வரமாய் மாறிய சாபங்களின் கதை | Hanuman Story | Ramayanam Story in Tamil | APPLEBOX Sabari

வரமாய் மாறிய சாபங்களின் கதை | Hanuman Story | Ramayanam Story in Tamil | APPLEBOX Sabari
Download KUKU FM
kukufm.sng.link/Apksi/hpfh/r_...
Use Coupon Code "APPLEBOX50" and Get Subscription at Rs.199/-
ஒரு முழு வருடத்துக்கான சந்தா ரூபாய் 199/- மட்டுமே
SOCIAL MEDIA LINKS - You can reach me using the below options
FACEBOOK PAGE - / appleboxbysabari
PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
BLOG PAGE - appleboxbysabari.blogspot.com/
MAIL ID - sabari.shankari@gmail.com
பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilipi.com/user/%E0%...
MUSIC CREDITS
PAID AND COPYRIGHTED COLLECTION
IMAGE CREDITS ( Used after Processing)
Publicized and Nationalized Paintings
Royalty-Free Videos and Images from PIXABAY
If you are searching for Nala Damayanthi Story, you are at the right place. You can find some other Mytholigical Stories and Tamil Ilakkiya Kadhaigal in my channel Apple Box By Sabari
Other Stories
சொர்க்கத்தை அடைய "புத்தர் சொன்ன ரகசியம்" | Buddha Folk Story | APPLEBOX Sabari
• பாவத்தைப் போக்க “புத்த...
பாதி சாப்பாட்டில் உங்களை யாராவது எழுப்பி விட்டது உண்டா ? Ramayanam Story Tamil
• பாதி சாப்பாட்டில் எழுப...
ஒருவரின் விதியை மாற்ற முடியுமா ? How to Change Destiny | Motivational Story Tamil
• ஒருவரின் விதியை மாற்ற ...
சிவபெருமான் முப்புரம் எரித்த கதை | மாதவியின் ஆடல்கள் | Silapathikaram
• சிவன் முப்புரத்தை எரித...
கிருஷ்ணரின் குவாலயா பீடம் கதை | Madhavi Dances | Aimperum Kappiyangal
• குவாலயா பீடம் என்னும் ...
பிசிராந்தையார் கோப்பெருஞ்சொழன் கதை | Pisiranthaiyar Story in Tamil
• பிசிராந்தையார் சந்தித்...
Dushyanthan Shakuntala Story in Tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை | Mahabaratham Story Tamil
• சாகுந்தலம் சொல்லும் து...
Nala Damayanthi Story in Tamil | நளதமயந்தி கதை | Mahabaratham Story Tamil
• நளதமயந்தி கதை | Nala D...
Other Love Stories in Tamil
அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi Story in Tamil • அம்பிகாபதி அமராவதி கதை...
Napolean Love Story in Tamil | நெப்போலியன் காதல் கதை
• துரோகம் நிறைந்த நெப்போ...
Nala Damayanthi Story in Tamil | நளதமயந்தி கதை
• நளதமயந்தி கதை | Nala D...
Laila Majnu Story in Tamil | லைலா மஜ்னு காதல் கதை
• Laila Majnu Story in T...
Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 1 • Romeo Juliet Story in ...
Romeo Juliet Story in Tamil | ரோமியோ ஜூலியட் கதை | Part 2 • Romeo Juliet Story in ...
Devadas Parvathi Love Story in Tamil | தேவதாஸ் பார்வதி காதல் கதை • நெஞ்சை உருக்கும் தேவதா...
Salim Anarkali Story in Tamil | சலீம் அனார்கலி காதல் கதை • Salim Anarkali Story i...
Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
• Jodha Akbar Story Tami...
Dushyanthan Shakuntala Story in Tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை • சாகுந்தலம் சொல்லும் து...
சத்தியவான் சாவித்திரி கதை | Sathyavan Savithri Story in Tamil
• சத்தியவான் சாவித்திரி ...
Historical Love Stories in Tamil
Mohini Theevu Story By Kalki - PART 1
• மோகினித் தீவு | Mohini...
Mohini Theevu Story By Kalki - PART 2
• மோகினித் தீவு | Mohini...
Mohini Theevu Story By Kalki - PART 3
• மோகினித் தீவு | Mohini...
Mohini Theevu Story By Kalki - PART 4
• மோகினித் தீவு | Mohini...
Mohini Theevu Story By Kalki - PART 5
• மோகினித் தீவு | Mohini...
#ramayanam #hanumanstory #appleboxbysabari #applebox #naladhamayanthistory

