வலிப்பு நோயை இனியும் கண்டுகொள்ளாமல் விட்டால் நம் நிலைமை என்ன?

#NalamtharumNalMaruthuvam | #Epilepsy | #Valippu | #Treatment
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZread channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 170

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan670110 ай бұрын

    நெறியாளர் நோயை முற்றுலும் உணர்ந்து மிக அருமையாக கேள்வி கேட்கிறார் நன்றி 🙏

  • @kalaiselvanisacmuthukumar3396
    @kalaiselvanisacmuthukumar3396 Жыл бұрын

    எனக்கும் வந்துச்சு one டைம் இப்போது டேப்லெட் விட்டு 8 வருடம் ஆகிட்டு,இப்போது வரை எந்த தொந்தரவும் இல்லை 🙏கடவுளுக்கு நன்றி 🙏🙏

  • @suryak2926

    @suryak2926

    10 ай бұрын

    sister how many months tablet eduthinga nan 3 months conceive ah irunthapa vanthuchu

  • @user-dv1mq2px2v

    @user-dv1mq2px2v

    9 ай бұрын

    Ennoda wife Ku two years la 10 times vanthuruku neenga epdi sis tablet eduthukittinga

  • @siruthuli348

    @siruthuli348

    7 ай бұрын

    Sollunga sis

  • @user-ww3kq8kv5i

    @user-ww3kq8kv5i

    Ай бұрын

    Pls sollunka

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly Жыл бұрын

    sir நெறியாளரே உங்களுக்கு மிக்க நன்றி; நான் கேட்க நினைத்த அனைத்து கேள்விகளையும் நீங்களே கேட்டீர்கள்; பதில் அளித்த மருத்துவருக்கும் மிக்க நன்றி ; 12 years ah நானும் மருந்துகள் சாப்பிடுகிறேன் இன்னும் குணமாகவில்லை !!!

  • @abishekramvaidhya1932

    @abishekramvaidhya1932

    Жыл бұрын

    EPILEPSY IS a DISORDER... TALK WITH YOUR DOCTOR...

  • @soundarrajan7965

    @soundarrajan7965

    9 ай бұрын

    Same

  • @AnandAnand-xs4ty
    @AnandAnand-xs4ty Жыл бұрын

    எடுத்துக் கொள்ளும் மருந்து மூலமாக ஏற்படும் சில சிறு பாதிப்புகள் குறித்து கூறவும், (நடுக்கம், மறதி, பல்பாதிப்பு, தலைமுடி உதிர்தல்)

  • @jagadeesanJ-jk7wx

    @jagadeesanJ-jk7wx

    Ай бұрын

    Corporate has the answer...

  • @m.b.lakshmipriya7537
    @m.b.lakshmipriya75378 ай бұрын

    தொகுப்பாளர்க்கு நன்றிகள் பல

  • @manoja2579
    @manoja25792 жыл бұрын

    எனக்கு 1 வயது இருக்கும் பொழுது, "வலிப்பு" வந்தது. அப்போது மருத்துவர்கள் சந்தித்து 'வலிப்பு குணமாக வைத்தியம் செய்தோம்'. 5 வருடங்களுக்கு மருந்து எடுத்து கொண்டேன், மருந்துவர் என்னிடம் கூறியது உனக்கு முழுமையாக குணமாகி விட்டாய் அப்போது என் வயது '5'. இன்று என் வயது 22 இப்போது வரைக்கும் ஒன்றும் ஆதவிவ்வை

  • @gowriaswanth2382

    @gowriaswanth2382

    2 жыл бұрын

    Entha dr parthinga

  • @donsaran4428

    @donsaran4428

    Жыл бұрын

    Entha doctor entha idam

  • @munirariyaz4861

    @munirariyaz4861

    Жыл бұрын

    Entha dr pathiga

  • @jubaithaali4665

    @jubaithaali4665

    Жыл бұрын

    Fever vanthathala valippu vanthucha illa epd sir konjam reply pannunga plz,

  • @karthikkani7000

    @karthikkani7000

    Жыл бұрын

    என்னோட wife வருது எப்படி சரி பண்றது சொல்லுங்க

  • @sanjeevmurugesan8861
    @sanjeevmurugesan88613 ай бұрын

    தகவலுக்கு நன்றி 🙏

  • @priyanganm.priyangan1724
    @priyanganm.priyangan17247 ай бұрын

    Thank you docter ungaludaya engaluku intha noyai thariyadha ariyatha vidayangalai miga arumaiyana sonneergal romba thanks

  • @balakn1696
    @balakn1696 Жыл бұрын

    சித்த மருத்துவம் இருந்தாலும் சொல்லுங்க... தயவு செய்து பயணடைய்ந்தவர்கள் யாரேனும் இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.. பிறருக்கும் உதவும்...

