வருங்கால வாலிப மைனர்களுக்கு ஒரு பாடம்! அன்றே அட்வைஸ் சொன்ன எம்.ஆர்.ராதா?! M.R.Radha Suepr Dialogues

Фильм және анимация

#rathakanneerclimas #mrradhacomedy #mrradhasuperracting

Пікірлер: 481

  • @gandhimuthu7188
    @gandhimuthu71889 ай бұрын

    ஈடுஇணையற்ற நடிகர்.... அவர் புகழ் வாழ்க

  • @vanithasri835
    @vanithasri8356 ай бұрын

    என்ன அப்பா நடிப்பு இது.. எத்தனை நடிகர் வந்தாலும் இப்படி நடிக்க முடியாது...

  • @subramaniamk2912

    @subramaniamk2912

    2 ай бұрын

    அதற்குத்தான் அவருக்கு நடிகவேள் பட்டம்

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN8 ай бұрын

    👍மன்னவன் ஆனாலும் மாடோடும் சின்னவன் ஆனாலும் மண்ணில்பிறந்தாலே மறுபடியும் மண்ணுக்கு இறை தானே இந்த புத்தி அப்பேவே இருக்குனும்😂

  • @mageshmagesh9753

    @mageshmagesh9753

    7 ай бұрын

    ❤F❤

  • @marithangaraj1216
    @marithangaraj121610 ай бұрын

    மாபெரும் புரட்சியாளன் M. R. ராதா அவர்கள்.. என்ன நடிப்பு, நகைசுவை மிகுந்த கருத்து.. பிரமித்தேன்..

  • @GirirajPoy

    @GirirajPoy

    5 ай бұрын

    Popalailorukke ,nai

  • @gmanogaran9144
    @gmanogaran9144 Жыл бұрын

    எங்கே போகிறேன் என்றா கேட்கிறாய் . காம லீலை கலைஞர்களுக்கு தலைமை தாங்க போகிறேன் . அருமையான டயலாக் .

  • @munuswamycv3773
    @munuswamycv3773 Жыл бұрын

    மறுமணம் பற்றி பேசுவதற்கு கூட அன்று சமூகத்தில் அச்சம், எதிர்ப்பு, தடை ஏற்றுக்கொள்ள கூடாத ஒரு பாவச்செயல் என்று இருந்த காலம். அந்த மாதிரியான கால கட்டத்தில் மறுமணம் என்ற புரட்சி கரமான கருத்தை துணிச்சலுடன் புகுத்தினார்.ஆனால் இன்று சர்வசாதாரண நிகழ்ச்சி ஆகிவிட்டது.

  • @murugesanmukkudal3036
    @murugesanmukkudal3036 Жыл бұрын

    இந்த மாதிரியான ஒரு நல்ல கருத்துக்களை கூறும் விதமாக இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்பேர்பட்ட சினிமா எடுக்க முடியாது

  • @muruganadaikalam7464
    @muruganadaikalam7464 Жыл бұрын

    அற்புதமான நடிப்பு... நல்ல கருத்து..

  • @arumugam1966
    @arumugam1966 Жыл бұрын

    நல்ல சிந்தனை தெளிவான கருத்துக்கள் நடிப்பு உண்மையில் பாராட்டுகள் எந்த காலத்திற்குமே பொருந்தும் சிறந்த திரைப்படம் ரத்தக்கண்ணீர் அருமையான கதை நல்ல படம்

  • @suganyayuvaraj9389ll

    @suganyayuvaraj9389ll

    Жыл бұрын

    உண்மையான வார்த்தை நண்பரே நன்றி

  • @jothimanikandanc2954
    @jothimanikandanc2954 Жыл бұрын

    1960 ல் கணவன் மனைவிக்கு மறுமணம் செய்து வைக்கும் புரட்சிகர சிந்தனை.m.r ராதா என்றும் போற்றுதலுக்குரியவர்

  • @bharathi653

    @bharathi653

    Жыл бұрын

    போற்றுதலுக்குரியவர் திருவாரூர் கே தங்கராசு அவர்கள். இவர் பெரியார் திராவிட கழகத்தில் இருந்தவர். அதனாலேயே வசனம் இப்படி செதுக்கப்பட்டது.