Пікірлер: 279

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Жыл бұрын

    Download KUKU FM - kukufm.sng.link/Apksi/hpfh/r_9036fd76ff Use Code "APPLEBOX50" and Get Annual Subscription at Rs.199/-

  • @praburaja9312

    @praburaja9312

    Жыл бұрын

    Nice

  • @praburaja9312

    @praburaja9312

    Жыл бұрын

    .

  • @aduraimurugan3773

    @aduraimurugan3773

    11 ай бұрын

    ​@@praburaja9312 🎀🌺🙂

  • @sardi7884
    @sardi7884 Жыл бұрын

    கைபேசியில் என் சம்பளம் செலுத்தப்பட்ட குறுஞ்செய்தி நினைவூட்டலைச் காண்பதை போல தங்களுடைய காணொளிக்கான அறிவிப்பு நினைவூட்டலை காண்பது மனதிற்கு அப்படி ஒரு ஆனந்தம் 😃

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    வெகுவான பாராட்டுக்கள்.. நன்றி சகோ 🌷🌷

  • @rajamanickamr4991

    @rajamanickamr4991

    Жыл бұрын

    நானும் காத்திருப்பேன்

  • @jayasathyam5870
    @jayasathyam5870 Жыл бұрын

    My birth was magic.. My mom was carrying me. It was second pregnancy for my mom. N my chithi also was carrying since it was first pregnancy mom told my grandma to go to my chiti house n take care of her.. My chiti blessed with baby boy. All of a sudden heavy rain n there is a river inbetween my moms place n my chiti place.. River flooded n the bridge broken. My grandma couldn't come home to take care of my mom. Mu dad was police n he went to duty for som emergency. My mom got labour pain n came out of home n went near maatu kottai whr there s no cow tat time. They had a cot there. My mom called her neighbors n i was born in the maatu kottai lik Jesus 😅

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    So so thrilled to hear this 😀😃 That’s really a magic story 😍

  • @SheRinin.04

    @SheRinin.04

    Жыл бұрын

    Merry Christmas

  • @valarmathi6279

    @valarmathi6279

    8 ай бұрын

    😂

  • @muniricky8063
    @muniricky8063 Жыл бұрын

    பொறுமையாக இருந்து வரம் பெற்றார். பொறுமை இழந்து சாபம் கொடுத்தார். "முனிவர் " வரம் பெற்ற பிறகு பொறுமை தேவை இல்லாத ஒன்றாகி போனதோ. எது என்னவோ பொறுமைக்கும் கதை பிறக்கிறது சாபதிற்கும் கதை பிறக்கிறது. கதை கதையா..! கதை நிஜமா..! கதை கேட்க இனிமை... கதை நம் வாழ்வின் ஒரு பகுதியின் நினைவூட்டல்... சபரி சகோதரியின் கதைகள் இனிமை சொல்லும் வல்லமையும் இனிமை. மேலும் வெற்றி பெற இந்த சகோதரனின் வாழ்த்துக்கள். அன்புடன் முனி...

