வெளிநாட்டில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள் நடிகைகளுக்கான வசூல் வேட்டை | Dr Kantharaj interview

#drkantharaj #trisha #tamilmint #actress #mansooralikhan #drkantharajinterview #kollywood #mgr #sivaji #jayalalithaa #cinemaindustry #leo #boxofficecollection #tamilmintinterview #wifeswapping
வெளிநாட்டில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள் நடிகைகளுக்கான வசூல் வேட்டை | Dr Kantharaj interview
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online KZread Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Website :
Facebook : / tamilmintofficial
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
KZread : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmintnews

Пікірлер: 406

  • @arivazhagana3931
    @arivazhagana39317 ай бұрын

    நம்ம டாக்டர் மிகவும் நேர்மையாகவும் நேர்த்தியாக பேசுவதும் வேறு எங்கும் காணோம்

  • @srinivasannammalwar8372
    @srinivasannammalwar83727 ай бұрын

    என்ன ஒரு memory power இந்த மனுஷருக்கு... .. இவர் ஒரு அரிய பொக்கிஷம்👍👍

  • @ahamedbasha5293
    @ahamedbasha52937 ай бұрын

    தகவல் களஞ்சியமாக திகழ்கிறார் ஐயா காந்தராஜ்.அக்கால நிலையும் தற்கால நிலையும் தத்ரூபமாக கூறும் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian37887 ай бұрын

    காந்தராஜ் சார் அவர்களின் பயணமே ஒரு தனிப்பட்ட பாதையில்தான் செல்லும்.I always like your uniqueness.All the best sir.

  • @sankaranarayananavudaiappa8685
    @sankaranarayananavudaiappa86857 ай бұрын

    டாக்டர் சொல்வது அனைத்தும் அருமை உண்மை தெளிவான இன்டர்வி விளக்கம்

  • @mohanavelus8149
    @mohanavelus81497 ай бұрын

    ஃபிலிம் நியூஸ் ஆனந்தனை போல் உலக செய்திகள் அனைத்தையும் அது அரசியலாக இருந்தாலும் திரைப்படத் துறையாக இருந்தாலும் விடுதலைப் போராட்ட இயக்கங்களாக இருந்தாலும் தன் காந்த குரலால் விரல் நொடியில் உடனுக்குடன் பதில் அளிக்கக்கூடிய திறமை இந்த வயதிலும் டாக்டர் காந்தராஜ் சார் அவர்களுக்கு மட்டுமே உண்டு சார் நீங்க ஒரு பல்கலைக்கழகம் உங்களை வைத்து ஒரு ஆராய்ச்சியை செய்யலாம் நீங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரம். நீங்கள் பெரிய தந்தை பெரியாரின் பெட்டகம் ;அறிஞர் அண்ணாவின் திறந்தவெளி புத்தகம், தமிழ் இன தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் கருவூலம். வாழ்க நீங்கள் பல்லாண்டு

  • @manmathan1194

    @manmathan1194

    7 ай бұрын

    பன்றிக்குப் பிறந்த இந்த கிழட்டு கோரிக்கைக்கு நீ என்ன கைத்தடிய. உன் பேச்சுக்களை பார்த்தால் அந்த சொறி நாயின் பினாமியாய் நீ இருப்பாய் என நினைக்கிறேன்இந்த கிழட்டு பொறுக்கி கருணாநிதியின் கைத்தடி.

  • @anuradhaneela5362
    @anuradhaneela53625 ай бұрын

    ❤ ரொம்ப உண்மையாக பேசும் இவர் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்...

  • @puturwords
    @puturwords7 ай бұрын

    He is most advance person and 100% true.

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan7 ай бұрын

    Indecent Proposal கதை சொல் வதன் மூலம், 🥰🥰🥰💯💯💯👍👍👍பெரிசு கல்லூரி பேராசிரியர் என்று நிருபிக் கின் றார்...

