வாஸ்துவை பற்றி ஓர் விளக்கம் -பகுதி 1| Basics of Vasthu Sastra Part-1

I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466

Пікірлер: 204

  • @harshaa3730
    @harshaa37305 жыл бұрын

    Aiyya nanum romba nal vasthu tips keten , intha video pathathula romba santhosam Aiyya......romba nandri Aiyya....🙏🙏🙏🙏🙏

  • @niroshaarun1774
    @niroshaarun17745 жыл бұрын

    Rompa nalla nan yathu patha pakuth samy, நன்றி

  • @andalsamayal5147
    @andalsamayal51475 жыл бұрын

    மிக்க நன்றி சுவாமி ஜீ

  • @revathyrajendran1939
    @revathyrajendran19395 жыл бұрын

    மிகவும் அருமையான விளக்கம்

  • @varshamithra9373
    @varshamithra93735 жыл бұрын

    குருவே சரணம் அப்பா. மிகவும் நன்றிகள் ஐயா.

  • @user-ub9lz8gk5y
    @user-ub9lz8gk5y5 жыл бұрын

    நன்றி சுவாமி ஜி

  • @srimoorthikm4715
    @srimoorthikm47155 жыл бұрын

    Rombo rombo nandri go aaiya

  • @slnsviji2364
    @slnsviji23645 жыл бұрын

    Good information swamy..thankyou

  • @sivakumarn3923
    @sivakumarn39235 жыл бұрын

    Nalla pathiu.nalla muyarchi.nandri.

  • @duraipandi5849
    @duraipandi5849 Жыл бұрын

    ஐயா எங்களுக்கு கோடி கோடி புண்ணியம் வாஸ்து பகுதி 3 காக காத்திருக்கின்றோம் எத்தனையோ ஏழை ஜனங்கள் பகுதி 3 காக காத்துக் கொண்டு இருக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊

  • @nirmalamadesh3187
    @nirmalamadesh31875 жыл бұрын

    Thanks appa

  • @kamalaskamala7092
    @kamalaskamala70923 жыл бұрын

    நன்றிகள் அப்பா

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan55455 жыл бұрын

    நன்றி சாமி

  • @ratchagasexperiment3506
    @ratchagasexperiment35065 жыл бұрын

    மிகவும்அருமை ஐயா

  • @subbulaksmi8083
    @subbulaksmi80832 жыл бұрын

    மிக்க நன்றி ஜயா🙏🙏🙏

  • @vetrimani2625
    @vetrimani26255 жыл бұрын

    Kodi nandri swami g, payanullu thagavel

  • @mallikasuriya1589
    @mallikasuriya15892 жыл бұрын

    நல்ல பதிவு ஐயா நன்றி

  • @jeevanas720
    @jeevanas7205 жыл бұрын

    Thankyou very much swamyij

  • @sivas3204
    @sivas32045 жыл бұрын

    Iyya varipadam pondru kurinal nandra irrukum.nandri.

  • @punithasiva1950
    @punithasiva19505 жыл бұрын

    நன்றி ஐயா

  • @velmurugantamilvelmurugant1771
    @velmurugantamilvelmurugant17715 жыл бұрын

    Gurudev Sharanam kodana Kodi Nandri Nandri

  • @sivakumar-es1el
    @sivakumar-es1el5 жыл бұрын

    நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் இங்கு வந்து குடியேறினோம் வந்த நாள் முதல் சண்டை மற்றும் வேலை இல்லை வீட்டை விட்டு வெளியேறி விடும் நினைக்கிறேன் முடியவில்லை என்ன செய்வது கூறுங்கள் ஐயா நன்றி

  • @s.ganeshan6903
    @s.ganeshan69035 жыл бұрын

    Guruve saranem.. please tell us part 2 vasthu.very very interested and useful for our pilgrims. Thanks to God means for you.

  • @vallinayaki974
    @vallinayaki9745 жыл бұрын

    Thanks Samiji, vaayar padi aamaipathu pathi velakam kodungal Swamiji.