  • @subashbose1011
    @subashbose1011 Жыл бұрын

    மிகவும் அற்புதமான கதை எனக்கு இந்த கதை தெரிந்து கொண்டாதில் மிக்க மகிழ்ச்சி..... நன்றி சகோ

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    நன்றி சகோ

  • @Meena-zw7bs
    @Meena-zw7bs Жыл бұрын

    அருமை.எவ்வளவு அழகாக 2 கதைகளையும் ஒன்று சேர்க்கிறீர்கள்.

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 Жыл бұрын

    அக்கா....பொன்னியின் செல்வன் சொல்லுங்க....

  • @krishsana9038

    @krishsana9038

    Жыл бұрын

    Enakkum

  • @saramarisaramari9432

    @saramarisaramari9432

    Жыл бұрын

    Ama sis

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    Partially done Saho.. I’ll update soon 👍

  • @santhoshkumarr3798

    @santhoshkumarr3798

    Жыл бұрын

    @@APPLEBOXSABARI நன்றி அக்கா

  • @sakthivels4434

    @sakthivels4434

    Жыл бұрын

    Yes sister

  • @sudhahargovindan
    @sudhahargovindan Жыл бұрын

    என் தாத்தாவின் வீடு மண்ஓலைகுடிசை வீடு. என்னுடைய தாயார் பிரவசத்திற்காக தாத்தா வீட்டிற்கு சென்றிருந்த பொழுது பிரசவ வலியில் வாசற்படியிலயே அமாவாசை அன்று பிறந்த விட்டேனாம் .இதை என் தாயார் சொல்லும் பொழுது நகைச்சுவை யாக இருக்கும். இதுதான் நம்ம ஸ்டோரி..😆😆

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    அருமை சகோ 🎊🎉 அமாவாசை தான் நிலவின் வளர்ச்சிக்கு வித்தான நாளாம்.. உங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்கும் நீங்கள் வித்தாக மாற எனது வாழ்த்துக்கள் 🌷🌷

  • @sudhahargovindan

    @sudhahargovindan

    Жыл бұрын

    @@APPLEBOXSABARI 🙏🙏நன்றிகள் பல சகோதரி..🙏🙏

  • @aucklandtamilsamayalfromnz9418
    @aucklandtamilsamayalfromnz9418 Жыл бұрын

    Yes, true! நான் என் அம்மாவிற்கு 4 வாது குழந்தை! நான் வேண்டாம் என்று எதை எதையோ சாபிடார்களாம்! பார்த்து பார்த்து சாப்பிட்டு பிரசவித்த குழந்தைகளை விட நான் தான் ஆரோக்யமாக கஷ்டம் கொடுக்காமல் பிறந்தேனாம்!

  • @smartsenthil6187

    @smartsenthil6187

    Жыл бұрын

    நானும் 4வது

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    உங்கள் பெருமையை நீங்களும் மற்றவர்களும் பார்த்து வியக்க உங்களை உயர்த்திய உங்கள் நம்பிக்கைக்கும், அதை மெய்யாக்கும் இறைவனுக்கும் நன்றிகள் 🙏🏻🙏🏻

  • @aucklandtamilsamayalfromnz9418

    @aucklandtamilsamayalfromnz9418

    Жыл бұрын

    @@APPLEBOXSABARI Thanks sister!

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Жыл бұрын

    இன்பத்துள் துன்பம்-துன்பத்துள் இன்பம்-இறைவன் வகுத்த நியதி!

  • @vimelavijayakumar5868
    @vimelavijayakumar5868 Жыл бұрын

    Semma story nejamave ippadi oru story irukarthu aged persons kuda theriyadhu hat's off

  • @agenttom960
    @agenttom960 Жыл бұрын

    என்னோட பிறப்பு ஒரு சாதாரண கதைதான் மேடம் ஆனா அடுத்து நான்"வாழப்போற வாழ்க்கை அடுத்தவங்களுக்கு பிரயோஜனப்படனும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன் கூடியசீக்கிரம் என்ன டீவியில பாக்கலாம்

  • @agenttom960
    @agenttom960 Жыл бұрын

    நானும் இந்தமாதிரி நல்ல"நல்ல கதைய நிறையா பேருக்கு அனுப்புறேன் ஆனா யாருக்கும் இத பாக்க"நேரமில்ல புருசன் பொண்டாட்டி prank வீடியோ பாக்க நேரமிருக்குது reels பாக்க"நேரமிருக்கு

  • @nalayeniheamanth7352
    @nalayeniheamanth735211 ай бұрын

    மிகவும் அருமை. ..

