வாழ்வில் செல்வங்களை சேர்க்கும் சூப்பர் ஹிட் பிள்ளையார் பாடல்கள் காலை மாலை கேளுங்கள் நல்லதே நடக்கும்

Музыка

வாழ்வில் செல்வங்களை சேர்க்கும் சூப்பர் ஹிட் பிள்ளையார் பாடல்கள் காலை மாலை கேளுங்கள் நல்லதே நடக்கும்
GANAPATHI MANTHRAM VOL-1 | VINAYAGAR SONGS | SUPER HIT SONG....
SUNG BY BOMBAY SARADHA
PRODUCED BY G.JAGADEESAN
SUBSCRIBE TO • வாழ்வில் செல்வங்களை சே...
Saradasridevi popularly known as Bombay Saradha hails from musically talented families on both sides. When she was just 7, she sang for the Manirathnam film, Bombay the ever popular A.R.Rahman’s song Kuchi Kuchi Rakkama and the film’s name has since stuck to hers. Saradha was initiated into classical music at the age of five under the tutelage of Smt Sarojini Balakrishnan. She had further intensive training from her mother Smt M.R.Vijaya.
She has now branched into Tamil devotional music also and has given sterling and stirring performances in front of large and enthusiastic listeners in many places in Tamil Nadu and abroad especially in temples, Tamil organizations, Tamil isai sangams, sabhas etc. Mesmerizing melody, tantalizing tempo and nerve-tingling novelty, the hallmarks of young Saradha’s recitals, make them stand apart from the ordinary and prosaic.
Saradasridevi popularly known as Bombay Saradha hails from musically talented families on both sides. When she was just 7, she sang for the Manirathnam film, Bombay the ever popular A.R.Rahman’s song Kuchi Kuchi Rakkama and the film’s name has since stuck to hers. Saradha was initiated into classical music at the age of five under the tutelage of Smt Sarojini Balakrishnan. She had further intensive training from her mother Smt M.R.Vijaya.
She has now branched into Tamil devotional music also and has given sterling and stirring performances in front of large and enthusiastic listeners in many places in Tamil Nadu and abroad especially in temples, Tamil organizations, Tamil isai sangams, sabhas etc. Mesmerizing melody, tantalizing tempo and nerve-tingling novelty, the hallmarks of young Saradha’s recitals, make them stand apart from the ordinary and prosaic.
Saradasridevi popularly known as Bombay Saradha hails from musically talented families on both sides. When she was just 7, she sang for the Manirathnam film, Bombay the ever popular A.R.Rahman’s song Kuchi Kuchi Rakkama and the film’s name has since stuck to hers. Saradha was initiated into classical music at the age of five under the tutelage of Smt Sarojini Balakrishnan. She had further intensive training from her mother Smt M.R.Vijaya.
She has now branched into Tamil devotional music also and has given sterling and stirring performances in front of large and enthusiastic listeners in many places in Tamil Nadu and abroad especially in temples, Tamil organizations, Tamil isai sangams, sabhas etc. Mesmerizing melody, tantalizing tempo and nerve-tingling novelty, the hallmarks of young Saradha’s recitals, make them stand apart from the ordinary and prosaic.
ganapathi manthram bombay saradha vinayagar songs pillaiyar manthram ganasha manthram prabho ganapthi karpaganatha namo namo songs pillaiyarpatti vinayagr songs vinayagar chadurthi songs chadurthi song sangadahara chadurthi songs

Пікірлер: 2 100

  • @kiripuspa7856
    @kiripuspa78563 жыл бұрын

    இந்தப் பாடலைக் கேட்டு, வீட்டில் கணபதி உறைவதை உணருகிறேன்

  • @savithricundasawmy1874

    @savithricundasawmy1874

    3 жыл бұрын

    🐀🐘

  • @kkavithakkavitha9862

    @kkavithakkavitha9862

    3 жыл бұрын

    Its true

  • @raghuram8614

    @raghuram8614

    3 жыл бұрын

    🍂💯 fact.....🙏

  • @sarajoisaroji6980

    @sarajoisaroji6980

    3 жыл бұрын

    @@savithricundasawmy1874 aaà

  • @ayyasamy5368

    @ayyasamy5368

    3 жыл бұрын

    QQQQ

  • @valarmathykamalraj7424
    @valarmathykamalraj74242 жыл бұрын

    இப்பாடல் வரிகள் ரொம்பவும் பிடிக்கும்.கேட்க இனிமையாக உள்ளது.பிள்ளையார் அப்பா துணை.

