வீடு கட்டும் போது ஆரம்பம் முதல் முடியும் வரை வீட்டின் உரிமையாளர் செய்ய வேண்டிய 6 விஷயங்கள்

அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் அன்பான வணக்கங்கள்.
வீடு கட்டும் போது ஆரம்பம் முதல் முடியும் வரை வீட்டின் உரிமையாளர் செய்ய வேண்டிய 6 விஷயங்கள்
இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க,
உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க.
சரியான பொறியாளர் எப்படி தேர்ந்தெடுப்பது என்ற வீடியோ காண
• சரியான பொறியாளரை தேர்ந...
நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
நன்றி,
உங்கள்,
பொறியாளர் கண்ணன் முருகேசன்,
முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

Пікірлер: 240

  • @prabu2016
    @prabu20163 жыл бұрын

    சரியான விளக்கம் சூப்பர் சார்... நான் வீடு கட்ட ஆரம்பம் முன்னாடி உங்க வீடியோ பார்திருந்தா உங்களையே புக் பண்ணிருப்போம்

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o3 жыл бұрын

    நீங்கள் செல்லும் இடமெல்லாம் சிறப்பே. வாழ்க வளமுடன் .எங்கள் உடன்பிறப்பே. ❤

  • @selvimahesh7967

    @selvimahesh7967

    2 жыл бұрын

    I am ariyalur

  • @vaname-ellai
    @vaname-ellai2 жыл бұрын

    பணக்காரனுக்கும் பிரச்சனை இல்ல ஏழையும் பிரச்சனை இல்லை கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை மிடில் கிளாஸ் மக்களை ஏமாற்றுகிறார்கள் அவர்களை என்னவென்று சொல்வது 😟😟😟😟

  • @rajgowri2929

    @rajgowri2929

    Жыл бұрын

    True

  • @sattamoruiruttarai9484
    @sattamoruiruttarai9484 Жыл бұрын

    நீங்க சொன்ன எல்லாதியும் பண்ணிட்டோம் சார் நன்றி வணக்கம்

  • @velusamy1900
    @velusamy19002 ай бұрын

    Hai.. Velu.. DUBAI.. Very.. Nice.. Video.. Sar..and.. PERAMBALUR.. D.k.. Sar.. Thank you .

  • @arumugamarumugam-bl2tj
    @arumugamarumugam-bl2tj2 жыл бұрын

    நன்றி சார் சரியான விளக்கம்

  • @nageahamed
    @nageahamed Жыл бұрын

    வீட்டுக் கடன் இல்லமால் வீடு கட்ட முயற்சி செய்யுங்க

  • @rajalakshmivaradharajan6552
    @rajalakshmivaradharajan65525 ай бұрын

    Ennutaiya engineer free ya solamal neayan waist aaghi vittathu ,Unga video ennagu neraya points therunthathu tq

  • @elavarasanboorasamy2749
    @elavarasanboorasamy2749 Жыл бұрын

    அருமை பயனுள்ள தகவல்

  • @padmalatha_
    @padmalatha_ Жыл бұрын

    Vanakkam sir. Well said...

  • @abdulmohamed553
    @abdulmohamed5538 ай бұрын

    Well advice thankyou sir

  • @kowsalyadevi3723
    @kowsalyadevi37232 жыл бұрын

    Supper thank you very much

  • @drkmeenasenthilvel510
    @drkmeenasenthilvel5102 жыл бұрын

    Thank you Sir

  • @user-lk5rl7ix8q
    @user-lk5rl7ix8q Жыл бұрын

    Super sir useful vedio

  • @manimithran2122
    @manimithran21222 жыл бұрын

    சார் உங்களுடைய ஆலோசனை பயனுள்ளதாக இருக்கிறது. நான் வீடு கட்ட தொடங்கிருகேன்.

