வாயில சிகரெட் வச்சுகிட்டு எதுக்கு நல்லது சொல்றீங்க... Seeman Slams Actor Vijay | Sarkar Issue

Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official KZread Channel

Пікірлер: 407

  • @Noor-op3lx
    @Noor-op3lx5 жыл бұрын

    சர்கார் பிரச்சனையின் போது விஜய்க்கு ஆதரவாக நின்றாலும், விஜய் செய்த தவறை கண்டித்து நியாயமாக நிற்கிறீர்கள் அண்ணா ! மகிழ்ச்சி !

  • @jayabaskaranjayaharan5587

    @jayabaskaranjayaharan5587

    5 жыл бұрын

    well said brother

  • @MemesTVTamil
    @MemesTVTamil5 жыл бұрын

    நான் விஜய் ரசிகன், விஜய் cigaratee பிடிப்பது தவிர்க்க வேண்டும் என்பது எனது கருத்து

  • @user-kw9yn2mp8w

    @user-kw9yn2mp8w

    5 жыл бұрын

    என் அண்ணன் நிஜ வாழ்வில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லை எனவே ரசிகர்கள் அதை பின்பற்றுவோம்.

  • @vellaichamykannan7156

    @vellaichamykannan7156

    5 жыл бұрын

    உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் நல்ல ஒரு அரியுறை விஜய் அவர்களுக்கு.,.

  • @rahuljohn5266

    @rahuljohn5266

    5 жыл бұрын

    @@user-kw9yn2mp8w evan sona pudika matan nu 🤣

  • @vijayananbumani8369

    @vijayananbumani8369

    5 жыл бұрын

    சிகரெட் பிடிங்க தப்பில்ல..உங்க ரசிகர்கள் அதத்தான செய்யுறாங்க..ஆனா ஆட்சிய பிடிக்கலாம்னு ஆசைபடாதீங்க..இனிமேலாவது நல்லவர்கள் நாடாள வழிவிடுங்கள்..கிறுக்கு ரசிகர்கள் சிந்திக்கவும்மாட்டார்கள்

  • @kumar-ju1sx

    @kumar-ju1sx

    5 жыл бұрын

    @@user-kw9yn2mp8w டேய் நாம் தமிழர் bastards....... Why don't you all and நாம் தமிழர் seeman n his supporters go to Sri Lanka and fight for the tamils? Please go there and start ltte again and kill ராஜபக்சே. Why are you safely hiding in tamil nadu and shouting like coward and insulting our own Indians.?? நாம் தமிழர் bastards are on street to earn publicity... Not to to help the public. நாம் thamizhar bastards are all on the street to create problems for normal ppl. If they want to create justice for ezham... Go to Sri Lanka and settle down and start ur pure tamil family there n protest there. You ball less ppl. ஸ்ரீ lanka is a peaceful place without ltte and many investors are in ஸ்ரீ லங்கா now and they economy is stronger then tamil nadu n more peaceful then tamil nadu. Tamils and sri lanka a are living harmony. Naam தமிழர் bastards are the one trying to create problems for the tamils in sri lanka.

  • @malajames7013
    @malajames70135 жыл бұрын

    நான் விஜயின் தீவிர ரஸிகை. என் மகள்களை போலவே அவரையும் நேசிக்கிறேன். அமெரிக்காவில் இந்தப்படத்துக்கு முதல் நாள் முதல் காட்சிக்கு போய் ஆண்களை விட வேகமாய் விசிலடித்து தான் பார்த்தேன். ஆனாலும் சிகரெட் பிடிப்பதாக காண்பிக்கும் காட்சிகளில் சொந்த மகன் செய்தது போல அவமானமாக உணர்ந்தேன்!

  • @digitalvideos8566
    @digitalvideos85665 жыл бұрын

    He is talking about all the stars ✨. “Not only about Vijay “

  • @vellaichamykannan7156
    @vellaichamykannan71565 жыл бұрын

    சரியான முறையில் ஒரு நல்ல செய்தி ஆனால் சிகரெட் பிடிக்கும் காட்சியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனது கருத்து...வாழ்க வளமுடன் நாம் தமிழர்.. மேலும் வளர வாழ்த்துக்கள் திருமா நல்ல மனிதன் இல்லை என்று நினைக்கிறேன்..அவரை தவிர்க்க வேண்டும்... அன்புமணி ராமதாஸ் நல்ல மனிதன்.. தயவு செய்து வலைத்தளங்களில் அவர் பற்றி நல்ல செய்தி வந்து கொண்டே இருக்கு ...சீமான் அவர்கள் நன்கு அறியப்பட்ட விசயம் அருமையான விளக்கம்...