  • @thirumalai4452
    @thirumalai44526 ай бұрын

    Very very useful and importance information doctor sir , thank you very much sir.

  • @user-pi6yk6qb1y
    @user-pi6yk6qb1y2 жыл бұрын

    Super sir TQ 🙏

  • @pandiyan_U97
    @pandiyan_U972 жыл бұрын

    Sir good conversation most important useful video

  • @jayachithraasha7901
    @jayachithraasha7901 Жыл бұрын

    Really good information tq so much

  • @gowsalekhap5814
    @gowsalekhap58142 жыл бұрын

    Clear Definition thank you sir

  • @user-cu3er2or3q
    @user-cu3er2or3q5 ай бұрын

    Thank you doctor

  • @s.baskaran1370
    @s.baskaran137010 ай бұрын

    Thanks sir

  • @SangeethaSangeetha-jl3jt
    @SangeethaSangeetha-jl3jt3 ай бұрын

    Romba nandri sir

  • @arulleo3074
    @arulleo3074 Жыл бұрын

    Super conversation sir

  • @user-ec6ze5ff1h
    @user-ec6ze5ff1h4 ай бұрын

    Thank you.sar❤❤❤❤

  • @rajendrandhanakodi3400
    @rajendrandhanakodi34004 ай бұрын

    சரியான கேள்வி,மிகவும் புரிகிறமாதிரியான பதில் அருமை

  • @kippsyou4670
    @kippsyou4670 Жыл бұрын

    Dr. Nexito Forte tablet eny use explain sir please

  • @KaviKavitha-yo8lf
    @KaviKavitha-yo8lf8 ай бұрын

    Epilapsy noyal pathikkapatta enaki oru puthi. Nambikaiyai thantherukkerathu. Sir ungazhudaiya explanation. Thanks sir.🙏🙏

  • @sangeethavasudevan2995
    @sangeethavasudevan29956 ай бұрын

    21 வருடமா எங்க அம்மாவுக்கு இருக்கு எங்களுக்கு நிம்மதி னா என்னன்னு தெரியாது.மாத்திரை எடுத்துக்க மாட்டாங்க. ஹாஸ்பிடல் வரமாட்டாங்க.ஒருநாள் மாத்திரை போடுவாங்க நிறைய நாள் வேணான்னு சொல்லுவாங்க.நிறைய வலிகள் சமூகத்தோட பார்வை அம்மா உடம்பு சரியில்லாமல் இருங்கான்னு. எங்களையும் மட்டம் தட்டி வைக்க பாப்பாங்க.ஆனால் இந்த அம்மாவோட பிள்ளை அம்மாவோட ஒருவேளை சாப்பாடு அப்புறம் சப்போர்ட் இல்லாம இன்னிக்கு ஒரு டீச்சர்😢 எங்க அம்மாவோட நிலைமையால எங்கள இழிவா நெனச்ச அத்தனை பேருக்கும் எங்களால முடியும் ன்னு காண்பித்தோம்.ஆனால் எங்க அம்மா தொடர்ந்து மாத்திரை எடுக்க எவ்வளோ முயற்சி பன்றோம் முடியல . எல்லா அம்மா மாதிரி எங்க ஆரோக்கியமான அம்மா இருந்திருந்தா ஒரு ஏக்கம் எப்பவுமே இருக்கும்.மாத்திரை சரியா சாப்பிடனும்.இது தான் முதல் தீர்வு

  • @MpandiP

    @MpandiP

    27 күн бұрын

    மிகப் பயனுள்ள நல்ல கலந்துரையாடல் மருத்துவரும் நேர்காணல் செய்தவரும் மிகத் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளனர் மிக்க நன்றி பாண்டியன் சசிகலா குடும்பத்தார் ஒத்தக்கடை மதுரை

  • @bubblyraplyrics
    @bubblyraplyrics Жыл бұрын

    Food controls follow pannanum a doctor, irunda sollunga please 🥺🥺

  • @suman.mprabhu
    @suman.mprabhu Жыл бұрын

    Use fully Video...Thanks Nalam tharum nal maruthuvam Chanel coordinator....