  • @Elshadai64

    @Elshadai64

    Жыл бұрын

    ​Arumai correct Bharathi

  • @ganapathyjayaseelan

    @ganapathyjayaseelan

    Жыл бұрын

    1954

  • @gnanasivabalan9729

    @gnanasivabalan9729

    Жыл бұрын

    ஏன் எம்.ஆர்.ராதா ஒழுக்கமா அந்த பெண்கூட, குடும்பம் நடத்திருத்தா,அந்த பெண் மருமணம் செய்ய தேவை இருந்திருக்காதே.

  • @YamirukabayamenBalu

    @YamirukabayamenBalu

    10 ай бұрын

    @@bharathi653 kaalapokkil kadavulidam saranagathi aadaindhar adhu theriyuma

  • @prathapm7229
    @prathapm7229 Жыл бұрын

    அருமையான திரைப்படம் சூப்பர் 👏🌺💕💕

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Жыл бұрын

    சிவாஜி ஐயா வின் பராசக்தி படம் வந்த 1952ல் வெளிவந்த ரத்தக்கண்ணீர் அருமையான படம்.MRR அருமையான நடிகர்.MGR ஐ கொன்று விட முயன்றது மிகவும் கொடுமையான விஷயம்.MRR புகழ் மிக்க திரை வாழ்வு முடிவுக்கு வந்தது.

  • @johnchristopher5871

    @johnchristopher5871

    3 ай бұрын

    MGR ஐ ஏன் சுட்டார் ........

  • @harivgharan8671
    @harivgharan8671 Жыл бұрын

    இனியும் ஒரு நல்ல திரைப் படம் இது போல் வரவே வராது

  • @ManikandanS-ue8io
    @ManikandanS-ue8io Жыл бұрын

    இவர் இன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அவர் நடிப்புநடிப்புக்கு அரசர்

  • @harishfreefire5977

    @harishfreefire5977

    11 ай бұрын

    CT da

  • @raghavanragupathy480

    @raghavanragupathy480

    4 ай бұрын

    இப்படியுமா என எண்ணத் தோன்றும் நடிப்பாக தெரியவில்லை, உண்மையான சம்பவம்...

  • @raghavanragupathy480

    @raghavanragupathy480

    3 ай бұрын

    உண்மைச் சம்பவம்❤

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra801210 ай бұрын

    Super acting by M.R. Radha sir 🙏🏽

  • @gandhikenworth2784
    @gandhikenworth2784 Жыл бұрын

    எம் .ஆர் ராதா அவர்களின் எப்பேர் பட்ட நடிப்பு வாழ்க அவரின் புகழ்

  • @JothikaJothika-wn4cf

    @JothikaJothika-wn4cf

    4 ай бұрын

    ❤😊❤❤❤😊😊😢

  • @user-oc4wu8zn7f
    @user-oc4wu8zn7f9 ай бұрын

    நிகழ்கால வாழ்க்கையை அன்றைக்கே நடித்தவர் அருமையான நடிப்பு

  • @cholairaj1265
    @cholairaj126511 ай бұрын

    மனிதன் பட்டதற்க்குபின்தான்தெரிகிறதுஇந்தமாதிரிசீர்திருத்தபடம்நம்நாட்டுக்குமிகவும்அவசியம்நல்லபடம்

  • @lalithabailalithabai9351
    @lalithabailalithabai9351 Жыл бұрын

    இப்படத்தில்Mr.ராதாபேசும் ஒவ்வறுவசனமும்எல்லாக் காலத்திற்க்கும்பொருந்தும்.

  • @sekarmt8924

    @sekarmt8924

    10 ай бұрын

    😂

  • @MuniMuni-fw2km

    @MuniMuni-fw2km

    10 ай бұрын

    வசனகர்த்தா யார் என்று சொல்லுங்கள் .

  • @vampires75

    @vampires75

    3 ай бұрын

    ​@@MuniMuni-fw2km திருவாரூர் கே. தங்கராசு.