  • @user-ux4co7ef9b

    @user-ux4co7ef9b

    5 жыл бұрын

    Adhu ena thiruma nalla.manidhar ila anbumani nalla manidhar cetrfcte en..avar unga jadhi kaarara?...jadhi kolaigal nadakumbodhu ne ena bodhailaya irundha...

  • @vellaichamykannan7156

    @vellaichamykannan7156

    5 жыл бұрын

    @@user-ux4co7ef9b வணக்கம் ... நான் போதயில் இல்லை திருமாவை பற்றிய கட்டுரைகள் உள்ளன Google la தேடி பாருங்க உங்க நல்ல மனசுகுகு அந்த நாய் எப்புடிபட்டவன் என்பது உங்களுக்கு புரியும்.. மேலும் நன்றி ...

  • @vellaichamykannan7156

    @vellaichamykannan7156

    5 жыл бұрын

    @@user-ux4co7ef9b அவனை நம்பி ய அரசியல் அமைப்புக்கள் atayalame தெரியாமல் போய்விட்டது.. என்பதை அறிந்து கொண்டேன்

  • @asarabuasarabu5145
    @asarabuasarabu51455 жыл бұрын

    Mr, SEEMAN has tremendous support! I love him, no English . I love his TAMIL!

  • @Tamil_Nationalist

    @Tamil_Nationalist

    5 жыл бұрын

    Mayiru support

  • @maheshvijay8370
    @maheshvijay83705 жыл бұрын

    திருத்தம். விஜய் அண்ணன் பால் அபிஷேகம் செய்யக்கூடாது என்று இரசிகர்களை முன்பே கேட்டுகொண்டதுண்டு.விஜய் அண்ணனுக்கு பதாகைகளுக்குப் பால் அபிஷேகம் செய்வது பிடிக்காது. எந்த நடிகனும் சொல்லவில்லை என்பது தவறு.

  • @yousmart9404

    @yousmart9404

    5 жыл бұрын

    Bro aipa nengalam atha stop panitingala??????

  • @ramachandranradhakrishnan1685

    @ramachandranradhakrishnan1685

    5 жыл бұрын

    Mahesh Vijay அடேய் சும்மா கடைமைக்கு சொன்னா போதுமாடா இனிமே அப்படி பண்ணா ரசிகர்மன்றத்துல இருந்து நீக்கிடுவேன்னு சொன்னா எவனாவது பண்ணுவானாடா சும்மா கதை விட கூடாது

  • @maheshvijay8370

    @maheshvijay8370

    5 жыл бұрын

    அவர் சொல்லத்தான் முடியும். அடிச்சு திருத்த அவங்க ஒன்னும் ஸ்கூல் பசங்க இல்ல ப்ரோ. இரசிகர்களை சந்திக்கும்போது அவர் வலியுறுத்துவது உண்டு. இவர்கள் கேட்பதில்லை.

  • @senthilkumaran973

    @senthilkumaran973

    5 жыл бұрын

    @@maheshvijay8370 கேட்கனும் bro, நான் கூடத்தான் விஜய் ரசிகன், ஆனா சீமான் வெறியன். அண்ணன் சொல்றத கேட்கனும், பின்பற்றனும். விஜய் அண்ணனோட வெறியனுங்க தான் பால் ஊத்துறாங்க, விஜய் அண்ணா தெளிவா மீடியா கூப்பிட்டு, பால் ஊத்த கூடாதுன்னு கண்டணமா சொன்னா கேட்பானுக