  • @thilagavathip1028
    @thilagavathip1028 Жыл бұрын

    அருமையான கதை சகோதரி சபரி அறிந்திராத கதை வழங்கியதற்கு நன்றி.

  • @shilajashilaja1462
    @shilajashilaja1462 Жыл бұрын

    🙏வணக்கம் சகோதரி மிகவும் அருமை அலைந்து தேட வேண்டிய பொக்கிஷமான கதைகள் நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Жыл бұрын

    அருமையான கதை சபரி 🌷🙏 நன்றி 💐 ❤🙏

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    நன்றி பிரபா

  • @saraswathip999
    @saraswathip999 Жыл бұрын

    Romba motive ah irukku mam. Ungaloda ella storyum.

  • @muthulakshmi4228
    @muthulakshmi4228 Жыл бұрын

    உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations Жыл бұрын

    👌அருமை.❤நல்ல ஊக்கத்தைத் தரும் நல்ல கதை. 🙏மிக்க நன்றி. எல்லாம் அவன் செயல்!

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 Жыл бұрын

    உங்கள் கதையின் மூலம் எங்களுக்கு 🥰motivation கிடைக்கிறது.💞 அருமையான கதை ...💐💐💐💐

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    நன்றி சகோ 😀

  • @pu4587
    @pu4587 Жыл бұрын

    கதை விளக்கம் அருமை... 👌👌👌🌼 அக்கா🌼 ஆனால் இது உண்மையா சொல்லுங்க??????? அருமையான பதிவு... சொல்ல வார்த்தைகள் இல்லை பதிவில் இட்ட °~~அனைத்து~~° கதைகளுமே💎 !!!!!!!எத்தனை பேர் கதை சொன்னாலும் இக்குறளை போலவும் கதைக்கு ஏற்றவாரும் படக்காட்சிகளும் வருவது கடினம்...💯

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    புராணக் கதை 👍

  • @saransuriya5995
    @saransuriya5995 Жыл бұрын

    🙏🙏🙏 OHM ANCHANEYA 🙏🙏🙏

  • @vijaymagesh6903
    @vijaymagesh6903 Жыл бұрын

    நீங்க சொல்ற விதம் super Sabari 👍

  • @Meena-zw7bs
    @Meena-zw7bs Жыл бұрын

    I am a teacher of one reputed school.Every week I will narrate ur story. The children would wait for the story. If I fail to do they feel bad.. Thank you so much mam. Try to say more for children.

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    Thanks Saho

  • @tamilmalar6059
    @tamilmalar6059 Жыл бұрын

    Sis your way of expressing story and voice is my favorite.... Magnetic voice and expression

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 Жыл бұрын

    அருமை சபரி. நல்லாவே மோட்டிவேஷன் ஆக ஹனுமான்ஜி கதைய உங்களோட மதுரமான குரல்ல சொன்னீங்க. நன்றி. வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐

  • @thenmozhiganesh5924
    @thenmozhiganesh5924 Жыл бұрын

    So sweet to hear the story with your voice mam.

  • @srithiru1000
    @srithiru1000 Жыл бұрын

    Ohm namo narayana ❣️ jai shree ram

  • @christinamery4382
    @christinamery4382 Жыл бұрын

    My God vera level, the way you are telling the story so sweet and kind of you sis

  • @rangaswamyboya2284
    @rangaswamyboya2284 Жыл бұрын

    Nalla Kathai

  • @arunasakthi8180
    @arunasakthi8180 Жыл бұрын

    Sabari sister unga video migavum arumai நளதாமயந்தி கதை அருமை....