  • @meenalc688
    @meenalc688 Жыл бұрын

    So good Sir Valka Valamudan Valka Valamudan

  • @moorthy.kmoorthy.k1069
    @moorthy.kmoorthy.k10692 жыл бұрын

    அருமை👍

  • @rexonxavier4403
    @rexonxavier44032 жыл бұрын

    Thank you

  • @thangavelmtd8575
    @thangavelmtd85752 ай бұрын

    வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்.‌‌.‌‌எம் தங்கவேல் வழக்கறிஞர் திண்டுக்கல்

  • @RajendranRajendran-di9mz
    @RajendranRajendran-di9mz2 жыл бұрын

    Super sir The following six steps for newly construction of a house From perambalur A.Rajendran

  • @ramamoorthysivasamy4512
    @ramamoorthysivasamy45122 жыл бұрын

    நன்றி நன்றி

  • @damodaranem6631
    @damodaranem66312 жыл бұрын

    Needoozhi Vazhga. I like and appreciate your valuable guidance. Very soon I will contact you

  • @user-lc2ne7gk6x
    @user-lc2ne7gk6x2 ай бұрын

    நன்றி நன்றி சார் நன்றி நன்றி நன்றி சார்

  • @user-xh9xk2qe8g
    @user-xh9xk2qe8g4 ай бұрын

    அருமை!

  • @muthaiyanmuthaiyan6383
    @muthaiyanmuthaiyan63832 жыл бұрын

    Thankyousir

  • @dsrinivasulupoorni8068
    @dsrinivasulupoorni8068 Жыл бұрын

    Useful information sir

  • @prabu2016
    @prabu20163 жыл бұрын

    பாதி வீடு கட்டின பிறகு உங்க வீடியோ பார்த்தேன்... நல்ல உபயோகமான தகவல் நன்றி ஐயா

  • @mlimaa
    @mlimaa Жыл бұрын

    சூப்பரா சொல்றீங்க சார்

  • @kalaiselvia9493
    @kalaiselvia9493 Жыл бұрын

    Excellent sir

  • @Mekala370
    @Mekala370 Жыл бұрын

    Good explanation

  • @drsundaram4748
    @drsundaram47482 жыл бұрын

    Nice posting

  • @arunyuva5077
    @arunyuva50773 жыл бұрын

    Thank u so much bro 👍👍👍

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Thank you bro

  • @muthuveeran2552
    @muthuveeran25522 жыл бұрын

    சூப்பர்

  • @rengagk7027
    @rengagk70273 жыл бұрын

    Very well said . 👏👏👏

  • @Ramutsi
    @Ramutsi Жыл бұрын

    Super sir!!

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Жыл бұрын

    Realy super

  • @pskumartkp2651
    @pskumartkp2651 Жыл бұрын

    verry good sar fine

  • @lghari67
    @lghari67 Жыл бұрын

    Usefull

  • @sathiakumar3704
    @sathiakumar3704 Жыл бұрын

    மிக்க நன்றி உங்கள் முகவரி தெரிவிக்கவும்

  • @BALAMURUGAN-dq9wi
    @BALAMURUGAN-dq9wi2 жыл бұрын

    welldone sir

  • @geethat4009
    @geethat40093 жыл бұрын

    Super sir

  • @MuthuMuthu-my2lx
    @MuthuMuthu-my2lx3 жыл бұрын

    You are excellent, sir.

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Thank you brother

  • @baskarchandrakasan995
    @baskarchandrakasan9952 жыл бұрын

    Super bro 👍

  • @Kuttikarthi50
    @Kuttikarthi503 жыл бұрын

    நீங்கள் வேற லெவல் ❤️❤️❤️ கலக்குங்க👍

  • @cgovindasamy3687
    @cgovindasamy36872 жыл бұрын

    நான் வீடு கட்டி 3 வருடம் முடிந்துவிட்டது ஆனால் வெளிப்புற சுவரெல்லாம் ஆங்காங்கே சிறிய அளவில் air விரிசல் மாதிரி இருக்கிறது இதற்கு என்ன காரணம் நீங்கள் விளக்கிக் கூற வேண்டும் இதை தற்போது சரி செய்வதற்கு ஏதேனும் வழிமுறைகள் கூற வேண்டும்

  • @tamilbala6743
    @tamilbala67432 жыл бұрын

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் 🚩🚩🚩

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu3 жыл бұрын

    Well explaination anna👌👌👍👍🙏

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Thank you brother

  • @atmboys7988
    @atmboys79883 жыл бұрын

    Super well explained bro

  • @madhuandi8864
    @madhuandi88643 жыл бұрын

    Very good sir

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    நன்றி சகோ

  • @ramrajramraj417
    @ramrajramraj417 Жыл бұрын

    Thanks sir

  • @anwarbashak5751
    @anwarbashak57512 жыл бұрын

    Valuable advice Sir. We follow your advice Sir.