  • @suman.mprabhu

    @suman.mprabhu

    Жыл бұрын

    @PankajSingh-eg5mi Sorry...I can't understand your language.I want to know this,Can you explain this on English...

  • @suman.mprabhu

    @suman.mprabhu

    Жыл бұрын

    @PankajSingh-eg5mi Ohhh Nice information thank you Bro...

  • @karateandrew6602
    @karateandrew6602 Жыл бұрын

    U can follow nutrition it's wl b solw

  • @RamKumar-sz6hi
    @RamKumar-sz6hi21 күн бұрын

    👍👍👍

  • @ms.tamilazchi2022
    @ms.tamilazchi202211 ай бұрын

    Chinna pilaigaluku yenn valippu varuthu??muthal muraiya varuthu yenn?plz reply

  • @lawrencelawrance5344
    @lawrencelawrance53442 жыл бұрын

    Enna sapidalam edu sapidakudadu? Nu keturukalam.....

  • @harish9493
    @harish9493 Жыл бұрын

    Valippu noi vulla aan thirumanam seithu kollalama???

  • @bharathip9592
    @bharathip9592 Жыл бұрын

    ஐயா தெய்வங்களா உங்களோட இந்த வீடியோ பதிவை நான் முன்னதாகவே பார்த்திருந்தாள் என்னோட அக்கா மகளை காப்பாத்திருப்பேன் அவளுக்கு வயசு 21 குழந்தை பிறந்து 6 நாள் கழித்து வலிப்பு வந்து காப்பாத்த முடியாம போச்சு

  • @kathiravants6827

    @kathiravants6827

    3 ай бұрын

    🙏🙏🙏

  • @sahulhameedsahulhameed8219
    @sahulhameedsahulhameed8219 Жыл бұрын

    Naal patta shali irunthal valippu varuma Sir 9vayasu

  • @balapackirisamy6687
    @balapackirisamy66872 жыл бұрын

    Enna nadakkudhunu Theriyamatengudhu

  • @azhardeen3470
    @azhardeen3470 Жыл бұрын

    Sar kolabazam aTeblt potu karupan thari chl enagum

  • @vijayalakshmimurugnanadhan1992
    @vijayalakshmimurugnanadhan1992 Жыл бұрын

    Om Saravana bhava vande guru paramparaam vande guru paramparaam vande guru paramparaam

  • @SureshSuresh-pg8mp
    @SureshSuresh-pg8mp3 ай бұрын

    Sir ,livil500mg,நால்றொன்றுக்கு ,1tabletஎடுக்கிறேன் ஆரு மாதங்களாய் விட்டு விடலாமா

  • @RajiMuthu-id5fh
    @RajiMuthu-id5fh8 ай бұрын

    Sir 12 years ah Ennoda sister ku oru naalaikki two or three time fix varudhu doctor Avanga government hospital teblet saptu nu varanga irundhalum fix continue ah varudhu doctor Fix Vara maari irukku nu sollranga avanga sonna maari vadhuduthu doctor GH la kuda idha kavanikkalama enga avangala kuttu pona sari aagum sir pls sollunga doctor sir

  • @samivelsamivel3554
    @samivelsamivel3554 Жыл бұрын

    Thank you sir entha video super iam EEG technician

  • @kavigokulkk1212

    @kavigokulkk1212

    6 ай бұрын

    வாழ்த்து க்கள்

  • @senthilpandi3598
    @senthilpandi35987 ай бұрын

    Sir.ennaku.six.monts.Aramphuchathu.inna.muthiya.nikallasir.taplet.muntru.veellaipodhu.ithu.mudiya.nikailla.sir

  • @mathan999
    @mathan999 Жыл бұрын

    Na tow years mathriai sapttuthen Eppa one year varala Doctor Unga hospital yenga erukku Eila Unga namper kutunga pls

