл бұрын

    Really gud all our dreams coming on true ..in thz video...thankfully thanks for all of us

  • @tharaneshr8542
    @tharaneshr85425 жыл бұрын

    Cement illamaya. Wow vera level. Innum ethana naalaiku cement, sand, la vaangi money waste panrathu

  • @aboobackersiddique7442
    @aboobackersiddique74425 жыл бұрын

    painting, garden and interior designing of the house is just awesome

  • @logeshsaravanan8693
    @logeshsaravanan86933 жыл бұрын

    மனித வாழ்க்கையில் நடுத்தர குடும்ப த்திற்கு இது கனவு இல்லம் தான்

  • @ananthuthay
    @ananthuthay4 жыл бұрын

    Superb home 👌👌👌👌👌 no words to express my appreciation. My dream also this type of making home .

  • @govindraj9290
    @govindraj92905 жыл бұрын

    Interlocking system is old ancient method very strong ... Oly the stones are different now a days

  • @saideepak3702

    @saideepak3702

    5 жыл бұрын

    used in temples

  • @kousalyadinesh
    @kousalyadinesh5 жыл бұрын

    I already saw this house for garden in KZread. thanks for uploading details. plz upload garden houses based on environment friendly in tamilnadu

  • @tamilmusicshorts7562

    @tamilmusicshorts7562

    5 жыл бұрын

    Share owner number

  • @mohamedrafeek7652
    @mohamedrafeek76524 жыл бұрын

    இந்த வீட்டின் அளவு வரைபடம் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @ungalveedu

    @ungalveedu

    3 жыл бұрын

    ✌️

  • @Civillivic
    @Civillivic4 жыл бұрын

    Only suitable for location should be near to the manufacturer place.. Bcz transportation cost very high

  • @Srinivasan-cw2et
    @Srinivasan-cw2et5 жыл бұрын

    Thank you so much pudhiya thalaimurai, for establishing architecture without only focusing on cinemas.

  • @sundarvns1066
    @sundarvns10664 жыл бұрын

    Arumai, arumai, arumai, very very useful viedo. Thankyou

  • @mujibhurahmanas9623
    @mujibhurahmanas96233 жыл бұрын

    Unmayavey veetah pakrapa avlo aasaya irku nerla pakanumnu really good

  • @MultiN786
    @MultiN7865 жыл бұрын

    Yeppa anchor nee civil engineer ah ya Super explaination

  • @kavi1190
    @kavi11905 жыл бұрын

    Wow really awesome, Tamilnadu also changing from the old concrete walls.

  • @Bala.922
    @Bala.9223 жыл бұрын

    I like garden semmaya irukku..சூப்பர் 👌👌👌👌👌

  • @bijilkhan4994
    @bijilkhan49944 жыл бұрын

    அழகன வீடு .அருமையான மனிதர்கள் .எதார்த்தமான விமர்சனம்..

  • @vsenchirajraj1232

    @vsenchirajraj1232

    2 жыл бұрын

    Need this house plan

  • @gayathrigayu1817
    @gayathrigayu18175 жыл бұрын

    chance less awesome planning one of the best information for house construction 👌👌👌👏

  • @sam91833

    @sam91833

    5 жыл бұрын

    Kindly send contact number of builder.am interested. We would like to build similar pattern

  • @rampriyan7899
    @rampriyan78995 жыл бұрын

    Kudos to the young aspiring civil team for rejuvenating the ancient architectural style of Tamil! Lets hope that the vendors for the elements used here might not increase the pricing, after watching the increasing demand.

  • @thiru7585
    @thiru75854 жыл бұрын

    Sema spr bro 👌👍🤝🙏🏻 romba Nalla itukkunga

  • @dubagurgirls5992
    @dubagurgirls59924 жыл бұрын

    Home la vachuruka things so nice , very creative thinking's ✌️☝️wall photos,plants 🤩🤟soooo super

  • @vigneshwaran3853
    @vigneshwaran38535 жыл бұрын

    Miniature pond looks good .. I liked the lawn area .. Home sweet home wen you build it in your own ideas..

