Vaali Speech About 'PUTHU KAVITHAI' In Periyar Thidal

பெரியார் திடலில் நடந்துகொண்டிருக்கும்(ஏப்18 - 27) சென்னை புத்தக சங்கமத்தில் கலந்துகொண்டு 'புதுக்கவிதை' என்ற தலைப்பின் கீழ் கவிஞர் வாலி பேசினார்.

Пікірлер: 85

  • @sacsamyal5577
    @sacsamyal55774 жыл бұрын

    வாலி பெயருக்கு தகுந்தார் போல் அனைவரும் மணங்களிலும் ஓடுகிறாய் தாவி.

  • @rev.christopher1684
    @rev.christopher16842 жыл бұрын

    வாலி மறைந்து விட்டார் அவர் கவிதைகள் மறையவில்லை 👍🏻

  • @gabriealc8266
    @gabriealc82662 жыл бұрын

    Great வாலி அய்யா. உங்க கவிதை செமயா இருக்கு.

  • @GopiNath-ho9ql
    @GopiNath-ho9ql2 жыл бұрын

    வாலி ஐயா உன்னுடைய பேச்சைக் கேட்டால் இன்றைய இளைஞர்கள் காலி

  • @ajithperumal5655
    @ajithperumal56552 жыл бұрын

    என் உயிர் ஐயா வாலி தலைவா......உங்களின் எத்தேனையோ பாடல் ...எத்துனையோ கவிதை படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன் ‌....இன்று இந்த மதம் பற்றின கவிதையில் வியந்து விட்டேன்😘😘😘😘😘😘😘😘😘😘..... வாழிய வாலி ஐயா.....

  • @rev.christopher1684
    @rev.christopher16842 жыл бұрын

    வாலி நின் கவிதை வாழ்கவே

  • @muthurajesh1928
    @muthurajesh19284 жыл бұрын

    மிகவும் அருமை..

  • @mastermahendra7430
    @mastermahendra74302 жыл бұрын

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தது பெருமை ஐயா

  • @gnananirmalsa1102
    @gnananirmalsa11024 жыл бұрын

    Periyar always periyar Great vali sir

  • @arasudurga4549
    @arasudurga45498 жыл бұрын

    உழைப்பில் வாழ்ந்த வாலி அவர்கள்

  • @m.shyamganeesh7421

    @m.shyamganeesh7421

    8 жыл бұрын

    yenga sir avar paarparanaraga irunthum periyara perumaya pesirkaru atha paapingala atha vituputu seri ippa avar yaar uzhaipula vaazhnthutaru

  • @SkpVijay-tm6un
    @SkpVijay-tm6un3 жыл бұрын

    Vaali Great man India

  • @charansaran8802
    @charansaran88025 жыл бұрын

    Yaanaiku madham pidikalai ayya.....ungala Romba miss pandrom....ungala maadhiri iyar family la vandhu nathigan kaga nippinga

  • @ilankovan596
    @ilankovan5964 жыл бұрын

    வாலி வாலி வாலி உனக்கு முன் மற்றவர் காலி

  • @srisaba696
    @srisaba6964 жыл бұрын

    Thalaivan vaali ❤❤❤❤❤❤

  • @AB-tf6tn
    @AB-tf6tn5 жыл бұрын

    What an amazing speech..

  • @drkmohamathurafic5289
    @drkmohamathurafic5289 Жыл бұрын

    Now few leaders are talking badly about Periyar. But you said the truth.

  • @Thilyoutubechannel
    @Thilyoutubechannel7 жыл бұрын

    arumai

  • @haiyyaseethis
    @haiyyaseethis6 жыл бұрын

    மிக அருமையான பேச்சு...படி, எதுவாக இருந்தாலும் படி. நன்றி வாலி சார். 762 புத்தகம், கிண்டில்ல 540+ தெரிஞ்சு , புரிஞ்சு படிச்சது மொத்தமா 1120. இன்னமும் படிக்கணும். அதுனாலயே என் கண்பார்வை மேலும் மேலும் குறைபாடா போயிட்டேருக்கு. Anyone please find a software about scan nd speak on Tamil.

  • @saisundar9225
    @saisundar922511 жыл бұрын

    Vaali sir knows what he says if you have knowledge follow it

  • @suryakumar54
    @suryakumar544 жыл бұрын

    Very nice thank you please help me to see often & often with affection Suryakumar banglooru

  • @devabiotech7111
    @devabiotech71113 жыл бұрын

    vali sir u great man

  • @prathiraj5247
    @prathiraj524711 жыл бұрын

    valli the great person

  • @sivarajanthaandavarmoorthy7508

    @sivarajanthaandavarmoorthy7508

    5 жыл бұрын

    Look

  • @akilaaki5305
    @akilaaki53056 жыл бұрын

    கேட்டுகிட்டே இருக்கலாம்யா நீர்பேசும்

  • @kousalyam5379

    @kousalyam5379

    4 жыл бұрын

    Love you so much. Valli Ayya

  • @svthvino

    @svthvino

    3 жыл бұрын

    Correct..

