வருமான வரியை சேமிப்பது எப்படி? Income tax savings tips | வரிச்சலுகை பெற இத்தனை வழிகளா?

#incometax #incometaxreturn #ettamil
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 251

  • @gandhinathan1000
    @gandhinathan1000 Жыл бұрын

    தெளிவான விளக்கம்! நன்றி தம்பி!

  • @maheshramasamy7069
    @maheshramasamy7069 Жыл бұрын

    Very useful information sir. I am working in corporate, your ideas and information very useful for me to reduce the IT. Thanks sir

  • @prabakaranp2964
    @prabakaranp2964 Жыл бұрын

    Thank you sir, Very much needed clear information.

  • @gomadamraghavan7378
    @gomadamraghavan7378 Жыл бұрын

    Very informative and every section was clearly explained. Thank you Sir

  • @manickavachagam6871
    @manickavachagam6871 Жыл бұрын

    Very useful message with Sec. No. Exemptions for all Tax Payers. Ty. 👍👌🙏

  • @poovendranpoovendran8803
    @poovendranpoovendran8803 Жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @ushanarayana6990
    @ushanarayana6990 Жыл бұрын

    Sir. Thankyou so much Sir. You are explained very clear. Excellent 👍

  • @ParveenRahmann
    @ParveenRahmann Жыл бұрын

    Wowwww wowww.. what a clarity of explanation. Been waiting for such detailed video for a long time.. thank you very much for this.. Hatsoff :)

  • @MalarvizhiN-yy8sj
    @MalarvizhiN-yy8sj5 ай бұрын

    NALLA vilakkam kodutheergal,nandri sir,anal ungala nearil santhiththu kattrukkollavendum sir,please sir,class veiyunga niraya youngsters indha formulasa kattrukollattum,thank you very much for your kind information s.

  • @u4update200
    @u4update200 Жыл бұрын

    Hi Boss..kalakunga kalakunga superb videos. Extremely awesome especially your investment video on sip. Great inspiration. Thulasinathan R

  • @balexander2010
    @balexander2010 Жыл бұрын

    Super Sir. Thanks for the detailed explanation very usefull

  • @saranyagopinath119
    @saranyagopinath1193 ай бұрын

    Thelivaana vilakkam thank you sir

  • @Balajeeramachandran4530
    @Balajeeramachandran4530 Жыл бұрын

    Very Good information. Thank you sir. May God bless you

  • @ArunPrabu007
    @ArunPrabu007 Жыл бұрын

    Nice video. All information at one place..

  • @mohanarangank003
    @mohanarangank003 Жыл бұрын

    Super clear explanation.. thanks

  • @goodwaychannel9338
    @goodwaychannel9338 Жыл бұрын

    Ver nice and clear talk thank you sir.

  • @lathasaro3775
    @lathasaro3775 Жыл бұрын

    Superb explanation... An eye opener. Very informative . Thank you so much sir..

  • @jothiramann7464

    @jothiramann7464

    Жыл бұрын

    Sir I am 75 , I have invested # 2 lacs in newly introduced Amirta kalash fixed deposit scheme (lock in period 400 days)Any IT exemption available?

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 Жыл бұрын

    Mikka Nandri sir vaazhga valamudan

  • @MuthuKumar-wf1st
    @MuthuKumar-wf1st Жыл бұрын

    Presentation was very good and informative ! Keep going on !!

  • @anishvr2525
    @anishvr25254 ай бұрын

    Good informative for new and existing tax payers.

  • @govindanp8837
    @govindanp8837 Жыл бұрын

    First and best clear explanation sir thanks lot

  • @muthulokesh9444
    @muthulokesh94445 ай бұрын

    Clearly explained 😊, thank you

  • @parvathisivakumar4016
    @parvathisivakumar4016 Жыл бұрын

    Excellent information. Regarding royalty need more clarification please

  • @sivarajsadhasivam5314
    @sivarajsadhasivam5314 Жыл бұрын

    Good information thanks

  • @gprajkumar3703
    @gprajkumar3703 Жыл бұрын

    Thanks

  • @jeyamurugan8791
    @jeyamurugan87912 ай бұрын

    Super sir, excellent explanation

  • @JB-lx9si
    @JB-lx9si Жыл бұрын

    Super explanation.

