வீழ்வேன் என்று நினைத்தாயோ.. மருத்துவமனையில் இருந்த நாட்கள் பாரதி பாஸ்கரின் உரை

#BharathiBaskar #SubramaniyaBharathi #DailyNews
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. மருத்துவமனையில் இருந்த நாட்கள் பாரதி பாஸ்கரின் உரை
For more Subscriber to: bit.ly/Nba24x7
nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
Click here to watch More of Political news:
Political News: • Political News
Kollywood News: • Kollywood News
Political PressMeet : • Political Pressmeet
For More Updates:
Web: www.nba24x7.com/
Facebook - / nba24x7news
Twitter- / nba24x7news
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 272

  • @manoharidhanraj6317
    @manoharidhanraj63172 жыл бұрын

    நானும் உங்களுக்காக, நீங்கள் மரணப்பிடியிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று எங்கள் இயேசு விடம் பிரார்த்தனை செய்தேன் Mam.

  • @behappy275
    @behappy2752 жыл бұрын

    வெரும் வாயசைக்கும் நடிகர்களுக்கே கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் போது மானுடம் கற்பிக்கும் ரியல் ஹீரோவான உங்களுக்காக அன்பை கூடவா கொடுக்கமாட்டோம்

  • @s.niranjana7558
    @s.niranjana75582 жыл бұрын

    வாழ்த்துக்கள் பாரதிபாஸ்கர் மறுபிவியை கொடுத்த கடவுளுக்கு ஈடு இணையற்ற நன்றிகள் 🙏 உங்கள் பேச்சும் குரலும் காந்தம் போல் இழுக்கிறது கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் பாஸ்கர் எல்லோருடைய அன்பும் பிரார்த்தனைக்கு உகவந்தர் நீங்கள் இப்போது பேசுவதும் சிறப்பாக இருக்கிறது உடம்பை பார்த்து கொள்ளுங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏 ஒவ்வொரு நாளும் பொக்கிஷம் தான் உங்களுக்கு ❤️ யு பாரதி

  • @balambalnatarajan7496

    @balambalnatarajan7496

    2 жыл бұрын

    O MYDEAR GOD YOU REALLY SAVED A GREAT and bold lady .She is really a source to the future youngsters to face the stage of PATTIMANRAM etc. GOD BLESS her with good health and prosperity

  • @rangaraju1768

    @rangaraju1768

    2 жыл бұрын

    வாழ்த்துக்கள் நீண்டகாலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ்க வளமுடன் நலமுடன்

  • @yamunayinkalam7972
    @yamunayinkalam79722 жыл бұрын

    இப்படி பேசுவதை கேட்கத்தான் காத்திருந்தோம் நன்றி.. பாரதி மேம்

  • @ragunathanc8939
    @ragunathanc89392 жыл бұрын

    அன்புச் சகோதரி,உங்களுக்கு உங்கள் பெற்றோர் இட்ட பாரதி என்னும் பெயர் மிக மிகப் பொருத்தமே.மீண்டும் பாரதியை உங்கள் வடிவில் காண்கிறேன்.மகிழ்ச்சி.நலமுடன் நீடூழி வாழ உங்களை வாழ்த்தும் உங்கள் மூத்த சகோதரன்.

  • @gunagunamani6085
    @gunagunamani60852 жыл бұрын

    நன்றிஇன்னும் திரமையா பேசுவதற்க்கும் ஆரோக்கியத்திற்க்கும் இறைவணைவேண்டு கிரேன் நன்றி வணக்கம்

  • @NEKASRIK
    @NEKASRIK2 жыл бұрын

    இறைவனுக்கு நன்றி . இன்னும் நூறு வருடங்களுக்கு வாழ வாழ்த்துகிறேன்.

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v6082 жыл бұрын

    வந்துவிட்டதற்கு கடவுளுக்கு கோடன கோடி நன்றி.

  • @gamingwithsafe4732

    @gamingwithsafe4732

    2 жыл бұрын

    இயேசுக்குநன்றி நீங்கள்வந்து விட்டதற்கு கடவுளூக்குகோடன கோடிநன்றி

  • @meenashome3523
    @meenashome35232 жыл бұрын

    பாரதி நீங்கள் மறுபிறவி எடுத்த ற்கு கடவுளுக்கு நன்றி செலுத்திக் கிறேன்.உங்கள் தமிழ் எனக்கு பிடிக்கும்.

