வரப்போகும் பேராபத்துகள்.....!! எச்சரிக்கிறார் JEEVA NAADI JOTHIDAR BABU | JODHIDA SAVAL | Vendhar TV
Ойын-сауық
#vendhartv #jothidasavaal #astrology #musicjothidar #musicjosiyar #horoscope
வரப்போகும் பேராபத்துகள்.....!! எச்சரிக்கிறார் ஜீவநாடி ஜோதிடர் | JODHIDA SAVAL
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
WhatsApp: whatsapp.com/channel/0029Va9Y...
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : vendhar_tv...
Website: vendharmedia.in/
Пікірлер: 348
தயவுசெய்து இவர் நெய்டா நெய்டா என்று கத்துவதை யெல்லாம் வீடியோவில் எடிட்டிங் செய்து சதாரன தமிழில் பேசுவதை மட்டும் வீடியோவாக போட்டு வெளியிடவும்
@thiyagarajanp4438
17 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@parameswaranchennai
17 күн бұрын
EDIL UNGALUKU ENNA PIRCHANY???
@valarmathivalarmathi2319
17 күн бұрын
Frad😂
@ra.rangamani2212
17 күн бұрын
😂😂😂😂😂
@mukunthansampath2107
17 күн бұрын
What is meant by neida.? Poda
நாட்டில் பிரிவினைவாத சக்திகள் அதிகளவில் வளர்ந்து வருவது மிகவும் ஆபத்தான விஷயம். நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது அதனை விட ஆபத்தான விஷயம்.
@parameswaranchennai
13 күн бұрын
Enna aabathu?? Mgr Ntr ketchi arambithargal ENNA theemy nadandhadu.??? Mental POLA COMMENT PODA VENDAM. Nadipadhu avagalin thozil.VARA KOODADHU ENBADHU UNNAY PONDRA VARGAL.
@TrendRocket175
10 күн бұрын
சரியாகசொன்னீர்கள்❤❤❤
யார் எங்கே போனால் என்ன எங்கே வந்தால் அரசியலை மட்டுமே பேசுவதை விட்டு, மக்கள் நலம் விலை வாசி, புவி நிலை காலநிலை, பருவகாலங்கள், மழை போன்ற அவசியமான விஷயங்களை மட்டும் மக்களுக்கு பயனுள்ள வகையில் சொல்லவும்.
விவசாயம் ஒரு தொழில் அல்ல சேவை அதை செய்ய யாராவது விரும்புகிறீர்களா அதில் எத்தனை கஷ்டம் என்று தெரியுமா
@mytrades3241
12 күн бұрын
இயற்கை பெருகும்....
பேச தெரிந்தால் மற்றும் போதாது. தேச பற்றும் ,தெய்வபக்தியும் கண்டிப்பாக இருக்கனும். அவர்கள் தான் அரசியல்லுக்கு வரவேண்டும் .
1:25 2:59 4:44 5:55 - VIJAY 8:00 - Increase in price 10:30 - Kundalini 18:39 - Chandikeswarar
@abiramivijayakumar7757
17 күн бұрын
Thanks so much.
@rajendrans6550
17 күн бұрын
Super
@perfectmasterpiece7917
17 күн бұрын
😅😅😅 thanks bro
@ramrathish2394
17 күн бұрын
Thalaivar thanks
@karthikkarthikeyan2531
16 күн бұрын
Tq
வர வர இந்த நிகழ்ச்சி விஜய் விளம்பர நிகழ்ச்சி யாக மாறி வருகிறது. (இதற்கு அவரிடமிருந்து எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்.? )
சரியான மென்டல் என்னமாதிரி உல்ட்டா இதுவும் ஒரு பிழைப்பா? நெய்டா நிங் நிங் நெய்டா தமிழனை யார் காப்பாரோ ஓம் நம சிவாய
நீங்கவந்துவிவசாயம் செய்து பாருங்கள் அப்பதெறியும் விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது விவசாயம் செய்யவிருப்பம் குறைந்துகொண்டே போகிறது விலைவாசி இன்னும் எகிறும் பாருங்கள்
@manikandanmani98
17 күн бұрын
Padaputhakathil nichayamaga vivasayam patri padikka vaikkavendum
@andrewsnalina4547
17 күн бұрын
Yes talking about vijay vijay what he knows about the history of tamil nadu😂😂😂😂😂😂
@palaniswamyp9037
16 күн бұрын
@@manikandanmani98விவசாயத்தில் என்ன லாபம்,என்ன கஷ்டங்கள்,இயற்கை யால் ஏற்படும் நட்டங்கள், பூச்சி தாக்குதல்,அதனால் ஏற்படும் நட்டம் போன்றவை தெளிவாக விளக்கி பாடம் கற்பிக்க வேண்டும்.
