வகைப்பாடு ★ Classification Episode 5 New Tamil animation Movie

Фильм және анимация

Classification. Banu Bablu episode4. New Tamil cartoon series for children from the creators of Pattampoochi Pupi and Kathu ♥ Please subscribe us: bit.ly/2KZKGBN
Classification means putting objects into groups (classes) based on some property they have. This story from Banu and Bablu explains the concept of classification to pre-school children.
Morning is study time at Banu Bablu’s home. But once father leaves it's play time. As usual Banu and Bablu began exploring their sister's cabin. Within a short span of time everything became a mess and sister started to yell. Her abacus is now pieces of wood and some pearls. Mama ordered them to reassemble the abacus. What happened next? watch the story.
வகைப்பாடு என்பது மொத்தமாக இருக்கும் பொருட்களை அதன் தன்மை மற்றும் பண்புகளுக்கு ஏற்ப பிரித்தல் ஆகும். இந்த கதையானது சிறுவர் பள்ளி குழந்தைகளுக்கு வகைப்பாடை விளக்குவதாகும்.
பானு பப்லுவின் வீடு காலை நேரம் படிப்பிற்கான நேரம். ஆனால் அப்பா சென்றுவிட்டால் அது விளையாட்டு நேரமாகும். வழக்கம் போல் பானுவும் பப்லுவும் தங்களின் தங்கையின் அறையை துளாவினர். சிறிது நேரத்தில் மொத்த இடமும் களேபரமாகி தங்கை கத்த ஆரம்பித்தாள். இப்போது அவளின் அபாஸ்கஸ் பிரிந்து கட்டையாகவும் முத்தாகவும் கிடந்தது. மாமா மீண்டும் அனைத்தையும் ஒன்றாக்குபடி கட்டளையிட்டார். பிறகு என்ன நடந்தது ? காணுங்கள் கதையை.
हिंदी के लिए: / thithly
മലയാളം: / manjadikids
ഹിബിസ്‌കസ്: / @hibiscusmedia
తెలుగు: / manjira
#பானு+பப்லு #NewTamilCartoon

Пікірлер