Valai Pechu | The Legend Movie Review | Legend Saravanan | JD - Jerry | 1829 | 29th July 2022

Valai Pechu | The Legend Movie Review | Legend Saravanan | Harris Jayaraj | JD - Jerry | 1829 | 29th July 2022
#thelegendreview #legendsaravanan #valaipechu
* வலைப்பேச்சு OTT க்கு செல்ல valaipechu.com/
* புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
* வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / valaipechumix
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No : +91 94455 26926
Email : valaipechu@gmail.com
Follow Us On Our Social Networks!
/ valaipechuch. .
/ valaipechu
/ valaipechu
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : / valaipechuant. .
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : / valaipechuvoice
===================================

Пікірлер: 216

  • @user-li4xu1zd8i
    @user-li4xu1zd8i2 жыл бұрын

    படம் வெற்றி பெற "அம்மா சாப்பிட்டு 6-நாள் ஆச்சு" ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤

  • @myfavourites233
    @myfavourites2332 жыл бұрын

    உண்மை சொல்லணும் அப்படினா இவ்வளவு செலவு பண்ணி படம் எடுத்ததுக்கு உண்மையான சுகர் மருந்த அண்ணாச்சி கண்டுபுடிச்சிருந்த கோடி புண்ணியமா போயிருந்துருக்கும் 🙏🙏🙏🙏

  • @pandidurairajput7226
    @pandidurairajput72262 жыл бұрын

    அண்ணாச்சிக்கு சைக்கோ கில்லர் கேரக்டர் கொடுத்து விறுவிறுப்பாக திரைக்கதை ட்விஸ்ட்டோடு கதை அமைத்திருந்தால் ஒரு வேளை வெற்றி பெற்றிருக்கலாம் சரி நாம நம்ம போன்ல ஷெல்பி எடுத்து ரசிப்போம்ல அதுமாதிரி அவருகிட்ட டப்பு இருக்குறதால படமாவே எடுத்து காட்டிட்டாரு பல்லு இருக்கு சீடை சாப்டுறாரு

  • @devsanjay7063
    @devsanjay70632 жыл бұрын

    அண்ணாச்சி போதும் உங்க ஆசை நிறைவேறிடுச்சு இனி விட்றுங்கோ எங்களை வீ ஆர் பாவம் 😀😀😀😀😀

  • @naresh-lb1ne
    @naresh-lb1ne2 жыл бұрын

    தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிற மாதிரி இருந்துச்சு 😄😄😄😄

  • @muralimanoj2k
    @muralimanoj2k2 жыл бұрын

    நீங்கள் இதுவரை பார்த்தது ஹீரோ சம்பளம் போக மீதி பணத்தில் எடுத்த படங்கள் . ஹீரோ சம்பளம் இல்லமால் அதே பணத்தில் எடுத்த படம் பிரம்மாண்டமாக தான் இருக்கும் என நிருபித்து விட்டார் அண்ணாச்சி.

  • @hashanmohamed6519
    @hashanmohamed65192 жыл бұрын

    பணத்தை எவ்வாறு வீணாக்குவது என்று இவரை பார்த்து கத்துகொள்ளலாம்...

  • @nilofarneesa6469
    @nilofarneesa64692 жыл бұрын

    இந்த படம் எடுத்து...காச இப்படி வேஸ்ட் பண்றதுக்கு பதிலா அவங்க கடைல வேல செய்றவங்களுக்கு சம்பளத்த அதிகமாக்கி குடுத்துருக்கலாம் ....அவங்க கல்வி...மருத்துவம்...அடிப்படை வசதிகள்னு உதவி பண்ணிருந்தா அங்காடி தெருவே வாழ்த்தி இருக்கும்....

  • @ydh4623
    @ydh46232 жыл бұрын

    Sugar patients kondadum Vetri 😂😂😂👌

  • @losliyamariyanesan7518
    @losliyamariyanesan75182 жыл бұрын

    வணக்கம் டா மாப்ள வானத்துல இருந்து - "வீர ராகவன்"சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @massmass3248
    @massmass3248 Жыл бұрын

    Annachiya sariya use panna theriyala

  • @mcjay5020
    @mcjay5020 Жыл бұрын

    தெளிய வச்சு தெளிய வச்சு அடிச்சு பிருச்சிவிட்டார்கள் 😂

  • @raghuraman1440
    @raghuraman1440 Жыл бұрын

    Blockbuster movie mu sollunga.

  • @kubandirans5280
    @kubandirans5280 Жыл бұрын

    Actually movie is good

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Жыл бұрын

    அருமை

  • @manidurga3828
    @manidurga3828 Жыл бұрын

    super

  • @srinathsri6058
    @srinathsri6058 Жыл бұрын

    Sakthi -Theliaya vechi theliya vechi adikiranga,😂🤣😅

  • @sudhakaranbu5746
    @sudhakaranbu5746 Жыл бұрын

    Housefull

  • @gauthyjagan7179
    @gauthyjagan7179 Жыл бұрын

    Harris jayaraj is the pillar

  • @rascalstv748
    @rascalstv748 Жыл бұрын

    அந்தனன் சார்!

Келесі