  • @radhamarikesavan992
    @radhamarikesavan9922 жыл бұрын

    அருமையான குரல்

  • @ChithuMuthu68
    @ChithuMuthu682 жыл бұрын

    ஓம் ஸ்ரீ கணேசனே சரணம் ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @raguls364
    @raguls3642 жыл бұрын

    பாம்பே சாரதா அவர்களின் இனிமையான குரலில் வினாயகர் பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @mallikaperumal583
    @mallikaperumal5832 жыл бұрын

    ஓம் கம்கணபதே நமஹ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @athibarnan9117
    @athibarnan91172 жыл бұрын

    என் சங்கடத்தை திர்த்த சங்கடஹற கனபதியே போற்றி! போற்றி!!!

  • @manjularajamanikkam8378
    @manjularajamanikkam83782 жыл бұрын

    மனசுக்கு ரொம்ப ஆருதலா இருக்கு இந்த கணபதி மந்திரத்தை கேக்கும் போது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @athibarnan9117
    @athibarnan91172 жыл бұрын

    ஓம் ஹம் கணபதியே நமக!!

  • @balapriya8903
    @balapriya89032 жыл бұрын

    அருமை மன அமைதி தரும் பாடல்

  • @kishanartanddrawing.9945
    @kishanartanddrawing.99452 жыл бұрын

    Om Ganapathy potri potri potri 🙏🙏🙏🙏🙏

  • @arasanarasan4688
    @arasanarasan46889 ай бұрын

    ஓம் கற்பகநாதா🙏 கணபதி தேவா சரணம்🙏🙏🙏🙏🙏

  • @manimuthuk9202
    @manimuthuk92022 жыл бұрын

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயே வரவரத சர்வ ஜனம் மே வசமானய ஸ்வாஹா.

  • @SatishKumar-ri1te
    @SatishKumar-ri1te3 жыл бұрын

    ஓம் விநாயகா போற்றி போற்றி ஓம் விநாயகா போற்றி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72162 жыл бұрын

    மிக்கநன்றி வணக்கம் சகோதரி நலமோடு வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க🌹🌹🌹 மஹா கணபதியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🌺🌺🌺

  • @garuda.07garuda34
    @garuda.07garuda343 жыл бұрын

    ஓம் கானிபாக்கம் கணபதியே போற்றி போற்றி ஓம் மணக்குள வினாயகா போற்றி ஓம் உச்சி பிள்ளையார் போற்றி ஓம் சேண்பாக்கம் வினாயகா போற்றி போற்றி ஓம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகா போற்றி போற்றி ஓம் பொல்லா பிள்ளையாரே போற்றி போற்றி ஓம் மகா கணபதியே போற்றி போற்றி ஓம் வெண்ணிலாபுரத்து வினாயகா போற்றி போற்றி ஓம் ஓடை பிள்ளையாரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் திருத்தணி வினாயகா போற்றி போற்றி

  • @segarsubramaniam9781
    @segarsubramaniam9781 Жыл бұрын

    ஓம் கம் கணபதியே போற்றி🙏🙏🙏🔱🔱🔱🪔🛐

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya2 жыл бұрын

    அருமை அருமை அற்புதமான பாடல் 🙏🙏🙏 " கண்ணான கணபதியை கண்ணில் கண்டால் கலந்துருகி ஆடுமடா ஞானம் முற்றே " - அகஸ்தியர். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @srisrinivasaperumalmanthra2964

    @srisrinivasaperumalmanthra2964

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/gWiVp8lvksSdnpc.html Sri vinayagar sthuthi tamil நீங்கள் ஶ்ரீ விநாயகர் ஸ்துதி தினமும் சொன்னால் பலன் கிடைக்கும் .

