வீதிசுற்றிக் கீழ்புறமும் கடலுங் கண்டேன் by Kandanur KTR Ayya

Музыка

செஞ்சமதிர் வேதியர்சம் பத்துங் கண்டேன்
தினந்தினமும் சந்தனாபி ஷேகம் கண்டேன்
வஞ்சமெனும் மாயமதை நீக்கக் கண்டேன்
மனதறிய வுந்தனை நான் காண வேண்டி
அஞ்சலெனும் கடற்கரையில் வந்து நின்றே
அதிரூப தெரிசனங் கண்டருள் பெற்றேனே

Пікірлер

    Келесі