Vadivasal | வாகை சூடிய காளைகளின் காணொளி | கைக்குறிச்சி தமிழ்செல்வன் அவர்களுடன்...

ஜல்லிகட்டு வீர விளையாட்டு போட்டியில் தலை சிறந்த காளைகளை வளர்த்து வரும் கைக்குறிச்சி தமிழ்செல்வன் அவர்களுடன் ஓர் காணொளி.
நமது சேனலில் இதுபோன்ற வெற்றிவாக சூடிய காளைகளின் கதைகளை. "வாடிவாசல் " வாகை சூடிய காளைகள் என்ற தொடரில் காண்போம்
"வாடிவாசல் " வாகை சூடிய காளைகள் உங்களது காளைகளும் இடம் பெற கீழே கொடுக்கப்பட்ட மின்னஞ்சலை தொடர்புக்கொள்ளவும் : vengi4322@gmail.com
#Jallikattu2021 #JallikattuHightlights #Vadivasal

Пікірлер: 116

  • @arunvijay7984
    @arunvijay79842 жыл бұрын

    தலை வணங்குகிறேன் தலைவா .. இப்படிக்கு ஆலங்குடிகாரன்...

  • @ajai3433
    @ajai34332 жыл бұрын

    ஐயாவின் மனக்குமுறலை கண்டு வேதனை அடைந்தேன்.. தமிழருக்கே உண்டான துணிச்சல் அவர் வளர்க்கும் காளைக்கும் இருக்கும்.. வாழ்த்துக்கள் ஐயா

  • @BalaKrishnan-ry5fi
    @BalaKrishnan-ry5fi2 жыл бұрын

    தாங்கள் சரியாகத்தான் பேசினீர்கள் நாங்கலும் கவணித்தோம் வாடிவாசலில் மாடு வைத்திருப்போரையும் மாடுபிடிப்போரையும் வாடா போடா என்றுதான் பேசுகிறார்கள் வண்மையாக கண்டிக்கிறேன்

  • @tharmaraj7620

    @tharmaraj7620

    2 жыл бұрын

    Mmmv

  • @paridhivendhan
    @paridhivendhan2 жыл бұрын

    உங்களின் ஆதங்கம் அனைத்தும் அருமை. உங்கள் நியாயமான உணர்வை மதிக்க தெரியாதவன் மணிதனில்லை.

  • @user-oh5gs5fj9z
    @user-oh5gs5fj9z2 жыл бұрын

    இதுவரது மாடு என்று அடையாளம் சொன்னது அவரின் குணத்தை காட்டுகிறது... 🙏🙏🙏

  • @rajeswarisivan3095
    @rajeswarisivan30952 жыл бұрын

    தரமான சிறந்த பேச்சு.. 👍👍💪💪💪💓💓

  • @saraswathik1601

    @saraswathik1601

    2 жыл бұрын

    In nm n

  • @saravanankumar8400

    @saravanankumar8400

    2 жыл бұрын

    @@saraswathik1601 0⁰0⁰00⁰0@@@

  • @msd5272
    @msd52722 жыл бұрын

    அருமையாக பேசுநிங்க ஐயா உங்கள் மீது தவறு ஏதும் இல்லை 💥😍

  • @parivallalmaha4832
    @parivallalmaha48322 жыл бұрын

    Super person kaikurichi tamilan ayya vera level speech 🤝🤝🤝💪💪💪

  • @grimsonj4603
    @grimsonj46032 жыл бұрын

    வஞ்சகமில்லா மனசு, உள்ளத உள்ளபடியே மிகச்சரியாக பேசுகிறார்.

