வைரமுத்து இளையராஜா பிரச்சனைக்கு சாதிதான் காரணமா!திக திமுக இளையராஜாவுக்கு செய்தது என்ன Sangatamilan

#ilayaraja #vairamuthu #mkstalin #kveramani #sangatamilan #voiceoftamilnadu

Пікірлер: 69

  • @veerapandiyanperiya1422
    @veerapandiyanperiya1422Ай бұрын

    இசைஞானி வாழ்க அவருடைய இசை இதயத்திற்கு இதமானவை அவரை போல் பின்னணி இசை அமைப்பதில்லும் பாடல் அமைப்பதில்லும் இனிமேல் இந்த மண்ணில் பிறப்பது அரிது அவருடைய புகழ் வாழ்க

  • @kameswaransubramanian3924
    @kameswaransubramanian3924Ай бұрын

    என் ராசா ஆணவத்துக்கே அழகு சேர்த்தவர்....ராசையா தமிழ்நாட்டின் வரம்!

  • @user-magarasaravanajothidar
    @user-magarasaravanajothidarАй бұрын

    வணக்கம் சங்கதமிழன் அவர்களே... தமிழ் தந்த திரு கொடை இசைஞானி அவர்கள் அவர்களை தாழ்த்துவது....எதனால் என்றால் சாதியை தவிர வேறு ஒன்றும் காரணமாக இருக்க முடியாது என்ற உங்கள் கருத்தை நான் ஏற்க்கிறேன்..

  • @MuthuKumar-hn6lp

    @MuthuKumar-hn6lp

    Ай бұрын

    இப்போதாவது திராவிட மாயையில் இருந்து வெளியே வந்து இசைஞானியை வசைபாடுபவர்களை கண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததே.மிக்க மகிழ்ச்சி. தமிழர்களின் ஆதி இனங்கள் குறவர் குடியும் பறையர் குடியும்தான்.அதிலிருந்து கிளைத்தவையே மற்ற தமிழ்க்குடிகள். அப்பேற்பட்ட பறையர் சமூகத்தை தமிழின விரோதி கருணாநிதி பட்டியல் பிரிவில் ஆதிதிராவிடர் என்று பெயரிட்டுவிட்டு அவன் சொந்த இனமான சக்கிலியர்களுக்கு ஆதித்தமிழர் என்று பெயர் வைத்தான். எப்படி தமிழர்கள் திராவிடர்கள் ஆக்கப் பட்டனர் என்று ஓங்கோல் கொல்டி கும்பல் தலைவர்களிடம் கேளுங்கள்.கேட்பீர்களா?

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2kАй бұрын

    எந்த பிராமின் சமூகமும் இளையராஜா அவர்களை விமர்சிக்கவில்லை

  • @raa245
    @raa245Ай бұрын

    இளையராஜா எனும் ஆழமரத்தை சாய்ப்பதற்க்கு எடுத்த தீவிர முயட்சிதான் இன்றைய அணைத்து துறை வளர்ச்சியும்......அது பாடல் ஆசிரியர்கள் ஆக இருக்கட்டும்.....இசையமைப்பாளர் ஆக இருக்கட்டும்......ஒளிபதிவாக இருக்கட்டும்......பிராண்ட படமாக இருக்கட்டும்.....சிறந்த இயக்குனறாக இருட்டும்.......அணைத்துமே இளையராஜா எனும்.....ஒன்றை சொல்லை ஆசைப்பதற்க்கு பாடுப்பட்டதால் வந்த வளர்ச்சிதான்...............