  • @sabarisakthi4823
    @sabarisakthi48235 жыл бұрын

    அப்பா மிக்க நன்றி அப்பா.🙏🙏🙏🙏🙏

  • @sureshkumarms63
    @sureshkumarms635 жыл бұрын

    Nandri appa vanakkam

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin60065 жыл бұрын

    Sanjevi Raja Swamigal like you super

  • @marannedu2505
    @marannedu25052 жыл бұрын

    Thanks guruve Gurucharanam

  • @veeraxxx2643
    @veeraxxx2643 Жыл бұрын

    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @lawrencealex9662
    @lawrencealex96625 жыл бұрын

    Thanks good advice thank

  • @givindraj3261
    @givindraj32615 жыл бұрын

    ஐயாநன்றி

  • @udayarajnagarajan3396
    @udayarajnagarajan33965 жыл бұрын

    Guruvey saranam

  • @soniyad3421
    @soniyad34214 жыл бұрын

    Super

  • @nilaakkal3674
    @nilaakkal36745 жыл бұрын

    mikka nandri appa... adutha vaasthu paguthigalukkage aarvamai ullen.. :D

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri50245 жыл бұрын

    Nantrikal ayya

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam53005 жыл бұрын

    குருவின் திருவடியே சரணாகதியே

  • @johnfernando7725
    @johnfernando77252 жыл бұрын

    நன்றி

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel65085 жыл бұрын

    சுவாமிஜீ! எங்கள் இலங்கைத்திருநாட்டின் மட்டக்களப்புப் பகுதியில் வீட்டுப் படங்கள் எல்லாம் சோதிடர்கள் கூற்றுப்படி சமையலறை வடகிழக்கிலும், அந்த மூலையில் சிமிலிமேற்பகுதியில் தண்ணீர்த் தொட்டியும் அமைக்கும்படி படம் அமைத்துக் கட்டுவது வழக்கமாகிவிட்டது. இப்படித்தான் எங்கள் வீடும் அமைந்துள்ளது. தற்கால அமைப்பின்படி தென்கிழக்குப் பகுதியில் அமைக்கும்படி வாஸ்த்து சொல்கிறது. இனிமேல்த்தான் மாற்ற உத்தேசித்துள்ளோம். கிணறு வடகிழக்காக அமைகிறது. வீதிகள் அமைகின்ற விதங்கள் பொறுத்து வாசல்கள் மாற்றம் பெறுகின்றன.இப்பொழுது மக்கள் விழிப்புணர்வு காரணமாக புதிதாக அமைக்கப் பெறும் வீடுகள் அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப செய்கின்றார்கள். சுவாமிஜீ! நாங்களும் பிள்ளைகள் நலன் கருதி மாற்றங்களை செய்ய தீர்மானித்துள்ளோம். சுவாமிகள் இந்த அறிவுரைகளை நீண்டநாட்கள் , பல வருடங்களாக சொல்லி வருகின்றீர்கள். நன்றிகள் அப்பா. மேலும் பல விடயங்களை எதிர்பார்க்கின்றோம்.

  • @amsavallimanikandan2231
    @amsavallimanikandan22312 жыл бұрын

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி

  • @periyasamyc2103
    @periyasamyc21032 жыл бұрын

    Om muruga saranam 🙏🙏🙏 guruvaa saranam Samy 🙏

  • @JAIKUMAR-em8yy
    @JAIKUMAR-em8yy5 жыл бұрын

    குருவே போற்றி.... குருவே போற்றி...... குருவே போற்றி..... சஞ்சீவி ராஜா சுவாமிகளுக்கு எனது பாதம் பணிந்த முதற் கண் வணக்கம்.......... ஐயா தங்களுடைய ஒளிபரப்புகளை 6 வருடங்களுக்கு மேல் பார்த்தும் பின்பற்றியும் வருகிறேன்...ஆனால் என்னால் உங்களுடைய live நிகழ்ச்சிகளை பார்க்க மட்டுமே முடிகிறது.. தொடர்பு கொள்ள எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.... மிக்க மன குறைவாக எனக்கும் எனது குடும்பத்திற்கும் உள்ளது.... இந்த வாஸ்து பகுதியில் உங்களுடைய விளக்கங்களை பார்த்தேன்.. எங்களுடைய வீட்டில் எமம் பகுதியில் toilet, path room. உள்ளது போதுவாக உபயோகிக்க வடக்கு நோக்கி இருக்கின்றது ..... வீடு கட்டும் பொழுது வாயு மூலை,எமம் பகுதி இந்த இரண்டு இடங்களிலும் கட்டலாம் {அக்னிபகுதியில் சமையல் அறை (or)வாயு மூலை } {வாயு மூலை toilet, bathroom அமைக்க (or) எமம் பகுதியில் அமைக்கலாம்} என்று சொன்னதாலும்.. வாஸ்து சாஸ்திர படி ...ஒரு பகுதியில் அமைக்க முடியவில்லை என்றால் அதற்கு மாற்று இடமாக ஒரு இடத்தில் வைத்து கொள்ளலாம் என்று சொல்லியும் அதற்கு வாஸ்து புத்தக குறிப்புகளை காண்பித்தும் சொன்னார்கள் ஆதலால் நாங்கள் இப்படி அமைத்தோம் (எமம் பகுதியில்) இதற்கு தங்களுடைய விரிவான விளக்கங்கள் வேண்டி கேட்டு கொள்கிறேன்.... நன்றி......