  • @user-xs8yq8vf8u
    @user-xs8yq8vf8u7 ай бұрын

    8age fix vanda enna problem sir

  • @tharajothi8503
    @tharajothi85036 ай бұрын

    Kelvi ketpavarum pathil sollum doctor 2 perum great 👍

  • @user-ob2nz7io8v
    @user-ob2nz7io8v2 ай бұрын

    Doctor entha வூர் hospital சொல்லுங்க சார்

  • @jameswel8224
    @jameswel8224 Жыл бұрын

    valippu vanthal yen irumpu tharnga sir

  • @lathajeevan6904
    @lathajeevan69046 ай бұрын

  • @asinabanu2615
    @asinabanu261511 ай бұрын

    Ea husband ku brain problem avaruku valipu varum eppatha 1yrs ku one month varuthu sir entha valipu stop aguma

  • @ThaneshWaran-ni1eb
    @ThaneshWaran-ni1eb Жыл бұрын

    Ah ma hospital ke kudeh poi 3 nalleh anupuhranke hospital poi en eruke athuke yarehyu kastham pannehma seteh polah

  • @velun.r9524
    @velun.r9524 Жыл бұрын

    Hi me velu 33 five times fits in Tirupattur

  • @mhdrazan7641
    @mhdrazan76418 ай бұрын

    சார் நோயை கண்டுபிடிக்க என்ன ஸ்கேன் எடுக்கவேண்டும்? பல வருடங்களாக இறுக்கின்றது

  • @rockingtamizha5112
    @rockingtamizha51126 ай бұрын

    Ennoda brotherku 5months once varuthu how to cure this problem anyone suggest me...

  • @Cnvisweswar
    @Cnvisweswar Жыл бұрын

    Person with epilepsy should not drive any vehicle.

  • @ragucute6810
    @ragucute681010 ай бұрын

    Neraya arikuri Kai marathu poi poi varum thodar vikkal varum vayil echil urangum pothu varum

  • @thamizharasid1973
    @thamizharasid197328 күн бұрын

    Hii sir Ethan marii en sister rukuim epdi than aguthu... one day la three times varuthu ethuku Ena sir pannrathu

  • @SriskandarajahNadarajah
    @SriskandarajahNadarajah Жыл бұрын

    Naan 17varushama paralysed patient.enneku adikadi valipu varudhu. Medicine edukuren.enne Madhuri ethene hoursku oruthadave edukenum. Enneku 2 types of medicines thandhirukange3 times a day

  • @deeparubi5950

    @deeparubi5950

    7 ай бұрын

    Enakum tha sis ..ennoda 10 vayasila erunthu varuthu

  • @donsaran4428
    @donsaran4428 Жыл бұрын

    Enathu kulanthaikku 4vayathil fever athigamagi fix vanthathu neuro doctorkitta katti valprain shurup eduthukittu irukken aanalum thideernu kannumelapoikittu orumathiri ayiduran ippo4.5years aguth

  • @jubaithaali4665

    @jubaithaali4665

    Жыл бұрын

    Narambuku syrup kudukkanum ma

  • @coffeewithmagi1003

    @coffeewithmagi1003

    Жыл бұрын

    Go and see Dr.Gnaeswaran in madurai

  • @jeenuvidhya.s2778

    @jeenuvidhya.s2778

    Жыл бұрын

    @@coffeewithmagi1003 enna hospital

  • @jeenuvidhya.s2778

    @jeenuvidhya.s2778

    Жыл бұрын

    Valprain matum tha tharengala

  • @coffeewithmagi1003

    @coffeewithmagi1003

    Жыл бұрын

    @@jeenuvidhya.s2778 Dr. நானேஸ்வரன் near ulavar santhai in madurai Neuro specialist

  • @srinivasansumathi7498
    @srinivasansumathi74983 ай бұрын

    I have continuously takes medicine 20 year's

  • @thazzmeen01
    @thazzmeen01 Жыл бұрын

    Enakku 2 wayasula fits wandhu naan continuously 10 years medicine eduthen.. 10 years medicine edukum podhum enakku fits wandhu irukku.. 5 years fits warama irukkawum medicine stop pannitanga ippa enaku 26 years old, 20 years la naa pregnant aaguna time 2 monthsla enaku fits wandhichi naa treatment eduthum delivery time fits wandhu 2 hours unconscious a irundhen. Iraiwanin arulal enakku aarogyamana kulandhai pirandhal.. adhuku piragu enaku fits Waramale irundhu.. ippa 1 week modhalla thirumba fits wanndhu hospital admit aawi MRI SCAN , CT SCAN AND EEG SCAN ellam eduthu pathachi report ellam normal but en fits warudhu.. naa ippa medicine edukuren . Idhukana Solution enna

