வயதை சொன்ன ராகுல் காந்தி; வாய்விட்டு சிரித்த முதலமைச்சர் ஸ்டாலின்! | Rahul Gandhi | MK Stalin Book

வயதை சொன்ன ராகுல் காந்தி; வாய்விட்டு சிரித்த முதலமைச்சர் ஸ்டாலின்! | Rahul Gandhi | MK Stalin Book
#RahulGandhiSpeech #MKStalinAutobiography #UngalilOruvan #MKStalinBook #UngalilOruvanBook
Honda Cars: hondacarsouth.com/tn/
The Dravida Munnetra Kazhagam (DMK) chief’s Autobiography book 'Ungalil Oruvan (One Of You) launch is taking place at Chennai Trade Centre. This book launch is also considered as an opposition gathering as leaders from several parties, including Kerala chief minister Pinarayi Vijayan (CPIM), Rashtriya Janata Dal (RJD) leader Tejashwi Yadav and National Conference (NC) leader Omar Abdullah have joined the event.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" பாகம் I நூல் வெளியிட்டு விழா நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி, பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா ஆகிய தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். முதல்வர் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா.
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 252

  • @abpnadu
    @abpnadu2 жыл бұрын

    Subscribe ABP Nadu for more Updates : kzread.info

  • @radhikaradhika8509

    @radhikaradhika8509

    2 жыл бұрын

    Abosalutly your thought also correct, becauseyoursfather blood also included in thamilnaadu soil, I know brother yours family also very cute , I almost like yours family background also cute, and respected person honourable and respected world members are include yours family, I really happily afcourse tamilnadu chief minister honourable cm stalin also yours yelder brother, I also proud of our thought is exciting, thankingall

  • @radhikaradhika8509

    @radhikaradhika8509

    2 жыл бұрын

    Kalam kapadam illa manasukku yeppavummea alagu yenpadhaiyea thiru mariyathaikkum mathippukkum yellathaghuthi mikka raahulgandhi avargalea therivitthuvittar, innum a armeal santheagathaiyoa, allathu yeppadi Pali podallaam yendru ninaipavarkal migavum yosithu nadakkaveandum, yeppothum Rahul thanthai maranam adhuvum avar anitha kalaniyai(shooes) I vaithea adaiyaalam kanappattathu mighakkodumai, nangal yellorum aluthoam, thamilaga makkalin illivaa na seyalai, kadavul orupoathum mannikka maattaar, aiyoa yen idhayammea valikkuthu, kolai veripidittha kodumaikaara naaikalukku saakum tharuvaayil kooda thanneerukkai yeangi saagaveandum, idho yetthunai anpu kodutthu sendra vellai ullam thiru raahulgandhi ( yenakku Indra Gandhi ammavai Nan patthathu illai yendraalum yen doctor thirumathi kasthoori Mohan trichy shyamala nursing home yen ammavai pola uruvam, kunam) Nan yenthalaivarin nooluraikkum, avarin piranthanaalin parisaaga avarukku sela veanduthalkal kadavulidam vaithullean, yenakku migavum santhosam, thamilil yeluthaveandum yendru aasai, yen mobile work agavillai, I will hope Andi proud of my cm stallin always young it's my prayer, god always with my cm, thankyou by dmkr

  • @ratnarengasamy5071

    @ratnarengasamy5071

    2 жыл бұрын

    @@radhikaradhika8509very very nice to see rahulgandhi

  • @radhikaradhika8509

    @radhikaradhika8509

    2 жыл бұрын

    @@ratnarengasamy5071 thanking you so much sir, I will pray in my country and then I was seeing my studies time that period of 8 standard studying school time I thin in my studying year 1990 ,. But honourable Rajiv sir death is very very poor , but known as Tamil Nadu bublic hope we'll Mr Rajiv Gandhi , I so feel , so many years feel that worst people's only earning money for froad , I can't tolerate Mr Rajiv Gandhi death, but how Mrs honourable sonniya mam and our family members how tallerate, but really appreciate Mr Rahul sir, always Mr Rajiv Gandhi blessed and all people's also, his was nicely persion, god always with all members, humidity is must, then after money, and more other, this is my pray and are my cm stallin sir also loveable person, I was thank all, thank you sir, I will hope my country and hardwork , eligible persons I always pray

  • @ManiMani-jo7eu

    @ManiMani-jo7eu

    4 ай бұрын

    ​@@radhikaradhika85091❤😅😅😅

  • @krish-bl8wh
    @krish-bl8wh6 ай бұрын

    2024 அதிக வாக்குகள் பெற்று ராகுல்காந்தி பிரதமர் ஆனார்..