  • @kamalakannank3128
    @kamalakannank31285 жыл бұрын

    Thanks

  • @pradeepkumarnilakshan883
    @pradeepkumarnilakshan8834 жыл бұрын

    வணக்கம் ஐயா,வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் வாடகை வீட்டில் இருக்கிறோம், வாஸ்து சாஸ்திரம் இல்லை ஐயா அதற்கு என்ன செய்யலாம்.

  • @kugharajank8756
    @kugharajank87565 жыл бұрын

    Further, it s requested to include about procedure for organising vastu puja n mandram there of to be adopted at the time of lying kadaikal, laying main door etc,

  • @punithasiva1950
    @punithasiva19505 жыл бұрын

    குரு பகவான் வழி படும் முறையை பற்றி கூறூங்கள் ஐயா. என்ன பிரசாதம் படைக்க வேண்டும் எந்த கிழமைகளில் வழிபட வேண்டும்.

  • @kugharajank8756
    @kugharajank87565 жыл бұрын

    One more doubt, as told by guru, that the thalaivashal to be changed once in twelve years, what about Ur comments/ views Swamiji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raguldhamotharan9144
    @raguldhamotharan91445 жыл бұрын

    Namaste swamiji. Pls speak about vasthu for pillars in portico. Thank u.

  • @aravindarajc
    @aravindarajc5 жыл бұрын

    Thanks swamy. Please guide us Windows positions in home.

  • @muruganmurugan4121
    @muruganmurugan41215 жыл бұрын

    ஐயா எங்கள் வீடு தென் மேற்கு க்கு சற்று தள்ளி வாசல் இதநள் எதுவும் சங்கடம் இருக்கிறது ஐயா நங்கள் இப்போது ஒரு வீடுகட்ட முடிந்தது எங்கள் நல்ல வழி சொல்லுங்க ஐயா நன்றி ஐயா

  • @pradeepkumarnilakshan883
    @pradeepkumarnilakshan8834 жыл бұрын

    ஐயா வணக்கம், நான்வாணி Swiss இல் இருந்து உங்களுடன் தொடர்பு கொள்வது எப்படி ஐயா,.

  • @magnet7653
    @magnet76535 жыл бұрын

    swamiji how about keep rock salt at poojai room?please explain incoming video. 🙏Shubam

  • @kugharajank8756
    @kugharajank87565 жыл бұрын

    Thanks lot ayyyaa, but one small request in this program, which we request u to please give us small sketches about things to be strictly followed while construction of houses, will be useful to those interested persons. Kodanakodi namaskarm Swamiji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, khugharajan ennra kg swamy from J&K.

  • @nellayappanthiyagarajan2106
    @nellayappanthiyagarajan21065 жыл бұрын

    Long back u have given vastu mantram and kolam ( like kubra entriam ) Pls reply , it can reduce vastu effects how many times to be chanted and how to chant

  • @a.p.k.deebahaasan3981
    @a.p.k.deebahaasan39814 жыл бұрын

    🙏🙏🙏

  • @jothisankar3227
    @jothisankar32275 жыл бұрын

    👍

  • @ambigam.w7736
    @ambigam.w77365 жыл бұрын

    🌹🌹🌹🙏🙏

  • @harishhavisha8147
    @harishhavisha81475 жыл бұрын

    Vanakkam ayya nalaikku pal kaichu veedu kudi pogalama Kari nal athanalthan

  • @magnet7653
    @magnet76535 жыл бұрын

    explain about sanggu swamiji 🙏

  • @nellayappanthiyagarajan2106
    @nellayappanthiyagarajan21065 жыл бұрын

    in the place middle of south west and south east bathroom, IF the bathroom near to south east , problem will creating or it will not effect