  • @sabeermd5587
    @sabeermd55872 жыл бұрын

    Sir Put more steel reinforce at site

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m2 жыл бұрын

    வாழ்க வளமுடன் அண்ணா சிறப்பான காணொளி🙏🙏🙏🙏

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றி சகோ

  • @desigansathya5250
    @desigansathya52502 жыл бұрын

    வீட்டீன் முதல் மாடியில்‌ காங்கிரேட்‌ கூரை‌ கட்டிகொடுக்க மொத்த‌ முடித்துதர‌‌ எவ்வளவு ரேட்‌ வாங்க‌ வேண்டும்

  • @liveeverymoment24
    @liveeverymoment242 жыл бұрын

    Hi sir.. This is subasri M Architect Cost effective planning and elevation panitu irukn sir

  • @ramasundaram1520
    @ramasundaram15203 жыл бұрын

    Super Anna vaalga

  • @rexrex7471
    @rexrex74713 жыл бұрын

    கண்ணா அருமை உங்களுக்கு அபாரமான திறமை . வாழ்த்துக்கள் ! 👌💐💐💐

  • @mathi328
    @mathi3282 жыл бұрын

    Please tell the estimation of building

  • @saravananp2444
    @saravananp24443 жыл бұрын

    Sir, மாடியில் வீடு எடுக்கனும்னா, building சார்பா approval, Plan இது சார்பா முதன் முதலில் யாரையெல்லாம் அனுகனும், அல்லது Engineer அவரே அனைத்தையும் செய்து கொடுப்பார்களா என்ற விவரத்தை சொல்லுங்கள் sir

  • @swaithan2093

    @swaithan2093

    3 жыл бұрын

    Sir 62laks cheating till not finish 2/1/2 years ago please help me sir

  • @murugana9293
    @murugana92933 жыл бұрын

    Super

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    நன்றி

  • @sureshpoornima3407
    @sureshpoornima34073 жыл бұрын

    Very nice explaintion

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Thank you

  • @vijayakumarr5080

    @vijayakumarr5080

    2 жыл бұрын

    Super

  • @villagenaturallife7429
    @villagenaturallife74292 жыл бұрын

    Super bro

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    நன்றி சகோ

  • @1982balasubramani
    @1982balasubramani3 жыл бұрын

    North,, south land pirithaal ....Younger yandha side irrrukalam?elder brother yandha side veedu kattuna best.....

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    மூத்தவருக்கு தெற்கு, இளையவருக்கு வடக்கு.

  • @mycrafts8139
    @mycrafts81392 жыл бұрын

    ,,Good information.👌

  • @muruanand1190
    @muruanand11903 жыл бұрын

    சார் வணக்கம் உங்கள் வீடியோ அருமையான பதிவு 650 ஸ்கொயர் பீட் எவ்வளவு செலவாகும்

  • @m.a.rajahbuilders8597

    @m.a.rajahbuilders8597

    3 жыл бұрын

    13 lac

  • @iyyappanseetha7882

    @iyyappanseetha7882

    2 жыл бұрын

    Hi sir manai alavu 22*27=594sqft+portico 10adi sir to total evlo agum sir katti mudikka

  • @karthikeyank7119
    @karthikeyank71192 жыл бұрын

    Sir west face 35*44 plan sollunga(road base 35)

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    வரைபடங்கள் தேவை எனில் 8428756055 அழையுங்கள்.

  • @jeganjegan6100
    @jeganjegan61002 жыл бұрын

    8.36 சதுரஅடி இடத்திற்கு ஒரு சதுரத்திற்கு ரூபாய் 200000 என பேசியுள்ளோம் அதற்கு மூன்று தவனைகளாக தருகிறோம் என கூறியுள்ளோம் எவ்வளவு தொகை முதல் தவனை தொகை இரண்டு மூண்றாம் தொகை எவ்வளவு தர்றலாம் மணல் எம்ஸான்ட் இதில் எது உறுதியாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்துங்கள் சாா்

  • @vickysamuvel998
    @vickysamuvel9982 жыл бұрын

    Goot

  • @rubeshkumar4351
    @rubeshkumar43513 жыл бұрын

    வாழ்க வளமுடன் Sir .. one query sir ? - வாஸ்து படி வடக்கு பார்த்த வீட்டுக்கு நேர் படிகட்டு (Straight Flight) - மேற்குபுரம் - தெற்கு தொடங்கி ( தென்மேற்கு) வடக்கு முடியும்படி ( வடமேற்கு ) அமைக்கலாமா ? . மற்றும் Main Door இருபுறமும் ஜன்னல் இருக்கனுமா (அ) ஒரு பக்கம் இருந்தால் மட்டும் போதுமா ? .