  • @krishnaiipm1
    @krishnaiipm15 жыл бұрын

    சீமானை பற்றி பிரபலங்கள்..! 👏👏👏👏 சீமான் முன் வைக்கும் ஆட்சி முறையே சிறந்தது - அப்துல் கலாம் உதவியாளர். -விஞ்ஞானி பொன்ராஜ் . சீமானின் கல்வி திட்டமே சிறந்தது - -கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு நிகரான கல்விமுறையை தமிழகத்திற்கு கொண்டு வருவேன் என்று சொல்கிற சீமானை பார்த்து வியக்கிறேன்.. - ஆர். ஜே. பாலாஜி பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான்... இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்... - சகாயம் ஐயா சீமானின் அரசியல் பேச்சை கண்டு நான் வியந்துபோனேன்... சீமான் ஒரு சிறந்த போராளி. -ரஜினிகாந்த் நாம் தமிழர் பிள்ளைகள் மீது நான் மிகுந்த நம்பிக்கையோடு பயணிக்கிறேன்... ஏனெனில் அவர்கள் தலைவன் அப்படி.. -நம்மாழ்வார் கடைசி வாய்ப்பு தம்பி சீமான்தான்.. இதையும் தவறவிட்டீங்க உங்களை யாராலும் காப்பத்தவே முடியாது.... -சத்யராஜ் சீமான் பேசியது தான் விஜய் மெர்சல் படத்தில் பேசினார் என்று கூறுவது தவறில்லை! சீமான் ஒரு போராளி மற்றும் என் நண்பர்! தமிழ்நாடு நல்ல தலைவனை தேடுகிறது அது சீமானாகவும் இருக்கலாம் -எஸ்ஏ சந்திரசேகர் தமிழன் என்ற இனஒற்றுமையோடு இரு... தமிழ்நாட்டில் இனி தமிழனையே ஆளவையுங்கள்.... சீமானின் பேச்சை பரப்புங்கள்... -பாரதிராஜா.. கடவுளையும் வழிபாட்டையும் மேற்கொள்பவர்களை பக்திமான் என்போம்.. தமிழையும் தமிழ்நாட்டையும் வழிபாபடாக கொண்டிருப்பவரை திரு.சீமான் என்போம்.. -நியூஸ்7தொலைக்காட்சி.. காலத்தின் தேவை.. சீமான்.. நாம் தமிழர் கட்சி.

  • @RaviKumar-bb4nd
    @RaviKumar-bb4nd5 жыл бұрын

    அண்ணன் குத்தம் சொல்லல....நல்லது சொல்றாரு

  • @kd7569

    @kd7569

    5 жыл бұрын

    👏👏👏👏

  • @arunarun-fy1gm
    @arunarun-fy1gm5 жыл бұрын

    நடிகர் விவேக் சார் சிறந்த மனிதர் ,,,

  • @karthip3185
    @karthip31855 жыл бұрын

    எனக்கு என்னமோ இவரு விஜய திட்டல ,ரஜினி மனசுல வச்சி தான் திட்டுறாரு ...:}:}

  • @thanksmybrother2570
    @thanksmybrother25705 жыл бұрын

    போதை ஆபாச வன்முறை காட்சிகளால் இளைஞர்களை சுரண்டி பிழைக்கும் பண வெறி பிடித்த நடிகர்களையும் சினிமாவையும் தவிர்ப்பேரம் சிறப்புடன் வாழ்வோம்

  • @MadhanBoopathy
    @MadhanBoopathy5 жыл бұрын

    தளபதி விஜய்-ன் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும், அவரது பிறந்த நாளின் போதும், இயற்கை சீற்றங்களின் போதும், மற்றும் தமிழகத்தில் ஏற்பட்டும் ஒவ்வொரு பிரச்சினையிலும், விஜய் மற்றும் அவரது மக்கள் இயக்கம் செய்யும் நற்பணிகளும் ஆதரவும் செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது,,, புகைபிடிக்கும் காட்சிகள் தவறு என்பது ஏற்றுக்கொள்ள கூடிய கருத்து,,,

  • @mohanfz2174
    @mohanfz21745 жыл бұрын

    Tamilana Tamilan tha alanum💪

  • @vijayananbumani8369

    @vijayananbumani8369

    5 жыл бұрын

    இப்பிடியே சொல்லிட்டு திரியவேண்டியதுதான் கடைசிவரை

  • @neethivendhan7113
    @neethivendhan71135 жыл бұрын

    நான் தளபதி ரசிகன் உண்மையாக சொல்லப்போனால் தளபதி intro ல சிகரெட் பிடிக்கிறத பார்த்து நான் லைட்டர் வாங்கி சிகரெட் குடித்தை மறுக்கவில்லை.நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியது தான்.ரஜினி சிகரெட் பிடிக்கும் பாணியை லட்சக்கணக்கானோர் முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதும் உண்மை தான் இவை அனைத்தையும் தாண்டி தனிமனித ஒழுக்கம் என்பது பின்பற்றப்பட வேண்டியது.