  • @ranisundaram5968

    @ranisundaram5968

    4 жыл бұрын

    Please give the address of the house

  • @coosandpawsexoticbirdspark59

    @coosandpawsexoticbirdspark59

    4 жыл бұрын

    @@ranisundaram5968 The house is in Madurai. For further details contact Vinoth palanichamy (Er)-8015367973 or Arjun site engineer 9842976539

  • @chandrupollachi7362

    @chandrupollachi7362

    4 жыл бұрын

    Phone number

  • @ananthh05

    @ananthh05

    3 жыл бұрын

    @@coosandpawsexoticbirdspark59 thanks bro. Will contact them

  • @kishoreashwin3220
    @kishoreashwin32205 жыл бұрын

    Main high light is garden loved it

  • @naveenkumar-sy3kb

    @naveenkumar-sy3kb

    5 жыл бұрын

    Yes ....top view awsm...

  • @sobhanasenthilkumar685

    @sobhanasenthilkumar685

    5 жыл бұрын

    Super upstair katta mudiyuma

  • @sureshmaths3233
    @sureshmaths32333 жыл бұрын

    அவசரமாய் ஒரு அற்புதமான கனவுக்கோட்டை.

  • @RSGaming-xu6ol
    @RSGaming-xu6ol3 жыл бұрын

    I am an architect ,all things ok natural lighting ,spatious , courtyard one thing is missing in India we need more privacy u guys used fully glass like a beach house if u have given any steel barrier before that full glass window , it could be better in privacy and theft also moreover good .

  • @KK52930
    @KK529305 жыл бұрын

    Very very grand interior!! One of the best house 🏠 in Veedu episode..

  • @--Asha--

    @--Asha--

    5 жыл бұрын

    All episodes are super.

  • @artarthana414
    @artarthana4145 жыл бұрын

    semmayaaa erukuuu.very creative.congrats vino sir.

  • @ASKMani
    @ASKMani4 жыл бұрын

    Super interlock pathi therium na BE civil pandre yennoda subject la vanthurukku but details theriyathu pathathum ila ipo purinchurichu athum yenga urla ketaikunu therichu kitta appa construction work tha pandranga inthe method aa use pannala yengaloda profit kudumnu time koraium nu purinchikiita yenaku rempa use full aa irukku mathavangalukum irukkum ipo normal aa 1sqft rs1800 pothu appo 26 lk mela pogum interlock method la panna sqft rs900 tha agum so medilclass family ku rempa usefull aa irukkum athu mattum ila interlock method rempa safe anathu na tamilnatti perumai thanjai பெரியகோவில் Inthe method la tha kattirukkanga oru civil engineer aa solldra rempa usefull method

  • @vaishupreeti9861
    @vaishupreeti98614 жыл бұрын

    Wonderful building sir loving it!

  • @noorulfareena7062
    @noorulfareena70625 жыл бұрын

    Simple n sweet home... I really loved it... The best budget house... May the almighty bless them with a happy life in that house

  • @rajaar6025

    @rajaar6025

    5 жыл бұрын

    #Noorul Fareena hai..

  • @abubakker6217

    @abubakker6217

    5 жыл бұрын

    Raja A R appaa hai sollatha vanthuruka ne

  • @abubakker6217

    @abubakker6217

    5 жыл бұрын

    @@rajaar6025 video paakka ila

  • @vikram5860

    @vikram5860

    4 жыл бұрын

    Noorul Fareena hi fareena where r u from?

  • @DhanrajManora
    @DhanrajManora5 жыл бұрын

    *Super Sir,Really A Great Sweet Home Better then A Bungalow.* *Bungalow Houses Fail Against This Natural & Invoirment Friendly Home.* 👌👌 *14:29**-**14:42* 👌👌 Without 👉 🌞 *Sun Light* 🌞 *Natural Air Flowing* 👉 *Ventilation Every Or Highest Cost Homes Also ZERO Value* 🙏

  • @sureshkumars2420
    @sureshkumars24204 жыл бұрын

    Good explanation bro... Thanks a lot bro... Awesome home bro...

