வயிறு வலிக்கான காரணமும் தீர்வும் | Dr.Sivaraman speech on Stomach pain treatment

Dr.Sivaraman latest speech in tamil

Пікірлер: 53

  • @FIBGM-tl6kn
    @FIBGM-tl6kn3 жыл бұрын

    அருமையான ஒரு பதிவு டாக்டர் நன்றி

  • @karthiselvam7454
    @karthiselvam74543 жыл бұрын

    Good explanation for my long doubt Thanks 😊 sir

  • @packiaraja6687
    @packiaraja66873 ай бұрын

    மிக்க நன்றிகள் ஐயா

  • @MegaAravindan
    @MegaAravindan6 ай бұрын

    நன்றி அய்யா

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e4 жыл бұрын

    அருமை

  • @sivasubramanians2234
    @sivasubramanians22344 жыл бұрын

    Thanks sir

  • @maniram5976
    @maniram59762 жыл бұрын

    Sir romba thank u ❤️

  • @saranveera6578
    @saranveera65782 ай бұрын

    Nice explanation sir

  • @abdulnasar982
    @abdulnasar982 Жыл бұрын

    Ennoda 5 years baby ku one day tha valichuchu romba athikama valichathu .nanga scan pannom appendix tha irunthathu next day ve operation panna sollitanga .nangalum pannitom now she is fine thank God

  • @murugansandal3480
    @murugansandal34803 жыл бұрын

    Sir, apoendicitics any treatment in siddha. Please answer sir.

  • @andalsankar8160
    @andalsankar81603 жыл бұрын

    Sir please give a treatment for amblical hernia

  • @saniasania1409
    @saniasania14094 жыл бұрын

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி

  • @abisiva7575

    @abisiva7575

    Ай бұрын

    இரவு 11 மணிக்கு வலி வருது வயிறு முழுவதும் வலியாக இருக்கு வயிறு முழுவதும் வலியாக இருக்கு

  • @abisiva7575

    @abisiva7575

    Ай бұрын

    இடுப்பு இரு புறமும் வலி வருது படுக்க முடியவில்லா குனிந்து இருக்கவேண்டும் போல உள்ளது படுக்க முடியவில்லா

  • @praviecepeak13
    @praviecepeak134 жыл бұрын

    Very useful Dr thank u ,Dr Mel vayaru valicha enna problem nu solluga

  • @musilimfathima6777
    @musilimfathima6777 Жыл бұрын

    Hi sir enakku ukkarum pothu valathu pakka saidu eduppu pinpuram vazhi athigama erukku sir please solliten

  • @rukshananisam7208
    @rukshananisam72083 жыл бұрын

    Sir enakku ippo 2du nala wairu wali. Kunidu elumbi wela saiyakole koodudala walikidu adu yen sir?

  • @dhanalakshmir4864
    @dhanalakshmir48642 жыл бұрын

    Melvaiyiruuppisum, irritation, kulambusapitamudiyala, solutionsolunga

  • @jenissahin6026
    @jenissahin60263 жыл бұрын

    Sir தயவுசெய்து இரைப்பை வாதம் பற்றி சொல்லுங்கள் அதற்கான மருத்துவம் என்ன.

  • @MeesViews98
    @MeesViews982 жыл бұрын

    Sir vanakam your clinic address please let me know sir thank you 🙏

  • @thenmozhithenmozhi3470
    @thenmozhithenmozhi34703 жыл бұрын

    Sir enaku full vairum valikidhu paravala adhuvum night la than valikidhu green chilli ,egg ,red chilli powder yedhachu sapta varudhu

  • @vetrivelilamuruguporchezhi5562

    @vetrivelilamuruguporchezhi5562

    6 күн бұрын

    Yankum right side mattum tha vali, yarukachum reasons thericha solugale

  • @kbsudheerkumar3269
    @kbsudheerkumar32694 ай бұрын

    Sir. Leftside pain vantha enna reason sir

  • @sudharsanindia4202
    @sudharsanindia4202Ай бұрын

    I have upper left updomen pain past 9 days.. What test need to do sir.😢

  • @shanthimuthuraj252
    @shanthimuthuraj252 Жыл бұрын

    மாதவிடாய் காலத்தில் தீவிரமான தலைவலி வருகிறது(13 days). மாதவிடாய் முடிந்த பின்பும் தலைவலி குறையவில்லை.அதற்கு தீர்வு சொல்லுங்கள் sir