  • @vijideva1324
    @vijideva1324 Жыл бұрын

    Super..theriyadha vishayam sonnadhukku thanks sabari 👍🏻❤️😍

  • @nagangks7486
    @nagangks74868 ай бұрын

    I didn't hear this story, Vera level

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi2304 Жыл бұрын

    Thank you ☺️

  • @baraths7399
    @baraths7399 Жыл бұрын

    நன்றி

  • @vijayjm5862
    @vijayjm5862 Жыл бұрын

    எனக்கு age 33.. Ippovum நீங்க soldra kadhaiya கேட்டுட்டு இருக்கேன்....

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    😀😀 Thanks Saho 😀

  • @sivalingamm5000
    @sivalingamm5000 Жыл бұрын

    Super aaka

  • @murugadasan3436
    @murugadasan3436 Жыл бұрын

    Thank you Madam 👏👏👏💐💐💐🙏🙏🙏

  • @nandhanasundaresan2936
    @nandhanasundaresan2936 Жыл бұрын

    Aunty I request you to upload more stories..I like the way you express the stories and your voice

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 Жыл бұрын

    மிகவும் அருமையாக உள்ளது சகோதரி 💕💕

  • @rajiva7667
    @rajiva7667 Жыл бұрын

    Om sai appa thunai

  • @parthibankrishnamoorthy.k2206
    @parthibankrishnamoorthy.k2206 Жыл бұрын

    சபரி ...மேடம் ...உமியாச்சிக்கு படையல் ....கதை நீங்களும் தகவல் தளம் திவ்யதர்ஷினி மேடம் ...நன்றாக செய்தீர்கள்....பெரிய புராணம்....நாயன்மார்கள் கதை சொல்லுங்க.....

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @muthuselvam9651
    @muthuselvam9651 Жыл бұрын

    அருமையான கதை

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Жыл бұрын

    உங்கள் வாய்ஸ்க்கு ஏற்றதுபோல வீடியோ ஒவ்வொன்றும் கேட்கவே இன்டட்ரஸ்டா இருக்குபா

  • @kajaa6689
    @kajaa6689 Жыл бұрын

    deep talks thepan anna voice vera level irukkum ovvaru thadavayum kekkum pothu 😇😇😇

  • @bhuvaneswarik5449
    @bhuvaneswarik54498 ай бұрын

    Awesome story sabari🙏👏👏👏👍😎

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Жыл бұрын

    உங்கள் ஒவ்வொரு வீடியோவும் நல்ல கருத்து அருமையான விளக்கம் நன்றி தோழி நான் கடந்த 8வருடமாக பார்க்கிறேன்

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    3 வருடம் தானே சகோ 😀

  • @smartsenthil6187

    @smartsenthil6187

    Жыл бұрын

    @@APPLEBOXSABARI 3ஆமா

  • @motivationalspeech104
    @motivationalspeech104 Жыл бұрын

    Thank you madam

  • @ramalakshmi4934
    @ramalakshmi49343 ай бұрын

    Super story. Akka😊😊

  • @shortz595
    @shortz595 Жыл бұрын

    superb story

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Жыл бұрын

    அருமையான பதிவு....