  • @indiraraju5331
    @indiraraju53312 жыл бұрын

    உங்களின் பேச்சு எப்போதும் ரசிப்பேன் ஆனால் இப்போது உங்களின் பேச்சசில் தெய்வீகம் தெரிகிறது ரசித்துக்கொண்டேயிருக்கிறேன்

  • @kalaivani.mhmpumsm.athanoo1256
    @kalaivani.mhmpumsm.athanoo12562 жыл бұрын

    பாரதி மேடம் இப்படி நீங்க பாரதியார் கவிதைகள் மகாபாரதத்தில் சங்க இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி பேசுவதை மிகவும் விரும்பி கேட்பேன்.இந்த வீடீயோ எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.இப்படியே தங்களின் மேடை பேச்சு தொடர் வாழ்த்துக்கள்

  • @VijayaLakshmi-cv1fi

    @VijayaLakshmi-cv1fi

    2 жыл бұрын

    Akka ungalai engalukku thantha parthasarathi perumalukku nanrigal

  • @shanthisriram1018
    @shanthisriram10182 жыл бұрын

    கடவுளுக்கு ஆயிரம் கோடி நன்றி. தங்களை மீண்டும் எங்களுக்கு தந்ததற்கு..

  • @muthulakshmi6325
    @muthulakshmi63252 жыл бұрын

    நான் இன்று வரைப் பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan62412 жыл бұрын

    நீங்கள் உண்மையிலே புதுமை பெண் 🙏

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy70592 жыл бұрын

    அற்புதம் தெய்விககுரல்

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan62412 жыл бұрын

    நீங்கள் நன்றாக இருக்க வேண்டுகிறோம். 🙏🙏👍

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi90752 жыл бұрын

    பிராத்தனை செய்தவர்களில் நானும் ஒருத்தி உங்களைப் பார்க்கும் பொழுது கண்ணீரை அடக்க முடியாமல் அவதி பட்டேன் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்

  • @thiyagarajan1099
    @thiyagarajan10992 жыл бұрын

    இந்த குரலை கேட்போமா என வருத்தபட்ட நாட்களை நினைத்திதாலே நெஞ்சுவலி.எனது வயதுக்குஅழுகையை வெளி காட்டமுடியாது.

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e2 жыл бұрын

    பாரதி மேடம் அவர்களே நீங்கள் பாரதி கண்ட புதுமை பெண் மட்டுமல்ல. இந்த பாரதமே கண்ட புதுமைபெண் நீங்கள். என்றென்றும் நலமுடன் வாழ வேண்டிக்கொள்கிறேன் 👍🙏🙏🙏💓💓🌹🌹🙏🙏

  • @jesurajjesuraj.9535

    @jesurajjesuraj.9535

    2 жыл бұрын

    L

  • @shanthisruthi2207

    @shanthisruthi2207

    2 жыл бұрын

    👍

  • @thenmozhir860
    @thenmozhir8602 жыл бұрын

    அம்மா உங்களது வார்த்தைகள் என்போன்றவர்களின் நிலைத்திருப்பதற்கு காரணமாக இருக்கும்போது கண்டிப்பாக நாங்கள் உங்களது நிலைத்திருப்பிற்கு கடவுளிடம் கேட்டது நன்றியுணர்வினால் மட்டுமே

  • @indrasairam9533
    @indrasairam95332 жыл бұрын

    Thanks to God. You have returned. But take care of yr health .

  • @kuttyhistory4349
    @kuttyhistory43492 жыл бұрын

    பாரதி மேடம் அருமை பாராட்ட வார்த்தை இல்லை

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam77502 жыл бұрын

    திரு பாரதிய அவர்களின் கம்பீரமான தமிழில் பேசியது , பாரதியார் வீரமான தமிழ் வார்த்தைகள் மிக மிக அருமை. அவர்கள் மீண்டும் நலமாக பேசியது தமிழ் மக்கட்கு கிடைத்த நல்ல வரபிரசாதம்.

  • @padma8858
    @padma88582 жыл бұрын

    ,உங்கள் பேச்சு எத்தனை பேருடைய வாழ்க்கையை நெரிபடுத்துகிறது. மனதிற்கு ஆறுதல் தருகிறது. உற்சாகம். தருகிறது. தமிழ் நாட்டு மக்களே உங்கள் குடும்பம் சகோதரி.🙏🙏🙏🙏

  • @aarnamailsaarnaplacements8518

    @aarnamailsaarnaplacements8518

    2 жыл бұрын

    ¹¹1¹

  • @shantaganesh6330

    @shantaganesh6330

    2 жыл бұрын

    God is Great! God had heard our prayers. Pl. Don't become so much emotional. Take care. May God give you long, long healthy life.