  • @seethamahalaksmi331
    @seethamahalaksmi331 Жыл бұрын

    Please explain exception of house rent allowance after retirement

  • @vigoffm5382
    @vigoffm5382 Жыл бұрын

    Neatly explained

  • @sureshkannansk5999
    @sureshkannansk5999 Жыл бұрын

    Informative sir thanks

  • @sundaravigneshe9318
    @sundaravigneshe93188 ай бұрын

    Very crisp explanation! Good one 🎉

  • @rajrara1399
    @rajrara1399 Жыл бұрын

    Superb explanation

  • @DrSMukeshKumar
    @DrSMukeshKumar Жыл бұрын

    Please provide references of circulars/ rules in the description because institutes do not accept youtube videos as reference. Thank you

  • @rsathi2497
    @rsathi2497 Жыл бұрын

    தெளிவான விளக்கம் நன்றி சார்🙏💕 தேவாலயத்துக்கு ( சர்ச் ) கொடுப்பது எடுத்துக் கொள்ள படுமா

  • @user-bz5lm8vd3h
    @user-bz5lm8vd3h Жыл бұрын

    thanks

  • @veeramani6492
    @veeramani6492 Жыл бұрын

    Thank you sir

  • @sundaramsundar8291
    @sundaramsundar8291 Жыл бұрын

    Superb

  • @SakthiVel-rj9uh
    @SakthiVel-rj9uh Жыл бұрын

    Very nice

  • @r.m.sankaranarayanan8b862
    @r.m.sankaranarayanan8b862 Жыл бұрын

    very nice

  • @sudhaselvaraj4693
    @sudhaselvaraj469320 күн бұрын

    super explanation

  • @asokanasokan8664
    @asokanasokan8664 Жыл бұрын

    Super sir🙏

  • @balatcode
    @balatcode6 ай бұрын

    Nice explanation

  • @arunodhaiyam
    @arunodhaiyam Жыл бұрын

    Please mention which form should be. Given for certain sections

  • @A.B.C.58
    @A.B.C.58 Жыл бұрын

    1. vanakkam sir. wish u 2023 greetings💐💐💐💐 2. request video at your convenience on Capital gain, IT payable on sale of plots. 2. hereafter please sit comfortably and deliver your speech. we are comfortably sitting and watching but embarrassing to see you standing. 3. most useful information you have offered on IT. 4. thank you so much sir. 🥰💯👌👍🤲🤲🤲🤝🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @A.B.C.58

    @A.B.C.58

    Жыл бұрын

    🥰🙏🏼🙏🏼🙏🏼🤝🤝🤝👌👌🙏🏼🙏🏼🙏🏼

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj387918 күн бұрын

    Thank You Bro

  • @SureshKumar-jy6pi
    @SureshKumar-jy6pi11 ай бұрын

    Super sir

  • @user-hc4cr9zq8s
    @user-hc4cr9zq8s7 ай бұрын

    Donation to political parties is the loop hole for all politicians.

  • @ezhumalaiv5273
    @ezhumalaiv5273 Жыл бұрын

    Super bro... This is the information I have searching in many videos... But i did not get the clarity and full details as you explained here... Thanks a lot..

  • @palaniappan6482
    @palaniappan6482 Жыл бұрын

    🙏. Whether section 47a under it. is applicable to aged 81year old senior citizens?

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 Жыл бұрын

    Innum neraya vishayangal sollunga sir one month salary apadiye poidudu every yr

  • @crushquake10
    @crushquake10 Жыл бұрын

    Pls tell about Section 10 (10D) tax ..

  • @sudhamanimarandharmapuri8121
    @sudhamanimarandharmapuri8121 Жыл бұрын

    Sir in 24c if we use that second owned home and left the first house to rent what is the procedure please

  • @jaiaditya9750
    @jaiaditya9750 Жыл бұрын

    can i deduct my mothers medical expenditure? if yes in what section and how much please explain sir

  • @rgs3094
    @rgs3094 Жыл бұрын

    Thank u so much sir..my company providing HRA . Can I claim in any section

  • @aneesagm8122
    @aneesagm8122 Жыл бұрын

    வியாபாரிகள் IT எப்படி கையாள வேண்டும் சர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @bhuvanabalu3048
    @bhuvanabalu3048 Жыл бұрын

    Pension பெறுபவர்களுக்கு வரி பிடிப்பு எப்படி கணக்கிடுவது தயவுசெய்து தெரிவிக்கவும்

  • @asartaju7385
    @asartaju7385 Жыл бұрын

    Hi sir, as you mentioned about the tax redemption for physicaly challenged person. my mother's sister is physically challenged (85% disability) . I'm taking care of her living and medical cost. But she is not in our family member list. And she hold the disability identity card. Is that any way for tax redemption?

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Жыл бұрын

    Wonderful explanation

  • @soundarsivaprakasam6767
    @soundarsivaprakasam6767 Жыл бұрын

    PF Employer contribution is eligible for exemption?

  • @shift3r.
    @shift3r. Жыл бұрын

    Required Documents for the Section - 80E Education loan Tax proof submission are: 1) Interest Certificate 2) Loan Statement(if needed)

  • @sasikalathiagarajan3725
    @sasikalathiagarajan3725 Жыл бұрын

    What about family pension? Is there any deductions in I.T

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Жыл бұрын

    Great job.Thank you sir.Sir, could you make a video about how the NRI 's Could do tax exemption.Thanks.