  • @gopinathm2547

    @gopinathm2547

    2 ай бұрын

    இந்த வார்த்தையை பார்த்து சிரிக்கின்ற நீ மனித பிறவியே கிடையாது​@@sekarmt8924

  • @bharathithasana5021
    @bharathithasana50215 ай бұрын

    பெரியாரின் சீர்திருத்தம் என்றும் வாழ்க! நடிகவேலின் நடிப்பு ண்ணீர் வரவைக்கிறது😢

  • @user-pt2ek9vd9t
    @user-pt2ek9vd9t Жыл бұрын

    என்ன ஒரு நடிப்பு 🔥👌

  • @RamchandrareddyReddy-wi8fr

    @RamchandrareddyReddy-wi8fr

    2 ай бұрын

    ❤❤ 0:44

  • @laxmanang8506
    @laxmanang8506 Жыл бұрын

    மக்களை பற்றி கவலை படாதே ஆரம்பத்தில் தூற்றுவார்கள் பிறகு போற்றுவார்கள் இந்த வசனம் முற்றிலும் உண்மை ஆகாயால் மக்களே மற்றவர்களுக்காக நம் வாழ்க்கை வாழாமல் நமக்காக எப்போதும் சந்தோசமாக வாழுங்குள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

  • @lvalankanni5229

    @lvalankanni5229

    Жыл бұрын

    Yes 👌

  • @naveenbatista3506

    @naveenbatista3506

    Жыл бұрын

    No bi❤ yyyy6 1 de😮😢🎉😂❤❤🎉😢 de

  • @murugananthamramachandran1122

    @murugananthamramachandran1122

    Жыл бұрын

    9 ok

  • @pandiyankrisht

    @pandiyankrisht

    Жыл бұрын

    Ppll

  • @nickysundar3508

    @nickysundar3508

    Жыл бұрын

    EPS ku poruthamaana dialog...

  • @saravanann6812
    @saravanann6812 Жыл бұрын

    சூப்பர் இந்த காலத்துக்கு ஏற்றது

  • @Bluedot1
    @Bluedot1 Жыл бұрын

    இதுவே பகுத்தறிவு...

  • @palanisamyrpjpalanisamyrpj9900
    @palanisamyrpjpalanisamyrpj9900 Жыл бұрын

    இதுபோல் இன்னொரு படம் வருமா சந்தேகமே

  • @chandranchandran925
    @chandranchandran925 Жыл бұрын

    இந்த பாடத்திற்கு ஏன் ஆஸ்கார் விருது இல்லை

  • @palanisamyrpjpalanisamyrpj9900

    @palanisamyrpjpalanisamyrpj9900

    Жыл бұрын

    ஆஸ்கார் விருது தேர்வு கமிட்டியில் அறிவுள்ளவர்கள் குறைவு அதனால் தான் பல அரிய தமிழ் படங்களுக்கு ஆஸ்கார் விருது அகப்படவில்லை

  • @user-dg1sd8gh2p

    @user-dg1sd8gh2p

    4 ай бұрын

    தேர்வு குழுவினர் அனைவரும் கிராஸ். பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். சனாதன சந்தர்ப்பவாதிகள்.

  • @gnanavels1615

    @gnanavels1615

    4 ай бұрын

    இந்த படமே ஒரு ஆஸ்கார் விருது தான்

  • @gsph2395
    @gsph2395 Жыл бұрын

    Ultimate cinema... தமிழ் மண்ணின் மாபெரும் படம்...

  • @muthumv2500
    @muthumv2500 Жыл бұрын

    சுப்பர் வசனம் எழுதிய முத்து

  • @தமிழருவி
    @தமிழருவி Жыл бұрын

    உண்மை யான நடிகர் திலகம் இவர்தான்

  • @SaraVanan-vd1iv
    @SaraVanan-vd1iv Жыл бұрын

    எம் ஆர் ராதா அவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு மிக அற்புதமான பொக்கிஷமான கருத்துக்களை தன் நடிப்பு மூலம் அன்றைக்கே நடித்துக் காட்டியிருக்கிறார் இது என் வாழ்நாளில் எனக்கு சிறு அளவு ஏற்பட்டிருக்கிறது இன்று இந்தப் வீடியோவை பார்க்கும் போது நமக்கெல்லாம் இப்படி ஒரு படம் எம் ஆர் ராதா கொடுத்திருப்பது மிகப்பெரிய பொக்கிஷமாக கருதப்படுகிறது

  • @MurugarajMurugaraj-em1hm

    @MurugarajMurugaraj-em1hm

    Жыл бұрын

    B BBC BBC has be

  • @chenkaykay53
    @chenkaykay53 Жыл бұрын

    உணர்ச்சி பிழம்பின உச்ச கட்ட மகா நடிகன்.

  • @ragouragou1498
    @ragouragou14984 ай бұрын

    எத்தனை ஆண்டுகள் மறைந்தாலும் மறையாத கதை இது.

