✨வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய முருகன் கோவில்..! | மருதமலையில் நடந்த அதிசயங்கள்..!

ஆன்மீக பேச்சாளர் விஜய்குமாரின் ஆன்மீக உரைகள்:
• குன்றக்குடி முருகனின் ...
• திருச்செந்தூர் முருகனி...
• 🦚வடபழனியில் அமர்ந்து வ...
மருதமலை முருகன்: கடைக்கண் பார்வை, சாண்டோ சின்னப்பா தேவர் பக்தி, அதிசயங்கள்! | விஜயகுமார் | Tamil
#murugan #maruthamalai #godmurugan #murugansongs #murugantemple #muruganstatus #velmaaral #om #tiruchendur #thiruthani #palani #siddhar #thirparankundram #vayalurmurugan #vel #aanmegam #aanmegaglitz #tamil
ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், புகழ்பெற்ற ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார், முருகனின் 7ம் படை வீடு மருதமலை பற்றியும், அங்கு நடந்த அதிசயங்களையும், புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் முருக பக்தியையும் பற்றி விரிவாக விளக்குகிறார்.
இந்த வீடியோவில் நீங்கள் காண்பவை:
முருகனின் 7ம் படை வீடு மருதமலை பற்றிய சிறப்புகள்
மருதமலை முருகனின் கடைக்கண் பார்வை பற்றிய ரகசியங்கள்
புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் முருக பக்தி
மருதமலையில் நடந்த அதிசயங்கள்
பாம்பாட்டி சித்தர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
மருதாச்சல மூர்த்தியான முருகனை துதிக்கும் பாடல்கள்
முருக பக்தர்கள் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வீடியோவை பார்த்து, முருகனின் அருளைப் பெற்று, உங்கள் வாழ்வில் வளம் பெறுங்கள்!
முருகன்,
மருதமலை
விஜயகுமார்
சாண்டோ சின்னப்பா தேவர்
பாம்பாட்டி சித்தர்
மருதாச்சல மூர்த்தி
கடைக்கண் பார்வை
அதிசயங்கள்
ஆன்மீகம்
தமிழ்,
Maruthamalai murugan temple, மருதமலை கோவில் நேரம்,மருதமலை படிகள் எத்தனை,Marudhamalai temple official website,Maruthamalai murugan images,மருதமலை இன்று,மருதமலை சிறப்பு,Maruthamalai temple phone numer,god murugan,vadapalani murugan temple,vadapalani temple,murugan songs in tamil,murugan songs,thiruchendur murugan songs,vel maaral,vel maaral maha mantra in tamil,velmaran slogam,velmaral murugan song,velmaral madhiram lyrics in tamil,vel maaral lyrics in tamil,vel maaral song,velmaaral vilakkam in tamil,vel maaral mandiram,god murugan songs,Tiruchendur Temple History Tamil,vadapalani kovil histroy,vadapalani kovil marriage,vadapalani kovil timing,best astrologer in tamilnadu,astrology interview tamil,palani murugan temple,thiruchendur murugan temple benefits,thiruchendur murugan miracle,
************************************
Meenakshi Academy of Higher Education and Research
maher.ac.in/
************************************
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
kzread.info...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/channel/0029VaWc...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Пікірлер: 73

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz28 күн бұрын

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @srinivasaprasanna6691
    @srinivasaprasanna669125 күн бұрын

    நான் ஒரு விஷ்ணு பக்தன் எத்தனையோ முறை திருச்செந்தூரும் பழனிக்கும் சென்று சென்ற முருகரை வணங்கி இருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் முருகனின் மீது பெரிய ஈடுபாடு இல்லை. என்று நான் மருதமலை மருதாச்சலனை சென்று வணங்கினேனோ அன்றிலிருந்து முருகன் மீது தீராத மரியாதையும் பக்தியும் கொண்டவனாய் மாறி இருக்கிறேன். கொடுப்பதற்கு கோவிந்தன் இருக்கிறான். எனக்கு முருகனிடம் கேட்பதற்கு எதுவுமே இல்லை, ஆனால் அவனை வணங்கி மகிழ வேண்டும் என்ற ஆசையை மட்டும் மீண்டும் மீண்டும் தூண்டுகின்றான் முருகன் மீது கொண்டுள்ள பக்தியில் ஒன்றை உணர்ந்தேன் அவனிடம் எனக்கு கேட்பதற்கு எதுவும் இல்லை, ஆனால் அவன் மீது செலுத்துவதற்கு பெரும் பக்தி உள்ளது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத இந்த நிலைதான் பக்தி என்பதை உணர்கிறேன். மருதாச்சலனுக்கு அரோகரா🙏✨

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p35927 күн бұрын

    என் அப்பன் மருதாச்சலமூர்த்தி என்னை பல ஆண்டுகளுக்கு முன்பே ஆட்கொண்டுவிட்டார் அதை நான் தான் உணரவில்லை என் மருதமலை ஆண்டவனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh28 күн бұрын