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj68707 ай бұрын

    இந்த வயதிலும் இவ்வளவு updated ஆக இருக்கார்...!!👍🙏

  • @gnanavadivelsubramaniyam3444

    @gnanavadivelsubramaniyam3444

    7 ай бұрын

    Friend of Karuna❤❤❤

  • @chandrasekaransivanaiah4932

    @chandrasekaransivanaiah4932

    7 ай бұрын

    ​@@gnanavadivelsubramaniyam3444பொண்டாட்டியைக் கழட்டி விடுவது ஓகே வா?

  • @asokanp948
    @asokanp9487 ай бұрын

    கரெக்ட் சார். தெளிவா மரியாதை நிறைந்த தகவல் தந்துள்ளார். வாழ்த்துக்கள்

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham15687 ай бұрын

    மிகவும் அருமையான நேர்காணல் 💯 நேர்காணல் எடுத்தவர் நேர்காணல் கொடுத்தவர் இருவருக்கும் பாரட்டு 👏👏👏👏👏👍

  • @kmurugan3558

    @kmurugan3558

    7 ай бұрын

    😊😊😊

  • @dhanalakshmiranganathan8775

    @dhanalakshmiranganathan8775

    7 ай бұрын

    Yes. Both are very good.

  • @gopalk605
    @gopalk6057 ай бұрын

    Super interview. Brings back my youngerdays cinema. I am senior to Doctor but I admire his memory. Hats off to Doctor

  • @bhuvaneshwarianand1186

    @bhuvaneshwarianand1186

    7 ай бұрын

    So you are above eighty years age???

  • @dhanalakshmiranganathan8775

    @dhanalakshmiranganathan8775

    7 ай бұрын

    We all are praying for your (both) good & long healthy life.

  • @balathandayuthapanyn7998
    @balathandayuthapanyn79987 ай бұрын

    டாக்டர் அவர்களுக்கு வணக்கம. அருமையான பதிவுகள். நாடகக் காலத்திலிருந்து தற்போது வரை நடிக நடிகைகள் உலகம் மாறவே இல்லை. தாயின் உதவியுடன் வரும் நடிக்க வருபவர்களுக்கு இந்த சினிமா துறையில் என்ன என்ன நடக்கும் என்று தெரிந்து தான் வருகிறார்கள். பிரச்சனையில் மாட்டிய பிறகு காரணத்தை மற்றவர்கள் மீது போட்டு விடுவார்கள். நடிகர் நடிகை காதல் மற்றும் திருமணம் எல்லாம் துரோகங்களை எதிர்பார்த்தே ஏற்றுக்கொள்கின்றனர். பின்னர் ஒவ்வொரு வரும் மற்றவறை காரணமாக காட்டிக் கொள்கின்றனர். ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லிக் கொண்டு இருப்பதால் தான் இன்று வரை ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆண்களின் வக்ரமும் பெண்களின் அதீத ஆசைகளும் நாட்டில் நடைபெறும் சமூக சீரழிவுகளுக்கு முதல் காரணமாக இருக்கிறது. இதை மாற்ற முடியாது. சமூகம் அடுத்தவர்களை கைகாட்டி தப்பி ஓடி விடுகிறது. தனிமனித வாழ்க்கையில் தலையிடுவது தவறு என்று கூறுவது, அவன் பொதுவாழ்வில் இல்லாத வகையில் சரி. பாலு மகேந்திராவின் திறமையை என்ன சொன்னாலும் அவர் பாலியல் மகேந்திரா தான். தற்போது அவர் புகழ் பாடும் வாரிசுகளும் அப்படித்தான். இக்கால இளைஞர்கள் எதையும் கற்றுக் கொள்ள தயாரக இல்லை. ஏனெனில் எல்லாமே கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது. யாரும் காப்பாற்ற முடியாது. 🤭🙏🙏

  • @aruldoss9444
    @aruldoss94447 ай бұрын

    Dr.Gandharaj is very informative person. His interview should be watched

  • @nithiyarasu2441
    @nithiyarasu24417 ай бұрын

    என்னை யோக்கியன் என நினைப்பது தவறு இது முற்றிலும் உண்மை

  • @saibaba172
    @saibaba1727 ай бұрын

    மிக அருமையான நேர்காணல்,,💐👌

  • @venugopalchandrasekaran2661

    @venugopalchandrasekaran2661

    7 ай бұрын

    B1😂1¹q

  • @rajasekaran1318
    @rajasekaran13187 ай бұрын

    நிகழ்ச்சி அருமையா இருந்தது நெறியாளர் கேட்ட கேள்விகள் மிக அருமை எதார்த்தமா இருந்தது இன்றைய இளைஞர்கள் பிடித்துமா இருந்து அந்த கேள்விகள் எல்லாம்

  • @Bestv024
    @Bestv0247 ай бұрын

    Very well anchor... Bold & beautiful anchor.... Open questions.... Iruvarum salaithavargal alla....