  • @k.s.s.4229

    @k.s.s.4229

    4 ай бұрын

    Hahaha

  • @pilebhai4668

    @pilebhai4668

    3 ай бұрын

    PRAVIN. Pillai 14:30

  • @nnkmmk5478

    @nnkmmk5478

    3 ай бұрын

    Super❤uhappy❤uloveyou

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn97052 жыл бұрын

    ஸ்டாலின் அவர்களை வாய்விட்டுச் சிரிக்க வைத்த ராகுல் அவர்களுக்கு நன்றிகள்

  • @MOHAMEDYOUSUFKHAN-su9wp
    @MOHAMEDYOUSUFKHAN-su9wp4 ай бұрын

    உண்மையா தமிழ நேசிக்கிறவங்க உண்மையிலேயே தமிழன் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை ராகுல் அண்ணனுக்கு மிக்க நன்றி

  • @sugavaneshram5794

    @sugavaneshram5794

    3 ай бұрын

    உண்மையிலும் உண்மை ❤

  • @user-dv3vi1ie4t
    @user-dv3vi1ie4t4 ай бұрын

    பிறதமர் ராகுல் காந்தி.🌹🌹🌹

  • @k.s.s.4229

    @k.s.s.4229

    4 ай бұрын

    இப்போதே EVM ஐ குறை சொல்லி பழகிக்கொள்ளுங்கள் தேர்தலுக்குப்பின் உதவும்

  • @ambikarani6109
    @ambikarani61093 ай бұрын

    நிச்சயமாக நான் DMK than வெற்றிபெற வேண்டும் என்று ஜெபித்து போல் வெற்றி தான்தான் தேவன் மகன் ராகுல்காந்தி க்கு தான் வெற்றி நிச்சயம் .ஜெபம் வீண் போகாது. அம்பிகா ராணி. S.J.I.R.S. palanjur.

  • @savarifranca7543

    @savarifranca7543

    2 ай бұрын

    Yes for 100 % to save our Indian people without any corruption to be lived peacefully our people. There is no north or south but as all are united Indians from india

  • @tamilselvimuthiah1032

    @tamilselvimuthiah1032

    Ай бұрын

    Amen

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu27172 жыл бұрын

    அருமை ராகுல்ஜீ

  • @sabarinathanelumalai6913
    @sabarinathanelumalai69132 жыл бұрын

    இந்தியனாக பிறந்துவிட்டால் தமிழ் அறியாதவன் ஒருவன் கூட இல்லை தமிழ் பற்றி என் சகோதரன் நீ என்பதை நிரூபித்து விட்டாய் என் உங்கள் அன்பில் என்றும் ஸ்டாலின் சபரி வாதானூர் 🙏🖤❤️

  • @user-pp6om5ou7i
    @user-pp6om5ou7i4 ай бұрын

    I like Rahulji, I love Rahulji My India want Rahulji become next Prime Minister.

  • @joshshalom777
    @joshshalom7772 жыл бұрын

    What a perfect translation. Brilliant 👌👌👌❤

  • @martinthomas2202
    @martinthomas22023 ай бұрын

    ராகுல் நல்ல தலைவராகவும் நாட்டைக் காக்கும் பிரதமராகவும் வர வேண்டும்.