  • @Piranavan_Sharma

    @Piranavan_Sharma

    4 ай бұрын

    Neenga chennai ah

  • @maninila9911
    @maninila9911 Жыл бұрын

    4 month baby kku varuthe yen

  • @iswariyak2966
    @iswariyak296611 ай бұрын

    Hi ennoda husband ku 15 years ahh iruku sir but sariyaga mattukuthu sir tablet continues ahh edutharu stop airichi but tablet ila ma avarala thuga mudiyala so sleeping varalanu soldrarunu psychiatrist anipititaga sir ipo a husband irukara problem kurave matukuthu pls help me

  • @Piranavan_Sharma

    @Piranavan_Sharma

    4 ай бұрын

    Neenga chennai ah entha vooru nu solunga

  • @asinabanu2615
    @asinabanu261511 ай бұрын

    Brain la valipu sonnaga sir

  • @giridharan7251
    @giridharan7251 Жыл бұрын

    பெயர் கிரிதரன் 8-ம் மாதத்திலிருந்து வலிப்பு வருது மாத்திரை சாப்பிட்டு தான் இருக்கிறேன் இனவழிப்பு வந்துட்டு தான் இருக்குது குணப்படுத்த முடியுமா

  • @tamilb477
    @tamilb477 Жыл бұрын

    எனக்கு 12 வயதில் இருந்து இந்த பிரச்சனை இருந்தது நான் மருந்து எடுத்தேன் இப்போ 3 வருடமாக எந்த பிரச்சனை யும் இல்லாமல் இருந்தது திடீர் என்று 1/11/2022 அன்று வந்து விட்டது இதற்கு என்ன செய்வது மருந்து பாவித்தும் வந்துள்ளது 3 வருடத்துக்கு பின்னர்...

  • @varshavarsha6063

    @varshavarsha6063

    Жыл бұрын

    Hello

  • @varshavarsha6063

    @varshavarsha6063

    Жыл бұрын

    Yena treatment

  • @ThaneshWaran-ni1eb
    @ThaneshWaran-ni1eb Жыл бұрын

    Hello yenoke eruke valipeh varehteh munneh en body otehruh apeh teriyuh engeh maruhteh sapdeh onuh mudiyeleh maruhtuh tha body leh rumbeh aruhtuh ateh naleh minneh acoh epyaco tha varuh epeh maruhtuh sapdeh thaleh tha apeh apeh varuhteh apeh y varuhtuh yeh.....

  • @roslinr5452
    @roslinr5452 Жыл бұрын

    Sir epilepsy patient theater il movie pakkalama?

  • @kavigokulkk1212

    @kavigokulkk1212

    6 ай бұрын

    இதென்ன கேள்வி வித்யாசமா இருக்கு

  • @roslinr5452

    @roslinr5452

    5 ай бұрын

    Romba sound kekka, romba velicham pakka kodaathunu sonnanga

  • @ahamedhussain4909
    @ahamedhussain4909 Жыл бұрын

    எனக்கு வலிப்பு 25 வருடங்களாக வலிப்பு நோய் இருக்கிறது, மாத்திரை சாப்பிட்டு வருகிறேன், அதிகமாக மாத்திரை சாப்பிட்டால் கிட்னி போய்விடும் என்று சொல்கிறார்கள் இது உண்மையா.வலிப்பு நோய் வந்து நான் வேலை செல்ல இயலாமல் இருக்கிறேன் அரசாங்கம் எனக்கு வேலை, ஒரு தொழில் ஏதாவது செய்ய முன்வர வேண்டும்.உதவி செய்வீர்களா.

