Vedham Anuvilum Karoke | Salangai oli

Музыка

Vedam anuvilum Karoke Song from the movie Salangai Oli Exclusively on Phoenix music. Salangai Oli Starring Kamal and Jayaprada in lead roles. Music is composed by Ilayaraja, Directed By Viswanath and Produced by Edida Nageshwara Rao.
Full Details:
Song: Vedam anuvilum
Singer: SP Balasubramaniam, SP Sailaja
Lyrics: Vairamuthu
Music: Ilayaraja
Click here to watch other Salangai oli karoke
Nadha Vinodhangal • Nadha Vinodhangal | Ka...
Om Namashivaya • Om Namashivaya Karoke ...
Thakita Thadhimi • Thakita Thadhimi Karok...
Vaan polae vannam • Vaan Poley Vannam Karo...
Mounamana Neram • Mounamana Neram Karoke...

Пікірлер: 743

  • @SATHISHKUMAR-gj1tg
    @SATHISHKUMAR-gj1tg3 жыл бұрын

    அரை நூற்றாண்டாய் போட்டிக்கு ஆளேயில்லாது தன்னந்தனியாய், ஒற்றையாய் ஓயாமல் ஒலித்துக் கொண்டடே இருக்கிறது பரமக்குடியின் சலங்கை ஒலி... பரவசம் குறையாமல் பார்த்துப் பார்த்து வியக்கும் பரத முனிவரும் பரமசிவனும்!

  • @kplakshmikplakshmi3097

    @kplakshmikplakshmi3097

    2 жыл бұрын

    இனியும் ஆளில்லை

  • @narayanasamy761

    @narayanasamy761

    2 жыл бұрын

    M

  • @haripriya9622

    @haripriya9622

    2 жыл бұрын

    அருமையான பதிவு

  • @nalinab6991

    @nalinab6991

    Жыл бұрын

    Kamal woe illayaraj excellent

  • @ramarajkg

    @ramarajkg

    Жыл бұрын

    பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் சலங்கை ஒலி க்கு நிகர் சாத்தியமில்லை

  • @svkumarkumar407
    @svkumarkumar4073 жыл бұрын

    இனி இப்படி ஒரு பாடலை பாட வரமாட்டாரு spBsir i miss u sir

  • @ctc234
    @ctc2342 жыл бұрын

    இது ஒரு திரைப்படம் அல்ல, உண்மையான மற்றும் உணர்ச்சிமிக்க நடனக் கலைஞரின் வாழ்க்கை

  • @sumangalisadha7653
    @sumangalisadha76532 жыл бұрын

    இப்ப உனக்கு சந்தோசமாங்கற மாதிரி பார்வையாலே பேசிட்டு கமல் இறப்பது நெஞ்சம் பதைக்கிறது. கண்ணீர் தானாகவே வடிகிறது. ❤️❤️❤️❤️

  • @sivakumar9414
    @sivakumar9414 Жыл бұрын

    இசைஞானி அவர்களின் தெய்வீக ராகங்களில் ஒன்று

  • @vaithee811
    @vaithee8112 жыл бұрын

    கமல்ஹாசன் அவர்களின் திறமை கொண்ட நடிகர் பிறந்ததில்லை இனி பிறக்க போவதில்லை.நீங்கள் வாழும் காலத்தில் வாழ்ந்தேன் என்ற பெருமையயை எமக்களித்த தலைவா!!!

  • @indramickey8916

    @indramickey8916

    Жыл бұрын

    Sarriya sonninghe Ayya🙏🙏

  • @srinivasanvaidya4265

    @srinivasanvaidya4265

    3 ай бұрын

    Azhagu 🎉

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi47532 жыл бұрын

    என்னுடைய 76 வயதில் எத்தனை யோ திரைப்படம் பார்த்திருந்தாலும் இப்படம் இசை பாடல் அதற்கேற்ற முக அசைவு நடனத்துடன்கூடிய உடல் அசைவுகள் Really Super 👍👍👍

  • @brittostanle8noely486
    @brittostanle8noely4862 жыл бұрын

    அற்புதமான நடிகர் அவருக்கு இணை அவரே

  • @maruthumaruthu2199
    @maruthumaruthu21993 жыл бұрын

    நான் அவர் ரசிகன் என்பதில் பெருமை படுகிறேன்

  • @sellauraivkalathoor3522
    @sellauraivkalathoor35222 жыл бұрын

    கமல் என்கிற கலைஞன் அவர்களால் மட்டுமே காண்கின்ற வர்களின் கண்களை கு ளமாக்க முடியும்

  • @rajeshkumar-xk8qo
    @rajeshkumar-xk8qo3 жыл бұрын

    எதனா murai பார்த்தாலும் சலிக்காத என் தலைவர் நடனம்

  • @viswanaathlic8634
    @viswanaathlic86343 жыл бұрын

    கலைக்காக வாழும் ஒரு மகா கலைஞன் எங்கள் உலக நாயகன் கலைஞன் அவனுக்கு பணம் முக்கிய மல்ல கலை மீது அதீத காதல் கொண்டுள்ள‌ மா பெரும் கலைஞன் அவன் காலத்தில் வாழ்வதை பெருமை கொள்கிறேன்.உலக நாயகா உன் ‌உன்னால்முடியும்தம்பி படம் தான் ‌என் வாழ் வில் உன் மேல் மதிப்பும் மரியாதையும் ‌வந்து, வாழ்த்துக்கள் உலகநாயகா.