  • @EasyLife-qx2nb
    @EasyLife-qx2nb Жыл бұрын

    உண்மையான தமிழக துணிவாண வாரிசு

  • @kumarmkv5561
    @kumarmkv55612 жыл бұрын

    அருமையான போச்சு அண்ணன் 🙏🙏🙏

  • @sundarakavi9569
    @sundarakavi95692 жыл бұрын

    உங்க பேச்சு ரொம்ப ரசிக்கும்படி இருந்தது மகிழ்ச்சி அண்ணா. வணக்கம் 🙏

  • @pradeeps2250
    @pradeeps22502 жыл бұрын

    அண்ணனுக்கு தலை வணங்குகிறேன் இறுதி பேச்சு சிறப்பு

  • @logeshmaruthupandi5220
    @logeshmaruthupandi52202 жыл бұрын

    அண்ணா சரியான பதிவு அருமையான பேச்சு , வெற்றி பெற்ற மாட்டின் உரிமையரின் பெயரைச் சொல்லி அறிவிக்க மாற்றார்கள் மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @sundart4867
    @sundart48672 жыл бұрын

    தென்னட்டு சிங்கம்

  • @user-oh5gs5fj9z
    @user-oh5gs5fj9z2 жыл бұрын

    பேசும் போது மண்வாசம் வீசுகிறது

  • @foodpetulagam554
    @foodpetulagam5542 жыл бұрын

    Arumai Yana💖💖👍👍👌👌💪💪🙏🙏🦁🦁Speech🔥🔥🔥💯💯

  • @premm6541
    @premm65412 жыл бұрын

    வேர லெவல் ஐயா 💯💯👌👌👌

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision2 жыл бұрын

    15:00உங்கள் ஆதங்கம் நியாயமானது. நேர்மையாக பேசுகின்றீர்கள் .

  • @karnankarnan3546
    @karnankarnan3546 Жыл бұрын

    Correct sir give respect and take respect

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision2 жыл бұрын

    மிகவும் சிறப்பு ஐயா. வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏

  • @rajapranavpranesh
    @rajapranavpranesh2 жыл бұрын

    எதார்த்தமான பேச்சு அண்ணா...வாழ்த்துக்கள்...