  • @c.saravananc7796
    @c.saravananc7796Ай бұрын

    உண்மை தான். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சாதீய சாக்கடையில் வாழும் கூட்டங்கள்... ஏனெனில் ஒரு உலகளாவிய என்று சொன்னால் அது மிகையாகாது... இன்னும் எல்லா உலகிலும் இனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் சுடுகாட்டு சுடலை மாடன் ஈசனின் மைந்தன் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையைப் போற்றி அதை ஒரு தமிழ் நாட்டை ஆளும் ஆட்சியில் அவரது படைப்புகளை உலகளவில் பெருமைப் படுத்த தவறி விட்டது... ஐஐடி செய்த மிகப்பெரிய மிகச் சரியான செயலை ஒரு அரசு செய்ய தவறியதன் காரணம் சாதீயம்... இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய வெட்கக்கேடான இழுக்கு... ஐஐடி செய்த மிகப்பெரிய மிகச் சரியான செயலால் உலகளாவிய கண்ணோட்டம் வளர்வதோடு தமிழனின் இசைக்கல்வி உலகெங்கிலும் பரவச் செய்கிறது... இந்தச் செயலை செய்த ஐஐடி நிறுவனத்தையும் இசைஞானி இளையராஜா அவர்களையும் இன்று சாதீய சாக்கடைகள் கண்டபடி நினைத்தவண்ணம் கொக்கரத்துக் கொண்டு இருப்பது தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கே இழுக்கு தான் ... இழப்பு தான்...

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6hАй бұрын

    நன்றி‌அய்யா என் கனவு பேராசிரியர் இசை மதுர சுதா அவர்களிடம் இசை கடவுளின் 75பிறந்த நாளில் அதன் பின் தொடர்ந்து ம சு அவர்களின் பதிவுகளை ஆராச்சி பதிவுகள் ரொம்ப ஈர்த்தது பிறகு பேராசிரிடம் வேண்டு கோள் விடுத்தேன் ஆராச்சி மையம் இசை கடவுள் துவங்க கேட்டேன் அவர் என்னை வாழ்த்தினார் அதன் பலன் இன்று ஐஐடி யில் என் கனவு பழித்தது இசை ஆராச்சி வல்லுனர் மா சு இயற் பெயர் டெஸ்லா‌கணேஷ் இதில் முக்கிய பங்கு அளிக்க வேண்டுகோள்

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066Ай бұрын

    Arumaiyana petti

  • @raa245
    @raa245Ай бұрын

    இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZread இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

  • @ravichandranva5392

    @ravichandranva5392

    Ай бұрын

    ʀᴜᴍᴀɪʏᴀᴀɴᴀ sᴀᴀᴛᴛᴀɪʏᴀᴛɪ ᴘᴀᴛʜɪʟʟ 🙂🙏🧚‍♂️😐

  • @HariGiri-fh9pe

    @HariGiri-fh9pe

    Ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @munusamy.p6049

    @munusamy.p6049

    Ай бұрын

    பேட்டி சிறப்பாக.இருந்தது.நன்றி.

  • @mathanb7591
    @mathanb7591Ай бұрын

    சங்கதமிழன் இன்னைக்குத்தான் உண்மையை பேசிருக்கார்

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6hАй бұрын

    இந்த ஐஐடி இசை ஆராச்சி மையம் தமிழ் நாடு அரசுக்கு பின் தள்ளி விட்டது தமிழக அரசு கொண்டாட வேண்டிய நிலையில் தமிழக அரசு கெட்ட பெயரை சந்தித்துகொண்டிருக்கிறது தமிழக முதல்வரே முன் வந்து தமிழக அரசு‌விழா நடத்த வேண்டுகோள் விடுகிறேன்

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066Ай бұрын

    K Balachandar, Maniratnam, Vairamuthu intha kallargal thaan Rajavai kavukka ARR kuttittu vanthangga.

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2kАй бұрын

    இசையை பற்றி தெரிந்ததால் பிராமின் சமூகம் இளையராஜா அவர்களை விமர்சிக்கவில்லை

  • @arulprakasamm5486

    @arulprakasamm5486

    Ай бұрын

    இசை ஞானி காலில் விழுகின்றனர்...