  • @Precy-rz2wo
    @Precy-rz2wo7 ай бұрын

    I will be waiting for ur interview video Dr,sir , so nice to listen to your true talk Thank u .

  • @akesavan9316
    @akesavan93167 ай бұрын

    Dr. belongs to my Place.Open hearted and very experienced Dr. especially in cine field!!!

  • @arunachalam9441
    @arunachalam94417 ай бұрын

    டாக்டர் சார். எல்லா விஷயமும் தெரிஞ்சு வச்சிருக்காரே. சூப்பர்.

  • @pugazek5735
    @pugazek57354 ай бұрын

    டாக்டர் பேட்டியைநாங்கநிறைய பாத்திருக்றோம் ஆனாஇன்றுநீங்கடாடக்டரைபோட்டுவாங்குவாங்குனு வாங்கிட்டிங்க. பாத்துசீக்கிரம்வாங்க சூப்பர் பேட்டியாளர் நீங்க.ம்ம்

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko46367 ай бұрын

    ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கலாசாரம்ய இன்றறளவும் உள்ளது நாளையும் இருக்கும். நல்ல குடும்பங்களில். நாற குடும்பங்களில் பலப்பல நடக்கும் நமக்கு அதிலே கவலைப்பட ஏதுமில்லை.

  • @anudevi6815

    @anudevi6815

    4 ай бұрын

    Seriya soneergal Brother..I don't think that happens here. Pls understand this is end of kaliyug worst things will happen...

  • @seenivasagaperumals.veluko4636

    @seenivasagaperumals.veluko4636

    4 ай бұрын

    if it is your thinking is right , can you stop it ?

  • @senthilK-ji9wi
    @senthilK-ji9wi4 ай бұрын

    Super Dr sir Really Great

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan7 ай бұрын

    பெரிசு அறிவு பொ க்கி ஷம் Nothing to say more 🥰🥰🥰🥰💯💯💯💯

  • @tejaswini1808
    @tejaswini18087 ай бұрын

    "அப்படியா " அந்த ஷாக்.... அம்மாடி சூப்பர்

  • @kundhavis3574
    @kundhavis35747 ай бұрын

    Excellent Dr.....amazing..... A real Encyclopedia.......I never ever miss your interview..... 😊😊😊😊

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan27187 ай бұрын

    அருமை ஐயா சூப்பர் எதார்த்தமான பேச்சு

  • @gurusamy1454
    @gurusamy14547 ай бұрын

    அருமை அருமை அருமை யான பதிவு நல்ல பேச்சுஅருமையானமனிதர்வாழ்த்துக்கள்சார்🎉🎉🎉🎉🎉

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u4 ай бұрын

    Doctor தெளிவாக வும் நேர்மையாக வும் பதில் சொல்வார்; மிக்க நன்றி!👍

  • @shankhavi8490
    @shankhavi84907 ай бұрын

    நடைப்பியல் விவாதம் அருமை

  • @vampires75
    @vampires757 ай бұрын

    இந்த கேள்வி கேட்கும் பெண் தேவையே இல்லாமல் குறுக்கே சவுண்ட் கொடுத்துக்கிட்டு இருப்பது நல்லா இல்லை.

  • @shanmugasundaram267
    @shanmugasundaram2677 ай бұрын

    வெளிப்படையான பேச்சு. வாழ்த்துக்கள்

  • @murthianbalagan9200
    @murthianbalagan92007 ай бұрын

    அருமை

  • @sekartheboss3447
    @sekartheboss34477 ай бұрын

    Super sir

  • @hariharan-gj9tn
    @hariharan-gj9tn7 ай бұрын

    அய்யாவின் பதிவு அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @arunachalam9441
    @arunachalam94417 ай бұрын

    டாக்டர் உள்ளது தான் சொல்கிறார். யாரும் யோக்கியம் கிடையாது.