  • @rameshmikesin3726
    @rameshmikesin37264 жыл бұрын

    Swamy saranam

  • @vksave869
    @vksave8695 жыл бұрын

    வாஸ்து என்பது விஞ்ஞானம் சம்பந்தப்பட்டது என்று சொன்னீர்கள்.உண்மையிலும் உண்மை மாறாத உண்மை.இந்த தகவல் அநேகருக்கு மிகவும் பிறயோஜனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  • @jeevanas720
    @jeevanas7205 жыл бұрын

    ஸ்வாமிஜீ நீங்க சொன்ன மாதிரி நான் வீடு அமையப் போகிறது ஆனால் மா டி தெ. க்கிழக்கு ப குதி , தெருக்கு பா ர்த்த மன்

  • @jinishapoongodi7119
    @jinishapoongodi71195 жыл бұрын

    Samy ji enga veetu 10x10 agalamum length nalla neelama irukum apdi irukum pothu epdi vasthu pakurathu. Enna panlam samy ji

  • @neelavanam9670
    @neelavanam96705 жыл бұрын

    அப்பா வட கிழக்கில் தான் செப்டிக் டேங் உள்ளது. என்ன செய்ய வேண்டும். நகையும் தங்க வில்லை கடனும் முடியவில்லை வழி சொல்லுங்கள் அப்பா குரு அருளும் திரு அருளும் வேண்டும் அப்பா நன்றி வணக்கம்.

  • @chakkaravarthyk5119
    @chakkaravarthyk51192 жыл бұрын

    Om nama sivaya guruve saram neengal solliya vasthu padithan nangal veedu kattiyulom anal 13 years finish mudikka mudiyavillai pala kashtangal dhayavu kurnthu theervu kurungal

  • @kalidasssk9675
    @kalidasssk96755 жыл бұрын

    Swamy Ragu kethu thosam ulla jathagathai porutham eppadi therndupathu itharkku sutha jathagathai serkkalama pathividungal anaivarum payanperuvom

  • @prabakaranp5170
    @prabakaranp51705 жыл бұрын

    ஐயா படிக்கட்டு கீழ் பாத்ரூம் வரலாமா, தென் மேற்கு மூலை பக்கம் வைக்கலாமா ஐயா, மிக்க நன்றி ஐய்யா

  • @jaisrisuresh1621
    @jaisrisuresh16215 жыл бұрын

    Sir we used three burner gas stove, more members told us don't use it, because of vaasthu,use only 2 or4 burner gas stove, what can we do, please help me sir..

  • @v.s.eswaranv.s.sivalingesw3793
    @v.s.eswaranv.s.sivalingesw37933 жыл бұрын

    My house is kelakku vasal veedu some are telling pooja room should not be in thenmatgu mooly please say which is corect

  • @maheswari5099
    @maheswari50995 жыл бұрын

    Ayya ungal thiruvadi saranam pathiugal anaithumparthuviduven athanbadi nadakkiren ay SEast S west ikkum middlela pooja room irukkalama please ans

  • @vaisikadhansiga1784
    @vaisikadhansiga17845 жыл бұрын

    vanakam swamiji nangal puthithga veedu vanki ullom . vadaku partha veedu. veetin ovoru araiyilum vasthu parkka venduma .ipoluthu south partha bedroomil esanyaoolaiyil kanamans porul uharanamaga kattil poda koodathunu solranga swami enna seivathu swamiji pls rep pannunga

  • @zerozero8474
    @zerozero84745 жыл бұрын

    oru maniyil irundu allathu moonru veedugal irunthal epadi vasthu parpathu appadi vasthu parthu kattavillai endral enna seivathu

  • @AniDK55
    @AniDK555 жыл бұрын

    Really ayya A lesson for me. Thank you.

  • @nishanthpranav7017
    @nishanthpranav70175 жыл бұрын

    Vanakkam ayya. Ennudaiya jadhagathil 6kadu 8savvai.kanavar jadhagathil, 2 Madu, , 8savvai. Parigaram erundhal solungal ayya.