  • @kirubakaran7823

    @kirubakaran7823

    5 жыл бұрын

    உன்னா மாதிரி மற்றாவங்க முட்டாள் இல்லா நான் படர்த்த படமா பாப்பன் தளபதி சிகரெட் ஸ்ராயிலா பிடிக்குறாத பார்த்து ரசிச்சு வந்துடுவன்

  • @asarabuasarabu5145
    @asarabuasarabu51455 жыл бұрын

    i Love Mr SEEMAN ! from Sydney

  • @ahambrahmasmi9776

    @ahambrahmasmi9776

    5 жыл бұрын

    Sydneyo ச்சட்னியோ...! அப்டியே இதயும் கொஞ்சம் பாத்துருங்க! kzread.info/dash/bejne/m2d4rJdsmcaycbQ.html வாடி வா! ஓட்டு கேட்டு ஹிந்து areakku வந்தே....! மவனே பிஞ்ச செருப்பால மூஞ்சீலயே அற விழும்! சீமான் _ _ _ மவனே

  • @hareekrish411
    @hareekrish4115 жыл бұрын

    i like vijay, but respect seeman.. what seeman says is correct..

  • @iyyappaniyyappan1129
    @iyyappaniyyappan11295 жыл бұрын

    as a தளபதி Fan i accept it

  • @MuthuKrishnan-vr2ot
    @MuthuKrishnan-vr2ot5 жыл бұрын

    தெளிவான கருத்துக்கள் அண்ணா. நாம் தமிழர்

  • @p.madhanmadhan4881
    @p.madhanmadhan48815 жыл бұрын

    Super Annan...Tamilans around the world should accept seeman is an intellectual, champion of tamil's causes

  • @vigneshkumar47

    @vigneshkumar47

    5 жыл бұрын

    Nalla joke sir......

  • @asarabuasarabu5145
    @asarabuasarabu51455 жыл бұрын

    Mr, SEEMAN is a Great man!

  • @ahambrahmasmi9776

    @ahambrahmasmi9776

    5 жыл бұрын

    Great ah அவர் ஒரு _ _ ளி அப்டியே இதயும் கொஞ்சம் பாத்துருங்க! kzread.info/dash/bejne/m2d4rJdsmcaycbQ.html வாடி வா! ஓட்டு கேட்டு ஹிந்து areakku வந்தே....! மவனே பிஞ்ச செருப்பால மூஞ்சீலயே அற விழும்! சீமான் _ _ _ மவனே

  • @SudhanVeerasolapuram
    @SudhanVeerasolapuram5 жыл бұрын

    I m Vijay fan. I request Vijay Anna to avoid cigarettes in movie.

  • @simnayan6180
    @simnayan61805 жыл бұрын

    Seaman true speech Vijay shouldn't acted cigarettes scenes in sarkar.. Its disappointed me alot as a Vijay fan...

  • @kksamypandi6201
    @kksamypandi62015 жыл бұрын

    நீங்க சொன்னதையும் படம் வெளியான அன்னைக்கு மரக்கன்று வளர்த்திருக்கங்கங்கே!!! ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் செய்திருக்காங்க!!!!

  • @karthik7871
    @karthik78715 жыл бұрын

    sariya sonninga correct thaan

  • @user-gy4wy2gw9d
    @user-gy4wy2gw9d5 жыл бұрын

    அண்ணன் சீமான் அவர்கள் சரியாத்தான் சொல்லிருக்காரு..

  • @pratheepkutti1
    @pratheepkutti15 жыл бұрын

    I am a vijay fan, but i am agree with u... Vijay cutout ku paal oothadhinga nu neraya time solitarunna...