  • @latharaj5545
    @latharaj55454 жыл бұрын

    மிக அழகான வீடு,மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @benabraham1987
    @benabraham19875 жыл бұрын

    Good idea , good concept, nice 👑👍

  • @sivachidambaram6726
    @sivachidambaram67265 жыл бұрын

    Good job... Really innovative and informative video. Beautiful house. In next video kindly update the information(phone number, email ID,etc) of the owner and the engineer. So, that people who are being to build house may contact them and get more details about the materials they used. Thank you. 👍👌👌

  • @jeremiahsamiappan
    @jeremiahsamiappan4 жыл бұрын

    Good to know that. Very useful

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand49064 жыл бұрын

    Superb! Thank you!

  • @mariajoseph9020
    @mariajoseph90205 жыл бұрын

    Vinod palanichamy sir Thanks for sharing your building ideas.You have used glass doors for garden..it's so beautiful but would it be safety??At least a grill has to be provided..I hope...

  • @jenjeshwanthj4150

    @jenjeshwanthj4150

    5 жыл бұрын

    S. I always love that idea but doubt the safety.

  • @VictorVijay.

    @VictorVijay.

    5 жыл бұрын

    Same feeling

  • @subramanisaravanan1414
    @subramanisaravanan14145 жыл бұрын

    i'm a civil engineer.. some clients till now disbelive in interlock bricks.. but this is the perfect example for interlock homes.. have a happy home.. wishes from MAKIZH BUILDERS(HOUSE OF HAPPINESS)..

  • @Vinokuzal

    @Vinokuzal

    5 жыл бұрын

    Subramani Saravanan thanks bro..which town u r from

  • @subramanisaravanan1414

    @subramanisaravanan1414

    5 жыл бұрын

    Tirupur Bro

  • @madhankumar3385

    @madhankumar3385

    5 жыл бұрын

    I'm also Tirupur. I need to build home. Can u give ur number

  • @subramanisaravanan1414

    @subramanisaravanan1414

    5 жыл бұрын

    @@madhankumar33857339192239

  • @subramanisaravanan1414

    @subramanisaravanan1414

    5 жыл бұрын

    @@madhankumar3385 your number

  • @j.jayakumarj.jayakumar1673
    @j.jayakumarj.jayakumar16733 жыл бұрын

    Supper interlock supper house low budget very nice

  • @AmrishGamer
    @AmrishGamer4 жыл бұрын

    Looks great, Nice build

  • @sara49767
    @sara497675 жыл бұрын

    Lighting and air supper sir

  • @raajkumar509
    @raajkumar5095 жыл бұрын

    Hats off to the engineer ....great work ... especially interior is awesome ...moolaikaran 👌👌👌

  • @Vinokuzal

    @Vinokuzal

    5 жыл бұрын

    raaj kumar thanks bro...

  • @santhoshravichandran5125

    @santhoshravichandran5125

    4 жыл бұрын

    @@Vinokuzal bro ... Wt about one village in Karur district... Can u build here

  • @Vinokuzal

    @Vinokuzal

    4 жыл бұрын

    @@santhoshravichandran5125 we can

  • @Meenu-Aari_and_Fashion.22
    @Meenu-Aari_and_Fashion.224 жыл бұрын

    Wow ... Interior design awesome

  • @gsnmurthymurthy5013
    @gsnmurthymurthy50133 жыл бұрын

    Thanks to the Engineer/Architect constructing the building with more sunlight.Good planning.

  • @AlsoJays2605
    @AlsoJays26055 жыл бұрын

    How strong it is compared to an usual one. Can't believe it. Really such a nice work. Good job sir.

  • @1976kamaraj

    @1976kamaraj

    4 жыл бұрын

    brick manufacturer +91 8870108575 . 3 times better than mud bricks

  • @dineshash28
    @dineshash285 жыл бұрын

    Congratulations sir this is my dream house

  • @prabu6231

    @prabu6231

    4 жыл бұрын

    Sir ithu unga house 🏠 contact no pls

  • @payalg6391
    @payalg63914 жыл бұрын

    Tangore bhuvaneshwar Temple tomb is built by this interlocking method.And it still stands gracefully.