  • @alien6295

    @alien6295

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/iqNq2tKBitGfosY.html

  • @geethagm2186

    @geethagm2186

    2 жыл бұрын

    Avan endru solliruka vendame

  • @vadivelvelu4096

    @vadivelvelu4096

    2 жыл бұрын

    உண்மை நானும் தான்உன்னால்முடியும்தம்பி படம் பார்த்த பின் பெரும் ரசிகைஅனேன்🤩பெரும் கலையனுக்குஎன்வணக்கங்கல்🙏👍👏👏👏👏👏

  • @rgurunathanguru4053

    @rgurunathanguru4053

    2 жыл бұрын

    @@geethagm2186 namma veettu pillaiyai solvathu Pol urimaiyil solliyirukkirar

  • @srinivasans9142

    @srinivasans9142

    2 жыл бұрын

    Dei overa illa

  • @SATHISHKUMAR-gj1tg
    @SATHISHKUMAR-gj1tg3 жыл бұрын

    ஆயிரமாயிரம் நடிகர்கள் வருவர்.. சில காலம் நடிப்பர்.. பின் செல்வர். கமல்ஹாச'ம்' என்பதோர் களம் - களங்கமிலா கலைக் களஞ்சியம்.. இக்கோளில் உயிர்ப்பு இருக்கும் வரை வாழும் ஒப்பிலா களமாம் கமல் எனும் களம். கொண்டாடுவோம்.. இவர்தம் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்றெண்ணிக் கொண்டாடுவோம்! வாழிய கலைஞானி.. வளர்வோம் அவர் புகழ்பாடி!

  • @gunasegaran8193

    @gunasegaran8193

    8 ай бұрын

    Kan kalangi parkiren ungal pathivai 😢

  • @vasanthib1725
    @vasanthib17254 жыл бұрын

    Spbயைத் தவிர ஒரு பாடலுக்கு உயிர் கொடுப்பது எவராலும் முடியாது ஸைலஜா சூப்பர்

  • @selvamanim337

    @selvamanim337

    3 жыл бұрын

    உண்மைதான்

  • @indramickey8916

    @indramickey8916

    3 жыл бұрын

    💯 Correct

  • @maragathamt7230

    @maragathamt7230

    3 жыл бұрын

    உண்மையில் கண்களில் கண்ணிர் மல்க கேட்ட பாடல் அருமை.

  • @vaishhema954

    @vaishhema954

    3 жыл бұрын

    A

  • @radhasundaresan8473
    @radhasundaresan84732 жыл бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்..!

  • @muruganandham6002
    @muruganandham60024 жыл бұрын

    "சலங்கை ஒலி திரைப்படம் பார்த்தேன் .கமல் உண்மையிலேயே சகலகலாவல்லவன் தான்." என்று புரட்சித்தலைவர் மனதார பாராட்டினார்.

  • @rudrarudra1112

    @rudrarudra1112

    3 жыл бұрын

    📺

  • @sundararajan4036

    @sundararajan4036

    3 жыл бұрын

    M in

  • @haranhari6589

    @haranhari6589

    3 жыл бұрын

    😡ooippo I

  • @najmahnajimah8728

    @najmahnajimah8728

    3 жыл бұрын

    Yes 💯Unmai

  • @punithap5216

    @punithap5216

    3 жыл бұрын

    @@rudrarudra1112 is

  • @lakshmanana6311
    @lakshmanana63112 жыл бұрын

    அருமையான படம், அட சாமி காதலை இவ்வளவு மென்மையாக சொன்ன ஒரே படம்!!!! இதில் SPB ஒரு பக்கம், கமல் சார் நடிப்ப பாத்து இப்படி ஒரு ஆள் இனிமேல் என் வாழ்நாளில் பார்க்க முடியாது

  • @velvel693
    @velvel6933 жыл бұрын

    அற்புதமான நடிகர். சலங்கை ஒலி திரைப்படம் கமலஹாசனுக்கு ஒரு மகுடத்தை சூட்டிய திரைப்படம். கமலஹாசன் இறக்கும் காட்சியில் கண்களில் தானாக கண்ணீர் தழும்புகிறது.

  • @Gayatridevi-cz8ow

    @Gayatridevi-cz8ow

    2 жыл бұрын

    எனக்கும் அதே போல தான்

  • @mohanraju7518
    @mohanraju7518 Жыл бұрын

    கலைத் தாயின் மூத்த மகன் கமல்ஹாசன் இன்றும் நம்மோடு வாழ்கிறார். தமிழனாக பெருமை கொள்கிறேன். ஈரோடு மோகன்.

  • @deepabalu1028
    @deepabalu10284 жыл бұрын

    Look at the pride in his face when he is dancing. That tells his passion towards dance. What a great dancer. True legend. God bless you sir.🙏😘

  • @chandranchandran9696
    @chandranchandran96962 жыл бұрын

    இவர் போல் ஒரு நடிகர் உண்டா? சொல்ல வார்த்தைகள் இல்லை தலைவா உங்கள் திறமை கண்டு கண்கள் கலங்கி நிற்கிறது கமல் my hero my role model

  • @trd1873
    @trd18732 жыл бұрын

    உலகின் சிறந்த நடிகர் கமல்ஹாசன் என்பதற்கு இந்த பாடலில்அவர் நடிப்பே போதும்

  • @jayakanthanraman5176

    @jayakanthanraman5176

    10 ай бұрын

    எனக்கு கமலின் நடிப்புக்கு இரசிகன்.ஆனால்! அவர்தான் யூதர்களின் கைகூலி ஆகிவிட்டாரே?

