வடபழனி முருகன் கோவிலில் கண்டிப்பாக கும்பிடவேண்டிய கடவுள் | Sharanya |

Ойын-сауық

For Advertisement Enquiries : +91 86670 52845
வடபழனி முருகன் கோவிலில் கண்டிப்பாக கும்பிடவேண்டிய கடவுள் | Sharanya | #murugan #vadapalani #siddhar #vadapalani #siddhar #murugan #devotional #spirituality #vadapalanimurugantemple #பரிகாரம் #murugan #astrology #devotional #gurupeyarchi #vadapalani #vadapalanimurugantemple #murugantemple #murugansongs #siddhargal #aanmeegam
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 100

  • @alahadevimuralymohan1396
    @alahadevimuralymohan13964 ай бұрын

    சரண்யா நீ எப்போதும் இதே சிரிச்ச முகத்துடன் இருக்கனும்னு மனமாற வாழ்த்துகிறேன்

  • @yaminisaravanan1105
    @yaminisaravanan11052 ай бұрын

    இந்த பாடல் கேட்ட கேட்க திகட்டாத பாடல் அருமை அற்புதம் என் அப்பன் முருகா ஆனந்த கண்ணீர் வருகிறது

  • @gowthamg2642
    @gowthamg26424 ай бұрын

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @ravichandran8086
    @ravichandran80866 күн бұрын

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

  • @asuguna948
    @asuguna9484 ай бұрын

    ஜோதி டி. வி. யில் வடபழனி கோவிலில் நடக்கும் பள்ளியறை பூஜை காண்பியுங்கள் தயவுசெய்து எல்லோரும் தெரிவியுங்கள் பார்க்கணும் ஆசை அவர் அருள் வேண்டும்

  • @Jonaturals

    @Jonaturals

    3 ай бұрын

    Timing

  • @asuguna948

    @asuguna948

    3 ай бұрын

    @@Jonaturals சாயங்காலம் ஏழு மணிக்கு

  • @gowthamg2642
    @gowthamg26424 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @malarvizhi7777
    @malarvizhi77774 ай бұрын

    நல்ல நேர்காணல் மற்றும் அருமையான பாடல் நல்ல எதிர்காலம் உண்டு

  • @padmanabanv.1394
    @padmanabanv.13944 ай бұрын

    முருகனுக்கு அரோகரா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v11244 ай бұрын

    பாரம்பரியம் கருத்து 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 பாட்டு 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🥳🥳🥳🥳🥳

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p3594 ай бұрын

    என் அப்பன் சண்முகன் உண்டு எனக்கு சஞ்சலம் இல்லை என் அப்பன் செந்திலாண்டவன் துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @user-pk2lp7zl2z
    @user-pk2lp7zl2z4 ай бұрын

    எல்லாம் புகழும் முருகனுக்கே🙏🏻🙏🏻

  • @muthukavin1798
    @muthukavin17984 ай бұрын

    சிவன்மலை முருகனை தரிசிக்க வாருங்கள் ஆச்சரியம் பல நடத்தியவர்❤

  • @lingesha.r8511

    @lingesha.r8511

    4 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_4 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c4 ай бұрын

    பாடல் அருமை. மிக்க நன்றி🙏

  • @gowthamg2642
    @gowthamg26424 ай бұрын

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @user-sg9jz7ku1d
    @user-sg9jz7ku1d4 ай бұрын

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை முருகா போற்றி போற்றி அண்ணா பாட்டு சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvanavenkatraman4963
    @bhuvanavenkatraman49634 ай бұрын

    AArumai. Nalla thagaval Nandrikal kodi

  • @villagemanpanaichennal2335
    @villagemanpanaichennal23354 ай бұрын

    முருகனுக்கு அரோகரா அண்ணா பாடல் சூப்பர் 👌👌👌❤️❤️🌹🌹

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q4 ай бұрын

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" "முருகா" எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...

  • @jayasree719
    @jayasree7194 ай бұрын

    அருமையான பாடல்...... எல்லா புகழும் முருகனுக்கே❤

  • @user-pv4rq4jv4u
    @user-pv4rq4jv4u4 ай бұрын

    பாடல் சூப்பர்

  • @BhuvneshBhuvnesh-bw5vy
    @BhuvneshBhuvnesh-bw5vy2 ай бұрын

    இது போன்ற ஒரு நல்ல மனம் கொண்ட மகளுடன் வாழ அவர்களுடைய தாய் தந்தைக்குகொடுத்து வைக்கவில்லை.