  • @m.sairamm.sairam1601
    @m.sairamm.sairam16012 жыл бұрын

    எப்பொழுது யார் ஒருவர் என் தமிழ் மொழியையும் என் தமிழ்நாட்டையும் பற்றி பெருமை பாராட்டினால் என்னை அறியாமல் என் கண்களில் ஆனந்தகண்ணீர் தானாக சுரக்கிறது நான் மிகவும் பாக்கியசாலி! என் தாய் தமிழ் நாட்டில் நான் பிறந்ததற்கு பெருமைப் படுகின்றேன் எத்தனை பெருமைக்குரிய மொழி நம் தமிழ்மொழி எத்தனை பாராட்டுக்குரிய நாடு நம் தமிழ் நாடு!!!🙏🏻🙏🏻🙏🏻

  • @mohant3686

    @mohant3686

    4 ай бұрын

    இந்த இன உணர்வும் மொழியுணர்வும் அனைத்து தமிழர்களுக்கு வந்தால் உலகில் எவனும் நம்மை வெல்லமுடியாது தம்பி அந்த உணர்வுதான் நம்மைப்போன்றவர்களை வெறியோடு வாழவைக்கிறது!

  • @RiaDaphne

    @RiaDaphne

    3 ай бұрын

    உண்மை

  • @ShahulHameed-dz2kd
    @ShahulHameed-dz2kd3 ай бұрын

    ஸ்டாலின்ஜி ,நீடூழிவாழ்க,,,தமிழ் வாழ்க _தமிழ் நாடு வாழ்க!!!

  • @mohamednaser304
    @mohamednaser3042 жыл бұрын

    அருமை ராகுல் ஜி சிறப்பான அழகான உங்கள் பேச்சு வாழ்க வளமுடன்

  • @Paulprakasham
    @Paulprakasham2 ай бұрын

    Very very supper massage.....Mr,Rakul dear Anna....Thank you verymuch...May God Bless you.....❤

  • @ajisidhu1472
    @ajisidhu14722 жыл бұрын

    I like the super man

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u3 ай бұрын

    தமிழினத் தலைவர் வாழ்க வெல்க ஸ்டாலின் நிடு லி வாழ்க

  • @vijaya-os5vm
    @vijaya-os5vm3 ай бұрын

    ❤ God Bless you Ragul Sir. You will win this election.❤

  • @rajendrannadesan3179
    @rajendrannadesan31793 ай бұрын

    ராகுல்பிரதமராகவேண்டும்

  • @tamilselvimuthiah1032

    @tamilselvimuthiah1032

    Ай бұрын

    ஆமா.ராகுல் தான் brathemer.ஆகவேண்டும்.

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 Жыл бұрын

    I love you Rahuli

  • @elsydavid9770
    @elsydavid97704 ай бұрын

    Good understanding leadership you have Ragulji

  • @vincentpaulraj270
    @vincentpaulraj2709 ай бұрын

    Wonderful talking Ragulg. Jaihind.

  • @krishnasamyy7303
    @krishnasamyy73034 ай бұрын

    My Honarable equlent of son ji. Tamil nadu ppls welcome you your super classes speech.kudos.

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu4 ай бұрын

    இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி்.

  • @pilebhai4668

    @pilebhai4668

    3 ай бұрын

    PRAVIN. Pillai 7:34

  • @hemacog1610

    @hemacog1610

    Ай бұрын

    Wish so

  • @krish-bl8wh
    @krish-bl8wh6 ай бұрын

    அதிகாரபூர தகவல். நாட்டு மக்கள் எந்த நேரத்திலும், எந்த காலத்திலும் நல்லா இருக்கனும் என்று பாரத பிரதமர் திரு. ராகுல்காந்தி தெரிவித்தார்..

  • @k.s.s.4229

    @k.s.s.4229

    4 ай бұрын

    இப்போதே EVM ஐ குறை சொல்லி பழகிக்கொள்ளுங்கள் தேர்தலுக்குப்பின் உதவும்

  • @pshanmugam4507
    @pshanmugam45072 жыл бұрын

    திருச்சி சிவா maasss,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @haniffashadik5719
    @haniffashadik57192 жыл бұрын

    மிக அருமையான உரை... 👍👍👍

  • @nagarajankrishnan1114
    @nagarajankrishnan11144 ай бұрын

    Indha speech need to spread all over the TamilNadu again and again in this situation. This is really good and knowledgeable speech about Tamilnadu. This is what Tamilian need in this situation.

  • @rhemachurchmadurai7315
    @rhemachurchmadurai73152 жыл бұрын

    OUR PEOPLE LEADER ❣️ CM STALIN SIR IS A MAN OF MANSHIP HUMANITY FAITHFUL COURAGE JUSTES AND LOVE RESFECT OTHERS AND GOODNESS FOR OURS HEALTH AND WEALTH AND SAFE BICAUSE OUR PEOPLE LOVING LEADER CM STALIN SIR IS ALWAYS VERY ACTIVE AND ALWAYS YOUNG 🌍🙏 Congratulations 🎉 CM STALIN SIR.

