#வறுமை

வறுமை கோரப் பிடியிலிருந்து மீண்டு, தற்போது எவ்வளவு பணம் வருகிறது என்றே தெரிய முடியாத உச்சத்தை தொட்டவரின் கதை இது, ரஜினிகாந்த் வியந்து பாராட்டினார், தனுஷ் பாராட்டுகள், நடிகர் லாரன்ஸ் பாராட்டுகள் என தொடர்ந்து 8 World Record செய்து Chef உலகில் Doctor பட்டம் பெற்றுள்ள Vinoth , வறுமையிலிருந்து மீண்டு சாதிக்க துடிக்கும் பலருக்கு இது பெரிய Motivation ஆக அமையும். Superstar Rajinikanth தொடர்பான பேச்சை கேட்க 7:44 to 8:38 காலத்தில் உள்ளது.
வினோத் குமார், Chennai ல் பிறந்து வளந்தவர். இவர் Catering படித்துவிட்டு Chef ஆக வெளியே வந்து Taj Coromandel ல் பணியிலிருந்தார். அந்த நேரத்தில் Dubai ல் ஒரு புதிய Hotel இல் பணி கிடைக்கவே, இருந்த வேலையை விட்டுவிட்டு அங்கு புறப்படுகிறார். ஆனால், கடைசி நேரத்தில் Dubai லிருந்து அந்த Hotel தடை செய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. உடைந்துபோனவர் கடும் Depression க்கு ஆளானார். இதனால் கடும் வறுமை பேருந்தில் கூட Without Travel தான், 2 ரூபாய் கூட இல்லாத அவல நிலை, இந்த நேரத்தில் Vegetables Carving செய்யும் பணி செய்து 300, 400 ரூபாய் சம்பாரிக்கத் தொடங்கி, பின் அதிலே முழு கவனம் செலுத்து Lot Money Earning செய்துள்ளார். ஒருக்கட்டத்தில் Actor Dhanush கல்யாணத்திற்கு சென்று அங்கு இவர் செய்த பணி Superstar Rajinikanth வரை பாராட்டுகளை பெற்று Newspaper களில் பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து Jallikattu Protest நடந்தபோது 50 Feet Cake செய்து Actor Lawrence க்கு கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து 8 World Record செய்துள்ளார். இவரின் World Record களை பார்த்து வியந்த World Record University இவருக்கு Doctor Chef பட்டத்தை வழங்கியுள்ளது.
மேலும் இவர் Corona காலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவை சமைத்து கொடுத்துவந்துள்ளார். இதற்கிடையே SAI Institutions என்ற கல்லூரியை கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கி அதையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 2 ரூபாயிக்கு கஷ்டப்பட்டவர் இன்று டாப் கோடீஸ்வரராக உயர்ந்துள்ளது Inspiring ஆக உள்ளது.
This is the story of a person who clutches of Poverty and reached the peak of not knowing how much Money is currently coming. Superstar Rajinikanth was amazed and appreciated. Vinoth, who has achieved 8 World Records in a row like Actor Dhanush praises and Actor Lawrence praises, has obtained a Doctor's degree in the Chef World , this will be a Great Motivation for many people who are trying to recover from Poverty. .
Vinod Kumar was born and brought up in Chennai. After studying Catering, he came out as a Chef and worked at Taj Coromandel . At that time, he got a job in a new hotel in Dubai, left his Job and went there. But at the last moment it was said that the Hotel was banned from Dubai. The broken person suffered from severe Depression , due to this, he was in Extreme Poverty without Travel even in the bus, he was in a poor condition with not even 2 rupees, at this time he started Earning 300, 400 rupees by doing the work of Vegetable Carving and then he paid full attention to it and Earned Lot Money . At one stage Actor Dhanush went to the Wedding and his work there received praise from Superstar Rajinikanth and was reported in Newspapers. Subsequently, when the Jallikattu Protest took place, he made a 50 Feet Cake and gave it to Actor Lawrence . Subsequently, he has made 8 World Records . Amazed by his World Records, the World Record University awarded him the title of Doctor Chef
And he has been cooking Food for thousands of people every day during Covid Pandemic. Meanwhile, he has been successfully running a college called SAI Institutions since 2004. A person who struggled for 2 rupees has become a top millionaire today is inspiring.
Top Motivation Videos Tamil
நடுத்தெருவில் நின்றவர் கலெக்டர் ஆன கதை!
• இந்த collector பின்னாட...
அசர வைக்கும் Motivation Video
• வாழ்க்கை ரகசியங்களை உட...
Studio Partner : OVM Studios
ovmstudios.in/
Join our Telegram & WhatsApp channel to get instant updates -
🔗 Join - t.me/joshtalkstamil
🔗 Join - whatsapp.com/channel/0029VaC9...
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
🔔 Subscribe to our channel for more motivational content and success stories!
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
DISCLAIMER-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#motivational #cooking #easycooking #food #cheflife #catering #success #motivation #money #success #life

Пікірлер: 10

  • @p.harris7254
    @p.harris7254Ай бұрын

    உழைப்பால் உயர்ந்த உத்தமரே சூப்பர் சகோ வாழ்த்துக்கள் நன்றி

  • @venkateshraja2436
    @venkateshraja243624 күн бұрын

    Congratulations CHEF Vinodh

  • @savithrig4433
    @savithrig4433Ай бұрын

    Wow superb ❤❤❤

  • @Raj-ur7bf
    @Raj-ur7bfАй бұрын

    Big salute Sir ❤

  • @kpmurugan3908
    @kpmurugan3908Ай бұрын

    Conratulation vinod

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy242329 күн бұрын

    Superb sir.......🎉

  • @usharanijs
    @usharanijs25 күн бұрын

    Thank you for this inspirational talk.. Sir...

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563Ай бұрын

    Nice

  • @DineshDinesh-ic6ct
    @DineshDinesh-ic6ctАй бұрын

    👏👏👏👏

  • @christianquotestamil3010
    @christianquotestamil3010Ай бұрын

    சாதை னா‌ என்ன???😅😅

Келесі