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    படிக்கட்டு தெற்கு மற்றும் மேற்கு நோக்கி ஏறுவது மிக சிறந்தது. அருக்காலுக்கு இருபுறமும் attached கொடுக்கலாம் அல்லது ஒரு புறம் மட்டும் கொடுக்கலாம் தவறில்லை.

  • @mylsamyvenkat9909

    @mylsamyvenkat9909

    2 жыл бұрын

  • @jbala1777
    @jbala17772 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு ஐயா தெற்கு பார்த்த மனைக்கு கிச்சன் எந்த பக்கம் வரும்

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    வாயு மூலை மற்றும் அக்னி மூலை

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan31783 жыл бұрын

    Bro oru vettuku evakavu cost full building estimation pathi oru video podunga....

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Ok brother

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Ok brother

  • @jayanthraja5747
    @jayanthraja57473 жыл бұрын

    Sir neenga Chennai la work panuvengala Projects

  • @ramsgroup8559
    @ramsgroup85592 жыл бұрын

    We are in the midst of constructing a house and have made a plan, the way we want to build our house. With that in mind we have been watching plenty of Videos on all the aspect. We want to construct a house on a plot of 60X31, but the building will be built in 40X21and it will have Ground Plus First Floor and a Terrace. The Plot is East Facing. The reason why I am writing this piece is to say wht I think of your way of explaining the nitty gritty of Constructing a House. Your way of explaining is much more educative and the casual way of showcasing all the aspect of Construction. sorry to compare your way with those of others which is made for the purpose of showcasing their work but you are different altogether. Thanks for all your efforts and videos. God Bless You and your efforts ineducating.

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    உங்களது கனவு இல்லம் சிறப்பாகவும், தரமாகவும் அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்... நன்றி..

  • @makkalevanakam1885
    @makkalevanakam18852 жыл бұрын

    Labor contract pani tharuvengala sir

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy29312 жыл бұрын

    It is better to opt for labour contract for the house construction.

  • @muhamadiliyas428
    @muhamadiliyas4282 жыл бұрын

    ஹலோ சார் வணக்கம் எனக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம் அங்கு சுமார் 750 ஸ்கொயர் ஃபீட் இடத்தில் ஒரு வீடு கட்டணும் அங்கு நீங்கள் வந்து கட்டித் தர முடியுமா

  • @chennaitube
    @chennaitube10 ай бұрын

    16×25 sqf land irukku 1bhk veedu kattanum evlo aagum neenga katti kodupingala

  • @FamilyTime_Vlog
    @FamilyTime_Vlog6 ай бұрын

    Sir hollow black வச்சி வீடு கட்டலாமா and மேல சிலிங் போடலாமா

  • @manikandanR-rs2nq
    @manikandanR-rs2nq3 жыл бұрын

    Red brick r aac blocks எது சார் சிறந்த து

  • @sathishkumar-bj5rf
    @sathishkumar-bj5rf3 жыл бұрын

    Sir civil engineering ku job vaccancy Iruka sir

  • @NJ36971
    @NJ369716 ай бұрын

    3centla 4bhk duplex veedu kata evlo agum sir...

  • @saisakthi123
    @saisakthi1232 жыл бұрын

    Super sir 👏👏👏

  • @ShanmugamShanmugam-wt8yu
    @ShanmugamShanmugam-wt8yu11 ай бұрын

    Normal vdokatta pillar nallatha allathu normal pesmend nallatha pro

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle23 жыл бұрын

    Supper

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Thank you

  • @muruganrenganathan3178

    @muruganrenganathan3178

    3 жыл бұрын

    Nice

  • @c.kkarthik5691
    @c.kkarthik5691 Жыл бұрын

    சார் வீடு புது வீடு கட்ட போறோம் அதுல பாதாள ஆரம்பிச்சு கட்டலாமா

  • @gokila2999
    @gokila29992 жыл бұрын

    Well said 👏👏👏

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan13136 ай бұрын

    Sir ...main door kku steel door podalama sir

  • @sripriyathangadurai4908
    @sripriyathangadurai49082 жыл бұрын

    Sir 11.1/2*36 single floor house plan sollunga please

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    For plan contact us whatsapp 8667228787