  • @pavithramaheshkumar448
    @pavithramaheshkumar448 Жыл бұрын

    Thank you sister

  • @sumathijeevathulasi5953
    @sumathijeevathulasi5953 Жыл бұрын

    அருமை சகோதரி, பக்தி கதைக்கள் கேட்ட விருப்பம், அருமையாக சொன்னீர்கள், மேலும் பக்தி கதைகள் சொல்லுங்க ,😊👍

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    நன்றி சகோ 🌷🌷

  • @kopalanpalan6275
    @kopalanpalan6275 Жыл бұрын

    அருமை சூப்பர் கதை

  • @ramudhanapal202
    @ramudhanapal202 Жыл бұрын

    அருமை

  • @rajkumarp9630
    @rajkumarp9630 Жыл бұрын

    சபரி. உங்கள். குறள். மிகவும். இனிமை ❤️❤️

  • @BoopathirajVelayutham
    @BoopathirajVelayutham Жыл бұрын

    அருமையான கதை வாழ்த்துக்கள்

  • @classroombyharish
    @classroombyharish Жыл бұрын

    We are realising the truth in your voice, In this story the rishi curse the woman for a mistake, bcoz of sudden angry, even the rishi cannot control the angry, after sometime all are realising and regret for that, what to do, it's nature... Super story...👍

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    Thanks Sago

  • @chinraj7769
    @chinraj7769 Жыл бұрын

    Om namasivaya❤🙏

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Жыл бұрын

    Thank you ma

  • @rajap7409
    @rajap7409 Жыл бұрын

    மெய் சிலிர்த்து விட்டது

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 Жыл бұрын

    அருமையான கதை.

  • @ansannadar8961
    @ansannadar8961 Жыл бұрын

    Super story🙏

  • @sakthivelg1068
    @sakthivelg1068 Жыл бұрын

    Thanks for happy 🌹

  • @user-hk3nz1hg5z
    @user-hk3nz1hg5z8 ай бұрын

    Naan anjanai maithan vayuputhran tejuprathapa hanumanin bathan Jai bajaranga bali

  • @sureshmsd368
    @sureshmsd368 Жыл бұрын

    Tq sister awesome all videos

  • @udhayadeepa8829
    @udhayadeepa88299 ай бұрын

    அருமையான விளக்கம் ❤

  • @jeevithas4903
    @jeevithas4903 Жыл бұрын

    So interesting story 👌👌👌nice.. Thank you❤

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    Thanks Sago

  • @nirmalanila311
    @nirmalanila311 Жыл бұрын

    super uga voice Theliva eruiku good story

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 Жыл бұрын

    Super story mam

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Жыл бұрын

    Super good story madam

  • @rdevaraj6283
    @rdevaraj6283 Жыл бұрын

    சூப்பர். அக்கா நன்றி

  • @eswarikarthik4108
    @eswarikarthik4108 Жыл бұрын

    Super super super super akka

  • @jagadeesh2304
    @jagadeesh23042 ай бұрын

    Super so motivated..

  • @kanikathirlikes6341
    @kanikathirlikes6341 Жыл бұрын

    Ea appa,ammaku 6 years kulanthai illama niraya kovil la vendikittu tha na piranthatha solvanga..(Na varamirunthu,thavamirunthu petra pillai nu solvanga)❤️❤️❤️

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    🥰🥰

  • @number1chennai868
    @number1chennai868 Жыл бұрын

    Good good story...

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 Жыл бұрын

    உங்கள் கதைகள் மூலம் நிறைய எதிர்காலம் தன்னம்பிக்கை முயற்சி என்பது கற்று கொல்லலாம்

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    நன்றி சகோ

  • @jayashreepruthvish4800
    @jayashreepruthvish4800 Жыл бұрын

    Wonderful sister. Keep motivating all of us

  • @mylifetotaldamage5952
    @mylifetotaldamage5952 Жыл бұрын

    சூப்பர்.. அ௫மையான கதை..💯

  • @nikejoe123
    @nikejoe123 Жыл бұрын

    மிக அருமை... குரல் வளமும் கதை சொல்லும் விதமும்..வாழ்க சபரி

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    நன்றி சகோ 😍

  • @ramyaselvam4893
    @ramyaselvam4893 Жыл бұрын

    Good story sissy super thanks sissy

  • @ajishramesh5893
    @ajishramesh5893 Жыл бұрын

    Great

  • @adithyarajarathinam7123
    @adithyarajarathinam7123 Жыл бұрын

    Good one sister.... nice story great summarization....