  • @ManojKumar-fs4zw
    @ManojKumar-fs4zw Жыл бұрын

    ayya super ayya👌👌👌😍

  • @samsonraj3809
    @samsonraj38092 жыл бұрын

    அருமையான மனிதன்..❣️

  • @pathamselva1417
    @pathamselva14172 жыл бұрын

    Ungalukum vazhthukal super Jai shree Ram

  • @vicichithu507
    @vicichithu507 Жыл бұрын

    Tamil anna super

  • @thavamurugan8341
    @thavamurugan83412 жыл бұрын

    வாழ்த்துக்கள் 🥰

  • @pandikaalaip2805
    @pandikaalaip28052 жыл бұрын

    ஐயா பேச்சு அருமை🙏🙏👍

  • @senthilsachin333
    @senthilsachin3332 жыл бұрын

    AYYA SUPER SPEECH AYYA 🤝👍

  • @shandairyfarm8710
    @shandairyfarm87102 жыл бұрын

    Super super 100% fact last point pakka

  • @pathamselva1417
    @pathamselva14172 жыл бұрын

    Adhigama jallikattu kalaiya valanga vazhthukal Jai shree Ram

  • @dioking53
    @dioking532 жыл бұрын

    Waiting for Part - 2

  • @elavarasanres3656
    @elavarasanres36562 жыл бұрын

    Annnov arumaiyana aalnah neenga super

  • @babugowtham7021
    @babugowtham70212 жыл бұрын

    சூப்பர் ஐயா 💐

  • @thalapathijayaraman8477
    @thalapathijayaraman84772 жыл бұрын

    மிக சிறப்பு

  • @jeganjack9879
    @jeganjack98792 жыл бұрын

    Super ayya

  • @seenivasanmuthukumar1622
    @seenivasanmuthukumar16222 жыл бұрын

    Ayya super

  • @t.ayyappant.ayyappan2049
    @t.ayyappant.ayyappan2049 Жыл бұрын

    Super

  • @shanmugasundaram3379
    @shanmugasundaram33792 жыл бұрын

    Waiting for part -2 💪

  • @user-in8dp6vy4g
    @user-in8dp6vy4g2 жыл бұрын

    அண்ணா நீங்க எப்போதுமே சிங்கம் அண்ணா

  • @pathamselva1417
    @pathamselva14172 жыл бұрын

    Good super vazhthukal nalla ullam

  • @kapilvickyvignesh2455
    @kapilvickyvignesh24552 жыл бұрын

    Vera level 👌👌👌👍

  • @sathishr6409
    @sathishr64092 жыл бұрын

    Pudukkottai TN 55 🔥🔥🔥🔥

  • @selvamnalayini3598

    @selvamnalayini3598

    2 жыл бұрын

    Thouthugoudi tn92

  • @subramanianmani433
    @subramanianmani4332 жыл бұрын

    Super speech annan

  • @selvakumarr1054
    @selvakumarr10542 жыл бұрын

    Anna super anna

  • @Jk-xc9np
    @Jk-xc9np2 жыл бұрын

    Superrr🔥🔥🔥

  • @praveenkumar-sq6rh
    @praveenkumar-sq6rh2 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @ambalam
    @ambalam2 жыл бұрын

    குறால் எப்படி கண்டுபிடிப்பது

  • @manimara8601
    @manimara86012 жыл бұрын

    Sirappana pechu . . .

  • @benadictnova2963
    @benadictnova29632 жыл бұрын

    Bro part 2 eppa bro upload pannuvinga

  • @HariHaran-vj9lr
    @HariHaran-vj9lr2 жыл бұрын

    Super video.naanum jallikattu kalai valarkka asaipadukiren

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c2 жыл бұрын

    உங்க வளர்ப்புல ஒரு காளை வேணும் அய்யா...

  • @pathamselva1417
    @pathamselva14172 жыл бұрын

    Bullet kalaiku vazhthukal

  • @ACPBFSANJAYKUMAR
    @ACPBFSANJAYKUMAR2 жыл бұрын

    Congratulations nanba ❤️ 🤩 nice training keep on going

  • @user-qc5qq6xk4k
    @user-qc5qq6xk4k2 жыл бұрын

    .......🔥🔥🔥👏👏👏👏

  • @akashak570
    @akashak5702 жыл бұрын

    super speech

  • @suryahardick223
    @suryahardick2232 жыл бұрын

    அப்பு மாடு பற்றி உங்களுக்கு தெரியுமா அய்யா

  • @mukunthbaranichannel
    @mukunthbaranichannel2 жыл бұрын

    Nice speech

  • @RamuRamu-vz5vz
    @RamuRamu-vz5vz2 жыл бұрын

    Super anna

  • @kingfranklinjames2909
    @kingfranklinjames29092 жыл бұрын

    Manusanthan mukiyam maadu illa.. 14:30..evolo periya vartha... Ivar unmayave periya mansusan.. Velanthiyana manusan.. Nalla irukanum 🙏🏻

  • @HariHaran-vj9lr
    @HariHaran-vj9lr2 жыл бұрын

    Super. Unga video nalla irukku ithu Pola Naanum jallikattu kavalai valarkka.asaipadukiren

  • @rajkumargodwin4268
    @rajkumargodwin42682 жыл бұрын

    கடைசியாக சொன்ன வார்த்தை மரியாதை குடுத்து மரியாதை வாங்கனும் ஜயா நல்ல சொன்னாரு

  • @paridhivendhan
    @paridhivendhan2 жыл бұрын

    இனி வரும் பகுதியில் உள்ள உண்மைகள் சுடும்.

  • @charkkaraigoundernallappan5492
    @charkkaraigoundernallappan54922 жыл бұрын

    He's a great Gem of character, he's an asset for the peoples who love bulls, let him live long.