  • @plsmanpower1752
    @plsmanpower17523 ай бұрын

    உண்மையிலே ராகுல் மிக அருமையான மனிதர் எப்போது பார்த்தாலும் அவர் ஒரே மாதிரியாகதான் இருக்கிறார் எளிமையான உடை ௭ளிமையாகவே ௭ப்போம் இருக்கும் ௭ளிய மனிதர் இவர் மோடியை போல லட்ச்சகணகாக விலையில் கோட்டு சுட்டு அணிந்து திரிவதில்லை இவர் ௭ளிமையான நல்ல மனிதர் பிரதமரா வரனும் ராகுல் ஜீ பிரதமராக வாக்களியுங்கள் வெல்லக இந்தியா கூட்டணி

  • @user-eu7ez7dl7i
    @user-eu7ez7dl7i2 ай бұрын

    இந்த முறை நாங்கள் ஏமாற மாட்டோம் 2024 பிரதமர் யாரென்றால் ராகுல் காந்தி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வம்சமடா எங்கள் வம்சம்

  • @cbaranitharan8257
    @cbaranitharan82572 жыл бұрын

    ராகுல்ஜி வணக்கம் .

  • @charles-vd3yv
    @charles-vd3yv3 ай бұрын

    Rahul Sir, really you are great, inspite of your's father's assai nation in TN loving them, surely the people of TN realise and bring you yo throne.Long live sir.CM sir will be with you.🙏👍👏🙏👍👏

  • @pappathis3945
    @pappathis39453 ай бұрын

    Ragul sir vanga ungali thamil nadu makkalukku romba pudikkum valga valamudan

  • @RamachandraGautham-ir8xc
    @RamachandraGautham-ir8xc3 ай бұрын

    Jai jai ho namaste 🎉🎉Rahul jai 🎉🎉❤❤🎉🎉namaste

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 Жыл бұрын

    Rahul Sir Welcome

  • @savarifranca7543
    @savarifranca75433 ай бұрын

    Today after you have shaved you are seems to wonderful prime minister of future India and save our Indian people for living peacefully . We all welcome to you !God bless you our prime minister!

  • @user-wx6od2sj6t
    @user-wx6od2sj6t3 ай бұрын

    Many more wishes to honourable rahul sir

  • @devarajand7082
    @devarajand70822 жыл бұрын

    கள்ளம் கபடு இல்லாத சிரிப்பு நமது ஸ்டாலினுக்கு நம்ம வீட்டு அன்பு பிள்ளை. என்றும் இளமைதான். இறை அருள் துணையிருந்து அருள்புரிந்து வருகிறது. வாழ்த்துக்கள் பல.👍👍👍👍🙏🇮🇳😆😆😆🇮🇳😆

  • @k.s.s.4229

    @k.s.s.4229

    4 ай бұрын

    Hahaga. God will punish sinners

  • @jesuraj7729
    @jesuraj77294 ай бұрын

    Super Ragul ji. India kootani than Vellum.

  • @Ro-us1tu
    @Ro-us1tu4 ай бұрын

    🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lhАй бұрын

    Glory Glory full way'God bless all of you good health wealth growth and prosperity and happiness always with God 🙏 amen

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi55003 ай бұрын

    வாழ்க ராகுல்காந்தி இந்திய பிரதமர்

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u3 ай бұрын

    ராகுல் காந்தியை பார்க்கும் போது ராஜிவ் காந்தி முகம் தெரிகிறது அவர் பிரதமராக வர வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன் ராஜிவ் காந்தி மரணம் கேட்டால் கண்ணீர் வருகிறது

  • @teejeyem6375
    @teejeyem63752 жыл бұрын

    👍👍👍💯💪

  • @Subbulakshmi-dl9wj
    @Subbulakshmi-dl9wj3 ай бұрын

    Really u r great sir wonderful speech rahul sir

  • @sr.manisavarimuthu265
    @sr.manisavarimuthu2653 ай бұрын

    You are the right person to become PM

  • @user-nn8tm2nf7w
    @user-nn8tm2nf7w4 ай бұрын

    Super level 🎉🎉🎉

  • @rosap0102
    @rosap010211 күн бұрын

    Vazhga valamudan.DMK,and Ragulji.