  • @soundarrajan7965

    @soundarrajan7965

    Жыл бұрын

    Hlo

  • @AnanthaMurugan-tu2oo
    @AnanthaMurugan-tu2oo5 күн бұрын

    டாக்டர் எனக்கு மூணு வயசுல வலிப்பு வந்துச்சு அப்ப சரியா கவனிக்காம விட்டுட்டாங்க அப்புறம் 22age லா வந்தது சுகம் ஆஸ்பிட்டல்ல பார்த்தேன் மூளைக்கு ஓரத்துல ஒரு கட்டி இருக்குன்னு சொன்னாங்க இரண்டு வருடம் டேப்லெட் எடுத்துக் கொண்ட ஆனாலும் எனக்கு அடிக்கடி வந்து கொண்டே தான் இருக்கு வரும்போது எனக்கு மயக்கமாக தெரியும் வந்தா எனக்கு ஞாபகமே இருக்காது குளுக்கோஸ் போட்டாதான் என் உடம்பே ஆரோக்கியமா இருக்கும் அஞ்சு வருஷமா மாத்திரை போட்டுக் கொண்டே தான் இருக்க ஆனா டாக்டர் என்னை கடைசி வரைக்கும் போடணும்நு சொல்லிட்டாங்க ஆனால் எனக்கு எப்ப வருமுன்னு தெரியாது மூளையில் உள்ள கட்டி சரியாயிடுச்சு ஆனால் வலிப்பு மட்டும் நிற்கவே மாட்டேங்குது வரும்போது எனக்கு மயக்கமா இருக்கு வாந்தி வர மாதிரி இருக்கும்

  • @sportstech7190
    @sportstech7190 Жыл бұрын

    இவை எப்போதும் வராதபடி மருத்துவம் இருக்கா

  • @bala802
    @bala8025 ай бұрын

    Sir 5 agela irunthu Nan 25 Yearsa Enaku intha Problem eruku. Parkatha Doctor illa Sappitatha tablets illa. All Doctorsum video cd mri Scan reportsla Normal than solranga.But Tabletsla than en life eruku. Intha Problemnaala veliya Nalla work poga mudiala. Locala than work panna mudiuthu. Life failure Akituchu. Ennoda Family ithunala Remba Kasta paduranga. Fits vara time enaku uyiru pona maari than erukum. Muchu Vida Nan padura kastam enaku Mattum than theriyum. Kadavul irunthalum enna padachathuku padaikamave erunthu erukkalam.

  • @sathyanarayanan5932

    @sathyanarayanan5932

    5 ай бұрын

    உங்களுக்கு கூடிய விரைவில் சரியாகும்... நம்புங்கள் 💚💚💚

  • @Piranavan_Sharma

    @Piranavan_Sharma

    4 ай бұрын

    Neenga entha voor reply panunga

  • @MICKEYMouse-yi4tk
    @MICKEYMouse-yi4tk Жыл бұрын

    Ellam koduthalum avanga ellokitaum sandai podrathu,porutkalai udaipathu, problem create panrathu elloraium adikirathu eppadi erunthal enna panrathu

  • @waytojannah1891

    @waytojannah1891

    9 ай бұрын

    Same problem my dadku epdi ninga treatment kodukringa plZ konjam solunga

  • @RajKumar-ci8rs
    @RajKumar-ci8rs Жыл бұрын

    சார் என் பையனுக்கு13 இடதுபுற மூளையில் பிரச்சினை உள்ளது வலிப்புத்தாக்கங்கள் உள்ளது.vedo EEC.mri can.and petcan. எல்லா ரிப்போர்ட் உள்ளது.டாக்டர் ஆப்ரேஷன் பன்ன சொல்லறாங்க சார் இதற்கு தீர்வு காணும் போன் நம்பர் சொல்லுங்கள்.

  • @anu_md047anu6

    @anu_md047anu6

    Жыл бұрын

    En husband Kum same problem

  • @anu_md047anu6

    @anu_md047anu6

    Жыл бұрын

    Dr Dinesh Nayak sir meet pannunga...nanga avar kita than parkarom... global hospital

  • @dhanapalpoosari5037
    @dhanapalpoosari503717 күн бұрын

    பணக்கார மருத்துவமனை சன் டிவி நிறுவனம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை உங்கள் ராஷ்ம்

  • @pandiarajan6427
    @pandiarajan64277 ай бұрын

    Kandipa antha paravai marangala enga mamavuda valgaiya mutrilum alichitanga intha nasamapona samuthayam manamedai varai.sentru kalyanatha Niruthitanga😢😢😢😢

  • @keerthanarajesh7481
    @keerthanarajesh7481 Жыл бұрын

    Nan monthly ones bayanthu yaraiyavathu , hug panikiren , pallu nalla kadikiren , kai kaal la ilunthu madakikiren... Ithu China vayasula irunthu irunthathu ithu devil nu nenaichi temple la poitom. Ippa hosptl la paatha வலிப்பு nu soldraga. Marriage aagi 5 years aachi... Inum baby ila... Enaku romba kastama iruku onumey mudiyala Enna pandrathuney theriyala