  • @thaikakhadija5598
    @thaikakhadija55985 ай бұрын

    நல்ல கருத்து உள்ள படம்

  • @vanithasri835
    @vanithasri8356 ай бұрын

    மிகப்பெரிய தத்துவம்.. அவர் நடிக மேதை..

  • @Rajamania9611
    @Rajamania9611 Жыл бұрын

    அருமையான பதிவு சூப்பர்

  • @ramachandranmurugesan3113
    @ramachandranmurugesan3113 Жыл бұрын

    என்றும் அழியாத காவியம். சரியான முடிவு

  • @jeyarajramasamy4635

    @jeyarajramasamy4635

    11 ай бұрын

    T

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran Жыл бұрын

    இன்றைய காலகட்டத்திற்கு மிகத் தேவையானவர் M.R.ராதா அவர்கள்.

  • @sarankar-gn5vh
    @sarankar-gn5vh10 ай бұрын

    அருமையான கதையம்சம்

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 Жыл бұрын

    கண் கலங்காமல் பார்க்க முடியாது

  • @raghavanragupathy480
    @raghavanragupathy4803 ай бұрын

    என்ன ஒரு அருமையான படம்.

  • @arumugamkasiyapillai
    @arumugamkasiyapillai9 ай бұрын

    இன்று நடைபெறுகரசெயல்அன்றுஎழிதியகாலபோக்கிசம்

  • @r.dharmaraj4457
    @r.dharmaraj4457 Жыл бұрын

    இவை யாவும் வள்ளுவர் தந்த வான் புகழ் தந்த குறள் போல்...குரல். M.R.ராதா...மனித இனத்திற்கு...மறுமணம் பற்றி பேசிய அறிவு பெட்டகம்..ஏசுவார்கள்.மனித இனம்...என.சொன்னவர்கள்...ஏற்றுக்கொள்வர்கள் ...எப்பொழுது...உன் வளர்ச்சியால் உன் அறிவால்... இதுவே மானிட சாதி....

  • @ezhilarasan8352

    @ezhilarasan8352

    Жыл бұрын

    😅

  • @bhuvanaharikumar8013

    @bhuvanaharikumar8013

    Жыл бұрын

    5. 8

  • @dipakdipak191

    @dipakdipak191

    Жыл бұрын

    @@ezhilarasan8352 j hi

  • @sekarr1548

    @sekarr1548

    Жыл бұрын

    P

  • @rajendiranrathika9300

    @rajendiranrathika9300

    Жыл бұрын

    ​@@bhuvanaharikumar8013 8l

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Жыл бұрын

    எம் ஆர் ராதா அவர்கள் சிறந்த மகான் அறிவாளி தீர்க்கதரிசி 🙏🏽🙏🏽🙏🏽

  • @bhuvibhooshan8965

    @bhuvibhooshan8965

    8 ай бұрын

    R,ve

  • @dineshkumar1180

    @dineshkumar1180

    7 ай бұрын

    அவர்களுடன் ஒப்பிட வேண்டாம்... திறமைசாலி மட்டுமே ( தீர்க்கதரிசி என்றால் ......)

  • @lensonomy

    @lensonomy

    6 ай бұрын

    @@dineshkumar1180 theerkadharisi endral, pinnal nadakkaviruppadhai munname arindhu kooruvadhu!

  • @lensonomy

    @lensonomy

    6 ай бұрын

    yaarodum oppidavillai avar @@dineshkumar1180

  • @dineshkumar1180

    @dineshkumar1180

    6 ай бұрын

    @@lensonomy நீங்கள் கூறுவது ஒரு பகுதி

  • @RajaSekar-uf9xm
    @RajaSekar-uf9xm Жыл бұрын

    Mr ராதா ஐயா அவர்கள்supar இனியார்

  • @madhadigitaledison3076
    @madhadigitaledison3076 Жыл бұрын

    வசனம் எல்லாக் காலத்திற்க்கும்பொருந்தும்.