  • @jayabaskaranjayaharan5587
    @jayabaskaranjayaharan55875 жыл бұрын

    what seeman said was right. seeman not only supporting vijays movie Sarkar when it got pressurised from politicians , but also criticising vijay for him to be a better idol for younger generation.Thats why seeman is a good and a strong leader, helping a person when he is in trouble and at the same time educating the particular person when he makes mistakes. seeman keep up your good work

  • @kannananandakrishnan7499
    @kannananandakrishnan74995 жыл бұрын

    பொது இடத்தில் புகைப்பிடிப்பது சட்டப்படி குற்றமாகில், பொது இடமான திரையரங்குகளில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளைக் காட்டுவதும் குற்றம் தானே? இதில் வேறு அந்த காட்சிகளின் இடையிடையே "சட்டப்பூர்வ எச்சரிக்கை" வேறு! சிந்திக்க வேண்டுவது நாமல்ல; அரசுதான்! உடனடி நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளுமா?

  • @agnesmichael1619
    @agnesmichael16195 жыл бұрын

    super

  • @sunitasurendran4594
    @sunitasurendran45945 жыл бұрын

    Well said

  • @hajaazad3559
    @hajaazad35595 жыл бұрын

    Excellent advice

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n5 жыл бұрын

    நானும் தளபதி விஜய் ரசிகன் ஆனால் புகைபிடிக்கும் காட்சியில் அண்ணன் விஜய் நடித்தது எனக்கு உடன்பாடு இல்லை

  • @MsRkannan
    @MsRkannan5 жыл бұрын

    Great message, I agree with him

  • @John-vi2kk
    @John-vi2kk5 жыл бұрын

    Yes correct even why women's are exposing two third of the body and dancing around him shouldn't show women's in a lustfull way

  • @SdxmRavi

    @SdxmRavi

    5 жыл бұрын

    john wilson Sri Reddy is prostuting in Tamil cinema industry and nothing happening which is worse than dancing sexily

  • @John-vi2kk

    @John-vi2kk

    5 жыл бұрын

    @@SdxmRavi prostitution is happening because men are seeing women's in a lustful ways that is the seed if Vijay is a leader he should realise that

  • @gunadamu9109
    @gunadamu91095 жыл бұрын

    kamal sir told this before 37 years itself sir

  • @anbushalu8775
    @anbushalu87755 жыл бұрын

    கவர்ச்சி படங்களை ஏன் எதிர்க்க மாட்ரீங்க உதாரணம் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஏன் நீங்க அத முதல்ல ஒழிங்க அப்ரம் தளபதிய பத்தி பேசலாம் அவர் அரசியல் வராமலே பல்வேறு உதவிகள் செய்ராரு Thslapathy Veriyan Anbu

  • @suseeladaicy323

    @suseeladaicy323

    5 жыл бұрын

    pallavi geetha correct sister

  • @ponmalarr9678

    @ponmalarr9678

    5 жыл бұрын

    Nothing like that those films r ok instead child pornography

  • @habiebraja8078
    @habiebraja80785 жыл бұрын

    👍👌💐

  • @agathiyanveeramani2099
    @agathiyanveeramani20995 жыл бұрын

    Avar paal ah oothadhenga nu dhan sonaru sir nenga edhaiume therinjikama Mike kidacha podhum edha venna Evana venna pesiravendiyadhu

  • @kathir3654
    @kathir36545 жыл бұрын

    Arumaiyana karuthukkal..

  • @rahmansudha7745
    @rahmansudha77455 жыл бұрын

    Vijay ya solla mattum yellarum varuvega mudetto poga

  • @zameelnm2365
    @zameelnm23655 жыл бұрын

    Mr. Seeman பயந்துவிட்டார் தலைவர் போல தளபதியும் அரசியலுக்கு வருவார் என்று.