  • @user-hh7zm1wz4b

    @user-hh7zm1wz4b

    6 ай бұрын

    ​@@srisrinivasaperumalmanthra2964tttttttttt

  • @suriyan8752
    @suriyan87522 жыл бұрын

    ஓம் ஸ்ரீ கணபதியே போற்றி போற்றி போற்றி

  • @srisrinivasaperumalmanthra2964

    @srisrinivasaperumalmanthra2964

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/m56Lp5Z_j6qcYtY.html விநாயகர் மந்திரம்

  • @mounish4580
    @mounish458023 күн бұрын

    Jai ganesha 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72162 жыл бұрын

    சக்திகணபதி துணை மஹாகணபதியே போற்றி ஐங்கரனே போற்றி மோதகப்பிரியனே போற்றி தும்பிக்கைஉடையவனே போற்றி🌹🌹🌹 சகோதரிக்கு மிக்கநன்றி வணக்கம் உங்கள் இனிமையான குரலைகேக்கும் போது மேலும் இனியாகதான் இருக்கின்றனா ஆனால் ❤️❤️❤️ஏன் இந்த பாடலை வரிகளில் தரவில்லை நங்களும் மனதில் ஏற்றிக்கொளவோம் வாழ்கபல்லாண்டு நலமோடு வளமோடு வாழ்க வையகம் 🌹🌹🌹 Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦Good luck Enjoy the Beautiful day With Smiles ❤️❤️❤️

  • @pradeepas2114
    @pradeepas21142 жыл бұрын

    Thank u.. First time am listening devotional song. Feel pleasant.. And blessed...

  • @vetrivel5945

    @vetrivel5945

    2 жыл бұрын

    Daily kelunga relax ah irukum 🙏

  • @kabilkumar7649
    @kabilkumar76492 жыл бұрын

    SUPER VOICE ☺எனக்கு ரொம்ப பிடிக்கும் பிள்ளையார் அப்பா 🙂🙂🙂🙂❤❤❤🙏🙏👍👍

  • @srisrinivasaperumalmanthra2964

    @srisrinivasaperumalmanthra2964

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/gWiVp8lvksSdnpc.html Sri vinayagar sthuthi tamil நீங்கள் ஶ்ரீ விநாயகர் ஸ்துதி தினமும் சொன்னால் பலன் கிடைக்கும்

  • @keerthisankar3443

    @keerthisankar3443

    2 жыл бұрын

    QqqqqQQ

  • @weerasamisathyaseelan438

    @weerasamisathyaseelan438

    Жыл бұрын

    ✌️✌️

  • @AAS10000

    @AAS10000

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/n4iGrKynm7S9gJM.html

  • @AAS10000

    @AAS10000

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/n4iGrKynm7S9gJM.html

  • @thilagac5946
    @thilagac59463 ай бұрын

    Superb version.... Thank you ganapathy 🎉

  • @user-pj8xr6cq3c
    @user-pj8xr6cq3c22 күн бұрын

    ஓம் ‌பிள்ளையார் போற்றி ஓம் ‌பிள்ளையார் போற்றி 🙏🙏

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam37803 жыл бұрын

    ஓம் கணபதி போற்றி போற்றி

  • @srisrinivasaperumalmanthra2964

    @srisrinivasaperumalmanthra2964

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/gWiVp8lvksSdnpc.html Sri vinayagar sthuthi tamil நீங்கள் ஶ்ரீ விநாயகர் ஸ்துதி தினமும் சொன்னால் பலன் கிடைக்கும்

  • @marimuthujeyachandran8861
    @marimuthujeyachandran88613 жыл бұрын

    ஓம் நமசிவாய ஓம் ஓம் கணபதி ஓம்

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 Жыл бұрын

    Om Sri Maha Ganapathaye Namaha. OM SRI Karpaga vinayaga namaha.

