வீடு பெருக்கி துடைக்கும் ரோபோட் பார்த்துட்டு எங்க சுதா வீட்டு சுத்தமான ஸ்டோர்ரூம் பார்க்கலாம் வாங்க

Тәжірибелік нұсқаулар және стиль

#robotic #storeroom #cookingchannel
Ibell robot vacuum cleaner link is given below:
www.amazon.in/dp/B09FGPJNCW?r...

Пікірлер: 44

  • @smileflower.916
    @smileflower.9168 ай бұрын

    மதிய வணக்குமுங்க மா.. இன்றைய காணோளி மிக பயனுள்ளதுங்க மா.. சுத்தமும் தூய்மையும் மன நிம்மதியை கடவுள் இருப்பை நிலை நிறுத்தி ஐஸ்வரியத்தை தரும் என்பதில் ஐயமில்லை ங்க மா.. சுதா க்கா எப்போதும் எல்லா விசியங்களிலும் மிக தெளிவு என்பதை அவர்கள் ஒவ்வொரு செயலும் சொற்களும் உணர்த்துகிறது ங்க மா.. சமையலறை முதல் இல்லமும் ,உடல்நலனும் பேணும் இளைய தலைமுறை அவர்களுக்கு வாழ்த்துகள் இதே போல அனைவரும் இல்லத்தையும் உடல்நலனையும் பேணிகாத்திடட்டும்... இன்று நீங்க காட்டிய வீடு துடைப்பான் சிறப்புங்க மா.. நன்றிகள் யாவருக்கும்...

  • @sudhav.k6908

    @sudhav.k6908

    8 ай бұрын

    Thank you so much

  • @smileflower.916

    @smileflower.916

    8 ай бұрын

    @@sudhav.k6908 ப்ரியங்களும் வாழ்த்துங்களும் ங்க மா...

  • @babybalu558
    @babybalu5587 ай бұрын

    வீடு பெருக்குவது சூப்பர் அதைவிட துடைப்பது இன்னும் அழகு. நான் இரண்டரை வருடங்களாக useபண்ணுகிறேன் வேலைக்காரிproblem சுத்தமா கிடையாது

  • @kamalakumanan7618
    @kamalakumanan76188 ай бұрын

    Rompa naal aasai vanga.detailes koduthatherku tq nga

  • @jayasreesundar3864
    @jayasreesundar38648 ай бұрын

    Super. romba useful 😊

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja8 ай бұрын

    Very different. Excellent 🎉

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes8 ай бұрын

    supera கிளீன் பண்ணிருக்கு சரஸ்வதி

  • @selviayyasamy8295
    @selviayyasamy82958 ай бұрын

    Good evening ma,non one yra Eureka Forbes robot use panni kondu irukaenvery useful,ur vedeo will be very useful fr many ladies.Thank u ma

  • @manoharamexpert9513
    @manoharamexpert95138 ай бұрын

    vanakkam ma Good morning Happy Deepavali to all of you. very useful video ma.

  • @karpagamsolai3364
    @karpagamsolai33648 ай бұрын

    மகிழ்ச்சி அம்மா 🎉🎉

  • @poongodhaip994
    @poongodhaip9948 ай бұрын

    Gud demonstrate and useful vlog, tnq sudha mam

  • @kavithakuppusamy6035
    @kavithakuppusamy60358 ай бұрын

    Very nice explanation sarasumma,thank you

  • @selvee6669
    @selvee66698 ай бұрын

    Super Akka👍👍 Selvee 🇲🇾

  • @sudhasridhar9462
    @sudhasridhar94627 ай бұрын

    வேற மாதிரி தரை மொசைக் , சிமெண்ட் ஆகிய தரைகளையும் க்ளீன் செய்ய முடியுமா?

  • @vijayakala7672
    @vijayakala76728 ай бұрын

    Current consumption avlo varrum

  • @a.s.harshivaadhithya817
    @a.s.harshivaadhithya8174 ай бұрын

    Wi fi Erunthal than work Aaguma

  • @meenakshijaysankar3640
    @meenakshijaysankar36407 ай бұрын

    Konjam noisy yaga irukka madam clean pannumbodhu ?

  • @rajalakshmikrishnan4471
    @rajalakshmikrishnan44713 ай бұрын

    Origional sound ஓட விடியோ எடுத்தற்கு நன்றி. ஓவர் சத்தம். இது வேலை செய்யும் போது வீட்டிலேயே இருக்க முடியாது போலிருக்கு.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse14628 ай бұрын

    👍👍

  • @mumthajyasin4942
    @mumthajyasin49428 ай бұрын

    நான் வாங்கி ஆறு மாதம் ஆகுது ரொம்ப useபுல்ஆகுது

  • @BrightsonBrghtSon-mz6pg
    @BrightsonBrghtSon-mz6pg3 ай бұрын

    Robot cleaner price enna

  • @shanthik3536
    @shanthik35368 ай бұрын

    Any drawbacks or minus point in this?

  • @sudhav.k6908

    @sudhav.k6908

    8 ай бұрын

    If there is no gap under sofa or any furniture.it will not clean that area

  • @shanthik3536

    @shanthik3536

    8 ай бұрын

    Do you suggest any other brand for better performance.if price is little higher means ok

  • @ganesansundari9859

    @ganesansundari9859

    7 ай бұрын

    Eureka forbes, I am using February onwards, price, 22,000/ after some discounts

  • @user-tu5lc5uy6o
    @user-tu5lc5uy6o8 ай бұрын

    Mam link

  • @SarasusSamayal

    @SarasusSamayal

    8 ай бұрын

    www.amazon.in/dp/B09FGPJNCW?ref=ppx_pop_mob_ap_share

  • @user-qq9uq2rw7x
    @user-qq9uq2rw7x8 ай бұрын

    How much??

  • @SarasusSamayal

    @SarasusSamayal

    8 ай бұрын

    12 thousand rupees 👍

  • @ushag8943
    @ushag89438 ай бұрын

    super. enna price madam

  • @SarasusSamayal

    @SarasusSamayal

    8 ай бұрын

    12 thousand rupees nga 👍

  • @user-uo6ps5fg9j
    @user-uo6ps5fg9j8 ай бұрын

    My house thottikattu vidu ,thinaila erunthu vilunthurumaa sutha, please tell me ❤

  • @sudhav.k6908

    @sudhav.k6908

    8 ай бұрын

    No madam.it won't fall.

  • @ammu-craft
    @ammu-craft8 ай бұрын

    Link mam

  • @SarasusSamayal

    @SarasusSamayal

    8 ай бұрын

    I'll share 👍

  • @SarasusSamayal

    @SarasusSamayal

    8 ай бұрын

    www.amazon.in/dp/B09FGPJNCW?ref=ppx_pop_mob_ap_share

  • @ammu-craft

    @ammu-craft

    8 ай бұрын

    🙏🙏🙏

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan23368 ай бұрын

    அமேசான் link போடவும்

  • @SarasusSamayal

    @SarasusSamayal

    8 ай бұрын

    I'll share 👍

  • @SarasusSamayal

    @SarasusSamayal

    8 ай бұрын

    www.amazon.in/dp/B09FGPJNCW?ref=ppx_pop_mob_ap_share

  • @kalyaniilango5837
    @kalyaniilango58378 ай бұрын

    Brand name please

  • @SarasusSamayal

    @SarasusSamayal

    8 ай бұрын

    Ibell 👍

  • @SarasusSamayal

    @SarasusSamayal

    8 ай бұрын

    www.amazon.in/dp/B09FGPJNCW?ref=ppx_pop_mob_ap_share

Келесі