வீடும் உலகமும் | எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு | S. Ramakrishnan speech | House | Home | World | Uraimozhi

Event: VIRUDHUNAGAR BOOK FAIR 2023
Video shot by Mr. T. ARASAN
Edited by Mr. T. VALLUVAN
Special Thanks to The District Collector of Virudhunagar Dr V P Jeyaseelan I.A.S, The Organizing Committee members and Mr. S. Ramakrishnan
வீடும் உலகமும் என்ற தலைப்பில் திரு. எஸ். ராமகிருஷ்ணன் பேச்சு | வீடு | உலகம் | உரைமொழி | House | Home | World | Uraimozhi
#sramakrishnan #tamil #uraimozhi #house #home #world #books

Пікірлер: 63

  • @kaviyarasus-wq9ww
    @kaviyarasus-wq9wwАй бұрын

    நீங்கள் பேசுவதை கேட்டாலும் இல்லை உங்கள் புத்தகத்தை படித்தாலும் என் அம்மா பக்கத்தில் உட்கார்ந்து சோறு ஊட்டுவது போலவே உள்ளது ஐயா. - தீவிரமாக தமிழ் வாசிக்கும் ஒரு பொறியியல் கல்லூரி மாணவன்

  • @MegaGskumar
    @MegaGskumar5 ай бұрын

    சிறு துகள் கூட அலங்காரமில்லா அகங்காரமில்லா மேதாவித்தனமில்லா மேதையின் சொற்களின் பொழிவு. நீண்ட நாள் வாழ்க.

  • @Sakthiiiii
    @Sakthiiiii5 ай бұрын

    நாம் வாழும் சம காலத்தில் இப்படிப்பட்ட மனிதரும் வாழ்ந்தார் என்பதே பெருமை ❤✨...

  • @Chandrasekar-bn1ti

    @Chandrasekar-bn1ti

    4 ай бұрын

    5:42 😊 5:42 😊 5:45 5:46 😊

  • @kaviyarasus-wq9ww

    @kaviyarasus-wq9ww

    Ай бұрын

    ❤❤❤❤❤

  • @malarvizhirajendran2000
    @malarvizhirajendran20006 ай бұрын

    அருமையான பேச்சு, ஒரு எழுத்தாளன் தான் எல்லா உலகிலும் வாழ்கிறான்..

  • @chitravijayakumar9500
    @chitravijayakumar9500Ай бұрын

    ராமகிருஷ்ணன் சாரின் எழுத்திற்கும் பேச்சிற்கும் நான் அடிமை

  • @gnanavelp9012
    @gnanavelp90126 ай бұрын

    சிலர் பேசும்போது கூட்டம் ஆர்ப்பரிக்கும் விசில் சத்தம் கேட்கும் ஆனால் எஸ்ரா அவர்கள் பேசும்போது மயான அமைதி நிலவும் பேச பேச மனதில் உள்ள தீராத கோபம் விரோதம் மெல்ல மறையும் மனம் இலகுவாகும்

  • @JaiPrakash-xl6ql

    @JaiPrakash-xl6ql

    6 ай бұрын

    Exactly ❤

  • @mssrigandh5120

    @mssrigandh5120

    5 ай бұрын

    ❤..very true

  • @Arulmani-dc2ty

    @Arulmani-dc2ty

    2 ай бұрын

    😊

  • @ckanakaraju7969

    @ckanakaraju7969

    Ай бұрын

    Arumai Arumai Arumai

  • @ckanakaraju7969

    @ckanakaraju7969

    Ай бұрын

    Arumai Arumai Arumai

  • @s.niranjana7558
    @s.niranjana75587 ай бұрын

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🌹 அருமை உண்மை 👌 கண்களில் கண்ணீர் வழிகிறது😢 புத்தகத்தின் அருமை தெரியவில்லை அவர்களுக்கு அவர்களை கவனிக்காததால கோபம் வருகிறது 👌 யதார்த்தமாக இருக்கிறது 👌 வீடு ஏன்பது பெண்களுக்கு மிகவும் பிடித்த இடம் உண்மை 👌💯 கலியுகத்தில் சுயநலம் அதிகமாகிவிட்டது உணரவில்லை அன்ப பாசம் கடவுள் குரு நல்ல உறவினர் நண்பர் தர்மம் வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என்று என் குடும்பத்தில் சொல்விக்கொடுதார்கள் இன்று வரை முடிந்த வரை கடைபிடிக்கிறேன் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருக்கிறது 👌 வயதாகிவிட்டதால் ஆன்மீக புத்தகங்கள் படிக்கிறேன் நல்ல சொற்பொழிவுகள் அருமையான பேச்சுகளை கேட்கிறேன் இருந்தாலும் ஒருவர் அன்பாக பேசினால்😂 ஆறுதலாக இருக்கிறது 👌 வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 ஐயா 🙏