@vellgstar1866
15 күн бұрын
உண்மையில்👉 உண்மை தான்🍫
@GandhiMathi-dy2ow
14 күн бұрын
W@@vellgstar1866
இப்படி ஜோசியத்தை நம்பினால் கடவுள் இருக்கிறார் என்னும் என்னமே மக்களிடம் கானாமல் போகும்
விஜய் வரலன்னா நாட்டில் மழையேவராது இல்லையா .இது போல் கேள்வி கேட்கிற உங்களுக்கு வேறு பிழைப்பு இல்லையா ?.
@tharik346
10 күн бұрын
ஆமாம் பாஸ். விஐய் வந்தா நமக்கு எங்க பொழப்பு.. இந்த சீமான் கூட சேந்தா கேக்கவே வேணாம்
அவர் முடிவு மக்களுக்கு ஒன்றும் தேவையில்லை.
இதில் என்ன அதிசயம்? இவர் வாயில் இருந்து வரும் விஷயங்கள் அனைத்தும் அனைவருக்கும் பேராபத்துகளாகத்தான் இருக்கும்....
தமிழகத்தில் உண்மையான சரவணப் பொய்கை எங்கே உள்ளது நாராயணன் வீற்றிருக்கும் பாற்கடல் நமது இந்தியாவில் எந்த இடத்தில் உள்ளது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து எத்தனை டிகிரிக்குள் உள்ளது எத்தனை கிலோமீட்டர் என்பதை கண்டறிந்து இடத்தை கூறவும் நன்றி
நாடி ஜோதிடம் பார்க்கும் போது ராகமாக இழுத்து சொல்வார்கள். ஆனால் இவர் style வித்தியாசமாக உள்ளது. Korean அல்லது chinese pop song போல் ஏதோ tune sync செய்கிறார்... 😂😂 கேரளா திருச்சூர் விஷ்ணுமாயா (குட்டி சாத்தன்) கோயிலில் குறி கேட்ட அனுபவம் போல் உள்ளது
ஒவ்வொரு நிகழ்ச்சியில் விஜய் விஜய் சார் என்று சும்மா கதற்ற விசய் எந்த போராட்டம் செஞ்சாறு எதுக்கு பாடுபட்டாரு சீமான பத்தி அடிக்கடி கேளுங்க
இன்றைய பதிவு மிகவும் சிறப்பான ஆன்மீக பதிவு..
சண்டிகேசுவரை பாராளுமன்றத்தில் வைக்கவேண்டும்
வட நாட்டில் ஒரு பெண் எழுச்சி மிக்க பெரிய தலைவர் ஆகப் போகிறார் என்பதை பார்க்க முடியவில்லையே?? யார் அந்த தலைவர்??
@rajendranshankar2602
17 күн бұрын
Priyanka Gandhi
@RajKumar-fp4vw
17 күн бұрын
மலாய் லாமா
ஏம்மா எதற்கு விஜய் விஜய் என்று சொல்லு நீங்கள் வேறு தமிழாகள் யாரும் இல்லையா.
Vijay notunaaan
58வயசுஇளைஞன்இந்த உகில்யார்
Om Agastysya namaha vazgha valamudan
Vanakam aiya
Anchor should stop movie, actor related references
Eb bii ,school fees. China tickets. Bus tickets. Road taxes. House taxes,House ren, insurance premiums, bank interest rate, car rate,bike rates, oils rates, petroleum rates, cellphone rates, wines rate,bar expenses, hospital bills, medical bills,,cosmetic rates, building material rates, lawyer fees, beedi,cigarettes rate etc rates are increasing day by day ,fruits and vegetables rates increased or decreased day by day formers are suffering day by day .so fruits and vegetables not a big matter please understand it is formers blood so don't repeat this type question
Watching for laughter 🤣 such a comedy piece 😂! Good for Health 😁!
ஜோசியம் என்பதே மக்களை மடையர்களாக்கும் முயர்ச்சியாகும் சென்ற கொரானா காலத்தில் இவர்களின் செயலை மக்கள் நன்றாக புரிந்து உள்ளனர்
Support local farmers and buy local produces and seasonal fruits and vegetables, eat healthy and stay happy.