  • @vasanthi9045

    @vasanthi9045

    2 жыл бұрын

    உண்மை

  • @manis6451
    @manis64512 жыл бұрын

    இது பராசக்தியின் குரல். நீங்கள் என்றும் தமிழாய் வாழ்வீர்கள்... 🙏🏼

  • @geethasureshkannan
    @geethasureshkannan2 жыл бұрын

    தமிழே, உங்கள் சேவை தமிழ் சமுதாயத்திற்கு தேவை. உங்கள் பாதம் பணிகின்றேன். பல்லாண்டு வாழ்க.

  • @devendrandevsdevendran2056

    @devendrandevsdevendran2056

    2 жыл бұрын

    மகளேநீஎன்றும்வாழ்க

  • @ayshabegum1650
    @ayshabegum16502 жыл бұрын

    நாங்கள் கேட்ட துவா உங்களை இறைவன் மீட்டு கொண்டு வந்து விட்டான் அல்ஹம்து லில்லாஹ்

  • @samathakthar94
    @samathakthar942 жыл бұрын

    எங்கள் மனதில் இருந்த கவலை, அழத்தம் உங்கள் வாய்மொழி கேட்ட பின் தீர்ந்தது. நன்றி கடவுளே!

  • @vijayalakshmyramamurthy2109
    @vijayalakshmyramamurthy21092 жыл бұрын

    ஆம் சகோதரி எங்கள் பிரார்த்தனைக்கு இறைவன் செவிசாய்த்து தங்களை மீட்டு கொடுத்துள்ளார்.

  • @sujathas8294
    @sujathas82942 жыл бұрын

    அருமையான பதிவு சகோதரி💐💐🌹🙏

  • @manjulasrinivasan647
    @manjulasrinivasan6472 жыл бұрын

    பாரதியின் தமிழ் மகள் பாரதியே என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்...

  • @seshadrik282
    @seshadrik2822 жыл бұрын

    🙏பாரதியின் உயிர்மூச்சின் ஒரு துளி தங்களின் மரபணுவில் கலந்திருப்பதாக உணர்கிறேன்.🙏💐

  • @subbulakshmi2328
    @subbulakshmi23282 жыл бұрын

    எங்களை மீண்டும் சந்தித்த குதூகலம், பெருமிதம், ....என்ன வார்த்தை சொல்வது..அந்த உணர்ச்சி பொங்கிப் பிரவாகமாக கொட்டுகிறது சகோதரி...தமிழ் கொண்டாடும் சிலரில் நீங்களும் காலம் காலமாய் நீடூழி வாழவேண்டும்

  • @tasneemhussain4539

    @tasneemhussain4539

    2 жыл бұрын

    Welcome back.precious human being.

  • @KrishnaMoorthy-on1ni

    @KrishnaMoorthy-on1ni

    2 жыл бұрын

    0

  • @rvinothini7122

    @rvinothini7122

    2 жыл бұрын

    Good. Good. Good @@tasneemhussain4539à

  • @smallworldkindysevenhills6870

    @smallworldkindysevenhills6870

    2 жыл бұрын

    Qqqqqq

  • @kalaselvam2651
    @kalaselvam26512 жыл бұрын

    பாரதியின் மறு ஜென்மமோ நீங்கள்? எங்களுக்கு நீங்கள் தான் பாரதி. வாழ்க வளமுடன்.

  • @aruvaiambani
    @aruvaiambani2 жыл бұрын

    உண்மை தான் பாரதி. பாஸ்கர் இல்லாவிட்டால் இன்று பாரதி பாஸ்கர் நம் கண் முன்னே இல்லை. தன் மனைவி இந்தளவுக்கு திறமையை வெளிப்படுத்த பாஸ்கரின் அன்பு, அனுசரணையுடன் கூடிய அரவணைப்பு தான் பாரதி யை அவர் குடும்பத்துக்கும், நமக்கும் மீட்டு கொடுத்து இருக்கிறது. பாஸ்கர் சார் நீங்கள் ஒரு சத்தியவான் தான். எங்கள் சாவித்திரி யை மறுபடியும் மேடையில் பார்க்க வைத்ததற்கு..