  • @bhuvana9347

    @bhuvana9347

    Жыл бұрын

    If you have any NRE or NRO savings bank account, then interest received from that account is only exempt. Otherwise NRIs don't get that much exemption/deduction.

  • @DeepMainAim
    @DeepMainAim Жыл бұрын

    One doubt. Suppose a Sr. Citizen not a pensioner but retired and living only on bank interests. will it be possible to apply 80TTB to avail 50K exemption on income on interest.

  • @rajaram331able
    @rajaram331able Жыл бұрын

    Allowance system not explained Petrol allowance Uniform allowance Communication allowance Under section 10

  • @ramaduraipandi2250
    @ramaduraipandi22505 ай бұрын

    . எனது உடன்பிறந்த சகோதரர் (வயது 54) திருமணமாகாதவர் 60% உடல் ஊனம் என்னுடைய பராமரிப்பில் இருந்து வருகிறார் அவருக்கு உண்டாகும் செலவுகளுக்கு வரிவிலக்கு உண்டா?

  • @murugesans.murugesan9598
    @murugesans.murugesan95985 ай бұрын

    சுதந்திரம் அடைந்த போது மக்களிடம் கோவனம் மட்டுமே இருந்தது இப்ப அதுவும் போயி அம்மணமாக மக்கள் இருக்கின்றனர் நாடு நல்ல நாடு

  • @kamarajunatarajan6833
    @kamarajunatarajan6833 Жыл бұрын

    Capital gains tax calculation பற்றிய தகவல் வேண்டும். நன்றி.

  • @usefulent9257

    @usefulent9257

    Жыл бұрын

    yes, section number ?

  • @missybaby423
    @missybaby4235 ай бұрын

    LTA comes under which exemption in Tax filing

  • @srjeevanrauramachandrarao9109
    @srjeevanrauramachandrarao91096 ай бұрын

    Capital gain depoit act will get interest. Am I toadd as other income in my return.

  • @workhardgetsuccess7156
    @workhardgetsuccess715610 ай бұрын

    Sir tamilnadu government employee CPS Scheme is eqal to NPS?

  • @sathyamoorthyb
    @sathyamoorthyb Жыл бұрын

    HRA not covered !? Also saving acc interest amount exception not clear sir..

  • @veerappanramanathan6816
    @veerappanramanathan681617 күн бұрын

    உங்கள் விளக்கம் அருமை. நான் 68 எனது மனைவி 64 ஸ்டார் கெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் பாலிசி தற்போது எடுத்து உள்ளோம். 80டி படி எவ்வளவு வருமானவரி தள்ளுபடி பெறமுடியும். நான் பென்ஷன் பெறுகிறேன். தயவு செய்து தெரிவிக்கவும். RM Veerappan

  • @vvk3332
    @vvk33329 ай бұрын

    Sec 80DDB is only for specific diseases not all medical expenses

  • @revathigunasekaran2011
    @revathigunasekaran2011 Жыл бұрын

    Any foreign trip concession is there. One more doubt also sir i paying jewel loan at bank.. if is there any exemption

  • @arunprasad2919
    @arunprasad2919 Жыл бұрын

    வீட்டு வாடகை ரசீதும் , வீட்டு கடன் வட்டியையும் ஒரே நேரத்தில் அப்ளை செய்ய முடியுமா?

  • @mekalamanjula2899
    @mekalamanjula2899 Жыл бұрын

    Section DDB DELIVERY CHARGE CLAIM PANNALAMA SIR?

  • @MB-ll7pj
    @MB-ll7pj Жыл бұрын

    Iam a senior citizen.Can I claim IT deductio for tests and medicines for my heartn problem and high BP?

  • @arulananthan7778
    @arulananthan7778 Жыл бұрын

    Hi Sir I am physically challanged, is my disabled ID proof enough for tax exemption

  • @mayavathik4494
    @mayavathik4494 Жыл бұрын

    Chief minister public relief fund pathi sollunga

  • @govindankrishnasamy4617
    @govindankrishnasamy4617 Жыл бұрын

    Sir, வணக்கம்.. எனது வயது 58 நான் நான் அரசு பணியில் இருக்கிறேன்.NPS ல் எப்படி, எத்தனை வருடங்கள் கட்ட வேண்டும். எனது ஒய்வு வயது 60

  • @r_ambler
    @r_ambler Жыл бұрын

    Excellent and informative. I live with my parents and planning to purchase a new home(first-time buyer) but planning to occupy only after a four years or so. May i know if exemptions will be applicable under both sections 80E and 24? My 80C is exhausted.