  • @balasundarame980
    @balasundarame9804 жыл бұрын

    இந்த வீட்டை கட்டிய பொறியாளர் அலைபேசி எண்ணை பதிவிடவும்

  • @rajeshsubbu39

    @rajeshsubbu39

    3 жыл бұрын

    U gat it phone no

  • @tamilselvan-zi1fu

    @tamilselvan-zi1fu

    3 жыл бұрын

    Avaroda contact namber kudunga bro

  • @Vinokuzal

    @Vinokuzal

    3 жыл бұрын

    Its done by us 8015367973

  • @nagamanikandanrathinapandi6858

    @nagamanikandanrathinapandi6858

    3 жыл бұрын

    @@Vinokuzal nice work sir

  • @robinfides4376

    @robinfides4376

    3 жыл бұрын

    இது கனவு இல்லம் அல்ல ஆத்மார்த்தமான இல்லம்

  • @dreamtunejpmusicals3792
    @dreamtunejpmusicals37925 жыл бұрын

    Home semma.. Camera man semma.. attraction .awesome

  • @Megaaravind143
    @Megaaravind1435 жыл бұрын

    என்ன தான் இருந்தாலும் நம்ம "செங்கல்" போல வராது 💪💪💪

  • @jeyaraj2002

    @jeyaraj2002

    4 жыл бұрын

    Can I have your contact number

  • @yengavettusamayalarai9675
    @yengavettusamayalarai96754 жыл бұрын

    Ennaku intha veedu roomba pudichu irruku we also want like this heaven house😊😊🏤🏰

  • @duggu4272
    @duggu42724 жыл бұрын

    சூப்பரா இருக்கு, வாழ்க வளமுடன்

  • @bharathi4908
    @bharathi49085 жыл бұрын

    Enoda budget um idhuthan 😊

  • @strcreations4620
    @strcreations46205 жыл бұрын

    சொந்தகாரங்கனாலே ஏதாவது சொல்ல தான செய்வாங்க

  • @ramram-lh2xf

    @ramram-lh2xf

    5 жыл бұрын

    @@malini_sairam ‌ ஆமா பா 😃😃😃

  • @ramram-lh2xf

    @ramram-lh2xf

    5 жыл бұрын

    @@malini_sairam மாலினி நான் உங்கள் சேனல் தெரியாம சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் 😂😂😂😂

  • @visualmediastudiosvms

    @visualmediastudiosvms

    5 жыл бұрын

    First veedu kata materials parunga brother ithu rate kami strong ah irukum unga friends civil engineer iruntha kelunga

  • @VickyDonar86758609

    @VickyDonar86758609

    5 жыл бұрын

    Bro weekly oru video post pannuga

  • @fansview6741

    @fansview6741

    5 жыл бұрын

    Bro house owner contact number kudunga or address please

  • @subashk80
    @subashk804 жыл бұрын

    The concept is very good, the fero cement, basement n garden. But I think the interior designing is overwhelming!! Good work overall 👌

  • @balamurugan6144
    @balamurugan6144 Жыл бұрын

    அருமை அருமை,..,

  • @faisalmohamed3535
    @faisalmohamed35355 жыл бұрын

    Please tell that, location of this house. I looking for this types of homes

  • @jseverything3713
    @jseverything37135 жыл бұрын

    Conform 13lakhs , can't believe but. Awesome 👍

  • @jseverything3713

    @jseverything3713

    5 жыл бұрын

    Yes bro, but which is true ??

  • @praveenapraveena9873

    @praveenapraveena9873

    5 жыл бұрын

    Super

  • @edrissithik814
    @edrissithik8144 жыл бұрын

    அருமை நீங்க அந்த சிரிய குளம் பத்தி சொல்வில்லை அப்புரம் அந்த கண்ணாடி பாதுகாப்பானதா....? எனக்கு 60 வீடு கட்ட முடியுமா ஆச்சரியமா இருக்கு ரொம்ப அருமையா இருக்கு...