  • @Ganapathy_Ravikumar

    @Ganapathy_Ravikumar

    3 жыл бұрын

    Semma

  • @maranamirthalingam5529
    @maranamirthalingam55293 жыл бұрын

    Vali the great kavigan

  • @nellaikavingansathishvelan5624
    @nellaikavingansathishvelan56244 жыл бұрын

    மொழி வாழ கவி தேவை

  • @mrxtamil4075
    @mrxtamil40752 жыл бұрын

    பெரியார் மிகச்சிறந்த மனிதர்…

  • @watsonstephen111
    @watsonstephen11110 жыл бұрын

    Periyar talks about tamil பெரியாரின் உண்மையான முகம்

  • @selprakashkarthick2492

    @selprakashkarthick2492

    2 жыл бұрын

    Araikuraigala .. 1000 Peru 1000 vilakam kodithirkanga ... Ithukellam vilakkam kodupathu 1900s la na paravala aana intha kalathilum sonna poiyaye thirumba thirumba sollitu thiriyum sombugalae!!! vaaliyaga irukattum kannadasan ayyavaaga irukattum manamigu kamarajaraga irukattum aringyar Anna va irukkatum avar vali nindra kalaingaraaga irukattum avar pin sendra matra Ella mootha communist matrum idathusari thalaivargalaaga irkattum Eppadi ? Ellarum oru manitharai Mel vaithu potri pugala mudyum .. ??? Sinthiyungal ..

  • @mmawalidh
    @mmawalidh Жыл бұрын

    He is not only a good writer. He is also a good speaker.

  • @LovetoLoveAJITH
    @LovetoLoveAJITH Жыл бұрын

    2022 November 16 udaiyarpalaiyam 8.22 pm

  • @vijayanperumal7462
    @vijayanperumal74623 жыл бұрын

    Very good vali

  • @redkarthi7
    @redkarthi75 жыл бұрын

    வீடியோ வ ஓட விட்டு நோட் வாங்கி இவர் சொல்ல சொல்ல பாஸ் பன்னி பாஸ் பன்னி எழுதி வைக்க வேண்டும்

  • @kishoreextremist4951

    @kishoreextremist4951

    2 жыл бұрын

    Note and pen ah kaila vechutu thaan intha video play pannen.. 😅

  • @kishoreextremist4951

    @kishoreextremist4951

    2 жыл бұрын

    Such an irony

  • @pinkpanther1947
    @pinkpanther1947 Жыл бұрын

    🔥🔥

  • @anguraj1418
    @anguraj14184 жыл бұрын

    Super

  • @ConDual020
    @ConDual0202 жыл бұрын

    Min 5:50 " I’m no longer an ‘angry atheist’ It's all too easy for atheists to imply that people who believe in God are stupid. That's a shame, because fanatical atheism can be as ugly as religious fanaticism. To you I am an Atheist, to God I am a loyal opposition "

  • @Ganapathy_Ravikumar
    @Ganapathy_Ravikumar3 жыл бұрын

    Semma

  • @sivag22
    @sivag223 жыл бұрын

    👌👌👌👌👌👌👌

  • @kamarajm4106
    @kamarajm41063 жыл бұрын

    You're not valli ,you're wholly, RIP sir

  • @sharmaine2940
    @sharmaine29404 жыл бұрын

    Vaaliyin kavithaiyum pechum Manam niranju pochu.aaaahaaa.......

  • @lbktuklak6614
    @lbktuklak66147 жыл бұрын

    vaali mattaran.thootathu malligai vaigam ullavarai vallzthum

  • @tamilarasan-dj2jc
    @tamilarasan-dj2jc10 жыл бұрын

    amma patriya puthu thagaval thantha kulanthai.

  • @arumugamr2062
    @arumugamr20622 жыл бұрын

    Mm

  • @mkngani4718
    @mkngani4718 Жыл бұрын

    O ஒரு நாள் இரவு நேரத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த. 0.தமிழ் நாட்டில் இருந்து. ஓய்வு. கலைஞர் கருணாநிதியை.Qaadc.தமிழ் மக்கள் மத்தியில். கலைஞர் கருணாநிதி ஆட்சியில். தமிழ் மக்கள் மத்தியில். DMK ஆட்சியில் இருந்த நலன். தமிழகத்தில் கடந்த 2021 DMK ஆட்சியில் Mks என்பதால் அடிக்கடி வந்து சேரும் வரை இந்த சிறப்பு. ஆட்சியில் தான் இந்த மாதிரி ஒரு பிரபலம். DMK ஆட்சியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில். Mks தமிழ் நாட்டில் இருந்து முறையாக.

  • @muralir5783
    @muralir57835 жыл бұрын

    Nice. .. sorry.sir

  • @2GFactFinder
    @2GFactFinder10 жыл бұрын

    Chandru Krishna....பிறர் உழைப்பில் வாழ்ந்த புரட்சி தலைவர் எம்ஜீஆர்க்காக - வாலி அவர்கள் சிறந்த பாடல்களை எழுதினார். எம்ஜீஆரும், தமிழ்நாட்டில் நல்லா பிழைத்துக் கொண்டார். இது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.