  • @chanemourouvapin732
    @chanemourouvapin7322 жыл бұрын

    You are back Bharathy baskar madame 😍😍😍. Very very intressting speech as usuel 👏👏👏

  • @mohandass2443
    @mohandass24432 жыл бұрын

    அம்மா நீங்கள் நீடுழி வாழ வேண்டும் 🙏🙏🙏

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy30982 жыл бұрын

    பாரதி கண்ட புதுமை பெண் பாரதி அவர்கள் காலத்தை வென்று விட்டீர்கள் நன்றி இனிமையான வணக்கம்

  • @ragunathanc8939
    @ragunathanc89392 жыл бұрын

    அன்புச் சகோதரி,மகா கவி இன்று நம்மோடு இருந்தால் உங்கள் உணர்ச்சிமிகு உரை கேட்டு வியந்திருப்பார்.உங்களை வாழ்த்தியிருப்பார்."நான் கனவு கண்ட புதுமைப் பெண் நீங்களே"! என்று வாயாரப் பாராட்டியிருப்பார்.

  • @vanithavenkataramanan7794

    @vanithavenkataramanan7794

    2 жыл бұрын

    பாரதி தாயே vanakkam

  • @vanithavenkataramanan7794

    @vanithavenkataramanan7794

    2 жыл бұрын

    Bharat neengal Nalla tarukkal

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan53552 жыл бұрын

    நீங்க நல்லா இருக்கனும்மா வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @jayanthinavneethan94
    @jayanthinavneethan942 жыл бұрын

    ஆஹா.. பிரமாதம். It's my favourite Bharathiar song too. Great 👍 . You are such a great inspiration not only to me but for many. God bless you. 👌👌🌹

  • @selvamary5300
    @selvamary53002 жыл бұрын

    சகோதரி நானும் உங்களை நேரில் பார்ததில்லை ஆனாலும் இயேசுவிடம் பாரத்துடன் வேண்டிக்கொண்டேன். ✝️🛐👍👍👍😍✝️🙌🙌🙌✝️🙏

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH2 жыл бұрын

    Great Speaker! Great Tamil! Great Hindu! Great Guide! Great Indian! Great mother! Great service to Tamil World with Great knowledge! She shd be the Next President of India! I hope & pray God Shiva would make my Dream comes True! Om Nama Shivaya!

  • @dharmambaln6902
    @dharmambaln69022 жыл бұрын

    God bless you ma!

  • @YounesYounes-tg8qz
    @YounesYounes-tg8qz2 жыл бұрын

    எல்லாம் வல்ல இறைவன் கொடுத்த இயற்கை வரம் நன்றி வாழ்த்துக்கள்

  • @ramamurthychakrapani4170
    @ramamurthychakrapani41702 жыл бұрын

    வெகு மக்கள் பிராத்தனைக்கு இறைவன் செவிசாய்ப்பதை தவிர வேறு வழியில்லை. இனி உடல் நலத்திலும் கவனம் செலுத்தங்கள் அம்மா

  • @rajamanibuvaneswari5143
    @rajamanibuvaneswari51432 жыл бұрын

    Really I admired ur speech mam. I am crazy for ur speech. I am a teacher. Daily at night, I hear ur speech mam. You hv to live long mam. May God bless u and ur family mam. Tq.

  • @mullaikal

    @mullaikal

    2 жыл бұрын

    Enna arumayana speech Bharathi Madam Neengal noorandu kalam Vazha vendum andha iraivanidam venduguren

  • @kcbalu14
    @kcbalu142 жыл бұрын

    Brilliant. We really feel great after listening to you

  • @chandragopalan3966
    @chandragopalan39662 жыл бұрын

    Hats off to bharathi s husband supporting his wife 🙏

  • @annajey2794
    @annajey27942 жыл бұрын

    God bless you always Madam

  • @mallikamani2567
    @mallikamani25672 жыл бұрын

    நான் கடவுளுக்கு நன்றி கூறினேன் அம்மா

  • @YounesYounes-tg8qz
    @YounesYounes-tg8qz2 жыл бұрын

    நன்றி வாழ்த்துக்கள்

  • @selvaranirajan6379
    @selvaranirajan63792 жыл бұрын

    Super mam....God bless u always mam..

  • @lakemistturtles5113
    @lakemistturtles51132 жыл бұрын

    Pudhiya Bharati Vazhga! Valarga!