  • @jeyashritk4006
    @jeyashritk40062 жыл бұрын

    ஓம் விக்ன விநாயகா பாத நமஸ்தே 🙏 விநாயகா வணக்கம்🙏🙏🙏

  • @rajakumar-sw1id
    @rajakumar-sw1id5 жыл бұрын

    அர்புதம்

  • @srisrinivasaperumalmanthra2964

    @srisrinivasaperumalmanthra2964

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/gWiVp8lvksSdnpc.html Sri vinayagar sthuthi tamil நீங்கள் ஶ்ரீ விநாயகர் ஸ்துதி தினமும் சொன்னால் பலன் கிடைக்கும் .

  • @umadevi1729
    @umadevi17292 жыл бұрын

    Om vilvamaranayaga Thirivadiyea saranam. Save world all peoples in covid omakran. Thanks🙏🙏🙏🙏🙏🌹

  • @Arun-xn5pi
    @Arun-xn5pi2 жыл бұрын

    விநாயக நீங்க தா துணை இருக்கனும் எல்லோரும் நல்லாருக்கனும் விநாயக அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gchinnathambi1218
    @gchinnathambi1218 Жыл бұрын

    ஓம் கனபதியேசரணம்

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan36912 жыл бұрын

    ஓம் கற்பக நாதா நமோநம

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy16433 жыл бұрын

    அன்பு கொண்ட உள்ளத்துக்கு என் அன்பு வணக்கம் எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை வணங்கி வேண்டுகிறேன்

  • @saranraj3789

    @saranraj3789

    2 жыл бұрын

    Bum

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co2 жыл бұрын

    ஓம் ஶ்ரீ கணபதி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @user-op7ls5ft7i
    @user-op7ls5ft7i Жыл бұрын

    ஓம் ஹம் கணபதியே நமக😊

  • @All_Rounder366
    @All_Rounder3662 жыл бұрын

    Migavum arumaiyana voice ketka ketka inimai

  • @selvanayagapuramthoothugud6157
    @selvanayagapuramthoothugud61574 жыл бұрын

    😍😍nice song ..i love ganesha .My fav god

  • @goodluckchannel2976

    @goodluckchannel2976

    2 жыл бұрын

    "Subscribe me for 7 years of Good Luck" 🍀💖

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence38882 жыл бұрын

    கணபதிக்கே புகழ் 👌👌👌👌

  • @kr.krishnan8436
    @kr.krishnan84363 ай бұрын

    Om Maha கணபதியே சரணம்💥🌹💥💥💥🌹🌹🌹🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasans7650
    @srinivasans76506 жыл бұрын