  • @johnsonjohnson8779
    @johnsonjohnson87792 жыл бұрын

    Supper anna

  • @surendaraji2530
    @surendaraji25302 жыл бұрын

    Spr.Anna TN:55🥰

  • @SKR_KGF
    @SKR_KGF2 жыл бұрын

    பகுதி 2 எப்போது வரும்

  • @sakthivelsethuraman7340
    @sakthivelsethuraman73402 жыл бұрын

    super

  • @arunkumars4930
    @arunkumars49302 жыл бұрын

    Super bro

  • @sivasivakumar526
    @sivasivakumar5262 жыл бұрын

    Rr👍👍👍 sivakumarmama 🙄🙄🙄❤️

  • @kesavanmugil8624
    @kesavanmugil86242 жыл бұрын

    👍👍

  • @srsdevar4201
    @srsdevar42012 жыл бұрын

    ❤️❤️❤️

  • @thuraigopal4706
    @thuraigopal47062 жыл бұрын

    உண்மை

  • @HariKrishnan-li7or
    @HariKrishnan-li7or2 жыл бұрын

    Part 2 poduga plss

  • @pulvaifarm1525
    @pulvaifarm15252 жыл бұрын

    2nd part upload pannunga

  • @udhayamalavarar7629
    @udhayamalavarar76292 жыл бұрын

    Super anne

  • @nikikan8669
    @nikikan86692 жыл бұрын

    உங்கடதமிழும் நீங்களும்

  • @deepasekarr3153
    @deepasekarr31532 жыл бұрын

    Pakuthi 2 vanthurujja

  • @pradeeptamilmaran7663
    @pradeeptamilmaran76632 жыл бұрын

    Virumandi la payura maduuu....thiruvalarchipatti muthu madu....avarta irrunthapa tha shooting aa pochuu ayyaaa

  • @benadictnova2963
    @benadictnova29632 жыл бұрын

    Part 2 bro

  • @vmathansuthan6488
    @vmathansuthan64882 жыл бұрын

    Pro atotha part eppa potovega

  • @abinashmsd0777
    @abinashmsd07772 жыл бұрын

    Part 2 pls

  • @killervicky2605
    @killervicky26052 жыл бұрын

    Anathu mama OVM vellayan paathukuga

  • @vijaybala6157
    @vijaybala61572 жыл бұрын

    Ayya lasta correcta solranga

  • @sudharsancivil1173
    @sudharsancivil11732 жыл бұрын

    Second part podunga ivalo nerama

  • @ramsathish2035
    @ramsathish20352 жыл бұрын

    Part 2 video uploaded pannuinga bro

  • @sathisprabhu9082
    @sathisprabhu90822 жыл бұрын

    super speach Bro

  • @porikipasanga9467
    @porikipasanga94672 жыл бұрын

    3 months ku munnatiya ungaluku eppadi therinchichi 🤔

  • @jagajeevan8969
    @jagajeevan89692 жыл бұрын

    Part 2 enga bro

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision2 жыл бұрын

    14:00 நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வருது. அனைத்தும் அதிரடியாக மாறும்.

  • @anbarasang8763

    @anbarasang8763

    2 жыл бұрын

    Thambi athuku innum 15 years agumpa

  • @Elansugan

    @Elansugan

    2 жыл бұрын

    @@anbarasang8763 15years vanthuduvaaggala

  • @nainamohamed469
    @nainamohamed4692 жыл бұрын

    Part 222222222

  • @user-yr4gz5dw4g
    @user-yr4gz5dw4g2 жыл бұрын

    மைக் கிடைத்தால் எல்லாம் பேசுவாங்க

  • @senbagamaranmarkkandeyan1998
    @senbagamaranmarkkandeyan19982 жыл бұрын

    ஐயா நீங்களும் படபடப்பு உங்க மாடும் படபடப்பு

  • @thamilmuscitimepass281
    @thamilmuscitimepass281 Жыл бұрын

    Anna number soilluga pro

  • @ytjvasanth9477
    @ytjvasanth9477 Жыл бұрын

    ஜல்லிக்கட்டு நடத்தும் விழா குழுவினர் மாடு வளர்ப்பவர்களுக்கும் மாடு பிடி வீரர்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் மரியாதையாக பேசவேண்டும் இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இனியாவது திருந்துங்கள்

  • @haridasharidasharidasharid3025
    @haridasharidasharidasharid30252 жыл бұрын

    Na daily papen evanga la

  • @basboss3222

    @basboss3222

    2 жыл бұрын

    Unga madu ayya athu virumandi

  • @haridasharidasharidasharid3025

    @haridasharidasharidasharid3025

    2 жыл бұрын

    @@basboss3222 illa bus la porapa

  • @thirumahathirumaha6860
    @thirumahathirumaha68602 жыл бұрын

    Super

  • @knkakil2238
    @knkakil22382 жыл бұрын

    Super bro

  • @ajayv6708
    @ajayv67082 жыл бұрын

    Part 2 bro

  • @ajayv6708
    @ajayv67082 жыл бұрын

    Part 2 bro

Келесі