  • @abinayasis4003
    @abinayasis4003 Жыл бұрын

    இன்று மறுமணம் சுலபம். அன்று அது சுல்பம் இல்லை

  • @sivakumarthaza

    @sivakumarthaza

    Жыл бұрын

    No limit

  • @ranjithmano6706
    @ranjithmano6706 Жыл бұрын

    காலத்துக்கும் அழியாத வசனம்

  • @sureshsubramani3868
    @sureshsubramani3868 Жыл бұрын

    வசனம் எழுதியவருக்கு பாராட்டுக்கள்

  • @rajeshkannan722

    @rajeshkannan722

    Жыл бұрын

    திருவாரூர் தங்கராசு

  • @arulrajarulraj5424

    @arulrajarulraj5424

    Жыл бұрын

    சூசு ஞீ ஞீ

  • @SBoses
    @SBoses Жыл бұрын

    கேலியும் , நக்கலும் கலந்த நடிப்பு Mr. ratha💥💥

  • @smasnsmanikandan3970

    @smasnsmanikandan3970

    6 ай бұрын

    😂🎉😢😮❤268g 😮😅 11:03

  • @user-uf9lv2fw5g
    @user-uf9lv2fw5g Жыл бұрын

    இது படம் அல்ல பாடம் இந்த உலகில் யாருமே தராத ஒரு வரம்

  • @SenthilKumar-jn1lh

    @SenthilKumar-jn1lh

    Жыл бұрын

    Super

  • @lallukumar8766

    @lallukumar8766

    Жыл бұрын

    @@SenthilKumar-jn1lh p

  • @ramtamil4212

    @ramtamil4212

    Жыл бұрын

    ​@@SenthilKumar-jn1lh❤❤❤❤❤❤

  • @RamalingamRamalingam-nl5bn

    @RamalingamRamalingam-nl5bn

    Жыл бұрын

    ​@@lallukumar8766000⁰😊. S. FtD ni ni hu❤😂🎉😢😮😅😢

  • @ChandranChandransasi

    @ChandranChandransasi

    11 ай бұрын

    🏣

  • @mohanrajr6246
    @mohanrajr6246 Жыл бұрын

    காலத்தால் அழியாத காவியம்

  • @anandhp4827
    @anandhp4827 Жыл бұрын

    Old is Gold Super film

  • @shankarvellakasi2622
    @shankarvellakasi2622 Жыл бұрын

    போற்றுவோம் இந்த மானிதரின் நடிப்பை🙏🙏🙏

  • @rajeshwari5809

    @rajeshwari5809

    Жыл бұрын

    Drohi tatha 👹👹👹👹👹👹 thoooooooooooooooo

  • @Maaran_

    @Maaran_

    Жыл бұрын

    தூற்றுவோம் உமது புன்மையான எழுத்துப்பிழையை😅

  • @vijayankasinathan5412

    @vijayankasinathan5412

    Жыл бұрын

    @@rajeshwari5809 zuzz0

  • @aarthivelusamy1092

    @aarthivelusamy1092

    Жыл бұрын

    ​@@vijayankasinathan5412 😅😅😮😢🎉😂

  • @gajalakshmi56

    @gajalakshmi56

    Жыл бұрын

    ​@@rajeshwari5809 and

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Жыл бұрын

    நடிகர் திலகம் எம். ஆர். ராதா

  • @runnerkarthik2397
    @runnerkarthik2397 Жыл бұрын

    வாழ்க வயலூர் வனிதா.... என்றென்றும் உன் நினைவுடன் ஒரு ஓரத்தில்....🙋‍♂️🤗💔💔💔

  • @user-xq7qq5zo3q
    @user-xq7qq5zo3q Жыл бұрын

    நல்லவன் வாழ்வான்

  • @indianartsnagarasanp8104
    @indianartsnagarasanp81048 ай бұрын

    வருடங்கள் வாலிபர் வயதுஇன்னும் பலகடந்தாலும் MRராத மொத்தில் சூப்பர் ஜீரோ அப்ப எப்பவும் அவரே

  • @sivajip7320
    @sivajip7320 Жыл бұрын

    2023 ஆண்டு மறுபடியும் இரத்த கண்ணீர் படம் எடுக்க வேண்டும் 🙏

  • @YamirukabayamenBalu

    @YamirukabayamenBalu

    10 ай бұрын

    Ivaraipol oru nadigar kidaiyadhu

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 Жыл бұрын

    நடிகவேள் ராதா அவர்களின் வார்த்தைகள் கண்களில் நீர் வர வைக்கிறது.

  • @chell99

    @chell99

    Жыл бұрын

    But in his personal life, he was a third rated fellow with no values, ethics, etc. and was a big womaniser !