    குரல் இனிமையாக உள்ளது, அருமை

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah82273 жыл бұрын

    ஓம் கணபதியே போற்றி

  • @tradingsongs__tamil1063
    @tradingsongs__tamil10632 жыл бұрын

    🙏🙏Om ganabathi🙏🙏

  • @manjularajamanikkam8378
    @manjularajamanikkam83782 жыл бұрын

    இந்த வரிகளும் குரலும் மனசுக்கு நிம்மதியைய் தருகிரது கற்பக நதா நமோ நமோ

  • @SamsungA-wl4of

    @SamsungA-wl4of

    2 жыл бұрын

    😁😁😁😁😁😁🎓🎓🎓🎓🎓🎓💄💄👡👡👡👡👡👡👡👡⛑️

  • @SamsungA-wl4of

    @SamsungA-wl4of

    2 жыл бұрын

    👚👚👚

  • @angaiyanr1178
    @angaiyanr11784 жыл бұрын

    Om ganapathi potri... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏

  • @selvamani3335

    @selvamani3335

    4 жыл бұрын

    Dr P Rajan

  • @g.jamunaranirani937
    @g.jamunaranirani9373 ай бұрын

    I liked very peaceful mind after hearing Ganesha mantras and beautiful song

  • @vinyagarmrugan7038
    @vinyagarmrugan70382 жыл бұрын

    Wow awesom

  • @kalyanirajindra3352
    @kalyanirajindra33523 жыл бұрын

    Om Maha Ganapathy ❤❤🌹🌹🙏🙏🌹❤❤🌹🙏🙏

  • @priyasaravanan3593
    @priyasaravanan35932 жыл бұрын

    Sweet voice semma 👌👌👌👌🖖🖖🥰👍

  • @GaneshGanesh-et8mg

    @GaneshGanesh-et8mg

    2 жыл бұрын

    💯🎲

  • @selvarajmarimuthu192
    @selvarajmarimuthu192 Жыл бұрын

    Andava engal sangadam theerpai engal manam kulira vala seivai iraiva

  • @balajiselvaraj1977
    @balajiselvaraj19772 жыл бұрын

    Grate God Ganapathi blessing us,

  • @radhanithya5142
    @radhanithya51425 жыл бұрын

    Nice song my mom liked this song. Lovely

  • @dinudinu3005
    @dinudinu30054 жыл бұрын

    அருமையான பாடல்

  • @geethanifdo8372

    @geethanifdo8372

    Жыл бұрын

    Ya how 😔😔

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan237310 ай бұрын

    Om. Sri. Karppaga. Vinayaga.perumana. potri 🌹🙏

  • @valarmathyj8529
    @valarmathyj85292 жыл бұрын

    என்னுடைய சங்கடங்களை தீர்க்க அருள் புரிய வேண்டும்.

  • @ravichandrank5495
    @ravichandrank54953 жыл бұрын

    ஓம் மகா கணபதி விநாயகரின் மந்திரம் அருமை

  • @malvanyakv6544
    @malvanyakv65443 жыл бұрын

    Thanks

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan74323 жыл бұрын

    ஓம் மகா கணபதியே நமஹ ஆதிமூலமே நமஹ முக்கண்ணனின் முதல் மகனே நமஹ விநாயகப் பெருமானே நமஹ சகல வினைகளையும் தீர்த்தருளும் என் அப்பன் கணேச பெருமானே நமஹ

  • @AAS10000

    @AAS10000

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/n4iGrKynm7S9gJM.html

  • @selvamp707
    @selvamp7072 жыл бұрын

    ஓம் கணபதி போற்றி

  • @kanagasundaramthuwarahesh8107
    @kanagasundaramthuwarahesh81073 жыл бұрын

    ஓம் கணபதியே... super song

  • @srisrinivasaperumalmanthra2964

    @srisrinivasaperumalmanthra2964

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/gWiVp8lvksSdnpc.html Sri vinayagar sthuthi tamil நீங்கள் ஶ்ரீ விநாயகர் ஸ்துதி தினமும் சொன்னால் பலன் கிடைக்கும்

  • @ilamaran5803
    @ilamaran58033 жыл бұрын

    ஓம் கணபதி நமோ நமோ

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan36912 жыл бұрын

    நன்றி நன்றி வணக்கம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @dayalanm4403
    @dayalanm4403 Жыл бұрын

    Kulla kullarey Gundu vairarey Velli kumbarey Vinayaka perumaney 🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72164 жыл бұрын

    சக்திகணபதிதுணை மேதகப்பிரியாபோற்றிபோற்றி. வேலும் மயிலும்துணை ஓம்சரவணபவ நமேநமக

  • @nakkeeranb4628
    @nakkeeranb46284 жыл бұрын

    ஓம் ஸ்ரீ கணபதியே நமோ நமோ ஓம் வீர கணபதியே நமோ நமோ ஓம் கஜமுக நாத நமோ நமோ ஓம் மகா கணபதியே நமோ நமோ ஓம் முழு முதற் கடவளே நமோ நமோ ஓம் லட்சுமி நாத நமோ நமோ ஓம் கற்பக தேவோ நமோ நமோ ஓம் சிருஷ்டி கணபதியே நமோ நமோ ஓம் பார்வதி மைந்தா நமோ நமோ ஓம் பிள்ளையார்பட்டி நாதனே நமோ நமோ ஓம் நற்கதி தந்து அருளுவோனே நமோ நமோ ஓம் வினை தீர்க்கும் விநாயகன் நமோ நமோ ஓம் கற்பக நாத நமோ நம ஓம் கன்னிமூல கணபதியே நமோ நமோ ஓம் கணபதி நமோ நமோ