  • @sdasda1647
    @sdasda16475 жыл бұрын

    therkku thalaivasal kampound vasal yappadi amaiyavendum pls

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha99445 жыл бұрын

    megaum nandrisavameji

  • @muthulakshmiumapathy6033
    @muthulakshmiumapathy60335 жыл бұрын

    Appa engal home north parthathu padikattu vadakilakkil eruku pa vadakilaku valarnrhu eruku aana home rectangle la eruku pathikkuma pa

  • @jeevithajeevitha8100
    @jeevithajeevitha81005 жыл бұрын

    Ayya.... Akni mulaiel pooja room vaikkalama, vaauu mulaiel samayalarai vaikkalama.... Apadi vaidhal yendha dhisaiya pardhu vaikkanum.... Please reply me.... Sir

  • @thangamani.c5742
    @thangamani.c57425 жыл бұрын

    Guruve Saranam! Ayya, eesaniya moolaiyil sarakgondrai maram vaitullen. Ithatku enna seivadu? please Swamiji...

  • @karthigadevi5330
    @karthigadevi53304 жыл бұрын

    ஐயா வணக்கம் நாங்கள் வடக்கு பார்த்த வாசல் இதில் வாயு மூலையில் உள்ள அறையில் சமையல் அறை மற்றும் சாமி அறை இரண்டும் ஒரே அறையில் வைத்தல் சரி யா? எங்கள் வீட்டின் அளவு 22 கற்கும் 20 என்பதால் மிகவும் சிறிய அளவில் இருக்கிறது 2 அறை தான் இருக்கிறது ஆகையால் இரண்டையும் ஒன்றாக வைக்கலாமா?. தெற்கில் வாசல் வைக்க வேண்டுமா?. நாங்கள் சைவம்‌ .

  • @LatestSarees-pg2cg
    @LatestSarees-pg2cg5 жыл бұрын

    Nanri Sami veedu katta nalla nal epdi paaka vendum? Kadakal entha thisaiyil arambika vendum? Vaasthu ela natchathirkum orey Mari than parkanuma?? Bathil koorinal nalla irkum swami... Nanri

  • @artmuneeswaran764
    @artmuneeswaran7645 жыл бұрын

    vanakkam swami vada kilaku moolaiel padikkattukal varakuathu ennru sonnirkal ayya vasal padiyaka 7padivaithu ullen appati irukalama swami

  • @sangeethasangeetha4280
    @sangeethasangeetha42805 жыл бұрын

    ஐயா ௭௩்கள் வீடு தலைகீழ் ட வடிவில் உள்ள து சிறு மனை தான் ௮தில் ௭ந்த முறையில் வீடு கட்டுவது தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா நன்றி.

  • @vengatashd5425
    @vengatashd54255 жыл бұрын

    Ayya Vanakkam yenaku kalyana Ae 1 year aguthunga. Yen kanavarukku TB irukku. Aanalum avar kudikararu. TB tablet sapadarar. Entha TB gunamaga, avar kudila irunthu veliya vara oru vazhi sollunga ayya...

  • @shandhilakshmi2636
    @shandhilakshmi26365 жыл бұрын

    Iya pls idha kekuranu kochukadheenga ungal magalukaka indha udhavi seyunhal rahu ketu dasaiyala kadhalichu pirinjavanga saeranum nan dhan rahu ketu vaala padhikapatane avara kadhalichane avlo sandhosama irundhane en neram oru varudamaga avaridam munapola nesikamudiyavilai thirumbavum nan avara nesikanum enha uravu piriyamaruka udhavunhal pls kadavul irukarunu nambi veetil soli thirumanam saeidhu kondoam engalukula pirivu vendam en manasa maathi nan palayapadi kadhalikanum avara nan ena pananum solunha iya pls

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.72795 жыл бұрын

    அய்யா.குருவே சரணம் .வீட்டில் செப்டிக் டேங்க் எந்த திசையில் வைக்க வேண்டும்.

  • @Sunilkumar-eo1xl
    @Sunilkumar-eo1xl5 жыл бұрын

    ஐயா வடமேற்கு மூலையில் anti clock wise படிக்கட்டு வருவதால் ஏற்படும் பிரச்சினை மற்றும் நிவர்த்தி செய்ய பரிகாரங்கள் கூறுங்கள் ஐயா.

