வைகறையில் வைகை கரையில் முதல் உன்னை நான் சந்தித்தேன் வரை! இந்த ராகத்தில் எத்தனை மெலடிகள்!

#tamil #song #arrahman #ilaiyaraaja

Пікірлер: 34

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector37320 күн бұрын

    இசை கருவிகளின் இசை கலக்காத போதே டாக்டரின் குரலை தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கலாம் போலிருக்கிறது...சரஸ்வதியின் பரிபூரண அருள் பெற்றவர்....❤

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma20 күн бұрын

    Dr.நாரயணன் பொழிந்த இசை மழையில் கரைபுரண்டு ஓடிய ஸ்வர வெள்ளத்தில் மூழ்கித் திளைத்த இரசிகர்கள் சார்பில் எமது நன்றி ❤

  • @kichumulu6101

    @kichumulu6101

    20 күн бұрын

    Supero super Dr.narayanank❤❤🎉🎉🎉🎉

  • @kanchaniraman3557
    @kanchaniraman355720 күн бұрын

    "ராம கதா "மலையாள பாடல் மிகவும் அருமையாக உள்ளது. ஸ்வர ப்ரஸ்தானம் பிரமாதமாக உள்ளது. "கண்டுபிடிச்சேன்" பாடல் ஒரு வித்தியாசமான சந்தோஷத்தை எடுத்துக் காட்டும் பாடல். "வைகறையில்" பாட்டில் ஸ்வரங்களை பின்னி எடுத்து விட்டார் டாக்டர் நாராயண். சூப்பர்.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman228520 күн бұрын

    ஸ்வர ராஜா

  • @kichumulu6101
    @kichumulu610120 күн бұрын

    Guruva saranam

  • @music4kris
    @music4kris20 күн бұрын

    En ullam Kovil from tharai thappattai is one of the finest and recent creations from Raja sir

  • @VenkatavaradanSundaram
    @VenkatavaradanSundaram20 күн бұрын

    When I closed my eyes and watched your Swaranghal... Enna oru involved practicise.. I forgotten .. is it finished... Reengaram in Ears. Won-Der-Full. ..🙏🇹🇯

  • @poussinyesudas3017
    @poussinyesudas301720 күн бұрын

    Rama Kathaa Gaanalayam Paatu modhorkondu neenga ungalukku therinji iruku you are so super sir. The Great Raveendran Master composition

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman228520 күн бұрын

    ஸ்வரங்களை தன் ஆளுமையால் கையகப்படுத்தி விட்டார்..

  • @BC999
    @BC99920 күн бұрын

    Maestro Ilayaraja's OUT-OF-THE-BOX compositions: Aayiram thaamarai (romantic duet), Vaa veLiye iLam poonguyile (competition male-female duet), Shivakara damaruka laya (female dance duet - Malayalam), Yenge nimmadhi, Ellorudaya vaazhkaiyilum (rustic - heartbreak), Urakka kathudhu kozhi (sensuous - female solo), + Azahikkindraan maadhavan, Vaigarayil vaigai karayil, Enna peththa aaththaa, Enna enna kanavu kandaayo, En uLLam koyil (Sharreth's solo rendition; song that defines the agony of a musician), Theerthakarai Orathile etc. IR handles a raagam in myriad ways / genres (breaking rules, but respectfully, while understanding that music is ONE) that even surpasses his predecessors.

  • @murugesandhusha4466
    @murugesandhusha446619 күн бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan28920 күн бұрын

    Wow wow what a flow of swara prastharas all from janta swaras

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan28920 күн бұрын

    Simply superb this Ramakatha song

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan28920 күн бұрын

    Plenty of scope for Raga Alapana n swara prastharas right Dr.ji

  • @sessatrijaganathan8756
    @sessatrijaganathan875620 күн бұрын

    Simply super

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan28920 күн бұрын

    Too good

  • @mannadyviews
    @mannadyviews20 күн бұрын

    Amazing dr....lovely❤

  • @abucreations
    @abucreations20 күн бұрын

    ❤❤❤❤

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan838520 күн бұрын

    Excellent tongue twisting Subha (Shiva)Panthuvarali swaras.Could not possible unless hard working practices.What A wonderful high pitch in ' Rama katha ' song. A Blessed Boon voice ! Excellent Doctor👏👏

  • @kanchaniraman3557

    @kanchaniraman3557

    20 күн бұрын

    "ராம கதா" மலையாள பாடல் மிகவும் அருமையாக இருந்தது."கண்டு பிடிச்சேன்" பாடல் சந்தோஷமான சூழலை மிகவும் அருமையாக எடுத்து சொல்கிறது.சூப்பர். "வைகறையில்" பாடல் பிரமாதம்.டாக்டரின் ஸ்வர ஞானம் பிரமிக்க வைக்கிறது.

  • @kichumulu6101
    @kichumulu610120 күн бұрын

    ❤❤❤❤❤

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman228520 күн бұрын

    பாடும் நிலா அவர்கள் உருகியிருப்பார் .வைகை கரையில்..

  • @user-us5gt1ug8h
    @user-us5gt1ug8h20 күн бұрын

    Excellent

  • @user-us5gt1ug8h
    @user-us5gt1ug8h20 күн бұрын

    It's difficult to give a consistent delivery without accompanying instruments,kudos to you,Dr. for your excellent exposition

  • @visalramani
    @visalramani20 күн бұрын

    I have always thought of this Raagam as suitable only for shedding a few ounces of soul cleansing tears!!!😢 Thank you for proving that this Raagam has many other colors 🌈 and shades 🌈 besides soul cleansing and tears provoking 🔵💙!!!

  • @rajmanohar746
    @rajmanohar74620 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector37320 күн бұрын

    நம்ம டாக்டர் ஸ்வரசக்ரவர்த்தி

  • @rajmanohar746
    @rajmanohar74620 күн бұрын

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @subasreeganesan9799
    @subasreeganesan979920 күн бұрын

    Kanneer mazhaiyil nanaindhen.

  • @bcsekhar8965
    @bcsekhar896520 күн бұрын

    Old song - " Indha naadagam andha medaiyil (paalum pazhamum - MSV) is subhabandhuvarali.

  • @sb.kannan3435
    @sb.kannan343520 күн бұрын

    டாக்டர் சிலப்பதிகாரத்தில் வரும் வரிப் பாடல்கள் ஹிந்தோளம் ராகத்தில் அமைந்துள்ளது.. பாடுங்கள்..

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy341320 күн бұрын

    30 K Achieved

  • @veemanjeyakumar2510
    @veemanjeyakumar25104 күн бұрын

    தயவு செய்து அங்கர் பாட வேண்டாம் . அருவருப்பாக இருக்கிறது

Келесі