  • @arththiaathi7767

    @arththiaathi7767

    4 жыл бұрын

    🌹🌹🙏🙏🌷🌷

  • @saravanann3073

    @saravanann3073

    3 жыл бұрын

    Super

  • @manim4583

    @manim4583

    3 жыл бұрын

    @@saravanann3073 🌹

  • @viswanathan0074

    @viswanathan0074

    3 жыл бұрын

    அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @kanagasundaramthuwarahesh8107

    @kanagasundaramthuwarahesh8107

    3 жыл бұрын

    Super work

  • @bharaniv6790
    @bharaniv6790 Жыл бұрын

    ஓம் கணபதி 👌👌👌👌

  • @kp.dharshikraja1253
    @kp.dharshikraja12539 ай бұрын

    ஓம் முருகா ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் கணபதியே போற்றி ஓம் கணபதியே போற்றி ஓம் கணபதியே போற்றி ❤❤❤❤❤❤

  • @nivethas916
    @nivethas9162 жыл бұрын

    ஓம் கணபதி சரணம்

  • @AAS10000

    @AAS10000

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/jJui18Ntnpu_kqw.html

  • @SasiKumar-gs2vn
    @SasiKumar-gs2vn3 жыл бұрын

    Very nice songs

  • @jvisithra8414
    @jvisithra84142 жыл бұрын

    ஓம் கணபதியே போற்றி 🙏

  • @srisrinivasaperumalmanthra2964

    @srisrinivasaperumalmanthra2964

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/m56Lp5Z_j6qcYtY.html விநாயகர் மந்திரம்

  • @user-fh3ti4ji9u
    @user-fh3ti4ji9u7 ай бұрын

    ஓம் மஹா கணபதியே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @vanisri9082
    @vanisri90823 жыл бұрын

    Thk you for this song my fav intha song kekum pothu happy ya iruku

  • @saranyaravichandrika5902
    @saranyaravichandrika59024 жыл бұрын

    This is very beautiful mantra ❤️,,, but how can people dislike this???🤔🤔

  • @user-gt5xs4yx2r
    @user-gt5xs4yx2r8 ай бұрын

    Om karpaga Natha namo namo7

  • @ranimuniandy7577
    @ranimuniandy75772 жыл бұрын

    Very njce song I Love God Vinayagar 💜💜💜🙏🙏🙏

  • @hhhj6631
    @hhhj66314 жыл бұрын

    om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo Vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya om namo vigneswaraya saranam saranam saranam saranam saranam saranam Baghavane.

  • @ganashyam
    @ganashyam3 жыл бұрын

    ​jai shree Ganesha

  • @vinogiriks3059
    @vinogiriks30598 ай бұрын

    Engal Innia Anbana Tamil kalai Vanakam to the melodies voice singing singer wishing with lots of happiness to you keep moving for more devotional melodies Vanakam nandri

  • @nagendranmurugan1584
    @nagendranmurugan15842 жыл бұрын

    Om Jaisree Mahaganathypathaye Namaha

  • @ganthimathi4881
    @ganthimathi48812 жыл бұрын

    Great, Peace, Lovely blessings God "Ganapathy" song with divine vibration song must listen every morning to have Great & Successful day 🌹🙏🌹

  • @vasucsdevvasucsdev7628
    @vasucsdevvasucsdev76286 жыл бұрын

    very nice super

  • @t.palanithenabal148
    @t.palanithenabal1482 жыл бұрын

    ஓம் விநாயக போற்றி போற்றி போற்றி

  • @srisrinivasaperumalmanthra2964

    @srisrinivasaperumalmanthra2964

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/gWiVp8lvksSdnpc.html Sri vinayagar sthuthi tamil நீங்கள் ஶ்ரீ விநாயகர் ஸ்துதி தினமும் சொன்னால் பலன் கிடைக்கும்

  • @deekshamallima4579
    @deekshamallima45792 жыл бұрын

    Ganapathy is great manathirkku amaithi tharum paadal . manathai uruga vaikkum paadal

  • @krishnank431
    @krishnank4312 жыл бұрын

    Wonderful Tunes, Beautiful lyrics, Marvellous Voice. Fantastic Music. Listen devotionally and this song takes you to live with Lord Ganesha !!