  • @jafarlee7868

    @jafarlee7868

    3 ай бұрын

    ❤kkki❤kkkk😊😊kjhmjnjk😊😊jjjji88😊😊😊❤❤❤😅😅

  • @ravinatesan4667

    @ravinatesan4667

    2 ай бұрын

    Yes true ana long year ago

  • @a.l.srinivasan1567
    @a.l.srinivasan15674 жыл бұрын

    கை கூப்பி வணக்கம் செலுத்துகிறேன்..டைரக்டர் திரு.கே.விஸ்வநாத் அவர்களுக்கு.... அன்றைய காலகட்டத்தில் நடித்த அனைத்து நடிகர் (குறிப்பாக கமல்) நடிகைகளின் இசை திறமையை வெளிக்கொண்டுவந்தமைக்கு....நன்றிகள் பல...பல....

  • @saradhasaradha5536
    @saradhasaradha55365 жыл бұрын

    என் கண்களின் கண்ணீரும் எனக்கே தெரியாமல் அழூத கணம். கமல் அவர்களுக்கே சமர்பணம்.

  • @indramickey8916

    @indramickey8916

    4 жыл бұрын

    Nannum dhan,, Kamal sir really u r great sir, hats off

  • @peteramutha8921

    @peteramutha8921

    3 жыл бұрын

    @@indramickey8916 என் சகோதரிக்கு🙏

  • @nirmalrajpandiyan5002

    @nirmalrajpandiyan5002

    2 жыл бұрын

    உண்மை என் கண்களிலும் தானாகவே கண்ணீர் வந்தது

  • @selvadurai1736
    @selvadurai17362 жыл бұрын

    கமல்ஹாசன் எனக்கு உயிர் அரூமை யானபிறவிகலைஞன்அற்பூதமானசகலகலாவல்லவர்நீடூழிவாழ்க

  • @ramakrishnayk8412
    @ramakrishnayk8412 Жыл бұрын

    RIP Viswanathgaru, the only Telugu director utilizes the full talent of Kamal Hasan and the legendary Ilayaraja. Ilayarajagaru gave so many great songs to Telugu than in Tamil.

  • @gunasegaran8193

    @gunasegaran8193

    8 ай бұрын

    Yes raja sir gets national award

  • @jayaprakashanandarajg5462
    @jayaprakashanandarajg54623 жыл бұрын

    ஒருவருக்கு ஒருவர் தியாகம் செய்யும் அருமையான கதையில் கண்ணீர் மல்க ஓரு முடிவு.இதில் கமல் அதில் ஜெயப்பிரதா (நிஇ)

  • @chitrakandsamy2353
    @chitrakandsamy23532 жыл бұрын

    எல்லா திறமைகளும் பெற்று,எல்லா காலத்திற்கும் ஏற்ற அரிதான நடிகர்.

  • @kalaiselvan8774

    @kalaiselvan8774

    5 ай бұрын

    Yes

  • @ravindrannanu4074
    @ravindrannanu40742 жыл бұрын

    இது போல் ஓர் அற்புதத்தை, திரை வடிவமாக திரை உலகம் பெற்றதற்க்கு அந்த அற்புதமான காலம், அதற்கு தான் முதல் மரியாதை, முதல் நன்றி, அந்த காலகட்டத்தின் அருமையை புரிந்து கொண்ட கலைஞர்கள், இயக்குனர், பாடல், இசைக்கென பங்களித்த படைப்பின் சிகரங்கள், மற்றும் அனைவருக்கும் காலமெல்லாம் ரசிகனின் மனம் நன்றி கூறும்.

  • @krishhh6782
    @krishhh67823 жыл бұрын

    யாராவது hero இருக்காங்களா இப்படி பரதம் ஆடுறதுக்கு...With 100 % நடிப்பு

  • @pooraniduraisamy1557

    @pooraniduraisamy1557

    3 жыл бұрын

    Vaippu illa

  • @indramickey8916

    @indramickey8916

    3 жыл бұрын

    Yes,,, correct no body beat our ulaganayagan.,, only Kamal sir 👍👍👌👌👌

  • @natyaaalaya4339

    @natyaaalaya4339

    3 жыл бұрын

    Jayam Ravi is an excellent barathanatyam dancer too. But his movies are not that

  • @peteramutha8921

    @peteramutha8921

    3 жыл бұрын

    @@indramickey8916 இந்த உலகில் நாம் ஒன்றை நினைக்கிறோம். கடவுள் ஒன்றை நினைக்கிறார் சகோதரி.

  • @gunasegaran8193

    @gunasegaran8193

    3 жыл бұрын

    வரலாம்...அடுத்த நூற்றாண்டில்

  • @rajenkrisnaa65
    @rajenkrisnaa653 жыл бұрын

    அரசியலுக்கு இப்போது உள்ள காலம் கட்டத்தில் யார் வேண்டுமானாலும் வரலாம் கமல் சார் இந்த நடிப்பு உங்களை தவிர யாராலும் கெடுக்க நடிக்க முடியாது உங்கள் அற்புதமான திறமையை வெளி உலகத்துக்கு காட்சியாக காண்பித்து தனது திறமையையும் வெளி படுத்தியிருக்கிறார் டைரக்டர் ் சார் இன்னும் நிங்கள் நடிக்க நிறைய இருக்கு மீண்டும் நிங்கள் இந்த காட்சியை பாருங்கள் நடிப்பால் உயர்ந்த நிலைக்கு வந்து விட்ட நிங்கள் இன்னும் உயர நடிப்பால் தான் முடியும் சார். வேகம் அரசியல் விவேகம் உங்கள் கலை சார்

  • @murthymnk1896
    @murthymnk18962 жыл бұрын

    நடனம் பாடல் இசை நடிப்பு பாடியவர்களின் குரல் அனைத்தும் சேர்ந்து கண் கலங்க வைக்கும் பாடல்

  • @shalinisudeer2389

    @shalinisudeer2389

    2 жыл бұрын

    Ll

  • @donyboypoloboy3471

    @donyboypoloboy3471

    2 жыл бұрын

    Yes😭

  • @24vijayalakshmi53

    @24vijayalakshmi53

    2 жыл бұрын

    Exactly......