  • @VV-yh4uh

    @VV-yh4uh

    Жыл бұрын

    ​@@chell99 தவறித்திருந்தியவனைவிட ஓர் அற்புதமான மனிதன் வேறு யாருமில்லை.

  • @NAKSHATRAS-ln1pz

    @NAKSHATRAS-ln1pz

    Жыл бұрын

    ​@@VV-yh4uh o

  • @Ramakrishnan-gy8bs

    @Ramakrishnan-gy8bs

    10 ай бұрын

    @@NAKSHATRAS-ln1pz SUPER..STAR..MR..RATHA..SIR

  • @Ramakrishnan-gy8bs

    @Ramakrishnan-gy8bs

    10 ай бұрын

    YARRUM..NADIKAMUDIYATHUNANBERKALEA

  • @mymoneytv786
    @mymoneytv786 Жыл бұрын

    அருமையான நடிப்பு

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Жыл бұрын

    இது படம் மட்டும் அல்ல பாடம்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Жыл бұрын

    இந்த நடிப்பை சிவாஜியாலோ ரங்காராவாலோ கூட அளித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.

  • @tamizhperiyar9869
    @tamizhperiyar9869 Жыл бұрын

    திருவாரூர் தங்கராசு வசனம் பாராட்டுதலுக்குறியது மறுமணம் செய்தலை 70ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படத்தில் காட்டியது பெரிய சாதனை அதை சிரிப்போடு திராவிட சிந்தனை கலந்து பேசிய நடிகவேளின் நடிப்பு அற்புதம் இது என்றும் அழியா கதை அல்ல காவியம்!

  • @tmgesantmgesan1336

    @tmgesantmgesan1336

    Жыл бұрын

    Plp

  • @atmakurudwarakamma4554

    @atmakurudwarakamma4554

    9 ай бұрын

    Llplplplpolpl0lpllll0lpllllllllllpolllllllo9p9pp9⁹9ppppp0ppp9p0p0p9pp09pp00ppp⁰pⁿ99pp099p9⁰

  • @nareshn6150
    @nareshn6150 Жыл бұрын

    Best Actor , Best Acting.....

  • @ramadoss8751
    @ramadoss8751 Жыл бұрын

    இனி உலகில் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு எம் ஆர் ராதா போல் இனி ஒரு நடிகர் பிறக்க முடியாது

  • @tmmannivannen5067
    @tmmannivannen506712 күн бұрын

    Thiru M. R.Radha superior Actor❤❤❤❤ great I like this picture 🎉🎉🎉

  • @vanithasri835
    @vanithasri8356 ай бұрын

    மீண்டும் ஒரு நடிகனால் இப்படி நடிக்க முடியாது...

  • @qryu651
    @qryu65110 ай бұрын

    இந்த படம் மட்டுமே காணும் எனிமேல் ஒரு படம் பாரக்க வேண்டியதில்லை. இப்போதை இசை ஒரு மாதம் மட்டுமே இருக்கிறது தான் உண்மை.

  • @ganasgovender375
    @ganasgovender37525 күн бұрын

    My favourite actor will always be remembered.A true legend of the silver screen

  • @Murthy-qo7zx
    @Murthy-qo7zx18 күн бұрын

    Never in tamil film Industry cant get Ace actor like. Mr. M. R. Radha. For his versatile acting .The film Ratktha Kabeer is a lesson to every everyone of his. Hatta off to the great Actor.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai817010 ай бұрын

    இந்த 2வரிப் பாடல் கொத்த மங்கலம் சுப்பு உடையது. சீரங்கத்தார்

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 Жыл бұрын

    MRR a Class Apart of All the Actors.. Salute Him.❤

  • @BaluBalu-jl6sr
    @BaluBalu-jl6sr3 ай бұрын

    ஆரம்பத்திலேநூற்றுவார்கள் பிறகு போற்றுவார்கள்❤❤❤❤❤❤❤

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Жыл бұрын

    Very Very correct message and dialogue ❤

  • @Ramkumar-xs4ez
    @Ramkumar-xs4ez Жыл бұрын

    என் கண்கள் கலங்கியது😥

  • @Ramp_walkraja
    @Ramp_walkraja7 ай бұрын

    Legend Mr radha sir ❤

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish68674 ай бұрын

    வாழ்கவளமுடன்

  • @safiullahahmed5995
    @safiullahahmed5995 Жыл бұрын

    M.R. Radha dialogues are true and worth pondering but many Indians think otherwise. I have seen this picture in a cinema theatre when I was small. Even then I repeatedly hear these dialogues

  • @mahadevammashylaja4046

    @mahadevammashylaja4046

    Жыл бұрын

    ௯௯௯8999௯8௮899௯௯௯9

  • @poomaniperumal1524

    @poomaniperumal1524

    5 ай бұрын

    ​@@mahadevammashylaja4046vagina

  • @SelvaKumar-mv2yy
    @SelvaKumar-mv2yy11 ай бұрын

    நடிப்புக்கு சக்ரவத்தி MIR MRராதா.