  • @balakn1696

    @balakn1696

    Жыл бұрын

    Sari aagum tholi... Manasula nambikkai vainga.. Onnumilla... Ellam nallatha nadakum. Enakum vanthu vanthutu than poguthu...nanum koyilukum poren... Hospitals kum poren... Nallathu nadakumnu nambi

  • @balakn1696

    @balakn1696

    Жыл бұрын

    Intga year diwaliku na mattum anaathaiya hospitalla kedanthan😢

  • @jona5918

    @jona5918

    Жыл бұрын

    ❤️sari agi vidum kavala padathinga sistr

  • @balapackirisamy6687
    @balapackirisamy66872 жыл бұрын

    Nan pirandhu 4th days after valippu Attack then 20 17th continues 4,5,times attack I am 39 years old sodium volparate tablet sapittuirukken

  • @babuvpl8834

    @babuvpl8834

    Жыл бұрын

    Bro same tablet 1000 mg sapdanum

  • @MICKEYMouse-yi4tk

    @MICKEYMouse-yi4tk

    Жыл бұрын

    @@babuvpl8834 ethu heavy dose ellaya

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly Жыл бұрын

    ஐயா, எனக்கும் இந்த வலிப்பு இருக்கிறது ; ஆரம்பத்தில் 8 மாதத்திற்கு ஒருமுறை வந்த வலிப்பு, தற்ப்போது 8 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது !!!

  • @suvithababu8094

    @suvithababu8094

    10 ай бұрын

    Epo yaepadi erukinga

  • @vadivel.44

    @vadivel.44

    10 ай бұрын

    ennukum appditan 4 daysuku oru time varruthu etanilyea enniyea 4 pakkam work vandanu sollidingea appa amma eila anna vittulea tangiten sapptu erruken

  • @dineshkrishnan4028

    @dineshkrishnan4028

    6 ай бұрын

    Please consult neurologist. They advise u to take tablets regularly. Only regular tablets can save u.

  • @Sharshan944

    @Sharshan944

    5 күн бұрын

    Yen pillaikkum appadi than varuthu😢😢😢😢😢naan enna pannuven kadavuleee

  • @sivagangaiqueen1239
    @sivagangaiqueen12392 жыл бұрын

    எங்க வீட்ல எனக்கு வலிப்பு வரத நம்பாவே மாற்றங்க. நான் நடிக்கிறேன் சொல்லுறாங்க. என்னோட அக்கா நீ இப்படி தான நடிப்பேனு செஞ்சு கூட காட்டுராங்க இதுதா ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு 😭

  • @mohanrajk7663

    @mohanrajk7663

    2 жыл бұрын

    Go to neurology specialist. Start taking tablet. It will reduce your pain. You will be good then. Don't worry. Take good sleep daily.

  • @gnanaguru7366

    @gnanaguru7366

    Жыл бұрын

    Sivagangangai queen enakkum same problem

  • @sudupihilla5389

    @sudupihilla5389

    Жыл бұрын

    Kadaule nalla doctor ha.parunga please

  • @thiya5309

    @thiya5309

    Жыл бұрын

    Tablet yedukingala

  • @thiya5309

    @thiya5309

    Жыл бұрын

    Tablet yedukingala

  • @raje1013
    @raje10132 жыл бұрын

    After epilepsy patient will not walking what these type

  • @ashokc8768
    @ashokc876811 ай бұрын

    இப்படித்தான் எல்லா. மறுத்துவர்கலும். கூறுகிராகள் ஆனால் அதை நம்பாதீர்கள்....

  • @roslinr5452
    @roslinr5452 Жыл бұрын

    Life long levipil 750 edukka silli irukkanga

  • @mageshmagesh9205

    @mageshmagesh9205

    Жыл бұрын

    Hi nanum levipil 1000 than sapdren. (8years)

  • @vinothp1237
    @vinothp1237 Жыл бұрын

    Doctor sonna materiya enga annanum death 😭😭😭😭

  • @rameshvijay1932
    @rameshvijay19325 ай бұрын

    Enakku 8varudam irukku naan innum kastapadugiren oru chinna bayam irukku en uyirukku ethavathu agividumo endru😢😢