  • @user-yb8ev5dw9h
    @user-yb8ev5dw9h3 жыл бұрын

    உன்னதமான காதல் உணர்வு பூர்வமான கலைகளை சொல்லும் சலங்கைஒலி

  • @cskumar2536
    @cskumar25363 жыл бұрын

    எப்போது இந்த பாடல் கேட்கும் போதுல்லாம் என் கண்கள் குளமாகின்றன.

  • @imayavaramban5986
    @imayavaramban59862 жыл бұрын

    நண்பர்களே தயு செய்து ஒரு நல்ல மனிதராக சிந்தியுங்கள் உலகத்தில் இந்த மாதிரி படம் இதுவரை வந்தது இல்லை.நட்பு காதல் பாசம் மரியாதை என்ற எல்லா கருத்தையும் உள்ளடக்கி படம்.உலகத்தில் எத்தனை மொழிகள் உள்ளதோ அத்தனை மொழிகளிலும் படமாக்க வேண்டிய படம்.நான் ஒரு தீவிர சிவாஜி ரசிகன் இருந்தாலும் இப்படத்தை நான் சாகும் தருவாயில் பார்த்துவிட்டே என் உயிர் பிரிய ஆசை படுகிறேன்.

  • @muruganritham8001
    @muruganritham80013 жыл бұрын

    இனி மேல் இது போல் ஒர் படம் எடுக்க முடியாது எவரும் இது போல் நடிக்கவும் முடியாது. இறுதி காட்சியில் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வர வைத்து விடுவார். இசை இதயத்தை தொட்டுவிடும் இது கமலின் வெற்றியின் படிக்கட்டுகள்.

  • @kesavankesavan2399
    @kesavankesavan23992 жыл бұрын

    பரதநாட்டியத்தின் மிக பெருமையை அருமையை உணர்ந்து உள்ளார் கமல் இது காணும் போது கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தோடுகிறது

  • @hamsaramakrishnan175

    @hamsaramakrishnan175

    Жыл бұрын

    L l l l k lllkkkkkkkbbkkbbvbkvbbbkb

  • @shanmugavadivu4158

    @shanmugavadivu4158

    Жыл бұрын

    Yes yes yes

  • @karthikeyan1847
    @karthikeyan18474 жыл бұрын

    இந்த பாடல் மட்டுமல்ல.. திரைப்படம் முழுவதிலும் தன் நடிப்பை உயிராய் கொடுத்திருப்பார். எனக்கு மிக பிடித்த படம்.

  • @indramickey8916

    @indramickey8916

    3 жыл бұрын

    Ennakum, paarthu aluthuvitten, enne oru nadipppu, adha naal dhan avar ULAGANAYAGAN

  • @djking5578

    @djking5578

    3 жыл бұрын

    Yes.kamal.is.god

  • @peteramutha8921

    @peteramutha8921

    3 жыл бұрын

    @@indramickey8916 நான் என்ன தவறு செய்தேன் சகோதரி

  • @supernithyaraj

    @supernithyaraj

    3 жыл бұрын

    Qq

  • @haribaskarnatarajan3211

    @haribaskarnatarajan3211

    3 жыл бұрын

    இசை ஞானி... ராஜா சார்....

  • @somusundaram8029
    @somusundaram80294 жыл бұрын

    தமிழ் சினிமா எவ்வளவு தரமாக இருந்தது என்பதற்கு இந்த பாடல் சாட்சி

  • @pramod120895

    @pramod120895

    3 жыл бұрын

    Idhu telugu.. Tamil la dub panninananga

  • @subhathravijay8327

    @subhathravijay8327

    3 жыл бұрын

    True

  • @sudhasubbiah2959

    @sudhasubbiah2959

    3 жыл бұрын

    Mounam

  • @kalpanadevigm4822

    @kalpanadevigm4822

    3 жыл бұрын

    True

  • @s.janakiammamusicparadise6137

    @s.janakiammamusicparadise6137

    3 жыл бұрын

    Yes

  • @karthigayane8715
    @karthigayane87153 жыл бұрын

    உலகநாயகன் ஈடு இணை உண்டோ

  • @DGRhemi
    @DGRhemi4 жыл бұрын

    SPB சார் குரலாலே நடித்து பாட்டுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்

  • @vasanthib1725

    @vasanthib1725

    4 жыл бұрын

    Yes

  • @selvamanim337

    @selvamanim337

    3 жыл бұрын

    Correct

  • @amula9285

    @amula9285

    3 жыл бұрын

    Spb sir pattu ilana indha movie ku award ila

  • @maragathamt7230

    @maragathamt7230

    3 жыл бұрын

    உண்மை உண்மை உண்மை என்றும் போன்ற படும்.

  • @malligababu4777
    @malligababu4777 Жыл бұрын

    எங்கள் உலக நாயகன் கமல் உயிர் ப்புகளோடு நடித்த படம் இது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல் வரிகள்

  • @arumugamparamanathan7638
    @arumugamparamanathan76384 жыл бұрын

    Kamal really a world no 1 Actor.

  • @thirugnanam6195
    @thirugnanam6195 Жыл бұрын

    ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் கேட்கும் போதும் கண்களில் கண்ணீர் துளிகளை கசியச்செய்யும் பாடல் காட்சி....