  • @vijaysatvas5739
    @vijaysatvas5739Ай бұрын

    Pratap, I enjoyed your face reaction

  • @ravisanthanam5600
    @ravisanthanam5600Ай бұрын

    போட்டு தாக்கு சூப்பர் சங்கண்ணே....💙❤

  • @vetriselvan7888
    @vetriselvan7888Ай бұрын

    பிரதாப் தம்பி அருமை.

  • @kabilanv7904
    @kabilanv7904Ай бұрын

    சென்னை ஐஐடியில் இளையராஜா ஐயாவின் இசை மையம் சிறப்புற வாழ்த்துகள்! இது கூடப் பிடிக்காமல் இருப்பவர்கள்,'தலைக்கனம் பிடித்தவர்கள்!'என்று சொல்லலாம்! அவரு இளையராஜா 'எங்க ஊரு பாட்டுக்காரரு!'-'பாட்டுக்கு ஒரு தலைவனாகப் பண்ணைப் புரத்தில் தோன்றியவரு!'-' இளையராஜா இசைத் தளபதி! 'இளையராஜாவின் இசை வீறு கொண்டு எழும் வீர (ரஜினியின் வீரா படம்) இசை! மலைக்கோவில் வாசலில் கார்த்திகை தீபமாய் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் இன்னிசை!❤

  • @Bijigetah755
    @Bijigetah755Ай бұрын

    Living god of music raja sir ...

  • @vijaystudio3338
    @vijaystudio3338Ай бұрын

    RAJA RAJA THAN

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bvАй бұрын

    Illayaraja is God of Music ❤❤❤❤❤

  • @perfection728
    @perfection72828 күн бұрын

    Yes...

  • @FuNTimEWitHME2
    @FuNTimEWitHME2Ай бұрын

    ரசவாதி படம் பாருங்க செமயா இருக்கு

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bvАй бұрын

    Illayaraja is the Icon of Indian tradition ❤❤❤

  • @tiagoodayalan7344
    @tiagoodayalan7344Ай бұрын

    22.30 என்ன வீரபாகு பயமா?? 😂

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8qАй бұрын

    உண்மையில் கங்கை அமரன் அவருடைய வாயை கொஞ்சம் மூடிக்கொண்டு இருந்தால் எல்லாம் சரியா நடக்கும் கங்கை அமரனை தனது அண்ணன் என்று பாராமல் தரக்குறைவாக ஏசி பதிவிட்ட வீடியோக்கள் இன்னும் பழைய மொழிகளில் இருக்கின்றது உண்மையில் கங்கை அமரன் கண்ணு அண்ணன் மீது இருக்கின்ற பாசத்தினால் பேசுகிறாரா வன்மதி நாள் பேசுகிறாரா என்று புரியவில்லை இருந்தாலும் இருவரும் சகோதரர்கள் ஒன்றாக வாழ வேண்டும் இசைஞானி என்பவர் மாபெரும் மேதை அவர் இந்தத் தமிழினத்தில் தமிழ் குடியில் பிறந்த எனக்கெல்லாம் பெருமை

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908Ай бұрын

    இவனுங்க நன்றி மறக்கும் அந்த ஜாதி. இப்படித்தான் பேசுவாங்க.

  • @Senthilkumar-mm6bb
    @Senthilkumar-mm6bbАй бұрын

    வேலு பிரபாகரன்/கடவுள் மறுப்பு இயக்குனர்/படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

  • @ravisanthanam5600
    @ravisanthanam5600Ай бұрын

    சூப்பர் சங்கத்தமிழன் அண்ணா...💙❤

  • @anbukumar9837
    @anbukumar9837Ай бұрын

    😊😊😊😊😊

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bvАй бұрын

    Illayaraja is symbol of Dravidian tradition 🎉🎉🎉🎉

  • @TonyRoger-pd1wp
    @TonyRoger-pd1wpАй бұрын

    DMK will lose in a Big time in 2 years.