Y r u not asking about gold, silver and stock market, plz ask in every week
வரப்போகும் பேராபத்துகள்.....!- Vijay 🤣🤣🤣🤣🤣
Very good explanation sir! Thank you😊
குண்டலினி பற்றிய விளக்கம் அருமை அருமை அருமை
@RajKumar-fp4vw
17 күн бұрын
குண்டு எலி யா
இவர் programe பார்த்தால் எனக்கு பௌத்தீயம் பிடித்தூ விடும்
@nicetoknow6061
17 күн бұрын
தமிழை சரியாக தட்டச்சில் பதிவு செய்யவும்
@rathaguganathan5474
17 күн бұрын
Metoo
🙏Ohm namasivaya 🙏
Nandrigal kodi babu sir agasthiyar sidhar potri ❤
அருமை அருமை வாழ்த்துக்கள் சித்தர்கள் சித்தர்கள் நிலைஅடைய விளக்கி கூறியது அருமை 👍🏼
அருமை அருமை அருமை அருமை🙏🙏🙏
100% true🙏
Ethu Kadaci kaalam paavaingal porigikondu pooghthu Jesus Amen karththar kaappar Neeingal Uolagamakkal Yaavarum Asirvathiyum Kaafpaaththuggal💐💐💐🙏🏻🙇🏻🙏🏻🕯️✝️🕯️🙌🏻🙌🏻🙌🏻
தயவுசெய்து நெய்டா நெய்டா ஒலியைத்தவிர்த்து விடயத்தை மட்டும் தெரிவிக்கவும்.
Very very excellent explanation of kundalini Sakshi.
Manipuruin problem end EPPO.same problem , other placeukkum varuma.mudiuthan enna.
🎉Nandri Baby Iyya....
This astrologer makes money simple.
👍👍👍👍👍
Thank you sir 🎉🎉🎉🎉🎉
Please Jesus
12 house mandi for my twin son and rahu and mandi for 12house for mother. Palangal sir please. We saw you personally before.
Super Sir. Clear explanation. So far whatever u say is true. Thank u for sharing.😊
Hi sir I'm from tirunelveli my name is Tharakeswari,I'm single parent in my life I'm facing lot of problems,whether I'm trying job in Dubai whether I can get a job there because I'm having lot of commitments,any particular God I needs to pray
Next time please ask about cripto. Tq.
பாவம் டா அந்த புள்ள... எப்படி தான் சிரிக்காம இருந்திச்சோ...
@anbazhagan369
14 күн бұрын
எனக்கும் சேம் டௌட்.
Last anrha mey super thala😂😂😂😂
🎉🎉🎉
ரொம்ப வருசமா எத்தயோ தொலைச்சிடு கீழ பாத்து தேடுறது😂
Would cup t20 yaru win panuvagga sr
Super questions
Om sing rang ang sing. Om Agesteesvara saranam.
Sir, when an intellectual statesman becoming our TN state C.M.
Ayya?thayavu seithu Bhagawaan OSHO rajneesh avarkalin life history paththi sollunga?avar eppadi iranthaaar? Osho rajneeekku kundalini sakthi irunthutchu, avar entha mathiri kundalini sakthiyai payanpaduththinaaar, aakkinai chakkaram kundaliniyai bhagawaan rajneesh payanpadiththi ullaar? Irunthum avar uyirai kaappaatra mudiyavillai? Oshovin iruthikaalam paththi sollunga?
டயாலிசிஸ் செய்யும் நபர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. இதை மாற்ற ஏதாவது வழி உண்டா? கேன்சர் மருந்து கண்டுபிடிப்பு வரும் என்று சொல்வது போல் இதற்கு ஏதாவது மாற்றம் உண்டா
@tharik346
10 күн бұрын
வரும்.. கண்டிப்பாக வரும் ஒரு சில வருடங்களிலேயே வரும்.. ஏற்கனவே, Regenerative Cell therapyஐ கொண்டு Cancer Vaccine கண்டு பிடித்து விட்டார்கள்.. அதே போன்று Renal (Kidney) நோய்களுக்கும் வரும். Cancer Vaccine Trial in UK என்று Googleல் தேடவும்.. அதே போல, Cell Regenerative Therapy சம்பந்தப்பட்ட செய்திகளை பார்க்கவும்..
எப்போது பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்டிருக்கும் எலக்சனை யார் வருவார்கள் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா
சிறப்பான நடிப்பு ஐயா...சொல்லி கொடுத்ததை பிசுராமல் வேலையை! செய்றீங்க... உங்கள் கோமாளி கூத்து எல்லாம் தெரியும்... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன்
12 house mandi palangal sir?