  • @rajeevmoothedath8392
    @rajeevmoothedath8392Ай бұрын

    Pleasure to listen when when the speech is translated so well and very close to the original!

  • @user-wx6od2sj6t
    @user-wx6od2sj6t3 ай бұрын

    வாழ்த்துக்கள் உங்கள் ஒருமணம் நம் நாடு வளர வேண்டும் தமிழ் உரை வளர வேண்டும் ராகுல் sir ஆட்சிக்கு வர வேண்டும் ஆட்சி வளர வேண்டும் we need love and affection, humility,peace,discipline that we people found from u so u should come and serve unto us all r one changed bcame wisdom

  • @hassangani4143
    @hassangani41432 жыл бұрын

    Wow wonderful speech, and my elder brother siva without correction translation, thank you rahul ji ...

  • @R.Pavithran-xx8rz
    @R.Pavithran-xx8rzАй бұрын

    அருமை

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu142910 ай бұрын

    We love you Rahul. We wish you hundred years life.please rule is,India.

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu4 ай бұрын

    It’s really true.

  • @TheMercuryraju
    @TheMercuryraju2 жыл бұрын

    Rahul ji who said you are papu you are genius man wow what a mature speak Tea seller cant tell about you

  • @reenaleone6190
    @reenaleone6190Ай бұрын

    You both joint into one gi. Then only oir india will come innumberone in the world🎉🎉🎉🎉

  • @alizainudeen9611
    @alizainudeen9611Ай бұрын

    அருமை அருமை தங்களுக்கு நல்வாழ்த்துக்கள் ❤❤❤

  • @rajaamarasamy8848
    @rajaamarasamy88482 жыл бұрын

    Frank...future hope of the nation

  • @malinidyonisius128
    @malinidyonisius1282 ай бұрын

    Beautiful translation Siva

  • @LeelaK-pn4ri
    @LeelaK-pn4riАй бұрын

    Super Annan. RAGUL GHANDHI

  • @user-sr2jl5lh2d
    @user-sr2jl5lh2d4 ай бұрын

    Sper

  • @kalaiselvid2206
    @kalaiselvid22062 ай бұрын

    வாழ்த்துக்கள் ராகுல் தம்பி நீங்கள் பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாள் ஆசையாக உள்ளது நிச்சயம் நிறைவேறும்

  • @senthilv4772
    @senthilv4772Ай бұрын

    Super ❤

  • @pappathis3945
    @pappathis39453 ай бұрын

    Supper explanation

  • @thirunavukkarasuramasamy3330
    @thirunavukkarasuramasamy33302 жыл бұрын

    It is a speech without teleprompter. There are somebody' who will not speak without teleprompter.

  • @umashankar2895
    @umashankar28952 жыл бұрын

    Thanks to Rahul ji...at less your understand our history......

  • @pappathis3945
    @pappathis39453 ай бұрын

    Ragul sir supper

  • @jayachitraravi2805
    @jayachitraravi28054 ай бұрын

    Wonderful and beautiful speech by anna

  • @Jameskowsalya-tl9le
    @Jameskowsalya-tl9leАй бұрын

    Supper

  • @Vic_famiii8322
    @Vic_famiii83223 ай бұрын

    ராகுல் ஜி God bless u

  • @user-qc1qm5ec4d
    @user-qc1qm5ec4d4 ай бұрын

    💐💐💐💐💐💐💐💐💐

  • @user-te6hr8st6u
    @user-te6hr8st6u3 ай бұрын

    Ragulji god bless you.✝️✋👍

  • @PradeepPradeep-iv9ts
    @PradeepPradeep-iv9ts4 ай бұрын

    சூப்பர் அண்ணா

  • @dhanapalan962
    @dhanapalan962Ай бұрын

    RAGUL JI SPEECH SUPER

  • @user-wv5hv9rg9l
    @user-wv5hv9rg9l4 ай бұрын

    🎉❤

  • @alizainudeen9611
    @alizainudeen9611Ай бұрын

    திருச்சி சிவா ஸார் அவர்களின் மொழிபெயற்ப்பு அருமை ❤

  • @user-rv9ku5yv9r
    @user-rv9ku5yv9r4 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @stellamary7201
    @stellamary72012 ай бұрын