  • @Piranavan_Sharma

    @Piranavan_Sharma

    4 ай бұрын

    உயிருக்கு ஒன்றும் ஆகாது நல்ல உணவு நல்ல உறக்கம் மகிழ்ச்சியான மன நிலை இந்த நோயில் இருந்து உங்களை மீட்கும் கவலை வேண்டாம் தைரியம் தேவை

  • @anu_md047anu6
    @anu_md047anu6 Жыл бұрын

    Tablet potu kuda varuthu

  • @soundarrajan7965

    @soundarrajan7965

    9 ай бұрын

    Hi sister

  • @soundarrajan7965

    @soundarrajan7965

    9 ай бұрын

    Unkitta pesalama

  • @soundarrajan7965

    @soundarrajan7965

    9 ай бұрын

    Same problem

  • @harish9493
    @harish949311 ай бұрын

    வலிப்பு நோய் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா. எனக்கு வலிப்பு இருக்கு நான் திருமணம் செய்தால் என் குழைந்தை கும் வருமா

  • @waytojannah1891

    @waytojannah1891

    9 ай бұрын

    No no Apdilam illa becoz my dad also fix patient naanum en siblingsum allah grace nalla thaan irukom ungaluku understanding partner married pani Hpy ah irunga

  • @mohanraj9827
    @mohanraj98277 ай бұрын

    Enakum fix vanthuruku ana yarum enaku ponu kadaikula age 34 aachu 😥🥺😢

  • @deepadeeps1841
    @deepadeeps1841 Жыл бұрын

    Valippu noy vandha avlodhan yarume odhukkuiduvanga

  • @DyogeswariYogeswari
    @DyogeswariYogeswari Жыл бұрын

    நன்றி. எனக்கு 13வயதிலிருந்து வலிப்பு நோய் வருகிறது. வயதிற்கு வநது 2மாதத்தில் வந்தது. இப்போது 37 வயதாகிறது. கல்யாணம் பண்ணிக் கிட்ட பிள்ளைகள் வந்திடும் னு பயந்து கல்யாணம் வேண்டாம் என்று இருந்தேன். வீட்டில் உள்ளவர்கள் பேசி 25 வயதில் கல்யாணம் செய்து வைத்தார்கள். என் கணவர்என்னை ரொம்ப கவனம் செலுத்தி வருகின்றனர் வருகிறார். என் மாமியார் வீட்டில் எனக்கு வலிப்பு நோய் இருப்பதை என் கணவர் சொல்ல வில்லை. அதனால் என்னிடம் நாத்தனார் பேசாமல் இருந்தார். வலிப்பு நோய் நோய் இருப்பவர்கள் இந்த சமுதாயத்தினல் வாழ ரொம்ப கஷ்டம்.

  • @MICKEYMouse-yi4tk

    @MICKEYMouse-yi4tk

    Жыл бұрын

    Ungalukku entha noi eruppathu migavum vethanai.but neenga sollama thirumanam seithathu thavaru ellaya.docters thirumanam pannakoodathunnu sollium ungalaipol maraithu marriage panni pala kudumbangal seeralinthu kondirukirathu.oru kulanthaya olunga handle pannama,kanavarai,thannai sarthiruppavargalai mental tarture udalreethiya thontharavu panrathu ethellam oruvarin thirumana valkaiku evlo per palikadakapaduhirargal.neengal nallapadiyaga arokyamaga vala kadavulai prathikiren

  • @manojlingesh7101

    @manojlingesh7101

    10 ай бұрын

    En sisterkku marriage aakumpothu valippu noi illai marriagekku appuramthan vanthathu tablet ippovum eduththuttu irukka avalukku oru kuzhanthaiyum irukku kavalai padatheenka ellam sari aaidum

  • @vadivel.44

    @vadivel.44

    10 ай бұрын

    100 unmai en nilmpyum appditan

  • @DyogeswariYogeswari

    @DyogeswariYogeswari

    9 ай бұрын

    Eannoda thirumanathiku munbe ean husbandku theriyum aana avar solla vendamnu sollitaru adhanala eannoda amma appa sollala.

  • @vadivel.44

    @vadivel.44

    9 ай бұрын

    @@DyogeswariYogeswari ungalku pits irrkea ettanea yearea pits erruku

  • @MaheshMahesh-gr9uw
    @MaheshMahesh-gr9uw5 ай бұрын

    Telugu Telugu Telugu Telugu Telugu Telugu Telugu Telugu Telugu Telugu Telugu

Келесі