  • @nalinivijaykumar4267
    @nalinivijaykumar42672 жыл бұрын

    Amazing. Hats off to you

  • @shanthiravanan4266
    @shanthiravanan42662 жыл бұрын

    நீங்கள் இதையும் தாண்டி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன்.உங்கள் சேவை தொடர்ந்து வரவேண்டும் என்று வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @karthikkrish9618
    @karthikkrish96182 жыл бұрын

    Very informative for the present day. Well rendered Welcomback. You have lot of responsibility the present day Bharathi

  • @kalyanikannan2494
    @kalyanikannan2494 Жыл бұрын

    Thanks to god for giving u back. Excellent speech.

  • @sridharnila6500
    @sridharnila65002 жыл бұрын

    எங்கள் இரண்டாவது பாரதி ௴ண்டு ம் வந்தது கடவு வுக்கு நன்றி

  • @sudhashankar6379
    @sudhashankar63792 жыл бұрын

    Simply...superb....no comparison...either with anyone else or with your earlier programs... these words I felt came from your soul...you who realised the true unmatchable worth of the beautiful life blessed to each one born in the earth...may God bless you..

  • @maheswarisivasubramaniam2230

    @maheswarisivasubramaniam2230

    2 жыл бұрын

    you

  • @-karaivanam7571
    @-karaivanam75712 жыл бұрын

    ஆம், உங்களை இறைவன் புதிய உயிராக்கி விட்டார் சகோதரி.தமிழ் தன் மகளை மீண்டும் பெற்று கொண்டது.

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman86092 жыл бұрын

    Sooper mam nice to see u.thanks to Bhaskar sir also.

  • @umamageshwari9923
    @umamageshwari99232 жыл бұрын

    Barathibaskar mam 👌👌👌👌 ungha speech very nice 🌹🌹🌹🌹

  • @s.niranjana7558
    @s.niranjana75582 жыл бұрын

    கடவுள் கொடுத்த வரம் தான் பாரதி🙏

  • @vasanthi9045
    @vasanthi90452 жыл бұрын

    நீங்கள்.மீண்டும் நலமுடன் வரவேண்டும் என்று.என்.இயேசுவிடம். மன்றாடினேன்.நீங்கள்.நலமுடன்.வர செய்த. கர்த்தருக்கே. நன்றி.கோடான.கோடி. ஸ்த்தோத்திரம்

  • @stalinstalin9598
    @stalinstalin95982 жыл бұрын

    👍👍👍👍மீண்டும் (மீண்டு )வந்ததற்கு கடவுளுக்கு நன்றி ❤❤❤❤

  • @techtech8995
    @techtech89952 жыл бұрын

    உண்மை தான் சகோதரி, உங்களை நிழலாக தான் இன்றைய நான் பார்த்து இருக்கிறேன். உங்கள் உடல்நிலை நன்றாக வேண்டும் என்று கடவுளிடம் நான் வேண்டாத நாளே இல்லை. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் சரியே வாழ்க வளமுடன்

  • @dheivanayakiponnusamy2962

    @dheivanayakiponnusamy2962

    2 жыл бұрын

    Valgavalamudan. பாரதி பாஸ்கர். அவர்களே இன்று போல்.என்றென்றும் பல்லாண்டு காலம்..நலமுடன். வாழ்க. வாழ்க. என்று மனமார்ந்த வாழ்த்துகள்.உரித்தாக்குகிறேன்

  • @velmanibalasubramanian4323
    @velmanibalasubramanian43232 жыл бұрын

    God has blessed you, Madam! He will continue to bless 🙌 you! What a great inspiration! Love ❤ you loads and loads ❤ 💛 💕

  • @ragunathanc8939
    @ragunathanc89392 жыл бұрын

    சகோதரி பாரதி நீங்கள் சத்தான அறிவு மதி.

  • @joygrace87
    @joygrace872 жыл бұрын

    May God bless you 🙏💐

  • @sarojaa1171
    @sarojaa11712 жыл бұрын

    super medam

  • @somus1942
    @somus19422 жыл бұрын

    பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வாழ்க நீங்கள் வாழ்க

  • @akhilaa9423
    @akhilaa94232 жыл бұрын

    Ungal moolam meendum pudhidhai pirandhar💖👑

  • @experimentgay3268
    @experimentgay32682 жыл бұрын

    உங்களுக்காக அன்று பிராத்தித்த முகம் தெரியா.....நீங்கள் இனியும் பார்க்க இயலாத ஒரு ஜீவன் நான் கூட......... எங்கள் பிராத்தனையை ஏற்று உங்களை திருப்பி கொடுத்த இறைவனுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @geethaavasu6996
    @geethaavasu69962 жыл бұрын