  • @s.niranjana7558

    @s.niranjana7558

    7 ай бұрын

    Thanks 🌹

  • @user-me8ew2mx1i

    @user-me8ew2mx1i

    6 ай бұрын

    🎉 ஊர் என்பது சமூக உணவுக் கூடமாகும், சிறுகுடும்பம் என்பது 4 பெட் சேரிங ரூம், சவர் பாத்ரூம், டாய்லெட் என மறவாதீர் அரசாகிய நுகர்வோர்களே, உட்பகை தவீர் 😂😂❤❤

  • @thirumalisamy75
    @thirumalisamy756 ай бұрын

    உணர்வுப்பூர்வமான கதைசொல்லி! தங்கள் நூல்களில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளவை நீரில் மூழ்கி விட்டது என கேள்விப்பட்ட போது மனம் நெகிழ்கிறது.....

  • @user-cy6jy1zb1b
    @user-cy6jy1zb1b29 күн бұрын

    உங்கள்உரையாடல் மிகவும் நனறாக உள்ளது

  • @Pondicherry_music_artist
    @Pondicherry_music_artist6 ай бұрын

    முதன் முறையாக உங்கள் பேச்சை கேட்க்கிறேன்.. உங்கள் பேச்சு.. மிகச்சிறந்த அனுபவங்களை கற்பிதத்தது.‌ நன்றி ❤

  • @kamarajm4106
    @kamarajm41067 ай бұрын

    Yesra போல பேச,இங்கு ஆள் இல்லை 😊😊❤

  • @user-ee9eo3ty7f
    @user-ee9eo3ty7f3 ай бұрын

    தங்களின் உரை என் மனதிற்கு ஒரு சஞ்சீவனி.

  • @anbalagapandians1200
    @anbalagapandians12007 ай бұрын

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan51223 ай бұрын

    சிறந்த கருத்துரை! செழுமையான தமிழ் நடை பாராட்டுக்கள்

  • @vinayagamc3866
    @vinayagamc38667 ай бұрын

    மிக அருமையான பேச்சு, ஐயா போன்ற சமூக சிந்தனையாளர் நமக்கு கிடைத்த ஒரு வரம்,பதிவை முழுமையாக கேட்டு பயன் பெற வேண்டுகிறேன்

  • @s.niranjana7558
    @s.niranjana75587 ай бұрын

    எதிர்ப்பார்க்காமல் செய்தார் பலன் பலமடங்கு கிடைத்தது 😂 இன்றும் ஒரு சிலர் இருக்கிறார்கள் அவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 God bless all 🙏

  • @s.niranjana7558

    @s.niranjana7558

    7 ай бұрын

    Thank you very much 🌹

  • @praburamr9921
    @praburamr99213 ай бұрын

    We follow with you.Pl. continue.....your journey.God's gift for all.

  • @umar7790
    @umar7790Ай бұрын

    Superp🎉

  • @rajac2605
    @rajac26055 ай бұрын

    When I was listening to this video I felt an emotional and a calm mind..Awesome heart touching speech.👍

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan44916 ай бұрын

    சிறப்பான உரை வாழ்த்துக்கள்

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya18085 ай бұрын

    What a wonderful talk....heart is becoming lighter hearing to this.

  • @kamalarajanr9098
    @kamalarajanr90985 ай бұрын

    Home is a Temple of family

  • @vennilaw5301
    @vennilaw5301Ай бұрын

    அருமை ஐயா!