  • @mathanrajg6656
    @mathanrajg66565 ай бұрын

    உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது விலாசம் கொடுங்கள் இல்லை என்றால் கைபேசி எண் கொடுங்கள் எனக்கும் அடிவயிற்றில் 2 பக்கவாட்டிலும் வலிகள் இருக்கிறது 10 நாட்களாக தயவு செய்து சீக்கிரம் கொடுங்கள் இல்லை வேறு யாருக்காவது தெரிந்தால் கைபேசி எண் கொடுங்கள் கொடுங்கள்

  • @kabila356
    @kabila3564 ай бұрын

    Daily um night vayiru valikithu yethuku sir

  • @shafikbasha3051
    @shafikbasha30514 жыл бұрын

    Thank S sir

  • @user-oq2bz7ht9d
    @user-oq2bz7ht9d Жыл бұрын

    எனது குழந்தைக்கு டூவிலரில் இருந்து வயிற்றில் வலி வந்ததாக கூறியது ஆறு மாதம் ஆகிவிட்டது தற்போது வலிக்கிறது என்கிறது ஐயா

  • @devidevi4342
    @devidevi43423 жыл бұрын

    நனறி ஐயா

  • @jaibunisha6962
    @jaibunisha69624 жыл бұрын

    Sir enaku mel vayiru uppi irukura mathiri iruku.left side vilaa yelumbula vali iruku sir.konjam saptalum niraiya sapta mathiri iruku

  • @ndevi3598

    @ndevi3598

    3 жыл бұрын

    Nish, ungaluku en vila elumbu valikuthunu check panigala... did u meet Dr

  • @ndevi3598

    @ndevi3598

    3 жыл бұрын

    u there Nisha

  • @ndevi3598

    @ndevi3598

    3 жыл бұрын

    u there Nisha

  • @jaibunisha6962

    @jaibunisha6962

    3 жыл бұрын

    Vayiru punna iruku athanala than Vali nu dr sonnanga

  • @ndevi3598

    @ndevi3598

    3 жыл бұрын

    @@jaibunisha6962 mee too have the same prob atha keten... now u r ok va... punnu sari aiducha

  • @sathiyamoorthy9613
    @sathiyamoorthy9613 Жыл бұрын

    நடு வயறு வலிக்குது sir வலி வருது போது வறுத்து போது சட்டசட்டன நா

  • @Niviparichannel
    @Niviparichannel2 жыл бұрын

    ஐயா வணக்கம். என் மகளுக்கு 7 வயது ஆகிறது. Scan report's la apprentices nu solli surgery பண்ண சொல்லிட்டாங்க என்ன செய்வது என்று தெரியவில்லை தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @sandyjoshuva7980

    @sandyjoshuva7980

    2 жыл бұрын

    @nivipari channel appendices entha scan moolama kandupidichinga...

  • @asrinithi3569
    @asrinithi35692 жыл бұрын

    Ennacu much veta vaeru vali enna seivathu

  • @kayalvizhi2000

    @kayalvizhi2000

    2 ай бұрын

    Enna panninga sari aga. Enakum moochu ul izhukumbothu right side upper stomach la Vali iruku

  • @cini5745
    @cini5745Ай бұрын

    Dr ungala eapdi contact pandrathu

  • @cini5745

    @cini5745

    Ай бұрын

    1 week romba stomach pain back saidla irunthu stomach verikum

  • @user-pt8ln2fz2w
    @user-pt8ln2fz2w2 ай бұрын

    விஷயம் இல்லை 😢

  • @selvamm3375
    @selvamm33753 жыл бұрын

    தினமும் அதிகாலையில் வயிறு வலி வருது, பாத்ரூம் போன அப்புறம் கொஞ்சம் ரிலாக்ஸ் அஹ் இருக்கு என்ன காரணம் ஐயா.. 7 நாள் அஹ் இந்த பிரச்னை இருக்கு.. pls replay pannunga.. dr

  • @Butcher_141

    @Butcher_141

    2 жыл бұрын

    எனக்கும் நண்பா! தீர்வு கிடைச்சுதா சொல்லுங்கள்

  • @Butcher_141

    @Butcher_141

    2 жыл бұрын

    நான் ஒரு 7நாளாக அவதி படுகிறேன்😭😭😭

  • @ownustudio9202

    @ownustudio9202

    12 күн бұрын

    என்ன பன்னிங்க

  • @user-pt8ln2fz2w
    @user-pt8ln2fz2w2 ай бұрын

    கதை கூட

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish45663 жыл бұрын

    Thank you sir

Келесі