  • @maheshm9368
    @maheshm93684 ай бұрын

    ஓம் சரவணபவ 🙏🙏🙏 மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam50924 ай бұрын

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @V.GOPINATH666
    @V.GOPINATH6664 ай бұрын

    ஒம் முருகா சரணம்

  • @sumathi.Rajaram_vlogs
    @sumathi.Rajaram_vlogs4 ай бұрын

    ஆறுமுகன் இருக்க நமக்கு என்ன கவலை 🌺🌺🌺🌺🌺🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @tigersiva5471
    @tigersiva54713 ай бұрын

    நிறைந்த தகவல்கள் யாருமா நீ தெளிவா மகிழ்ச்சியா உள்ளன்பு பக்தியோடு எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் கும்பாபிஷேக தீர்த்தம் போல் அருள் வார்த்தைகள் தெளிச்சிட்டு கலக்கறீங்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். உங்க partnership super 🎉

  • @ambiu123
    @ambiu1234 ай бұрын

    Song romba nalla paadi irukaru very nice murugarai pathi paadi irukaru ivaru nichaiyama nalla varuvaru varanum

  • @kboopathi4093
    @kboopathi40934 ай бұрын

    Murugan saranam

  • @kraveesh3
    @kraveesh34 ай бұрын

    நேற்றைய வாழ்வு அலங்கோலம்-அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்…. வரும் காற்றில் அணையா சுடர்போலும்-இனி கந்தன் தருவான் எதிர்காலம் கந்தன் தருவான் எதிர்காலம்…. எனக்கும் இடம் உண்டு-அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில் எனக்கும் இடம் உண்டு…. 🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys4 ай бұрын

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️

  • @kraveesh3
    @kraveesh34 ай бұрын

    Vadapalani Andavaruku Arroharra 🙏 Om Saravana Bhavaya Namaha 🔯🦚🐓🙏

  • @omsairam4785
    @omsairam47854 ай бұрын

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @V.GOPINATH666
    @V.GOPINATH6664 ай бұрын

    ஒம் சிங் சிங் சங் சங் சாம்பவி புத்திராய நம வா வா சுவாஹா...

  • @PrasannaGovinrajulu
    @PrasannaGovinrajulu4 ай бұрын

    ஓம் சரவணபவ போற்றி ௐ முருகா போற்றி

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha4 ай бұрын

    Om muruga potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri

  • @diya3487
    @diya34874 ай бұрын

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan99444 ай бұрын

    ஓம் முருகா போற்றி

  • @umalakshitha763
    @umalakshitha7634 ай бұрын

    Om Muruga Potri 🙏🙏

  • @sakthidhanam4894
    @sakthidhanam48943 ай бұрын

    என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு

  • @samirthalingam9518
    @samirthalingam95184 ай бұрын

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kandaswamysbalaji6694
    @kandaswamysbalaji66942 ай бұрын

    Murugan thunai ,❤❤ sister

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar11674 ай бұрын

    Super song...

  • @gowthamg2642
    @gowthamg26424 ай бұрын

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @kboopathi4093
    @kboopathi40934 ай бұрын

    Super mam🎉song very 🙂 nice

  • @saranyam194
    @saranyam1944 ай бұрын

    Nice song

  • @Kicksai
    @Kicksai4 ай бұрын

    முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா வடிவேல் முருகனுக்கு அரோகரா வள்ளி மணாளனுக்கு அரோகரா

  • @rsudayakumarmani4121
    @rsudayakumarmani41214 ай бұрын

    Om Saravana bava ❤

  • @bharathidarshanram249
    @bharathidarshanram2494 ай бұрын

    Om ssaravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @nirmalaselvaraj04
    @nirmalaselvaraj044 ай бұрын