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541Ай бұрын

    Nanrigal kodi ayya arumaiyana pathivu ayya

  • @sivakami5chandran
    @sivakami5chandran29 күн бұрын

    Arumai arumai arbhutham anubhavam arumayana vakkukal 🙏🙏🙏🌺🌺🌹👍

  • @knivesforks1547
    @knivesforks154728 күн бұрын

    சிறப்பு நல்ல தகவல் நன்றி 🙏

  • @rockragu304
    @rockragu3047 ай бұрын

    அருமை ஐயா

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman20337 ай бұрын

    I accept what you say in the beginning about home. It is very essential for girls/ladies. But sometime home becomes house for girls at the marriage times when they are forced into unwanted marriage. When home ditch so as world sometimes. Everything varies with persons experience. Most people have good homes. For very few when home handwashed world also slip out of hand. At the moment only come the Institutions. So Govt. Institutions are very much needed. 4-12-23.

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan78343 ай бұрын

    அற்புதமான பதிவு. பேச வார்த்தை இல்லை

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy53737 ай бұрын

    அருமை அருமைங்க அய்யா வாழ்த்துகள்

  • @KalaiKuzhali
    @KalaiKuzhaliАй бұрын

    Very simple speech bt very deep content sir

  • @bharathisaravanan9018
    @bharathisaravanan9018Ай бұрын

    Ayya,Arumai.

  • @fairooslebbe3000
    @fairooslebbe30007 ай бұрын

    அருமை

  • @jeyapriyasankaranarayanan3779
    @jeyapriyasankaranarayanan37796 ай бұрын

    அருமையான பேச்சு ஐயா

  • @sugumaranj2625
    @sugumaranj262514 күн бұрын

    நான் செய்த பயண்

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz6 ай бұрын

    S R. Sir great person 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @A.RohiniA.Rohini-ci9me
    @A.RohiniA.Rohini-ci9me7 ай бұрын

    அருமையான பேச்சு

  • @priyapragathi1333
    @priyapragathi13333 ай бұрын

    👌👌👌👏👏👏

  • @muthusumon8671
    @muthusumon86716 ай бұрын

    ❤❤❤

  • @rameshkumar-rr6go
    @rameshkumar-rr6go3 ай бұрын

    ❤❤❤❤

  • @keerthivasan4292
    @keerthivasan42922 ай бұрын

  • @user-me8ew2mx1i
    @user-me8ew2mx1i6 ай бұрын

    🎉 ஊர் என்பது சமூக உணவுக் கூடமாகும், சிறுகுடும்பம் என்பது 4 பெட் சேரிங ரூம், சவர் பாத்ரூம், டாய்லெட் என மறவாதீர் , உட்பகை தவீர் 😂😂❤

  • @ParamathmaParamathma-po5vp
    @ParamathmaParamathma-po5vp5 ай бұрын

    Miganallapecu.valga.

  • @anandkrish7740
    @anandkrish77405 ай бұрын

    இவ்வளவு அருமையான எதார்த்தமான உரையை நான் கேட்டது என் பாக்கியம். @Uraimozhi, Thank you but why unwanted music during the talk? Its kind of annoying and unable to concentrate on the speech

  • @sridharannatesan592
    @sridharannatesan5925 ай бұрын

    திண்ணை இருக்கும் வீடுகளை கிராமங்களிலேயே காண்பது அரிது

  • @user-me8ew2mx1i
    @user-me8ew2mx1i6 ай бұрын

    🎉 ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களில் ஒருவர் என ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் பங்கு முறை இயற்கை விவசாயம் செய்ய 100 ஆட்கள் தேவை என மறவாதீர் விவசாயிகளே உட்பகை தவீர் 😂😂❤

  • @kumaravelthiagarajan8053

    @kumaravelthiagarajan8053

    6 ай бұрын

    நேற்று ஒருவர் வாயிலாக எஸ்.ரா. அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த நூல்கள் மழையிலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டதைச் சொல்லொண்ணா துயரம் அடைந்தேன்

  • @kumaravelthiagarajan8053

    @kumaravelthiagarajan8053

    6 ай бұрын

    அறிந்து

  • @Anpu675
    @Anpu6756 ай бұрын

    ARUMai

  • @user-cy6jy1zb1b
    @user-cy6jy1zb1b29 күн бұрын

    உங்கள்உரையாடல் மிகவும் நனறாக உள்ளது

  • @user-cy6jy1zb1b
    @user-cy6jy1zb1b29 күн бұрын

    உங்கள்உரையாடல் மிகவும் நனறாக உள்ளது

Келесі