  • @kathirkathiresan1163
    @kathirkathiresan11635 жыл бұрын

    Sami ennoda first kulanthai eranthu poitan avana nanga engoloda idathil puthaithu irukom ippo nanga antha idathil vedu katta porom ippo antha iddam vettukul varalama

  • @selvis3006
    @selvis30062 ай бұрын

    ஐயா நன்றி எனது வீடு தெற்கு பார்த்த வாசப்படி நான் இந்த வீட்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது நீங்க சொன்னா எல்லா பிரச்சனையும் வந்துட்டு இருக்கு என் பொருள் சேதம் நகைகள் எல்லாம் 100 பவுனுக்கு மேல தங்கள் ஐயா பணம் பொருள் எல்லாம் தங்கவே இல்ல எனக்கும் எங்க வீட்டுக்காரருக்கும் அடிக்கடி சண்டை வருது ஐயா இப்ப கடன் சுமை அதிகமா இருக்கிறதா நான் வந்து இருக்கிறதா சாகுற தான் தெரியல ஐயா எனக்கு ஒரு நல்ல பதிலா சொல்லுங்க ஐயா கடன் அடைப்பதற்காக நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamkavi715
    @shanmugamkavi7155 жыл бұрын

    Guruve saranam iya niruthi moolai kurai irupin parikaram manthiram koorungal iya gurupatham potri potri potri

  • @craftofcuddalore3557
    @craftofcuddalore35575 жыл бұрын

    Nandri ayya, Nan plat vangivitten innum veedu gatta arambikka pothumana panam illai .anal viraivil vandhuvidum Andra nambikkai vandhullathu.aadi panjami valipadu adi panjamiyil mattumdhan seyya venduma,endru koorungal.

  • @vigavarnaa3728
    @vigavarnaa37285 жыл бұрын

    swamiji therku Partha manaikku mukkiyama enna kavanikkanum

  • @mathevicute4480
    @mathevicute44805 жыл бұрын

    அப்பா...இனிதே வாழ்க்கையை வாழ,குடி இருக்கும் வீட்டுக்கு,அ முதல் ஃ வரை வாஸ்து முறை கூறியதற்கு நன்றி...ஆனால் வெளி நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் கட்டிய வீடு,வாங்கி குடியேறுவார்கள்..வாங்கிய வீட்டுக்கு பணம் செலுத்தி வாழ்வதே சரியாக உள்ளது..அப்பா கூறியபடி வாஸ்து குறைபாடு நிறைய உள்ளன...பணக்குறை உள்ளவர்கள் என்ன செய்வது அப்பா....🙏🙏🙏

  • @roopikanandakumar8537
    @roopikanandakumar85375 жыл бұрын

    Slight koosa iruku swamji. Will this affect ? Marriage is delaying. Doubt whether my home is having vastu problem.

  • @manikandangopi9588
    @manikandangopi95883 жыл бұрын

    அய்யா எல்லா பிரச்சினைக்கும் பரிகாரம் தயவு செய்து சொல்லுங்கள்

  • @arunanarendran5235
    @arunanarendran52355 жыл бұрын

    Vankam guruji, I don't know about kandashasti virdham that's only for get conceive or for some other problems. If so please say about kandashasti virdham guruji, bcos we have more problems so please guruji, if any wrong in my question pls forgive me.

  • @CrazyGirlTrends
    @CrazyGirlTrends5 жыл бұрын

    Swamiji ithu indiaya vil vasipavanka mattum.vaasthu partha pothuma? Nanga gulf countryla irukom .. ninga solura mathiri vasthu kuraipadu iruku enna seiyanum swamiji enth veedu ponalum appadithan irukuthu .. Ethuna vilaku podurathu parigaram panrathunu ethuna vazhi sollunkaa swamiji!!!!

  • @LatestSarees-pg2cg
    @LatestSarees-pg2cg5 жыл бұрын

    Manai adi sasthiram pathi sonnal payana irkum swamiji...

  • @sarojaselvam8329
    @sarojaselvam83295 жыл бұрын

    Ayya enkal vedu north facing,but gate north and east two sides ,road north ,east,south 3sides irukku,matra ellamumae neenga sonna mathiri correct but my son have no job and we r always money problem big house but things vanga mudiyalai why

  • @sudhasuresh6880
    @sudhasuresh68804 жыл бұрын

    Ayya, if there is a cut in North-east what are the effects.

Келесі