    ▀▄▀▄Stalin ▄▀▄▀▀▄▀▄sir for tn only. He will be an exemplary f▀▄▀▄o▄▀▄▀r ▀▄▀▄rest of the world..Because of our strong ▀▄▀▄prayers..🎉🎉🎉🎉🎉belongs toJ▄▀▄▀▄▀▄▀▄▀▄▀

  • @reenaleone6190
    @reenaleone6190Ай бұрын

    Wow. Elder brother Stalin gi

  • @harikarthikharikarthik22
    @harikarthikharikarthik222 жыл бұрын

    Ragul gee in Tamil patrai valthukirom

  • @sundaramkumar4041

    @sundaramkumar4041

    2 жыл бұрын

    gee or ghee! Whatever! Praise your Tamil Patru Ji!

  • @harikarthikharikarthik22

    @harikarthikharikarthik22

    2 жыл бұрын

    @@sundaramkumar4041 poliaka erandu kuralkali Tamil i kolai Seithu vasikum manithar kalai Veeda Tamil nattu ku paralumanrathil kural kuduthavar Ragul Gandhi i marakamudiathu

  • @user-xl4wo8su2m
    @user-xl4wo8su2m4 ай бұрын

    👍🌹👌🎉

  • @meenaesther9538
    @meenaesther95383 ай бұрын

    Super super super❤😊🎉jesus loves you soooo much be happy God bless you so much

  • @syedhm4972
    @syedhm49724 ай бұрын

    supreme leader rahul Gandhi for public protecter and supreme leader for public protector cm stalin

  • @Karuppasamy-el1mp
    @Karuppasamy-el1mp3 ай бұрын

    U xa❤

  • @justinedwin3875
    @justinedwin38753 ай бұрын

    Dr Siva Translation is better than the another one.

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala64262 жыл бұрын

    Rahul sir.. U will be next prime minister of india

  • @Belleycatbelleycat

    @Belleycatbelleycat

    2 жыл бұрын

    Hayepe elli raja. Next hum Modi king dhan pm 👍👍

  • @Senkathir4005

    @Senkathir4005

    2 жыл бұрын

    😂😂😂😂😂itha than pona election la sonninga nakkitu poitane pappu 😂😂😂

  • @jamunarajaram7033

    @jamunarajaram7033

    Жыл бұрын

    True. Its happened. Namma naata pidicha peedaiyum tharithuramum ozhiyatum

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram98862 жыл бұрын

    💙🖤❤🙏😀😀

  • @syedyusuff8350
    @syedyusuff83504 ай бұрын

    ராக குல் ஜி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @savarifranca7543
    @savarifranca75433 ай бұрын

    Because your daddy Rajeev was like you and you are like him and we all thank God almighty to be given you for saving all of our Indian people!

  • @muthaiahselvam9771
    @muthaiahselvam97712 жыл бұрын

    Good speech..

  • @asarerebird8480
    @asarerebird84804 ай бұрын

    Family who sacrifised for nationbuilding

  • @thomasm5037
    @thomasm50375 күн бұрын

    My only one ledar my contri mr rahull ji

  • @Devan99496
    @Devan994962 жыл бұрын

    😘😘😘

  • @indiraindira4799
    @indiraindira4799Ай бұрын

    Rahul g vanakam g

  • @adalantonyleo
    @adalantonyleo Жыл бұрын

    ❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @user-dc6oh5xb2v
    @user-dc6oh5xb2v3 ай бұрын

    Rahul ji you are very special hero to tamil naadu, not only that you are most love by our poor brother 's and sisters ❤❤❤

  • @kalaiyarasi-il5js
    @kalaiyarasi-il5js3 ай бұрын

    Sweet

  • @reenaleone6190
    @reenaleone6190Ай бұрын

    Rahul gi wellcome. 🎉🎉🎉

  • @aadhibrahmma6743
    @aadhibrahmma67433 ай бұрын

    Super Ragul ji

Келесі