  • @karanm492
    @karanm4923 жыл бұрын

    Sir மாடி கைப்பிடி காண்ரேக்ட்ல காண வரும் தரை தளம் தான் காண்ரேக்ட் எடுத்து நீங்கள் முதல் தலத்தில் 3'உயரம் பொட சொன்ன எப்படி போட முடியும் அடுத்த வருடம் நீங்கள் மாடி மேல் விடு கட்ட இப்போதோ 3'அடி போட்டு தரசொன்னா எப்படி போட முடியும் சொல்றாங்க அதற்கு தனி லேபர் கேக்குறாங்க அது சரிதானா ஒரு பதிவு போடுங்க

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    வீடு என்றால் மாடி கைபிடியும் சேர்ந்தது தான்... நீங்கள் வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் கண்டிப்பாக அனைத்தையும் பேசி ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது...

  • @atmboys7988

    @atmboys7988

    3 жыл бұрын

    Bro 700 sqfeet veedu katrom maadi padi sqfeet kulla varadhu nu solranga engineer thaniya padikattukku 70,000 kekkuraanga plz reply me

  • @sriprasanna5692
    @sriprasanna56922 жыл бұрын

    Sir, வடமேற்கு திசையில், (வடக்கு பாரத்த வீடு) படி ஒட்டி ஒரு கடை ஒன்று கட்டியாச்சு. வீட்டின் மேற்கு சுவறிலிருந்து, 2 மீட்டர் மேற்கு இழுத்து கட்டி விட்டோம். அது பாதிக்குமா?

  • @cgovindasamy3687
    @cgovindasamy36872 жыл бұрын

    Sir

  • @rajkumar-oz6bx
    @rajkumar-oz6bx2 жыл бұрын

    சார் 630 சதுரடி 1+1 எவ்வளவு ஆகும்

  • @venugopalsenevan1512
    @venugopalsenevan15122 ай бұрын

    22க்கு 28 அளவுக்கு வீடு கட்ட எவ்வளவு செலவாகும் எனக்கு கொஞ்சம் சொல்லி அனுப்புங்க அண்ணா

  • @aravinthar914
    @aravinthar9143 жыл бұрын

    Sir, steel doors pathi unga opinion sollunga....

  • @feenikstyre2352

    @feenikstyre2352

    3 жыл бұрын

    Explain about TATA and other brands.

  • @RameshRamesh-nh3yb
    @RameshRamesh-nh3yb2 жыл бұрын

    👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @ahnoumanrahman3464
    @ahnoumanrahman3464 Жыл бұрын

    👍👍👍👌👌👌🙏🙏🙏💐💐💐

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp3 жыл бұрын

    அண்ணா வணக்கம் 🙏நாங்க வீடு கட்டலாம்னு இருக்கோம்... நாங்க இருக்க இடம் பாறைகள் அதிகமாய் இருக்கிறது, கடப்பாரைல 2 அடிக்கு மேல் தோண்ட முடியவில்லை, ஜேசிபி மூலம் தோண்டினாலும் முடியவில்லை, எல்லாம் செதில் பாறைகள்... என்ன செய்வது என்று புரியவில்லை அண்ணா...தயவுசெய்து ஒரு நல்ல யோசனை குடுங்கன்னா.. 🙏🙏 வீடு அளவு 5 சென்ட் அண்ணா...

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    3 жыл бұрын

    Compressor breaker கொண்டு தோண்டுங்கள் குறைந்தப்பட்சம் 1 மீட்டர் அழமாவது இருக்க வேண்டும்

  • @sathiyamurthysambantham1740

    @sathiyamurthysambantham1740

    2 жыл бұрын

    Sir i want to construct a house. I want to interact with you. Send me your contact number.

  • @ErKannanMurugesan

    @ErKannanMurugesan

    2 жыл бұрын

    8428756055

  • @prabhuprabhus4937
    @prabhuprabhus49372 жыл бұрын

    6×4.4 staircase size 2100sqft cost total value how much sir and how many sqft sir

  • @dccctr
    @dccctr2 жыл бұрын

    very good

  • @rameshlkn7557
    @rameshlkn75572 жыл бұрын

    Sir, 2400 square feet ground. Ground floor full plinth, F1 and F2 only two kitchen how many months will take for for full finishing.

  • @santhoshjecy3374

    @santhoshjecy3374

    2 жыл бұрын

    Where your area sir

  • @palanisamy6006

    @palanisamy6006

    Жыл бұрын

    30 L

Келесі