  • @ParveenRahmann

    @ParveenRahmann

    Жыл бұрын

    Following

  • @KarpagaVinayagar3241
    @KarpagaVinayagar3241 Жыл бұрын

    sir please clarify, 80DDB ல எல்லாவித மெடிக்கல் செலவுகளையும் 40000 ஆயிரம் வரை வரி சலுகை பெற முடியுமா sir

  • @dreamcatcher41
    @dreamcatcher4111 ай бұрын

    Previously 6.5 lpa bro, IPO company change paniten, 9.25 lpa, 8.5 fixed and remaining variable pay. Evlo tax varum bro? Amma ku medical insurance podren adhu mattum dan iruku, no rent, loan etc., Lic la policy podlama bro? For tax. Nps, ppf lam epdi bro bulk amount single shot la pay pananuma?

  • @venkatvenkat8178
    @venkatvenkat81785 ай бұрын

    Sir Can i submit medical treatment bill though cash mode for my parents(mother) 70 year old. ?

  • @venkitesans.5016
    @venkitesans.50165 ай бұрын

    Siru Government employee Equity investment exemptions irukka pls replay

  • @sagayamirudhaya6548
    @sagayamirudhaya6548 Жыл бұрын

    CPS Amount 80ccd(2) la 10%kattalama plz reply more than 1lakh na than kattanuma

  • @ram007va
    @ram007va14 күн бұрын

    Sir, under which section royalty can be claimed?

  • @gvenkateshbabu2658
    @gvenkateshbabu2658 Жыл бұрын

    Sir, very good explanation. I have a doubt, if we get any gifts like money( via cash mode/ cheque/DD), gold,land will come under tax exemption? Can you please explain this question as a separate video.

  • @rajeshkmoorthy

    @rajeshkmoorthy

    Жыл бұрын

    If the gifts are received from your blood relations (Mom, Dad, Brother, Sister) and your Spouse, its exempted.

  • @gprajkumar3703

    @gprajkumar3703

    Жыл бұрын

    Sir, does it need any documents?

  • @chandhaganga3821
    @chandhaganga3821 Жыл бұрын

    Super sir. It is crisp and clear. I have a doubt. I have taken loan for my house but later I have registered only on my wife's name. And also closed the loan as I sold my ancestors property. If I take home loan again, will it be considered as first loan or second loan and under which section should I apply exemption. Thank you sir.

  • @rajeshkmoorthy

    @rajeshkmoorthy

    Жыл бұрын

    This will be considered as your second loan. You will not be able to claim any exemptions that's available to the first loan.

  • @kevin050607
    @kevin0506072 ай бұрын

    Hi Sir, thanks for the info, for Tax saving can I invest in latest "Zerodha ELSS tax saver nifty LargeMidcap 250 index fund" please advice, TIA

  • @sindhusuresh3812
    @sindhusuresh3812 Жыл бұрын

    Voluntry pf is applicable

  • @prakasamvijayan9717
    @prakasamvijayan9717 Жыл бұрын

    I am purchased one house, my partner are living in this house, I am living in other city, can I claim both rental and house lone benefits

  • @aathi-gp8mg
    @aathi-gp8mg Жыл бұрын

    Education loan paiyanuku eduthirtha kalipangala

  • @nandhak2005
    @nandhak2005 Жыл бұрын

    Share market income and dividend income interest income whether filing required, no salary income video podunga Tamil general knowledge

  • @rajeshkmoorthy

    @rajeshkmoorthy

    Жыл бұрын

    We have to file returns for all of our income. Capital Gains (share market income), Dividend Income and Interest Income are automatically sent to the IT department by your banks/brokers and consolidated at the PAN level. You will see all those income in your 26AS report available in IT Filing website.

  • @Arunkumar-fj7yx
    @Arunkumar-fj7yx Жыл бұрын

    Sir income from house property explain, i am claiming home loan interest here

  • @vijayanr5380
    @vijayanr5380 Жыл бұрын

    Can we save tax in chit fund investment?

  • @dominicjs3897
    @dominicjs3897 Жыл бұрын

    Sir, explain about Section 80TTA and it's exemption of Rs. 10000. How this can benefit an individual tax payer apart from income from other sources under 80C.

  • @deenadayalanpv6535

    @deenadayalanpv6535

    Жыл бұрын

    15.07.23 time 10.15 .'It is for interest earned by FD and sb .

  • @lloveonly2005
    @lloveonly2005 Жыл бұрын

    Contribute NPS tire 1 - 60000, in 80c section and employee contribute 75000, so I am eligible for additional 50000 rupees tax exemption

  • @user-dq5bb4eh6b
    @user-dq5bb4eh6b7 ай бұрын

    Senior citizen for new regime explain?

  • @anbuilangovan
    @anbuilangovan Жыл бұрын

    tax saving fd ..is 5 years.. not 777/555 days.

Келесі