  • @arulkumar3981
    @arulkumar39815 жыл бұрын

    Supersir

  • @iyyappaniyyappan1129
    @iyyappaniyyappan11295 жыл бұрын

    vijay sir already told to his fans to not waste milk

  • @arumugam4993
    @arumugam49935 жыл бұрын

    Super ,seeman or Dr.anbumani cm ana nadu nalla irrukum

  • @SathishKumar-oj7tr
    @SathishKumar-oj7tr5 жыл бұрын

    Neenga en yaar arasiyaluku varen nu sonnalum avangaluku opponent ah maarekurenga.. neenga act panna movie laye neraya scenes thanni adikura maadhi vandhuruke

  • @vimalraj9840
    @vimalraj98405 жыл бұрын

    Clear speech very well

  • @purushothpurushoth3989
    @purushothpurushoth39895 жыл бұрын

    He started slams vijay..

  • @balasabeeharish3132
    @balasabeeharish31325 жыл бұрын

    Sir itha patte sollurengha nengha correct haa irrukenghala sir

  • @user-gy4wy2gw9d
    @user-gy4wy2gw9d5 жыл бұрын

    மத்திய அரசு எங்களுக்கு வேணாம்.. எங்களுக்கு மாநில சுயாட்சி வேணும்..

  • @ramasamy8001
    @ramasamy80015 жыл бұрын

    Responsible and good talk from Seeman.

  • @ahambrahmasmi9776

    @ahambrahmasmi9776

    5 жыл бұрын

    Is this Responsible talk ?

  • @user-gy4wy2gw9d
    @user-gy4wy2gw9d5 жыл бұрын

    நடிகர் விஜய் புகைப்பது போல நடிப்பது அசிங்கம்.. உண்மையிலேயே கேவலமா இருக்கு..

  • @sureshsuresh-gm1ml

    @sureshsuresh-gm1ml

    5 жыл бұрын

    appo ajith cigirate thani addikuran.rajini addikuraru athuku enna soldra

  • @deepualfred
    @deepualfred5 жыл бұрын

    Hope vijay is listening this video..

  • @malajames7013
    @malajames70135 жыл бұрын

    Same my point. Why you show as if it’s cool to smoke as if there is any benefit by smoking! And he does not even smoke in real life?

  • @jayakumar9193
    @jayakumar91935 жыл бұрын

    Nice speech seeman sir... U r correct

  • @sanjayhunk
    @sanjayhunk5 жыл бұрын

    He will basically hate all the actors who try to become next CM :) now he hates Vijay

  • @SureshKumar-vc4jd
    @SureshKumar-vc4jd5 жыл бұрын

    vijay smoking in films is bad agreed. but this time i observed every vijay fan was against paal abishegam.

  • @stephenlamater1140
    @stephenlamater11405 жыл бұрын

    When freebie was fired and complaint rose our Seeman sir said should watch movie as only movie and now says having cigarette in mouth saying good won't workout. So why does he jumps out of logic because he said afraid of people's support for Thalapathy Vijay na. Because he's the only actor who does movies and scenes without cigarette or likewise and Sarkar is exceptional as per the attitude of a CEO. That's it. And you guys come up and say or file case against the genuine human doesn't make any sense. And we Vijay fans and thala fans, all fans and public are not fool to take everything on-screen. I mean cigarette or any. All these shows you're highly scared of Vijay. Thank God for it!

  • @haranharan926
    @haranharan9265 жыл бұрын

    Vijay anna mass

  • @reeganinnocent
    @reeganinnocent5 жыл бұрын

    எந்திரன் 2.0, 150 ரூபாயே அதிகம், கவலபடாதிங்க கண்டிப்ப எவனும் அதிக வில கொடுத்து பாக்க மாட்டாங்க, யாருக்கும் அந்த படத்தை பற்றிய பெரிய எதிர்பார்ப்பு இல்ல,,,

  • @todaytech6940
    @todaytech69405 жыл бұрын

    Evanum olungu illla...pothikittu po......

  • @purpleocean8967
    @purpleocean89675 жыл бұрын

    🌟 திரையில் நடிகர்கள் Slow motion ல் ஓடி வருவது, பறந்து பறந்து 500 பேரோடு சண்டையிடுவது, பஞ்ச் டயலாக் பேசுவது, சிகரட்டை ஸ்டைலாக புகைத்தபடி கைகளை முறுக்கி வில்லன்களின் இடுப்பை ஒடிப்பது போன்றவை எல்லாம் இயல்பான ஒன்று. மாஸ் ஹீரோவான விஜய் புகை பிடித்த படி வசனங்கள் பேசும் போது அதற்கு ஒரு Effect கிடைக்கிறது. இதில் தவறேதும் இல்லை.