  • @abdullahjanu9927
    @abdullahjanu99277 ай бұрын

    Unmai pesukirar dr tq

  • @user-fz8tv8kf9h
    @user-fz8tv8kf9h7 ай бұрын

    சரியனா ஆராய்ச்சி

  • @v.m9504
    @v.m95047 ай бұрын

    வெளிப்படையான யதார்த்த பதில்கள். வெளிப்படையான மனிதர்.

  • @murthianbalagan9200
    @murthianbalagan92007 ай бұрын

    ஆங்கர் எதார்த்தமான கேள்வி அருமை❤️❤️❤️

  • @sharni888
    @sharni8887 ай бұрын

    This interviewer is very professional n good way of questioning 👍

  • @williamjayaraj543
    @williamjayaraj543Ай бұрын

    டீனா . இன்னும. சிறப்பான கேள்விகள் கேட்டிருக்கலாம் எந்த பேட்டிக்கு போகும் முன் வீட்டில் கொஞ்சம ஹோம்ஒர்க் செய்து வரவேண்டும். காந்த ராஐ் ஒரு தகவல் கிடங்கு அவரிடம் நிறைய தோன்டி எடுத்திருக்கலாம்❤❤❤❤

  • @Madhu.R
    @Madhu.R7 ай бұрын

    Anchor, lady, you can pass off as his daughter in spirit! You have the right qs to extract salacious gossip from that man. You even think like him! What a wonderful duo!

  • @rajk9744
    @rajk97444 ай бұрын

    Super kaantharaj sir vaipukidaichavan vaipukidaikathavan arumai sir that's true sir ungal petchu iyalbha iruku sir

  • @gurudjieffs734
    @gurudjieffs7347 ай бұрын

    அதிக விவாகாரத்து வெளிநாட்டில் தான் நடக்கிறது.

  • @lakshmanansivagnanam1444

    @lakshmanansivagnanam1444

    7 ай бұрын

    விவாகரத்து நடக்கும். ஆனால் ஏமாற்று வேலைகள் இங்குதான் அதிகமாக 😂😂😂

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan7 ай бұрын

    பெரிசு.... கீர்த்தி சுரேஷ்... பிரியா பவானி.... என்ன இது.. இந்த அளவுக்கு latest update உடன் இருக்க நீயி 🤔🤔🤔🤔🥰🥰💯💯🤣🤣🤣

  • @SivakamiRamesh-qv5xx
    @SivakamiRamesh-qv5xx5 күн бұрын

    டாக்டர் உண்மை சத்தியம் சொன்னதுக்கு நன்றி ❤🎉❤🎉❤🎉❤🎉

  • @LioSagayaraj-mt2ok
    @LioSagayaraj-mt2ok7 ай бұрын

    Super sir thanks

  • @praneshganesh5141
    @praneshganesh51417 ай бұрын

    Ayya video ellame super 🎉🎉🎉🎉🎉

  • @gauthamganesan5356
    @gauthamganesan53567 ай бұрын

    Super ayya

  • @saibaba172
    @saibaba1727 ай бұрын

    Very nice,🔥

  • @mohamedalymarecar3707
    @mohamedalymarecar37077 ай бұрын

    !தமிழக அரசே ! வன் கொடுமை சட்டத்தின் கீழ் "குஷ்பூ சுந்தர்" மீது வழக்கு போடவேண்டியதே சரியான முறை !! சேரி மொழி என்று எதை ,யாரை மதிப்பிட்டு சொல்கிறார் என்று குஷ்பூ விளக்கவேண்டும் !! மக்களே இந்த குஷ்பூக்கு சரியான பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்தாகி விட்டது !!!

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy83497 ай бұрын

    டாக்டர் சார்..இசுலாமியர்கள் நான்கு மனைவிகள் மணந்து கொள்ளலாம் என்கிறார்களே

  • @Goodie477

    @Goodie477

    7 ай бұрын

    He don't speak tht.