  • @sekarurban5844
    @sekarurban58442 жыл бұрын

    இவை அனைத்துக்கும் இளையராஜா எனும் ராகதேவன் தான் காரணம்

  • @mariedimanche1859
    @mariedimanche18595 жыл бұрын

    Super ! கமல் ஹாசன் சார் உயிர் விடும் நடிப்பு! நம் உடல் சிலிர்த்தது உண்மை! இனி இப்படி ஒருவர் பிறப்பாரா!

  • @shivasundari2183

    @shivasundari2183

    4 жыл бұрын

    👌👍

  • @rajusavi94

    @rajusavi94

    4 жыл бұрын

    Yes

  • @deepabalu1028

    @deepabalu1028

    4 жыл бұрын

    Never . there can be no another Kamal.

  • @indramickey8916

    @indramickey8916

    4 жыл бұрын

    Adhanal dhan avar ULAGANAYAGAN 👌👌

  • @jestinjone8658

    @jestinjone8658

    3 жыл бұрын

    no chance

  • @prakashraja3855
    @prakashraja38553 жыл бұрын

    தலைவன் இளையராஜாவுக்கு நிகர் எவனும் இல்லை இசையில்🔥🔥🔥...

  • @haribaskarnatarajan3211

    @haribaskarnatarajan3211

    3 жыл бұрын

    உண்மையில் உண்மை...

  • @mahendrank1706

    @mahendrank1706

    2 жыл бұрын

    100% True

  • @gunaseelan3659

    @gunaseelan3659

    2 жыл бұрын

    இசையில் மட்டும்

  • @greenstudio4604
    @greenstudio4604Ай бұрын

    கே விஸ்வநாத் கமல்ஹாசன் இளையராஜா எஸ்பிபி வைரமுத்து எப்படிப்பட்ட கலைஞர்கள் வாழ்கிற காலத்தில் வாழ்கிறோம் நாம் மிகவும் பாக்கியசாலிகள்

  • @SathishKumar-pw9fu
    @SathishKumar-pw9fu5 жыл бұрын

    its a combination of legendary acting by kamal,Maestro's music,SPB's voice,and don't forget the the legendary director K.Viswanath.

  • @induakanksha1943

    @induakanksha1943

    5 жыл бұрын

    And don't forget legendary lyricist veturi garu

  • @SathishKumar-pw9fu

    @SathishKumar-pw9fu

    4 жыл бұрын

    @@induakanksha1943 of course in telugu...in tamil its vairamuthu

  • @msubramaniam8

    @msubramaniam8

    3 жыл бұрын

    @@SathishKumar-pw9fu don't forget maestro illayaraja who gave life to the songs too......a tamilian

  • @chandranchandran9696
    @chandranchandran9696 Жыл бұрын

    தலைவர் நடிப்பு அப்பா கண்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கிறது

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan71272 жыл бұрын

    எத்தனை எத்தனை முறை பார்த்தாலும் மணலில் நிற்கும் பாடல் வரிகள்!

  • @vaibhavtiwari7659
    @vaibhavtiwari7659 Жыл бұрын

    Basically I'm from Uttar Pradesh i can't understand this song I heard this song with bharatanatyam in a marriage at Bengaluru now i like this song so much, really a huge respect by heart. Our India is incredible and great. 🙏🏻🙏🏻

  • @ameym4713
    @ameym47135 жыл бұрын

    no body can compare with Kamal sir dance n baratham. Kamal is great dancer

  • @karthikag1036
    @karthikag10363 жыл бұрын

    1.1K ppl disliked, are they aliens? WOW, what a song...Thanks to Ilaiyaraja/SPB...What a performance by Kamal....Can't repeat this

  • @dhanaletchumisellappan3777

    @dhanaletchumisellappan3777

    3 жыл бұрын

    Must be thapangkoothu types

  • @sunithanair1566
    @sunithanair15662 жыл бұрын

    Whenever I watch Salangai Oli last scene, gives me goosebumps and tears well up in my eyes, friendship and art never dies, depicted immensely well with Kamal Sir’s excellent, immaculate performance 🙏❤️❤️

  • @anoop.t.t4804

    @anoop.t.t4804

    Жыл бұрын

  • @ranisekar2098
    @ranisekar20983 жыл бұрын

    இந்த பாடலுக்கு நடனம் கற்றுக் கொடுத்தவர் கமல் சாரின் முதல் மனைவி வாணிகணபதி ஆவார்.

  • @rajeswarikumaran5201

    @rajeswarikumaran5201

    3 жыл бұрын

    Choreographer gobi krishna

  • @ranisekar2098

    @ranisekar2098

    3 жыл бұрын

    @@rajeswarikumaran5201 மாஸ்டர் அவராக இருக்கலாம். அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் கமலுடலுடைய மனைவி. வாணி மிகச்சிறந்ந பரதநாட்டிய கலைஞர். அதனால்தான் கமல் இந்த கான்செப்டுக்கு ஒத்துக்கொண்டார்.