    Vaazhga valamudan ma, god bless u and ur family

  • @krishnanm2100
    @krishnanm21002 жыл бұрын

    பாரதி பாஸ்கர் மேடம் தங்கள் உடல் நலம் தேறி ஆவேச பேச்சு அருமை வாழ்த்துக்கள்

  • @gomathipalanisamy1609

    @gomathipalanisamy1609

    2 жыл бұрын

    Foodmoneyfood

  • @gladisarockiamary1934
    @gladisarockiamary19342 жыл бұрын

    ஆம் சகோதரி. நாங்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்

  • @meenanarayanradha1663
    @meenanarayanradha16632 жыл бұрын

    Thank you God

  • @lakshmi8344
    @lakshmi83442 жыл бұрын

    Your words are just too amazing wat a comparison of Bharathiyar songs. God bless ma

  • @ramasamyk7602
    @ramasamyk76022 жыл бұрын

    சகோதரி.. நலமாய் மீண்டு வந்தாயா தாயே.. கடவுளுக்கு நன்றி.

  • @shanthim1215
    @shanthim12152 жыл бұрын

    God bless you Bharathi

  • @user-gq5hi4cw8m
    @user-gq5hi4cw8m8 ай бұрын

    உங்களுடைய மிகப் பரிசு,"உங்களுடைய குடும்பத்தினரை, மருத்துவ மனைகளின் வாசலில் முன் நிற்கவைத்துவிடாதீர்கள்! மருத்துவமனையில் இருந்த நாட்க்களை, அவருக்காக பிராத்தனை செய்த நல் உள்ளங்கள் பற்றிய ,"நினைவலைகள்"❤❤❤❤

  • @anumurugan3550
    @anumurugan35502 жыл бұрын

    Thank god to Bring back her to us😍😍😍😍

  • @kalaimathiilovethissongsso3594
    @kalaimathiilovethissongsso35942 жыл бұрын

    wow lovly madam neenga 100 years valanum

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge2 жыл бұрын

    Wow 👌 👏

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy54242 жыл бұрын

    பாரதி சகோதரி நீங்கள் வாழ்க வளமுடன்

  • @sheebakumaravel1051
    @sheebakumaravel10512 жыл бұрын

    Super

  • @rajarathinamhema236
    @rajarathinamhema2362 жыл бұрын

    Baskargal kooda barathigalai meetkalam🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @arockiyamary1695
    @arockiyamary16952 жыл бұрын

    God bless you madom.

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan7702 жыл бұрын

    May God give you.good health and happiness!

  • @manicv1803
    @manicv18032 жыл бұрын

    Vaazhthukkal kadavulkke.Ponnana vaarthaigazhukku nandri.God is great.

  • @sulaman4706
    @sulaman47062 жыл бұрын

    Ketkum pothe thanks mudiyale mam ,may God bless you 💐💐💐💐💐

  • @amman-
    @amman-2 жыл бұрын

    Naan kadavulukku nanry solkiren neengal sugapaddu vanthathukku. 🙏🙏🙏🌹👈👌👏👏👏👏👏

  • @anandc3974
    @anandc39742 жыл бұрын

    Whenever I listened her speech it's like my sister is speaking and advice me, very very happy she is back with the bang... Thank god...

  • @saikrupa117
    @saikrupa1172 жыл бұрын

    An eye opener indeed. Amazing share. God Bless. May the divine bless you with more such fruits in order for you to share your wisdom with us. Thanks in tons.🙏

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic25852 жыл бұрын

    valthukal kadavul arul ullathu

  • @kala6366
    @kala63662 жыл бұрын

    Welcome back bharathy mam.

  • @shanthisruthi2207
    @shanthisruthi22072 жыл бұрын

    Thanks to God

  • @gyttgg5731
    @gyttgg57312 жыл бұрын

    சகோதரி, உன் சேவை இன்னும் மனிதகுலத்திற்கு அவசியம். இறைவன் உனக்கு இன்னும் நேர்வழி காண்பிப்பானாக.

  • @lakshmi5804
    @lakshmi58042 жыл бұрын

    Reincarnation of Mahakavi Bharathi is our Bharathi Baskar. Mam neengal vaazha veendum pallandu. Neengal illavittaal naangal mahakavi ai maranthirupom. What a women. Outstanding.👏 You are our Bharathi's dream. Antha pudhumai Penn nengal thaan.🙏 Mahakaali has sent you back to this world to complete his uncompleted work. Mahakaali has fulfilled Bharathi's wish. Dear Bharathi mam please fulfill Bharathi's wish.🙏

Келесі