    நம் ஒவ்வொரு வீட்டிலும் தமிழ் கடவுளாம் நம் முப்பாட்டன் முருகப்பெருமானை நம் வீட்டு குழந்தைகளுக்கு சிறுவயது முதலே வணங்குவதற்கு பழக்கப்படுத்த வேண்டும். மேலும் நாம் அவர்களுக்கு கூறும் கதைகளில் சித்தர்களுக்கு முருகப்பெருமான் அருளியது பற்றிய கதைகளையும் கூற வேண்டும்.அப்படி பழக்கப்படுத்தினால் நம்மைப் போன்றே அவர்களும் வாழ்க்கையில் முருகனை வணங்குவதை கடைப்பிடிப்பார்கள்.அவர்கள் அடுத்த தலைமுறைக்கு ஆன்மீகத்தை கடத்தி செல்வார்கள். அவர்களுக்கு நாம் ஆர்வத்தை உண்டுபண்ண வேண்டும். இது ஒவ்வொரு வீட்டிலும் தலையாய கடைபிடிக்க வேண்டிய உன்னத பண்பாகும்.என்ன செய்வது! பழங்கதைகளை நம் வீட்டு பிள்ளைகளுக்கு கூற நம் வீட்டில் தாத்தா பாட்டி இல்லை.குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤❤

  • @anithaprakash6783
    @anithaprakash67833 ай бұрын

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @revathiramesh6127
    @revathiramesh61272 ай бұрын

    Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏 Arumugam Arulidum Anudhinamum Erumugam 🙏🙏🙏

  • @sarveswaran6888
    @sarveswaran68884 ай бұрын

    Muruga padal arputham my eyes full of water please ask muruga to send the lyrics of muruga song 🙏🙏🙏🙏

  • @M.dharani-iw7hr
    @M.dharani-iw7hr4 ай бұрын

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijivijay5390
    @vijivijay53904 ай бұрын

    முருகா ⚡🦚🙇🏻‍♂️🙏

  • @suryar5400
    @suryar54004 ай бұрын

    om muruga 🙏

  • @ilangamoorthy4306
    @ilangamoorthy43063 ай бұрын

    🙏🙏🙏

  • @murugadass5537
    @murugadass55374 ай бұрын

    ஓம் சரவண பவ❤❤❤🙏🙏🙏

  • @vijayas9942
    @vijayas99423 ай бұрын

    ❤❤❤om Saravanabava

  • @user-pt9yt2dp5v
    @user-pt9yt2dp5v3 ай бұрын

    Om sharavana bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @arunbaarkavi460
    @arunbaarkavi4604 ай бұрын

    Om saravanabhava

  • @humanbeinghb3899
    @humanbeinghb38994 ай бұрын

    ஓம் சரவணபவ❤

  • @haiboy3702
    @haiboy37022 ай бұрын

    Sharanya Nag better move next step find the good life partner

  • @sumathidilip3657
    @sumathidilip36574 ай бұрын

    Arumugam Arulidum Anudhinamum Earumugam✨ 🙏

  • @dhivyasaimaan1461
    @dhivyasaimaan14614 ай бұрын

    Muruga🙏🙏🙏

  • @ramgunaguna6245
    @ramgunaguna62453 ай бұрын

    ❤❤❤

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu3 ай бұрын

    om saravanabhava nama om muruga shanmuga saravana kaliyuga varadha kandha perumaley saranam marudhamalai aandava saranam velum mayilum thunai yamiruka bayamen om saravana bhava nama om muthumalai muruga saranam vinayaganey vinai theerpavaney om karthikeya with magey sakthi hasthaya theemagi thanno skandha prachodayath

  • @rajkamal3006
    @rajkamal30064 ай бұрын

    Om saravana bhava 🦚

  • @monishareddy8027
    @monishareddy80274 ай бұрын

    ✨om Saravana bhava namaha 😍🙏💯

  • @sowmynarayananbadrinarayan6092
    @sowmynarayananbadrinarayan60924 ай бұрын

    🕉 muruga 🕉 muruga 🕉 muruga

  • @maneeshraji805
    @maneeshraji8054 ай бұрын

    Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦

  • @vengateshkumarek6941
    @vengateshkumarek69414 ай бұрын

    அங்கிருக்கும் பரஞ்சோதி பாபா இருந்த இடம் பற்றி சொல்லவே இல்லை மா.

  • @vijibabu1065
    @vijibabu10652 ай бұрын

    Enga area😊😊😊😊

  • @vignesh7584
    @vignesh75844 ай бұрын

    Smile mam😂🙏

  • @sathesatheesh2039
    @sathesatheesh20394 ай бұрын

    🏵️🙏💮🙏💮🙏🏵️

  • @vijibabu1065
    @vijibabu10652 ай бұрын

    Apudiye pakathula shivan koil vengeeswarar koil angaum poitu ponga... Adhuvum nalarukum...