  • @Dakshan353

    @Dakshan353

    7 ай бұрын

    ஆம் 5+1 குரூப் செக்ஸ் மகாபாரதம்

  • @sriharanindiran2252
    @sriharanindiran22527 ай бұрын

    பொல்லாத மனிதன் இந்த டாக்டர். நல்லவேளை வயதாகிவிட்டது 👍

  • @manmathan1194

    @manmathan1194

    7 ай бұрын

    சிறுவயதிலேயே கைமுட்டி அடித்தவன் இந்த கிழவன். ஐம்பது ரூபாய் கொடுத்தால் ஊம்புவான்

  • @msenthilkumar2123

    @msenthilkumar2123

    7 ай бұрын

    Well Said😂😂😂

  • @lakshmanansivagnanam1444

    @lakshmanansivagnanam1444

    7 ай бұрын

    😂❤

  • @dhanalakshmiranganathan8775

    @dhanalakshmiranganathan8775

    7 ай бұрын

    But very good human being.

  • @sriharanindiran2252

    @sriharanindiran2252

    7 ай бұрын

    @@dhanalakshmiranganathan8775 எனக்குத்தெரியும் 1986 - 1991 வரை ஈழத்தில் தோழர்களிடம் பேசிக்கொள்வோம் ஐயாவைப்பற்றி.

  • @avworld79
    @avworld796 ай бұрын

    Such a different experienced doctor with well memory power

  • @SPIDEY348
    @SPIDEY3487 ай бұрын

    நம்ம தல லேடஸ்ட் heroines வரைக்கும் updated ah இருக்காருபா🤣🤣

  • @user-cl9ee1mk3v

    @user-cl9ee1mk3v

    7 ай бұрын

    விதி விலக்கானதை பொதுவானதாக பேசுவது கட்டுடைக்கும் நுண்ணரசியல் ஆகும்

  • @lakshmanansivagnanam1444

    @lakshmanansivagnanam1444

    7 ай бұрын

    😂

  • @mltharani4225
    @mltharani42257 ай бұрын

    திரிஷா,,40 வயசு கிழவி,,,நடிகைகளுக்கு சினிமாவில் கலை சேவை வியாபாரம் நின்று விட்டால், பொது வெளியில் சேவை செய்ய வந்து விடுவார்கள். ,, விளம்பரம் செய்ய பேப்பர்ல போட முடியுமா,,,? இந்த மாதிரி சந்தர்ப்பங்களை பயன் படுத்துவார்கள்,,, குஷ்பு இல்லாத கட்சியே கிடையாது,, அவங்க கலை சேவை அரசியலில் மிகவும் பிரபலம்,,,,

  • @hassainbasha4463
    @hassainbasha44637 ай бұрын

    7 முறை கரு கலைப்பு மகளிர் ஆணையம் ஏன் கவணிக்கவில்லை நடிகை என்றால் பெண் இல்லையா

  • @krishnankannian9999

    @krishnankannian9999

    7 ай бұрын

    சகோதரரே 7 முறை கரு கலைப்பு செய்திருந்தால் அதுவும் 7 முறை சீமானால்தான் கரு தரித்ததை ஏறகுறைய 12 வருடங்கள் கழித்து நிருப்பிக்க முடியுமா. 😂😂😂 எனக்கு தெரிய வில்லை.

  • @arularul6428
    @arularul64287 ай бұрын

    Sk mind voice: Nalla velai ennai maranthutanga......

  • @akadirnilavane2861
    @akadirnilavane28614 ай бұрын

    Genuine speach!

  • @soundermurugesu6487
    @soundermurugesu64877 ай бұрын

    கலைஞர் வழிவந்த கருத்துக்கள் , ஐயா மருத்துவர் சொல்லும் சிறந்த சிந்தனைகள் !!! அம்மாவும் கேள்விக்கணைகளை தொடுக்கிறார் !!! இதுதான் தமிழகம் இனி அனுபவிக்கப்போகும் விடுதலை சிந்தனைகள் …. முத்துக்களாக சிதறாமல் யார் கோர்ப்பார்கள் …. கர்ணனா மீண்டும் வரவேண்டும் ???????? போங்கப்பா …. யூ டுயூப் கலாச்சாரம் 😩😡😩

  • @digitalkittycat4274

    @digitalkittycat4274

    7 ай бұрын

    karuDogNithi oru porukki !