  • @legaleagles1481
    @legaleagles14815 жыл бұрын

    vijay has said pour milk in my cutout. he tell to bann. even seeman also said that my brother surya and vj saying to stop milk in cutout why not rajini us nit saying?

  • @joyfca2
    @joyfca25 жыл бұрын

    Evlo sonalum evanum ketka povathu illai, keta en thalaivanaku naan panrenu soluvanga .... We are Searching our heads in cinemas

  • @ManiKandan-bx8sb
    @ManiKandan-bx8sb5 жыл бұрын

    Chennaila Vijay Rasirgal Rohini Theatre la Maram Natirukanga 🙏🙏 Seeman Avargal Gavanithurku 😊😊

  • @blessedjeraldmichael6087
    @blessedjeraldmichael60875 жыл бұрын

    1000000000 please Mr. Seeman + Dr. Anbumani then Tamil nadu will escape from destruction

  • @vigneshkumar47
    @vigneshkumar475 жыл бұрын

    Ban the cigarette and close their companies in tamilnadu..... Instead fighting against reel life heroes

  • @user-jn5xl7gu8m
    @user-jn5xl7gu8m5 жыл бұрын

    anna cut-outக்கு பால் ஊற்றிவதை நான் விரும்பவில்லை,அதை செய்யாதீர்கள்னு விஜய் அண்ணா சொல்லி இருக்காரு...!

  • @psisolar
    @psisolar5 жыл бұрын

    Thane cyclone vidava ithu perusu

  • @satheshsoundarrajan496
    @satheshsoundarrajan4965 жыл бұрын

    When vijay didn't talk about politics seeman was supporting him now when vijay wanted to enter politics this guy is against him... suyanalamana manithan... i'm not a vijay fan but it's funny how these people twist things for their own benifit.

  • @freebirdfreebird5372
    @freebirdfreebird53725 жыл бұрын

    Poda pota

  • @v.s.ncorps6518
    @v.s.ncorps65185 жыл бұрын

    2:33 kku I have a answer #vivek sir

  • @sekaran9067

    @sekaran9067

    5 жыл бұрын

    முழுசா பாக்கலயா?

  • @Vijay_kumar..
    @Vijay_kumar..5 жыл бұрын

    En thalapathi Paal ootha koodathunu sollalaya? Video anupuren number kudu.. seeman sir intha video pakkarathukku munnadi varaikum ungala pudikkum but ippo illa ini epdi thalapathi fans support ungalukku varum no way,...

  • @erapgaminglive
    @erapgaminglive5 жыл бұрын

    Seeman sir na unga fan but ithuku munadi vijay ku support pani thane pesuninga cigret pidipatha cinema va parunga nu sonninga ippo ipdi sollringa ithu enoda karuthu kelvi ? Once again na sollra ithuku munnadi vijay pala murai avar rasigargaluku sollirukaru bal abishegam seiyathinganu atha kooda neengale oru stage la sollirukinga ippo neengale ipdi sollringa ena niyayam sir ? Avar solla tha mudiyum athukaga oru oru rasigar pinadi poi ninu sollitu iruka mudiyathu athum ungaluku theriyum so plzz vijay ah pathi pesum pothu intha karutha sollathinga sir ithu oru vijay rasiganoda vendukol sir tq.

  • @edwardjacob1214
    @edwardjacob12145 жыл бұрын

    NTK SEEMAN BANGALORE

  • @vyshnavreddy2171
    @vyshnavreddy21715 жыл бұрын

    🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ It's our fate to listen to these type of chameleon person speech people know who vijay sir and rajini sir is do watch positive things ignore negative don't expose negative to people.....

  • @rrvasanth2007
    @rrvasanth20075 жыл бұрын

    Sarkar film..... For the first time, Im agreeing with Seeman !!!

  • @reeganinnocent
    @reeganinnocent5 жыл бұрын

    நான் தளபதியின் தீவிர ரசிகன். விஜய் அண்ணா சிகரெட் பிடிப்பதை தவிர்த்திருந்துருக்கலாம். படத்தில் சிகரெட் பிடிப்பதிற்க்கு முக்கியமான காட்சியும் இல்ல,,,,, தளபதி அண்ணா அடுத்த படத்தில் சிகரெட் பிடிக்க வேண்டாம்.