  • @saiveeraragavansridharan6090

    @saiveeraragavansridharan6090

    4 жыл бұрын

    Poda loosu. Un veetu sothai MGR pudungi kondara enna

  • @dharansasi5182

    @dharansasi5182

    2 жыл бұрын

    MGR pirar uzhaippil vaazhavillai, Pala uzhaippavargalaiyum vazha vaitha uzhaippali. Pathivil ganniyam vendum Chandru krishna

  • @2GFactFinder

    @2GFactFinder

    2 жыл бұрын

    @@dharansasi5182 ஹா...ஹா...நல் ல தமாஷ்.

  • @muraligokul8676

    @muraligokul8676

    Жыл бұрын

    எம் .ஜி.ஆர் அவர்கள் தமது உழைப்பால் மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்தவர் மேலும் மற்றவர்களையும் ஏணியாய் இருந்து மேலே ஏற்றிவிட்டவர் தான் உழைப்பால் ஈட்டிய செல்வங்களை ஏழைகளுக்கு உதவி மகிழ்ந்தவர் விமர்சனம் செய்யும்போது நிதானம் தேவை முரளி

  • @kailasamramaswamy4607
    @kailasamramaswamy4607 Жыл бұрын

    . Oh

  • @sathyas695
    @sathyas6952 жыл бұрын

    நான் சொல்றேன் வாலி படி

  • @suryakumar54
    @suryakumar544 жыл бұрын

    Very nice thank you please help me to see often & often with affection Suryakumar banglooru you Thank you for your help make to see often & often with affection Suryakumar banglooru!!!!!!!!!!!!?!!!!!???!!?

  • @subbramanis
    @subbramanis9 жыл бұрын

    வாலி சொல்கிற ஓவ்வொறு வார்த்தையும் கவிதை. கவிபுரியாதவன் தமிழ் தெரியாதவன்..... Dont hear it with political mind.... சோன்னு மழைப்பேய்து

  • @m.shyamganeesh7421

    @m.shyamganeesh7421

    8 жыл бұрын

    adhu hear here illa

  • @dhanamlakshmi8580

    @dhanamlakshmi8580

    3 жыл бұрын

    SHIVA

  • @dhanamlakshmi8580

    @dhanamlakshmi8580

    3 жыл бұрын

    SHIVA

  • @manivannana1088
    @manivannana10882 жыл бұрын

    *💐🕊🦉!ப ப ச கா த சே பல் சோ பண் இவ 2700 ஆ மு 500 ஆ இடை வெ, 1900 ஆ மு த நா த மொ திரா மற் கட் அரசி அரசா பண் பொ வா சமூ சம பரா! நன்!

  • @kiritharanvaratharajah7260
    @kiritharanvaratharajah72605 жыл бұрын

    Tamil antagonist Nakkeeran Gopal must be removed from Tamil Nadu.

  • @trueindian7668
    @trueindian76684 жыл бұрын

    Thirukuralai vida andha paatu nalla paataama, don't blow your own trumpet.

  • @jamesalex963
    @jamesalex9634 жыл бұрын

    Dravida kavingar

  • @pitchaispk7261
    @pitchaispk72614 жыл бұрын

    Enna,pappara,kaviye

  • @ramanleshmanan4949
    @ramanleshmanan49493 жыл бұрын

    Adimai patatha manithar

  • @muthus7594
    @muthus75942 жыл бұрын

    சங்கிகள் பார்க்கவும்

  • @naveennde96
    @naveennde966 жыл бұрын

    Sale yyhh

  • @agilanagilan4864
    @agilanagilan4864 Жыл бұрын

    Oru nathikkan

  • @lingeshlee2555
    @lingeshlee2555 Жыл бұрын

    வாலிக்கு வேலி இல்லை

  • @chandruk1122
    @chandruk112211 жыл бұрын

    போயா சொம்பு...........! "வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே- தாங்கள் வெளிச்சம்போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே ஏழைக்கெல்லாம் வீடு கட்ட திட்டம்தீட்டினார்-தாம் வாழ்வதற்க்கு ஊர்ப்பணத்தில் வீடு கட்டினார். தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று-என்றும் நல்லவர்க்கு வாழ்வுவரும் நாளை- அது அறிஞர் அண்ணா எழுதிவைத்த ஓலை" iபுரட்சி தலைவர் எம்;ஜீ.ஆர் அவர்களுக்காக எழுதிய இந்த பாடல் ஞாபகம் இருக்கிறதா வாலி அவர்களே!

  • @balumani5838

    @balumani5838

    7 жыл бұрын

    L

  • @kannanraj1777

    @kannanraj1777

    5 жыл бұрын

    நல்ல'போடு'போட்டீங்க'!நல்லசொம்புதான்'இவன்

  • @s.ganesh9475

    @s.ganesh9475

    4 жыл бұрын

    லூசுகளா அது படத்துக்கான பாட்டு

  • @manikamponmanikavel9910

    @manikamponmanikavel9910

    4 жыл бұрын

    Vali is Truth person

  • @manikandanr8927
    @manikandanr89275 жыл бұрын

    arumai

  • @rajag6327
    @rajag63273 жыл бұрын

    Super

Келесі