  • @selvarajanramasamy4696

    @selvarajanramasamy4696

    7 ай бұрын

    I am of the view that this doctor would have spent more time in studio's than teaching the subject. Had he spent time on books and magazines, he would have been the best teacher.

  • @S.Murugan427
    @S.Murugan4276 ай бұрын

    ஆ...............................😮

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth62867 ай бұрын

    He is speaking wrong. Not all the youngster indiscipline. Good youngsters are still there.

  • @jaiinteriors3727
    @jaiinteriors37277 ай бұрын

    ஒரு பெண் ணிற்க்கு எவ்வளவு முக்கியமான கேள்வி கள் தோன்றுகிறது குடும்ப பெண்

  • @aarokiaraj4652
    @aarokiaraj46527 ай бұрын

    Correct speech

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik92587 ай бұрын

    கார் சாவி கலாச்சாரம் 1970 களிலேயே இருந்தது

  • @sakthipournima8211
    @sakthipournima82117 ай бұрын

    Well said about the celebrity Guiltyness shameless worthless

  • @visalek9912
    @visalek99126 ай бұрын

    Doctor K 👏👏👏👏👏🙋‍♀️🙏

  • @barathiparamesh9048
    @barathiparamesh90487 ай бұрын

    Doctor You are GREAT

  • @jawaharhussain502
    @jawaharhussain5027 ай бұрын

    Dr kantha raj perfect gentlemen.

  • @user-dn2fl6vg2n
    @user-dn2fl6vg2n7 ай бұрын

    GREAT DOCTOR SPEECH ..HE IS TALKING ABOUT REALITY AND ALL TRUTH.........HE SAYS ALL ARE தாசி....WHAT IS THASI

  • @MBenfo

    @MBenfo

    4 ай бұрын

    Prostitute

  • @selvamm4169
    @selvamm41696 ай бұрын

    Nice

  • @RaviChandran-ft1kd
    @RaviChandran-ft1kd7 ай бұрын

    Super dr

  • @jeyamalara9576
    @jeyamalara95767 ай бұрын

    Sir your talk is true

  • @manimaranpalanimuthu5125
    @manimaranpalanimuthu51257 ай бұрын

    டாக்டர் அறிவை முதன்முதலில் நல்லா பயன்பாடுகள் அறிவை.❤❤❤.

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb7 ай бұрын

    தமிழ் நடிகைகளில் அழகி சில்க் ஸ்மிதா மட்டும் தான்

  • @grandpa8619
    @grandpa86197 ай бұрын

    இது நாகரீகமாக தவிர்க்க பட வேண்டியது....

  • @IvanAntonyJohn
    @IvanAntonyJohn27 күн бұрын

    That was a good interview

  • @gayathrijayakrishna3732
    @gayathrijayakrishna37327 ай бұрын

    👍👍👍👍

  • @kaleelururrahman6059
    @kaleelururrahman60597 ай бұрын

    Dr.. I am very amazed at your memory hippocampus ...

  • @Arunachalam6775
    @Arunachalam67757 ай бұрын

    ஏம்மா நீ கேட்டகிற கவர்ச்சி கேள்விய விட நீ கொடுகின்ற பாவனை அதிக கவர்ச்சியாக உள்ளது. அருமை

  • @eswarir4527
    @eswarir45277 ай бұрын

    The truth 🎉

  • @arunatharts4189
    @arunatharts41892 ай бұрын

    அருமையான மெமரி பவர் அது மட்டுமல்ல துணிச்சலுடன் பயமின்றி பேசக்கூடிய மாமனிதர் WELL COME !😅

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan7 ай бұрын

    Bye பெரிசு... கலையிலேயே செம energy கிடைத்தது... 💯💯💯🔥🔥👍👍👍

  • @lakshmanansivagnanam1444

    @lakshmanansivagnanam1444

    7 ай бұрын

    😂❤

  • @jaganor7894
    @jaganor78947 ай бұрын

    He's very knowledgeable person

  • @SanthoshKumar-ki5qq
    @SanthoshKumar-ki5qq7 ай бұрын

    Great Interview. Smart anchor with good questions. Both of them nailed it. I am become fan now. Anchor name please..