    அற்புதமான பாடல் சகோதரர் அவர்களே 🙏 நான் விரும்பி கேட்டு ரசித்த பாடல் 🙏🙏அழகன் முருகன் என் மருதாசலமூர்த்தி கூடிய விரைவில் அவரை தரிசிக்க வாய்ப்பு கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் காத்துக்கொண்டு இருக்கின்றேன் 🙏🙏🙏மனதால் வேண்டி கேட்டாலே போதும் அருள் புரியும் தந்தை அவர் 🙏😭🙏😭🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏

  • @user-rp4qf6hc8f
    @user-rp4qf6hc8f27 күн бұрын

    அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤❤❤

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr28 күн бұрын

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @saradhasaby6168
    @saradhasaby61686 күн бұрын

    இது கோடி உண்மை 🦚🙏🦚🙏

  • @vg8thd987
    @vg8thd98728 күн бұрын

    ஐயா ,பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி தென்காசி மாவட்டத்தில் உள்ளது.மருதமலையில் உள்ளது அவர் தவம் புரிந்த குகை.அந்த குகையிலிறுந்து சுயம்பு மூர்த்தி சண்ணிதானதிர்க்கு சுரங்க பாதை உள்ளதாகவும்.இன்றும் சர்ப ரூபத்தில் பாம்பாட்டி சித்தர் அந்த சுரங்கம் வழியாக சுயம்பு மூர்த்தியை தரிசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மருதாசல மூர்த்திக்கு அரோகரா🙏🏼🙏🏼

  • @radhekrishna4324

    @radhekrishna4324

    25 күн бұрын

    2021 december லே போனேன் சித்தர் குகையில் வெளிப்புறம் எல்லோரும் அமர்ந்துஇருந்தார்கள் நானும் தியானத்தில் இருந்தேன் எழும்பவே தோணல அங்கு cool ஆகவும் இருந்தது என் முதல் தியான அனுபவம் இன்னும் கொஞ்ச நேரம் இருக்க தோணிச்சு மருத மரம் இருப்பதால் மருதமலை என்று பேர் மூலிகை யாவும் மண் சரிவேயும் பாதுகாக்கிறது இதயத்துக்கு இதன் தோல் பட்டை கஷாயம் நல்லது

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj55228 күн бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. என் அப்பன் முருகன் அழகு பெருமாள்.❤❤❤❤❤❤. சின்னப்பர் 🎉🎉🎉🎉🎉🎉.மருதாசலமூர்த்திக்கு அரோகரா.

  • @venkateshnsv9126
    @venkateshnsv912625 күн бұрын

    கருணைக்கடலே காந்த போற்றி❤❤❤❤

  • @gowthamg2642
    @gowthamg264228 күн бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan18 күн бұрын

    ஓம் சரவணபவ முருகா

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam618826 күн бұрын

    ஓம் முருகா முருகா முருகா 🙏

  • @santhamani4938
    @santhamani493828 күн бұрын

    Vannakam ayya , I am from coimbatore happy to hear about our murugan ...

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_23 күн бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @user-ci5lc9gr3i
    @user-ci5lc9gr3i22 күн бұрын

    😍 முருகா சிறப்பான பதிவு முருகா மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙌வாழ்க வளமுடன்🙌 👌🥰

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy191826 күн бұрын

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar933028 күн бұрын

    ஓம் மருதாசலமூர்த்திக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @aparnaram9802
    @aparnaram980228 күн бұрын

    மருதாசலன் இருக்க மனகவலை எதற்கு ❤....

  • @SivaKumar-gi1xo
    @SivaKumar-gi1xo25 күн бұрын

    நன்றிகள் ஐயா..... முருகா சரணம்...!!! முருகா சரணம்...!!! முருகா சரணம்...!!!

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan933928 күн бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை

  • @vigneshj3078
    @vigneshj307828 күн бұрын

    மருதமலை முருகன் கோவில் செல்ல அந்த மருதச்சலாமூா்த்தி அழைக்க வேண்டும் முருகா!! 🦚🦚

  • @gowthamg2642
    @gowthamg264228 күн бұрын

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @sharmiladevi2001
    @sharmiladevi200127 күн бұрын

    முருகா🙏🙏🙏🙏

  • @user-nz4tv9or5w
    @user-nz4tv9or5w27 күн бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤

  • @gowthamg2642
    @gowthamg264228 күн бұрын

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn27 күн бұрын

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!🦚🐓🙏

  • @veni-pe7do
    @veni-pe7do21 күн бұрын

    மிக்க நன்றி அண்ணா

  • @priyakarthic1406
    @priyakarthic140628 күн бұрын

    Murugan thunai irupar frm palani 🙏🙏

  • @reddotgaming7463
    @reddotgaming746327 күн бұрын

    ஓம் முருகா முருகா முருகா ❤❤❤❤❤

  • @mrekharekham
    @mrekharekham27 күн бұрын

    முருகனுக்கு அரோகரா

  • @nethajinethaji4764
    @nethajinethaji476425 күн бұрын

    Om muruga

  • @vlogsofab
    @vlogsofab28 күн бұрын

    Muruga❤

  • @dishanthidishanthini8409
    @dishanthidishanthini840925 күн бұрын

    நன்றி

  • @sangeethsangeetha4650
    @sangeethsangeetha465028 күн бұрын

    முருகா 🦚u🫰🏻🤍💯❤️

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti28 күн бұрын

    En marudhamalai murugan ennoda nanban😊❤ adikadi poven kashtam na en friend veedu marudhamalai ku poi ellathayum pesuven❤ Marudhamalai steps la pogum bodhu chinnapathevar oda per neraya edathula irukum😊