  • @manimozhi4158
    @manimozhi4158 Жыл бұрын

    Nice story ✨✨

  • @seetharaman4688
    @seetharaman4688 Жыл бұрын

    I like it so much aunty ur voice is the best!!!

  • @ishwarya986
    @ishwarya986 Жыл бұрын

    நான் பிறந்த போது அந்த hospital laநாலு ஐஞ்சு குழந்தைங்க பிறந்து இருந்தாங்கலாம்.. அதனால அந்த நர்ஸ் எங்க ஆட்சி கிட்ட உங்க பொண்ணுக்கு பையன் பிறந்திருக்குனு சொல்லிட்டாங்க... ஆனா எங்க அம்மா கிட்ட பெண் குழந்தை இருந்ததும் ...எங்க ஆட்சி குழந்தை யை மாத்திட்டுடாங்க இது எங்க குழந்தை இல்லை வேண்டாம்.அப்படினு சொல்லி சண்டை போட்டாங்கலாம்... அந்த நர்ஸ் வந்து இல்லை அம்மா நான் தெரியாம மாத்தி சொல்லிட்டேன்... அப்படி சொன்னாங்கலாம்... ஆனாலும் அரை மனதுடன் என்னை கூட்டி வந்தார்களாம்.... ஆனால் இப்போது என் அம்மாவை போலவே அப்படியே நான் இருக்கிறேன்...😂😂😂😂😂

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    🤣🤣🤣 நான் வாய்விட்டு சிரித்தேன் , சகோ 😀😀 நிஜமாவே ரொம்ப அருமையான Birth Story இது 😀😀

  • @ishwarya986

    @ishwarya986

    Жыл бұрын

    @@APPLEBOXSABARI நானும் இதை கேட்டு சிறுவயதில் அழுதது உண்டு ஆனால் இப்போது நான் இதை கேட்டு சிரிக்கிறேன்.....😁😂 நன்றி சகோ❤️❤️❤️😀

  • @yuvarani7659

    @yuvarani7659

    Жыл бұрын

    🤭😀

  • @ishwarya986

    @ishwarya986

    Жыл бұрын

    @@yuvarani7659 😂

  • @sarmilavibin6164
    @sarmilavibin6164 Жыл бұрын

    Nice story 👍

  • @monishak.r4614
    @monishak.r4614 Жыл бұрын

    Jai hanuman❤

  • @pavishyashree7060
    @pavishyashree70606 ай бұрын

    Super super story sister

  • @mageshmegna7620
    @mageshmegna7620 Жыл бұрын

    Super story mam thariyatha story epotha resetion thariuthu super nice mam daily story poduga plc story👏👏👏👏💐♥️

  • @APPLEBOXSABARI

    @APPLEBOXSABARI

    Жыл бұрын

    Thanks Sago

  • @sgeetha8472
    @sgeetha8472 Жыл бұрын

    Mam super nice ......

  • @elongomugunthan4931
    @elongomugunthan4931 Жыл бұрын

    Good 👍 👍 👍

  • @vedhanayagi4146
    @vedhanayagi4146 Жыл бұрын

    Nice

  • @hariraj2714
    @hariraj2714 Жыл бұрын

    super

  • @r.gnanaprakashr.gnanapraka7801
    @r.gnanaprakashr.gnanapraka7801 Жыл бұрын

    super, sister.

  • @ManiMani-ib2sp
    @ManiMani-ib2sp Жыл бұрын

    Mela padikkanum nenaikkara house wife's motivated story podunga sister

  • @Girly_gang7103
    @Girly_gang7103 Жыл бұрын

    Video eallam usefulla erukku ma thanks

  • @anandhianandhi7102
    @anandhianandhi7102 Жыл бұрын

    Super.....

  • @parthasarathi7061
    @parthasarathi7061 Жыл бұрын

    Nice..

Келесі