  • @nAarp
    @nAarp Жыл бұрын

    உண்மையான சரித்திர படம்

  • @Balashanmugam-db4ii
    @Balashanmugam-db4ii6 ай бұрын

    அந்த ஐ லவ் யூ வேற லெவல்

  • @fasilkaatan4437
    @fasilkaatan4437 Жыл бұрын

    What a great philosophy!

  • @pandichozha
    @pandichozha11 ай бұрын

    இரத்தக்கண்ணீர் 😂😂😂 சொல்வதற்கு ஒன்றும் இல்லை

  • @Chandru-rf9xp
    @Chandru-rf9xp Жыл бұрын

    M,R,RADHA IS great Periyar Anna kazhignar and stalin today social justice

  • @moorthyrohith9280
    @moorthyrohith9280 Жыл бұрын

    Dialog and M.R RATHA ACTING SUPER

  • @shanthirao3774
    @shanthirao37746 ай бұрын

    Great Action

  • @mageshewari1390
    @mageshewari1390 Жыл бұрын

    படம்ன்ன இது படம் m,r, ராதாவின் நடிப்புஅருமை😂அருமை

  • @sekarmt8924

    @sekarmt8924

    10 ай бұрын

    🤣

  • @chandrashekarmurthy..n3391
    @chandrashekarmurthy..n33916 ай бұрын

    romba semma pada ...adhbutha acting..M R raadha sir andha kaalathille indha maari pada super ....❤❤

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran Жыл бұрын

    சமூக மூட பழக்க வழக்கங்களை பகுத்தறிவு கொள்கையால் எதிர்த்த படம்

  • @selvarasusivasami6268
    @selvarasusivasami62683 ай бұрын

    நடிகவேள் எம் ஆர் ராதா போல் எவராலும் நடிக்க முடியாது சூப்பர் வாழ்த்துக்கள் ராதா

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu10 ай бұрын

    One of the legend MR Radha

  • @murugiah6451
    @murugiah6451 Жыл бұрын

    Arumai nadipu

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Жыл бұрын

    நன்றிகள்

  • @newindia3874
    @newindia3874 Жыл бұрын

    M.R. Radha was one of the best actors who always tried at his level to disseminate against idiotic, superfluous ideas among common human being. Regret to say "No one in his family failed to bring his acting legacy and his principles to the present population.NRI Prof Sam

  • @poongodiudhayakumar6068
    @poongodiudhayakumar606810 ай бұрын

    No one can replace MRR.He share all good messages to the Society and talked about Women Remarriage in 1960's it is really welcomed and appreciated.Such kind of movies has to come nowadays.

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 Жыл бұрын

    Vaalthukkal. Raadha Anna 🎀 Nandri . .....🎁 Thiruvaarur. Thangaraj aiya. 😋

  • @glamoursiva7490
    @glamoursiva7490 Жыл бұрын

    Super unmai thank you

  • @Ricky-dv4hx
    @Ricky-dv4hx5 күн бұрын

    உண்மையில் மாபெரும் கலைஞர்

  • @dhamodaranj8440
    @dhamodaranj8440 Жыл бұрын

    இன்னும் 600 வருடங்கள் ஆனாலும் அந்தக் காலத்துக்கும் பொருந்தும் இந்தப் படம் நடிகவேள் எம்ஆர் ராதா அற்புதமான ஒரு ஒரு நடிப்பு

  • @AbdulMajeed-yp5ok

    @AbdulMajeed-yp5ok

    Жыл бұрын

    Íy7

  • @AbdulMajeed-yp5ok

    @AbdulMajeed-yp5ok

    Жыл бұрын

    0o.❤ĺ❤❤ppppppppp

  • @user-pr4xl2ho1w
    @user-pr4xl2ho1w4 ай бұрын

    From karnataka another level ❤acting by M R Radha sir

Келесі