  • @pradeepraoponaganti.1929
    @pradeepraoponaganti.19294 жыл бұрын

    Soo beautiful. It's amazing. I am really heart fully like it.

  • @madhanmannathan5889
    @madhanmannathan58895 жыл бұрын

    By God grace we got very house with very good budget Economic, Excellent and Awesome Pls share builders contact information

  • @murugan674

    @murugan674

    5 жыл бұрын

    we are Sakthi Bricks from Tuticorin. We are manufacturing interlock bricks for the past 15 years.We have constructed more than 15 houses successfully. For more information contact V.Murugan,B.E,CONSULTING ENGINEER , Tuticorin. Contact:9842161345

  • @srinivasanselfmade8437
    @srinivasanselfmade84375 жыл бұрын

    Semmaa..sprrb idea..i too use to follw this method fr my future house😘😘😍

  • @enolanancy2860
    @enolanancy28604 жыл бұрын

    Thank you for the reply sir.

  • @shanmugavadivunagalingam2073

    @shanmugavadivunagalingam2073

    4 жыл бұрын

    Can you share engg details mam.

  • @sinch.b
    @sinch.b3 жыл бұрын

    Beautiful house...brilliant plan of the interior garden...brings so much ventilation...super

  • @arunkaraiinterlock_bricks5624

    @arunkaraiinterlock_bricks5624

    2 жыл бұрын

    Thank you

  • @kamu2602
    @kamu26025 жыл бұрын

    Kudos to the owners for making their dream house come true so beautifully at low cost👏👏👏

  • @msn9553

    @msn9553

    4 жыл бұрын

    Hi Bro you will upload this video some people like this house some people Carmen’s contact number so you please you give them For you full Public

  • @msn9553

    @msn9553

    4 жыл бұрын

    Only see this video forever channel only rating but some people like say model doing what contact number how how will got

  • @jishnurajpp3731
    @jishnurajpp37314 жыл бұрын

    Malayalathile anchors kandu padikkanam idyehathe..what a presentation❤❤❤also . nice home 😗😍

  • @vijaym15809
    @vijaym158093 жыл бұрын

    இந்த முறையில் வீடு கட்ட கல் மற்றும் fero சிமெண்ட் shelf போன்ற விடயங்களின் contact number or distributor போன்ற தகவல் தரப்படவில்லை ஆதலால் இதனை முனைவோருக்கு வழிகாட்டி இல்லை

  • @reshmij7921
    @reshmij79214 жыл бұрын

    yenaku yenavo police station ah paakura ma3 feel aahuthu... anyway good job 13lak le semma house

  • @mdajma

    @mdajma

    3 жыл бұрын

    Same feeling....

  • @cini940

    @cini940

    3 жыл бұрын

    It's 23 lakhs. Not 13.

  • @reshmij7921

    @reshmij7921

    3 жыл бұрын

    @@cini940 vedio le 13 lak nu thaney solraga

  • @sasisabhari5471
    @sasisabhari54715 жыл бұрын

    Hi, Your planning & innovations are awesome! Im planning to build a budget house near by Erode, if u know any builders around the place, pls share the contact details.

  • @sahaipratheep4324
    @sahaipratheep43244 жыл бұрын

    அப்படியே புதிய தலைமுறை தொலைக்காட்சி அதிகாரிகளுக்கு ஒரு கோரிக்கை இதை மக்களுக்கு சாத்தியம் ஆக்கி காட்டுங்கள்

  • @vkvk8773
    @vkvk87734 жыл бұрын

    All looks good. But, I feel joints may gets crack after sometime due to external heat & cold seasons, lightening vibration . At least plastering should be done both sides to avoid cracks . All the best

  • @tamilachi7477
    @tamilachi74773 жыл бұрын

    Wow thank you so much useful video nice good job 👍

  • @gokulkannan6012
    @gokulkannan60123 жыл бұрын

    Wiring and plumbing is quite difficult in these kind of interlocking houses 😏🤔🤔

  • @prushothkumar9655

    @prushothkumar9655

    3 жыл бұрын

    No same process like normal brick wiring plumbing

Келесі