  • @Akash-gd2op

    @Akash-gd2op

    2 жыл бұрын

    Ganpati Bappa morya!🙏🙏🙏

  • @k.s.karunanithi9058
    @k.s.karunanithi90586 жыл бұрын

    பாம்பே சாரதா இனிமையான குரலில் பாடியுள்ளார். நன்றி நன்றி நன்றி.

  • @SaravananSaravanan-dr1zt
    @SaravananSaravanan-dr1zt Жыл бұрын

    Om Ganapathi devathi deva saranam APPA

  • @rainyrhythm9040
    @rainyrhythm90403 жыл бұрын

    Super.. Wonderful voice

  • @srisrinivasaperumalmanthra2964

    @srisrinivasaperumalmanthra2964

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/gWiVp8lvksSdnpc.html Sri vinayagar sthuthi tamil நீங்கள் ஶ்ரீ விநாயகர் ஸ்துதி தினமும் சொன்னால் பலன் கிடைக்கும்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72162 жыл бұрын

    மஹாகணபதியே போற்றி ஐங்கரனே போற்றி ஆணைமுகனே போற்றி🌹🌹🌹 கற்பகநாதநமோ நமோ கணபதிதேவா நமோ நமோ கசமுகநாத நமோ நமோ காத்தருள்வாயே நமோ நமோ மிக்கநன்றி வணக்கம் சகோதரிக்கு 🌹🌹🌹

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai72163 жыл бұрын

    மிக்கநன்றி சகோதரிகள் உங்கள் குரல்கள் இனிமையாகவும் மென்மையாகவும் இருக்கின்றனா நன்றிகள் பலநூறுகள் 😡😡😡🌷🌷🌷🐤🐤🐤🌺🌺🌺Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦❤️

  • @arumugamrengasamy1402
    @arumugamrengasamy14023 жыл бұрын

    Emma or arumaiyanna pascal. Ethan keetalle vinayagar vanthuviduvar🙏🙏🙏🙏🙏🙏🙏 vinayagana potri

  • @shanmugamdr5016

    @shanmugamdr5016

    3 жыл бұрын

    Hellow arumugam entha pattu kettal Vinayaga vanthiduvar eppadi scooter drive panni varuvara...

  • @stalinkasiviswanathan6539
    @stalinkasiviswanathan65392 жыл бұрын

    I like devotional song . Pleasant mind

  • @PREMKUMAR-um6tn
    @PREMKUMAR-um6tn3 жыл бұрын

    ஓம் கணபதி நம

  • @srisrinivasaperumalmanthra2964

    @srisrinivasaperumalmanthra2964

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/gWiVp8lvksSdnpc.html Sri vinayagar sthuthi tamil நீங்கள் ஶ்ரீ விநாயகர் ஸ்துதி தினமும் சொன்னால் பலன் கிடைக்கும் .

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl34602 жыл бұрын

    OM VINAYAGAR POTRI2.

  • @raghuram8614
    @raghuram86143 жыл бұрын

    மனதிற்கு அமைதியாக இருக்கிறது ஓம் கணபதி நம மிக நன்றி

  • @dnatarajraj3842
    @dnatarajraj3842 Жыл бұрын

    ஓம் ஆம் ஜெய ஜெய சீக்கிரம் வா வா அவ்வும் உவ்வும் வசிய வசிய கணபதி சித்திக்க சுவாகா

  • @vaanvaan7820
    @vaanvaan78204 жыл бұрын

    Wow what a great song

  • @mohanrajshanmugam7249
    @mohanrajshanmugam72494 жыл бұрын

    இனிமையான பாடல்.... ஓம் கணபதியே போற்றி 🙏🙏🙏

  • @ranialdos2557
    @ranialdos25572 жыл бұрын

    ஓம்கணபதியே போற்றிபோற்றிபோற்றி துனைநீயே

  • @raguls364

    @raguls364

    2 жыл бұрын

    ஓம் கணபதியே போற்றி நீயே துணை.

  • @ramanathan6538
    @ramanathan65382 жыл бұрын

    மிக மிக அருமை

Келесі