  • @umamaheswarisenthilkumar6922

    @umamaheswarisenthilkumar6922

    3 жыл бұрын

    Oooo. TQ bro

  • @anjalipriya4604

    @anjalipriya4604

    3 жыл бұрын

    P L LLP LLP Ll Pl Ll00p 🎮00p Pp 0 0p L

  • @anjalipriya4604

    @anjalipriya4604

    3 жыл бұрын

    P0pp9 🎮0pp 🎮🎮o 🎮9l99o 🎮🎮🎮9 🎮9o9l9 L 🎮🚗plllool9lplppppploll 🚗lllloolplplplplppololploolo9lpp plpl 🚗pl 🚗plol 🚗plooplplpplplpllpo9ppp9ppplplpplpll9plpll9p90op 🚗lol 🚗ppll9olplp9plplplolllopllppl 🚗pooolplolloplp9lplpo9p 🚗🚗 plol plpool 🚗😆 9l9l0plllpo 🚗9lpl 🚗🚗99lpolp9o9pol 🎮9l 🎮9l9ll9polpol9ol9ll9ollopl0 🚗 plllool9lplppppploll 🚗🚗😆😆 plpoppl9oppl 9 🎮🎮9 🎮🎮l L0lplp9llll 9lll9o

  • @natarajang247
    @natarajang2472 жыл бұрын

    இசையும் நடிப்பும் அற்புதம்

  • @manisekar2768
    @manisekar27684 жыл бұрын

    தமிழன் நானும் !!! சம காலத்தில் வாழ்ந்தோம். மறக்க முடியாத பல நினைவுகளை நாம் சுமந்தோம்!!! ஆஹா !!ஆனந்தம் ஆனந்தம்!! பணம் தேடும் உலகில். காதல் மகத்தானது என்பதே உலகிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது!!! வாழ்க வளர்க என்றும் நம் தமிழும் அதன் மக்களும். அன்பும் பண்பும்!!!

  • @nirmalat3878

    @nirmalat3878

    2 жыл бұрын

    நல்ல கருத்து

  • @rajeshkumar-xk8qo
    @rajeshkumar-xk8qo3 жыл бұрын

    என் தலைவன் டா,அவருக்கு நிகர் அவரே,அவரை பொல் இனி யாரு இவ் உலகில், உம் ரசிகன் என்று என்றும் பெருமை கொள்கிறேன் தலைவா,வாழ்க உம் புகழ்

  • @fathugurrappani1652
    @fathugurrappani1652 Жыл бұрын

    உலக மகா மகா மகா நடிகன்.. இவரை போல் ஒரு நடிகன் வேற யாரையும் நம்ப மனம் மறுக்கிறது

  • @vithalkumarmadduri1023
    @vithalkumarmadduri10232 жыл бұрын

    These type of masterpieces are created by only Telugus. Hatsoff Kasinathuni Viswanathan garu. Pride to be a TELUGU

  • @harishsridhar8062
    @harishsridhar806211 ай бұрын

    Only Kamal can do this character with intense feel....wowwww...all characterization...K.Vishwanath....Salute Sir... you are rightly can be called as SIR....

  • @raghunathankr3924
    @raghunathankr39243 жыл бұрын

    இசை பாடல் நாட்டியம் நடிப்பு இயக்கம் எல்லாம் 100 வருஷத்திற்கு ஒரு முறை ஸிங்க் ஆகும். இந்த காவியம் அதே ரகம். எனது ஏழு ஜென்மத்திலும் இப்பாடல் காதில் ஒலிக்கும்!

  • @rukmasr5496
    @rukmasr54965 жыл бұрын

    Kamalasan will never be forgotten for his Dancing in this movie. Sagala Kala Valavan.

  • @sivasankaran7146
    @sivasankaran71462 жыл бұрын

    ரீமேக்கு ரீமேக்கு என்று சசொல்லும் யாராவது ஒருவர் இந்த படத்தை தைரியம் இருந்தால் எடுங்கள் என் தலைவனுக்கு நிகர் என் தலைவன் தான்டா

  • @perumalnaidusunnysreenivas7685
    @perumalnaidusunnysreenivas76852 жыл бұрын

    The Ever Lasting Friendship Movie and won't get a friend like Raghu(Sarathbabu)What a Friendship Story and Love between two true Real Friends..even after the death the rainfall shouldn't fall at his friend Balu(kamal)Tearful Sean's.. hats Off to Great Legends...hope I will get one friend like that....

  • @anandsubramanians8415
    @anandsubramanians84154 жыл бұрын

    இப்படி ஒரு காட்சி அமைப்பு இசை பாடல் , அந்த பாடலுக்கு கமலின் நடனம் அதில் அவரின் பாவம், spb குரல் ராஜாவின் இசை கோர்வை எதை சொல்வது எதை விடுவது .அனைத்தும் சேர்ந்த கதம்பம் இப்பாடல்

  • @saganamuralidharan6359
    @saganamuralidharan63593 жыл бұрын

    This is not just a song ! It’s an emotion for every artist.❤️

  • @ThiyagarajanThiyagarajan-fq1fl

    @ThiyagarajanThiyagarajan-fq1fl

    11 ай бұрын

    Ulgham. Mattruntrirunthal.angum.avre.ulaganayagan

  • @manoharangovinthan8183

    @manoharangovinthan8183

    10 ай бұрын

    Well Said bro

  • @bhuvaneswaridhanarajan7276
    @bhuvaneswaridhanarajan72767 ай бұрын

    எத்துணை கமல் படம் வந்தாலும் இதற்கு இணையாக இருக்காது எனக்கு மிகவும் பிடித்த கமல் படம் இது மட்டுமே

  • @parrthipananbalagan1877
    @parrthipananbalagan18774 жыл бұрын

    Kammal sir genius in indian cinema nothing to say after that.The art form of bharatham how he danced in the movie is i am struck and emotional.He is an assert of indian cinema.He should long live. Piravi makka nadigan kammal sir!!!