ஐந்தாம் தமிழர் சங்கம் பற்றி சொல்லுங்கள் ஐயா
Even stock market research pandravanga can do these predictions. If she ask critical and he simply say wait panuga 😅
Excellent questions. Keep it up 👍
விஜய் Veena
Please Egypt history
ஒவ்வொரு மனிதனுக்கும் தெரிய வேண்டும் ஏன் முன்னோர்கள் பற்றி 8 வழிய குலதெய்வங்கள் மற்றும் முன்னோர்கள் யார்?மன்னோர்கள் உயிர் இருக்க? இல்லை?எப்படி உணர்வாது? குலதெய்வம் சொல்லுங்க அகஸ்தியர் ஜுவநாடி பாபு சார் பதில் சொல்லுங்கள் சார்.
Bayanthuthen kai kaal la nadunguthu.bayanthu poi eruken.vangga kappathingga.
❤asaaye vaitril adikka dhaan nee Chanel vachirikkiya ponnu
Jathagathirkum manithanin kundalini sampamtham eruka
🧐👍
Nandri ayya❤❤❤❤❤
Ayya, bhagawaan osho rajneesh avarkalin bio history paththi sollunga?
@umapadhmanaban4917
17 күн бұрын
Read books on them
24 மணிநேரம் இல்லையா? என்ன காரணம்.12 மணிநேரம் இருக்கு சொல்லாக இது உண்மையா?பொய்யா? சொல்லுங்க அகஸ்தியர் ஜுவநாடி பாபு சார் பதில் சொல்லுங்கள் சார். ISRO Space news proof sir
Neime..................neimeeeeereer
Diabetic ku nirandara theervu eppo kidaikum nu kelunga please
@DevisaiDevisai-fx4sl
16 күн бұрын
Sirukurunjan powder and seeenthil Kodi powder two powder um oru spoon mrng verum vayathula hot waterla kudinha lifela sugar ah varathu naatumarunthu storela ketakum 4:28
What about political future of vijayaprabagaran there's recounting and e expect his win
His sound cldnt accept..why he does that..
😊 advice to central and state government control the price hike what about the unemployment problem how to control the political brokers control the anti social elements how to distribute money powers equality liberty and fraternity removes the caste discrimination religious discrimination in Tamil Nadu and Indian and India.
😮😮
What is anchor name ❤❤❤❤
Ivarru selli than ellarukkum theriyuma. Every one knows no need of josiyam.
Super👌👌👌👌👌
Please Egypt
காய்கறி விலை ஏற்றத்திற்கு ஜோதிடம் பார்க்க தேவை இல்லை பஞ்சாயத்து கட்டிடங்களை கடை வைத்திருப்பவரே ஏலம் எடுக்கும் முறை வந்தால் ஓரளவுக்கு குறையும் தனியார் கட்டிடங்களை வாடகையை முறைப்படுத்தினால் ஓரளவு குறைக்கலாம் நெடுஞ்சாலைகளில் பால் கொள்முதல் நிலையங்களைப் போல அரசு காய்கறி கொள்முதல் நிலையங்களை துவங்கினால் விலையை சமப்படுத்த முடியும்
No more cinema industry in politics
Please Jesus history
இலங்கை அதிபர் தேர்தல் யார் வருவான்கள்?
ஜோதிடர் வீட்ல அவுங்க பொண்டாடி யிடமும் இந்த நெய்டா மொழியில் பேசினால் என்ன ஆகும். பொண்டாடி: ஏங்க கடைக்கு போய் காய்கறிகள் வாங்கிட்டு வாங்க ஜோசியர்: நெய்டா நிண்டட்ட்ட நெய்டா பொண்டாடி: 😮
இன் இன் நெய்டா விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று செய்தியை கண்டு விட்டு கணித்து சொல்வார் வெயிட் பண்ணுங்க😂
New tactics you tube buissnes
Srilanka காட அரசியல் மாற்றம் வார வாய்ப்புன்டா
வருமான வரிகள் இல்லா நிலை இந்த ஆட்சியில் ஏற்படுமா ஐயா? சுப்பிரமணிய சுவாமி அவர்கள் நிதியமைச்சர் ஆனால் வருமான வரி (Without income tax & With GST only... that's the idea he had projected) நீக்கப்படும் என்று சொல்லிவருகின்றார். இது சாத்தியமா?
@balasoudjananemanicasswamy1832
15 күн бұрын
வருமானம் இல்லா நிலை வர வாய்ப்பு உள்ளது
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Never vote a movie actor to become a minister. Vote a poor people to be a minister
Yeepa nama nadu madhu illamal irukum sir