  • @loganathanr327
    @loganathanr3277 ай бұрын

    Wow என்று அந்த லேடி சொல்லும் போதே செம sex mood க்கு சென்றுவிட்டார் என்று தெரிகிறது

  • @Goodie477

    @Goodie477

    7 ай бұрын

    😂😂😂

  • @kannann6301

    @kannann6301

    4 ай бұрын

    Ammani eppovome appady than

  • @user-gk5of3gb8e
    @user-gk5of3gb8e7 ай бұрын

    😊

  • @thilagarajan2117
    @thilagarajan21177 ай бұрын

    33.00 ஆங்கர்.. ஆர்வத்தபாத்தா...எனக் கொரு டிக்கட் போடுங்கன்னு சொல்ற மாரிதெரியுதே..

  • @mdss6244
    @mdss62447 ай бұрын

    Anchor talk is clear

  • @bhuvaneshwarianand1186
    @bhuvaneshwarianand11867 ай бұрын

    Sweet smell of success is preserved by US film as great movie in1993 so it was all over in news that time

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan7 ай бұрын

    சோ ப னா, அ ர் ச னா வரைக்கும் சரியாக கூறிய பெரிசு மோ னி க்கா வை மறந்தது ஏன்?? வன்மையாக கண்டிக்க றேன் 🤣🤣🤣🤣💯💯💯🥰🥰🥰

  • @jeganathannathan9974

    @jeganathannathan9974

    7 ай бұрын

    கண்டிப்ப தோடு நிறுத்தா தே. கேஸ் போடு அவர் மீது.

  • @manmathan1194

    @manmathan1194

    7 ай бұрын

    ​@@jeganathannathan9974விபச்சாரிக்கு பிறந்த இந்த கிழட்டு பொறுக்கி ஊம்பி பிழைப்பவன்

  • @ramnallasamy2972

    @ramnallasamy2972

    7 ай бұрын

    ​@@jeganathannathan9974உங்கள் பதில் கண்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. விழுந்து விழுந்து சிரித்தேன். நல்ல வேளை நான் தனியாக தான் இருந்தேன். மற்றவர்கள் பார்க்கும் இடத்தில் இருந்து இருந்தால் என்னை பயித்தியம் என்று கூறி இருப்பார்கள்.

  • @karthikraja2419
    @karthikraja24197 ай бұрын

    Anchor romba happy aa interest aa interview panuranga pola 😊

  • @Athy0610
    @Athy06107 ай бұрын

    இலங்கையை சேர்ந்த தவமணிதேவி நடித்த படத்தை அவரது சகோதரன் திரையில் பார்த்தபோது கைத்துப்பாக்கியால் திரையில் தெரிந்த தவமணிதேவியை நோக்கி சுட்டதாக காதுவளிச்செய்தியாக அறிந்திருக்கிறோம்.

  • @jmismail59
    @jmismail597 ай бұрын

    Dr Sir My First Wife Is Malaysian and my Second Wife is Thai Wife ❤❤❤

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel10267 ай бұрын

    என்ன அம்மா உன் கேள்வியே தவறு Wife swapping சொல்வது முற்றிலும் தவறு அதற்கு சரியான கேள்வி couple swapping என் என்றால் Husband swapping என் அப்படி உன் கேள்வி இல்லை.

  • @Vision.2026
    @Vision.20267 ай бұрын

    Iniku iruku….u only see the upper economic people

  • @mohans3487
    @mohans34877 ай бұрын

    Anchor pretends like innocent. She may be 40 years old. She acts like born and brought up from Uganda.

  • @tiger1995grvr

    @tiger1995grvr

    7 ай бұрын

    What a piece of shit why you want to sound racist

Келесі