  • @nirmalat3878
    @nirmalat38782 жыл бұрын

    எப்பேர்ப்பட்ட நடிகர் ‌நமக்குக்கிடைத்த பாக்கியம்‌ சும்மாவா உலக நாயகன் யாருமே கிட்ட நெருங்க முடியாது

  • @umamaheswariv9631
    @umamaheswariv96312 жыл бұрын

    Whenever I watch this song my eyes are filled with tears.Hats off to kamal Sir Spb sir and Ilayaraja sir👌

  • @anoop.t.t4804

    @anoop.t.t4804

    Жыл бұрын

  • @krishnamoorthy3936
    @krishnamoorthy39363 жыл бұрын

    Kamal wonderful actor namma ellarukkum theriyum but s.p.shailaja indha padathula nalla nadichiruppanga and dance um nalla aadi iruppanga superb Jayaprabha mam um super ah nadichiruppanga fantastic 👌👌👌👏👏👏👏by Abirami Krishna moorthy

  • @shanmani5637
    @shanmani56372 жыл бұрын

    உலகநாயகன் மற்றும் பாடும் நிலா பாலு இவர்கள் இந்த படத்தில் பணத்திற்காக அல்ல தன்னே முழுமையாக அர்ப்பணித்தவர்கள்.

  • @davidguhasuthan4849
    @davidguhasuthan48493 жыл бұрын

    வேதம் அணுவிலும் ஒரு நாதம் BY: SPB and SP SAILAJA ஆண் : கா…….மா……….நீ…… கமகஸா ||| மகஸா கஸா கஸா நீ... ஸா…… ஆண் : நிதமக நிதமக தமக தமக மக மக ஸரீஸாரீ… கமாகாரி கமா கமா தமா தநி தநி தா நிரீ.... =================================== ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்ம்... வேதம் அணுவிலும் ஒரு நாதம்… நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம் ஆண்: சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ.... வேஏ தம் || வேஏ தம் அணுவிலும் ஒரு நாதம்.. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ |||| ======================================= ஆண் : சங்கீத நாட்டியமே, ஒரு யாகம்...., நிரி ஸநி தமக, ||| கக மக ரிஸநீ, ||||| நிரி ஸநி தமக |||| மதநி ஸரீ ஸகாரி மகதம கம கநி ஸாநி தநி பத கமரி கஸா சங்கீத நாட்டியமே, ஒரு யாகம் ஆண் : தேகங்கள் எரியும், யாகங்கள் புரியும், ஆடுகிறேன், இது அமைதியின் கீதம் ஜீவிதமே, ஒரு நாட்டியமாகும்.. ||||| உயிர் பிரிந்தாலும் நடமிடுவேஏ னே உயிர் பிரிந்தாலும் நடமிடுவேஏ னே என்னுயிரைத் தேடுகிறேன் நா> னே பெண் : ஆஆ……ஆஆ…… ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாஆஆஆ.. தம்.. பெண் : ஆஆஆஆ ஆஆஆஆஆஆ…………… பெண் : மாத்ரு தேவோ பவ (ம்ம்ம்ம்) பித்ரு தேவோ பவ (ம்ம்ம்) ஆச்சார்ய தேவோ பவ (ம்ம்ம் ) ஆச்சார்ய தேவோ பவ (ம்ம்ம் ) அதிதி தேவோ பவ (ம்ம்ம் ) அதிதி தேவோ பவ (ம்ம்ம் ) பெண் : எனையாளும் குருவென்ற தெய்வம் எதிர்வந்து நடமாட வேண்டும் சலங்கைக்குள் ஒலிதானே வேஏதம் சந்நிதானம் இனி உந்தன் பாதம் ஆண் : நட-ரா>ஜன் பாதத்தில் கலை சா>யுமா நான் சிந்தும் கண்ணீரும் கரை மீ> றுமா பெண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா ஆண் : கனவிலும் || நனவிலும் || கனவிலும் நனவிலும் அழகிய பரதங்கள் ஆ>ட.. பெண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம் நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம் சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ.. பெண் : வேதம்=> [ஆண் : ( ஜயந்தி தே ஷுக்ருதினூ, ரசஷித்தார, கவீஷ்வரா ஹ, நாஸ்தி கேஷாம்ய ஷக்ராயி, ஜரா மரணஜம், பயம், நாஸ்தி, ஜரா மரணஜம், பயம், நாஸ்தி, ஜரா மரணஜம், பயம்.. ) ] அணுவிலும் ஒரு நாதம் நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம் சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ வேதம் வேதம் வேதம் பெண் : வேஏஏஏஏ தம்…….

  • @enbathamizh9927
    @enbathamizh99273 жыл бұрын

    உம்மை போல ஒரு நடிகன் இல்லை ஐயா

  • @kousalyamala2879
    @kousalyamala2879 Жыл бұрын

    What a dance by kamal and sp sailaja my all time favorite. Sooo graceful

  • @kalyaniravichandran7404
    @kalyaniravichandran74042 жыл бұрын

    You are the one who is eligible for Dada saheb palke award in the entire film industry

  • @ThangaRaj-kp9wd
    @ThangaRaj-kp9wd Жыл бұрын

    இந்த படத்தில் நடிக்கும் போது உலக நாயகனுக்கு வயது இருபத்தொன்பது

  • @venkatkrishnakumar9927
    @venkatkrishnakumar99275 жыл бұрын

    Bow to you sir. You are living legend in entire world film industry.

  • @kdcreatorkdcreator7656
    @kdcreatorkdcreator76562 жыл бұрын

    Hats off to Kamal sir no one can replace you

  • @kjagadeesan2776
    @kjagadeesan277611 ай бұрын

    கமல் மற்ற படங்களில் நடித்திருக்கிறார்..இந்தப் படத்தில் ஒரு பரத நாட்டியக் கலைஞராக வாழ்ந்திருக்கிறார்..!