  • @Noor-op3lx
    @Noor-op3lx5 жыл бұрын

    9:19 Thug life !

  • @boi-rr6tf
    @boi-rr6tf5 жыл бұрын

    Thambi cigarette ban panungadaa aprom pesudaaaa

  • @deepanarun2540
    @deepanarun25405 жыл бұрын

    Super

  • @VimalVimal-wg1fn
    @VimalVimal-wg1fn5 жыл бұрын

    Cutout ku paal vest pannavenam nu vijay sollitaru

  • @suryataj1212
    @suryataj12125 жыл бұрын

    Next cm Vijay anna dha

  • @prabathr1873
    @prabathr18735 жыл бұрын

    Nalla kelungannea

  • @VimalVimal-wg1fn
    @VimalVimal-wg1fn5 жыл бұрын

    Vijay sollitaru ana neenga sigarete company close panna sollunga pakkalam athu seiiya vakkuilla

  • @kumareshview
    @kumareshview5 жыл бұрын

    Unmaya irukravan..Vijay cigarette scene yen nu terinjukuven..athu Oru heroism .. whistle parakkum..fans ku enjoy..athukkaaga naanga fans cigarette adikkanum nu kedayaathu..

  • @jebamalaiyonas5898
    @jebamalaiyonas58985 жыл бұрын

    Thalapathy Rasigarkal ku sollirukaru milk waste panna kudathunu..... Vijay nallathu panna atha paathu ellorum nallathu pannuvangala Anna...

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj79065 жыл бұрын

    Neengal edutha ellathu naditha padangalil...madhu ....cigarette katchigal....illaiyaa???

  • @SID-gg5in
    @SID-gg5in5 жыл бұрын

    Neenga unga thambi KU soli seiyinga..... Neenga en mathavangaluku soldringa

  • @prabhu19
    @prabhu195 жыл бұрын

    So every religious person or leader should stop wasting milk in temple or ask followers to do the same...

  • @sheebasuresh4602
    @sheebasuresh46025 жыл бұрын

    Mgr super

  • @Trade392
    @Trade3925 жыл бұрын

    Director to be blamed,he acts the script

  • @AjayKumar-yg6ny
    @AjayKumar-yg6ny5 жыл бұрын

    Good speech

  • @akilaaki5305
    @akilaaki53055 жыл бұрын

    சீமான் அண்ணன் மற்றும் Dr. அன்புமனி இருவரும் ஒன்றுனைந்து செயல்படவில்லையென்றால் தமிழ்ழகத்தை காப்பற்ற முடியாது

  • @keerthivashanv2398

    @keerthivashanv2398

    5 жыл бұрын

    Madhavan Manokar yov mothala antha fraud dp la maathuya😂

  • @akilaaki5305

    @akilaaki5305

    5 жыл бұрын

    @@keerthivashanv2398 😂😂😂😂😂😂😂😂

  • @Mathanraj_S

    @Mathanraj_S

    5 жыл бұрын

    Madhavan Manokar anbumani kitta irundha first pala pera kaapathanum

  • @akilaaki5305

    @akilaaki5305

    5 жыл бұрын

    @@Mathanraj_S y bro

  • @akilaaki5305

    @akilaaki5305

    5 жыл бұрын

    @Nikhil Vishnu 😂😂😂😂

  • @ram-iv7tm
    @ram-iv7tm5 жыл бұрын

    Vaayila sigaratu vachitu nallathu solluvinga 😁😂

  • @palaniakil9684
    @palaniakil96845 жыл бұрын

    Kishore

  • @subarmanisubarmani6396
    @subarmanisubarmani63965 жыл бұрын

    ✊✊🐯🐯

  • @davecruise5724
    @davecruise57245 жыл бұрын

    Paal utthakudathunu lam soliyachu ,

  • @mathankumar3052
    @mathankumar30525 жыл бұрын

    Ne etutha padathula ellam correct ah panirukaya

  • @surendranm8871
    @surendranm88715 жыл бұрын

    விற்பனை செய்யவது யார்

Келесі