  • @PreethiVenkatesan-wo4fj
    @PreethiVenkatesan-wo4fj4 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @alliswell5873
    @alliswell58734 ай бұрын

    வரம்பழனி நமக்கு வரம் தரும் பழனி

  • @RaviKumarS-HanuReddyRealtyAdya
    @RaviKumarS-HanuReddyRealtyAdya4 ай бұрын

    Kandipa nadakum Muruga pottri

  • @nanduthiyagu5797
    @nanduthiyagu57973 ай бұрын

    Appan muruganai parthalae athisiyam nadakum🙏🙏🙏

  • @yayathijayaraman8208
    @yayathijayaraman82082 ай бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg26424 ай бұрын

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @punithamk1354
    @punithamk13544 ай бұрын

    ஆலய வழிபாடு பாக்யலிங்க தம்பிரான் ஸ்வாமிகள் மட்டுமே

  • @malathie6919
    @malathie69194 ай бұрын

    நன்றாகபாடினார்முருகபக்திமனமுருகபாடினார்

  • @sivakumarsiva6243
    @sivakumarsiva62433 ай бұрын

    நான் ஆவடியில் இருந்து மூன்று நாட்கள் ‌‌ தொடர்ந்து காலை‌ 5 மணிக்கு வடபழனி முருகன் கோவில் பள்ளியரை பூஜையில் கலந்து கொண்டேன். S k கோபி sir‌ யும்.சந்திது பேசினேன். ஆனால் எனக்கு பல துன்பகளும் மற்றும் கடன்கள் தான் கூடீகொண்டே செல்கிறது . ‌‌முருகன் மற்றும் பாம்பன் சுவாமிகள் படங்களை ஒரு வருடமாக தியானம் மற்றும் ‌‌பூஜித்துவருகிறேன் எது உண்மை.தயவு செய்து சொல்லவும்

  • @Sailatha4655

    @Sailatha4655

    3 ай бұрын

    Enakum nambikai poierumonu bayama iruku sir

  • @renu1756
    @renu17563 ай бұрын

    Ithooo vandhutaalungaaa... ragasiyam ragasiyam nu thumbnail aa thokittu ...ivlunga tholla thangala paa

  • @anbuannbarasuannbarasu214

    @anbuannbarasuannbarasu214

    3 ай бұрын

    டேய் லூசு மாதிரி பேசாதே

  • @anbuanbalagananbuanbalagan2962
    @anbuanbalagananbuanbalagan29624 ай бұрын

    சிறுவாபுரி பத்தி சொல்லு அங்க செவ்வாய்க்கிழமை தேங்காய் உடைக்காத மாதிரி அன்பு உள்ளம் முருகன் உங்கள எல்லாம் யாரு யூடியூபில் போட்டு உங்க புகழை தேடுவதற்காக நீங்க இந்த மாதிரி பண்ணிட்டு வடபழனி முருகர் சாதாரணமா அவரைப் பத்தி என்னன்னு தெரியாம

  • @humanbeinghb3899

    @humanbeinghb3899

    4 ай бұрын

    என்னய்யா உளறுற🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @anbuanbalagananbuanbalagan2962
    @anbuanbalagananbuanbalagan29624 ай бұрын

    வடபழனி முருகரை அவரைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு இதெல்லாம் ரொம்ப உங்களுக்கு புண்ணியம் கோடியான

  • @humanbeinghb3899

    @humanbeinghb3899

    4 ай бұрын

    தமிழை ஒழுங்கா எழுது..வாக்கியத்தை சரியாக முடி..🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @jaikumarr4538
    @jaikumarr45384 ай бұрын

    என்னோட பெரியப்பா தான் இந்த பாடலை பாடியவர் பெயர் சந்திரசேகர்

  • @Sailatha4655

    @Sailatha4655

    3 ай бұрын

    Appadiya super

  • @shankarskitchen1884
    @shankarskitchen18843 ай бұрын

    Sister i affcted Neuro problem kindly pray for me to murugan swamy past 3 days i started hearing velmaral slogam

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan99444 ай бұрын

    ஓம் முருகா போற்றி

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan99444 ай бұрын

    ஓம் முருகா போற்றி

Келесі