  • @JayanthiKumar-jr3ie
    @JayanthiKumar-jr3ie5 жыл бұрын

    There will never be another kamal Hassan

  • @vishwakarmak7356

    @vishwakarmak7356

    3 жыл бұрын

    100% true

  • @kandasamyrajakumar9803

    @kandasamyrajakumar9803

    3 жыл бұрын

    இந்த படத்தில் கமல்சார் நடிப்பு திறன் மற்ற சக நடிகர்களின் திறைமைகளும் எனக்கு இன்றுவரைக்கம் பிடித்த படம் பாடல்கள் எல்லாம் .ஏனனில் இக்கதையும் என் பிராஸ்சில் ஆரம்ப காலத்தில் வாழ்க்கையும் ஒரே போல் உள்ளது.மொழி புரியாது கு௩்பூ பழகியது. சரத்பாபுசார் போல் என் நண்பன் கிரிதரதாஸ் . பிரேமலதா போல் கு௩்பூ வகுப்பில் கிடைத்த ஸ்பேயின் நாட்டு அழகிய நண்பி .ஒ௫ வித்தியாசம் . நான் அவரையே மணம் செய்து ஐந்து பிள்ளைகளுடன் அனைவ௫ம் கு௩்பூ சம்பியன் இ௫வர் உலக ஐரோப்பிய போட்டிகளில் ப௩்களித்துள்ளனர் .அனைவரும் ஆசிரிய பட்டம் பொற்று கு௩்பூ படிப்பிக்கின்றனர் . வாழ்க கமல்சார்

  • @kurukshetrant
    @kurukshetrant6 жыл бұрын

    This is the life of parents and teachers. Hats off to their selfless love and teaching.

  • @meenakshimeenakshi4914

    @meenakshimeenakshi4914

    5 жыл бұрын

    Kurukshetran உங்கள் கருத்து மிகமிக சரியானது

  • @gokulakrishnan5020
    @gokulakrishnan50202 жыл бұрын

    அன்பான உள்ளம் ...... சிரித்த முகம் ....... பணிவு...... இவை தான் எஸ் பிபி அவர்கள் இவ்வளவு சாதிக்க முடிந்தது என்று நான் நினைகிக்கிறேன்

  • @DHIVNEzHGhoGod
    @DHIVNEzHGhoGod5 жыл бұрын

    I saw this movie and understand the actual story of it during my early age of 20s around 2001 and till now I'm really very very crazy over this particular song.simply superb.

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji19705 жыл бұрын

    All Round performance by every one connected to the movie .. why cant producers & distributors re release this movie in cinemas..

  • @v.sankaran4093
    @v.sankaran40932 жыл бұрын

    Kamal...wonderful artiste...simply great. Excellent movie.🙏

  • @ramamurthysubramaniachari6106
    @ramamurthysubramaniachari61069 ай бұрын

    அனைத்து நடிக நடிகைகளும் தத்தம் பாத்திரங்களை மிக மிக சிறப்பாக செய்து இருக்கின்றனர்

  • @violinkaleeshwaran
    @violinkaleeshwaran Жыл бұрын

    நான் 16 வயதில் முதலில் இந்த திரைப்படத்தை பார்த்தேன் எந்த படமும் தராத அனுபவம். கலை மீது எனக்கு தீரா ஆசையை உருவாக்கி விட்டது.. இந்த மாபெரும் சாம்ராச்சியத்தை பார்த்து தான் கலை மீது ஆர்வம் வந்தது...17 வயதில் இசை கற்க வேண்டும் என்று ஈரோடில் உள்ள இசை பள்ளியில் வயலின் துறை எடுத்து இப்பொது... பண்ணாரி அம்மன் பள்ளியில் இசை ஆசிரியராக உள்ளேன் 24 வயது இப்போது... இதற்கெல்லாம் காரணம் இளையராஜா A.R ரஹ்மான் கமல்ஹாசன் இவர்கள் தான்.. என்றைக்கும் மறக்க முடியாத இதை 🙏வணங்குகிறேன் கலைஞர்களை 🙏🙏

  • @anbanandhamkrishnan1203
    @anbanandhamkrishnan12037 ай бұрын

    இப்படியே என் மரணமும் இருக்க வேண்டும் இறைவா

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi68454 жыл бұрын

    Kamal...spb...ilayaraja...no..words

  • @roshanrobinsan4215
    @roshanrobinsan42153 жыл бұрын

    SPB sir you are the god of singing.can't stop i always crying

  • @thiruvijaygamingking4909
    @thiruvijaygamingking49096 жыл бұрын

    உடல் சிலிர்க்கும் கானம்

  • @kavitharavi8885
    @kavitharavi88853 жыл бұрын

    Beautiful movie,,excellent performer kamal hsan sir no one can replace him❤❤

  • @sushiray80
    @sushiray804 жыл бұрын

    This entire sequence is superb..such is passion..tht even sickness can't deter... Gosh...do u see anything like this in movies today...? A love so sacred..he blessed her union wth her estranged husband and prayed for her continued well being everyday of his life..

  • @Justin-jp1cc
    @Justin-jp1cc5 ай бұрын

    Kamal is an all-rounder who knows everything in cinema .. Not only he is unique for his acting, but also for his dancing..Let me know if there is anyone actor in India who can dance like him..Had he been born in another state, his recognition would have been even higher..He is an ERA...

  • @priscillapuspam8537
    @priscillapuspam85373 жыл бұрын

    Nobody can act like kamal. Bravo what a superb acting.

  • @rajprusty6119
    @rajprusty61194 жыл бұрын

    When ever I see this , I just can't stop tear in my eyes....the versatility of both the legend actors Kamla Hasan n jaya prada jee

  • @Gamingrookie72
    @Gamingrookie724 жыл бұрын

    கமல் ஒரு மகத்தான கலைஞர்...

Келесі