  • @Tm-is6km
    @Tm-is6kmАй бұрын

    Viram ..muthu... Sethippoda naayea.....kannathasanin kovanaththunida neeee.....😂😂😂😂😂😂😂

  • @gemkumar9893
    @gemkumar9893Ай бұрын

    சங்க தமிழன் திசை மாறி சென்று கொண்டிருக்கிறார்.

  • @Tm-is6km

    @Tm-is6km

    Ай бұрын

    Piriyala😮😮😮😮

  • @user-rl3ov2re7p
    @user-rl3ov2re7pАй бұрын

    Saathi veri than Ivarkalukkum

  • @janaling7405
    @janaling7405Ай бұрын

    பேட்டி எடுப்பவர்கள் இளையவர்கள் என்றால் ஏன் வீம்பு பேச்சு. Good job anchor.

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4uАй бұрын

    இளையராஜா பொதுவான இடங்களில் செய்தியாளர்கள் கேள்விக்கு திமிரா பதிலளிப்பார். அவர் புகழினை அவரே கெடுத்துக் கொண்டார்.

  • @user-ti7ic6ub3e
    @user-ti7ic6ub3eАй бұрын

    அண்ணன் சங்கதமிழன்😢 இன்றுதான். சரியான கோணத்தில் பேசியதாக கருதுகிறேன் . மகிழ்ச்சி , நன்றியுள்ள கொண்டவன் . ❤💖❤

  • @vr5568
    @vr5568Ай бұрын

    First what ilayaraja has done for sc community. He has become a sangi and behaves like a psycho brahmin and equating modi to ambedkar. He is accepting sanathana dharma.except music he is no use to mankind. Dont support him. Once hew became bjp supporter naturally he will loose others support.that is why nobody is suppoting him. Not because he is sc.i think sanga thamil want to join bjp.

  • @manivasakamramasamy4162

    @manivasakamramasamy4162

    Ай бұрын

    MUTTAL MATHIRI PESATHA...EPPADI KAMARAJARAI, MUTHURAMALINGA THEVARAI,AMBDEDKARAI SATHI VAITHU OTHUKKUKIRATHO ILAIYARAJAVAIYUM ODHUKKA PAAKIRATHU...AANAL YAAR ENNA VENALUM SOLLATUM ODIKITTE IRUKKUM KALAK KADAVUL RAJA...SC COMMUNITYKKU SEYYAVENAAM DAA...AVAR ELLARUKKUM SEIYARAR... SAATHI VERI PIDICHA ECHAKALA NAAI NEE UN VELAIYA PARRAA VENNAI

  • @balasubramanienmariappan1677

    @balasubramanienmariappan1677

    Ай бұрын

    There is no law that he should or must support what you like. So please zip your fucking mouth and hands

  • @lakshmanKumar-ky2tj

    @lakshmanKumar-ky2tj

    Ай бұрын

    உங்கள் பார்வையே தவறு...அவர் வேலை பொது சேவை அல்ல...அவர் வேலை இசை மட்டுமே...அவருக்கு அரசியலும் தெரியாது, புரியாது....

  • @nandananda989
    @nandananda989Ай бұрын

    Thiruma Big crime for SC community

  • @user-pq6bp9ph8l
    @user-pq6bp9ph8lАй бұрын

    இளயராஜா

  • @anbarasanjerry3777
    @anbarasanjerry3777Ай бұрын

    Dei. Neenga ellam yaru da. Ilaiyaraaj pathi pesa enna thagudhi iruku

  • @parthasarathiduraisamy543
    @parthasarathiduraisamy543Ай бұрын

    Adida somba dmk and congress ku nalla.

  • @miltonmilton6944
    @miltonmilton6944Ай бұрын

    இவர் இசை சாமியின் சொம்பு

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196Ай бұрын

    அடே வீரபாகு உனக்கு இவ்வளவு அறிவு இருக்கா ஆனா இன்னைக்கு தான் உருப்படியா பேசி இருக்க

  • @nuttraaj8832

    @nuttraaj8832

    Ай бұрын

    Same feel bro

Келесі