  • @uma.m8738
    @uma.m873828 күн бұрын

    ஓம் மு௫கா சரணம் 🙏🙏🙏

  • @priyakarthic1406
    @priyakarthic140628 күн бұрын

    Santo Thiru.Chinnapa devar ...Thiru R.Thiyagarajan ...iruvarum Mamanar ..Marumagan..." AATUKAARA ALAMELU "......pondra movies oda director Thiru R.Thiyagarajan...Ennoda amma valli paatima oda own brother...😊

  • @boomahi799
    @boomahi79928 күн бұрын

    ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻

  • @VIDYUT-Mom
    @VIDYUT-Mom26 күн бұрын

    Neega yapa Maruthamalai pathi pesuviga nu eagerly wait panitu iruthen anna. Naga weekly weekly Tuesday poitu irukom. Nala changes anna.

  • @gowthamg2642
    @gowthamg264228 күн бұрын

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi731328 күн бұрын

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🐓🙏❤

  • @selvirajan06
    @selvirajan0628 күн бұрын

    Vetrivel Murugarukku arohara.

  • @bindhusrinivasan1431
    @bindhusrinivasan143127 күн бұрын

    Iam also in coimbatore very happy to hear my favourite god,,❤,,

  • @bharathidarshanram249
    @bharathidarshanram24928 күн бұрын

    Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @karthikselvam3326
    @karthikselvam332622 күн бұрын

    ❤❤❤❤❤❤

  • @lathatharika2421
    @lathatharika242125 күн бұрын

    🙏🙏🙏

  • @balarohini7092
    @balarohini709223 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ponvijayan
    @ponvijayan27 күн бұрын

    Om Muruga Saranam 🙏

  • @sugapriya3847
    @sugapriya384727 күн бұрын

    Om murugan thunai

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran409127 күн бұрын

    ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @nethajinethaji4764

    @nethajinethaji4764

    25 күн бұрын

    O m muruga

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz28 күн бұрын

    குன்றக்குடி முருகனின் பெருமைகள் ! அதிசியங்கள் - kzread.info/dash/bejne/rIasra6dcaqZXag.html

  • @vanajamarimuthu6760
    @vanajamarimuthu676028 күн бұрын

    🙏🙏🙏🙏

  • @ragukishur8034
    @ragukishur803426 күн бұрын

    Vanakam sir naan murugan bhaktan every day ridding thirupugal but im have pain somepeople say murugan is no god he is king of kurijinila (((TRUE OR NOT)))

  • @baburam-rc9yn
    @baburam-rc9yn26 күн бұрын

  • @VimalPriya-hs2iy
    @VimalPriya-hs2iy28 күн бұрын

    Om saravana bava❤❤❤

  • @hemavathi6447
    @hemavathi644728 күн бұрын

    நாங்க போய்ட்டு வந்தோம் முருக் செம்ம அழகு

  • @mallikaymalli4747
    @mallikaymalli474727 күн бұрын

    Om Saravanabava

  • @jeyasomu9100
    @jeyasomu910027 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @user-hr4vz9nm4r
    @user-hr4vz9nm4r27 күн бұрын

    Vetrivel muruganuku arogara kanthanku arogara kumaranku arogara

  • @shreeengineering7017
    @shreeengineering701728 күн бұрын

    🙏🤲

  • @hemaselvaraj8831
    @hemaselvaraj883128 күн бұрын

    Anna entha monday than ponom

  • @sathesatheesh2039
    @sathesatheesh203928 күн бұрын

    🏵️🙏🙏🏵️🏵️🙏🙏🏵️🏵️🙏🙏🏻🏵️

  • @user-zx3hi4eb3o
    @user-zx3hi4eb3o27 күн бұрын

    Muruga potri

  • @muthulakshmi724
    @muthulakshmi72428 күн бұрын

    Anna enakku maruthachala murthi niraiya arputham panirukkar eapavim tuesday poittu erukkan.eanai mulu maiya mattri vittar maruthachala murthikku araharohara

  • @gowthamg2642
    @gowthamg264228 күн бұрын

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @eesanin_ethaya_thudipu8442
    @eesanin_ethaya_thudipu844227 күн бұрын

    மால் மருகா 😢❤🎉

  • @babubharathi2225
    @babubharathi222527 күн бұрын

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @rajikesavan7699
    @rajikesavan769927 күн бұрын

    Muruganukku arokara

  • @rajaramasamy8698
    @rajaramasamy869828 күн бұрын

    மருதாசலன் இருக்க மணக்கவலை எதற்கு

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna423128 күн бұрын

    🙏🙏🙏

Келесі